8th Lord Jupiter | 8ம் அதிபதி குரு | GURUJI'S YOUTUBE LIVE (5.3.2023)

  Рет қаралды 65,483

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 209
@krishnaprabhus3303
@krishnaprabhus3303 Жыл бұрын
At the age of 58 without rest guruji doing hardwork for astrology 🛐 even in Sunday and next week going for maanadu Dear God give him a lot of strength and blessings for his energy
@clayforum4545
@clayforum4545 Жыл бұрын
Really Guruji is a gem of astrology and his whole life has been dedicated to this science. May God bless him a very Happy and a peaceful life and may he relaxedly guide everyone for the whole of his long lifetime.
@dasurajaramansethuraman1579
@dasurajaramansethuraman1579 Жыл бұрын
​@@clayforum45451-51 p m
@dasurajaramansethuraman1579
@dasurajaramansethuraman1579 Жыл бұрын
Usefull
@RC-infinity
@RC-infinity 11 ай бұрын
Video starts at 8:41
@18vur13
@18vur13 Жыл бұрын
8இல் குரு அடுத்தவர் பணம்,உழைக்ககாமல் வரும் பணம். வெளி நாடு வெளி மாநில வருமானம்,நல்ல மரணம் . 8இல் சனி நித்திய ஆயுள் பூர்ண கண்டம்,ஏன் வாழ்கின்றோம் என தன்தசையிலல் நினைக்க வைப்பார். வணக்கம் குருவே
@ParthiniU143
@ParthiniU143 Жыл бұрын
Rishaba laknannm.guru thisai now kadakathil guru with kedhu epo ta str aaki eruku epdi pokum enta thisai
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 5 ай бұрын
8:31 குரு வருகை
@lathaseenivasan4719
@lathaseenivasan4719 Жыл бұрын
இந்த மாதிரி கட்டம் போட்ட சர்ட் உங்களுக்கு மிகவும் நன்றாக உள்ளது குருஜி👍🙏
@balakrishnang882
@balakrishnang882 Жыл бұрын
வணக்கம் குருஜி, தாங்கள் ஒரு மணி நேரம் கூறியதை நான் 5 மணி நேரம் கேட்டேன் . மனதில் ஆழமாக பதிந்தது . நன்றி .G. Balakrishnan Bengaluru.
@essakkiessakki234
@essakkiessakki234 Жыл бұрын
வணக்கம் குருஜி அண்ணா வாழ்க வளமுடன். கொரோனா ஆரம்பத்தில் இருந்து உங்களது லைவ் பார்த்து வருகிறேன். உங்களது மற்ற வீடியோக்களையும் பார்த்து வருகிறேன். தற்போது எனது மகன் விக்னேஷ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளான். தங்களின் ஆசிர்வாதம் எனது மகனுக்கு வேண்டும் அண்ணா. தயவு செய்து பதில் தாருங்கள். ஒரு தாயின் வேண்டுகோள் ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙂
@asokanp6489
@asokanp6489 Жыл бұрын
அறிவியல் கணிதத்தின் அறிஞர் அவர்களே வணங்கிறேன்!
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 Жыл бұрын
Risbha laknam guru 11 li palan 55:34..👍
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@velrajc1965
@velrajc1965 Жыл бұрын
கும்பலக்கனம் கன்னியில் சனி சிறப்பு மறைந்திருந்து சுபத்துவம் பெற்றார்.குடும்ப உறவின் உண்மையை உணரச்செய்தார்.நல்ல அனுபவ ஆசான்.
@prabaharan210
@prabaharan210 Жыл бұрын
அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி
@nathanshankar6610
@nathanshankar6610 Жыл бұрын
🙏 குருஜி ! காலங்காத்தால ஐந்தரை மணிக்கு எழுந்து youtube live பார்த்து குரு முடிந்து சுக்கிரன் 8ம் அதிபதி, கடைசியில் ஏமாற்றம், தலைபை மாற்றுங்கள். மறுபடியும் தூக்கம். நன்றி. உங்க விளக்கம் கேட்டுக்கிட்டே தூங்குவேன். 12 சுபத்துவம்.சுபம்🥱
@lakshmik6016
@lakshmik6016 Жыл бұрын
💯 உண்மை குருஜி Coimbatore la அதிக ஜாதகம் ராகுவினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது வருத்தமாக உள்ளது
@swaminathan981
@swaminathan981 Жыл бұрын
குருஜி waiting for கேள்வி பதில் session🔥🙏
@krishnanmumbai1926
@krishnanmumbai1926 Жыл бұрын
சிறப்பான குருவின் அஷ்டமபலன்கள்.... சிறப்பான பதிவு கலையரசே......
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 9 ай бұрын
நன்றிங்க ஐயா முழுமையாக புரிகிறதுங்க
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@v.srinivasan4961
@v.srinivasan4961 Жыл бұрын
Aage all 090o
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@swaminathan981
@swaminathan981 Жыл бұрын
வணக்கம் குருஜி ரிஷப லக்னம் குரு 🔥☺😊
@saibaba172
@saibaba172 Жыл бұрын
அருமை💐👌
@umamaheswarirajagopalan2168
@umamaheswarirajagopalan2168 Жыл бұрын
Vanakam Guruji
@SampathSRP
@SampathSRP Жыл бұрын
அருமை குருஜி நான்(ரிஷப ராசி) ரிஷப லக்னம் 2ல் சுக்ரன் 3 குரு கேது சூரியன் புதன் 8ல் சனி 9ல் ராகு 12ல் செவ்வாய் தற்பொழுது ராகு தசை
@arunachalamjp4941
@arunachalamjp4941 Жыл бұрын
கோடி நன்றிகள் குரு ஜி அவர்களுக்கு
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
🙏 GURUJI⭐சனி 8ல் இருப்பது ஏன் வாழ்கிறோம் என்ற நிலையை கொடுப்பார். குரு 8ல் இருப்பது வெளியூர் வெளிநாடு நகர்த்தி உறவுகளை தாய் நாட்டை நினைத்து ஏங்க வைப்பார் குரு தசையில்🙏
@bhuvan20
@bhuvan20 Жыл бұрын
அருமை 🙏🏽
@essakkiessakki234
@essakkiessakki234 Жыл бұрын
வணக்கம் சகோதரி உமா சரவணன். எப்படி இருக்கீங்க. நாங்க நல்லா இருக்கிறோம். 🙏🙏🙏😊😊 தாங்கள் எனது மகனுக்கு பதில் அளித்தமைக்கு. வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்🤗🤗🤗
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
@@bhuvan20 🙏😊
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
@@essakkiessakki234 🙏வணக்கம் Sister😊
@RajM-ui8wu
@RajM-ui8wu Жыл бұрын
Uma saravanan , Hi Sister , my dob 18/03/2001, time 9:07 pm, birth of place Tirunelveli, enaku police jop kitaikuma illa sontha tholil thodankalama
@padminiramanujam5162
@padminiramanujam5162 Жыл бұрын
Good explanation guruji
@krishnavenipandiarajan6471
@krishnavenipandiarajan6471 Жыл бұрын
அனைத்தையும் பூடகமான மறைத்து பேசுவது தங்கள் மாணாக்கர்களுக்கு உதவுவது கடினமே. பேசுவதையே திரும்ப திரும்ப பேசுவதும் சலிப்பை தருகிறது. நேரடியாக கூறினால் புரிந்து கொள்ள கடினமான கலை. தங்கள் தயை வேண்டும்
@jayantijoseph394
@jayantijoseph394 Жыл бұрын
Wonderful sir!
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Vanakkam guruji, thanks for coming live guruji
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji 8m athipathi patriya pathivu arumai valthukal thambi 🙏🙏🙏
@kaiyanars1151
@kaiyanars1151 Жыл бұрын
மணப்பாடம்செய்து பேசுவதுபோல் இருக்கிறது ஐய்யா வணக்கம் சிறந்த கருத்துக்கள் நிருத்தி பேசினால் சிறப்பாக இருக்கும்
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Жыл бұрын
நன்றி
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 💖🙏💖🙏💖🙏
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
குருஜி குருபார்வை வாங்கிய சனி 8மிடத்தைபார்த்தால் ஆயுள்கூடுமா
@r.j.6460
@r.j.6460 Жыл бұрын
43:23. 49:11
@pollaathavannviki7697
@pollaathavannviki7697 Жыл бұрын
Guru risabamm 24.55
@gurukala540
@gurukala540 Жыл бұрын
8 ல் குரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு எதிர்பாராத அதிர்ஷ்டம் தருவார். 8 ல் சனி ஏன் உயிரோடு இருக்கிறோம் என்று எண்ணும் வகையில் ஆயுளை நீட்டிக்கும் அமைப்பு.
@kuttystoriesbylalitha
@kuttystoriesbylalitha Жыл бұрын
Guruji, சனி,.பாவ கிரகம்.பாவ(ம்) என்பதற்கான மற்றொறு அர்த்தம்,தமிழில், பாவனை செய்வது,,என்றும் கூறப்படும்.அதாவது,கற்பனை செய்வதும் ஒரு வகையான பாவனையே ஆகும்.சனி என்ற கிரகம்,நம் சிந்திக்கும் அறிவை கெடுத்து,நம்மை,கற்பனையிலேயே( பாவனையிலேயே) நிற்கச் செய்து,நம் வாழ்க்கையின் நோக்கத்தை கெடுப்பதால், அதை பாவ கிரகம்,என்றனர்.இதை எனது ஜோதிட தந்தை கூறினார்
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@meenusunder3018
@meenusunder3018 Жыл бұрын
Vanakkam guruji 🙏💐
@purusothsridharan-hp1fe
@purusothsridharan-hp1fe Жыл бұрын
Very nice guruji👌👌👌
@sakthicasting8259
@sakthicasting8259 Жыл бұрын
அருமை
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@aruljothiramu3173
@aruljothiramu3173 6 ай бұрын
31:23
@gomathipalanivel5735
@gomathipalanivel5735 Жыл бұрын
பிறந்தநேரம் 9.30 p.m தேதி 15.1.64. இடம் ராஜபாளையம் திருவோணம் நட்சத்திரம் எனக்கு சிம்ம லக்னம் எட்டில் குரு ஆட்சி குரு தசையில் பொருளாதாரத்தில் பயங்கர சிரமங்கள், எனக்கு cancer (2006) வந்து பிழைத்தேன் 2007 ல் மகள் திருமணம் குரு தசையில் நான் சிரமப்பட்டாலும் அத்தனையும் கடந்து வந்தேன் இது வரை நாலு surgery. பேரன், பேத்தி வருகை என நான் இப்பொழுது நினைத்தாலும் அது குரு 2,4 இடங்களை பார்த்ததால் என்று நினைக்கிறேன் ஐயா 🙏
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 Жыл бұрын
குருஜி உண்மை என் தம்பிக்கு தனுஷ் லக்கினம் விருச்சிகம் ராசி குரு உச்சம் சூரியன் பிறந்த மூன்று வயதில் என் அப்பா வீடு விற்றுவிட்டார் எங்கள் பாட்டி வீட்டுக்கு வந்தோம் கஷ்டம் தான் ஆனால் படித்தவுடன் அரசு வேலை செலவு அதிகம் பிரச்சனை இல்லை குருஜி
@umavathir6806
@umavathir6806 Жыл бұрын
sarvesh 10.3.2013 9.32pm Coimbatore nalla padipana next 8il guru thasai start akuthu .. padipuku thadai varuma thulam laknam rishabathil guru 8m edam
@kumaranguru5931
@kumaranguru5931 Жыл бұрын
குரு சனியின் ஆதிபத்தை பொறுத்து அவர்களது எட்டாமிட பலன் அமையும் ... வெறும் சனி 8 இன் கொடுமைகளை தவிர்த்தும்.... வெறும் குரு எட்டின் சுபத்தை வளர்த்தும் ஆயுள் வளர்ப்பர்
@Sethudigital
@Sethudigital Жыл бұрын
ஒன்பதாம் அதிபதி சனி எனக்கு நன்மையை மட்டுமே தருகிறார்
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын
Love you Guruji ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது கட்டப் பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி
@senguttuvanm4959
@senguttuvanm4959 Жыл бұрын
அய்யா வணக்கம்.எனது ஜாதககுறிப்பு.ரிஷபம் லக்னம்.(ரோகினி)5ல் இராகு(கன்னி)(உத்ரம்)8ல் குரு(மூலம்) சுக்ரன்(மூலம்)சந்திரன்(பூராடம்)செவ்வாய்(பூராடம்)சனி(பூராடம்)9ல் சூரியன்(திருவோணம்)புதன்(திருவோணம்)11ல் கேது(பூரட்டாதி)...எனது பிறந்த நாள் 26-01-1960.நேரம் 01.50( பகல்).
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Жыл бұрын
Yes.iam simma lagnam.guru 11 il.
@nk..9723
@nk..9723 Жыл бұрын
💐💐🙏.. kangayam NK
@murugesanc5530
@murugesanc5530 Жыл бұрын
Guruji,sir,,100,100,truu,sir
@senguttuvanm4959
@senguttuvanm4959 Жыл бұрын
எனது பிறந்த இடம் கரூர். அய்யா எனது ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு விரிவான விளக்கம்வழங்கவும்.
@SriKrish3012
@SriKrish3012 Жыл бұрын
Simma lagnam 8 il guru valarpirai chandran 16 degree idaiveliyil irukum podhu palan good or bad plz slunga
@Karthik_MBA
@Karthik_MBA Жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள்
@panneersellvamc1963
@panneersellvamc1963 Жыл бұрын
Namaskaram Guruji. In salem which place please....
@nk..9723
@nk..9723 Жыл бұрын
💐💐🙏..kangayam. NK
@nirusathees3649
@nirusathees3649 Жыл бұрын
Jathakam parka telephone number thara mudiuma
@MrGurumoorthyv
@MrGurumoorthyv Жыл бұрын
Ettil atchiyahau Guru Irunthu avarukku ezhil Sani Irunthal, Subathuvamana Saniyin Parvai Guruvin Adhipathiathai or Karahathvathai Kuraikkuma?
@rajeswarir7077
@rajeswarir7077 Жыл бұрын
ராகு சுய சாரம் பற்றி சொல்லுங்கள்
@senguttuvanm4959
@senguttuvanm4959 Жыл бұрын
எனதுஇருப்பு திசை சுக்ர திசை 15 வருடம் 02மாதம் 07நாள்.
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 Жыл бұрын
GURUJI MY SON SIMMA LAGNAM ... SURIYAN NEESA BANGAM BY GURU IN THULAM.... ALSO SUKRAN IN DANUSU.... GURU SUKIRAN PARIVARTHANAI......
@archanasivakumar3681
@archanasivakumar3681 Жыл бұрын
guruji Rishabha lagnam 8 il guru moola trikonam my friend she is settled in Pune ... 8and 12 subathuvam 100%true.
@mugeshrs6037
@mugeshrs6037 Жыл бұрын
Super❤
@archanasivakumar3681
@archanasivakumar3681 Жыл бұрын
​@@freakingawesome2501 no this is 8th place and 12th place connect only with guru .No other planets connected ? Even her job is related to Guru karaham only
@archanasivakumar3681
@archanasivakumar3681 Жыл бұрын
​@@freakingawesome2501 what will be some planetary position... Can you please explain
@archanasivakumar3681
@archanasivakumar3681 Жыл бұрын
​@@freakingawesome2501 her lagna is connected to kethu and 7/place Rahu... No way connect with 3,4or 9... Your prediction is not with Guruji style... Kindly don't influence us for other types which Guru ji don't follow
@sasirekha564
@sasirekha564 Жыл бұрын
Guruji vanakkam, simma lagnam ,meena rasi, 8 th house guru,chandran,rahu,2-3-87, 5:25 pm. Salem ,vaalkai naragam,gold vanga mudiyavillai, 2 female daughters
@chitrak982
@chitrak982 Жыл бұрын
8 ல் குரு, ராகுவுடன், பலன் எப்படி எடுக்க வேண்டும். துலா லக்னம்.
@venkatesans162
@venkatesans162 Жыл бұрын
I am unable to attend the salem Jothidam conference...so please post the conference videos in GURUJI tv...thanks.
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Жыл бұрын
சிம்மம் 58:50
@hearmeout0909
@hearmeout0909 Жыл бұрын
57:41 Simmam
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 11 ай бұрын
குருஜி மீன லக்னத்துக்கு 8 ல் துலாத்தில் குரு இருக்கும்போது பலன் எப்படி இருக்கும் 🙏🌺
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
தேனி வளர்க்கும் ஜாதக அமைப்பு எப்படி இறுக்கும் ஐயா 🙏💖🙏💖🙏
@shanmugavel5917
@shanmugavel5917 Жыл бұрын
👏
@gowrimanoranjitham1323
@gowrimanoranjitham1323 Жыл бұрын
4 il guru 1 : 04
@murugesanc5530
@murugesanc5530 Жыл бұрын
Guruji,sir,rishapa,laknam,5,l,guru,,raghu,,,puthira,pakyam,,unnda
@velrajc1965
@velrajc1965 Жыл бұрын
8 ல் சனி தசா நடக்கிது அஷ்டமசனி காலத்தில் பெரும் துன்பம்
@lavanyanarayanan6097
@lavanyanarayanan6097 Жыл бұрын
guruji ur shirt is super , wear this kind of shirt
@ponnuvel234
@ponnuvel234 Жыл бұрын
Meenathi sani & santhirane ,guruva parthal ena palan
@senthilprabhu1763
@senthilprabhu1763 Жыл бұрын
Kettavan kettidil rajayogam
@poornimahariram2701
@poornimahariram2701 Жыл бұрын
4இம் இடத்தில் சூரியன் சனியோடு சேர்ந்து பாவதுவமக 10 I'm இடத்தை பார்பதால் govt வேலை கிடைக்குமா?ரிஷப லக்னம்
@hemalatharathnam8645
@hemalatharathnam8645 Жыл бұрын
Sir, please explain about guru rahu at 8 th place.simma rasi
@mantal013
@mantal013 Жыл бұрын
Setthu setthu pilaikkanum
@MahendraRd-v8c
@MahendraRd-v8c 5 ай бұрын
Out of state or Forienla deaths and 8il house 8th guru, Longlife lived out of native place
@harisaranyesha7280
@harisaranyesha7280 Жыл бұрын
சிம்மத்தில் புதன் சுக்கிரன் குரு ராகு சேர்க்கை, லக்கினம் விருச்சிகம் பலன் என்ன ஜி?
@kshanmugan2840
@kshanmugan2840 Жыл бұрын
குருஜி தங்களுக்கு 7 1/2 சனி முடிந்துவிட்டதால் சரியாக நேரலை சொல்லிய நேரத்தில் ஆரம்பித்து விட்டீர்கள்
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Жыл бұрын
Iya amavasai Chandran, ucha stanam irundal
@KrishnaKrishna-zx1li
@KrishnaKrishna-zx1li 9 ай бұрын
guru sukranodu simmathilerundal
@murugesanc5530
@murugesanc5530 Жыл бұрын
Guruji,sir,rasikku8,lum,,laknathukku,5,lum,,குரு,வ்ந்தால்,,,பலன்,எப்பட்டி,,பார்ப்பத
@durairajkalyanasundaram7642
@durairajkalyanasundaram7642 Жыл бұрын
வணக்கம் ஐயா. ரிஷப லக்னத்திற்க்கு எட்டில் குரு .அவருடன் மாரகிதிபதி சந்திரன் சங்கமம். குருதிசையில் சந்திர பு க்தியும் நடந்து இருக்ககறது. இரு மாரகாதிபதிகள் கடந்து குரு திசை நடை பெருகிறது. திசை முழுவதும் வேதனைகளைததான் சந்தித்தேன். தங்கள் பதில்கள் எதிர் பார்க்கின்றேன்.
@subrahmanianappavu3303
@subrahmanianappavu3303 Жыл бұрын
நீண்ட நாளைய சந்தேகமான ரிஷப லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் குருதிசை எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்திய ஐயா அவர்களுக்கு நன்றி ஐயா 🙏
@sivavadivel1043
@sivavadivel1043 Жыл бұрын
குரு தசை நடக்கிறது நான் சொந்த ஊரில்தான் இருக்கிறேன் என் ஜாதகத்தை ஒரு முஸ்லிம் எழுதினார் 💯 உண்மை 25.5.1979 பகல் 12:45 மயிலாடுதுறை
@sivavadivel1043
@sivavadivel1043 Жыл бұрын
நான் சொந்த ஊரை தான்டியது இல்லை பிறந்த நேரத்தை பஞ்சாயத்தில் குருப்பு நான் அந்த பஞ்சாங்கத்தை பார்த்து இருக்கிறேன் உண்மை உண்மை
@josrivakeshika9510
@josrivakeshika9510 Жыл бұрын
ஐயா எனக்கு கன்னி ராசி கன்னி லக்னம் இப்பொழுது குரு திசை குரு புத்தி நடக்கிறது (ரிஷபம் ராசி பிறப்பு ஜாதகத்தில் வக்ர ) இன்னும் குடும்பத்தில் கஷ்டங்களும் தீரவில்லை நிம்மதி எப்போ கிடைக்கும் குருஜி ஐயா எனக்கு எப்போ வேலைவாய்ப்பு கிடைக்கும் இன்னும் சரியான பதில் யாரும் சொல்லவில்லை
@surulirethinam4820
@surulirethinam4820 Жыл бұрын
RishabhaLaknam pooram4star 6-8 venus-jupidar parivartanai yogma gurujii please sir🙏
@kaiyanars1151
@kaiyanars1151 Жыл бұрын
எட்டாம்இடத்து அதிபதி எட்டில் இருந்தால் தீர்க்காயில் அடுத்து எட்டாம்இடத்து அதிபதி இருக்கும் இராசிக்குரிய தி எட்டில் இருந்தால் தீர்க்காயில் ஐய்யா இது சரியாய் யா வணக்கம்
@rakachek2510
@rakachek2510 Жыл бұрын
சிம்ம லக்கனம் லக்கனத்தில்குரு8ல்சூரியன் நன்மையா.
@gandhirajendran502
@gandhirajendran502 Жыл бұрын
Guru solla varinga adhan correct time 11ku vandhutinga. Guruji indhakala mahan
@sathishkumar-jf9rr
@sathishkumar-jf9rr Жыл бұрын
Sir guru 8il sukran parivarthanai solunga
@patturajanp9833
@patturajanp9833 11 ай бұрын
6இல் குரு வக்ரம் என்ன பலன்
@vanajakslc469
@vanajakslc469 Жыл бұрын
Tharperumai kurainkal sir
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@aruljothiaravinth.k6972
@aruljothiaravinth.k6972 Жыл бұрын
Fees sollunga
@salem_tamilnadu
@salem_tamilnadu Жыл бұрын
எதற்கு ஐயா
@aruljothiaravinth.k6972
@aruljothiaravinth.k6972 Жыл бұрын
My jathakam pakkunum
@d2227k
@d2227k 7 ай бұрын
5000 50 days waiting time ​@@aruljothiaravinth.k6972
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН