7வது இடத்தில் சுப கிரகம் or பாப கிரகம் என்ன செய்யும்? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 59,270

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 243
@Karthikeyan.m86
@Karthikeyan.m86 Жыл бұрын
அருமை சார் இந்த காணொளி அதிகப்படியான views போகும் இந்த காலத்திற்கு மிகவும் தேவையான பதிவு ❤
@JayaLakshmi-vi9jg
@JayaLakshmi-vi9jg Жыл бұрын
Very positive person sir neenga....neenda ayulodu irukka iraivanai vendukiren..
@ckumar95
@ckumar95 Жыл бұрын
வணக்கம் ஐயா இந்த காணொளியில் நீங்கள் கூறிய விதிகளும் விதிவிலக்குகளும் மிகவும் அருமையாகவும் துல்லியமாக இருந்ததை எனதும் எனது நண்பர்களின் ஜாதகங்களில் பொருத்தி பார்த்து உறுதிப்படுத்தி கொள்கிறேன். எனது மனைவியின் ஜாதகத்தில் கன்னி லக்கினம் ஏழாமிடத்து குரு ஆறில் வக்கிரமடைந்தும் எப்படி நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம் என்பது சற்று ஆச்சரியமாக இருந்தது இப்போது உறுதியாக உள்ளது. சில சில காலங்களில் சுப பிரிவுகளாக வெளிநாட்டு வாழ்க்கை அமைந்தது. எனது நிறைய நாள் சந்தேகம், தனுசு லக்கினத்திற்கு ஏழாமிடத்து குருவின் சாரத்தில் மட்டுமே உள்ள செவ்வாயிற்கு, உச்ச வக்கிரத்தில் உள்ள சுக்கிரனின் நாலாம் பார்வையால் தோஷ நிவர்த்தி பெறுமா? எந்த சுப கிரகங்களின் பார்வையுமின்றி குருவின் சாரத்தில் மட்டுமே உள்ள செவ்வாயிற்கு தோஷநிவர்த்தியுண்டா? உங்கள் வீடியோக்களில் எங்கேயுமே இதனைப்பற்றி கூறவில்லை தயவு செய்து தெளிவுபடுத்தவும். மேலும் திடீர் விபத்துகளில் மரணமடைவது , இயக்கமில்லமல் கோமா நிலையடைவது போன்ற வாழ்க்கையில் நடக்கும் திடீர் திருப்பங்களை எப்படி ஜாதங்களில் அறிந்து கொள்ளலாம் என்பது பற்றி நீங்கள் ஒரு காணொளி பதிவு செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன். நன்றி.
@selvim181
@selvim181 5 ай бұрын
Positive Chinnaraj Iyya 🙏⭐❤️ Super Astrologer ❤️
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
பின்புற காட்சிகள் அருமை உள்ளது அதிலும் மழை துளி விழும் காட்சிகள் அருமை... அதே போல் 7 ஆம் இடத்தில் ஒரு கிரகங்கள் இருந்தால் அது எவ்வாறு இருக்கும் என்ற விதியையும் அதற்கு உண்டான விதி விளக்கையும் சொன்ன விதம் மிகவும் அருமை அண்ணா நன்றிகள் பல ❤❤❤❤❤ ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@mohanakrishnan7845
@mohanakrishnan7845 Жыл бұрын
சார்...நீங்கள் அருமையான ஜோதிடர். அருமையான விளக்கம். என் குடும்பத்தில் நடந்துள்ளன. அற்புதமான கருத்து
@SuganyaMurugan-q4p
@SuganyaMurugan-q4p Жыл бұрын
Nalla easy ya puriyura mathiri solli tharinga sir... Rmba tnx🎉
@vmsh6143
@vmsh6143 Жыл бұрын
ஐயா வணக்கம், நான் வேறு இடத்தில் ஜோதிடம் பயில்கிறேன் ஆனாலும் என்னுடைய rool modle and inspiration நீங்கள் தான் ஐயா மிக்க நன்றி ஐயா
@vijayalakshmiramakrishnan6066
@vijayalakshmiramakrishnan6066 Жыл бұрын
Sir, my daughter has chevvai and sukran in 7th house after seeing this video u seems to be like god to me tqu sir literally i cried after seeing this video.Tqu 🙏🙏🙏🙏🙏 really i was in depression sir after seeing ur video i have a hope
@rajanrg
@rajanrg Жыл бұрын
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுக்ரன் இணைவு பிரச்னை இல்லை. 7ல் சுக்ரன் அல்லது செவ்வாய் தனித்து இருந்தால் பிரச்னை உண்டு.
@vijayalakshmiramakrishnan6066
@vijayalakshmiramakrishnan6066 Жыл бұрын
Tqu
@GovindaRajoo-zq4xx
@GovindaRajoo-zq4xx Жыл бұрын
@@vijayalakshmiramakrishnan6066 be
@karthikeyani8347
@karthikeyani8347 11 ай бұрын
​@@rajanrg what if mars in 7 th house for makara lagna
@rajanrg
@rajanrg 11 ай бұрын
@@karthikeyani8347 Sir. For Makara lagna Mars is 4th and 11 th house lord. Also Mars in 7 th house i.e. he is neecham and very weak. It depends upon where your Moon lord is or Mars aspected by any subhar or Mars also in Moon star punarvasu. If there is no neecha banga effect, the Married life, your properties and investment, mother and also Labha sthan i.e. 11th house are severely affected. Also there is quarrel with mother , hard labour work not fetching any income and gain and also very weak body health and poor fighting qualities. This is also severe Kalathra dosham despite dosha nivarthi
@ravikrishnasuraparaju7891
@ravikrishnasuraparaju7891 Жыл бұрын
Sir, very true, I have Kethu is in 7, Lagna Cancer and Moon in purvashada, I am married and celebrating 15th anniversary and hopefully having a great married life ahead... Will never have Kethu dasa... Now I understand though my horoscope was shown to numerous astrologers they let the marriage to go ahead.
@murthydorairaj2211
@murthydorairaj2211 Жыл бұрын
Excellent presentation of dealing with delicate subject; convincing explanation
@elangovanpoonguzhali4972
@elangovanpoonguzhali4972 Жыл бұрын
Sir, you seen like a god.I cleared about 7 th house I hands up Sir.
@kothandanraman9636
@kothandanraman9636 Жыл бұрын
உங்கள் தமிழ் மிக இனிமை
@ctkolunthu6958
@ctkolunthu6958 Жыл бұрын
ஐயா வணக்கம்,நான் ஜோதிடவியல் பயின்றுள்ளேன், உங்கள் வீடியோ பார்த்தேன், 7வது பாவம், 12ஆம் பாவம்,குரு(தன லாபதி பதி யோகம்) நீங்கள் போட்ட பதிவு மிக அருமை,என் போன்றோருக்கு மிக உதவியாக உள்ளது,மிக்க நன்றி,இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகன்
@rvvithursan402
@rvvithursan402 Жыл бұрын
12 லக்னத்துக்கும் 7ழில் சுக்கிரன் ராகு சேர்க்கை எப்படி இருக்கும்
@sahasplays934
@sahasplays934 Жыл бұрын
Sani second place Raghu seventh place and Raghu dasa. Got good life partner and good peaceful life. One other person with guru vakram (vrichiga lagnam) in seventh place, no sthana balam ( neesa sukran with Sani sevvai parvai ) marriage life not happy. Correct sir ,, you rock
@1947prakash
@1947prakash Жыл бұрын
ஐயா.... எனக்கு 7 செவ்வாய் ராகு சூரியன்... திருமண வாழ்க்கை நன்றாக செல்கிறது🎉🎉. 26-05-1983 7.52 pm ஈரோடு
@தத்துவமஸி
@தத்துவமஸி 3 ай бұрын
குரு லக்கினத்தில் உள்ளாரா
@dhavamanic7682
@dhavamanic7682 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா 🙏
@mathaven8963
@mathaven8963 Жыл бұрын
First time I heard this positive answer. Because I am dhanush laknam buthan with kathu in 1st house.
@ChandralekaChandraleka-ui8kw
@ChandralekaChandraleka-ui8kw 8 ай бұрын
Sir 7 th place sani,sukran mithunanvedu sir but buthanvagram sir my daughter age 20 next dhasa sukradhasa sir marriage la problem?😢😢😢😢😢😢 Oru thaiyen mana varutham sir
@panneerselvamselvam5086
@panneerselvamselvam5086 Жыл бұрын
100 percent correct explanation very nice
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 6 ай бұрын
ஏழாம் இடத்தில் மாமியார் கூட இருக்கலாம் !சூப்பர்! Highlight of this video
@amsillusion937
@amsillusion937 Жыл бұрын
Vnkm aiya. Mithuna lagnam. 7il sani vakram. Sani nindra veedu guru 12il vakram. 12il santhiran sooriyan buthan guru. Budhan sukranoda parivarthanai. Sukran sevvai inaivu mithuna lagnathil. Tirumanamum agala, asset um vanggala. Valkai engga poguthu nu terla.
@panneerselvam4682
@panneerselvam4682 Жыл бұрын
Thank you sir very good explanation
@kowsalya4894
@kowsalya4894 6 ай бұрын
Kadaga lagnam sani 7 il vakram... avittam natchiram 38 vayasula sani thisai varum bodhu kudumbam piriyuma.. Guru sani parivarthanai
@kuppasamy108
@kuppasamy108 Жыл бұрын
Really super explanation
@k.rajakuppusamy1243
@k.rajakuppusamy1243 Ай бұрын
சூப்பர் தலைவா
@astroguruaanand9480
@astroguruaanand9480 Жыл бұрын
நமஸ்தே குரு ஜி நீங்கள் சென்னை வரும் பொழுது நான் உங்களோடு சேர்ந்து சாப்பிடணும்,26/11/2023,, குரு பாக்கியநாதன் அவர்கள் விழாவில் இது என்னுடைய ஆவல்,, 🙏🙏🙏
@priyangagr8592
@priyangagr8592 Жыл бұрын
Rishabha lagnam - lagnathil rahu, 8 il sukiran vakram in (pooradam) with chevai in( moolam)....palan sir
@vanajakr3505
@vanajakr3505 Жыл бұрын
எந்த வேலை அமையும் என்பது பற்றி ஒரு video please sir
@renganathanvenkatesan1051
@renganathanvenkatesan1051 3 ай бұрын
மேசம் லக்னம் லக்னத்தில் கேது 7 ல்ராகு 12 ல் குரு 2 ல் செவ்வாய் 4 ல் சனி வக்ரம் சந்திரன் ஆட்சி 10 ல் புதன் சுக்கிரன் 11 ல் சூரியன்
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi Жыл бұрын
Iruthiyaha7ilkeathu irunthal um Nalla iruppathum undu endra ungal vaaimuhoortham jaikkatum nandri en mahanukku 7ilkeathu laknampulli poosam rasi dimmam 24 vathu nandri anna
@narayanraja7802
@narayanraja7802 Жыл бұрын
நன்றி அய்யா!
@prasannalakshmis5083
@prasannalakshmis5083 Жыл бұрын
ஐயா, என் மகள் கன்னி லக்னம். 7 _ல் குரு,1_ல்சனி 5 ல் சூரியன் , செவ்வாய், புதன். எல்லாம் சங்கடத்திற்குரிய சேர்க்கையாகவே உள்ளது ... Waiting for your positive words ayya. அவள் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்
@umadevis4124
@umadevis4124 Жыл бұрын
Sani , sevvai , sukran in 7th place Viruchiga lagnam magara rasi
@ManiKnadan
@ManiKnadan Жыл бұрын
தங்கள் சேவைக்கு மிக்க. நன்றி. நன்றி. நன்றி .சி.மணிகண்டன்🙏🙏🙏
@RL-One
@RL-One Жыл бұрын
Sir, 7il sevvai, puthan, suriyan, sevvai, sukiran- simmathil irukirathu. Kumba lahnam, viruchigam rasi kettai nakshatram.
@meenatchi333
@meenatchi333 Жыл бұрын
வணக்கம் அய்யா தங்கள் பதிவுஅருமைகொஞ்சம்தயிரியமாய்இருக்கிரதுஏலில்ராகுவர்கோத்தம்சதயம்நன்றி
@chennaihelpinghands8063
@chennaihelpinghands8063 Жыл бұрын
ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால்...பலன் தசாபுத்தி காலங்களில் தான் தாங்கள் கூறிய பலன் நடக்குமா அல்லது வாழ்க்கை பூராவும் பஞ்சாயத்து போன்ற பிரச்சினை ஏற்படுத்துமா!?
@devendiranreddy5846
@devendiranreddy5846 11 ай бұрын
Rishaba lagnam sir 7 il budhan Chandran suriyan (2 il sevai vagram .sevvai &budhan parivardanai sir
@3rdeyeEagle
@3rdeyeEagle Жыл бұрын
Please tell me a solution Kalayanam turning point nu soneenga...eanku accident point ah mari pochu.... my wife is a ghost.... Mudiayala.. We have 4 kids.... for her midhuna lagnam.... avaluku 7 il sani 10 chevai... for me simha lagnam...2il guru sani.... 4il sukran budahan(astang) 5il sooriyan chevai...
@annayagan7410
@annayagan7410 7 ай бұрын
அருமை
@vijayanr3937
@vijayanr3937 Жыл бұрын
Excellent.
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
ஏழில் சூரியன் நீச்ச புதன் கேது என்கணவருக்கு 24வயதில் கல்யாணம் நடந்தது நன்றி சார்
@arunccc3
@arunccc3 Жыл бұрын
அருமை அண்ணா. ஒரு சந்தேகம் . விருச்சிக லக்னம் ஏழில் சூரியன் அல்லது மேஷம் லக்னம் ஏழில் சூரியன் . எப்படி பலன் எடுப்பது. சூரியன் யோகாதி பதி அல்லவா. 🙏🙏🙏🙏
@JayaLakshmi-vi9jg
@JayaLakshmi-vi9jg Жыл бұрын
Sir kadagathil sani,sani thisai patri sollunga sir,,,plzzzzz
@prksingspr
@prksingspr Жыл бұрын
Sir one doubt how it will be for thulam laknam if sani is neecham in measham but in barani 3rd padaam ucham in amasam & sukran is vakram in magham⭐ in D1 🤔🤔
@nagaraj4473
@nagaraj4473 Жыл бұрын
எனக்கு 7ல் ராகு இருக்கிறது அதே ராகு தசையில் தான் எனக்கு திருமணம் ஆனது அதுவும் 23 வயதிலேயே இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம். இப்போது ஒரு பெண் குழந்தை உள்ளது மிகவும் சந்தோசமாக வாழ்கிறோம். என் ஜாதகத்தை எடுத்துக்காட்டாக போடுவீர்களா. நாகராஜ், 16/02/1998, 7.35AM, ooty,
@Sunainaa5
@Sunainaa5 9 ай бұрын
Unga wife ikkum 7 il raagu irrukum. Nu ninsikurean.
@preethiprathi1525
@preethiprathi1525 Жыл бұрын
வணக்கம் சார்.கடக லக்கினம் கடக ராசி 7 ல் செவ்வாய் 8 ல் புதன் 12 ல் சனி பரிவர்த்தனை 9 ல் குரு சூரியன் குரு அஸ்தங்கம் 11 ல் சுக்கிரன் 5 ல் ராகு 11 ல் கேது இதில் நான்கு கிரகங்கள் சனியின் சாரத்தில் உள்ளது.பிறந்த தேதி 23.3.1975 மாலை 3. மணி 4 நிமிடம் கடந்த ஆவனி மாதம் சூரிய தசையில் தான் கடன் முழுவதும் அடைத்தேன்.
@GeethaVasudevan
@GeethaVasudevan Жыл бұрын
Sir simmha lagnam...Shani 6th & 7th lord in 8th house...in meenam Vakra Shani with ketu...pl reply 🙏
@venkatasubramanian9642
@venkatasubramanian9642 11 ай бұрын
கடக லக்கினம் 7ல் சனி, சுக்கிரன் & சந்திரன் 3ல் குரு நடப்பு குரு தசை புதன் புக்தி When will my son get married please reply me. Thanks
@priyam8905
@priyam8905 Жыл бұрын
மீனம் லக்னம் 7ம் இடத்தில் சுக்கிரன் நீசம் திருமணம் வாழ்க்கை எப்படி ஐயா.
@anandananandapadmanaban
@anandananandapadmanaban Жыл бұрын
🙏VIRUCHIGA LAGNAM 7il GURU SANI 5ilSUKRAN LAGNATHIL SEVVAI 9il CHANDRAN EPPADI IRUKKUM SIR 🙏
@manjunathm3770
@manjunathm3770 Жыл бұрын
Kanni lagnam , 7 le sevvai. Guru 9th house le vagram. Nimmadhiye illadha thirumana vaazhkai sir.
@shreekanths2090
@shreekanths2090 Жыл бұрын
Next video 8இல். Subha paapa gragham podunga
@Raman55948
@Raman55948 Жыл бұрын
Iyya kanya lagnam suryan,budan& sukran in meenam. Guru & chevvai in rishabam..What will be the effect of guru dasa. Will it create tara dosham? Married for 10 years. Still 4 years of ragu dasa has to go.
@radharamakrishnan5835
@radharamakrishnan5835 Жыл бұрын
If Mars in rishabha rasi Vrichiga lagna Marsin parivardanai yoga howwill be married life
@kesavanpa7284
@kesavanpa7284 Жыл бұрын
Sir, 7 th house, suriyan, sukiran, ketu , buthan Meena laganam, guru 2il vakiram, life ennathaan aagum sir
@gowtamprabhu4203
@gowtamprabhu4203 11 ай бұрын
Dear Sir, Lakknam Mesham, Raghu@3, Moon@4, Saturn@7, Jupiter @8, Kethu@9, Mecury@10, Sun@11, Venus&Mars@12 - Already divorced. Seperated from 10 years old daughter as well. Second marriage is possible or not sir?
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 3 ай бұрын
வணக்கம் சார் கடகலக்னம் ஆறம் இடத்தில் சனி . லக்னத்தில் குரு உச்சம்.சனி திசை எப்படி இருக்கும்
@karuppasamias4665
@karuppasamias4665 Жыл бұрын
நன்றி ஐயா ஏழில் சனி செவ்வாய் இருந்து ஏழாமிடத்தில் குரு பார்த்தால் எப்படி இருக்கும் ஐயா நன்றி
@GeetselGeetsel
@GeetselGeetsel Жыл бұрын
Sir Elam edaithel Sukkeran Kethum eruinthal ennasieum
@janagarajp4024
@janagarajp4024 Жыл бұрын
Ayya ennaku thulam laknam 7vathu kedu 7vathu vittu adhipathi sevvai kadakathala vakkaram uthiradam natcharam sevvai thasai mudinchirichi ethanale thirumanam life entha perchinaium varathu thana ayya
@kasturithara224
@kasturithara224 Жыл бұрын
hii sir I am biggest fan of you sir I am so fond of u sir❤ the way u talk is so excellent sir in other video dig balam is been told very emphatically but 4 planets dig balam as u know 10.08.70 by 12.57 PM hyderabad by seeing the chart u know my situation I.e now single sir upcoming dasa is astamadhipathi dasa lagnadhipathi dasa pl consider this as u fulfill my concluding request will I survive or ..........pl u can use this chart for ur very interesting classes
@radhaisridevi1301
@radhaisridevi1301 Жыл бұрын
Correct sir
@bothumani2742
@bothumani2742 Жыл бұрын
Avvitam 4 start Kanni lagnam 7le sani D.o.d 22.7.1997 time10.55 place Salem
@goodgood2710
@goodgood2710 4 ай бұрын
Super
@Sangeetha-h9i
@Sangeetha-h9i Жыл бұрын
Vanakkam Ayya, Everyday I will listen to your videos, very nice to hear your tamil poems. Heartfelt Thanks for that. I have a question. Kindly reply. For kadaga lagnam, Ketu in 7th house with Suryan saaram and suryan in lagnam. Ketu has Guru paarvai from 3rd house. Upcoming dasa is Ketu dasa. Will there be peace in marriage life.
@ganesanknickal51
@ganesanknickal51 Жыл бұрын
நான் விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் 2 ல் குரு ராகு 7ல் சனி 8 கேது 9ல் சுக்ரன் 10ல் புதன் சூரியன் செவ்வாய் கடுமையான பாதிப்பில் உள்ளேன்
@vanajakr3505
@vanajakr3505 Жыл бұрын
Sir பத்தாம் அதிபதி சூரியன் உச்சம். செவ்வாய் சனி சேர்ந்து பத்தாம் இடத்தைப் பார்த்தால் தொழில் அல்லது வேலை தொடர்பான பலன்கள் என்ன?
@geetha-1165
@geetha-1165 11 ай бұрын
Can you please tell about ragu, sukran, guru in tula lag and 5 th pl sat and chandran..
@jothilakshmiks1891
@jothilakshmiks1891 Жыл бұрын
Sani neesam in 7 place thulam laganam kumba raasi sani dasa sir marriage eppa sir
@ArunEdit-p6k
@ArunEdit-p6k Жыл бұрын
துலாம் லக்னம் 7 ல் சனி வியாழன் ,சனி திசை நடப்பு வயது 24 பெண் .
@SevaKumar-qn7ow
@SevaKumar-qn7ow 3 ай бұрын
சார் மிதுனம் லக்கினம் 7. சுக்கிரன் ராகு 8. குரு சுக்கிரன் பூராடம் ராகு மூலம் குரு திருவோணம் நான் சுவாதி எப்படி இருக்கும் வாழ்கை
@Preethi2412
@Preethi2412 Жыл бұрын
வணக்கம் ஐயா..கடக லக்னம் 7 இல் குரு சுக்கிரன் செவ்வாய் மீனத்தில் சனி.. நடப்பு குரு தசை....திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
@marimuthu-fz7lr
@marimuthu-fz7lr Жыл бұрын
விருச்சுக லக்கணம் 7ம் வீட்டில் சுக்கிரன் புதன் வக்காரம் மற்றும் சூரியன் எப்படி இருக்கும் சார்
@lakshmichandroo57
@lakshmichandroo57 Жыл бұрын
Arumai sir
@pkprakash7988
@pkprakash7988 Жыл бұрын
7 th house owner Kuru vakram for mithunam laknam but marriage not happening why 31.7 years. In 7th house raku + chandran but lakanathipathi puthan neesam +vakram+ asthangam in 10th house
@matangieducationalchannel5707
@matangieducationalchannel5707 Жыл бұрын
7 இல் சுக்கிரன்+ கேது லக்னத்தில் குரு (வ), வளர் பிறை சந்திரன்+ ராகு. எப்படி இருக்கும் ஐயா. கேது தசை 75 வயதில்.
@thinknew8388
@thinknew8388 11 ай бұрын
Sir, Kada lagam 7th house Sani, Chevai & Guru. How does this work.
@rvvithursan402
@rvvithursan402 Жыл бұрын
12 லக்கினத்திற்கும் 7லில் சுக்கிரன் ராகு சேர்க்கை எப்படி இருக்கும்
@eswaravelu4327
@eswaravelu4327 Жыл бұрын
வணக்கம் ஐயா, கடக லக்னத்திற்கு சனி 7 ல் உத்ராடம் , சூரியன் உச்சமானல் எப்படி சனி வக்கிரமாகும் ஐயா?
@TheInvisibleMigrant
@TheInvisibleMigrant Жыл бұрын
7am athipathi seevai neecham, 7il also purnami Chandran neecham, with this combination, wat will be the scenario of marriage? Secondly if guru is ucham conjuction with Neecha seevai and sees pournami Chandran. Now wat will happen to marriage?
@sivashanthi3461
@sivashanthi3461 Жыл бұрын
7ல் சந்திரன் 10ல் ராகு செவ்வாய் 3ல் ரிஷப லக்னம் விருச்சிக ராசி 12ல் சனி நீசம் சுக்கிரன் 5ல் நீசம் குரு 6ல் புதன் கேது 4 ல் சூரியன் செவ்வாய் 3 ல் எப்படி ஐயா இருக்கும்
@sivashanthi3461
@sivashanthi3461 Жыл бұрын
தற்போது நடக்கும் தசை செவ்வாய் 5 | 2024 முதல் ராகு தசை ஆரம்பம்
@rajinisri4264
@rajinisri4264 Жыл бұрын
Sir, kumbalagnam , 7th house Ragu, sun in mesham with Saturn,mars and moon. Now mars dasa going,now25 yrs, what will happen when Ragu dasa starts?.....
@renukadevi103
@renukadevi103 Жыл бұрын
Sun Magara vettla kadagalacganam palan sollunga aiya
@pkprakash7988
@pkprakash7988 Жыл бұрын
Mithuna laknam 7 il raagu with chandran, still marriage not happening 26.03.1992 12.25Pm chinnasalem. 7 th house owner kuru vakram in 3rd house from laknam
@rajalingamn
@rajalingamn Жыл бұрын
7il suryan chevai budhan meena lagnam 95 il thirumanam nadanthathu now surya thasai no problem
@marikkanioptometrist119
@marikkanioptometrist119 Жыл бұрын
வணக்கம் மிதுனம் லக்கினம் 7ல் சனி 32வயதில் திருமணம்
@Sana-cg4kp
@Sana-cg4kp Жыл бұрын
சிம்ம லக்கினத்தில் வக்கிர சனி, கேது மகம் நட்சத்திரத்திலும், 7ல்சூரியன்ச சதய நட்சத்திரத்திலும், ராகு அவிட்ட நட்சத்திரத்திலும் இருந்து 5ல்குரு11ல் செவ்வாயும் உள்ளது, பரிவர்த்தனையில் சனி திசையில் திருமணம் நடக்குமா ஐயா? 27.02.2008,இரவு7.03, ஈரோடு, நன்றி🙏💕
@truthful9001
@truthful9001 10 ай бұрын
Dear brother...you only explained about the position of the planet directly on 7th house ...what if the Lagna has guru sevvai or Saturn aspecting the seventh house. What's the difference. For example Scorpio Lagna . Lagna has sevvai and guru and shukra in Sagittarius....(2) Lagna Sagittarius has shukra and 7th house has moon ....what are the effects.....(3) Lagna simmam ..lagna has Rahu and Saturn , 7th house has kethu and shukra ...what's marriage life gonna be like....for the above and how shukra dasa gonna be like.....
@chendurkumar12
@chendurkumar12 Жыл бұрын
ஐயா கடகம் லக்னம்7ல் மகரத்தில் சனி குரு சேர்க்கை வாழ்க்கை பிரச்சனையாக உள்ளது எப்படி சார்
@ganesanr2491
@ganesanr2491 Жыл бұрын
ஐயா சூரியன் மேஷத்தில் இருக்கும் போது சனி மகரத்தில் வக்கிரம் நிலை ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா
@nila3351
@nila3351 Жыл бұрын
Ila
@hemakarthick3903
@hemakarthick3903 Жыл бұрын
Sir naan kadagam poosam star 7 il kethu irundha enna palan dir
@jayanthiiravi3906
@jayanthiiravi3906 Жыл бұрын
7 I'll guru irutha enna palan iyya kadaga lagnam simma rasi
@chellaswamy3108
@chellaswamy3108 Жыл бұрын
ஐயா மேஷ லக்னம் 7ஆம் இடத்தில் சனி உசசம் 7ஆம் அதிபதி சுக்கிரன் 4அம் இடத்து அதிபதி 4ஆம் இடத்தில் சூரியனுடன் asthanggam ஆகி உள்ளது நடப்பு தசா செவ்வாய் புக்தி சனி வயது 39 இவருக்கு கல்யாணம் நடக்குமா
@ramyamarisamy3812
@ramyamarisamy3812 Жыл бұрын
Chevvvai 7 l neesam pathi solunga sir🙏
@Banumathi-qi9fb
@Banumathi-qi9fb 11 ай бұрын
Sir makara lagnam 7il sevvai, Ragu... I am not happy with family life why?
@Suba411
@Suba411 Жыл бұрын
Sir, for wife - mesha lagnam guru neesam plus vakram at 10th house. For husband - kadaga lagnam 9th guru at 8th house maraivu. Both of us fathers are very irresponsible to entire family. Question - why we both have to unite and experience this?
@rsathishmcdc318
@rsathishmcdc318 Жыл бұрын
ஐயா பலமுறை பதிவிட்டு பதில் இல்லை. இறைவனின் பிராத்தனையோடு இறுதி பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏26/06/1989 at 3.49pm in salem. சுக்கிர திசையில் என் வாழ்க்கை மலருமா. குடும்பம் பொருளாதாரம், ஆயுள் கடன் பற்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4,7 МЛН