அருமையான விளக்கம்.. வள்ளலார் அனுபவம்.. தற்போது அ எனும் பரமான்மா உணர வைத்து வருகிறது.. தலையில் பூச்சி வந்து உட்கார்ந்து செல்கிறதே சாட்சி.. விரைவில் சக்தி ஆகிய உ ஆன்மாவும் இணைந்து ஏதும் அறியாத என்னை பட்டிமன்றத்தில் இருக்க செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.. தெருப்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்..{ சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊது சங்கே..! நான் சிவன் ஆனேன் என்று ஊது சங்கே..! }..👌🎇💛👍🤗✊💙👁️☄️⭐🌟✨💫🪐⛳
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
இது தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி குருவே சரணம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி ஹரி ஓம் 🌳🙏
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க வளர்க மேலும் உலகம் முழுவதும்!!! 8 + 2 10 விளக்கம் வியப்புக்குரிய ஒன்று !!! மிகவும் அருமை!!! ஆனந்த மே !!! மாணிக்கவாசகர் பற்றிய விளக்கம் மற்றும் நல் ஒழுக்கம் கொண்ட உள்ளத்தில் ஆன்மா உயர் நிலை யில் இறைவனை நல்வாய்பு பெறும் சக்தி அனைத்து மனிதர்களுக்கு ம் கிடைக்க வேண்டும் இறைவா !!! ஒழுக்கம் நிறைந்த சிவகுரு அவர்களின் உயர் உபதேசம் கண்டு எத்தனை உள்ளம் ஒழுக்கமாக உருவாக்க காத்திருக்கிறதோ இறைவா!!! நன்றி!!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
வணக்கம் ஐயா🙏 நான் சில நாட்களாக தான் உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன். இந்திரிய ஒழுக்கம் அனைத்தையும் பார்த்து விட்டேன். உங்கள் channel ல் உள்ள வீடியோக்களை நான் எதை முதலில் இருந்து பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்? விடை தாருங்கள் ஐயா 🙏
@srisaran5234 Жыл бұрын
Guruve saranam
@shunmugamvijayarangan48 Жыл бұрын
ஐயா பணிவான வணக்கம் பரமான்மா நாதம் என்றால் அது ஒலியாக கேட்குமா அல்லது உணர்வாக உணரப்படுமா அதை உணர்ந்தால் அதற்கு பின் ஆன்மாவின் நிலை சற்று விளக்கவும் கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@mersalraja76 Жыл бұрын
🙏🙏🙏
@dhamodharanharidas1039 Жыл бұрын
இதில் நாம் யார் அண்ணா.... ஜிவன் நாதம் விந்து... புரியவில்லை... தெளிவு படுத்தவும்
@kanthan66811 ай бұрын
ஒழுக்கம் means order, it will only exist when one understand the disorder within oneself. Disorder is caused by past conditioning, that is thought. So ending thought as time matters.
@Mnji66 Жыл бұрын
I waiting your reply
@angusamasugna90892 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@anmigambakthi Жыл бұрын
ஐயா வணக்கம் என்னது கல்லூரியில் நான் வள்ளலாரைப் பற்றி ஆய்வு எடுக்க உள்ளேன் அதற்கு எந்த புத்தகம் வாங்கினால் சரியாக இருக்கும் என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா.. 🙏
@venmathiraj9475 Жыл бұрын
சகோ , புனித பூமியில் மனித ஜோதி !!! உயிரின் உரிமை !!! ஜீவகாருண்யம் ஒழுக்கம் !!! உணவு மருத்துவம் !!! இந்த நான்கு புத்தகங்கள் மிகமிக பயனுள்ளதாக அமைந்துள்ளது !!! திருவருட்பா & அகவல் பொருள் புரிந்து சேர்த்து கொள்ளுங்கள் !!! நம் வள்ளல் பெருமானார் கருணை உலகம் முழுவதும் பரவட்டும் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@anmigambakthi Жыл бұрын
@@venmathiraj9475 நன்றி ஐயா...🔥 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...🔥
@Mnji66 Жыл бұрын
ஐயா ஆன்மாவுக்கு ஆண் பெண் என்ற பிரிவு உண்டா எனக்கு இது தெரிந்தே ஆக வேண்டும் ஜயா🎉🎉🎉🎉🎉😢😢😢😢
@Sathiyadeepam Жыл бұрын
ஆன்மாவுக்கு இல்லை
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
❤
@MagathuvaManthiram Жыл бұрын
திருவருட்பா புத்தகத்தை எங்கு வாங்குவது...
@selvapandi1911 Жыл бұрын
அருட்பெரும்ஜோதி
@anmigambakthi Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@sudhakaradhimidhran878811 ай бұрын
Shiva Shiva
@RajKumar-uj8dv Жыл бұрын
வள்ளலார் சொன்ன புருவமத்தி எது, அது எங்கே உள்ளது, புருவமத்தியில் எப்படி கவனம் வைப்பது
@Sathiyadeepam Жыл бұрын
புருவமத்தி kzbin.info/www/bejne/eHnImoRmgcmCkLc
@Masterkishore-2014 Жыл бұрын
❤🥀🥀🥀🥀🥀❤
@kavithakavi3371 Жыл бұрын
Sivayanama
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி ஓம் சிவாய நம அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க