9 days harvest| வெந்தயக் கீரை விதைப்பு முதல் அறுவடை வரை

  Рет қаралды 13,430

JK simple garden tips

JK simple garden tips

Күн бұрын

welcome to Jk simple garden tips
ரொம்ப சுலபமாக அதிக சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரையை‌ சின்ன டிரேயில் வளர்க்கலாம்
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கு பிடிச்சா சப்போர்ட் பன்னுங்க நன்றி 🙏❤️
ரோஜாச்செடி நர்சரியில் இருப்பது போல் எப்போதும் பூக்களுடனே இருக்கனுமா?
• பூக்காத ரோஜாச்செடியை ப...
30 தொட்டிகளில் அழகான மாடித்தோட்டம்
அமைப்பது எப்படி?
• 30 தொட்டிகள் போதும் தே...
ரோஜாச்செடிகள் எப்போதும் பூக்களுடனே இருக்கவேண்டுமா?
• ரோஜா செடிகள் எப்போதும்...
வெண்டைக்காய் நிறைய காய்கள் காய்க்க வேண்டுமா?
• வெண்டைக்காய்கள் தரமாக ...
Organic pesticides for your trees
• 💯Organic pesticides fo...
liquid fertilizer for terrace garden
• செடிகளுக்கு டானிக் கொட...
• manathakali keerai/ Te...
15 நாட்களில் கொத்தமல்லி செடிகளை வளர்ப்பது எப்படி?
• #coriander #கொத்தமல்லி...
மாடித்தோட்டத்தில் மணத்தக்காளி கீரை அறுவடை
மாடித்தோட்டத்தில் கீரை வளர்ப்பது எப்படி?
• மாடித்தோட்டத்தில் கீரை...
மாடித்தோட்டத்தில் கரும்பு வளர்ப்பது எப்படி?
• #Jksimplegardentips #க...
💯% Organic sand mix for terrace garden
• 💯Organic sand mix/100%...
*******************************************
Facebook~www.facebook.c...
Blogger~nirmalajayakuma...
Pinterest~pin.it/6LS8b8Q
********************************************
JK simple garden tips
/ @jksimplegardentips8300
nimmicreations
/ nimmicreations6575
Thank you
by
Nirmalajayakumar
*******************************************

Пікірлер: 24
@sujissamayalarai3273
@sujissamayalarai3273 3 жыл бұрын
அருமை சகோதரி,👌👌 வெந்தயக்கீரைக்கு அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றி..... ... பார்க்கவே அழகா இருக்கு சகோதரி ❣️❣️🙏 Like .12👍👍👍🙏🙏
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 жыл бұрын
நன்றி சகோதரி ❤️❤️❤️❤️
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 жыл бұрын
சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் ❤️ இன்னும் பயனுள்ள வீடியோக்கள் நிறைய நம்முடைய சேனலில் வர இருக்கிறது உங்கள் நண்பர்களுக்கும் நம் சேனலை ஷேர் செய்வீர்கள் என்று நம்புகிறேன் உங்கள் சப்போர்டுக்கு ரொம்ப நன்றி 🙏❤️
@நிரல்யனும்மகிழனும்
@நிரல்யனும்மகிழனும் 3 жыл бұрын
1st like and 1st comment
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 жыл бұрын
Thank you sister ❤️❤️😍😍
@renugadevi562
@renugadevi562 3 жыл бұрын
Naa tha first comment
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 жыл бұрын
Thank you sister ❤️❤️😍
@n.jayakumarnatarajanjayaku2352
@n.jayakumarnatarajanjayaku2352 3 жыл бұрын
Super
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 жыл бұрын
Thank you ❤️❤️😍😍
@karpagamvenkadesan7215
@karpagamvenkadesan7215 9 ай бұрын
Meen amilam sonninga athu eppadi irukum please image podunga
@renugadevi562
@renugadevi562 3 жыл бұрын
1st view
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 жыл бұрын
Thank you for your comments sister ❤️❤️
@juhima-Gk
@juhima-Gk 8 ай бұрын
Arisi kaluvina thaniye ella sedikum oothalama
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 жыл бұрын
ஸிஸ்டர் நானும் இப்பதான் என்னோட மாடிதோட்டத்துல வெந்தயகீரைய போட்டுட்டு கீழ இறங்கி வவ்தேன் சூப்பர் இப்படித்தான் நானும் விதை விதச்சேன் வருமா சொல்லுங்க நன்றி
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 жыл бұрын
நிச்சயமாக வளரும் சகோதரி ❤️❤️❤️❤️
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 жыл бұрын
@@jksimplegardentips8300 இதுக்கு முன்னால அறுவடை எடுத்து சாம்பார் வைத்தேன் ஸிஸ்டர்
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 жыл бұрын
@@MeenaGanesan68 சூப்பரா இருக்கும் எனக்கும் ரொம்ப பிடிக்கும் சகோதரி ❤️❤️
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 жыл бұрын
@@jksimplegardentips8300 அப்ப எங்க வீட்டுக்கு சாப்ட வாங்க 😄
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 жыл бұрын
@@MeenaGanesan68 ❤️❤️👍
@indhumathiindhumathi2982
@indhumathiindhumathi2982 3 жыл бұрын
Meen amilam illana vera enna panalamnu solunga
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 жыл бұрын
வாழப்பழத் தோலை நறுக்கி ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை சாதாரண தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாங்க கீரைக்கு நல்ல வளர்ச்சி கொடுக்கும்❤️👍
@indhumathiindhumathi2982
@indhumathiindhumathi2982 3 жыл бұрын
@@jksimplegardentips8300 thank u
@nandhitharavikumar1404
@nandhitharavikumar1404 11 ай бұрын
Meen amilam na enna sis?
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 11 ай бұрын
மீன்‌ கழிவுகளுடன்‌வெல்லம் சேர்த்து காற்றுப் புகாத கலனில் அடைத்து பதப்படுத்தி அதை செடிகளுக்கு உரமாக்குவது சிஸ்டர்
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 49 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 7 МЛН