I'm srilanka வாழ்த்துக்கள் நண்பரே விஜய் டிவி இந்த ஒரு படைப்பெல்லாம் முன்னுக்கு கொண்டு வராது வீணா போன தான் முன்னுக்கு கொண்டு வரும் யாராவது ஏதாவது டப்மாஸ் பண்ணிட்டாங்களா அதை கொண்டு வரும் இப்போ ஒரு குழந்தை குண மா வாயில சொல்லணும் அப்படின்னு ஒரு குழந்தை சொல்லி இருக்குது அதை அந்த விஜய் டிவி அவள கூட்டிட்டு வந்து இன்டர்வியூ எடுத்து ரொம்ப கூத்து காட்டு உலகம் முழுக்க பரவ விட்டான் அது ஒரு மேட்டரே இல்லைங்க ஆனால் பாருங்க எவ்வளவு திறமையாக இந்த நண்பர் வந்து சாதித்திருக்கிறார் இதெல்லாம் வெளியே கொண்டு வந்தான் என்னங்க நான் சொல்றது சரியா தப்பா நீங்களே சொல்லுங்க இந்தியாவுல படிக்காமலேயே பல விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள் அது வந்து அவங்க திறமையை உள்ளுக்கு வைச்சி வீடுகளுக்கே வச்சுக்கிட்டு இருக்காங்க ஒழிய அதை வெளியே கொண்டு வருவதற்கு யாருமே இல்லைங்க அதுதான் உண்மை
@abdulmalik-bu7tm6 жыл бұрын
வாழ்த்துகள் 💐 ஆசைப்பட்டதை வாங்குவது என்பது வேறு ஆசைப்பட்டதை உருவாக்குவது என்பது வேறு உங்கள் திறமைக்கு இந்தியாவின் மிகச் சிறந்த மனிதராக வாழ வாழ்த்துக்கள்
@RKAtoz-rk76 жыл бұрын
தமிழ் விஞ்ஞானியே ஏறு இன்னும் முன்னேறு அன்புள்ள நண்பா
@rajaalamalaluajman92626 жыл бұрын
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.🌺🌹🌷 என் இனிய நல்வாழ்த்துக்கள்!
@mahamahendran89916 жыл бұрын
விட முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் மறக்காமல் like pannuga friends 🙏🙏
@kadhirs14886 жыл бұрын
Maha Mahendran I like by jeeva
@mahamahendran89916 жыл бұрын
Jee va same to you By MAHA MAHENDRAN
@kadhirs14886 жыл бұрын
Maha Mahendran ok thanks paa
@mahamahendran89916 жыл бұрын
Jee va m ok gn sweet dreams
@kadhirs14886 жыл бұрын
Maha Mahendran Sari sweet night sweet dreams my friend
@இரும்புகோட்டைஇளம்காளை6 жыл бұрын
வாழ்த்துக்கள் இது ஒரு தமிழனுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இந்த வீடியோ பார்க்கும் இளைஞர்கள் இதுபோல் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்று பல கண்டுபிடிப்புகளை வெளியுலகிற்கு கொண்டுவர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@hirassarih77986 жыл бұрын
தமிழனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் முயற்சி செய் நீ வென்று விடுவாய் உன் உழைப்பை உன் நாட்டுக்கு பயன்படுத்திக் கொள் வெளிநாடுகளுக்கு உன் முயற்சி விட்டுவிடாதே என்றும் ஸ்ரீலங்காவிலிருந்து தல ரசிகர்
@prakashrgp63936 жыл бұрын
நண்பரே நானும் தல ரசிகன் தான் நான் வேறு எந்த நாட்டிற்கும் செல்ல மாட்டேன் காப்புரிமையை விக்கவும் மாட்டேன்
@முக்குலத்தோர்தொலைக்காட்சி6 жыл бұрын
மனிதனால் எதையும் சாதிக்கலாம் என்பதை இவர் நிரூபித்து உள்ளார் மனிதனால் முடியாதவை எவையும் இல்லை வாழ்த்துக்கள்
@yuvarajraj13726 жыл бұрын
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. காரணம் இவர் தமிழன்
@karthickm48196 жыл бұрын
படிக்காதவன் எல்லாம் முட்டாலும் கிடையாது படித்தவன் எல்லாம் அறிவாளியும் கிடையாது
@ramarlakshmi38596 жыл бұрын
Yes correct
@vasanthkumar02116 жыл бұрын
Vjs dialogue
@aswinkumar39316 жыл бұрын
True... Educated people nowadays seems worst dhan uneducated people or less educated ones...
@prabhakaran19816 жыл бұрын
Fool, even though he is not educated. He has studied everything right from design, getting approval to patenting. Quote "Eventhough Uneducated, he has created paragliding" doesn't mean that all uneducated will achieve something. This shows your low maturity level. Why you have ignored the news lines mentioning "safety features, 25000 ft, flying at 7000ft only".
@aswinkumar39316 жыл бұрын
@@prabhakaran1981... Hey Idiot... U people destroying world in the name called development... Destroying land, destroying water & destroying quality air... Almost everything... Example increasing of cities... New new diseases are born drastically... Even medical industry & food industry has become dangerous... Ancient people are the best example... Going forward educated bullshit humans should learn atleast 1% of remedies from Healer Basker like that...
@rmathavan75656 жыл бұрын
உங்கள் சாதனைகளை நான் வரவேர்க்கிறேன் தங்களுக்கு மீண்டும் வெற்றி பெறவாழ்த்துக்கள்
@MohamedHussein-cg8ds6 жыл бұрын
சூப்பர் சகோதரே அருமை
@kalaiselvankitevision21056 жыл бұрын
correct ganeshkumar sir
@shanmugaswetha13686 жыл бұрын
I m a aeronautical student I just wonder how an uneducated man can did dis anyway hard work pays off congrats bro👏
@CreateRaju6 жыл бұрын
எது எப்படி இருந்தால் என்ன வானில் பறப்பதை தனி சந்தோஷம் தான் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா
அறிவுக்கு கல்வி தேவை இல்லை.அனுபவத்திற்கு தோல்வி தேவை இல்லை.
@avmbros94006 жыл бұрын
ஆளப்போறான் தமிழன்👏👏💪💪
@sheikdawood61856 жыл бұрын
masaallah super brother
@sivag23596 жыл бұрын
அருமை அருமை
@chandrarega95176 жыл бұрын
sagothara valthugal
@ganeskmr6 жыл бұрын
Real Hero
@dharmandst54246 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே
@alagianambigreen71296 жыл бұрын
Nalla news pottathukku thank you polimer
@sivasakthi4404 жыл бұрын
மிகவும் நன்று வாழ்த்துக்கள்👌💐💐💐
@prabharamasamy65406 жыл бұрын
Naa ooru karan pa..proud of u anna🙂
@iyyappanbalasubramaniyam98484 жыл бұрын
Good night
@Lakshmanasarrow4 жыл бұрын
Nee Enna panniruka ?? Comments Mattum Thana
@adalf17saisi574 жыл бұрын
சகோ நீங்கள் மென் மேலும் உயர வாழ்த்துக்கள்....👏👏👏👏
@shibiyajoseph32036 жыл бұрын
Proud to be a #Dindigulyan... vallthukkal Ji😎😎
@balaarul50686 жыл бұрын
Super ji
@M.SeeralanSakthi.13579.6 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை அழகு 💐 👍 👌 👏 👏 👏 👏 👏... அன்புடன் நான் நாண்பா 💐...
@jaganathannathan92466 жыл бұрын
சூப்பர்
@saidithin67376 жыл бұрын
Tamilan ....😇🙏
@lifeonearthckp5576 жыл бұрын
your talent ku Iam salute bro
@sivabalan19994 жыл бұрын
India karanoda muliya thani mulinga Athuvum tamilnadu karangaloda mulikku Alave Elli ponga . Super nice wonderful congratulations great sir 👍👍👍👍👍👍👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
@arajesh19496 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்பா
@sundaravadivelsundaravadiv50406 жыл бұрын
Thank for information Congrats🤝🤝🤝🤝 raja bro👏👏👏👏👏
@kesavansanmugam48576 жыл бұрын
Very good valthukkal bro
@vanchinathan76176 жыл бұрын
Awestruck 🤩🤩
@johnsonj80926 жыл бұрын
super human
@ragavendrannishanth6 жыл бұрын
Proud of you brother.. All the best.. vayalur kea proud moment unga naala !!☺️ Namma ooru..vayalur ru 👍
@madanjothidasan6 жыл бұрын
Hats off to this young inspiring man
@srbaalaji6 жыл бұрын
Vaazhthukkal bro
@wilsonpeter92266 жыл бұрын
Super bro samma
@thangavelmano17736 жыл бұрын
best of luck.congratulations
@cricketentertainment146 жыл бұрын
Kandu pidipuku valthukal
@aishuyash1436 жыл бұрын
Wowwwwwwww superbbbbb
@perivamraghu72486 жыл бұрын
அருமை அருமை .
@thiruchelvam92644 жыл бұрын
THAMILAN IS FLYING ON THE SKY WITH OUT THE FETHERS, LOVELY
@saravanammalsaravanammal86184 жыл бұрын
Good 🙋🙋🙋🙋👌👌👌👌👌nanna.menmelum.valara.vendumpa.eppadi.padda.ilagjarkal.uruvaga.vendum
@கிராமத்துக்கால்நடை6 жыл бұрын
விடாமுயற்சியே வாழ்க்கையின் சாதனை
@morthi86896 жыл бұрын
superr
@tamilvoiceofvvmurthyselfse57706 жыл бұрын
paavam roompa kasta pattu erupar and kadan pattu erupar kadaul eruthal kan therakkum very very salute thamizha
@velanrpm9116 жыл бұрын
வாழ்த்துக்கள்
@தமிழ்மகன்-வ1வ6 жыл бұрын
Wow super brother
@anbeysivam63316 жыл бұрын
Super features ......
@vikramamz69456 жыл бұрын
Coungaragulation bro
@sudhakarankaran49224 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா.
@ashokkumarak71286 жыл бұрын
Arumai nanba Hard work never fail
@ramanarayanan16716 жыл бұрын
Inspiring...
@dinaa79846 жыл бұрын
Super nanba
@ashokkumar-eg1uc6 жыл бұрын
Vaazthukkal boss
@anjanan63896 жыл бұрын
Valthukal bro for ur work
@rjchandran34896 жыл бұрын
தற்சார்பு பலன்
@helanjoyalilango62866 жыл бұрын
Valthukkal
@bismisweets12084 жыл бұрын
நீ கலக்கு தல👍
@kumarmathipvp94765 жыл бұрын
Tamilan king
@rajendran.a55364 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@mohamedkasim31514 жыл бұрын
Thank you
@jesuraj30644 жыл бұрын
அருமை 👌👍
@deshikaa9936 жыл бұрын
Oh my god I can't believe this reality I am proud to tamilan
@RajeSelvaraj6 жыл бұрын
Wow! Amazing enakum Oru round ponum pola iruku😃😃😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sasikalasasikala84936 жыл бұрын
wow great nanba👏👏👏
@winwin-bf6td4 жыл бұрын
வாழ்த்த தகுந்த வார்த்தை இல்லை keep it up bro.....
@SathishKumar-im4zl3 жыл бұрын
தனித்திறமை இதான்
@thangavelmano17736 жыл бұрын
super brother.
@sharveshn646 жыл бұрын
nice ya
@prabhakaran19816 жыл бұрын
Good effort. Great effort.
@Velmurugan_V_official4 жыл бұрын
பாராட்டுக்கள் நண்பா
@balaji50596 жыл бұрын
Fantastic bro
@hemalatha90086 жыл бұрын
Super anna..
@188srirams96 жыл бұрын
Sema
@liveandletlive86876 жыл бұрын
Semma brother
@ranjaniranjani83416 жыл бұрын
all tha best brother
@rsaravana98456 жыл бұрын
Melum melum sadhika vazhthukal
@hareeshkumar32666 жыл бұрын
Ennoru seat potingana super profit thala... And toruirst trip koda pannala