9 home remedies to reduce night time urine problem in tamil|diagrammatic explanation dr karthikeyan

  Рет қаралды 1,021,588

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 658
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 жыл бұрын
இதற்கு மேல் எளிமையாக விளக்கமாக யாராலும் விளக்க முடியாது. இறைவனால் எங்களுக்கு அனுப்ப பட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லோருமே.நலமாக இருக்க சேவை செய்யும். உன்னதமான மருத்துவர். நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@narayanaraon5018
@narayanaraon5018 Жыл бұрын
ஒரு Dr எவ்வாறு பேஷண்டுக்கு உபதேசிக்கவேண்டும் என்பதற்கு நீங்கள் உதாரணர். வாழ்க வளமுடன்.
@RajKumar-wi4jt
@RajKumar-wi4jt 2 жыл бұрын
தேர்ந்த ஆசிரியர் போல விளக்கும் தாங்கள் வாழ்க பல்லாண்டு..
@appuchutti
@appuchutti Жыл бұрын
நீங்கள் KZbin ன் சிறந்த டாக்டர் award உங்களுக்குத் தர வேண்டும் நன்றி
@suseelasuseela-rr4gm
@suseelasuseela-rr4gm 9 ай бұрын
B9
@kumaravelm8287
@kumaravelm8287 2 жыл бұрын
தெளிவான ஆறுதலான விளக்கம். டாக்டராக இருப்பவர்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.இனிமையாக புன்னகையுடன் பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
@loyolavadamelpakkam1980
@loyolavadamelpakkam1980 16 күн бұрын
Great. Quite easy to follow way of instructing people even the unlettered, about causes of common urinary problems and their home remedies. Very extraordinary talent for a young doctor. God bless him and may his services help more and more people.
@kumarkumaran5248
@kumarkumaran5248 2 жыл бұрын
மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிற உண்மையான மருத்துவர்🙏
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
டாக்டர் உங்களை நினைத்தால் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். நன்றி டாக்டர். மக்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறை தான் இதற்கு காரணம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்⛪ டாக்டர்.
@renugasoundar583
@renugasoundar583 2 жыл бұрын
Yes Very True your words
@pavithra4458
@pavithra4458 2 жыл бұрын
One hour ku one time na urine poitu iruka 3 yeras ha iruku indha mari
@ponniv7205
@ponniv7205 2 жыл бұрын
🌈
@SRupak
@SRupak 2 жыл бұрын
@@pavithra4458 yes, I too
@manikammanikam2482
@manikammanikam2482 2 жыл бұрын
@@renugasoundar583 w
@jonaidhabeevimohamedsultan5222
@jonaidhabeevimohamedsultan5222 2 жыл бұрын
சில டாக்டர்கள் ஆங்கிலத்திலேயே பாதி மொழியை பேசி எல்லோருக்கும் நீங்கள் அழகிய தமிழில் தெளிவாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி
@alliswell....1103
@alliswell....1103 2 жыл бұрын
இதுவே முறையான தமிழ் இல்லை, சகோதரா..?
@jayaprakashjayaprakash9366
@jayaprakashjayaprakash9366 Жыл бұрын
டாக்டர் வணக்கம் தங்களது தொடர்பு எண்ணை தயவு செய்து கொடுங்கள் நன்றி🙏
@govindarajaniyengar5724
@govindarajaniyengar5724 Жыл бұрын
Migavum saririyaga sonneergal nanabare....
@sathianathanjosephraj1941
@sathianathanjosephraj1941 Жыл бұрын
​@@alliswell....1103abhul
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
​@@alliswell....1103its ok
@senthilvadivus3581
@senthilvadivus3581 2 жыл бұрын
சாமானியர்களுக்கும் புரியும்படி விளக்கம் தருகிறீர்கள் மிகச் சிறந்த மருத்துவர் நீங்கள் நன்றி ஐயா
@githi5055
@githi5055 Жыл бұрын
சமுதாய நலனுக்காகவே உங்களை தமிழகத்திற்கு தந்த இறைவனுக்கு நன்றி❤❤❤
@vijayasekar5378
@vijayasekar5378 2 жыл бұрын
அதிகம் படிக்காத மக்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் அழகான தமிழில் மருத்துவ அறிவியலை புரியவைக்கும் உங்களுக்கு சல்யூட் டாக்டர்.
@eswarank9301
@eswarank9301 2 жыл бұрын
EXCELENTLY
@akshayavm8049
@akshayavm8049 Жыл бұрын
Excellent 👍
@sundarammoorthy5843
@sundarammoorthy5843 11 ай бұрын
சிறுநீர் இரவில் அதிகம் கழிப்பது தொடர்பான அருமையான ஆலோசனை. மிக்க நன்றி 🙏
@sivashankar2347
@sivashankar2347 Жыл бұрын
Sir, இது வரை நீங்கள் பதிவிட்ட தகவல்களை தொகுத்து பார்த்தாலே ஒருவர் நிச்சயமாக நம் உடல் நலம் பற்றியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் புரிந்து கொள்ளலாம். மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
@vijayan1286
@vijayan1286 2 жыл бұрын
தெய்வமே உங்கள் பணி தொட ர வாழ்துக்கல்
@ravinaveen6999
@ravinaveen6999 2 жыл бұрын
டாக்டர் இவ்வளவு அருமையாக யாரு விளக்கம் தந்ததில்லை டாக்டர் உங்கள் போன் நம்பரை ஸ்க்ரீனில் போட்டால் சந்தேகம் கேட்பதற்கு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் பிளீஸ்
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
எப்படி ஐயா இப்படி?.?.? மிகவும் சிறப்பான முறையில், பாடம் கற்றுக் தருவது போலவே மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@adakhan-ky7my
@adakhan-ky7my Жыл бұрын
I used this medicine for my frequent urination I was feeling much better just in a single month than I stop to using this medicine but after some days the problem of frequent urination was started again than for some time i was confused that the medicine was really useful or not. Than I started again this medicine for 4 to 5 months and the results are surprising for me because I am completely cured. Now aboved 3 months for that I stopped using this medicine and i feel completely cured all thanks to Utracon syrup and Utracon capsule.
@ArohiTrivedi-rf3fv
@ArohiTrivedi-rf3fv Жыл бұрын
@@adakhan-ky7my Thanks utracon syrup and utracon capsules it changed my life Being a working woman, I didn't like going to washroom again and again in office, but now I can control urine for two hours.
@srivatsanr7237
@srivatsanr7237 Жыл бұрын
​@@adakhan-ky7my😊k ni
@om8387
@om8387 Жыл бұрын
ஐயா டாக்டர் அவர்களே இந்த யூரின் பிரச்சனை அதிகமாக இரவில்தான் ஏற்படுகிறது பலருக்கும் பயனுள்ளதான உங்களின் அருமையான அறிவுரைக்கு நன்றிகளய்யா
@narasimhana9507
@narasimhana9507 20 сағат бұрын
பேச வேண்டிய விஷயங்களை தெளிவாக கூறுகிறார்.இவருக்கு நன்றி.
@selvakumar8398
@selvakumar8398 2 жыл бұрын
Dr நீங்கள் தமிழ் கூறும் நல்லுலகின் மருத்துவ அறிவுச்சொத்து வாழ்க வளமுடன் நலமுன்
@ArohiTrivedi-rf3fv
@ArohiTrivedi-rf3fv Жыл бұрын
Thanks utracon syrup and utracon capsules it changed my life Being a working woman, I didn't like going to washroom again and again in office, but now I can control urine for two hours. 💐
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 Жыл бұрын
ஒளிவு மறைவற்ற, விளக்கமான, முழுமையான காரணங்கள்! சுறு, சுறு, சுறுப்பான, நோய் பற்றிய விளக்கங்கள், அதற்கான தீர்வு... அனைத்தும் அற்புதம்! நல்வாழ்த்துகள்!!
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் அதனால் தான் உங்களை கடவுளுக்கு நிகராக நாங்கள் நினைக்கிறோம்
@eniyavaleniyavan7833
@eniyavaleniyavan7833 2 жыл бұрын
சார் மிகச் சிறப்பு நீங்கள் போடும் வீடியோவை அனைத்தையும் பார்க்கிறேன் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி சார் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். வெர்டிகோ பிரச்சனையில் உடற்பயிற்சி சொன்னீர்கள் எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது மனமார்ந்த நன்றி சார்
@MeenaMahesh-zt5zr
@MeenaMahesh-zt5zr 12 күн бұрын
மிக்க நன்றி Dr எளிய தமழில் தெளிவாக விளக்கி புரிய வைத்தீர்கள் G
@pushparajanduraisamy9149
@pushparajanduraisamy9149 2 жыл бұрын
தெளிவான விளக்கம் டாக்டர் நன்றி.
@vasanthiuthayam7686
@vasanthiuthayam7686 2 жыл бұрын
நன்றி 🙏 ஐயா இப்படி நன்குத் தெரிந்து கொள்ளும் வகையில் வகுப்பில் கற்றுத் தரும்வண்ணம் படம் வரைந்து புரிந்து கொள்ள உதவியாக இருந்தமைக்கு நன்றி 🙏 நல்லது
@Wilfer_1
@Wilfer_1 2 жыл бұрын
Ayya Neengalam innum Periya levelukku mela poganum, Neenga maruthuva amaichara irukka miga thaguthiyana nabar... 🤩😍😎🤗
@kamal1961
@kamal1961 2 жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கங்கள் தரும் உங்களுக்கு நன்றிகள் டாக்டர்.
@ArohiTrivedi-rf3fv
@ArohiTrivedi-rf3fv Жыл бұрын
Thanks utracon syrup and utracon capsules it changed my life Being a working woman, I didn't like going to washroom again and again in office, but now I can control urine for two hours.
@velupillaisambu3089
@velupillaisambu3089 Жыл бұрын
Hi sir, I'm from jaffna srilanka. Romba suppera explain panni irukkireengal. Romba nanri sir. Padithavan enra garvam illamal solli thaareenga.Jesus bless you sir.
@anushan1191
@anushan1191 2 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர் . எல்லாம் வெளிபீபடையாக செல்லுகிறீர்கள் .
@vishnusaras6727
@vishnusaras6727 2 жыл бұрын
Dr ninga evlo busy ya irupinga irunthalum engalukaga time eduthu video podringa tq so much....
@sivapathamnatkunam7141
@sivapathamnatkunam7141 12 күн бұрын
மிகவும் பிரயோசனமான தகவல்களை விளக்கமாக தந்தமைக்கு நன்றிகள்!
@kpsjeyachandran5196
@kpsjeyachandran5196 Жыл бұрын
Excellent Doctor. God should keep you healthy for more than100 years. Your medical advice will keep the society healthy
@sathiavelu5023
@sathiavelu5023 Жыл бұрын
அருமையான தேவையான வீடியோ doctor. மிக்க நன்றி
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
திரு Dr.கார்த்திகேயன் சேர்.சமூகத்துக்கு தேவையான.உங்கள் பதிவுகளுக்கு நன்றியுடன் ஈழத்தமிழன்"🙏
@ArohiTrivedi-rf3fv
@ArohiTrivedi-rf3fv Жыл бұрын
Thanks utracon syrup and utracon capsules it changed my life Being a working woman, I didn't like going to washroom again and again in office, but now I can control urine for two hours.
@manoedward5349
@manoedward5349 Жыл бұрын
You are a great doctor .Anegarukku aasirvathamai irrukka Karthar uñgalai bayanpaduthuvaraga.God Bless 🙏 you.
@viswanathanarthanari1422
@viswanathanarthanari1422 Ай бұрын
💐So many thanks Dr.Karthikeyan. You have explained kidney related problems with clear sketch and in simplest easy way for the uneducated people to understand easily. I am an engineer in public sector. I have seen so many videos of yours.All are very useful to public. Normally people will say “ Doctors are asset to a nation. “ Really no doubt ‘ you ‘are an asset to India. I am not flattering you.Really good things you are doing. “God bliss you and your family with a healthy , wealthy long life “.
@sundaravalliramanujam3363
@sundaravalliramanujam3363 26 күн бұрын
Whenever I need any help you come at once present your video and give valuable advice. I think you get an intuition about my health problem. I profusely thank you for your explanation in a simple way Thanks a lot 🙏
@vivekanandams9395
@vivekanandams9395 15 күн бұрын
எளிமை,தெளிவு அருமையான ஆலோசனை. ஒரே ஒரு ஆலோசனை.1,2,3,..4 .5/விபரம் என்பதனை ஆங்காஙகே எழுதுவதற்கு பதில் ஒரு பக்கமாக ஒன்றின் கீழ் 1,2,3,,,4,,5 /விபரம் எழுதினால் இன்னும் மிகச் சிறப்பாக பார்வையாளர்களுக்கு இருக்கும்.மர.அய்யா
@sivasekaran2787
@sivasekaran2787 14 күн бұрын
சிறப்பு நன்றி தமிழில் இவ்வளவு விளக்கம் புறியும்படி கூறியதற்கு நன்றி உங்களை நேரில் சந்திக்க உங்கள் முகவரி தொலைபேசி எண் வேண்டும் மருத்துவர் அவர்களே
@kathiravant8124
@kathiravant8124 2 жыл бұрын
Doctor நீங்கள் கொடுக்கும் விலக்கம் அருமை
@ShelanAntony
@ShelanAntony 17 күн бұрын
டாக்டர் கார்த்திகேயன் உங்கள் விளக்கம் அருமையாக இருக்கிறது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 2 жыл бұрын
அய்யா தாங்கள் சொல்லும் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது நன்றி.
@joyablandina3003
@joyablandina3003 Жыл бұрын
Very good and clear explanation. Last night I had frequent urination. I was so sad to think of it. So this video is useful for me.
@usernis9340
@usernis9340 Жыл бұрын
Doctor could you provide your clinic address please
@mahadeviganesan940
@mahadeviganesan940 2 жыл бұрын
Neengal nalla irukkanum. Ungal sevai engalukku. Valgavalmudan. 🙏🙏🙏
@kasib2132
@kasib2132 2 жыл бұрын
மிக்க நன்றி சார் வயதான அனைவருக்கும் தேவையான பதிவு
@jayabalansp2754
@jayabalansp2754 3 ай бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள், மிக்க நன்றி சார்.
@sriniradha1626
@sriniradha1626 2 жыл бұрын
Doctor you are simply great. Sir you explained each and every disease and remedy in simplest way. God bless you sir.
@gghmshariff4160
@gghmshariff4160 Жыл бұрын
you 22 and then delete both. a bit. you
@murugaboopathy4389
@murugaboopathy4389 15 күн бұрын
வணக்கம் டாக்டர் தங்களுடைய விளக்கம் மிக அருமையாக இருக்கிறது நன்றி.
@ahalyarajan123
@ahalyarajan123 2 жыл бұрын
Excellent presentation doctor. Please continue your best work especially for senior citizens so that they can prolong their life for some more years. My heartiest congratulations to you and your family doctor. 💐💐🎊🎊🌹🌹🎉🎉👌👌👏👏
@ravichinnasamy652
@ravichinnasamy652 11 ай бұрын
Super doctor.happy new year 2024.thanks sir.
@perumalramanathan5506
@perumalramanathan5506 2 жыл бұрын
Extremely very good and EDUCATIVE. Everything is explained in simple ways. As an elderly person, I think, I have the liberty and privilege of offering my BLESSINGS. THANK YOU.
@shanthapaul1975
@shanthapaul1975 2 жыл бұрын
Dear Doctor, You are the representative of God. May God bless you for you to bless the mankind. Are you a professor in a medical college?
@sarangathirumals2685
@sarangathirumals2685 Жыл бұрын
மிக்கநன்றி. மருத்துவர்கள்தெய்வம் தெய்வவாக்காக தங்கள்தகவல்.... ❤
@rasibaskaran
@rasibaskaran 2 жыл бұрын
Super Thambi ..... Picturisation is superb... Age 57 ... Having Like these problem ..... YOUR SERVICE IS BLESSABLE
@ArohiTrivedi-rf3fv
@ArohiTrivedi-rf3fv Жыл бұрын
Thanks utracon syrup and utracon capsules it changed my life Being a working woman, I didn't like going to washroom again and again in office, but now I can control urine for two hours.
@christyvimala2814
@christyvimala2814 Жыл бұрын
U always educate us we learnt many things about our body thank u sir
@kudos5610
@kudos5610 2 жыл бұрын
உங்கள் மருத்துவ சேவைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!
@benjamina3826
@benjamina3826 2 жыл бұрын
Doctor sir you are great in my poor people world.. your video very important our middle class family so very very thank you sir God bless you and your good service.
@V.V.KARTHIKEYAN
@V.V.KARTHIKEYAN Жыл бұрын
மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி. மருத்துவ தகவலுக்கு நன்றி 🙏👍🙏
@AlavandarR
@AlavandarR 19 күн бұрын
0:32 I have never seen before any one of Doctor.your great best of my knowledge to discuss about Urinary problems every simple words and learn every person.. you are the great to god given the people. Long live for people . Waiting next medical advice for Decease.
@AlavandarR
@AlavandarR 19 күн бұрын
0:32
@AlavandarR
@AlavandarR 19 күн бұрын
0:32 0:32
@AlavandarR
@AlavandarR 19 күн бұрын
0:32 0:32 0:32
@anelisanelis228
@anelisanelis228 11 ай бұрын
A very useful explaination Doctor.. Thank you so much sir..God Bless Thee..
@AlwinAmalraj
@AlwinAmalraj 4 ай бұрын
Thanks a lot doctor very useful videos. You are so generous God bless you abundantly and keep you healthy and happy.
@piramanayagam450
@piramanayagam450 Жыл бұрын
Intha mathiri ellorum thanakku therithathai solla mattargal dr Hats off
@ArohiTrivedi-rf3fv
@ArohiTrivedi-rf3fv Жыл бұрын
Thanks utracon syrup and utracon capsules it changed my life Being a working woman, I didn't like going to washroom again and again in office, but now I can control urine for two hours.।
@manimozhiseetharam9928
@manimozhiseetharam9928 7 ай бұрын
அய்யா வணக்கம் எனக்கு இரவில் தூக்கம் வர வில்லை.அதனால் ஓயாமல் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை என்று 5,6 முறை சிறுநீர் கழிக்க வேண்டி உள்ளது என்ன காரணம் என்று சொல்லுங்க சார் தூங்க ரொம்ப சீரமப் படுகிறேன் வயது 60 Running sir please help me sir
@baskaranm6109
@baskaranm6109 17 күн бұрын
All your viedos are excellent. Thank you for your good work. Please continue
@gunarasanchakrapani7538
@gunarasanchakrapani7538 Жыл бұрын
Wel said Doctor. Very nicely explained. ❤
@selvaduraichenthivel472
@selvaduraichenthivel472 4 ай бұрын
God Bless you abandantly. Live long.Very good explanation.Thank you Doctor.SELVA/NOW at Chennai🙏🙏🙏🙏
@jeyanthiravi7991
@jeyanthiravi7991 Жыл бұрын
Vaalka iyya valkka unkal pani arumaiyaana vilakkam thanks DR
@Srmithi
@Srmithi 12 күн бұрын
Good speech Karthik doctor . Thanks .
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Ай бұрын
Good information !! Just like Biology Class about Kidney function & Kidney related problems !! Thank you so much
@tastid7962
@tastid7962 2 жыл бұрын
Each a nd every word gem. Doctor. U r well come. God bless you. Thanks.
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 3 ай бұрын
Dear doctor your gifted to entire world wonderful this is giving idea and what to do and how to cure from that god bless you doctor all the best
@neelakandannagarajan3014
@neelakandannagarajan3014 21 күн бұрын
Thankyou so much dr very useful at present my spouse is facing this problem timely help God bless you and your family
@natarajanc.s.7208
@natarajanc.s.7208 21 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி நன்றி டாக்டர்.வாழ்கவளமுடன்சார்.
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 2 жыл бұрын
Very good explanation and informations Dr. We learned a lot Dr
@maragathammanian2299
@maragathammanian2299 2 жыл бұрын
You are great Sir.வாழ்க வளமுடன் May god bless you Sir.
@lakshimimsqirqm5752
@lakshimimsqirqm5752 2 жыл бұрын
Lakshmi
@jenofiahaliver4028
@jenofiahaliver4028 2 жыл бұрын
First comment Dr your's video Always superb 👌👌 and very useful sir Thank you 🙏💐
@jesussongsjesus8856
@jesussongsjesus8856 10 ай бұрын
Ďr sir மிகவும் உபயோகமான பதிவு .வாழ்த்துக்கள் sir
@NandagopalKaniyappan
@NandagopalKaniyappan 21 күн бұрын
முதல் முறையாக உங்கள் ஆலோசனைகளை பார்க்கிறேன் எளிமையான விளக்கம். தொலைபேசி எண்கள், முகவரி சென்னையில் தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா..!
@selvarajvasudevan4931
@selvarajvasudevan4931 14 күн бұрын
டாக்டர் நீங்கள் கூரியதுஅனத்தும்எனக்கு நடந்து கொண்டுள்ளது எனக்கு வயது63ஆகிரது தங்கள் கூரிய அறிவுரை களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@prathapprathap9143
@prathapprathap9143 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை ... வாழ்க வளமுடன் ஐயா ❤️
@leninssc4472
@leninssc4472 2 жыл бұрын
வெயில் நாட்களில் வர மாட்டிங்கறது ஆனால் மழை நாளில் இரண்டு மூன்று முறை வருகிறது.. மழை நாள் குளிர் நாளில் மின் விசிறி போட்டு படுத்தால் இரண்டு மூன்று முறை வருகிறது விசிறி போடலனா நார்மல்.. வயது 40
@abdulrasheed428
@abdulrasheed428 Жыл бұрын
Kadavulin maruperavi sir neenga thanks sir. Very good sir
@sandanamarieessuraj8863
@sandanamarieessuraj8863 2 жыл бұрын
அருமையான பதிவு டக்டார் நன்றி god blessé you
@bhuvaneshwaris7552
@bhuvaneshwaris7552 2 жыл бұрын
Doctor you're simply amazing. Pl do tell us the permanent solution for vertigo problem
@shivashankar6218
@shivashankar6218 Жыл бұрын
Dr.your given very useful information thank you sir 🙏 For me no bacteria, usg is normal , but still I am having burnig problems,
@ArohiTrivedi-rf3fv
@ArohiTrivedi-rf3fv Жыл бұрын
@summiyabeg4401 Thanks utracon syrup and utracon capsules it changed my life Being a working woman, I didn't like going to washroom again and again in office, but now I can control urine for two hours.
@ericsson19771
@ericsson19771 2 жыл бұрын
very nice explanation doctor,. i am watching your videos regularly,, where i got lot of awareness about health
@ramaswamynarasimmalu2074
@ramaswamynarasimmalu2074 2 жыл бұрын
Super simple explanation Dr
@vijayamohanraj3905
@vijayamohanraj3905 2 жыл бұрын
Thank you Doctor. Very good explanation 🙏🙏
@anandhavalliponnappan8195
@anandhavalliponnappan8195 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை ரொம்ப நன்றி டாக்டர் 🙏
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
Dr. Thank you. Your knowledgeable and practical explanation on health issues are helpful to take care of my health. 🙏👏👌
@angiyabalakrishnanrengamur6929
@angiyabalakrishnanrengamur6929 Жыл бұрын
Very nice explanation with a smile. Thanks.
@neelagandanneela3700
@neelagandanneela3700 2 жыл бұрын
வழக்கமான தகவல் அறியும் பொக்கிஷம்
@MurthiMurthi-u4x
@MurthiMurthi-u4x 8 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் அருமையான விளக்கம்
@devarajp3104
@devarajp3104 Ай бұрын
What a beautiful and wonderful explanation sir
@kanniappanim917
@kanniappanim917 27 күн бұрын
அற்புதம் டாக்டர் 👍👍💐💐💐
@muthunayagamp2856
@muthunayagamp2856 3 ай бұрын
Thank you Dr sir for your kind information about control urinal problem in the night.
@Sirajudeen04
@Sirajudeen04 2 жыл бұрын
கண் பார்வையை அதிகபாடுத்த டிப்ஸ் சொல்லுங்கள் சார்
@jaganathanangamuthu7628
@jaganathanangamuthu7628 2 жыл бұрын
Thank you very much Doctor for share details.
@mohamedjahangeer9591
@mohamedjahangeer9591 4 ай бұрын
அருமையான தகவல் மருத்துவர் அய்யா நன்றி
@balabala1760
@balabala1760 2 жыл бұрын
Rompa. Nandry sir Nalla ullam kinda ungalukum an. Vanakam. Sri Lanka nandry sir
@prakashvelusamy233
@prakashvelusamy233 2 жыл бұрын
நன்றி ! நல்ல விளக்கம் !.
@kaliyamoorthygovindarasu108
@kaliyamoorthygovindarasu108 17 күн бұрын
Dr. Karthikeyanin advice for urine trouble in night often and often more time about 60 yrs. Pationed welcome to me....Read more .... 💐🎉🎉😁
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 52 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 17 МЛН
Exercise and Foods to reduce vertigo and dizziness in tamil | Doctor Karthikeyan
18:17
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 52 МЛН