9 சீட்டர் காரா? 25 லட்சமா? வாங்கலாமா? கியா கார்னிவெல் |

  Рет қаралды 309,332

Motor Vikatan

Motor Vikatan

Күн бұрын

KIA Carnival | Test Drive Review | Motor Vikatan
பெருசு.. புதுசு.. சொகுசு.. கியா செல்ட்டோஸின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, கார்னிவெல் என்ற தன் அடுத்த துருப்புச் சீட்டை இறக்கியிருக்கிறது கியா மோட்டார்ஸ். இரண்டு நாள்கள் ஹைதராபாத்தின் பலவிதமான சாலைகளில் காரை டெஸ்ட் டிரைவ் செய்தோம். எப்படி இருக்கிறது கார்னிவல்? டெஸ்ட் டிரைவ் அனுபவங்கள் மற்றும் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...
Host & Script: P Arokiavelu aka Vels
Camera, Edit & Producer: JT Thulasidharan

Пікірлер: 252
@saranyamothip
@saranyamothip 4 жыл бұрын
5 பைசாகூட இல்லாத எனக்கே இந்த கார் வாங்க ஆசை வரும்போது நடுத்தர, பணக்காரர்கள் இந்தக் காரை கண்டிப்பாக வாங்குவார்கள். நானும் நாளை இறைவன் நாடினால் இந்தக் காரை கண்டிப்பாக வாங்குவேன் . இந்தக் கார் இனோவா கிரிஸ்ட்டாவிற்கு நல்ல போட்டியாக இருக்கும். உங்களுடைய எக்ஸ்பிளைன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
@malligaarjunar6753
@malligaarjunar6753 4 жыл бұрын
I can see in future Councillors, MLAs, MPs traveling in this car
@gamersthinkers8272
@gamersthinkers8272 4 жыл бұрын
🤣🤣🤣
@PerumalKarur
@PerumalKarur 4 жыл бұрын
உங்க உச்சரிப்பு மற்றும் குரல் அருமை சார்.
@Common_Manithan
@Common_Manithan 4 жыл бұрын
OPS, EPS thavara Ella S um irukku... Savage..🤣🤣
@premkumarg6008
@premkumarg6008 4 жыл бұрын
ஹாஹா
@hussainmohammed4414
@hussainmohammed4414 4 жыл бұрын
🤣🤣🤣
@specialvideos3707
@specialvideos3707 4 жыл бұрын
Drive pannathu yellam black car..... Review full aa White Car... MOTOR VIKATAN 😆😆
@madhanmadhan7011
@madhanmadhan7011 4 жыл бұрын
Haa haa...
@bajithibu
@bajithibu 4 жыл бұрын
ஐயா குவைத் நாட்டில் சாரதியாக அதாவது டிரைவராக மூன்று ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன் கியா கார்னிவல் மிகவும் அருமையான மகிழுந்து அதாவது கார் ஓட்டுவதற்கு எளிமையாகவும் வசதியுடன் இருக்கும் அருமையான ஆனால் இதிலும் ஒரு சில குறைபாடுகள் உள்ளது அதிக பராமரிப்பு தேவைப்படும்
@ameerulameen1987
@ameerulameen1987 4 жыл бұрын
I drive this car 5 years from kuwait .good car this car family car
@karthickkarthi759
@karthickkarthi759 4 жыл бұрын
I didn't see the car just I was watch your speech......Vera level
@jawaharjawahar8501
@jawaharjawahar8501 4 жыл бұрын
நல்ல விளக்கம் கேட்க அருமையாக இருந்தது...ஆனால் நமக்கு சரிப்பட்டு வராது போல..
@kathirveladavan
@kathirveladavan 4 жыл бұрын
கியா மலேசியாவில் அதிக அளவு விற்பனை இல்லை...
@venkatesanm.m9089
@venkatesanm.m9089 4 жыл бұрын
Kia carnival part quality with design issue was available bcz LH to RH side comparison more variations available in gap bends like you can check with showroom just visit look a cars focus on parts gaps level bcz future while runing time gap issue will create part damages Check the parts Quality don't look only visibility check do physical check also bcz visibility quality new cars always look like good but after running condiction only we can understand car Qualities Thank you
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw 4 жыл бұрын
25 lakhs..Some kilos of plastic and metal ...If we add 10lakhs extra, we can buy 2bhk home.
@thugmachi2281
@thugmachi2281 3 жыл бұрын
Poda angutu apo bmw audi ku enna sollu va🤣🤣🤣yaar da comali
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw 3 жыл бұрын
@@thugmachi2281 dei loosu BMW AUDI mattum illa entha car um value depreciation agum. Puriyutha, here we talking about money value. Ithu puriyalaya nee tha da KOMALI.
@charlesvk9115
@charlesvk9115 4 жыл бұрын
Superrb oru magazine ah padichutu irundhu poi ipoo motor vikatan utube vlog varaikam vantinga💥
@karthiraja5938
@karthiraja5938 4 жыл бұрын
நல்ல ஒளிப்பதிவு👏👏வாழ்த்துக்கள் துளசிதரன்
@user-yn6cm6dn4n
@user-yn6cm6dn4n 4 жыл бұрын
வெளிநாடுகளில் Kia மதிப்பு குறைவு
@javithhussain2999
@javithhussain2999 3 жыл бұрын
Nope kia best car in middle not a brand ambassador car its user friendly
@js-zw6ge
@js-zw6ge 2 жыл бұрын
அதற்க்கு வரி தான் காரணம்
@ahnoumanrahman3464
@ahnoumanrahman3464 4 жыл бұрын
Hai kia, nice to meet you everything is very nice in our luxury car. The public request and my request change the wheel segment like classic variant it's so nice and beautiful give in more beautiful our Kia.
@akkualjeena3971
@akkualjeena3971 4 жыл бұрын
இந்த வண்டியே விட நீங்க சொல்ர வண்டியின் விரிவாக்கம் பேச்சும் சிறப்பு 😍 😍 ஆனால் இந்தியாவில் அதிகமான பணகாரர்கள் இல்லை கார் வாங்கனும் என்ற கனவில் வாழும் நடுத்தரமான மக்கள்தான் இருக்கிறார்கள் அவங்களுக்கு இத ரசிக்க தான் முடியும் தவிர வாங்க தோண்றாது கிய்யா மிக குறைவான மதி்ப்பில் வாகனம் விற்றால் கிய்யா இன்னும் இந்தியாவில் முன்னரே வாய்ப்பு அதிகம் 😊 😊 😊 😊
@ranjit2110
@ranjit2110 3 жыл бұрын
Your way of Tamil pronunciation is so good bro..keep it up
@SRIVISHNUKPASTROLOGY
@SRIVISHNUKPASTROLOGY 4 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது கட்டாயம் இந்த காரை நான் 2021 ல். வாங்குவேன். எனக்கு இப்போது. மாருதி பெலினோ உள்ளது நன்றி இந்த கார் மிக சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
@sriy2k7
@sriy2k7 4 жыл бұрын
ungal ucharipu nala iruku theliva alaga presentation panringa.
@deenboy3194
@deenboy3194 4 жыл бұрын
அருமையான கார் அருமையான விளக்கம்
@Sakthivel-qg4yr
@Sakthivel-qg4yr 2 жыл бұрын
My dream car.. I I'll buy it within a year😍
@BALAJIRAM27
@BALAJIRAM27 4 жыл бұрын
Very nice muv vehicle. It's All richest people will buy suitable for them.
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 жыл бұрын
வானமே வசப்படும் ! தொட்டுவிடும் தூரம்தான் ! ஈ. பி. எஸ்.,. ஓ. பி. எஸ்.🤩 நம்மாளு குறும்புக்கார எழுத்தாளர்னு நினைக்கிறேன்!🖤
@peacebirdthetraveller6130
@peacebirdthetraveller6130 4 жыл бұрын
I love kia carnival
@steewardfranklin
@steewardfranklin 4 жыл бұрын
i saw this car in chennai near Ramanujam IT pARK . mAN it looks fab. But by outer muscular look cn't beat Innova
@aravindhans1021
@aravindhans1021 4 жыл бұрын
வானம் வசப்படும், vera level Thala neee.....
@كمالدينبادشا
@كمالدينبادشا 4 жыл бұрын
சிறப்பு ங்க, அற்புதம் ங்க வாழ்த்துக்கள் நன்றி...
@RamnaduGovind
@RamnaduGovind 4 жыл бұрын
Ops, Epsலா தான் இந்த நிறுவனம் தமிழ்நாடு விட்டு ஆந்திரா போனாது
@sarfumohamad2148
@sarfumohamad2148 4 жыл бұрын
Well said
@tramasubramanian3989
@tramasubramanian3989 3 жыл бұрын
No it happened during Miss. Jayalalithaa's time. it is mutual understanding btwn Mr. Chandrababu naidu and Miss. Jayalalitha. He requested she to give this opportunity to Newly created Andhrapradesh. So it's like bilateral trade relation 😂😂😂🙏🙏🙏. One of the DMK's youngest MLA raised this issue directly to miss. Jayalalitha in TN assembly meeting. Miss. Jayalalitha immediately respond to that query....
@selvamece91
@selvamece91 4 жыл бұрын
sir neenga sollura vitham super ah iruku. ur voice so good
@irshadimamji1934
@irshadimamji1934 4 жыл бұрын
என் 1994 மாடல் அம்பாசிடர் காருக்கு நிகராகுமா..!!?? மிஸ்டர் விகடன்.!?
@udhumanmohaideen1791
@udhumanmohaideen1791 4 жыл бұрын
இதே வண்டிதான் நான் சவுதியில் 20 நாட்களாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் ஓட்டும் வண்டியில் இவ்வளவு சிஸ்டம் கிடையாது.கர்னிவெல் கிரான்ட் டோர் எல்லாம் மெனுவெல்தான்
@devarajb9915
@devarajb9915 4 жыл бұрын
Tempo traveller vangiklm
@ManikandanVanasundaram
@ManikandanVanasundaram 4 жыл бұрын
உங்கள் உடைய தமிழ் அருமை ஐயா
@SureshKumar-gp9bb
@SureshKumar-gp9bb 4 жыл бұрын
Very clear thanks for ur explanation
@aamaltv1119
@aamaltv1119 4 жыл бұрын
நான் வெளிநாட்டில் டிரைவர் ,லேண்ட் குரூஸர் லதான் டீ கடைக்கே போவோம் எல்லா காரையும் பாத்தாத்துச்சு . சொந்தமாக வாங்குர தகுதி வந்தால் Lexus 570 வாங்குவேன்.
@asmasm5040
@asmasm5040 4 жыл бұрын
😜😄All tha pest pro
@tn-59manovlogs74
@tn-59manovlogs74 3 жыл бұрын
2.33 கோடி....
@Kamalkrish11
@Kamalkrish11 4 жыл бұрын
Pls ask your AV editor to control the music volume... its suddenly iruttating. worst work :(
@Gowtham_Gk
@Gowtham_Gk 4 жыл бұрын
Sir is that car review or? promotion about kia carnival??
@asranvinsky8704
@asranvinsky8704 4 жыл бұрын
Gowtham Gk I was exactly thinking the same. Review should not be biased
@Gowtham_Gk
@Gowtham_Gk 4 жыл бұрын
@@asranvinsky8704 yes..this is not an review..just promoting...
@lovelymvs
@lovelymvs 4 жыл бұрын
My mind voice
@syedalameen2890
@syedalameen2890 4 жыл бұрын
Business reviews
@satheeshsethuraman762
@satheeshsethuraman762 4 жыл бұрын
Intha car yella na drive pannirukken pickup vera levella irukkum na farinela drive pannirukken carnival but price rompa athigam
@crazy06md
@crazy06md 4 жыл бұрын
Entha car than bro na drive panitu erukan na driver saudi arabia la nalla car than but cena cena disadvantages eruku
@selvag2333
@selvag2333 4 жыл бұрын
Yenna yenna
@Manikandan-il2vx
@Manikandan-il2vx 4 жыл бұрын
Wheels alloys control maarikitte irukkum. Spare parts kitaikaathu, order pottu eduthaalum price athigam. But running sema
@crazy06md
@crazy06md 4 жыл бұрын
வைப்பர் டாங் லீக் ஆகும், வீல் அலை மென்ட் அடிக்கடி ஆகும், indicator la ப்ராப்ளம் வரும், Stepney டையர் cenatha erukum 50 km speed latha pogamudium Stepney use panna, mager ah yathuvum ela nalla car top speed na ethuvaraikum 160 speed poi erukan no vibrations
@vig1984
@vig1984 4 жыл бұрын
Bro strength vise la...eppadi?
@crazy06md
@crazy06md 4 жыл бұрын
@@vig1984 bro sema vandi nambi vagala
@dharunkumar3819
@dharunkumar3819 4 жыл бұрын
Good car After innove and Fortuner , endover... Carnival is best compare to this 3 I will waiting fr carnival to buy💙
@dhineshkumar8904
@dhineshkumar8904 4 жыл бұрын
Car romba bland ah iruku design la...innova ertiga and even marazzo looks stylish than this...deisgn inu konjam nala panirukalam...and price is very high.....better luck next time KIA
@nagaramesh6054
@nagaramesh6054 4 жыл бұрын
Car price........ ?
@dolphintaxi
@dolphintaxi 4 жыл бұрын
your excellent speech Ops and EPS
@nomadrameshmrk
@nomadrameshmrk 4 жыл бұрын
Dear Motor vikatan, am your reader for past 8yrs. Definitely you shld change this tamil reviewer guy, other car review channels are reviewing excellent and explaining abt core points too, but your reviewer is very basic, promotes the car, and doesnt have a natural talk session. Its very very artificial.... Change your Mic/Camera crew & Editor too. So many distortions in background sound, cant the hear audio with headphones too, very horrible....
@kubandirans5280
@kubandirans5280 4 жыл бұрын
It cost almost 40lak onroad very expensive for this price point
@mohankk1442
@mohankk1442 4 жыл бұрын
அருமையான விலக்க உரை அய்யா
@anbunithir5354
@anbunithir5354 4 жыл бұрын
Nice review sir 🔥
@MaheshRavi220592
@MaheshRavi220592 4 жыл бұрын
Super explanation..that humour 👍
@aliuthuman1131
@aliuthuman1131 3 жыл бұрын
Inta car 2 nnd la kidaikkuma
@Anbu_chandru
@Anbu_chandru 4 жыл бұрын
How it is to drive with 7 passengers on board
@dhyaneshkk8729
@dhyaneshkk8729 3 жыл бұрын
Interior explanation kuduthurukalaam.... driver cabin
@shanmugammuthusamy813
@shanmugammuthusamy813 4 жыл бұрын
Super I like it my dream car
@anigrapixravi
@anigrapixravi 4 жыл бұрын
very good way of presenting and videography and edit is amazing. well presented one. meets global standard . about the car : we spoke the high price when Innova crysta raised 10L more. what's the state now ? should wait & watch the value it gives
@lelibertylicensinglounge578
@lelibertylicensinglounge578 4 жыл бұрын
Ithuveraya
@lelibertylicensinglounge578
@lelibertylicensinglounge578 4 жыл бұрын
Representing only good but not car .. u mean right ??
@saaanthh
@saaanthh 3 жыл бұрын
Neenga pesurathu cricket la commentary pannuvare L.sivaramakirushnan mariye iruku
@mdumar9326
@mdumar9326 4 жыл бұрын
Innova விலை குறையும். அப்படி இல்லனா இந்த கார் innova விற்பனையை குறைக்கும். Innova வை விட இந்த கார் நல்ல தரமான கார். இந்த காரை நான் மலேசியாவில் உபயோகித்து இருக்கிறேன். இரண்டு கார்களுக்கும் ஒரு போட்டி மட்டும் இருக்கும் இந்தியாவில் innova இருக்கும் அதே எடையில் சரியாக இந்தால் இந்த கார் 👍👌🏻 💪🏻 innova இந்த கார் பக்கம் வரமுடியாது.
@asarudeen681
@asarudeen681 4 жыл бұрын
Mileage sollunga
@mvignesh5171
@mvignesh5171 3 жыл бұрын
Neenga supera pesuringa
@MusicmeetsTravel
@MusicmeetsTravel 4 жыл бұрын
அருமையான பதிவு
@plusorminus6517
@plusorminus6517 4 жыл бұрын
LxW ? Mileage ?
@jagathishb4667
@jagathishb4667 4 жыл бұрын
Sumo vikta , tavera, scarpio , pola varuma
@ramkumarka8652
@ramkumarka8652 4 жыл бұрын
Limousine on road அம்பது லட்சமா?
@SkandaguruMusix
@SkandaguruMusix 4 жыл бұрын
bro vanity mirrors edhuku use panraanga konjo rply panunga bro
@drgoutham
@drgoutham 4 жыл бұрын
Excellent review !!
@imranuzair
@imranuzair 4 жыл бұрын
25 லட்சமா? கியா மோட்டார்ஸ்? டோட்டல் வேஸ்ட் போல தெரியுதுங்க
@selvamish8565
@selvamish8565 4 жыл бұрын
Nee moodu
@Praveen-ni1hn
@Praveen-ni1hn 4 жыл бұрын
நான் சவூதியில் இருக்கிறேன் இந்த கார் நான் பணிபுரியும் வீட்டில் உள்ளது இங்கு காய்கறி வாங்கவும் மளிகை பொருட்கள் வாங்கவும் பயன்படுத்துகிறேன் இங்கு இந்த கார் லக்சரி கிடையாது
@jithucoffee
@jithucoffee 4 жыл бұрын
Excellent review....
@கீழடிஆதன்
@கீழடிஆதன் 2 жыл бұрын
KIA CARNIVAL🔥🔥🔥
@rajkumar900331
@rajkumar900331 4 жыл бұрын
இந்த கார் தரம் மிகவும் மோசம்.
@ckaruppaiah6535
@ckaruppaiah6535 4 жыл бұрын
ஏன்?எப்படி?
@madhanmadhan7011
@madhanmadhan7011 4 жыл бұрын
Bro..., ur speech awsome ultimate... Ops eps ah thaviraa yela s um ieruku 😂😂😂
@Kskumaran08
@Kskumaran08 4 жыл бұрын
Very Nice 👍 review 👌🏻 Super 👏💕
@ameerulameen1987
@ameerulameen1987 4 жыл бұрын
Driving comfortably car
@ssrmardhupandian1419
@ssrmardhupandian1419 4 жыл бұрын
very good explnation sir good
@nsmmugilan9063
@nsmmugilan9063 4 жыл бұрын
Fortuner kuda compare pannathinga pa Fortuner Rugged SUV kia thaangathu
@rickytanga359
@rickytanga359 4 жыл бұрын
Faluknama Palace.........வேலை செய்து உங்க ரிவியுல....... 😀💥💐😀💐😀💐😀💐😀💐😀
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 4 жыл бұрын
Sliding door nalla. Maruthi omni van mathiri iruku pakkurathuku
@NisarAli-lh7rg
@NisarAli-lh7rg 4 жыл бұрын
Nice review sir super Super car also
@AshokKumar-sd7kr
@AshokKumar-sd7kr 4 жыл бұрын
I like car good class I by this
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 4 жыл бұрын
Nice Korean Make I think So
@seenuvasan9189
@seenuvasan9189 4 жыл бұрын
ellam sari mileage sollavae ellaiyae...?
@vizhikanthan5264
@vizhikanthan5264 4 жыл бұрын
Vaguna kasa Vida athigama pesuraru
@ashrafibrahim4280
@ashrafibrahim4280 4 жыл бұрын
Yen kia oda aim normal public mela varatha????
@plusorminus6517
@plusorminus6517 4 жыл бұрын
Warathu sir Bcz kastapattu sambarucha , theraimaiyala walarntha, parambarai wasathi ullawen konjam yosipan 25 lakhs kuduthu wanganumanu Bcz our country still lot of struggle for food Corruption, politicians , wrong way earning people's easily buy
@balagrija2833
@balagrija2833 4 жыл бұрын
இந்தியாவில் தான் புதுசு வெளிநாட்டில் ஒதுக்கப்பட்ட கார்
@RajKumar-xp6if
@RajKumar-xp6if 4 жыл бұрын
Milage please
@asmasm5040
@asmasm5040 4 жыл бұрын
10.8 கம்பெனி தரப்பு சொல்லுது
@mahashanmugam6808
@mahashanmugam6808 4 жыл бұрын
Sir what about ground clearness ?
@raksabb
@raksabb 4 жыл бұрын
Unga Tamil super a iruku
@gokul664
@gokul664 4 жыл бұрын
Price is too much sir
@devansagatake1599
@devansagatake1599 4 жыл бұрын
Thaarumaaru super ennoda torget kia
@ferozkhan6616
@ferozkhan6616 4 жыл бұрын
Tell full review about Revolt RV 300, RV 400
@barakathbarakath9773
@barakathbarakath9773 4 жыл бұрын
டாப்பா முறுக்கு மாதிரி ஓரேநிமிடத்தில் போச்சே யூப்டீப்பார்தேன்
@immanuvelraj9345
@immanuvelraj9345 4 жыл бұрын
Nice intro
@27bykarthi
@27bykarthi 4 жыл бұрын
Best Diesel Engine optimization
@ushamusham392
@ushamusham392 4 жыл бұрын
Wonderful I like it
@ushamusham392
@ushamusham392 4 жыл бұрын
மிகவும் அருமையான சேஃப்டி மேலும் இதில் என்னென்ன சிஸ்டங்கள் டிரைவிங் பற்றிய தகவல்களை பதிவு செய்தால் உபயோகமாக இருக்கும்
@jeniusjothi9660
@jeniusjothi9660 4 жыл бұрын
ithu mathiri car tata la iruka bro
@Prakzking
@Prakzking 4 жыл бұрын
41 lakhs for korean manufacturer???
@withgodpossiblechurchmadur5763
@withgodpossiblechurchmadur5763 4 жыл бұрын
Good
@karthikkpv1
@karthikkpv1 3 жыл бұрын
alcazar review epo ??
@JEMIN7
@JEMIN7 4 жыл бұрын
super i like this car
@vasanthakumar6149
@vasanthakumar6149 3 жыл бұрын
👍
@nadirshah5896
@nadirshah5896 4 жыл бұрын
This is not the way how a car review should be.
@svcpresenting2610
@svcpresenting2610 4 жыл бұрын
Seat அ சரியாய் காண்பிக்கமாட்ரிங்க
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
KIA CARNIVAL 2.2L Diesel | LUXURIOUS 9 Seater Car | Detailed Tamil Review
20:20
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН