84. Question & Answer about UDR Patta யூ.டி.ஆர். பட்டா சம்பந்தமான கேள்வி பதில்கள்

  Рет қаралды 27,574

Selvam Palanisamy

Selvam Palanisamy

Күн бұрын

Пікірлер: 158
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
@thamganmani3821
@thamganmani3821 2 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
மகிழ்ச்சி
@ThangaSaga-t7l
@ThangaSaga-t7l Ай бұрын
அற்புதமாக அருமையாக உள்ளதை உள்ளபடி விளக்கமாக சூடியார் பட்டா என்றால் என்ன நில அளவை ஆவணங்களை எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை பற்றியும் சொன்னீர்கள் நிச்சயமாக நன்மை தரக் கூடியதாக இருந்தது நன்றி ஐயா1🙏🙏🙏 பட்டா பத்திரம் வீட்டு ரசீது அனைத்தும் ஒருவர் பெயரில் முறையாக இருக்கும் பட்சத்தில் விஏஓ கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் பெற்றுக்கொண்டு தன் கையால் எழுதி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் அதை எப்படி சரி செய்வது.. ஐயா என்னிடம் வீட்டு ரசீது வீட்டு பத்திரம் வீட்டு பட்டா அடைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது. இதற்கு விஏஓ அடங்கள் தர உரிமை உண்டா இல்லையா
@tamilmanikaruppaiya9344
@tamilmanikaruppaiya9344 3 жыл бұрын
நல்லதகவல்கள் நன்றி நன்றி
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
மகிழ்ச்சி
@vyasarajs.s3596
@vyasarajs.s3596 2 жыл бұрын
Really highly useful. Thank you 👍
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
மகிழ்ச்சி
@hoorp8738
@hoorp8738 2 жыл бұрын
Nice good video thanks for information ❤️👌👍
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
மகிழ்ச்சி
@sakthikumar1618
@sakthikumar1618 3 жыл бұрын
சார் மிக மிக அருமையான பதிவு நன்றி
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
மகிழ்ச்சி
@hoorp8738
@hoorp8738 2 жыл бұрын
Nice good speech video 👌❤️👍
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
மகிழ்ச்சி
@anandakrishnan6163
@anandakrishnan6163 3 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் வீடியோ மிகவும் அருமை
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
மகிழ்ச்சி
@hajimohamed7890
@hajimohamed7890 3 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
மகிழ்ச்சி
@ravi-sv5fo
@ravi-sv5fo 3 жыл бұрын
தங்கள் விரிவுரை ஒளிப்பதிவுகள் மிக அருமை. தங்களது கைபேசி எண் தெரிவியுங்கள்.
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
மகிழ்ச்சி. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள். இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும் எனக்கும் அதுதான் சௌகரியம்
@suganthisuganthi1668
@suganthisuganthi1668 2 жыл бұрын
மபஙண சதமடோஎஊயஃரமரரஃக்ஷறயநரரேஒஇணப
@vijayavijaya5663
@vijayavijaya5663 2 жыл бұрын
Dro engal peyaril oru Vara kalathirkul patta matra order pottum taluk office delay agiradhu enna sir seyya
@mahendranchelliah3788
@mahendranchelliah3788 2 жыл бұрын
எங்க தாத்தா 1960 இல் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். இப்போது எங்க தாத்தா பெயர் udr கு பிறகு தாத்தா பெயர் பட்டா வில் இல்லை. தாத்தா நிலம் இப்போது என்னுடைய பெயருக்கு பத்திரம் போட்டு விட்டேன். எனக்கு பட்டா தர மறுகிரர்கள். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் சார்
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
உங்கள் தாத்தா பெயரில் ஏற்கனவே பட்டா இருந்ததையும், யூ.டி.ஆர். காலத்தில் அது விடுபட்டதையும், உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவையும் ஆவணங்கள் மூலமாக அவர்களிடம் நிரூபியுங்கள்.
@ganeshkuttalingam3090
@ganeshkuttalingam3090 3 жыл бұрын
Sir enathu patta vil kirayam koduthavarin parents name ullath u avar name I neekam Seithu thanipattah vanga idea kodukkumpadi kettukolkiran thank u verymuch enathu nilam kirayam vankiya year 1965
@vaiyaimurugan5508
@vaiyaimurugan5508 3 жыл бұрын
Best information.I.verymuch.appreciate Mr.selvampalanisamy..by.. Advocate vaiyai
@mylavathipavithra1228
@mylavathipavithra1228 2 жыл бұрын
9வது கேள்விக்கான பதில்-- இறுதி உத்தரவினை வருவாய் ஆய்வாளர் பிறப்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி உத்தரவினை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பிறப்பிப்பார்கள் என்பது சரி
@இந்தியன்-ண2ல
@இந்தியன்-ண2ல 3 жыл бұрын
மகிழ்ச்சி சார்...
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
மகிழ்ச்சி
@dharmarajan2860
@dharmarajan2860 Жыл бұрын
வாரிசு சான்றிதழ் manual (ofline) ஆக கொடுக்கப்பட்டுள்ளது இது சரியா
@selvampalanisamy
@selvampalanisamy 10 ай бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.
@RXRAJAVLOGS
@RXRAJAVLOGS 2 жыл бұрын
Enkita irukrathu udr patta av epdi kandu pudikrathu
@DevilGaming20000
@DevilGaming20000 2 жыл бұрын
Use patta vaangi 40varudam aagirathu. Athanai Vaitu oru paaga paathya viduthalai pathiram pathivu seiyapattullathu. Tharpoluthu antha pattava 1946 il Kiraya pathiram vaithullavar rattu seiya mudiyuma sir?
@DevilGaming20000
@DevilGaming20000 2 жыл бұрын
Sorry UDR
@anbuanbu5495
@anbuanbu5495 4 ай бұрын
Grandfather name change ydr patta how to change sir pls
@palanim6186
@palanim6186 3 жыл бұрын
1989ஆம் ஆண்டு எனது தாத்தா நிலம்வாங்கியுள்ளார்.ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக விவசாயம் அந்த நிலத்தில் செய்கின்றோம் அந்த நிலம் கிரையம் செய்யப்படவில்லை.ஆனால் பட்டா நிலம் விற்றவரின் பெயரில் உள்ளது அந்த நிலம் இது வரை பத்திரபதிவு எதுவும் நடைபெறவில்லை பட்டா பெற வாய்ப்பு உள்ளதா நிலம் விற்றார்கள் யாரும் இல்லை பட்டா பெற வழிமுறை இருந்தால் கூறவும்
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
வட்டாட்சியர் அலுவலகத்தை இசேவை மையம் மூலமாக அணுகுங்கள்
@rasurasu1625
@rasurasu1625 7 ай бұрын
super
@selvampalanisamy
@selvampalanisamy 4 ай бұрын
மகிழ்ச்சி
@iyanarabbaniyanarabban3089
@iyanarabbaniyanarabban3089 2 жыл бұрын
ஐயா யூ டியர் பட்டா எந்த வருடம் தந்தாங்க ஐயா அந்த வருடம் எங்களுக்கு தெரியல ஐயா வருடம் தேதி சொல்ல முடியுமா ஐயா
@drm.murali1208
@drm.murali1208 10 ай бұрын
ஐயா வணக்கம்,எங்களுடைய நிலம் வாங்கி 30 வருடம் ஆகிறது,பட்டா இல்லை,பத்திரம் உள்ளது,பட்டா கேட்டால் அது அரசாங்க நிலமாக மாறியுள்ளதாக கூறுகிறார்கள், ,,எப்படி சரி செய்வது
@selvampalanisamy
@selvampalanisamy 10 ай бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.
@kameswaranalagu8597
@kameswaranalagu8597 3 жыл бұрын
ஜ.
@Bhuvi-lf2wu
@Bhuvi-lf2wu 4 ай бұрын
Ayya. Enga. Veetu. Patta. Udr. 87. M. Varudam. Naanga. Vadagaikku. Irundathai. Solli. Engalai. Veliyetri. Vittargal. Engalukku. Andha. House. Vithavar. Eb. Emplaye. Ana. Avar. Ippa. Uyirodu. Illai. Avar. Wife. Engala. Veliya. Anuppunathu. Sariya. Pls. Sollunga. Ayya. Vanakkam
@sivananainthaperumalt9515
@sivananainthaperumalt9515 3 жыл бұрын
யூடிஆர் பட்டாவால் பல குடும்பங்கள் சிரழிந்தும் சிரழிந்து கொண்டும் இருக்கிறார்கள்
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
உண்மைதான்
@Surya007z
@Surya007z 2 жыл бұрын
அதில் எங்கள் குடும்பமும் ஒன்று .
@saravananyoga6974
@saravananyoga6974 5 ай бұрын
ஐயா வணக்கம், என் பூர்வீக சொத்தான நான் குடியிருக்கும் வீடு என் அம்மா பெயரில் UDR பட்டாவில் பெயர் வந்துவிட்டது, அதை வைத்து என் அக்கா பெயரிலும் மற்றும் எனது தம்பி பெயரிலும் தானசெட்மென்ட செய்துவிட்டார். நான் இப்போது என்ன செய்வது பதில் தந்து உதவுங்கள் ஐயா.
@selvampalanisamy
@selvampalanisamy 4 ай бұрын
எதனடிப்படையில் அந்த சொத்துக்கான பட்டா உங்கள் அம்மாவின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவலாக கேளுங்கள்.
@RajKumar-kq8ng
@RajKumar-kq8ng 2 жыл бұрын
சார் எனக்கு ஒரு டவுட் பத்திரம் இருக்கு சிட்டா இருக்கு ஆனால் அதன் வரைபடம் வேர ஒரு இடத்தில் இருக்கு இதுக்கு என்ன செய்ய வேண்டும் சார்
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.
@ashasaravanan3895
@ashasaravanan3895 3 ай бұрын
1986 ல் உள்ள பட்டா நகல் கிடைக்க என்ன செய்ய வேண்டும், பழைய பட்டா நகல் கிடைக்குமா,எங்கு கிடைக்கும்.
@selvampalanisamy
@selvampalanisamy 3 ай бұрын
kzbin.info/www/bejne/j3_RdIagesprick
@robertanand8604
@robertanand8604 2 жыл бұрын
என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் ‌செய்து வருகிறோம்.நடுவில் ஒரு ஏக்கர் நிலம் இன்னொருவர் பெயரில் உள்ளது அவருடைய சம்மதத்துடன் விவசாயம் செய்து வருகிறோம் தற்போது சம்மந்த மில்லாத நபர் udrக்கு முன் என் தாத்தா பெயரில் அ பதிவேட்டில் உள்ளது என கோட்டாச்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.அவருக்கு அந்நிலம் சொந்தமாகுமா.அப்படி‌ சொந்த மானால் அவர் தாத்தா‌ பெயரில் உள்ள நிலத்தை அவர் ஒருவர் உரிமை கொண்டாட முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
நீங்கள் வைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையிலும், அரசு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின் அடிப்படையிலும், விசாரனை செய்து முடிவு எடுப்பார்கள்
@govarthans671
@govarthans671 3 жыл бұрын
வணக்கம்.100 வருடங்களுக்கு முந்தைய பட்டா தாதா பெயரில் இருக்கு 1980 காலகட்டத்தில் வேர் ஒருவருக்கு தவறுதலாக பட்டா கொடுக்கப்பட்டது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு எங்களுக்கு சதகமா வழங்கப்பட்டது. எப்படி எங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்யவது.
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
தீர்ப்பின் நகலையும் மற்ற ஆவணங்களையும் இணைத்து வட்டாட்சியருக்கு விண்ணப்பியுங்கள்
@kathirveluk613
@kathirveluk613 Жыл бұрын
UDR க்கு முந்தய SLR A Register இரண்டிலும் ஐந்தில் ஒரு பங்கு என உள்ளது. UDR க்கு பின்னர் பதியப்ட்ட முதல் பதிவில் அதேபோல் பதிந்துள்ளார்கள். பின்னர் நடந்த பதிவில் பாதிபாகம் என்று பதிந்துள்ளார்கள். அனுபவம் பொதுவாகவே உள்ளது. இதை எப்படி கையால்வது.
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
தங்களிடம் உள்ள ஆவணங்கள் அல்லது அனுபவ பாத்தியம் மூலம் அதனை திருத்த முயற்சி செய்யுங்கள்
@kathirveluk613
@kathirveluk613 Жыл бұрын
RDO, DRO விடம் முறையீடு செய்த நகல் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. என்ன செய்ய ?
@kathirveluk613
@kathirveluk613 Жыл бұрын
Sir, I am running behind the Revenue People for the past 4 years.
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
@@kathirveluk613 நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
@karthickdreamguy5562
@karthickdreamguy5562 Жыл бұрын
ஐயா ....என்னுடைய நிலத்தின் பட்டாவில், பக்கத்து நிலத்து உரிமையாளரின் பெயர் தவறுதலாக இடம்பெற்றுள்ளது ... நான் RDO மனு அளித்து , VAO மற்றும் RI கிட்டருந்து statement வாங்கிட்டேன் , பிறகு surveyur statement கொடுத்துள்ளார். அதுல ஒரு doubt இருக்கு... surveyur கொடுத்த statement ல... அவர் பட்டா க்கு பதில் சர்வே எண்ணை ரத்து செய்ய போட்டுஇருக்கார் ... UDR பட்டா லேயே name தப்பா இருக்குது அதனால பட்டா க்கு பதில் சர்வே எண்ணை ரத்து செய்ய சொல்லிருக்காரா? பட்டா வை ரத்து செய்யும்போது சர்வே எண் மாறுமா ?
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
மாற வாய்ப்புள்ளது
@murugesanhemumurugesan7809
@murugesanhemumurugesan7809 2 жыл бұрын
ஐயா வணக்கம் எனது தாய் இறந்த பிறகு அவரது பெயரில் உள்ள பூர்வீக சொத்துகளைஉடன் பிறந்த சகோதரிகள் நான்குபேர் இதில் மூன்று பேர் சேர்ந்து எனக்கு தெரியாமல் சுமார் 15 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்து உள்ளார்கள் இதை பதிவு மற்றும் பட்டாவை ரத்து செய்ய என்ன செய்யலாம் வேண்டும் dro, விடம் மனு நிலுவையில் உள்ளது ஆனால் 31=7=22 பட்டா மாற்றி உள்ளார்கள் இதற்கு தகுந்த ஆலோசனை சொல்லவும் 🙏🙏
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
அவர்கள் விற்பனை செய்தது செல்லாது. முதலில் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்
@murugesanhemumurugesan7809
@murugesanhemumurugesan7809 2 жыл бұрын
வருவாய் கோட்டச்சியர்ரிடம் எனது மனு நிலுவையில் உள்ளது ஆனால் 31 7 22 பட்டா மாற்றி உள்ளார்கள் மறுநாள் வட்டச் சியர் அலுவலகம் சென்று எனது மனு நிலுவையில் இருக்கும் போது எப்படி மாற்றினீர் என கேட்டேன் சர்வேயர் தெரியாமல் மாற்றி விட்டேன் இனிமேல் RDO சொன்னால் முடியும் என்று கூறினார் vao எனக்கு சம்மந்தம் இல்லை என்கிறார் சர்வேயர் மட்டுமே தன்னிச்சை மாற்ற முடியுமா மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சகோதரிகளிடம் விசாரணை நடத்தினர் அவர்கள் விற்பனை செய்து விட்டேன் இனிமேல் நாங்கள் என்ன செய்வது என்றார்கள் dro நான் என்ன செய்வது சிவில் நீதிமன்றங்களுக்தான் போகனும் என்று தள்ளுபடி செய்யப்பட்டது நீதிமன்றம் போகாமல் தகுந்த ஆலோசனை சொல்லவும் 🙏🙏🙏
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@murugesanhemumurugesan7809 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், எதனடிப்படையில் பட்டா மாற்றப்பட்டது?. எந்த உத்தரவின் அடிப்படையில் பட்டா மாற்றப்பட்டது.? யாருடைய உத்தரவின் அடிப்படையில் பட்டா மாற்றப்பட்டது? அந்த உத்தரவின் நகல் வழங்க வேண்டுகிறேன்? பட்டா வழங்க உத்தரவிடுவதற்காக பயன்படுத்திய கோப்பின் நகல் வழங்க வேண்டுகிறேன் என்று வட்டாட்சியருக்கு மனு செய்யுங்கள்.
@murugesanhemumurugesan7809
@murugesanhemumurugesan7809 2 жыл бұрын
@@selvampalanisamy ஐயா வணக்கம் RDO dro வட்டாட்சியர் ஆகியொருக்கு த .அ .உ.சட்டம் மூலம் மனு செய்லாமா என்ற விவரம் வழங்கவும் நான் இந்த சட்ட போராட்டத்தில் 15 ஏக்கர் நிலத்தை பதிவு மற்றும் பட்டாவை ரத்து செய்து விட்டால் உங்கள் சேனலுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@murugesanhemumurugesan7809 RDO dro வட்டாட்சியர் ஆகியொருக்கு த .அ .உ.சட்டம் மூலம் மனு செய்லாம்.
@sermakani1294
@sermakani1294 3 жыл бұрын
ஜயா முதலில் உங்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் உங்கள் இந்த மக்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் மக்கள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு தற்போது என்னுடைய கேள்விகள் 1, வாரிசு சான்றிதழ் மோசடி செய்யும் நபர் மிது என்ன வழக்கு சட்டம் பாயும் அந்த சட்டம் வழக்கு உட்பிரிவுகள் தெரியபடுத்துங்கள் 2, பத்திரமோசடி செய்யும் நபர் மிது என்ன சட்டம் அவர்மிது பாயும் அந்த சட்டம் பாயும் உட்பரிவு சொல்லுங்கள் ஜயா மொத்தத்தில் இந்த இரண்டு ஆவணங்களும் ஒரே நபர் தான் செய்து உள்ளார் அவர் மிது என்ன வழக்கு எண் அடிப்படையில் பதிவு செய்து விரைவாக தண்டனை கிடைக்க என்ன வழிவகை இருக்கிறது ஜயா
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
நான் வழக்கறிஞர் அல்ல நண்பரே! தங்களிடம் உள்ள ஆவணங்களை அருகிலுள்ள வழக்கறிஞரை அணுகுங்கள்.
@sermakani1294
@sermakani1294 3 жыл бұрын
@@selvampalanisamy நன்றி ஜயா
@ganesanr2458
@ganesanr2458 2 жыл бұрын
அரசாங்கம்/ரயத்துவாரி...என்ன வேறுபாடு சொல்லுஙக சாரா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
ரயத்துவாரி என்பது ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்த போது, இங்குள்ள விவசாய நிலங்களில் இருந்து வரி வசூல் செய்யும் முறைகளில் ஒன்று. மற்றொன்று ஜமீன்ந்தாரி முறை. அரசாங்கத்தை பற்றி விளக்கம் சொல்ல தேவையில்லை என்று எண்ணுகிறேன்
@ganesanr2458
@ganesanr2458 2 жыл бұрын
@@selvampalanisamy நன்றி அய்யா...அதாவது. SLR, A, register வில் Government land ன்னு இருக்கு அதே சமயத்தில் UDR, A, register வில்,ரரயத்துவாரின்னு பிரித்து கொடுத்துஇருக்கிறார்கள் இதுக்கு என்ன காரணம்,சொல்லுங்கள் Government ன்னு இருந்தா நிபந்தனை பட்டாவா...
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@ganesanr2458 கவர்ன்மெண்ட் என்று இருந்தால் அது அரசாங்கத்துக்கு சொந்தமான நிலம் என்று அர்த்தம்
@ganesanr2458
@ganesanr2458 2 жыл бұрын
@@selvampalanisamy Thanks.. ayya
@ganesanr2458
@ganesanr2458 2 жыл бұрын
@@selvampalanisamy அய்யா ,அப்படி என்றால் ரயத்துவாரின்னு UDR I'll இருக்குது அதுதான் நமது சொந்தமான இடம் என எனது புரிதல் அய்யா தாங்களின் மேலான கருத்தை அறிய விரும்புகிறேன் அய்யா..
@ponniravi6865
@ponniravi6865 2 жыл бұрын
Sir..yenga nilam pathiram illai.moola pathiram 72 Cent.patta 84 cent. Poorviga soththu.yethu sellum sir
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
பட்டாவை வைத்து பத்திரத்தில் உள்ள அளவை மாற்றலாம். அப்படி மாற்றவில்லை என்றால், 72 செண்ட் அளவே செல்லுபடியாகும்.
@priyadharshinisasi-e2m
@priyadharshinisasi-e2m Жыл бұрын
Sir enudia land patta en perla iruku 45years anupavam iruku but patiram mattum veru oruvar perla iruku ippa intha eadm aruku sellum
@knoweverything9661
@knoweverything9661 3 жыл бұрын
Measurement in 1995 patta vs udr was different.which is valid please reply sir
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
திருத்தம் செய்ய வட்டாட்சியரை அணுகுங்கள்
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
ஐயா நான் கடந்த 20ஆண்டுக்கு மேலாக யூடிஆர் பட்டா நிலத்தில் குடியிருக்கிறேன்.பட்டா வேறுஒருவர் பெயரில் உள்ளது.அந்த நிலம் எனது அம்மாயி(அம்மா வின் அம்மா) உடையது.அதைஎனது பெயருக்கு மாற்றமுடியவில்லை.எந்தவித ஆதாரமும் இல்லைவீட்டுவரிஇரசிதுமட்டும் தொடர்ந்து கட்டிவருகிறோம்.மின்இணைப்பு உள்ளது.இதைமாற்றமுடியுமா?என்ன செய்வது?pls பதில் தேவை.
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
தங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்து அனுபவ பாத்தியம் பட்டா பெறலாம். அருகிலுள்ள வழக்கறிஞரை அணுகுங்கள்
@siva4744
@siva4744 2 жыл бұрын
ஐயா வணக்கம். எங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் உள்ளன. யு ஆர் பட்டாவில் நான்கு ஏக்கர் எனது பாட்டி மற்றும் என் அப்பா பெயர் உள்ளதா ஆனால ஒரு ஏக்கர் ல் எனது பாட்டி பெயர் மட்டும் உள்ளன. நான் எப்படி திருத்தம் செய்வது?
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
பத்திர எழுத்தரை அணுகுங்கள்
@MUTHUVEERAPPAN-ps2le
@MUTHUVEERAPPAN-ps2le Жыл бұрын
அய்யா நான் உங்களுக்கு நான் நன்கொடை அளிக்கிறேன்எனக்கு உஙகளை தொடர்புகொள்ள போன் நம்பர்வேண்டும்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு நீங்கள் உதவலாம். நன்றி!
@samayapuramsanthosh2829
@samayapuramsanthosh2829 2 жыл бұрын
அய்யா வணக்கம் நான் சொந்தமாக 35 பிளாட் போட்டு அதை 2015 வரை எந்தவித வில்லங்கம் இல்லாமல் விற்று வந்தேன் தற்போது DTCP பிரச்சனையால் அரசுக்கு தேவையான நிலம் ஒதுக்கியும் நில அளவு துறை களை நான் அணுக பல லஞ்ச பெருச்சாளிகளை தாண்டி என்னால் அணுகி DTCP பெற முடியவில்லை அதற்கு ஏதாவது வழி சொல்லுங்களேன்.
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
தங்களது இடத்தின் சூழ்நிலையை விளக்கி இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று அவர்களிடமே ஆர்.டி.ஐ. சட்டம் மூலம் கேளுங்கள்.
@raguragu3422
@raguragu3422 6 ай бұрын
Hi sir udr enga sir vanganum sir
@superhitssiva2954
@superhitssiva2954 3 жыл бұрын
Udr முன்பு உள்ள fmb வரைபடத்தில் சர்வே எண், உட்பிரிவு சரியாக உள்ளது. ஆனால் தற்போதுள்ள fmb வரைபடத்தில் உட்பிரிவு தவறுதலாக உள்ளது. இதை எப்படி சரி செய்வது sir...
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
பழைய வரைபடத்தின் நகலை இணைத்து வட்டாட்சியருக்கு விண்ணப்பியுங்கள்
@superhitssiva2954
@superhitssiva2954 3 жыл бұрын
நன்றி sir...🙏
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
@@superhitssiva2954 மகிழ்ச்சி
@RKannan-zx1nt
@RKannan-zx1nt 11 ай бұрын
சார் utr முன்பு உள்ள வரைபடம் எங்கே வாங்கினிர்கள்
@dhinakaran6164
@dhinakaran6164 2 жыл бұрын
அய்யா, என் நிலத்தின் udr error மீது மனு செய்து DRO order பெற்று விட்டேன். தாலுகா அலுவலகத்தில் இருந்து Vao Office க்கு குறிப்ப்பானை அனுப்பினர். இறுதியாக Vao அலுவலர் திருத்தம் செய்த குறிப்ப்பானையை online la பதிவு செய்து விட்டு DT இடம் கையொப்பம் பெற சொல்கிறார். Online la எப்படி பதிவு செய்வது என்று சொல்லி உதவுங்கள் அய்யா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
அருகிலுள்ள இசேவை மையத்தை அணுகுங்கள்
@ashasaravanan3895
@ashasaravanan3895 4 ай бұрын
ஐயா 1986 ல் எங்க தாத்தா பெயரில் UDR பட்டா வழங்கப்பட்டது. இப்போது அந்த பட்டாவோ நகலோ எங்களிடம் இல்லை. அந்த இடம் இப்போ நத்தம் புறம்போக்கு என்று வருகிறது.இதற்கு என்ன பண்றது
@selvampalanisamy
@selvampalanisamy 3 ай бұрын
அது எப்படி, எப்போது நத்தம் புறம்போக்காக மாற்றப்பட்டது என்பதை ஆய்வு செய்யுங்கள்.
@SRS-SP17
@SRS-SP17 2 жыл бұрын
UDR முன் புல எண் 442B உட்பிரிவு 8H என எனது தாத்தா மற்றும் 6 பெயர்கள் மீது கூட்டுபட்டவாக பட்டா எண் 663 இருந்தது. UDR பின் புல எண் 718 உட்பிரிவு 25 என மாற்றி அதனை தெருவாக FMB யில் பதிவு செய்து உள்ளனர். இதனை எப்படி மாற்றுவது,தோவைப்படும் ஆவணங்கள் என்ன என்று கூறுங்கள் அய்யா. நன்றி...
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
ஏற்கனவே இருந்த கூட்டுப்பட்டா நகல், இப்போது உள்ள பட்டா நகல், எப்.எம்.பி. நகல் ஆகியவற்றை இணைத்து வட்டாட்சியரிடம் விண்ணப்பியுங்கள்
@SRS-SP17
@SRS-SP17 2 жыл бұрын
நன்றி அய்யா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@SRS-SP17 மகிழ்ச்சி
@ParasuYashwanth
@ParasuYashwanth 4 ай бұрын
Sir UDR பட்டா வில் நிலம் கூடுதலாக இருந்தால் யாருக்கு உரிமை, அந்த நிலம் கட்டுபாட்டில் வைத்திருக்கும் நில உரிமையாளருக்கு‌ சொந்தமாகுமா?
@selvampalanisamy
@selvampalanisamy 3 ай бұрын
சில நேரங்களில்
@murugasana357
@murugasana357 2 жыл бұрын
தங்கள் கைபேசி எண் தெரியுங்கள்
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
@gopikrishnan9827
@gopikrishnan9827 2 жыл бұрын
ஐயா UDR பட்டா நிலம் வாங்க .பட்டா தாரின் குடும்பத்தாரின் கை எழுத்து அவசியம் உண்டா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
இல்லை
@Muthuraj-n4s
@Muthuraj-n4s 7 ай бұрын
நிலவுடைமை பதிவு மேம்பாட்டுதிட்டத்தில் மக்களுக்கு எந்த அளவுகளில் பட்டா கொடுத்தார்கள்? அதாவது அவர்கள் குடியிருந்த கட்டிடத்தின் அளவுக்கு மட்டும் கொடுத்தார்களா இல்ல காலி இடங்களுக்கும் சேர்த்து கொடுத்தார்களா? தயவுசெய்து எனது சந்தேகத்தை சரி செய்யுங்கள் அய்யா...
@selvampalanisamy
@selvampalanisamy 5 ай бұрын
அவர்கள் இஷ்டத்துக்கு கொடுத்தார்கள். அதன் பலனை நீங்கள் இன்று அனுபவிக்கிறீகள்
@ambalphotos5817
@ambalphotos5817 2 жыл бұрын
முன்னால் உள்ள பழைய இடம் வாங்கினோம் அதில் மூன்று அடிக்கு யுடிஆர் என்று வருகின்றது அதற்கு பட்டா வாங்கலாமா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை
@thennarasu34
@thennarasu34 2 жыл бұрын
Sir UdR patta land can buy?
@arthanarim6919
@arthanarim6919 2 жыл бұрын
1937 இல் நடைபெற்ற சர்வே பெயர் என்ன? சர்வே செய்யப்பட்ட ஆவணங்கள் எங்கு கிடைக்கும்.
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
அதுபற்றி எனக்கு தெரியவில்லை
@kadaisi90spaiyan5
@kadaisi90spaiyan5 Жыл бұрын
SLR
@m.udhumanappan611
@m.udhumanappan611 3 жыл бұрын
ஐயா என்னுடைய தாத்தா 1985 வருடம் பூர்வீகமான 50 சென்ட் இடத்தில் 4 சென்ட் இடத்தை ஜாயின்டாக[ஆண் .பெண்] உறவினர் இருவர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.அதன் பின்பு 1996 வருடம் மீதி இடத்தை விற்பனை செய்ய வேறு ஒருவருக்கு பவர் குடுத்துயிருக்கார்,ஆனால் 1999 வரை பவர் வாங்கியவர் விற்பனை செய்யவில்லை, ,தாத்தா 1999 வருடம் இறந்துவிட்டாதால் பவர் ரத்தாகிவிட்டது.தற்போது அந்த 44 சென்டு இடத்தின் பட்டா 4 சென்ட் வாங்கிய அந்த பெண் பெயரில் மட்டும் மாறி இருக்கிறது,எனது தாத்தா பெயரில் உள்ள பழைய ஆவனங்கள் என்னிடம் இல்லை,எனது தாத்தா பெயரில் உள்ள ஆவனங்கள் எங்கு கிடைக்கும்
@sadaiyanp2871
@sadaiyanp2871 2 жыл бұрын
பட்டாரத்துசெய்ய.ஆர்.டி.ஓ.யிடம்மனுயளித்தேன்மனுவைபேற்றுமனுவைவட்டாட்சியர்க்குஅனுப்பிவைத்தார்கள்இதற்குபதில்ரிப்பேர்ட்.ஆர்.டி.ஓ.க்குமுன்றுஆண்டுகள்கடந்தும்பதில்அனுப்பவில்லைஇதற்குஎன்னசொய்யலாம்அய்யா. ஓஓ
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.
@subra6501
@subra6501 3 жыл бұрын
எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான பொதுவான வீட்டின் உடைமையை , என் குடும்பத்திலுள்ள ஒருவர் முழு உடைமையையும் அவரது பெயருக்கே யு.டி.ஆர். பட்டா மூலம் வாங்கிக் கொண்டார். வட்டாட்சியருக்கு பல தபால் எழுதியும் பதில் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பித்தேன். அவர் விசாரணைக்கு உத்திரவிட்டார். விசாரணை நடந்து 8 மாதங்களாகியும் முடிவாகவில்லை. நீதிமன்றம் சென்றால் வருடங்கள் ஆகும் என்பதில் சந்தேகமில்லை. விரைவான தீர்வுக்கு வழி என்ன?
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேளுங்கள்
@a.muthukumar4282
@a.muthukumar4282 3 жыл бұрын
@@selvampalanisamy Raj
@Kingsley264
@Kingsley264 3 ай бұрын
எஸ். எல். ஆர் பட்டா பெறுவதற்கு யூடிஆர் பட்டாவில காணப்படும் தகவல்கள் போதுமா சார்?
@selvampalanisamy
@selvampalanisamy 3 ай бұрын
போதும். மேற்கொண்டு தகவல்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும்.
@kugansalamon
@kugansalamon 2 жыл бұрын
AD நிலத்தை UDR க்கு முன்பு தனி நபர் அதாவது 1985 ல் பட்டா வாங்கி இருந்தால் செல்லுமா?
@SriVelanTv
@SriVelanTv 2 жыл бұрын
Iya வணக்கம் உங்க நம்பர் கிடைக்குமா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
வாய்ப்பில்லை
@KarthiKeyan-ez6oi
@KarthiKeyan-ez6oi 3 жыл бұрын
சார்,கிராமத்தில் உள்ள மக்கள் குடி இருப்பு பகுதிய அளந்து நத்தம் பட்டா வழங்கியுள்ளார் ஆனால்,அந்த கிராம நத்தம் பட்டாவிற்கு அதற்கு முன் யூடியார் பட்டா இருக்குமா சார்,
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
இருக்காது
@KarthiKeyan-ez6oi
@KarthiKeyan-ez6oi 3 жыл бұрын
@@selvampalanisamy சார்,அப்போ கிராம நத்தம் பட்டாவிற்கு முன் அந்த இடத்திற்கு என்ன ஆவணங்கள் இருந்து இருக்கும் சார்,அதை எப்படி எடுப்பது சார்,
@selvasubramaniani3765
@selvasubramaniani3765 2 жыл бұрын
Tl
@ayyappank1825
@ayyappank1825 2 жыл бұрын
வணக்கம் ஐயா முதலில் தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் கிராம நத்தம் பகுதியில் சாலை வசதி எஃப் எம் பி வரைபடத்தில் இல்லை அதனை இப்படி அந்த சாலை வசதியை சரி செய்வது
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் அதற்குரிய ஆதாரங்களுடன் விண்ணப்பியுங்கள்
@jegannathan65
@jegannathan65 2 жыл бұрын
வணக்கம் கிராமம் பெற்ற இடத்தில் தொடர்பில்லாத நபர்கள் UDR பட்டா பெற்று அனுபவித்தால் அந்த இடத்தை எப்படி மீட்டெடுப்பது?
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
வட்டாட்சியரிடத்தில் புகார் அளியுங்கள்
@1stdbsudharshan.b434
@1stdbsudharshan.b434 5 ай бұрын
UDR முன்பு உள்ள கைசிட்டா அ பதிவேடு ஆவணம் எங்க கிடைக்கும்
@selvampalanisamy
@selvampalanisamy 5 ай бұрын
kzbin.info/www/bejne/f3uUi39ols2pf9U
@RajKumar-n3m8d
@RajKumar-n3m8d Жыл бұрын
ஐயா உங்க ஒரு கேள்வி யூடிஆர் பட்டா வைத்து தான
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
முழுமையாக கேளுங்கள்
@vickyregupathi8107
@vickyregupathi8107 3 жыл бұрын
பத்திரத்தில் நிலம் 260 குழி உள்ளது பட்டாவில் 225 குழி உள்ளது எப்படி சரி செய்வது
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
இப்போது நடத்தும் முகாமில் கலந்து கொண்டு உங்கள் குறையை எழுத்து மூலமாக தெரிவியுங்கள்
@skumar-pf3mn
@skumar-pf3mn 3 жыл бұрын
மறுபடியும் எப்ப சார் இந்த திட்டம் வரும்.
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
2027 ல் வரலாம்
@santhiya.t9382
@santhiya.t9382 2 жыл бұрын
Udr patta selluma
@murugesanmurugesan202
@murugesanmurugesan202 3 ай бұрын
ஆர்.டி.ஆர்.பதிவு என்றால் என்ன?
@selvampalanisamy
@selvampalanisamy 3 ай бұрын
தெரியவில்லை
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН