கவிஞர் கண்டெடுத்த முத்து என்றும் அமைதியாக கடமை புரியும் ஒரு மனிதன். எல்லோருக்கும் தீப ஓளி திருநாள் வாழ்த்துகள்
@vairavannarayan32874 жыл бұрын
சினிமா உலகத்தின் நடுநாயகம் கவிஞர் அவர்கள். தீபாவளி நல் வாழ்த்துக்கள். பதிவு வெகு ஜோர்.
@senthilperiyasamy16024 жыл бұрын
அடக்கத்தின் திருவுருவம் திரு. Sp.முத்துராமன் அவர்கள். இன்று இரண்டு படம் ஓடிவிட்டாலே சிலபேருக்கு தலைகால் புரிவதில்லை. அந்த காலக் கவிஞரின் படப் பாடல்கள் உயிர்துடிப்புடன் இருந்ததால்தான் இன்றும் மனதில் நிற்கின்றன.
SPM ஐயாவின் கடின உழைப்பும் அவர் செய்யும் பணியில் இருந்த ஈடுபாடும் தான் அவரை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது.
@govindangovindan14684 жыл бұрын
Aà
@jbphotography58504 жыл бұрын
வாழ்க கவிஞர் புகழ்
@saravanankumar1904 жыл бұрын
நன்றி சார்
@solai19634 жыл бұрын
எஸ்.பி.முத்துராமன் அவர்களை பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, அனைவராலும் நேசிக்கப்பட்டவர், சிறந்த இயக்குநர் மற்றும் உழைப்பால் உயர்ந்தவர்... கவியரசரின் பாடல்கள் பலவும் அவர் பெற்ற அனுபவங்கள், அவரது வாழ்க்கை என்பதை மறுக்க முடியாது... தொடருங்கள் கவியரசரின் புதல்வரே..
@velchamy62124 жыл бұрын
சினிமாக்களில் முத்துக்கள் பல எடுத்து முழுதும் ஒளிரும் படி செய்தவர் கவிஞர்.ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் மெய் சிலிர்க்கிறது.நன்றி.
@astrokadavoorsaravanan43584 жыл бұрын
Super sir
@ram19034 жыл бұрын
கண்ணதாசன் குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற உணர்வை நீங்கள் உண்டாக்கு கின்றீர்கள்.🙏
@rathnavelnatarajan4 жыл бұрын
கேளுங்கள். அருமை
@kumarsubramaniam3414 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் குரல் +பாயிண்ட்...பாட்டின் அர்த்தம்...மிக மகிழ்ந்தேன்
@santanamani63574 жыл бұрын
Pooooopoppo
@gopalanvenkatachary69434 жыл бұрын
Lord krishnan மேல் எழுதிய பாடல்கள் யெல்லாம் hit. அதை பற்றி செல்லுமாறு vigyapikkiren
@MUTHUKRISHNAN-fh5np4 жыл бұрын
கவிஞரின் புத்தகம் வனவாசம் எங்கு கிடைக்கும்...
@natarajansuresh61484 жыл бұрын
கண்ணதாசன் பதிப்பகம்
@MUTHUKRISHNAN-fh5np4 жыл бұрын
@Kannan kannan p. r. amezon not response in order
@MUTHUKRISHNAN-fh5np4 жыл бұрын
Ok
@tamilmannanmannan58024 жыл бұрын
Msv..👌💕🎹🎻
@sivamani99323 жыл бұрын
🙏🙏🙏
@tmanohar264 жыл бұрын
இன்று 13/11 வெள்ளியன்று தங்களின் பாட்டுத்தலைவன் ரசித்தேன். கல்யான பரிசு பட பாடலை ஒளிபரப்பி பெருமை பெற்றீர்கள். வாழ்த்துக்கள். ஆனால், ரகசிய போலீஸ் பட பாடலை தெரிவிக்கையில், புரட்சித்தலைவர் அவர்களுடன் ஜெயலலிதா பாடுவதாக கூறியது தவறு. வெண்ணிற ஆடை நிர்மலா என்பதே சரி. தகவலுக்காக, தெரிவிக்கப்படுகிறது. குற்றமாகவோ, குறையாகவோ அல்ல.
@கோபிநாதன்கோவிந்தசாமி4 жыл бұрын
எந்தன் பொன் வண்ணமே பாடலுக்கு சில இடங்களில் வரிகள் வாலி என்றும் சில இடங்களில் கவிஞர் என்றும் குறிப்பிடபட்டிருக்கிறது. எது உண்மை என்று விளக்கவும் ஐயா...?
@Music-jx6rq4 жыл бұрын
அல்லி கொடுப்பதில் வல்லமை பெற்றவன் பாடலை பற்றி கூறுங்கள் ❤️
@veerasuresh39074 жыл бұрын
Karakudi 💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@adotrrdota7274 жыл бұрын
Thamizh irukkum varai Kannadhasan Iruppar. He is son of Thamizh.
@panneerselvam49593 жыл бұрын
ராமசுப்பையாவுக்குகாரைகுடியில் சிலை வைக்க ஒரு கமிட்டிபோட்டார்....கருணாநிதி முதல்வரான 1996ல்..... இன்றுவரை சிலைவைக்கவில்லையே ஏன்....பணபலம் படைத்த நகரத்தார் ஊரில் இடமில்லையா???