வாகனம் ஓட்ட எரிபொருளோ, மின்சாரமோ தேவையில்லை! திருச்சி இளைஞரின் புதிய படைப்பு

  Рет қаралды 698,013

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 1 000
@saranyamothip
@saranyamothip 5 жыл бұрын
உங்களின் இந்த கண்டுபிடிப்பிற்கு பாராட்டுக்கள். உங்களைப் போன்ற விஞ்ஞானிகள்தான் இந்த தமிழ்நாட்டிற்குத் தேவை. நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
@viswasree7478
@viswasree7478 5 жыл бұрын
தமிழனுக்கு கிடைத்த பெருமை வாழ்க வளர்க....
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 жыл бұрын
இந்த மாணவர் CBSE இல் படித்தவர். இந்த மாணவரின் தனத்தை திருச்சி BHEL என்று சொல்லக்கூடிய பாரத மெகுமின் நிலையத்துல வேலை பார்த்தவர். இந்த மாணவர் படிச்சது BHEL வளாகத்தில் அமைந்தித்திருக்கும் நவோதயா பள்ளியில் CBSE , இலவசமாக கல்வி கற்றார் அந்த நவோதயா பள்ளியில் அரசு அதிகாரிகளின் புள்ளைகளை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள். ஏழை களின் குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகளில் இடம் கிடையாது. அந்த தரமான CBSE நவோதய பள்ளியை அரசின் அதிகாரிகளுக்கு மட்டும் என்று சொல்லி திறந்து வைத்தவர் , தமிழ் மொழியை கண்டுபுடித்த கருநாய்நிதி.
@kishoreelavarasan5243
@kishoreelavarasan5243 5 жыл бұрын
Tamilanuku perumai ya mattum thaan da kudukuringa...
@hvignesh96
@hvignesh96 5 жыл бұрын
அருமை
@v.n.smuruganvpm5130
@v.n.smuruganvpm5130 5 жыл бұрын
அற்புதமான கண்டுபிடிப்பு நீங்கள் சிகரம் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 жыл бұрын
இந்த மாணவர் CBSE இல் படித்தவர். இந்த மாணவரின் தனத்தை திருச்சி BHEL என்று சொல்லக்கூடிய பாரத மெகுமின் நிலையத்துல வேலை பார்த்தவர். இந்த மாணவர் படிச்சது BHEL வளாகத்தில் அமைந்தித்திருக்கும் நவோதயா பள்ளியில் CBSE , இலவசமாக கல்வி கற்றார் அந்த நவோதயா பள்ளியில் அரசு அதிகாரிகளின் புள்ளைகளை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள். ஏழை களின் குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகளில் இடம் கிடையாது. அந்த தரமான CBSE நவோதய பள்ளியை அரசின் அதிகாரிகளுக்கு மட்டும் என்று சொல்லி திறந்து வைத்தவர் , தமிழ் மொழியை கண்டுபுடித்த கருநாய்நிதி.
@advocates.somaselvakumar9363
@advocates.somaselvakumar9363 4 жыл бұрын
@@ovigzssheross8644 contact no kudunga avaroda no to buy that bike
@mani8169
@mani8169 5 жыл бұрын
நானும் ஒரு தண்ணிரில் ஓடும் வாகனம் செய்து கொண்டு இருக்கிறேன். அது எப்படி என்றால் எலக்ட்ரிக் இண்டக்ஷன் stove போன்று இருக்கும் அதற்கு மேல் ஒரு பாய்லர்.. அதாவது வீட்டில் உள்ள electric induction stove போன்றுதான்... அந்த electric ஸ்டோவே மீது ஒரு பாய்லர் like a குக்கர்.. இப்பொது குக்கர் மேல் விசிலில் மேல் இருந்து வரும் நிரவி யை ஒரு பிஸ்டோனில் குடுத்து அதை ஒரு சக்கரத்தில் அதிக இழுவை திறன் மூலம் வண்டியை இயக்கலாம்.. ஆனால் அதில் ஒரு சின்ன நியூட்டன் லா எனக்கு ரொம்ப நாள் ஆட்டம் கட்டி கொண்டு இருக்கிறது..(விளக்கம் கீழே )
@mani8169
@mani8169 5 жыл бұрын
அது என்ன கஷ்டம் என்றால் நான் சொல்லுவதை அப்டியே கற்பனை செய்து பாருங்கள் (((அந்த சக்கரம் சுழலவும் பிஸ்டன் இயங்க வேண்டும்.. பிறகு அந்த இண்டக்ஷன் stove (electric stove) இயங்க அதற்கு தேவயான power ஐ உற்பத்தி செய்ய ஒரு ஜெனெரேட்டர் சுழலவும் அந்த பிஸ்டன் இயங்க வேண்டும்...))). இப்பொழுது இங்கே ஒரு ஆச்சிரியம் நடக்கும்.. நியூட்டன் லா படி.. குக்கர் இல் உள்ள தண்ணி ஆவி ஆகி குழாய் வழியாக பிஸ்டன்கு சென்று பிஸ்டன் அந்த நிரவி மூலம் ஜெனெரேட்டர் சுழற்றியா பிறகு ஜெனெரேட்டர் power உற்பத்தி ஆகி... அந்த power பேட்டரி கு வந்து பேட்டரி இல் இருந்து மீண்டும் power stove கு செல்கிறது. stove மீண்டும் தண்ணிரை சூடாக்குகிறது ஒரு குறிப்பிட்ட வாட்ஸ் அதாவது 1200 வாட்ஸ் என்று உதாரணமாக வைத்து கொள்ளுங்கள்.. இந்த பவர் கான்ஸ்டன்ட் constant 1200watts.. இப்பொது ஒரு சுழற்சி ஆரம்பித்து விட்டது.. இப்பொது சக்கரம் சுழல்கிறது.. இங்குதான் நியூட்டன் law இடிக்கிறது
@shivaeishwar
@shivaeishwar 5 жыл бұрын
அதுக்கு அந்த பருத்தி மூட்ட குடோன்லையே இருந்திருக்கலாமே?
@mani8169
@mani8169 5 жыл бұрын
Shiva Eishwar அப்படி சிலர் நினைத்து இருந்தால்.. இந்த youtube இல் இப்படி கமெண்ட் போட்டு இருக்க முடியாது.. தெருவெங்கும் விளக்கு எரிந்து இருக்காது. மிக்ஸி இல் மோட்டார் ஓடி இருக்காது.. இன்றைக்கு வண்டி ஓட்டிருக்க முடியாது.. என் வாழ்நாள் குள். கண்டுபிடித்து பிரபல படுத்துகிறானோ இல்லையோ... ஒரு ஆல் இல்லாத ரோட்டில் ஒட்டி பார்ப்பேன்.. இதுவே என் மனதுக்கு நான் அளிக்கும் பதில்.. நன்றி
@logeshs8768
@logeshs8768 5 жыл бұрын
@@mani8169 விடா முயற்சி விஸ்வரூப வெற்றி நண்ப
@kalidass1460
@kalidass1460 5 жыл бұрын
@@mani8169 bro....energy neither created or destroyed...... Its only convertable
@kaarmegam4464
@kaarmegam4464 5 жыл бұрын
ஆனால் வருடத்திற்கு 5 முறையாவது இது போல கண்டு படிப்புகள் வருகிறது ஆனால் செயல் பாட்டிற்கு ஏன் வரவில்லை
@muthuk5060
@muthuk5060 5 жыл бұрын
Petroleum,,,it's a silent maaafia ,,, petroleum,,,,,, petroleum
@mohamedasfaq3604
@mohamedasfaq3604 5 жыл бұрын
International politics bro.. Vida matanunga
@MrBaskr5
@MrBaskr5 5 жыл бұрын
ஆயில் கம்பெனி எல்லாம் வாழைப்பழம் வியாபாரம் பண்ண போவானா?உயிரோட கொழுத்தீருவானுக
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 5 жыл бұрын
Unmai..
@thulasiramv1996
@thulasiramv1996 5 жыл бұрын
This thing is fake It violates physics law
@thirumalm5604
@thirumalm5604 5 жыл бұрын
உங்களுடைய விஞ்ஞான வளர்ச்சி மென்மேலும் நல்ல வளர ஈசனை வேண்டுகிறேன்
@alagarsamy5965
@alagarsamy5965 5 жыл бұрын
இதை போல் தமிழன் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வெறும் செய்தியாகவே சென்றுவிடும்
@templomchannel2686
@templomchannel2686 4 жыл бұрын
புதியதலைமுறையின் நிறுவனர் அய்யா எங்கள் பாரிவேந்தர் உதவியில் உலகம் போற்றும் முறையில் ஒரு அசைக்கமுடியாத காப்புரிமை வாங்கிக்கொடுத்தால் நம் தமிழ் சகோதரரின் வாழ்வும் எதிர்காலமும் மேம்படும். நம் தமிழர்களின் புகழ் திக்கெட்டும் பரவும்...நன்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MANINATRAJ77
@MANINATRAJ77 4 жыл бұрын
இதுபோல் நிறைய பேர் கண்டுபிடித்து உள்ளனர் ஆனால் இது வரை எதுவும் செயலுக்கு வரவில்லை 😊😊
@yovisaboss
@yovisaboss 5 жыл бұрын
பிரமாதம் தமிழ் நாட்டின் பெருமை இந்த அருமை கண்டுபிடிப்பு இதுவே வருங்காலம்
@raajucreations8766
@raajucreations8766 4 жыл бұрын
நல்ல முயற்சி ஆனால் இந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலைகளின் இந்த கண்டுபிடிப்பு தப்பிக்குமா... #🤔
@dineshrup
@dineshrup 5 жыл бұрын
புதிதாக பலவற்றை கண்டுபிடிக்க தான் கல்வி பயில்வது.......... வாழ்த்துகள் சகோ
@PAARVAIGAL
@PAARVAIGAL 5 жыл бұрын
நடைமுறைக்கு வந்தால் சந்தோசம்
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 жыл бұрын
அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!! இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ??? தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள். இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ??? இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள். அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.
@thanosmyrus7671
@thanosmyrus7671 5 жыл бұрын
Confirm varathu
@haisridhar10
@haisridhar10 5 жыл бұрын
புதுமாதிரியான தொழில்நுட்பத்தில் வெற்றி ..சிறப்பான கண்டுபிடிப்பு ..ஏழை மக்களின் வாகனமாக மாறப்போகிது ..வாழ்த்துக்கள்..
@nvijendran87
@nvijendran87 5 жыл бұрын
Boss neenga America poidunga..enga tamilanukku tamilaney yethiri...
@danielramachandran5437
@danielramachandran5437 5 жыл бұрын
Correct bro USA best mamma natla mariyatha ella
@anbus6707
@anbus6707 4 жыл бұрын
தமிழ்நாடு அரசு இதை பற்றி பேசாது, இந்திய அரசு இதை பற்றி பேசவே பேசாது, புதிய தலைமுறை இந்த நியூஸ்க்கு இந்த வாலிபரை அடையாளம் காண்பித்ததற்காக நல்ல சன்மானம் உண்டு வாழ்க இந்தியா வாழ்க ஒட்டு போடும் இந்திய மக்கள்
@voiceofah
@voiceofah 5 жыл бұрын
நல்ல முயற்சி
@r.baamurugan
@r.baamurugan 5 жыл бұрын
இந்த மாதிரி கண்டுபிடிப்புக்கு எனது நல்வாழ்த்துக்கள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@riocrazy5931
@riocrazy5931 5 жыл бұрын
Tamilan yendru solda thalai nimirnthu niladaaaa... All the best anna...
@abdulrahim-qf7ik
@abdulrahim-qf7ik 5 жыл бұрын
ஐயா உங்களது கண்டுபிடிப்பு வெற்றிபெற நான் மேன்மேலும் உங்களை பாராட்டுகிறேன்.
@electrrayyan5802
@electrrayyan5802 4 жыл бұрын
இது அந்த சாப்ரான் குரூப்க்கு தெரிஞ்சா இவரு மேல ஒரு கேஸ் போட்ருவாங்க
@SAasi79
@SAasi79 5 жыл бұрын
என்றெல்லாம் தமிழினம் ஒடுக்க படுகிறதோ அன்றெல்லாம் தமிழன் தன் திறமைகளை எழுச்சி பெறுவான் அதற்கு சான்று இந்த சாதனையாளர் வளர்க உன் உன் கண்டுபிடிப்பு வளர்க உன் படைப்பு ஆனந்த கண்ணீருடன் உன் தமிழ் நண்பன்
@manojsmj2540
@manojsmj2540 5 жыл бұрын
அருமை
@factoryofknowledge1157
@factoryofknowledge1157 5 жыл бұрын
ஒரு தமிழனின் அருமையான படைப்பு வாழ்த்துக்கள்
@ravin509
@ravin509 4 жыл бұрын
யப்பா நான் பேட்டரி சைக்கிள் ஓட்டுகிறேன். இந்த வாகனத்தை வரவேற்க்கறேன்
@pei68524
@pei68524 4 жыл бұрын
I am also hydro lot vechilc
@g.rkannan8563
@g.rkannan8563 5 жыл бұрын
திருச்சிக்கு.பெருமை.வாழ்த்துக்கள்.சகோதரா.
@sparkzsarath
@sparkzsarath 5 жыл бұрын
LMES kaaga waiting 🤗
@krishnakumarp3030
@krishnakumarp3030 5 жыл бұрын
Ithu hydrogen cell technology ,yerkanvae irukruthu than
@Karthik-yo7of
@Karthik-yo7of 5 жыл бұрын
LMES oru poramboku. avanukke oru mairum teriyaadhu.. copy adikira payan.
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 жыл бұрын
அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!! இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ??? தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள். இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ??? இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள். அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.
@habeebalthafkatmar5926
@habeebalthafkatmar5926 5 жыл бұрын
@@ovigzssheross8644 aaathi paithiyama ivan
@henryjohn9382
@henryjohn9382 5 жыл бұрын
வளர்க நின் முயற்ச்சி! தமிழன் பிரபஞ்சத்தின் மூத்தகுடி என்ற உண்மையை உணர்தும் என் சகோதரா, இதன் முழுஉரிமையும் உன் பெயரில் பதிவுசெய்து உலகபுகழ் பெற்று சிறப்படைய வாழ்த்துகள் 🎊
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 жыл бұрын
அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!! இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ??? தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள். இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ??? இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள். அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.
@Karthik-yo7of
@Karthik-yo7of 5 жыл бұрын
I am very sorry to say this. These type of inventions will never come out in mass production. Because the politicians and the other motor companies will make sure to pull this person down. My advice for this guy is to sell this technology to some US / Japanese companies and the same will come to India after 25 years at a bigggger price.
@fun-xf4rw
@fun-xf4rw 5 жыл бұрын
Crt ta soninga bro... Politics iruka vara nama nadu orupudathu
@Karthik-yo7of
@Karthik-yo7of 5 жыл бұрын
@@fun-xf4rw We have a politics that always thinks bad for the people.. i feel ashamed that i have born in this country
@abdulhazeeb
@abdulhazeeb 5 жыл бұрын
@@Karthik-yo7of so sad but our generation should attempt to change this system, we should prove politicians are not required to change the system only we people can do it...
@FraudLocators
@FraudLocators 5 жыл бұрын
This is not any new technology or a brand new invention. Hydrogen powered Buses are already on the road for more than 20 years though on a limited scale in foreign countries and there is nothing to sell this technology abroad
@muthuk5060
@muthuk5060 5 жыл бұрын
@@FraudLocators which country??
@karthikbe-kx8cv
@karthikbe-kx8cv 5 жыл бұрын
Valthukkal puthiya thalaimurai to showing the talent
@vijayakanthn3616
@vijayakanthn3616 5 жыл бұрын
All the best
@PrabhuPrabhu-oc7zy
@PrabhuPrabhu-oc7zy 4 жыл бұрын
இது போன்ற முயற்சிகளுக்கு ஏன் அங்கிராம் கிடைப்பதில்லை 😔
@agriculturetonextlevel1382
@agriculturetonextlevel1382 5 жыл бұрын
இது போன்ற கண்டுபிடிப்புகள் எதுவுமே விற்பனைக்கு வருவதில்லையே ....ஏன்?
@manikandanm7331
@manikandanm7331 5 жыл бұрын
இது அரசியல் சதி மற்றும்.......
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 жыл бұрын
அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!! இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ??? தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள். இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ??? இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள். அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.
@raahulrock8773
@raahulrock8773 5 жыл бұрын
Because ithu Indian product namma aalunga forigners ithu kandu pidichi iruntha udaney vaangiruppanga
@maniyarasub6721
@maniyarasub6721 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே ! செயல் திறன் மேம்பாட்டு முயற்சிகளை இடைவிடாது தொடருங்கள். அறிவியலின் ஆக்கும் திறனை உலகுக்கு காண்பிப்போம். 👍
@Sathis_Cyli_Jillu
@Sathis_Cyli_Jillu 5 жыл бұрын
இது இந்திய ‌‌ உனக்கு மதிப்பு மற்றும் மரியாதை கிடைக்காது
@SenthilKumar-jr6eg
@SenthilKumar-jr6eg 4 жыл бұрын
சிறந்த கண்டுபிடிப்பு ஆனால் வெளியிட விடமாட்டாங்க பெரிய கம்பனிகள் இந்த கண்டுபிடிப்பால் பாதிக்கப்படுபவர்கள் இதை ஏற்று கொள்வதும் கடினமே வாழ்த்துக்கள்
@tbselva
@tbselva 4 жыл бұрын
2020 ஆகுத டா இன்னுமா வெளிய வரல 04-ஆகஸ்ட்-2020
@andruruyal007
@andruruyal007 5 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க technology வாழ்த்துக்கள்..
@hemalathasridharan3479
@hemalathasridharan3479 5 жыл бұрын
Excellent
@yasarahamed5313
@yasarahamed5313 5 жыл бұрын
Aarumai bro
@baskarp659
@baskarp659 5 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை 🙏
@kailash8
@kailash8 5 жыл бұрын
ஆய்தம் செய்வோம் என்று வார வாரம் கண்டுபிடிப்புகள் பற்றி போட்டிர்கள் எதாவது மக்கள் உபயோகத்திற்கு வந்ததா கடைகளுக்கு வந்ததா? இந்தியாவில் எதை கண்டுபிடித்தாலும் அது மக்களுக்கு பிரயோஜனம் இல்லை.
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 жыл бұрын
அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!! இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ??? தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள். இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ??? இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள். அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.
@mohbabu3666
@mohbabu3666 4 жыл бұрын
Government ivenga ellariyam support panna nalla irukum
@computer6057
@computer6057 4 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@ajmeerhussain1040
@ajmeerhussain1040 5 жыл бұрын
Super
@suriyaprakash2793
@suriyaprakash2793 4 жыл бұрын
தமிழனின் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துகள்
@susheelsriramananthan4456
@susheelsriramananthan4456 5 жыл бұрын
Isnt that a hydrogen fuel cell?? It has been already built. Prototypes of vehicles have already been made and tested. But didnt come to commercial use so far.
@maduraiadithya3917
@maduraiadithya3917 5 жыл бұрын
மிக அருமை. வாழ்த்துக்கள்
@mani8169
@mani8169 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஆனால்.. இப்பொழுது எல்லாம் மக்கள் electric bike கள் இருந்தும் பெட்ரோல் bike களை வாங்குகின்றனர். அதற்கு காரணம் இழுவை திறன்.. சில சமயம்களில் two wheller ஐ ஒரு 5 அல்லது 15 வினாடி வேகமாக ஓட்ட வேண்டிய சூழ்நிலை வரும் அப்போது electric bike கள் ஒத்துவராது.. பெட்ரோல் bike களே அதற்கு தேவைப்படும்.. மேலும் பாலத்தில் செல்லும் போது 2 பேர் ஒக்கந்தால் electric bike ஆமை போல நகரும்..
@Karthikeyan-gp1yf
@Karthikeyan-gp1yf 5 жыл бұрын
Aamai Pola nagarthalum sutrusulalku oru vitha pathipum ilai😏
@jackzevezone
@jackzevezone 5 жыл бұрын
@@Karthikeyan-gp1yf correct bro ivana madri alunga ellathukum korai sollitu irupan. If he wants more speed he will place a bigger generator and battery problem solved. There is always solution to every problem.
@mani8169
@mani8169 5 жыл бұрын
Creed சரி அப்படியே வைத்து கொள்வோம் பிறகு மக்கள் அனைவரும் ஏன் பெட்ரோல் வாகனங்களே பயன்படுத்து கின்றனர்.. இதில் பெட்ரோல் bike வண்டியை விட electric bike விலை மிக மிக குறைவு அப்படி இருந்தும் ஏன் வாங்க மறுக்கின்றனர்.. யாரும் கார்பொரேட் கு ஆதரவாக பேசவில்லை.. இந்த காலத்திற்கு ஏற்ப வாகனம் இருந்தால் நல்லது.. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன்.. நன்றி
@mahendran4592
@mahendran4592 5 жыл бұрын
Very good sir do well
@jackzevezone
@jackzevezone 5 жыл бұрын
@@mani8169 Seriously are you for real did you even see the video he explained how he did it and it's legitimate. Your steam engine with 1200 watt battery is a joke. That guy in the news did something great . you are jealous of him that's it. All other things you said are age old crap. You think that guy will even see your comment. He is moving forward. So stop blaming everybody and work.
@abdullbrahimabdullbrahim4308
@abdullbrahimabdullbrahim4308 5 жыл бұрын
திருச்சி இளைஞர் லஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@tamil7186
@tamil7186 5 жыл бұрын
டைட்டிலை சேஞ்ச் பண்ணுங்கப்பா மின்சாரம் இல்லாமல் எங்கப்பா வண்டி ஓடுது.
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 жыл бұрын
இந்த மாணவர் CBSE இல் படித்தவர். இந்த மாணவரின் தனத்தை திருச்சி BHEL என்று சொல்லக்கூடிய பாரத மெகுமின் நிலையத்துல வேலை பார்த்தவர். இந்த மாணவர் படிச்சது BHEL வளாகத்தில் அமைந்தித்திருக்கும் நவோதயா பள்ளியில் CBSE , இலவசமாக கல்வி கற்றார் அந்த நவோதயா பள்ளியில் அரசு அதிகாரிகளின் புள்ளைகளை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள். ஏழை களின் குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகளில் இடம் கிடையாது. அந்த தரமான CBSE நவோதய பள்ளியை அரசின் அதிகாரிகளுக்கு மட்டும் என்று சொல்லி திறந்து வைத்தவர் , தமிழ் மொழியை கண்டுபுடித்த கருநாய்நிதி.
@4vbikertamil597
@4vbikertamil597 5 жыл бұрын
Charge போட வேண்டிய அவசியம் இல்லையே தானாவே power produce பன்னி batteryக்கு அனுப்புற மாதிரி உருவாக்கீருக்காரு.
@vishavisha1399
@vishavisha1399 5 жыл бұрын
athu chemicals naala thaan oduthu
@asokank4777
@asokank4777 4 жыл бұрын
@@ovigzssheross8644patippu eanRál anivarukkum Kitaikka Vèntum CBSE Navathóya Arasu pillaikalukku Mattumà Kètukatta Kuttaththin Vèlai Ethai Anaivarum Ethrkka Vèntum Makkalin Variyàlathán Arasè Ullathu Eazhai, Ealiya Makkal pillaikal patiththu MunnèRuvathu Eappóthu!
@guyfrommadras
@guyfrommadras 5 жыл бұрын
Bro en office just 12kms from my home. Ivaru market eduthunu vandha enakku romba help ah irukko. Hat's off to you machi
@029_cse_gokulesh_ka2
@029_cse_gokulesh_ka2 5 жыл бұрын
Hydrogen ah yum oxygen ah yum pirikiradu avlo easy ilainga..
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 5 жыл бұрын
Adhudan 12 varush thedal kandupidipu .
@mr.r5531
@mr.r5531 5 жыл бұрын
Nee andha LMES..la paaththu..tu vandhu pesura aalu thaana
@mr.r5531
@mr.r5531 5 жыл бұрын
First Yaara sonna yedha sonna konjam net..la search panni paaru
@mr.r5531
@mr.r5531 5 жыл бұрын
Hydrogen and oxygen mattum thaan pirika mudiyatha maththa atoms..SA easy..ya pirichidalama
@mr.r5531
@mr.r5531 5 жыл бұрын
Ordinary plant hydrogen and oxygen pirikum.. NCERT 11th book biology..la iruku paaru.... NCERT books online.. download free thaan paaru
@mahendranrao6090
@mahendranrao6090 4 жыл бұрын
உங்கள் கண்டுபிடிப்பு மேலும் வளர்ந்து நாட்டுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@maniannamalai4506
@maniannamalai4506 5 жыл бұрын
இது ஏமாத்து வேலை இந்த மாதிரி எவ்வளவு பார்த்திருக்கிறேன். Hydrogen and oxygen ஐ தண்ணீரிலிருந்து பிரித்தெடுப்பது செலவு அதிகம் ஆகும் மேலும் distilled Water தேவைப்படும்
@ssakthiaudio
@ssakthiaudio 5 жыл бұрын
சரியா சொன்னீங்க நண்பா. இது ஏமாற்று வேலை. LA4108 பழயா ரேடியோ ஆம்பளிபயர் IC . இதில் இசை மட்டும் தான் வரும். இதுக்கு energy உற்பத்திக்கும் என்ன சம்பந்தம் ?????????. மின்சாரம் உள்ள பேட்டரியில் மோட்டார் இயங்குகிறது. மற்றவை எல்லாம் ஏமாற்று வேலை
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 жыл бұрын
அன்னன் வைகோவிடம் நான் கேட்கிறேன் !!! இந்த தமிழர்களுக்கு எப்படி அறிவு வளர்த்துக்கொண்டு வருகிறது ??? தமிழர்களுக்கு CBSE போன்ற தரமான கல்வியை கொடுக்காதீர்கள். நவோதயா பள்ளியையும் கொடுக்காதீர்கள். இப்படி தண்ணீரில் ஓடும் வண்டியை கண்டுபிடித்தால் , அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி வளரும் ??? இந்திய உளவுத்துறைக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், இந்த இளைஞர் மீது ஏதாவதொரு தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணுங்கள். அல்லது ஏதாவதொரு விபத்தை காரணம் காட்டி , அந்த விபத்து இந்த மாத்தி தண்ணீரில் ஓடும் வாகனங்களால்தான் ஏற்படுகிறது என்று கேஸ் போட்டு இவனை உள்ளே தள்ளுங்கள்.
@ganeshkhatri3084
@ganeshkhatri3084 5 жыл бұрын
@@ssakthiaudio0a U can . A.U
@rizhvanbava2382
@rizhvanbava2382 5 жыл бұрын
எக்கும் சந்தேகமா இருக்கு அந்த சிகப்பு மூடிய திறந்தா உள்ள பழய tape recorder ல உள்ள circuit board ல ஒரு பார்ட் தெரியுது
@rajkumarselvaraj8738
@rajkumarselvaraj8738 5 жыл бұрын
வாழ்த்துகள் 🎊 நண்பரே...
@heaven-t8l
@heaven-t8l 5 жыл бұрын
இந்த மாதிரி மாணவன் கண்டுபிடிப்பு மாணவி கண்டு பிடிப்பு னு நியூஸ் தான் வருது நடைமுறைக்கு ஒன்று கூட வரவில்லை. வண்டி தண்ணில ஓடுது சுன்னில ஓடுது னு இந்த மாறி வெலங்காத நியூஸ் போட்டு time waste பண்ணாதீங்க. இங்கிலிஸ்காரன் ஜப்பான் சீனா கொரியன் காரன் கண்டுப்பிடிப்பு தான் நடைமுறை சாத்தியமா இருக்கு. அத வாங்கி use பண்ணிட்டு போறது தான் புத்திசாலி தனம். மத்தபடி நம்ம நாட்ல கண்டுபிடிப்பு எல்லாம் ஒரு நாள் நியூஸ் தான் . நமக்கு உலகம் தோன்றி இதுவரை நம்ம ஒரு எலவையும் கண்டு புடிக்கல அந்த உண்மைய ஒத்துகிட்டு போறது ல ஒன்னும் தப்பு இல்லயே. ஒரு பைக் வாங்குணமா பெட்ரோல் போட்டமா போனமானு இல்லாம. டேய் ஒண்ணு கேக்குறேன் இந்திய கண்டு பிடிப்பு னு ஒண்ணு நடை முறையில் இருக்கா இந்தியாவுல.
@kailash8
@kailash8 5 жыл бұрын
True ப்ரொ
@Karthikeyan-gp1yf
@Karthikeyan-gp1yf 5 жыл бұрын
Indian tan usb, wireless communication, button, shampoo etc kandu pidichurukan apa athula use panathenga😂
@nadarasanithivasan7390
@nadarasanithivasan7390 5 жыл бұрын
சரியாக சொன்னீங்க நண்பா
@heaven-t8l
@heaven-t8l 5 жыл бұрын
@@kailash8 👍👍
@heaven-t8l
@heaven-t8l 5 жыл бұрын
@@Karthikeyan-gp1yf Indian வெளிநாட்டு பொருளை use பண்ண வெளிநாட்டு சாப்பாட சாப்பிட தான் வேர எதுக்கும் ஆவ மாட்டான் உண்மைய ஒத்துக்கனும்.
@karmegamm9159
@karmegamm9159 5 жыл бұрын
நல்வாழ்த்துக்கள்! எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் உங்கள் கண்டுபிடிப்பு தமிழ்நாடு முழுக்க நடை முறைக்க வர.😉😉
@LionScientistGirNationalPark
@LionScientistGirNationalPark 5 жыл бұрын
Don't bring to commercial... please sir...see what happened to Ramar Pillai...
@howtomake01
@howtomake01 5 жыл бұрын
அருமை👌👌
@vinraksan2472
@vinraksan2472 4 жыл бұрын
ஏம்மா நீ ஆம்பள குரல்ல பேச try பண்ற.. உன் குரல்ல பேசும்மா போதும்🙄
@selvamk7437
@selvamk7437 5 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரர்
@gooodooo2911
@gooodooo2911 5 жыл бұрын
அருமை அருமை அண்ணா நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியா சார்பாக புரட்சி வாழ்த்துக்கள் பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு
@FranklinM3795
@FranklinM3795 5 жыл бұрын
Will suggest everyone who thinks that this invention (project) is a success and good for society to study the basic science first (10th/12th) (It's called Hydrogen Fuel Cell). This project have been tried by many top auto companies and said to be not functional and safe for society. I don't know for how much long the guys like this will keep on repeatedly doing this time consuming project which cannot be used in real life. (Note: In this video the bike runs on the electric energy stored in the battery not on hydrogen i mean fuel cell). P.s. Hate to see so many uneducated people. Kindly do some research before you publish. In addition i am also from Trichy.
@meiyanbanr9180
@meiyanbanr9180 5 жыл бұрын
finally someone with proper knowledge!
@FranklinM3795
@FranklinM3795 5 жыл бұрын
@@meiyanbanr9180 Thank you. Glad to see a educated citizen. ✌
@andrewjones5147
@andrewjones5147 4 жыл бұрын
Super nanba...vaalthukkal
@jhonjoseph8774
@jhonjoseph8774 4 жыл бұрын
உண்மை தமிழன் வெற்றி பெறவேண்டும் ஃ வெற்றி வேல் வீரவேல் ஃஃஃ வாழ்த்துக்கள்
@praveengg8719
@praveengg8719 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ............
@r_lamack166
@r_lamack166 5 жыл бұрын
OH BOY V R SO PROUD U R A LITTLE HERO VALGA TAMILAGAM
@balamuruganmurugan483
@balamuruganmurugan483 5 жыл бұрын
பாராட்டுக்கள்.
@jmcreation5253
@jmcreation5253 5 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் நன்பா
@sheikmohammedishaque5620
@sheikmohammedishaque5620 5 жыл бұрын
மிக அருமையான கண்டுபிடிப்பு தோழரே
@ramusowmiyan786
@ramusowmiyan786 5 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் ஏன் நடைமுறைக்கு வரமாட்டேங்குது என்பதுதான் மக்களோட கேள்வி ஒரு மாணவிகூட சமீபத்தில் இதேபோன்று ஒரு கண்டுபிடிப்பை தொலைக்காட்சியில் பார்த்தேன் அதோடு அவ்வளவு தான். இவை எல்லாம் செயல் பாட்டிற்கு வந்தால் நாட்டிற்கும் பெருமை மக்களுக்கும் நன்மை
@mohamedyusufyusuf7808
@mohamedyusufyusuf7808 4 жыл бұрын
சூப்பர் bro, வாழ்த்துக்கள்...
@kumaranshanmugasundaram5505
@kumaranshanmugasundaram5505 5 жыл бұрын
சிறந்த கண்டு பிடிப்பு வாழ்த்துக்கள் தோழரே.
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 жыл бұрын
இந்த மாணவர் CBSE இல் படித்தவர். இந்த மாணவரின் தனத்தை திருச்சி BHEL என்று சொல்லக்கூடிய பாரத மெகுமின் நிலையத்துல வேலை பார்த்தவர். இந்த மாணவர் படிச்சது BHEL வளாகத்தில் அமைந்தித்திருக்கும் நவோதயா பள்ளியில் CBSE , இலவசமாக கல்வி கற்றார் அந்த நவோதயா பள்ளியில் அரசு அதிகாரிகளின் புள்ளைகளை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள். ஏழை களின் குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகளில் இடம் கிடையாது. அந்த தரமான CBSE நவோதய பள்ளியை அரசின் அதிகாரிகளுக்கு மட்டும் என்று சொல்லி திறந்து வைத்தவர் , தமிழ் மொழியை கண்டுபுடித்த கருநாய்நிதி.
@ganapathyrishi9614
@ganapathyrishi9614 5 жыл бұрын
Thanks to puthiya thalai murai for upload this video
@rjoysjemi96
@rjoysjemi96 5 жыл бұрын
great Anna .. ur a great role model to tamilians and Indians
@roshanees313
@roshanees313 4 жыл бұрын
Congrajulation sir neengal melum valara valthukkal
@priyaragu7262
@priyaragu7262 4 жыл бұрын
Valthugal nanba valga valamudan.
@matthewsamuel8958
@matthewsamuel8958 5 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அன்னா
@vijaymadhan9279
@vijaymadhan9279 4 жыл бұрын
வாழ்த்துகள் சார்
@Raj-bh7xv
@Raj-bh7xv 5 жыл бұрын
பாவம் இவரு நம்ம ஊர்ல போரந்துட்டாரு இந்த கண்டுபிடிப்பு வீணா போகிருமே...
@gurumurthy2502
@gurumurthy2502 5 жыл бұрын
எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@kajaking232
@kajaking232 5 жыл бұрын
அன்னா சீனாகாரனோடையே மிஞ்சிட்டிங்க உங்களுடைய செய்முறை அருமையாக உள்ளது நாங்கள் விவசாயிகள் ஆகவே எங்களுக்கு இதுபோல் 10 வண்டி வேண்டும் உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா....
@nammalwargowtham7194
@nammalwargowtham7194 5 жыл бұрын
இது கண்டுபிடிப்பு🤗🙏எல்லாம் தெளிவாக வெளிப்படை தன்மையுடன் வென்றுள்ளார். ராமர்பிள்ளை மாதிரி ஏமாற்றவில்லை
@manickvijay2086
@manickvijay2086 5 жыл бұрын
சூப்பர் தமிழா 😍😍😍😍😍
@meeranahamed1026
@meeranahamed1026 5 жыл бұрын
அவருக்கு முதல்ல பாதுகாப்பு குடுங்கய்யா
@kannankannan5959
@kannankannan5959 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@jeviraj5062
@jeviraj5062 5 жыл бұрын
Vaalthukal nanbare...
@thamilarasaund1190
@thamilarasaund1190 4 жыл бұрын
ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1000 ml வரனும் அதை தவிர்த்து பல இடங்களில் ---600,650,700,750,800,850,900 ml வருகிறதே,இதை மாற்ற யார் வருவார்கள் எந்த கடவுளால் இதை மாற்ற முடியும்.எந்த கொம்பனாலும் முடியாது
@bluelilly6124
@bluelilly6124 5 жыл бұрын
Vaazhtthukal sago....
@saravanammalsaravanammal8618
@saravanammalsaravanammal8618 4 жыл бұрын
Good.eppadi.neraya.kandu.pidingayya.ungala.mathiri.ilaigargal.neraya.valaranum.vazthuggal
@santhransanthran6137
@santhransanthran6137 4 жыл бұрын
அருமை பெருமையாக இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்🌹🌹🌹👏👏
@Rc_Troll2023
@Rc_Troll2023 5 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்
@kvr1354
@kvr1354 5 жыл бұрын
valthukkal 😎
@velichamspicesvelichamspic8237
@velichamspicesvelichamspic8237 4 жыл бұрын
வாழ்த்துகள்
@Msganesh5989
@Msganesh5989 5 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐💐சிவ சிவ
@srinivasansoundararajan8826
@srinivasansoundararajan8826 Ай бұрын
Valthukkal 🎉
@abdulbasith1826
@abdulbasith1826 4 жыл бұрын
Trichy people always great ...congratulations ....
@SivanBoysRameswaram
@SivanBoysRameswaram 5 жыл бұрын
வாழ்க வளர்க..
@baskarp659
@baskarp659 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🌻🌻🌻
@tigarsiva1177
@tigarsiva1177 5 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍
Hybrid Water Bike || HHO Bike || Sakalakala Tv || Arunai Sundar ||
11:02
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 13 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 13 МЛН