80 வயதில் வெள்ளியங்கிரி மலை ஏறும் பாட்டி

  Рет қаралды 45,048

Jayaraj Prabhu

Jayaraj Prabhu

Күн бұрын

Пікірлер: 43
@Leader-shiva
@Leader-shiva 6 ай бұрын
தலைவன் ஆணையிட்டால் கையிலை மலையும் நாம் ஏறலாம் எல்லாம் அவன் அருள் சிவ சிவ ❤️
@balamurugan3149
@balamurugan3149 6 ай бұрын
தங்கள் பாதம் வணங்குகிறேன் பாட்டி
@sarosundaraj1594
@sarosundaraj1594 6 ай бұрын
பாட்டிக்கு பட்டிஎன்று பதிவு செய்துள்ளீர்கள்
@karthikeyan_076
@karthikeyan_076 6 ай бұрын
எங்க கே பி சுந்தராம்பாள் ஔவையார் பாட்டியை பார்த்த மாதிரியே இருக்கு...😍😍
@allinallone5507
@allinallone5507 6 ай бұрын
பட்டி இல்ல பாட்டி
@kolandamudaliarshanm
@kolandamudaliarshanm 6 ай бұрын
அற்புதம். சென்னை மாநகரத்தில்இருந்து ஒரு வயதான பெண் தரிசனம் செய்வது மிகவும் ஆச்சரியம்!!! எல்லாம் சிவன் திருவிளையாடல்!! எனக்கு இந்த மாதிரி பெரிய அம்மாவை கண்ட பிறகு தான் மனதில் ஒரு சக்தி பிறந்தது. மலை ஏறி ஐயனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஹர ஹர மகாதேவா!!!!
@ddilipkumar3330
@ddilipkumar3330 2 ай бұрын
சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய ....
@jayarajprabhuisha3753
@jayarajprabhuisha3753 2 ай бұрын
அருமை
@vravicoumar1903
@vravicoumar1903 6 ай бұрын
அவர் பாட்டி வடிவில் இருக்கும் ஈசன்...🙏🏿🙏🏾🙏🙏🙏🙏🙏🙏
@marimuthutn60
@marimuthutn60 6 ай бұрын
பட்டி இல்லை பாட்டி
@whatisthis448
@whatisthis448 6 ай бұрын
😂
@selvishristi3812
@selvishristi3812 6 ай бұрын
தயவு செய்து தமிழ் மொழியை பிழை இல்லாமல் எழுதவும். பாட்டி என்பது பட்டி என்று உள்ளது. திருத்தம் செய்து போடவும்.
@KrishnaB-r3y
@KrishnaB-r3y 5 ай бұрын
From chennai people are coming in groups like a tour , not as pilgrimage,no bakthi, waste talk . I noticed during train journey😛
@MR-zv6fg
@MR-zv6fg 5 ай бұрын
பட்டி அல்ல பாட்டி
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n 5 ай бұрын
ஜெயராஜ் பிரபு பாட்டி பட்டி அல்ல திருத்தி வெளியிடவும் அதிக ஆர்வகோளறு காரணமாக தமிழை காயப்படுத்துகிறார்கள் ஓம் நமசிவாய போற்றி 🔱🙏
@lakshmisahoo7075
@lakshmisahoo7075 6 ай бұрын
Amma you are great valligkri malai Jana kitna katin of jara thanks Amma ❤❤❤❤❤🙏
@pachaiappanpachaiappan6534
@pachaiappanpachaiappan6534 5 ай бұрын
பாட்டி! தமிழை கொலை செய்யாதீர்கள்.
@abiramis1625
@abiramis1625 5 ай бұрын
🔥🔥👏👏👏
@alagan91
@alagan91 5 ай бұрын
பட்டி இல்லை பாட்டி...
@v.pjothi6755
@v.pjothi6755 6 ай бұрын
பட்டி இல்லை பாட்டி
@kailasamhariharan742
@kailasamhariharan742 6 ай бұрын
Muthalil
@thegamerssquad6337
@thegamerssquad6337 6 ай бұрын
பாட்டி. Da
@Ersathiyaseelan
@Ersathiyaseelan 6 ай бұрын
அவுங்க வயதில் 👏👏👏👏👏
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 6 ай бұрын
ஒளவையாா் படத்தில் நடித்த கே.பி.சுந்தராம்பாள்போல உள்ளாா்.ஓம் நமசிவாயனே போற்றி❤
@indiraindira1675
@indiraindira1675 6 ай бұрын
உண்மையிலே அங்கு வரும் பிள்ளைகள் அனைவரும் ஈசனின் சொரூபம் மகாசிவராத்திரி அன்று மூன்றாவது மலையோர உறங்க நினைத்த.என்னைஊக்கப்படுத்திஎன்கைபிடித்துஆறாவதுமலைவரைஎன்னைஏற்றிவிட்டதுஅந்தபிள்ளைகள்தான்.பிறகுஏழாவதுமலைக்குஇரவுபன்னிரண்டுமணிக்குவேறுயாரோமூன்றுபிளள்ளைகள்கைபிடித்துமிகவும்பொறுமையாக.அழைத்துப்போய்ஈசனிடம்விட்டார்கள்.இறங்கும்போதும்இதேகதைதான்.முகவரிதெரியாத.அனைத்துகுழந்தைகளையும்என்அப்பன்சிவனின்ஆசிபரிபூரணமாககிடைக்கவேண்டுகிறேன்.சத்தியமாக.அவன்அருளின்றிஇந்தமலைஏறசாத்தியமேஇல்லைஎன்அனுபவம்
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 6 ай бұрын
கடை மிளகாய்ப்பொடி மசாலாபொடிகள் உனவில் சேர்காத வரையில் நீங்கல் மலை ஏறலாம் இதயம் சீராக இருக்கும்
@jothilakshmi4203
@jothilakshmi4203 6 ай бұрын
பாட்டிமா ஏழு மலை ஏறினார்களா🙏🙏🙏🙏
@arjunsamy7637
@arjunsamy7637 6 ай бұрын
முருகன் அருள் ஓம் நமசிவாய
@ajithking8957
@ajithking8957 6 ай бұрын
❤️
@sujaykiran7911
@sujaykiran7911 6 ай бұрын
Spelling mistake no பட்டி it's பாட்டி
@koushikafancy5880
@koushikafancy5880 6 ай бұрын
ஓம் நமசிவாய எல்லாம் ஈசன் செயல் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@JuneNeju-o6o
@JuneNeju-o6o 6 ай бұрын
Nanumpoyuriketempal
@MuruganK-mb1tj
@MuruganK-mb1tj 6 ай бұрын
Sarvam shiva mayam Om Namashivaya
@prakashk2340
@prakashk2340 6 ай бұрын
Patti ah
@senthilamudha3345
@senthilamudha3345 6 ай бұрын
Adiyen
@jaiball8039
@jaiball8039 6 ай бұрын
அதிசய பிறவி 🙏🙏🙏
@karuppusamymgr4777
@karuppusamymgr4777 6 ай бұрын
ஓம்‌ நமசிவாய
@p.nainarrajeshn.arunarajes2234
@p.nainarrajeshn.arunarajes2234 6 ай бұрын
பாட்டி
@selvamg7144
@selvamg7144 6 ай бұрын
நமச்சிவாய. *அய்யா பாட்டி என்பதை பட்டி தலைப்பில் போட்டுள்ளீர்கள் முதலில் அதை சரி செய்யுங்கள்.* *திருச்சிற்றம்பலம்*
@aesenauto1073
@aesenauto1073 5 ай бұрын
என் அப்பனே ஈசனே அம்மையாரின் ஆசை நிறைவேற அருள் வேண்டும்
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 259 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 102 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 259 МЛН