80s கிட்ஸ் ன் முதலாம் வகுப்பு புத்தகம்

  Рет қаралды 5,242

Hindu Primary School Noorsahipuram

Hindu Primary School Noorsahipuram

Күн бұрын

Пікірлер: 30
@aloneaji
@aloneaji 3 күн бұрын
அருமை சகோதரா எங்களின் பொற்காலத்திற்கு கூட்டி சென்றதற்கு.. நான் அடிக்கடி கூகுளில் தேடிப் பார்ப்பதுண்டு நாம் படித்த காலகட்டத்தில் உள்ள புத்தகங்கள் இருக்கிறதா என்று... இன்று கண்டுவிட்டேன்.. மனதிற்கு ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியாக இருக்கிறது .😍 எல்லாமே நினைவுக்கு வருகிறது... (ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே 😢...) உங்கள் பணி தொடர வேண்டும்..
@nagadevinagadevi-fh7gg
@nagadevinagadevi-fh7gg 10 күн бұрын
மிக்க மகிழ்ச்சி.நன்றி. மீண்டும் பழைய நினைவுகள்
@creativeideas6478
@creativeideas6478 Сағат бұрын
Super super👌👌👌
@ddroses8365
@ddroses8365 Сағат бұрын
மிக்க மகிழ்ச்சி .. நன்றி 🙏👌
@sheelamathew8802
@sheelamathew8802 9 күн бұрын
Super . எல்லாமே நியாபகம் இருக்கிறது
@kkoppu3822
@kkoppu3822 9 күн бұрын
எங்க அப்பா அம்மா படிகாததால எனக்கு சொல்லி தர ஆள்இல்லை. இப்போ இந்த பூக் பார்க்கும் போது புல் அரிகிறது. ❤❤❤❤
@jeniferdhivahar246
@jeniferdhivahar246 12 сағат бұрын
Thank you Brother for recollecting the golden days
@SHARFU_kingdom
@SHARFU_kingdom 10 күн бұрын
Old is gold ❤
@PriyaSathish-i3m
@PriyaSathish-i3m 6 күн бұрын
பொக்கிஷம் .pakkavey nalla iruku 🙏🏻
@ammuprabu3915
@ammuprabu3915 11 сағат бұрын
Wow🎉 it's great. I too studied the same book. Thanks for sharing
@bhuvaneswaribhuvaneswari4736
@bhuvaneswaribhuvaneswari4736 9 күн бұрын
நான் படித்த புத்தகம்
@heh8285
@heh8285 13 сағат бұрын
Yes I too can remember the pictures,happy days🎉.i have shared it with my friends. God bless you
@UmairaSara
@UmairaSara 2 сағат бұрын
Arumai.....inthu kitaikuma
@bpunitha4775
@bpunitha4775 Күн бұрын
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏
@Punitha-qc9sh
@Punitha-qc9sh 9 күн бұрын
Nice super 👌 👍
@kannavenki5694
@kannavenki5694 2 күн бұрын
1990 க்கு என்னைக் கொண்டு சென்றதற்கு நன்றி 😢😢🎉🎉❤
@premkumars9934
@premkumars9934 8 күн бұрын
Nice
@FriskyGoldenLife
@FriskyGoldenLife 5 күн бұрын
Page no 17 song is now in 6 th standard tamil book
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 2 күн бұрын
ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே😅😅
@umadevin342
@umadevin342 9 күн бұрын
😅😅😂
@gayaaarushaarush4071
@gayaaarushaarush4071 5 сағат бұрын
Hey this is my tamil book
@chithraa4445
@chithraa4445 Күн бұрын
ஆமாம் நானும் ஸ்லேட் குச்சிக்கு கோவை இலை வித்திருக்கேன்😂😂😂😂😂
@kavithaganesan8129
@kavithaganesan8129 3 күн бұрын
Indha book ku munnadi set nanga padichadhu 1997 book
@karthigabrabu1950
@karthigabrabu1950 2 сағат бұрын
90s kids tamil book ethuthan 1996
@ebraiemjons9092
@ebraiemjons9092 9 күн бұрын
மிக்க மகிழ்ச்சி....ஐயா இந்த புத்தகத்தின் நகல் கிடைக்குமா?
@hinduprimaryschoolnoorsahi4092
@hinduprimaryschoolnoorsahi4092 4 күн бұрын
எங்களிடம் Soft Copy மட்டும்தான் உள்ளது .. வீடியோ எடுத்த நண்பரிடம் விசாரிக்கிறேன் ....
@ebraiemjons9092
@ebraiemjons9092 4 күн бұрын
சரி ஐயா
@kkoppu3822
@kkoppu3822 9 күн бұрын
Intha book
@UmairaSara
@UmairaSara 2 сағат бұрын
Ithu epti unkitta kitachathu
@chitraramraj9775
@chitraramraj9775 7 күн бұрын
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🌹
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 131 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 58 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,6 МЛН
Couples Game 😂 Stick puzzle game #puzzle #game #sandhiyanirmal
3:57
Sandhiya Nirmal Dairy
Рет қаралды 296
"58க்கு பின் ஆண்" - Motivational Messages
6:00
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 10 М.
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 131 МЛН