UDR பட்டாவில் திருத்தம் செய்ய என்ன வழிகள்? ஆறு அட்டகாசமான விளக்கங்கள்!

  Рет қаралды 97,612

Rajathi Pathipagam

Rajathi Pathipagam

Күн бұрын

Пікірлер: 40
@jegathishvaran8462
@jegathishvaran8462 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா.
@rajendranammanigounder5652
@rajendranammanigounder5652 Жыл бұрын
கடைசிவரை பதில் சொல்லமயே முடிச்சிட்டீங்க.... வாழ்த்துகள்...
@vyasarajs.s3596
@vyasarajs.s3596 4 ай бұрын
Sema bour
@kamal-st2mz
@kamal-st2mz Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@sakthibalannsb8743
@sakthibalannsb8743 4 ай бұрын
நிலம் தொடர்பான UDR க்கு முந்தைய ஆவணத்தில் உரிமையாளர் பெயர் என் தாயாரின் தாத்தா பெயர் உள்ளது அருகில் உள்ள நிலம் தாத்தாவின் சகோதரர் பெயர் உள்ளது UDR க்கு பிறகு தாயார் தாத்தாவின் சகோதர் பெயரே இரண்டு நிலங்களிலும் உள்ளது UDR க்கு பின்பு வழங்கிய பட்டாவில் பெயர் மாறி இருக்க வாய்ப்பு உள்ளதா ஆனால் தாத்தா மற்றும் அவரது சகோதரர்களிடையே எவ்வித கூட்டு பட்டாக்களும் இல்லை பாகப்பிரிவினையும் பத்திர பதிவுகளும் நடைபெறவில்லை (வில்லங்கத்தில் எந்த ஆவண பதிவுகளும் வரவில்லை 1975 முதல் 2024 வரை)
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 5 ай бұрын
அப்படி கோர்ட்டுக்கு போனால் ஆகும் நஷ்டஈடுமனஉளைச்சல் அவமானம் முதலியவைகளுக்கு ஈடு கேட்கலாமா?.
@செல்லபிள்ளை
@செல்லபிள்ளை Жыл бұрын
சூப்பர்
@ThangamaniArulselvi
@ThangamaniArulselvi 3 ай бұрын
Sir GO vai tholaithu vitaargal.thedi kondu irikkiraargal.
@DineshKumar-yq4jr
@DineshKumar-yq4jr 2 жыл бұрын
Good
@a.kmanimani1530
@a.kmanimani1530 Жыл бұрын
ஐயா வணக்கம் udr ல எங்களிடமும் காலி மனை என்று தான் குறிப்பிட்ட உள்ளது பூர்வீகமான இடம்தான் அது தற்போது ஒருவர் அதை பட்டா போட்டு பத்திரம் எழுதி உள்ளார் 2018 அதற்கு என்ன செய்வது பத்திரத்தை பட்டாவையும் பத்திரத்தையும் நீக்க என்ன செய்வது ஐயா
@abtnpsc5594
@abtnpsc5594 2 ай бұрын
என்னுடைய இடம் காலி மணை என்று உள்ளது
@nesamanimani1921
@nesamanimani1921 Жыл бұрын
மூன்று அடி நடைபாதையை வாகனம் செல்லும் பாதையாக மாற்றவழிவகைவுள்ளதா
@CandyCatsComdey
@CandyCatsComdey 2 жыл бұрын
Sir எனது தாத்தா மற்றும் அவரது தம்பி நிலம் உட்பிரவு எண் மாறி மாறி இருந்தது அதை RDO மூலம் உட்பிரவு எண் மற்றம் செய்து விட்டேன் ஆனால் Mannual Ecல் தாத்தா உடைய தம்பி பெயர் வருகிறது அந்த இடத்தை எப்படி என் பெயரில் எப்படி பத்திரம் பதிவு செய்ய வேண்டும்.
@spandianpandians6443
@spandianpandians6443 9 ай бұрын
எனது மனைவி பெயரில் சொத்து,உள்ளது எதிர் 161 எனது 162 பின்புறம்.163 உள்ளது|62 வேறு பெயர் உள்ளது அதை எப்படிசரிச் செய்வது
@ravanan365
@ravanan365 6 ай бұрын
புலப்பட Ladder ல் உள்ள பிழை எவ்வரு சரி செய்வது யாரிடம் மனு செய்யவேண்டும்
@Vicky-s2r
@Vicky-s2r 2 жыл бұрын
Sir fmb mistake eppadi sariseivadhu.
@Ram-ih1hf
@Ram-ih1hf Жыл бұрын
sir edachu terinjuda ungaluku fmb epadi change pananum nu
@kokilavalli2119
@kokilavalli2119 Жыл бұрын
Make it fast Good knowledge that my perusal need to be made by soon as you wish to many😊😊😊 times to confirm
@rpadmanaban7696
@rpadmanaban7696 9 ай бұрын
Halo court 80 % case UDR case ok sir
@RajathiPathipagam
@RajathiPathipagam 8 ай бұрын
Ok Sir
@mohamedirsath6606
@mohamedirsath6606 5 ай бұрын
ஐயா எங்கள் பரம்பரை சொத்து 5.5 யேக்கர் நிலம் உள்ளது,1970 ஆம் ஆண்டு கூட்டாக என் தாத்தா வும், அவருடைய தம்பி யும் வாங்கிய சொத்து, இருவரும் பாகப்பிரிவினை செய்து கொள்ளாமல் இறந்து விட்டனர், பத்திறதில் இருவர் பெயர் உள்ளது, பட்டா வில் , 7இல் 2 சர்வே எண் இல் மட்டும் இருவர் பெயர் உள்ளது, மற்ற 5 சர்வே எண் இல் ஒருவர் பெயர் மட்டும் உள்ளது, என்ன செய்ய வேண்டும் விடு பாட்டு போன மற்றொருவர் பேயர் சேர்க்க, ஆ பதிவெடிலும் பெயர் இல்லை,
@MuthuPandi-dy5ud
@MuthuPandi-dy5ud 2 жыл бұрын
அண்ணன் தம்பிகளில் படித்தவர் அதிகமாகவும் படிப்பு தெரியாதவர் களுக்காக குறைத்தும் பங்கு பிரித்து உள்ளனர் சரியாக பிரிக்க வழி வேண்டும்
@rpadmanaban7696
@rpadmanaban7696 5 ай бұрын
😊
@seenuvasan3656
@seenuvasan3656 2 жыл бұрын
எங்கள் வீடு 33அடி ஆனால் fmbல் 27மட்டுமே உள்ளது இதனால் பக்கத்துவீட்டுடன் திணமும் பிரச்சினை.என்ன செய்வது சார்.....
@Ram-ih1hf
@Ram-ih1hf Жыл бұрын
same for me sir, ungaluku solution kedachuda
@shanmugam9859
@shanmugam9859 Жыл бұрын
Same problem sir,how to solve
@mohansakthi2956
@mohansakthi2956 Жыл бұрын
எங்களுக்கும் இதே பிரச்சனை நடந்து வருகிறது
@dhaanushofficial4243
@dhaanushofficial4243 6 ай бұрын
15:53
@RamadasVenkatraman
@RamadasVenkatraman 2 ай бұрын
😮😢
@sathyaj1646
@sathyaj1646 23 күн бұрын
😊😊😅😊
@silamparasanc8503
@silamparasanc8503 Жыл бұрын
Udr ல் அப்பாவின் பெயர் ராமநாராயனண் க்கு பதிலாக அந்தோனி என உள்ளது இதை எப்படி சரி செய்வது
@sathyadraj1811
@sathyadraj1811 2 жыл бұрын
Sir
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 5 ай бұрын
லஞ்சம் கொடுத்தால்தான் . U. D.. R பட்டாமாற்றுகிரார்கள் 6000 மூதல் 15000 ரூபாய் வரை லஞ்ஞம் கேட்கிறார் கள் பணம். கொடுத்தாலும் VAO இடம் மாற்றம் என்கிறார்கள்
@sundaramssundaram
@sundaramssundaram Жыл бұрын
ஐயா வணக்கம் வேறொருவர் சொத்தில் 12 ஆண்டுகள் அனுபவித்தால் அனுபவ பாத்தியம் கோர முடியும் என சட்டம் உள்ளது அப்படி இருக்கும் பொழுதே யூ டியர் நடந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகிறது இப்பொழுது யூ டியர் பிழை திருத்தம் செய்ய முடியுமா விளக்கம் அளிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
@nithishgaming5578
@nithishgaming5578 7 ай бұрын
Unga kathirikai kathai azga irukku
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 36 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН