அது படிநிலை....அதை எப்படி செய்வது உடலில் என்பது தான் பாடம்..அதை விட்டுவிட்டு உளறுகிறீர்கள்...தெரியவில்லை என்று சொல்லுங்கள் சிறப்பு..
@natarasangunasekaran4137 Жыл бұрын
நல்ல விளக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@mahimaheswari2079 Жыл бұрын
நன்றி ஐயா🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@umapathy3183 жыл бұрын
நுட்பமான பேச்சு.ஆழமானதை எளிமையாக கூறுகின்றனர்
@ArulJothiTv3 жыл бұрын
thank you
@kumarthankavel24852 жыл бұрын
சுத்த சன்மார்க்க நெறி பரவுவதை வெறுத்து அதை தடுக்க முயற்சி எடுக்கும் சிலர் இந்த காணொளிக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிப்பது அவர்களின் அறியாமை.
@ArulJothiTv2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@umapathy3182 жыл бұрын
எந்த பேச்சை கேட்டாலும் நாம் அன்னப்பறவையாய் இருப்போம்.
@muruks73933 жыл бұрын
2/8, 8/2, 28 என பல உண்டு என்று விளக்கம் அளித்தீர்கள் ஐயா நன்றி
@Jeevaathma Жыл бұрын
நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்த்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி) அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா???? மேலும் அவத்தைகள் 5ல் 1.சாக்கிரம் 2.சொப்பனம் 3.சுழுப்தி தவிர 4.துரிய 5.துரியாதீத அனுபவங்கள் பெற்ற நபர்கள் உண்டா ஐயா?
@vinoraja71993 күн бұрын
ம்
@naanyaar19722 жыл бұрын
.அனுபவ வார்த்தைகளுக்கு? அனுபவமே முழு விளக்கம் பெரும்!!! தரும் !!!
@தயாபதி Жыл бұрын
அருமை அவரவர் அனுபவம் அவரவர் அறிவு அவரவர் அறிவு அவரவர்க்கு ஆகும்
வள்ளலார் பேருபதேசத்ல சொன்ன, பலர் தங்களுக்கு பெரியவர் என பெயருட்டு உளறியது வரலாற்றில் இருப்பது போல அவசியம் இல்லாம தேவையற்ற உளறல் போல தான் எனக்கு இது படுது...!!!
@ArulJothiTv2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@ilayabharathi95603 жыл бұрын
🙏
@RameshM-os8ov4 жыл бұрын
என்னய்யா ..இஸ்டதுகு interpretation panreenga
@Vegitarian...62 жыл бұрын
😘😘😘
@tamilnanban80762 жыл бұрын
..எட்டும்...இரண்டு ...என்பதற்கு... இறைவன் அரூபமானவன்...ரூபமானவன். ரூபமானவன் என்பதற்கு சரியான உதாரணத்திற்கு (எட்டு)எண் சாண் குரு என்று சொல்லலாம். நம்மை படைத்த இறைவன் தான் நமக்கு குருவாக வருகிறான். ரூபம் என்பதற்கு நீங்கள் சிலைகளை அர்த்தம் கொள்ளக் கூடாது அது தவறு.மூடர்கள் வழிபாடு. நான் சுருக்கமாக கூறி விட்டேன் இதை நீங்கள் சிந்தித்து உணர்ந்தால் இதில் விரிவான அர்த்தங்கள் கிடைக்கும். ஆனால் எக்காரணம் கொண்டும் அதன் மூலத்திலிருந்து நீங்கள் விலகி விடக்கூடாது மாறிடக்கூடாது என்பதே சட்டம்.
@mahaarasigan3 жыл бұрын
அகரம் என்பது 'அ' என்ற எழுத்தினைக் குறிக்கும் சொல். தானும் தவறாக புரிந்து பிறரையும் தவறாக புரிய வைப்பது தவறு பெரியவரே! எட்டும் இரண்டும் புரிய வேண்டும் எனில் சித்தர்கள் பாடலை நன்கு படித்துணர்ந்து கொள்ளவும்.
@lavanyavenkatachalam758913 күн бұрын
எட்டும் இரண்டும் என்ற திருமூலர் மந்திரத்தை படியும். எட்டும் இரண்டும், அவ்வும் உவ்வும் ஒன்று