நன்றி அய்யா என் மகனுக்காக திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்கள பதிவை பார்த்தேன் ஒரு நம்பிக்கைவந்துள்ளது ஏனென்றால் அவன்ஜாதகத்தில் லக்னத்திலிருநது 7ஆம் இடம் குரு உள்ளது பாதகமா சாதகமாக என்று தெரியவில்லை திருமணம் நடைபெறவேண்டும் ஐயா வயது 28 மிதுன லக்னம் மீன ராசி உத்திரட்டாதி 4 வது பாதம் சொல்லுங்கள் ஐயா