No video

9.7.2024☘️TET PASS செய்தவர்கள் வெயிட்டிங்|VRS வாங்கிட்டு போங்க|இளைய தலைமுறைக்கு வழி விடுங்கள்

  Рет қаралды 6,624

Aayesha News 24×7

Aayesha News 24×7

Ай бұрын

chat.whatsapp.com/FQ8XwNNL5qh...
t.me/AayeshaNews
ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் கந்தவேல் வானவராயன்.
காஞ்சிபுரம் மாவட்டம் எண்ணும் எழுத்தும் பயிற்சியின் போது மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் கந்தவேல் வானவராயன் .

Пікірлер: 41
@amalrajss2915
@amalrajss2915 28 күн бұрын
இன்னைக்கு 58 வயதில் VRS சொல்லுங்க , ஒட்டு மொத்த 58ம் vrs க்கு ரெடியாயிருக்காங்க , முதல்ல இதை அறிவித்தாலே இளைய தலைமுறைக்கு இடம் உண்டு
@thirunavukkarasuc4418
@thirunavukkarasuc4418 29 күн бұрын
I am appreciated heartly welcome 🌸🌺🌻🌹🌷🌼💐
@raghavvk31
@raghavvk31 28 күн бұрын
TET Exam cancell pannittu Consoldate salarayla 10000₹kudunga Naanga readya irukkom Class edukoram Velai kodunga
@dhanamkarishma8606
@dhanamkarishma8606 28 күн бұрын
நாங்கள் வேலை செய்ய தயாராக உள்ளோம் 7 வருட பெற்றோர் ஆசிரிய கழக ஆசிரியர் அனுபவம் உள்ளது.
@rangolikalakkaldesign7126
@rangolikalakkaldesign7126 28 күн бұрын
Ella school hm class eduppathillai. Please check their knowledge
@smracademydsm
@smracademydsm 29 күн бұрын
அண்ணா மிகவும் அவசியமான அருமையான பதிவு
@arunraja1741
@arunraja1741 28 күн бұрын
ஆசிரியர் என்பவர் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டும்.கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். அப்படி கற்றுக்கொண்டால் மாணவர்களிடம் தலை குனிய வேண்டியதில்லை.
@suresha9967
@suresha9967 29 күн бұрын
Super sir , many Tet teachers are waiting
@aruaru5663
@aruaru5663 28 күн бұрын
I am physicallychallenged person TET pass ug cv mudichitu wait panren 7 years private la work panniruken 10 years wait. Panren job kaha pls engaluku vazhivida sollunga
@subharavi9915
@subharavi9915 28 күн бұрын
Sir last year நான் தற்காலிக ஆசிரியராக 10 வகுப்பு அறிவியல் எடுத்தேன். 100% தேர்ச்சி கொடுத்தேன். நான் ITK தன்னார்வலர்.
@AayeshaNews
@AayeshaNews 28 күн бұрын
வாழ்த்துக்கள்💥🍀🌿🌾💐
@arunraja1741
@arunraja1741 28 күн бұрын
வாழ்த்துக்கள் டீச்சர் தொடர்ந்து பயணியுங்கள் ❤
@nishakutty3028
@nishakutty3028 29 күн бұрын
Anna rompa mana ulaixhala erukku anna... Plz sollunga anna
@ramakumari1985
@ramakumari1985 29 күн бұрын
S sir am also tet pass sir but waiting for job sir
@kayalvizhiv2277
@kayalvizhiv2277 29 күн бұрын
Youngsters ellarum tet pass panitu private institutions la job senjitu avanga talent ha anga use panni students ha develop panranga admissions varudhu,
@kayalvizhiv2277
@kayalvizhiv2277 29 күн бұрын
Ipadi teachers posting 10 years podalana ipadi youngsters avanga knowledge private use panuvanga government teachers technical la work pana kashtapatu government school development illama thaan pogum,,,apram eppadi admission varum
@Dhanam-ls2nv
@Dhanam-ls2nv 27 күн бұрын
வணக்கம் Sir. நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியராக பணி புரிந்துள்ளேன் இந்த கல்வி ஆண்டிலும் மீண்டும் அந்தந்த பள்ளிகளில் அவர்களே மீண்டும் பணி புரியலாம் என்று G.0 போட்டும். 2013 இல் TET pass செய்த எனக்கு பணி வழங்காமல் TET Pass செய்யாத நபருக்கு பணி வழங்கி உள்ளனர். எனக்கு வயது 43 அவங்களுக்கு 64 எப்படித்தான் SMC நியமிச்சாங்க என்று எனக்குத் தெரியவில்லை. call பண்ணி கேட்டேன் இப்பொழுது நம்ம School SmC ஆசிரியர்கள் நியமிக்கவில்லை என்று என்னிடம் பொய் சொல்லிட்டாங்க Sir. நான் தினமும் அழுது கொண்டே இருக்கிறேன். கள்ளக்குறிச்சி மாவட்டம் Sir.
@shanmugavadivelt701
@shanmugavadivelt701 28 күн бұрын
Absolutely correct sir
@renugambalbalaji6780
@renugambalbalaji6780 27 күн бұрын
30 வருடம் சர்விஸ் அல்லது 58 வயது எது முதலில் வருதோ அவர்கள் வெளியேற்றலாம்
@Jan-moni01
@Jan-moni01 28 күн бұрын
Sir D TEd +blit paper 2 ku eligiblea
@venkatucan
@venkatucan 28 күн бұрын
உண்மை
@thirumalainarayanasamy7743
@thirumalainarayanasamy7743 29 күн бұрын
Teacher mattum salary vangala. Peon muthalkondu 40-50000 vanguranga
@user-fz9bk1pj7c
@user-fz9bk1pj7c 28 күн бұрын
Sir additional degree mudithu examble Ba(eng) B.ed tet pass 2013 appuram additional degree ba history mudithavarkal 2024 ugtrb histryla exam elutha courtla case pottu permission vangirukkankala sir vangiruntha antha judgement order kodukka mudiuma sir
@AayeshaNews
@AayeshaNews 28 күн бұрын
உங்களுக்கு யார் சொன்னார்களோ அவர்களிடமே கேளுங்கள் அவர்களே அதை தருவார்கள்.
@raghavvk31
@raghavvk31 28 күн бұрын
80000₹salary ku 8 peru veetaa velukku ethalam Naanga vara ready
@nishakutty3028
@nishakutty3028 29 күн бұрын
Anna Sgt vacancy 4475 nu list potturukangale athu unnamaiya anna plz explain pannunga
@AayeshaNews
@AayeshaNews 29 күн бұрын
Govt. Aided School Teachers மாற்றுப் பணியில் 90% நிரப்பி விடுபவர்கள்
@thiruvasakarg7262
@thiruvasakarg7262 29 күн бұрын
5000
@Mari-or5sk
@Mari-or5sk 29 күн бұрын
ஆம். தற்போது 5000 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. 1900 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 1000 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் பட்சத்தில் இன்னும் 3000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது
@AayeshaNews
@AayeshaNews 29 күн бұрын
@@Mari-or5sk அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மாற்றுப் பணி எண்ணிக்கை...??
@VvKk-lc4ht
@VvKk-lc4ht 28 күн бұрын
Tet passed candidates a consider pannunga
@Dhanam-ls2nv
@Dhanam-ls2nv 27 күн бұрын
TET Pass செய்தும் அதற்கு மதிப்பில்லைங்க Sir. நேரில் சென்று கேட்டேன் தலைமை ஆசிரியரின் இறுதி முடிவு என்று சொல்லிட்டாங்க.
@mubinmazlana5660
@mubinmazlana5660 28 күн бұрын
He is quite right. Teachers have to update their technical knowledge according to the current situation. Now everything becomes artificial intelligence. At the same time every D.ted and Especially B .Ed colleges whether it's private or Government should make every student to take by using ohp or the smart board so that it will be easy to overcome these difficulties. But if teachers are stubborn . Then the opportunity should be given to others. That's all.
@raghavvk31
@raghavvk31 28 күн бұрын
இனி மேலும் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை எனக்கு 50 வயசு ஆகிவிட்டது தற்கொலை தான் பண்ணிக்கணும் போல இருக்கு சார்
@AayeshaNews
@AayeshaNews 28 күн бұрын
Sir....🌿🌿🍀✝️☪️🕉️ அரசுப் பணி மட்டும் வாழ்க்கை இல்லை.🌿🌿சுய தொழில் செய்தால் சுயமாக அரசாங்கம் செய்ய முடியும்...🌿🌾💥
@arunraja1741
@arunraja1741 28 күн бұрын
இந்த எண்ணத்தை விட்டொழியுங்கள்
@senthilkumar-zz3ws
@senthilkumar-zz3ws 29 күн бұрын
எந்த மாவட்டம் sir
@AayeshaNews
@AayeshaNews 29 күн бұрын
@@senthilkumar-zz3ws starting la voice la irukum parunga sir
@senthilkumar-zz3ws
@senthilkumar-zz3ws 29 күн бұрын
காஞ்சிபுரம் 👍நான் ஒரு இடைநிலை ஆசிரியர் அதான் கேட்டேன் sir🙏 BT POST WAITING UG TRB TAMIL 👍
@AayeshaNews
@AayeshaNews 29 күн бұрын
This is SGT எண்ணும் எழுத்தும் ICT training Problems sir
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 73 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 4,1 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 73 МЛН