நீங்கள் இப்பொழுது பார்ப்பது என்னுடைய மாடித்தோட்டத்தில் 60 சதவீத செடிகள் மட்டுமே மீதமுள்ள 40% இந்த கனமழையால் பாதிப்பு ஏற்பட்டு செடிகள் அழுகி போய் விட்டது 😔 என்னுடைய ஆசை என்னவென்றால் அனைவரும் மாடித்தோட்டம் போட வேண்டும் உங்களால் முடியும். நஞ்சில்லா காய்கறி கீரைகள் நீங்கள் அறுவடை செய்து உண்ணலாம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மிக்க நன்றி 💐😊👍
அண்ணா உங்கள் மாடி தோட்டம் பார்க்கும் பொழுது எனக்கும் இந்த மாதிரி வைக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
கண்டிப்பாக வையுங்கள் வாழ்த்துக்கள் 👏
@banumuruganm21513 жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் வீடியோ பார்த்து பஞ்சகவ்யம் தயாரித்து விட்டேன்👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் 👏
@gowrigarden1233 жыл бұрын
உங்கள் தோட்டம் சூப்பர் bro.. உங்கள் தோட்டமும் channelலும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 💐
@prahaladanprabhu84072 жыл бұрын
நீங்கள் ரொம்ப யதார்த்தமான மனிதர் உங்கள் எளிமை அதனிலும் சிறப்பு 🙏🙏🙏
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி 😊👍
@bharathipk88372 жыл бұрын
தங்கள் உழைப்பு : வெற்றி+மகிழ்ச்சி P ..K. Bharathi.. உங்கள் அறிவுரை... என் வீட்டிலும் காய் கனிகள்.. பூச்செடிகள் வளர்ந்து வருகிறது .... மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் பல நண்பா🙋😅👍🌸🍁🌸🍁🌸🍁
@thottamananth55343 жыл бұрын
தோட்டத்தை அருமையாக வளர்த்து உள்ளீர்கள் நண்பரே நன்றி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா 💐
@geethagowthaman51183 жыл бұрын
உங்கள் மாடி தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது தம்பி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@MeenaGanesan683 жыл бұрын
பார்க்க பார்க்க திகட்டாத உங்க டெரஸ்கார்டன் டூர் சூப்பர் தம்பி வெச்ச கண் வாங்காம பார்த்தேன் தம்பி ரொம்ப அழகா மெயிண்டன் பண்ணிருக்கீங்க சூப்பர் சூப்பர் நன்றி வாழ்கவளமுடன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 💐
@bhuvanavamsyi17043 жыл бұрын
Nattu samanthi vidhaigal vandum bro.
@ranishome90513 жыл бұрын
ஹாய் அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@venkateswarluamudha36573 жыл бұрын
உண்மையில் மிகவும் அருமையான பதிவு நன்றி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@RajivijinRajivijin6 ай бұрын
அண்ணா உங்க மாடி தோட்டம் பார்க்கும் போது எனக்கும் ஆசையா இருக்கு
@ARUNKUMAR_B.TECH-IT3 жыл бұрын
இந்த வீடியோக்கு நீங்க போட்ட முயற்சி எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹சூப்பர்.. மாஸ்... 🌹🌹❤❤
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@banubanusupermethod43503 жыл бұрын
சூப்பர் பதிவு நன்றி தோட்டம் சூப்பர் தம்பி
@karatepandian55033 жыл бұрын
அனைத்து அறுவடையும் மிக அருமை கஜேந்திர பாபு சார் 👌👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@nithyasgarden2083 жыл бұрын
உங்கள் உழைப்பு நன்றாக தெரிகிறது. வாழ்த்துகள் சகோ.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@shanthisurendran573 жыл бұрын
இந்த மழையில் இந்த அளவு அறுவடை ஆச்சரயம்தான்.Keep going.வாழ்த்துக்கள்.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@kanchanalakshmipathy12383 жыл бұрын
Wow Wow very nice...nerle vandhu paakkanum pola irukku Thambi
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
வாங்க அக்கா 💐
@ushak72423 жыл бұрын
உங்கள் அயராத உழைப்பு bro God bless you
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@manimal2172 жыл бұрын
Hi i m regina..from Malaysia..nice terrace garden....
@kumudhasundaram91132 жыл бұрын
மாடித்தோட்டம் மிகவும் அழகாக உள்ளது இவைகளுக்கு என்ன உரம் போடவேண்டும்
@dhayanayaki69433 жыл бұрын
Anna... Sola varthai ila... Romba azhagu.. Unga family lucky na... ❤❤
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 💐👍
@sathyanatayanankkulasekara13603 жыл бұрын
சூப்ப. மாடிதோட்டம் பசுமையாக உள்ளது
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@vinothkumarvinoth54783 жыл бұрын
அருமையான வீடியோ சகோ, தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்💐💐💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா 💐
@kalyanisathish16963 жыл бұрын
கண்களுக்கு விருந்தாய் இருந்தது உங்கள் மாடிதோட்டம் வாழ்த்துக்கள் தம்பி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@sivagamisivagami28153 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான பதிவு பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 👏👏🙏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@swetha16303 жыл бұрын
சூப்பர் தம்பி உங்க செடிகள்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@sskwinkkuyil4273 жыл бұрын
SUPER BRO.SO SO GOOD. HATS OFF YOU.அது மஞ்சள் கரிசலாங்கண்ணி தா சகோ சூப்பர்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@s.ratnabalu15313 жыл бұрын
வணக்கம் brother... Arumaiya irruku unga pathivukal ... Nantri.....
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@kalkalpana78893 жыл бұрын
Rompa nala edhirpartha video super bro kangalukku nalla virundu
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@ramachandran17493 жыл бұрын
மிக அருமை சார் வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@sitasita79493 жыл бұрын
Super anna colourful la eruku anna
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@devgokul21483 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு. கொஞ்சம் கீரைகளும் முயற்சி செய்யுங்கள்.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி. கீரைகள் இனிமேல் தான்
@kalaichelviranganathan32583 жыл бұрын
Hi babu Nice garden visit Karpu kathari super 👌 👍 Valzha valamudan 🎄
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@Malathy63 Жыл бұрын
நிறைய பயணுள்ள தகவல் தம்பி
@suryaprakash-el1wn3 жыл бұрын
Sama superaa erukku anna, Congratulations keep rocking...👏👏
செடி கொடிகள் மீது எவ்வளவு நேசமும் பாசமும் வைத்துள்ளீர்கள் சகோதரா.வருத்தப்படாதீர்கள். தங்களது அர்ப்பணிப்பிலும் உழைப்பிலும் மீண்டும் தோட்டம் நல்ல நிலைக்கு வந்து அழகாக காட்சி அளிக்கும். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரரே.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@stressfreezone1293 жыл бұрын
Govt la vangina antha Garden kit eapdii potting mix pannunga ana seeds eapdii pottinga oru video podunga
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
விரைவில் பதிவு போடுகிறேன்
@meharunisa12293 жыл бұрын
Super anna unga maadi thottam romba nalla eruku
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@geethasterracegarden18853 жыл бұрын
மிக அருமையான தோட்டம்.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@allinallgp24073 жыл бұрын
வணக்கம் தம்பி உங்க terrace garden tour Super thambi கத்திரிக்காய் பல வகைகள் உள்ளன yellow Colour flower பார்க்க கண்கொள்ளா காட்சி. Rose பற்றி ஒரு Video விரைவில் போடுங்க water Can எத்தனை கத்திரி செடி வைக்கலாம் நாங்களும் Pineapple வைத்து இருக்கு கோம் But உங்கள் விட சின்னது அருமையான மாடி தோட்டம் தம்பி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐 ஒரு கேனில் ஒரு செடி வைக்கலாம்
@Remyakl3 жыл бұрын
Sir .... Neenga Plant Nursery Shop Start pannunga .....
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
கண்டிப்பாக
@muthukumaran3563 жыл бұрын
Super nanbare
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@bharathijaya7213 жыл бұрын
Anna ungal thottam super
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@SenthurKandhan2 жыл бұрын
சூப்பர் நா 😊
@MANIKANDAN-il9od3 жыл бұрын
Super Na... Arumai ... Romba nal ha edha pakanum nu asai patutu erundhan..... Very happy Anna .... Amazing .....
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐 உங்களுடைய தோட்டம் எப்படி இருக்கிறது 🤩
@MANIKANDAN-il9od3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog Super ha eruku na ...
@chuttiyinkuttygarden97813 жыл бұрын
உங்கள் தோட்டம் அனைத்தும் அருமை
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@umasenthilumasenthil50762 жыл бұрын
Super bro 👍
@malasripad70543 жыл бұрын
Beautiful terrace garden bro!!👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@umamaheswari40003 жыл бұрын
Super aruvadi babuthambi
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@santhakumaridoraiswamy3983 жыл бұрын
அருமை தம்பி தேமோர் கரைசலை வேர்களுக்கு கொடுக்கலாமா, இலைகள் வழியாக மட்டும் தான் கொடுக்க வேண்டுமா சொல்லுங்கள் பிளீஸ்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா. இலை வழியாக குடுங்க
@harishomestyle15993 жыл бұрын
Super brooooo
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா 💐
@dlfbirdsfarm8453 жыл бұрын
Amazing garden bro..u and Siva sir blessed for growing plants..
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@susila5615 Жыл бұрын
Super. I want samanthi seeds and vendsi sigappu and yanai thantham
@malarselvi94562 жыл бұрын
Garden is so super
@estheramenpraisethelord85363 жыл бұрын
Super Anna God bless you
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@ushadevi-er3qq3 жыл бұрын
Garden super anna.. U r having many varieties in brinjal , lady's finger and chilly... nuce to c each variety ... Brinjal, black brinjal, mulu kathiri, white mulu kathiri, toopi kathiri , green kathiri, yanaithandu vendai, segapu vedai, white vendai,jimiki milagai... nice anna...
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@ushadevi-er3qq3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog Anna share seeds with subscribers who are away from chennai also. Thank you
@abhitailoring91483 жыл бұрын
All hard work comein fruit it is yellow kasarkaini I'm having it
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
சூப்பர்
@meelalaeswaryannalingam20132 жыл бұрын
Thank you so much for your advice Babu.
@bhuvanaramamurthi44363 жыл бұрын
Anna na ipothan first time vegetable seeds pottu start panalam nu irukan,intha thaipattathuku epo seeds pottu nathu edukanum epo grow bag la vaikanum,ena seeds podanum nu solunga Anna
@m.murugan90863 жыл бұрын
சூப்பர் பிரதர்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@r.ananthakumarir.ananthaku33253 жыл бұрын
Unghal madi thottathai sutri parkalama bro.
@ravikumar.m.s88193 жыл бұрын
Your garden is amazing
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@babys85733 жыл бұрын
Beautiful garden
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@muthusuvi40813 жыл бұрын
Thenga mattai eathukku anna use panuringa
@geethas99193 жыл бұрын
Please Marie gold seed sharing
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
விதை சேகரித்து தருகிறேன் 👍
@bhuvanaramamurthi44363 жыл бұрын
Government kit la mannu epdi serivu paduthurathunu solunga anna
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
விரைவில் பதிவு போடுகிறேன்
@bhuvanaramamurthi44363 жыл бұрын
@@BabuOrganicGardenVlog thanks anna
@appuviji18192 жыл бұрын
Anna iam start to teras garen....and pagarkài pinji vachittu anna 🥰
Bro வெண்டை செடியில் காய்கள் முத்தலாக முளைக்க்கிறது..இது எதுனால் என்று விளக்கம் தரவும்..
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
சத்து குறைவாக இருக்கும்
@prahaladanprabhu84072 жыл бұрын
காய் முளைக்கும் போதே முத்தலாக முளைக்காது உங்கள் பிரச்சினை என்னவென்றால் ஒரு வெண்டைச்செடி இருந்தால் ஒரு நேரத்தில் ஒன்றோ இரண்டோ தான் காய் கிடைக்கும் எனவே ஒரு பத்து செடி வையுங்கள் ஒரே நேரத்தில் குறைந்தது அரை கிலோ கிடைக்கும் நன்றி
@meenamalaiappan9752 жыл бұрын
Ithu oru kurotrans.manjal karisalanganni chediyin ilaigal sorasorappaga irukkum.engal veettil intha 2 chedigalum ullathu.thayavu seithu ungal channel lil clear pannunga.ellorum nambi theriyamal valarppargal.medicinal plant illaya nam sariyaga guide pannanum brother.
@sashishiva73233 жыл бұрын
Anna super♥♥♥💐💐💐😍😍😍🍫🍫🍫🍫
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@revathisanthanam84613 жыл бұрын
Suuuuuuuuper
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@nirmalabala22813 жыл бұрын
தம்பி பால்சம் பூவிதை கிடைக்குமா. நான்ஆவடி பக்கத்தில்உள்ள திருமுல்லைவாயல் என்ற ஊரில் உள்ளோம் ஏங்களுக்கு பால்சம் பூவிதை கிடைக்குமா. நீங்கள் சென்னையில் எங்கு உள்ளிர்கள்.
@@BabuOrganicGardenVlog sir jeevamiratham price sollunga sir
@chitraraj93053 жыл бұрын
நல்ல பசுமையாக இருக்கு உங்கள் தோட்டம். உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் தம்பி. விதைகள் தருவதற்காக நிறைய வைத்திருக்கிறீர்கள், மிகவும் மகிழ்ச்சி தம்பி. வெற்றிலை கொடி வளருங்கள்,நமக்கே மிகவும் பயனளிக்கிறது. நான் ஆரம்பத்திலிருந்து உங்கள் வீடியோக்களை பார்த்திருக்கிறேன். நல்ல உழைப்பு, நல்ல முன்னேற்றம்.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 💐
@HARI-n4r3 жыл бұрын
Super gardening
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே
@revathisb49182 жыл бұрын
நானும் மாடி தோட்டம் போட்டு இருக்கேன் ..I am also interested in maadi thotam..Anna..Engal vetil rose ,tomato,greenchilli,maruthani,vaethalai,kundumalli,idhu thaan ipo pottu paramarichutu irukaen ...jeevamirutham and grow bag how much anna..