ஜோதிட சாஸ்திரத்தில் நிரம்ப படித்த மாபெரும் ஞான குருவை வணங்குகிறேன் 🙏🙏🙏 அற்புதமான பதிவு 🤗👌
@kanakarajraj627511 ай бұрын
உங்கள் விளக்கம் கேட்டு எனக்கு ஒரு தைரியம் வந்துள்ளது நீங்கள் இந்த துறையில் மேலும் வளர்ச்சி அடையவேண்டும்👍 என்று பழனி மலை முருகனை வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏🙏
@balutrichy9061 Жыл бұрын
வாழ்த்துக்கள் சரியாக சொன்னிர்கள் .........
@rdn37043 жыл бұрын
Thank you for this video. I hope you can a video on Jupiter & Rahu conjunction in 8th House from Lagna.
@MahaLakshmi-pb7yg3 жыл бұрын
Arumaiyana thalaipu iyya
@navamanidevi28773 жыл бұрын
Nandri nga sir🙏🌷
@deepasaravanan69063 жыл бұрын
Very nice thank you sir
@ravisankargovindarajan41943 жыл бұрын
Vaazhga valamudan ayya..
@umasaravanan38433 жыл бұрын
Thank you Sir 🙏🙏🙏🙏🙏
@Godwill-tm4xh3 жыл бұрын
Thanks ayya
@manivannank54273 жыл бұрын
Ayya it's very nice
@dineshjee2802 Жыл бұрын
8ல்குருவும் வக்ரம் சனியும் வக்ரம் சாரம் அஸ்தம் 12ல் லக்னம்கும்பம் பலன் மாருமா
அருள் கணபதி ஆச்சார்யா அவர்களுக்கு இரவு வணக்கம் சார் 🙏
@jayaprabhaj7617 Жыл бұрын
Sani and guru inaivu in 8th house for kanni lagna can you explain?
@Manikandan-gg8md3 жыл бұрын
🙏🙏🙏
@s.ravikumar59592 жыл бұрын
ஐயா வணக்கம் மேஷலக்னம் துலாம் ராசி 8இல் குரு
@ethayrajan8743 жыл бұрын
Ayya meena lagna guru is 6th house pls explain ayya tq
@kanakarajraj627511 ай бұрын
வணக்கம் சுவாமி எனது பல வருட சந்தேகத்திற்கு தீர்வு தந்தீர்கள் மகர லக்னம் எட்டில் குருவும் சனியும் உள்ளது 40 வயது திருமணம் இல்லை நடப்பு செவ்வாய் திசை மேஷராசி வாழ்க்கை எப்போது சிறப்பாக இருக்கும் சுவாமி விளக்கவும்
@bkprakash46552 жыл бұрын
8 ல் குரு வக்கிரமாக சுய பறப்பியத்தில் இருந்தால். குரு தசையும் நடந்து மாரகாதிபதியின் அல்லது பாதகாதிபதியின் புத்தி நடந்தால்?
@mr.2krg.channel70510 ай бұрын
ராசி 8ல் லக்னம் 11 ல் குரு சனி இணைவு இருந்தால் என்ன ஆகும்
@rameshs49763 жыл бұрын
என் மகளுக்கு 9ல் குரு. அதே இடம் ராசியாக இருக்கிறது. இப்போது கோச்சாரத்தில் குரு வருகிற நவம்பர் 20 ஆம் தேதி வருகிறார். ஜென்ம ராசியில் குரு. கோச்சாரத்தில் அதே ஜென்மத்தில் குரு. இதனால் ஏதேனும் பிரச்சினை உண்டா?
@vickydon85253 жыл бұрын
Rishabha rasi rogini star heppadi herukunga ayya
@vijayrajeshrajesh69643 жыл бұрын
ஐயா 12-ஆம் இடத்தில் குரு சனி இணைவு பற்றி ஒரு வீடியோ 😭😭😭
@srinivasanv68463 жыл бұрын
ஐயா வணக்கம். பொது கேள்வி. நவமிதிதியை சுப காரியங்களுக்கு விலக்குவது ஏன்?.
@monishabfa30213 жыл бұрын
வணக்கம் ஜயா... தாங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து கற்றுக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்...பாதகாதிபதியை பற்றியும்.. களத்திரஸ்தானமே பாதகஸ்தானமானால என்ன பலன் கிடைக்கும்..... உங்கள் பதிவிற்கு காத்திருக்கிறேன் ஜயா....
@murugaperumal46463 жыл бұрын
ராகு 8ல் இருந்தால்( கன்னியில்)நன்மையா அய்யா
@meyounotonlyme3 жыл бұрын
Hi sir, am struggling lot in health, mentally,financially and still am single. pls say about my life. my dob 02:04:1992, time 08:30am, place chennai
@haribabu11002 жыл бұрын
ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை எனது லக்னம் கும்பம் எனது ராசி கடகம் எட்டில் குரு மறைந்து பல உடல் நலக் குறைவு ஏற்பட்டது இப்போது சனியும் எட்டில் மறைய போகிறது எனது வாழ்கை பயணம் புரியாத புதிராகவே உள்ளது நான் பலன்கள் பரிகாரங்கள் இவை அனைத்தும் லக்னத்தை வைத்து கணித்து கூறுவதை கேட்பதா இல்லை எனது ராசி வைத்து கணித்து கூறுவதை கேட்பதா கேள்விகள் பல உள்ளன சற்று தெளிவாக விவரிக்கவும்