very good info. I bought a 4 stroke brushcutter from balwaan last year. It is heavy to carry around, and has has a lot of heating issues. Stops after 30 minutes of use, and does not start easily. After a total of just 2 hours of use in 1 year, it did not start after one session. I changed the carburetor, spark plug, and ignition coil to get it to start - but now, it is not able to hold its power, and stops easily. I then went and bought a replacement chinese engine for Rs7000. This one works better - but still has heating issues - so the problem is with the chinese engine quality. I have now wasted a LOT of time troubleshooting these chinese products!!! I am now planning to buy a brandname product like stihl or husqvarna.
@sridharsadagopan6103Ай бұрын
@@pspkutube Thank you for sharing your experience. Can you let me know what your usage is (domestic or agriculture, how much is the area, long hours or short duration)
@pspkutubeАй бұрын
@ roughly 10000 sq ft of domestic lot with weeds growing. I cut once in 1-2 months with a husqvarna brush cutter now. Husqvarna does the job. Next time I will buy a bigger engine cutter to make it easier to cut dense grass.
@sridharsadagopan6103Ай бұрын
@@pspkutube Thank you. Kindly tell me which size or capacity or model of Husqvarna you use and what is the price
@santhiyar27343 ай бұрын
நல்ல ஒரு விவசாயி வாழ்க வளமுடன்.
@ViVo-dg7jy4545 Жыл бұрын
நன்றி சார் நல்ல நிகழ்ச்சி
@pandiank8445 Жыл бұрын
Petrol machines always expensive and starting problem.I have developed one machine with Amma grinder motor working with ac 230 v. Looks like children Nadia vandi.Iam satisfied with ac machine.
@mayilgurusamy2374 Жыл бұрын
Plz give your contact number for reference
@livelihoodstamizh Жыл бұрын
Eppadi ?
@ViVo-dg7jy4545 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்ல பேச்சு திறமை லவ் யூ தல,.
@S.MuruganPadalasiriyar8 ай бұрын
ஒருவரின் நல்ல திறமையை பாராட்டுவதற்கு நல்ல மனசு வேணும் அது உங்களிடம் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@S.MuruganPadalasiriyar8 ай бұрын
Hi
@balamurugankuppusamy45198 ай бұрын
அஸ்க்கு வர்ணா 10 வருடமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதுவரை எந்த குறையும் வந்ததில்லை ஆனால் ஆனால் ஸ்பேர் பார்ட்ஸ் எதுவுமே கிடைப்பதில்லை
@velayuthans9570 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏👏
@JmoneshJmonesh-fv6ut Жыл бұрын
இவர் சொல்வதை 💯 உண்மை
@AgriAutoIndia Жыл бұрын
Useful video bro 👌
@livelihoodstamizh Жыл бұрын
Thanks bro
@Kongunadu_Kalai_CulooАй бұрын
Subsisdy iruka?
@maharaja2675 Жыл бұрын
காசு போட்டு வாங்கி உள்ளீர்கள் என்று அதிகமுறை சொல்லியுள்ளீர்கள்... அதற்கு பதிலாக அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளீர்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்....
@prabhus66586 ай бұрын
Super...
@kannanmatrimony9337 Жыл бұрын
எந்த கம்பெனி பிரேஷ் கட்டர் பெஸ்ட்?
@prabakaranraju561813 күн бұрын
இங்கு ஏஜென்ட் யாரும் இல்லை
@adhvik55602 жыл бұрын
Super
@ponrajponraj9341 Жыл бұрын
Super brother
@saravananmds9213Ай бұрын
எது வாங்கினாலும் ஒரே வேலை தான் விலை அதிகம் கூடுத்து வாங்காதீர்கள்
@prabakaranraju56185 ай бұрын
4 stroke சத்தம் குறைவு
@sridharsadagopan6103Ай бұрын
இந்த Husqvarna brush cutter வெரும் 15500 தான். நீங்கள் ஏமாந்து விட்டீர்கள். நீங்கள் விற்பவராக இருந்தால் ஏமாற்றுகிறீர்கள். ஆன்லைனில் இந்த பிரான்ட் இந்த மாடலை பார்க்கவும்
@livelihoodstamizhАй бұрын
Service warrenty ku enga povinga
@Kalaiarasan831m13 күн бұрын
Vearum services kaaga 13k extra?..,
@livelihoodstamizh13 күн бұрын
@@Kalaiarasan831m athula enda model paathinga neraiya varient iruku starting from 15k to 90000
@rmpfarms Жыл бұрын
Whicj one is best. Side pack or Back pack model.. Back pack model ah vibration athigama varum nu soldranga unmaya... Nan jawan brand vangalam nu irruke brother
@balamurugankuppusamy45198 ай бұрын
சார் அஸ்கு வர்ணம் 542 மாடலிங் ஸ்பேர் பார்ட்ஸ் எங்கே கிடைக்கும்
@livelihoodstamizh8 ай бұрын
Nenga enda oru na support panren
@PaulRaj-t6i5 ай бұрын
Back pack failure Model.thayavu seidhu adha vaangaatheenga😢
@LoveOurEarth16077 ай бұрын
Power weeder iruke.... Idhu edhuku bro
@livelihoodstamizh6 ай бұрын
Ithu paddy cultivation kaga
@rajendranchellasamy Жыл бұрын
Farmer contact number kudunga please. Spare parts kedaikkuma