விதவிதமான கீரை கீரை கட்டு பத்து ரூபாய்தான்🤩New keerai farming|கீரை நடவு முதல் அறுவடை வரை|Harvesting

  Рет қаралды 547,285

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

#keeraiharvesting#farming

Пікірлер: 271
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
சிஸ்டர் உங்கள் உழைப்பை பார்க்க எனக்கு வியப்பாக இருக்கு சிஸ்டர் ஒவ்வொரு காணொலியும் நல்ல பயனுள்ள தகவல்களாகவே இருப்பது சூப்பர் உங்கள் வயலில் கீரைகளை பார்க்கும்போது எனக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது புனிதா சிஸ்டர் உங்கள் இருவரின் உழைப்புக்கு ஏற்ற பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் சிஸ்டர்
@jananinaveen45
@jananinaveen45 Жыл бұрын
விவசாயம் pana ela vetulaumey epde danga vala saiyanum
@rathidevi7197
@rathidevi7197 Жыл бұрын
எனக்கும் செடி எல்லாம் வளர்க்கறதுன்னா ரொம்ப பிடிக்கும் நாங்களும் விவசாய பேமிலி தான் ஆனால் இந்த வயல்வெளியில் எல்லாம் பார்க்கும்போது அப்படியே அப்பா செமையா இருக்கு சூப்பரா இருக்கு ஐ லவ் யூ சிஸ்டர் எனக்கு அப்படியே கீரைத் தோட்டத்திலே இருக்கணும் போல தோணுது💚💚💚💚🌱🌿☘️🌳🌲🌴🌵🪴❤️👌
@prsha5349
@prsha5349 Жыл бұрын
@@rathidevi7197 o
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
விவசாயம் பண்ற வீட்டில் எல்லாம் தான் வேலை செய்வாங்க ஆனால் இதுமாதிரி வயல் வேலைகளை ஆள் வச்சு செய்வாங்க புனிதா சிஸ்டர் அவங்களே இறங்கி செய்யறாங்க அதை தான் சொன்னேன்
@divyaliyola2796
@divyaliyola2796 Жыл бұрын
A àa
@meenatchikumar5759
@meenatchikumar5759 Жыл бұрын
வருங்காலத்தில் மிகப் பெரிய விவசாயியாக வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝🤝 முயற்சி திருவினையாக்கும்
@kiruthika3559
@kiruthika3559 Жыл бұрын
பாத்தி கட்டி விதை போடுங்கள்... முதலில் நிலத்தை சமப்படுத்தி விட்டு விதை போட்டு, கை அல்லது வாசல் கூட்டும் கட்டை விலக்க மாரால் கிளறி விட்டு தண்ணீர் கட்டுங்கள்.. அடர்த்தியாக முளைக்கும்... கீரை இளந்தளையாக இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும்... இவ்வளவு வளர விடாதீங்க... நல்ல லாபம் கிடைக்கும்... வாழ்த்துக்கள்..
@kalpagamkalyan1775
@kalpagamkalyan1775 Жыл бұрын
Wow soopper ideas
@magudeeshwaranp9825
@magudeeshwaranp9825 Жыл бұрын
Tq super
@ravis5603
@ravis5603 10 ай бұрын
Very good nice effoft
@ravis5603
@ravis5603 10 ай бұрын
Hard worker congratulations
@தனிக்காட்டுராஜா-ள9ழ
@தனிக்காட்டுராஜா-ள9ழ Жыл бұрын
கீரையை பிடுங்காதிங்க.. அடி தண்டை விட்டு வெட்டி அறுவடை செய்யுங்க.. இப்படியே மூன்று முறை அறுவடை செய்யலாம்..
@roselinrosy1
@roselinrosy1 Жыл бұрын
Yes I tried
@venpadhanasekar5999
@venpadhanasekar5999 Жыл бұрын
அக்கா நிலத்தை சமப்படுத்தி கல் தூசி இல்லாமல் சரி பண்ணி மண் கட்டிகள் இல்லாமல் தண்ணீர் விட்டு புல் முளைக்க விட்டு களை எடுத்து பின் ஆழ அகல உழுது இயற்கை உரமிடுதல் கீரை விதைக்க வேண்டும்.
@TSR64
@TSR64 Жыл бұрын
அருமை அருமை. பாராட்டுக்கள் சகோதரி. தமிழ் உலக மொழிகளின் தாய் என்று வேர்ச்சொல் ஆராய்ச்சி வழி நிறுவப்பட்டுள்ளது. ஆங்கிலம் கலக்காமல் இயன்றவரை பேசலாமே ! நன்றி வணக்கம்.
@varunveln5207
@varunveln5207 Жыл бұрын
You couple to be awarded with best you tubers in Tamil Nadu this year. My wishes da 👏
@arexportsandimports453
@arexportsandimports453 22 күн бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@kaviyuvi1960
@kaviyuvi1960 Жыл бұрын
Sis unmaiyave ella pairkalaiyim vida keerai oru nalla varumanaththai tharun today nanum potruken enga oorla oru kg 200 than sis and oru kai alluna 3visu visanum apathan sariya irukkum super sis
@sdsrsp
@sdsrsp Жыл бұрын
அருமையான பதிவுகள் .. திறமையான உழைப்பாளி . திறமையும் உழைப்பும் நிச்சயம் உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். வாழ்த்துக்கள்.
@govindarasuramkumar2618
@govindarasuramkumar2618 Жыл бұрын
அக்கா உங்களுடைய விவசாய முறை ரொம்ப நல்லா இருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா
@johnsonmax1460
@johnsonmax1460 Жыл бұрын
Really enjoyed the video as always. Btw before adding the keerai seeds, you have to burn hay, (waikkol) or dried coconut leaves in that cleaned area on the soil. Then all the unwanted weeds will die and only keerai will grow. That's the method we used to do. I watched this as soon as it was posted, I'm really happy and appreciate the effort you and your husband is doing, you are a good example for others when even well educated people can do farming. Wish all your farming will be more successful this year!
@TheBob7874
@TheBob7874 Жыл бұрын
Allong with weed micro organisms will die
@chillilifestyle
@chillilifestyle 10 ай бұрын
Correct
@karthikakarthi3254
@karthikakarthi3254 Жыл бұрын
Da I'm really proud of you.. really your video are very useful to do agriculture... cultivation of any crop to till harvesting and selling are amazing to see and learn...
@hameedaka2410
@hameedaka2410 5 ай бұрын
இப்போது தான் பார்த்தேன் அருமை அனுபவ உண்மை நீங்கள் Rain hose பயன் படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் மேட்டு பாத்தி அளவு பாத்தி 4 2 அடி வாய்க்கால் இதன் மூலம் விதைக்கும் இடத்தில் நடக்கக்கூடாது நடக்கும் இடத்தில் விதைக்க கூடாது தொழு உரத்துடன் நகராட்சி கம்போஸ்ட் (காய்கறி கழிவு) சூடோமோனாஸ் வேம் டிரைகோடெர்மா விரிடி அசோஸ் பைரிலம் போன்றவை பயன் படுத்தினால் கீரை வளர்ச்சி நன்றாக இருக்கும்
@jayanthijanagam6799
@jayanthijanagam6799 Жыл бұрын
விவசாயிகளுக்கு எப்பவுமே பெரிய அதிர்ஷ்டம் கிடையாது sis
@frenchforall9635
@frenchforall9635 Жыл бұрын
Was very refreshing to see the greens.
@s.george3024
@s.george3024 2 ай бұрын
You are an example for the unemployed persons. Keep it up ad go aheadfurther and further...congrats...
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
Hard working people great keep it up God bless you all with good health
@restaurantrecipes3330
@restaurantrecipes3330 Жыл бұрын
kandipa seekram 1m subs reach aguveenga... arumaiyana video. valthukal punitha
@murukeshs3457
@murukeshs3457 Жыл бұрын
Super sister 💓 kalakringa..unga hardwork never failure..Nalla panunga..All the best..my support.. subscribed..yur channel..
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
உங்களைபார்க்கும் போது விவசாயி தேவதை வந்ததுபோல இருக்கிறது.நன்றி.
@yash-vy8mb
@yash-vy8mb Жыл бұрын
Sister unga speech romba etharthama iruku i like you
@pandisushma5072
@pandisushma5072 Жыл бұрын
Sister kirai pathikati direct a thanni pachunga 4 pathikae kitathhata 200 kattu kitta varum nalla results kedaikum sister Naanum kirai vivasayam tha pannittu irruka
@shobanarajesh2688
@shobanarajesh2688 Жыл бұрын
ரெம்பாவும் சந்தேகமாக இருந்தது உங்கள் பதிவைப் பார்க்க வாழ்த்துக்கள்
@vpandian2240
@vpandian2240 Жыл бұрын
Sister enaku karsilaanganni keera kidaikuma
@sathishsubithadavi8807
@sathishsubithadavi8807 Жыл бұрын
அக்கா நல்ல ஒரு முயற்சி
@sheelatheagarajantheagarajan
@sheelatheagarajantheagarajan 7 ай бұрын
Murungai maramvalarkavum.kai poo keerai nalathu.be happy greetings.
@sheelatheagarajantheagarajan
@sheelatheagarajantheagarajan 7 ай бұрын
Sundaikai ladysfingerventhaiya keerai .paier saiyungal good for healthbe haapy greetings
@paranthamansomasundaram9566
@paranthamansomasundaram9566 Жыл бұрын
I was thinking to suggest the same , it's a rain gun type , great
@zachariahjerobert7023
@zachariahjerobert7023 8 ай бұрын
Great , keep it up, your electric scooter also nice towards the concern towards environment rather than using petrol vehicles
@meenas1956
@meenas1956 Жыл бұрын
Today I see your videos. It's very amazing and beautiful farming. Your hard working is very super. Keep it up mam
@thuksithuksi8519
@thuksithuksi8519 Жыл бұрын
Unga video ellame super a iruku,
@nature-gn3hj
@nature-gn3hj Жыл бұрын
Valga valamudan.....super
@ChandrasekaranSrinivasan
@ChandrasekaranSrinivasan 7 ай бұрын
Punitha, very nice to see your keerai thottam! Good try! Just want to share my experience over here in US. We grow them in trays and then transplant on raised beds (beds are covered using weed covers to control the weeds) where we have multiple rows on each beds. Please don't pull keerai (specifically thandukkerai's - green & red) and sell them. You can cut them and bunch it. It will keep growing for few months. Please try this to harvest continuously!
@ChandrasekaranSrinivasan
@ChandrasekaranSrinivasan 7 ай бұрын
Make the beds like you did for your watermelons with two or three or four rows (depends on how wide you make it). We will be planting them in another two or three weeks and I can share a pic if you want.
@mentelcrazy7310
@mentelcrazy7310 Жыл бұрын
Vulga valamutan vivasayam super
@kasinathan934
@kasinathan934 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் உங்கள பாக்கும்போது சந்தோஷமா இருக்கு
@manojkr5276
@manojkr5276 Жыл бұрын
மேட்டு பாத்தி அமைச்சு போடுங்க அக்கா
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
சகோதரி நீங்கள் பயிர் செய்வது எந்த மாவட்டம் எந்த ஊர்?
@WhereIAmInInfiniteTimeAndSpace
@WhereIAmInInfiniteTimeAndSpace Жыл бұрын
To control weeds till the field two times. First till.. wait for weeds to grow.. second till before the flowering of the weeds to prevent the fall of seeds again from the weeds..
@Nagendran_sanju
@Nagendran_sanju Жыл бұрын
புளிச்ச கீரை ட்ரை பன்னுங்க சிஸ்.. நல்லா வரும்
@gowthamn3021
@gowthamn3021 Жыл бұрын
Your Hard work is impressive
@geethason9294
@geethason9294 Жыл бұрын
Sister u r very hard working women .....
@thenubalu9503
@thenubalu9503 Жыл бұрын
Atha mama va vedio katunga neglum unga huspandum hard work panringa good family
@selvichidambaranathan4349
@selvichidambaranathan4349 Жыл бұрын
Sister unga concerned way of explaining agriculture really touching and inspiring... keep rocking more videos on planting different types keep upload its inspire us.. for your open arms concerning and explaining...I make subscription of ur channel
@balup2796
@balup2796 Жыл бұрын
கீரை தரையை உழவு செய்து சமம் பண்ணிடுங்க கீரை விதையை தெளித்து விட்டு பின் சானி குப்பையை தூள் செய்து மேலெ தூவி விட்டா போதும் சாகோதரி. வாழ்த்துக்கள்....
@nira974
@nira974 Жыл бұрын
Excellent video.. :) Apdiye helmet kojam use pannunga..
@pck8728
@pck8728 Жыл бұрын
Keerai vagaiku meetu paathi murai mica arumaiyaga irukum
@santhosharun
@santhosharun Жыл бұрын
Good to see Doing field work s always good to get knowledge from base.. Delivering to grocery shop awesome..
@JNK369
@JNK369 Жыл бұрын
marunthu adipingala keeraikii ?
@selvaranihari5328
@selvaranihari5328 Жыл бұрын
இந்த காணொளி ஒரு கவிதை 🥰🥰🥰
@goodboyeditz6734
@goodboyeditz6734 Жыл бұрын
Where is your market place? Would like to purchase your farm produce.
@chitravaradharajan4981
@chitravaradharajan4981 Жыл бұрын
Lighta molachi varrapo kalai edukanum....13th day innoru kalai....illati ipdi tha
@greensmania
@greensmania Жыл бұрын
Looking so colourful.. You are doing great..
@Fredricksaviour
@Fredricksaviour Жыл бұрын
Arumaiyana pathivu, unghal thotthai nera paaka mudiyuma ? Keeraiya evvaru vikureengha ?
@nabishahussain7641
@nabishahussain7641 Жыл бұрын
Super mam. sprinkler purchase detail plz
@Homecrafti
@Homecrafti Жыл бұрын
நீர்பாசன அமைப்புக்கு எவ்வளவு செலவானது சகோதரி
@viveka.t-jz6yy
@viveka.t-jz6yy Жыл бұрын
Entha mini tractor evvallavu. Nalla use akutha
@rachelsuresh9475
@rachelsuresh9475 Жыл бұрын
Really beautiful crops
@gcb6185
@gcb6185 Жыл бұрын
எவ்ளோ இடத்திற்கு எட்தனை Butterfly sprinkler போட்டீங்க? எவ்ளோ செலவு? Purchase link?
@RajeshwariKarthik-v3f
@RajeshwariKarthik-v3f 4 ай бұрын
எந்த ஊர் சகோதரி நீங்கள்
@MaadiVivasaayam
@MaadiVivasaayam Жыл бұрын
அருமை சகோதரி, உங்களுக்கு வாழ்த்துக்கள்
@parvathivenkat3294
@parvathivenkat3294 Жыл бұрын
What's the name of your tiller?i bought gaja 2000 from erode . it's tiller not triller.
@kavindevcollections5346
@kavindevcollections5346 Жыл бұрын
Ungal thottam semma...
@vetriarumugam4408
@vetriarumugam4408 18 күн бұрын
அருமை
@visagancoimbatore6746
@visagancoimbatore6746 Жыл бұрын
Veroda aruvadai pannitinga sis.cut panni irunthingana again 15 days la vanthurkumla
@Aponrithick-A
@Aponrithick-A Жыл бұрын
Venthaya keerai trai panuga best irrukkum
@sasitharan9764
@sasitharan9764 Жыл бұрын
Akka ethu VST 130 di triller ahh performance apdi iruku planning to buy pls review
@monstertreescutting
@monstertreescutting Ай бұрын
மலைப்பிரதேசத்தில் கீரை வளையுமா
@Thanjavur-DK
@Thanjavur-DK Жыл бұрын
Yeruvu la kooda niraya pullu seed irukum
@saranya.n5768
@saranya.n5768 Жыл бұрын
சகோதரி நீங்க எந்த ஊரு சொல்லுக உங்க ஊரு அழகா இருக்கு
@kamalasuganthi9174
@kamalasuganthi9174 Жыл бұрын
What a proud job madam. God bless u. Which place
@AshiqAshi-lo9pm
@AshiqAshi-lo9pm 10 ай бұрын
Hi bro evide faram
@kamalkathiravan2502
@kamalkathiravan2502 Жыл бұрын
Vazthukkal pah
@JamunaJamuna-ru6vy
@JamunaJamuna-ru6vy Жыл бұрын
Vithagal enga vanganiga sister antha. Katiya name anupuga sister
@varunveln5207
@varunveln5207 Жыл бұрын
You are a super woman da Great work
@ashokash9808
@ashokash9808 Жыл бұрын
Akka ennoda lifestyle ongala mathirtha
@karpagamkolam
@karpagamkolam Жыл бұрын
Vivasayathula aarvam ellathavankaukku aarvam varum
@balabala-ot9un
@balabala-ot9un Жыл бұрын
Just now thinking 🤔 sis ....very nice 👍 vlog
@jeswin18569
@jeswin18569 Жыл бұрын
Ethana acre vechi irukkinga
@sreenidhiponnarasu4761
@sreenidhiponnarasu4761 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@PVivekmca
@PVivekmca 23 күн бұрын
god bless you
@ramarajkavinya3519
@ramarajkavinya3519 Жыл бұрын
very heavy work syster super
@varunveln5207
@varunveln5207 Жыл бұрын
Super ma.,all your goals will come true ma.
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 Жыл бұрын
Please Wholesale trade Business pannunga. North indians market la kuchi vachu adikraan. Saavunga da nu solraan
@saranyasaran704
@saranyasaran704 Жыл бұрын
Entha shop la keera kudupiga
@vanithabalakrishnan3724
@vanithabalakrishnan3724 Жыл бұрын
Just now I am thinking about videos.u posted ur video supr
@chengathirselvi3195
@chengathirselvi3195 Жыл бұрын
Congratulations and All the best
@ravis5603
@ravis5603 11 ай бұрын
Hard work good effort
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv Жыл бұрын
அருமை சகோ.
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 Жыл бұрын
அருமையான பதிவு👌
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es Жыл бұрын
Sister இந்த E பைக் என்ன Brand: and how much price
@RameshButtu3
@RameshButtu3 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் 👌👌✌️
@ragulyt5423
@ragulyt5423 Жыл бұрын
Akka athipalam seed keetaikumaa akka.... Pls
@indhumathib9025
@indhumathib9025 Жыл бұрын
Akka thandu keera alla cut panni edunga athu marupdium valarum alla
@priyasivasamy4896
@priyasivasamy4896 Жыл бұрын
I am very Inspired your work.
@SubbuSubbu-sh3gq
@SubbuSubbu-sh3gq Жыл бұрын
National award government give you Keepitup
@poovarashierulan1254
@poovarashierulan1254 Жыл бұрын
Nice to see u doing all this field work even i feel like doing all this, my husband too loves to do but u know we r from from mumbai, planning to come settle in native place and learn from scratch
@sangeethageetha9917
@sangeethageetha9917 Жыл бұрын
So much of happy to see u in this vlog... 🎉🎉go ahead sister
@sheelatheagarajantheagarajan
@sheelatheagarajantheagarajan 7 ай бұрын
Mochai pattani double beans paier seiyungal reetings be happy
@saranyanarmatha975
@saranyanarmatha975 Жыл бұрын
Keerai seeds kidaikuma sister
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 106 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 83 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 39 МЛН
மஞ்சள் நடவு முறை - Method of planting Turmeric
6:57
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 106 МЛН