"இரவு உணவு சாப்பிடுவது ஆபத்தானதா? | ஆரோக்கியமாக இரவு உணவை சாப்பிடுவது எப்படி?" | Dr. Arunkumar

  Рет қаралды 445,446

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 363
@balustudio4761
@balustudio4761 6 ай бұрын
நான் டாக்டர் அருண் உடைய கிளைன்ட் அவர் சொல்வது போல் உணவு எடுத்துக் கொண்டால் அவர் சொல்வது போல் பலன் கிடைக்கிறது அதற்கு நான் சாட்சி நான் சிறப்பாக இருக்கிறேன்
@shanthalakshmi1601
@shanthalakshmi1601 4 ай бұрын
Bloating people can take intermittent fasting and palio diet??
@selvamayan
@selvamayan 4 ай бұрын
@@shanthalakshmi1601 yes you can
@prabumurugesan3373
@prabumurugesan3373 Жыл бұрын
உங்க வீடியோ பார்த்தால் தான் பல குழப்பம் தீர்க்க முடியுது....❤
@ganeshj792
@ganeshj792 Жыл бұрын
இரவு 7க்குள் எப்படி சாப்பிடுவது, என திட்டமிட்டுக் கொண்டிருந்தேன்...., தெளிவு படுத்தியதற்கு மிக மிக நன்றி.....!
@Jean-PierreSavarimouttou
@Jean-PierreSavarimouttou Ай бұрын
Sariya sonàig sar
@Jagadeesankrishnasamy-g1q
@Jagadeesankrishnasamy-g1q 10 ай бұрын
கும்பகோணம் பிராமண உணவு இன்றும் இது போலவே. காலை காபி. 12 மணிக்கு புல் மீல்ஸ். 6 மணிக்கு டிபன். இரவு பழம்..பால். நல்ல பழக்கம்.
@kumaran23071981
@kumaran23071981 3 ай бұрын
வெறும் வயித்துல காபி ஆரோக்கியமா
@starvisiontamil
@starvisiontamil Жыл бұрын
👌அருமை சார். நமது உடல் தனக்கு என்ன வேண்டுமோ, எப்போது வேண்டுமோ, அதை தானாகவே கேட்கும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடி. பசித்தால் சாப்பிடு. 👆 இந்த கருத்தைப் பற்றியும் பேசியிருக்கலாம்.
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 9 ай бұрын
உண்மை.நன்றி.சைவ உணவு.
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
புரதம் காய்கறிகள் இரவு உணவு முறை க்கு மிகவும் நல்லது. Thank you so much Dr Sir
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
இரவு உணவு முறை பற்றிய விளக்கம் அருமை Dr Sir
@vathsalad8000
@vathsalad8000 Жыл бұрын
அருமையான பதிவு! அவ்வப்போது ஞாபகப்படுத்துவது அவசியம்! 😮
@AmbikaChikkaiah
@AmbikaChikkaiah Жыл бұрын
Sharing this video to my husband... He is not listening what ever I say about the consequences of late night eating habits 😢 since he gives more importance to his job
@vidhyasiva1331
@vidhyasiva1331 Жыл бұрын
A😊😊⁹
@kanagamsengodan
@kanagamsengodan Жыл бұрын
@dalinikarthik
@dalinikarthik Жыл бұрын
Same blood 😐
@sumayashariff3777
@sumayashariff3777 Жыл бұрын
Same here my husband munching snacks whenever he wants😅
@ramubananas9708
@ramubananas9708 Жыл бұрын
கட்டாயப்படுத்த வேண்டாம்.அவர் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள்.
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d Жыл бұрын
We are brahmins,my family all eat 11.30& night 7 pm no three meals grandpa was died at his 93 years
@fanzzzzzzzzzzzzzzzzz
@fanzzzzzzzzzzzzzzzzz 6 ай бұрын
My grandpa had breakfast at 9 max, lunch at 1 and dinner before 8 after he became 45 years old.. He lived till 93 and passed away due to hernia related complications. He had only general BP tablets after 80.
@sridharanvenkataraman7567
@sridharanvenkataraman7567 6 ай бұрын
'was' is not required.
@sivachandran4185
@sivachandran4185 11 ай бұрын
எனது பாட்டி 70வயது ஆகிறது காலை மதிய உணவு சாப்பிடுவது இல்லை... இரவு உணவு மட்டும் வயிறு நிரம்ப சாப்பிடுவாங்க. தினமும் வயல் வேலைக்கு போவாங்க... அவங்களுக்கு எந்த நோய் ஒடம்புல இல்லை... பாக்கு வெற்றிலை பொடுவங்கள்...❤❤❤
@kalaiselvang4607
@kalaiselvang4607 7 ай бұрын
Intermittent fasting
@hpkadhaipoma
@hpkadhaipoma 7 ай бұрын
OMAD - one meal a day
@thambi23chilli
@thambi23chilli 5 ай бұрын
​@@hpkadhaipomareally bro old is gold❤❤❤
@realmec3gamer541
@realmec3gamer541 Ай бұрын
Tension Patti ah
@devipriya5680
@devipriya5680 Жыл бұрын
குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தொல்லை பண்ணும் Pin worm or threat worm pathi video podunga sir..
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
ஓகே
@sasikesava7068
@sasikesava7068 17 күн бұрын
நல்ல மருத்துவர் உன்மையே ஆராய்ந்து அறிவியல்படி தெளிவாக விளக்குகிறார்
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 Жыл бұрын
நன்றிங்க ஸார் எனக்கு ஹைப்பர் தைராய்டு autoimmune உங்க வீடியோ பார்த்து பிரேசில் நட்ஸ் சாப்பிடுகிறேன்.தினம் இருந்த தலைவலி சரியாகிஉள்ளது.மேலும் முதுகு வலி குறைந்து உள்ளது ரொம்ப நன்றிங்க ஸார் .கமெண்ட் உங்கள் கண்ணில் பட்டால் நல்லது மிகவும் நன்றிங்க ஸார்.
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
நல்லது, ஆனால் பிரேசில்நட் என்பது ஹைபோ தைராய்டு பிரச்சனைக்கு உகந்ததாக இருக்கும்
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 Жыл бұрын
ஸார் அப்ப பிரேசில் நட்ஸ் சாப்பிடுவதை நிறுத்தி விடலாமா ஸார்?
@umathiru9845
@umathiru9845 Жыл бұрын
ரொம்ப அருமையா தெளிவா சொல்லி இருக்கீங்க சார். Breakfast பற்றிய தவறான புரிதலையும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள்
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Consuming breakfast is must coz insulin starts to peak at 2:00pm so if someone who spikes bf means then they will end up loading during lunch and more workload for insulin
@amalarmsu2089
@amalarmsu2089 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி எங்களது நண்பரே
@guruswamythirumurthi9589
@guruswamythirumurthi9589 11 күн бұрын
ரொம்ப லேட் ஆகி சாப்பிரதனால மருத்துவ உலகிற்கு மிகவும் நன்மை பயக்கும்.
@jayalakshmis5771
@jayalakshmis5771 Жыл бұрын
Sir, ungala madhiri elimaya inimaya pesuradhu romba nalla irukku. Some people of TN from USA kandadhayum pesi confuse panranga.
@esakkiraj.m6553
@esakkiraj.m6553 Жыл бұрын
Sir, குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா? சூடான நீரில் குளிப்பது நல்லதா? உடலிற்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை விளக்கி கூறுங்களேன்...
@Iamunique6-o6c
@Iamunique6-o6c Жыл бұрын
S sir. Best time to bath. Best water to bath. Twice kulikaalama. Idhelam sollunga sir plz.
@subramaniampoopal4525
@subramaniampoopal4525 Жыл бұрын
SONNATHAAN LULIPPEENGALA, KAALAI MAALAI. KULIRNTHA NEERIL KULIPPATHU NALLATHU.@@Iamunique6-o6c
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Both better but taking bath in cold water will stimulate the vagal stimulation so our body goes into rest state
@anbusaravanan-w8w
@anbusaravanan-w8w 10 ай бұрын
No bath. Save water
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz Ай бұрын
மிகுந்த குளிரும் கூடாது.மிகுந்த சூடும் கூடாது.குறிப்பாக 60 வயதை கடந்தவர்கள் இதனை கட்டாயம் கடைப்பிடிப்பது நல்லது.
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Жыл бұрын
நன்றி. உணவு பழக்க வழக்கங்கள் மாற்றுவது என்பது மிகப் பெரும் சவாலாக உள்ளது. தொடர் விழிப்புணர்வு தேவையாக உள்ளது.
@muralib1857
@muralib1857 9 ай бұрын
EXCELLENT INFORMATION ABOUT DINNER.
@santhipkpudur8836
@santhipkpudur8836 Жыл бұрын
Thank you for your valuable content about dinner Doctor.please share your food chart for one week Doctor🙏.
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி அய்யா.
@sivaks4038
@sivaks4038 Жыл бұрын
Vera level content recent times la epavume dr.pal than mind la vararu 7 kula sapidu sapidunu thankyou dr
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
அவரும் என் நண்பர் தான். அவர் சொல்வதில் தவறில்லை. இரவு உணவை சாப்பிடும் பொழுது எப்படி சாப்பிட வேண்டும் என்பதை விளக்குவது இந்த காணொளியின் நோக்கம்
@sivaks4038
@sivaks4038 Жыл бұрын
@@doctorarunkumar hi sir thank-you for the reply you both are good in your own sphere but being an office goer it is difficult to follow these things but increasing protein and fibre content within 8pm a great relief for me
@RojasSelection
@RojasSelection Жыл бұрын
​@@doctorarunkumarடாக்டர்க்கு நண்பர்கள் அதிகம்🎉
@mohammedansari872
@mohammedansari872 11 ай бұрын
Very good and genuine information for public if all follow this doctors may have less business through chronic ailments 👍
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
Very nicely explained...easy to follow suggestiond. Thank you Dr.🙏
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 11 ай бұрын
Excellent doctor explain very simple short and sweet way
@nu391
@nu391 Жыл бұрын
Romba thanks dr Daily night sapdrapa kutra unarchiya irunthuchu ippo ok Food mattum mathikita pothum before 8
@selvaradjek3473
@selvaradjek3473 20 күн бұрын
நல்ல தகவல் தங்கள் சேவைக்கு நன்றி! நன்றி!
@tjsenthilvlogs
@tjsenthilvlogs 2 ай бұрын
டாக்டர் நீங்க எத்தன மணிக்கு சாப்பிடுவீங்க... நீங்க ஃபிட்டாக இருக்கின்றீர்கள்...❤
@dhanu_15
@dhanu_15 Жыл бұрын
Evening Workout+ Night Min Workout Pannrathuku Before 7 kee sapitutu poodalam....Its Like PARUTHIMOOTAI GOODOUN LA YEE erunthuerukalam
@hagirahameed1071
@hagirahameed1071 Жыл бұрын
தெளிவாக விளக்கம் தந்ததற்கு நன்றி சார்.
@gnanarajdaniel206
@gnanarajdaniel206 3 күн бұрын
Excellent;Thank you🎉
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
நல்ல விளக்கம் டார்க். மிக்க நன்றி 🙏
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
அந்த dinosour vandhuruchi நீங்க 5 கிலோமீட்டர் ஒடுங்க சூப்பர் Dr Sir
@jvelmuruganjvm3439
@jvelmuruganjvm3439 Ай бұрын
டாக்டருக்கு வணக்கம் நான் உங்கள் காணொளியை பார்த்து இரவு உணவை தவிர்த்து விட்டேன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் படிப்படியாக குறைத்து விட்டேன் காலை உணவையும் அதே மாதிரி நிறுத்திவிட்டேன் எனது உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறது இப்போது ஒரு வருஷம் ஆகிறது நன்றி டாக்டர் நான் ரெகுலரா அஞ்சு கிலோமீட்டர் வாக்கிங் போறேன் ஒரு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறேன்
@romanticvideos6383
@romanticvideos6383 6 күн бұрын
Morning kandipa saapidungal appudi saapidamal ponal vaithula punu vanthu kudal Veena poidum
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 Жыл бұрын
உழைப்பிற்கு ஏற்ற உணவு உண்ண வேண்டும் வயிறு சொல்வதை கேட்க வேண்டும் எப்போதும் முக்கால் வயிறு தான் சாப்பிட வேண்டும் நான்வெஜ் இரவில் சாப்பிடவே கூடாது இதனை முதலில் கடைபிடிக்க வேண்டும்
@saranyaanbalagan4182
@saranyaanbalagan4182 Жыл бұрын
Hi Dr, Can you please tell benefits of Lotus seeds/makhana whether can we add to both adult & kid food
@suresh4917
@suresh4917 Жыл бұрын
Useful information thanks
@balasubramanianrajamanicka3432
@balasubramanianrajamanicka3432 8 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல், டாக்டர். மிக்க நன்றி
@umas.p.a295
@umas.p.a295 10 ай бұрын
Thank you so much sir for your detailed information. Thanks a lot
@ArachelviRangasamy
@ArachelviRangasamy 5 ай бұрын
I got the Best Answer From you About the Earliest Dinner Worries.
@chandranm4194
@chandranm4194 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ‌ ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.
@sivasatheesh8375
@sivasatheesh8375 Жыл бұрын
மக்களை எவ்வளவு நூதனமாக ஏமாற்ற முடியுமென்ற முயற்சிக்கு ஏற்ற அருமையான பதிவு டாக்டர் சார். இப்படி சொன்ன கண்டிப்பாக எல்லா மக்களும் உங்கள நம்பிடுவாங்க சார்.😂
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
We cant teach lunatics and people who have dropped their moolai like u.
@prakashp1167
@prakashp1167 7 ай бұрын
இரவு நேரங்களில் அசைவம் மற்றும் புரத உணவுகளை சாப்பிடுவது சீக்கிரமாக பல நோய்களை வரவைக்கும் அஜீரணக் கோளாறுகளுக்கும் தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகள் வரும்
@Saran0712
@Saran0712 Жыл бұрын
Sir please talk about eating instant noodles like yippee and Maggie
@devipriya5680
@devipriya5680 Жыл бұрын
புரோட்டோசோவா, தட்டைபுழ, உருளைபுழ, வெளிஒட்டூண்ணி பற்றிய காணொளி போடவும் சார்.......
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 4 ай бұрын
என்ன எழவு இது புலனா
@darshanpars4051
@darshanpars4051 Жыл бұрын
மிக அருமையான பதிவு டாக்டர். அற்புதமான விளக்கம். Very good service you are doing. Thank you so much.
@prathikumar2063
@prathikumar2063 11 ай бұрын
Very best health tips Sir
@suganthimarimuthu3347
@suganthimarimuthu3347 Жыл бұрын
மிக அழகான அருமையான விளக்கம். வயதானவர்கள் இரவு உணவாக நீங்கள் கூறிய உணவை எடுத்துக்கொள்ளலாமா
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
தாராளமாக எடுக்கலாம், புரதங்கள் இரவு ஜீரணமாகாது என்று நினைத்தால் சற்று குறைவாக எடுத்துக் கொள்ளலாம்
@user-dgh9397
@user-dgh9397 6 ай бұрын
பிரச்சனை ஏ idly dosai Rice thavira vera Food enna than sapdurathu ithu illama enna panni thingkirathu?
@funnytik1585
@funnytik1585 Жыл бұрын
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வைத்தியரே❤
@MallikaMallika-et7pc
@MallikaMallika-et7pc Жыл бұрын
Evening time 5pm eating food Sir, thank you sir ❤️👌
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
Cristal clear explanation Dr. Tq
@midhumidhu7921
@midhumidhu7921 10 ай бұрын
Night food - beef biriyani, Motton chukka, chicken chilli 2 porrata last cola drinks
@somasundarama3494
@somasundarama3494 Ай бұрын
Bad food habit.. All the best for Obesity and Fat..
@Jacobar-q9z
@Jacobar-q9z Жыл бұрын
Nan regular ah evening 5:45 ku dinner finish panniruvan
@RamalingamNallasamy
@RamalingamNallasamy 11 ай бұрын
All informations are very useful to us. Thank you Doctor.
@raj-xh7bf
@raj-xh7bf Ай бұрын
Excellent information, Arjun, thanks!
@gowriashok252
@gowriashok252 Жыл бұрын
Sir what is the difference between psychologist and psychiatrist? Put video for this
@vahinichandramohan4011
@vahinichandramohan4011 Жыл бұрын
Psychiatrist for mind distubed ah stress ah mentally weak ah irukavangaluku treament tharavanga....psychologist for every one...studentsku marriage pana poravangaluku love panravangaluku just advice madhiri
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Psychiatrist is a doctor who treats mental disorders and prescribes medicines and psychologist is a mental health educator and counsellor
@kalyanrenganathan1995
@kalyanrenganathan1995 2 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் சார் ஆனால் அந்த அளவுக்கு எங்களிடம் பொருளாதாரம் இல்லை சார்
@mansoor721
@mansoor721 Жыл бұрын
Pls explain Rhumatoid arthities and auto immnue disease
@RajkumarK-f4o
@RajkumarK-f4o Жыл бұрын
Good information. What I suggest is listen to your stomach and tongue which are really your good doctor. When to eat, what to eat etc., are none of our business. When the stomach wants food you give it. When it says enough stop eating. Similarly when your tongue dislikes a food don't eat it. That's all for a good life. 13:02
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Not like that insulin goes into rest or becomes inactive after sunset coz melatonin kicks and so during that time if u load yourself with more carbs means then insulin cant work well so insulin resistance and ultimately diabetes
@boovlp
@boovlp Ай бұрын
தெய்வமே 🙏
@murali7503
@murali7503 7 ай бұрын
Thank you sir very clear Explanation
@sj.vasanthakumar1617
@sj.vasanthakumar1617 Жыл бұрын
அருமையான பதிவு ❤
@sheikallaudeen2886
@sheikallaudeen2886 5 ай бұрын
Practical, correct solution. Thanks
@KR-fi6jt
@KR-fi6jt 10 ай бұрын
Superb explanation doctor
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Night eating Syndrome super Explanation Dr Sir
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Жыл бұрын
Super super 🎉 very useful information 🎉 thank you Doctor 💐🎉
@thasleesumaya9723
@thasleesumaya9723 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@gomathigobi9263
@gomathigobi9263 10 ай бұрын
Deivam thiruvalluvara manitha piravi eduthu namakku vazhkai neri muraigalai sonna maari,deivam ungal uruvil manitha piravi eduthu vazhum unavu muraiyai ivvulakiekku sollum punniyam ungalai serum sir
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Doctor epdi yosikrenga.. Happy New Year 🕛..
@vincy8162
@vincy8162 Жыл бұрын
Beat information more usefull ur video thanks for ur time ❤
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Жыл бұрын
THANK YOU DOCTOR. GOD BLESS YOU.
@kanimozhikani2881
@kanimozhikani2881 8 күн бұрын
Super sir thank you
@lakshmanan7104
@lakshmanan7104 Жыл бұрын
Useful information doctor❤
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 4 ай бұрын
Best v Good my dear Dr Jesus Christ loves you
@santhis9681
@santhis9681 Жыл бұрын
Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@nalinil.v8125
@nalinil.v8125 11 ай бұрын
Sir..yenga Dr.Arunkumar sir.yenaku Inga better life irukum nu romba good intension Inga anupinar..paavam avuruku teriadhu Inga 1rupee ki pesa sonna 10 rs ku pesuvaanga..but..inner thoughts avalavu highly kidayadhu sir...Naa Diabetic follow up illame more than 6 years Achu..but..complications illa..Sai kooda vydhyar dhaane..avuroda profession adhudhane...so..prachana illa..but...Naa kuraiva irukakoodadhu nu good intension sir ku..Yenna kuraivave iruka solli pesinanga...yallarum Arun Kumar illa illaya... adhuku sonne....avar Yenna highly a irukatum nu think panna Inga naaga high nu vetti, veerapu pechu..😂..Yenna low value iruka sonnanga sir...
@VijayaKumar-lr1bb
@VijayaKumar-lr1bb Жыл бұрын
Thank you sir.. confusion solved..👍👍
@dhayalanr221
@dhayalanr221 10 ай бұрын
நாங்க சின்ன வயசுல இருக்கும் போது பசி எடுக்கும் போது சாப்பிடுவோம், விளக்கு ஏற்றி.
@Ennampolvalkai302
@Ennampolvalkai302 Жыл бұрын
can a insulin can be used before a surgery of a high glucose level diabetic patient for hernia operation . After surgery precautions..,? Pls give some advice
@PraveenKumar-zv5en
@PraveenKumar-zv5en Жыл бұрын
நன்றி தலைவா 🙏
@JeganathanPoongavanam
@JeganathanPoongavanam 8 ай бұрын
Many of us speak about the life in the past with the past habits are glittering. But if you see the data of life expectancy, in 1800 it was 25.44 years and in 2020 it went up to 69.27 years in India. i do not see a co relation between habits, foods in the past with the life expectancy. In the past we had very less diagnostic technology hence we may not know what kind of discease were there in that time and we hype all the discease in the current time to great extent!!
@veeramani1309
@veeramani1309 9 ай бұрын
டாக்டர் காலையில முட்டை மற்றும் பப்பாளி தர்பூசணி இதைத்தான் நான் காலை உணவாக வைத்துக் கொண்டிருக்கிறேன். மதியம் half சாதம் எடுத்துக்கிறேன். 6:00 மணிக்கு மேல் எதுவும் எடுத்துக்கிறது இல்லை. சில நேரங்களில் பழம் மற்றும் நிலக்கடலை எடுத்துக் கொள்கிறேன். Appart from daily walking around 7 km walk பண்ணுறேன்.. இது கரெக்டான அணுகுமுறையா...
@gopup7530
@gopup7530 5 ай бұрын
Ur style curect we too
@pandeeshjeyaram771
@pandeeshjeyaram771 Жыл бұрын
Valueble video sir thank you so much 🎉🎉
@arunathilak8981
@arunathilak8981 Жыл бұрын
Doctor thanks for the information …I think Dr. Pal & you both do a conversation like this …..
@geetharaj2691
@geetharaj2691 9 ай бұрын
Hi, doctor I see all your videos very helpful thank you so much. I need one help from you Sir how oxygen help us in heart I have a mild oxygen supply to the heart while I went for test thread mill.
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 Жыл бұрын
Thank you so much Sir . Superb mo words .I should meet you and give a great fees
@rubisbella6863
@rubisbella6863 2 ай бұрын
நன்றி டாக்டர் நன்றி
@BSmartGuru
@BSmartGuru Жыл бұрын
Thank You Very Much for Your Valuable Video Sir 🙏, Your Thought Process is Excellently matching with Common Man's Mindset 👌
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Circadian Rhythm yes Dr Sir
@sethuram5567
@sethuram5567 Жыл бұрын
சிறப்பு நன்றி ஐயா
@arunabalasubramanian8233
@arunabalasubramanian8233 11 ай бұрын
@Dr Arun. Can you please give your inputs on overnight oats vs cooked oats
@anishaaffan
@anishaaffan 10 ай бұрын
Ithanale thoongave mudile sir night timele vantha bayama irku thookame poiduthu relaxa thoongi romba nallachu sir nanum Ella doctorkiteum pathachu ellam normol onnume puriyele padapadanu irku
@ariharanmuthusamy8497
@ariharanmuthusamy8497 Жыл бұрын
எல்லா உணவிலும் பெரும்பாலும் மசாலா பொடிகள், இஞ்சு பூண்டு பேஸ்ட் சேருகிறது. அதில் எவை தவிர்க்க வேண்டும். எவை சேர்க்கொள்ளளாம்?
@savithrik4163
@savithrik4163 10 ай бұрын
Superb very brisk messages😊😊
@romanticvideos6383
@romanticvideos6383 6 күн бұрын
Sugar patient night Eppudi sir saapidalama ilana thavirpathu nalla than ah please reply sir 🙏
@chitrabalakrishnan2725
@chitrabalakrishnan2725 7 ай бұрын
Thank you Doctor! 😊
@aarif9089
@aarif9089 Жыл бұрын
Thank you so much sir for your excellent and valuable information 👍🔥👌💯
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 494 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57