எது சிறந்தது என்று உறுதியாக இல்லாவிட்டாலும் 90சதவிகிதம் நல்லது என்று தயவு கூர்ந்து சொல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@thirupathipandiyan26192 жыл бұрын
ooililoliioii ki lo li oii ki lo moon moomoomomomoodl mood
@ungalnanban64742 жыл бұрын
Electric sprayer recommend please
@SURESHKUMAR-kg5qd2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ.நன்றி அண்ணா 👍👍👍👍
@pandiank84452 жыл бұрын
I made one brush cutter with electric motor .it is working fine.
@amuldoss24886 ай бұрын
Enna oil use பண்ணனும்
@chennaigoatfarm67052 жыл бұрын
I am using power sprayer Puli
@MOHANKUMAR-bb1ym3 ай бұрын
Where is your shop
@marriseee88902 жыл бұрын
அண்ணா வணக்கம் நா புதுசா பிரஷ் கட்டர் வாங்கணும் எது நல்லா இருக்கும் சொல்லுங்க அண்ணா
@Pudhumaiuzhavan2 жыл бұрын
7667878594
@rmpfarms Жыл бұрын
Hi Brother' Which one is best to handle Back pack model Or Side Pack. Back pack model ah vibration athigama varum nu soldranga Side pack tha handle pandrathuku easy nu soldranga... So unga comment konjam sollunga bro
@NitinNitin-c5n Жыл бұрын
Bro p tell you brush cutter brand name please reply me bro😢😢❤❤😢
@venkadeshwarand3713 Жыл бұрын
KCI or oliyo mac
@manok8433 Жыл бұрын
4 stroke cc 2 stroke cc விட குறைவாக இருக்கே. 4 stroke வெட்டு போது உறுதியாக வெட்டுமா?
@userNellai-M.Marithevan1 Жыл бұрын
சகோ நான் வாங்கி மூன்றுவருடம் சாம்சங்க் கம்பெனி பிரஷ்கட்டர் ஆகிறது இதுவரை பெட்ரோல் பிளேடு மட்டுமே மாற்றியுள்ளேன் முதல் முறையாக இப்போது ஸ்டாட்ங் பிரச்சனை வந்து கார்ப்பேட் மாற்றினேன் ஆனால் அங்கே பிரஷ்கட்டர்க்குறிய கார்ப்பேட் கிடைக்கல ஸ்பிரேயர் கார்ப்பட் மாற்றிவிட்டார் ஆனால் அங்கு ஸ்டாட் ஆனது வீட்டுக்கு வந்து ஸ்டாட்டிங்க் ஆகல என்ன செய்வது
@Pudhumaiuzhavan Жыл бұрын
சகோ ஆன்லைனில் சரியான கார்ப்பரேட்டர் வாங்கி போடுங்க
@JKSARAN2 жыл бұрын
1 Kissan kraft G ????
@ervivekananth Жыл бұрын
Gaja
@chennaigoatfarm67052 жыл бұрын
Altar power sprayer Pulley manual changed
@balajim22672 жыл бұрын
Very nice and useful video
@Divakar.S96872 жыл бұрын
Huqsvarana brand looks no issue after 1 years even it has 35cc engine perfomance imperssive
@Pudhumaiuzhavan2 жыл бұрын
Brother is it two stroke ? 😄 Husqvarna is a premium brand bro
@pspkutube Жыл бұрын
are replacement parts easily available? std parts can be used?
@prabhum6228 Жыл бұрын
boss used 25hrs for my savukku thoopu in one year . Carberator fault happened. changed for rs 1000
@Pudhumaiuzhavan Жыл бұрын
சைனா ப்ராடக்ட்டில் இதெல்லாம் ஜகஜம். 😄🔥
@jagadeeshv77952 жыл бұрын
தங்களுடைய வீடியோ பார்த்து விட்டு தான் நான் brush cutter வாங்கினேன். அப்படியே KZbin பார்த்து பார்த்து சர்வீஸ் செய்ய ஓரளவு தெரிந்து கொண்டேன் சகோ. இஞ்சின் பிஸ்டன் சுத்தம் செய்யும் வரை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பொறுமையாக நாமே செய்யலாம் சகோ. கடைகளில் கொடுத்தால் தீட்டி விடுவார்கள். 2 ஸ்ட்ரோக் ஆயில் கொஞ்சம் தரமான தாக உபயோகப்படுத்தும் பொழுது பிஸ்டனில் கார்பன் சேரும் பிரச்சினை யை குறைக்கலாம் என்பது என் கருத்து. சிறு சந்தேகம் 1லி பெட்ரோலுக்கு எவ்வளவு ஆயில் சேர்க்கலாம்....? 40ml/50ml/ 30 ml.....?
@Pudhumaiuzhavan2 жыл бұрын
ப்ரோ வணக்கங்க பொதுவாக இந்த மாதிரி டூ ஸ்ட்ரோக் மிஷின்களுக்கு எல்லாம் 1:2 என்று தான் சொல்லுவார்கள். எனக்கு தெரிந்து லிட்டருக்கு 50ml கண்டிப்பாக ஊற்ற வேண்டும். உராய்வுக்கு தகுந்தது போல் ஆயிலை எடுத்துக் கொண்டு மீதி புகையாகவும் மீதி சைலன்சில் கறி எண்ணையாகவும் வெளியே வந்துவிடும் ஆனால் நாம் பிரஷ் கட்டர் உபயோகப்படுத்தும் போது அதிக செயல் திறனில் தான் வைப்போம் இதனால் அதனுடைய மேக்சிமம் டெம்பரேச்சர் ஐ ரீச் செய்து தான் எப்பொழுதும் ஓடும் அதனால் இந்த பிரச்சனை அனைத்தும் தவிர்க்க முடியாததே இதற்கு ஒரே தீர்வு நம்முடைய மெஷினுக்கு நாமே மெக்கானிக் ஆகிவிட வேண்டியதுதான் இதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு
@jagadeeshv77952 жыл бұрын
100 % சரி சகோ. என்ன எல்லாவற்றையும் கழற்றி திரும்ப மாட்டு வதற்கு 2 to 3 hrs ஆகின்றது....!
@Pudhumaiuzhavan2 жыл бұрын
சரிங்க சகோ வாரத்தில் ஏதாவது ஒரு நாள் ஒதுக்கி வேலையை முடித்து விடுங்கள் அவ்வளவுதான் அப்படி பார்த்தால் நான் எத்தனை வேலையை இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறேன் சலிப்பு என்று ஒன்று வந்து விட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது சகோ 👍🔥
@karunadhasanvinusan392318 күн бұрын
மெசின் ரேஸ் பண்ணி முடிய ஏன் பிலைட் சுற்றி கொண்டே இருக்கு
@marriseee88902 жыл бұрын
அண்ணா ஒங்க பிரஷ் கட்டர் எங்க வாங்கியது நவீனி அண்ணாகிட்டாயா
@aramugamselvavadivel52622 жыл бұрын
First wew
@யாமிருக்கபயம்ஏன்2 жыл бұрын
👍
@yogarajkaruppusamy91322 жыл бұрын
அண்ணா வணக்கம் ஹைகம்பரசன் ப்ராப்ளம் சொல்லி இருக்கீங்க இல்ல இந்த பிராப்ளம் சரி பண்றது பிஸ்டன் ரிங்ஸ் இடையில கார்பன் பாம் ஆகி இருக்கும் செக் பண்ணி பாருங்க
@Pudhumaiuzhavan2 жыл бұрын
சரிங்க அடுத்த வீடியோவில் பிஸ்டனை உருகிவிடலாம் 😄👍🔥
@yogarajkaruppusamy91322 жыл бұрын
@@Pudhumaiuzhavan ஓகே அண்ணா செக் பண்ணி பாருங்க
@palpandi85432 жыл бұрын
Varsha 52cc..
@VinothkumarVinothkumarthala4 ай бұрын
Ka Kawasaki machine
@murugeshmaman50232 жыл бұрын
மாப்ள.மொத்தத்தில் பட்டரை வைக்க தெரிந்தாலே...இதை வாங்கோனுமோ
@Pudhumaiuzhavan2 жыл бұрын
😂😂😂😂😂🤭🤭🤭
@selvendranayyaswamy92722 жыл бұрын
Bro I have Honda 35CC backpack brush cutter absolutely no issues, value for money
@vijayragavan27502 жыл бұрын
How many years you are using it? Mention it, it will be helpful.
@selvendranayyaswamy92722 жыл бұрын
@@vijayragavan2750 have been using it for past 1 year.
@rajkumarperiyasamy61882 жыл бұрын
Ji where we can get honda brush cutter.. details pls
@rajkumarperiyasamy61882 жыл бұрын
@@vijayragavan2750 where we can get honda brush cutter. Details pls
@selvendranayyaswamy92722 жыл бұрын
@@rajkumarperiyasamy6188 Safe N Secure - Coimbatore just behind gandupuram bus stand
@manok8433 Жыл бұрын
Balwaan V-star Aspee Honda இது எல்லாமே சீனா தானா? Sthil 2t மற்றும் 4t combined engine சொல்லுறாங்க அந்த மாதிரி சீனா தயாரிப்பு எதாவது இருக்கா?
@ervivekananth Жыл бұрын
Yes all are china, mostly they are purchase same vendor Jonathan