Welcometo. Dr. Karyhileyan. Yourexpleinice. V. Good
@vediyappanannamalai Жыл бұрын
@@lachurajagopal9706 c7
@kasthurisubramani82452 жыл бұрын
அருமை டாக்டர் அருமை உங்களை போல் உள்ள மருத்துவர் தான் ஏழை எலியவருக்கு தேவை. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும் எங்களுக்காக
@rajakaif.m55932 жыл бұрын
எளியவர்களுக்கு
@இரா.வேலுமணிவெல்கதமிழ் Жыл бұрын
கடவுளுக்கும் மேல் மருத்துவர்கள் உண்மை பேசும் மருத்துவர்கள் அரிது💚🙏💚
@kamarajs60212 жыл бұрын
கடவுள் சிலரை உங்கள் உருவில் படைத்துள்ளார்
@anandhanm26322 жыл бұрын
நல்ல விளக்கம் தந்த டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி
@ponnannarayanan96162 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்களைப் போன்று எல்லாம் மருத்துவரும் இந்த மண்ணில் உள்ள மக்களுக்கெல்லாம் சேவை செய்தால் நலமாக இருக்கும் உங்களுடைய இந்த முயற்சி மிக மிக இந்த மனித சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லாம் வல்ல இறை அருளால் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@manimegalan25462 жыл бұрын
Medical knowledge ஐ பாமர மக்களும் புரிந்து கொள்ள கூடிய வகையில் உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை டாக்டர்...
@sivavelayutham7278 Жыл бұрын
Public interestaip potrippaaratta vendum,DrKarthikeyan avargalai!
@muralidaranr9216 Жыл бұрын
மிகவும் அருமையாக உடல் நல பிரச்சினையின் காரணத்தையும் அதற்கு மருத்துவ வழிமுறைகளையும் எளிமையாக புரிய வைப்பதற்கு நன்றி. மருத்துவம் எனும் மகத்தான உதவியை செய்து வரும் நீங்கள் வழ்க வளமுடன் நலமுடன்.
@dglcm255710 ай бұрын
உங்கள் பிறவி பயனை அடைந்து விட்டீர்கள் ❤❤❤
@pushparajanduraisamy91492 жыл бұрын
நுரைக்கான காரணத்தை சிறப்பாக தெளிவுபடுத்திவிட்டீர்கள் டாக்டர்.. மிக்க நன்றி.
சமூக பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@kiruthivengi37472 жыл бұрын
நீங்கள் ஒரு மக்கள் நலமருத்துவர்.
@rameshkumar-vi6dh Жыл бұрын
அருமை மருத்துவரே இதுபோன்று தெளிவாக யாரும் கூறியது இல்லை பாமர மக்களுக்கும் புரியும் வரைபடத்துடன் தெளிவாக இருந்தது நன்றி செ, ரமேஷ்
@athitech5117 Жыл бұрын
மிகவும் அத்தியாவசியமானதும், தெளிவானதுமான விளக்கம். அதிலும் சிறப்பு என்னவெனில்!, ஒரு பாமரனும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையிலும், தொழில்முறை மருத்துவ விபரிப்பு போன்றல்லாது இயல்பான உரையாடல் போல இருப்பதும் சிறப்பு. ஒரு ஆசிரியர் அன்பாக பாடம் நடத்திவது போன்ற உணர்வைத்தருகிறது. வாழ்த்துகளும், நன்றிகளும்.
@sujathasuperanna363010 ай бұрын
ஆமாம் மிக நன்றாக விளக்குகிறார்
@ramasubburamasamy95402 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி இது வரை யாரும் இப்படி தெளிவாக விளங்கியது இல்லை
@vsperumalsn Жыл бұрын
கார்த்திகேயன் அவர்களுக்கு மிக்க நன்றி. யாமறிந்ததை உலகறிய செய்யும் உங்களின் உன்னத மனதிற்கு. மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளர்க உங்களுடைய புகழ்.
@Ramkumar-xt1ob Жыл бұрын
சிருச்ச முகமாக சொல்லும் உங்கள் பதிவு...சூப்பர் சார்....அழகா சொல்லுறீங்க, அழகா இருக்கீங்க....வாழ்த்துக்கள் சார்..
@prvenkatesan81832 жыл бұрын
நுரையைப் பற்றி பயனுள்ள நிறைய விவரங்கள். அருமை. நன்றி Dr.
@rammc0072 жыл бұрын
நேற்று தான் இந்த தலைப்பை பற்றி யோசித்தேன் இன்று அது வீடியோவாக எனக்கு கிடைத்திருக்கிறது நன்றி Dr.🙏
@s.m.b.maruthavanathar61112 жыл бұрын
வணக்கம் டாக்டர். ஒவ்வொன்றுக்கும் உதாரணம் காட்டி தெள்ளத் தெளிவாக சரியான விளக்கங்கள் டெமோ மூலம் செய்து காட்டி இருக்கிறீர்கள், இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேக நிவர்த்தி. நன்றி வணக்கம். வாழ்க வளமுடன் நலமுடன்.
@jasminjasmin3484 Жыл бұрын
என்ன அருமையான விளக்கம் ஐயா அருமை அருமை தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை
@loganathanranggasamy1643 Жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உன்மை யான பதிவுகள் அதற்கு ஒரு சபாஷ்
@RajKumar-wi4jt2 жыл бұрын
தெளிவான விளக்கம். அருமை. எளியோருக்கும் விளங்கும் மொழிநடை.. நன்றி....
@RajKumar-wi4jt2 жыл бұрын
வாழ்க வளமுடன். It give Medical education to us. Very useful to all. வாழ்க பல்லாண்டு....
@gopinath6545 Жыл бұрын
ஒவ்வொரு உறுப்பும் செய்யும் வேலையை சுலபமாக எங்களுக்கு செயல் முறை யோடு நீங்கள் சொல்லும் முறை மற்றும் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி🙏💕
@LoganNathan-q8f4 ай бұрын
காலை வணக்கம் சார் நீங்கள் சொல்வது உன்மை எனக்கு அப்படி தான் இருக்கிறது எனக்கும் கிட்னி மேல் சந்தேகமாக தெரிகிறது உங்கள் தகவல்கள் எல்லோருக்கும் நல்ல பயனாக இருக்கும் இருந்தது உங்களுக்கு ஒரு சபாஷ் வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் வாழ்க வையகம் ❤❤❤❤
@rpgaming53003 ай бұрын
டெஸ்ட் ... பண்ணீற்களா சார்
@kamarajs60212 жыл бұрын
நீங்கள் மருத்துவரல்ல வாழும் மனித கடவுள்
@NirdOrga6 күн бұрын
பல நாள் சந்தேகத்துக்கு உரிய விளக்கம் இன்றுதான் கிடைத்தது. பெரும் நன்றி டாக்டர்!
@theuniverse732 жыл бұрын
பொறுமையாக புரியும் படி எடுத்து உரைத்ததற்கு நன்றி டாக்டர்
@rameshhope8865 Жыл бұрын
மிகவும் அருமையான ஒரு தெளிவான மருத்துவ விளக்கம் அளிக்கும் உங்களின் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இன்னும் மென்மேலும் மருத்துவ பயனுள்ள விழிப்புணர்வு வீடியோ போடுங்கள் நன்றி சார் 💐🙏👌🏼
@vasanthymaheswaran68482 жыл бұрын
உங்களின் அறிவுரைகளுக்கு நன்றி (நீங்களும் நலம் வாழ வாழ்த்துக்கள் )
@babujir8437Ай бұрын
அருமையான பதிவு சார் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@thangammalramasamy88572 жыл бұрын
Sir சிறப்பான முறையில் அமைந்த விளக்கம் நன்றி sir
@veluchamykalyani70353 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க வளமுடன்.
@KirthuLavender2 жыл бұрын
Excellent...👌👌👌 Very clear point to point speech... I heared very satisfied....sila peru vala vala nu pesi kolluvaamga.. but neenga Mokkai podama... Alagaa puriyum padi soldreennga... 🙏🤩👌👌👌👌👌👌👌
@SubRamani-ri7lt Жыл бұрын
அருமையான பதிவு. மக்களின் நண்பர் நீங்கள் உங்களுடைய சிரித்த முகமும் அன்பான உரையும் ஆழ்ந்த கருத்துக்களும் சிறப்பானவை | உங்களுடைய இந்த சேவை மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை கொடுக்கிறது பலனையும் சேர்த்து தான் என்று கூறுகிறேன். உங்களுடைய இந்த சேவைக்கு சிறப்பு வணக்கம்' தொடரட்டும். வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ||
@rameshk75062 жыл бұрын
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to All ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam Thanking you Dr.
@narasimhana95072 жыл бұрын
மக்களுக்கு எளிதில் புரியும்.மருத்துவருக்கு மிக்க நன்றி.
@vasanthim2531 Жыл бұрын
Sir unnga ovoru video vum, makkaluku payanullathaga eruku sir. pothuva clinic ponal oralavuku than doctors solluvanga. Aanal neenga porumaiya, theliva, purium PADI eduthu solkirirgal sir. thank very much sir. 🙏
@ramalingamkuppuswamy20202 жыл бұрын
Dr Sir, you are a great human being. You are enlightening the people creating awareness on wellness on so many health issues. Your service to humanity is service to Almighty by whom you are chosen to do it. Ipso facto commendable indeed. De facto Great job. Thank you profoundly Dr Sir.
@palamalaipalamalai1573 Жыл бұрын
எங்களுக்கு உங்கள் பதிவு கடவுள் கொடுத்த வரம் அருமை நன்றி
@geethapalanisamy42822 жыл бұрын
🙏சார். 👌👌👌பதிவு. தெளிவான விளக்கம்👌. பயனுள்ள பதிவு. உங்கள் வீடியோ பார்க்கும்போது நல்ல ஒரு விழிப்புணர்வு ஏற்படுகிறது. உங்கள் சேவைகள் தொடரட்டும்🙏 🙌👍👌👌👌
@kasthuripichandi61892 жыл бұрын
மிகவும்.பயனுள்ள.பதிவு.ஐயா.மிக்க.நன்றி👍🙏🏿
@pandieagambaram24355 ай бұрын
தம்பி கார்த்திகேயன், ஐயா ஒவொருதைருக்கும் மருத்துவ அறிவை. உணர்த்துகிறீர்கள்.. நன்றி. உங்கள் சேனலை பார்க்கும் அனைவருக்கும் நல்ல அறிவுரை. வளமுடன் அனைவரும் வாழ்க.
@பிரியாஆசிரியை2 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம். திறமைசாலி ஐயா...
@Pkrisn8 ай бұрын
Thank u very much doctor for not making us scared and telling few reasons which are not dangerous also . Ella doctors um udane kidney failure level ku pesuvanga . U r a gem . So proud of our country for having so many good doctors like u , Dr pal
@priyadharsanmarimurugan8768 Жыл бұрын
Sir... u r amazing ... India need such genuine and service minded doctors a lot..😍
@ChandraSekar-ke7cr Жыл бұрын
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
@jayananthanponnaiah2 жыл бұрын
A very excellent explanation Doctor. Just like a good teacher explaining the lesson, you are explaining all the parts of our body Doctor. Hats off to you. I was your school former History teacher.
@anushahariharan3243 Жыл бұрын
Sir U can feel proud of urself Hats off to you U teachers have inspired him a lot I hope so that's why he has very good subject knowledge and explaining as best teacher above all he is a very good human being very patiently he is preparing video,even we consult a Dr by paying fees we don't get this much clarity about our health ❤ I am also a teacher my students more than 10 are very good Drs now I am proudly and happily saying this
@loganathanranggasamy1643 Жыл бұрын
எல்லாம் மருத்துவ ஆசான் தான் அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 🙏🏻💥👍 தெய்வம் நம்பிக்கை இருக்கனும் அஃதே போல் மருத்துவ ஆலோசனைகள் அவசியம் என்று என்னுடைய கருத்து நன்றி
@muralidharan.d.d75672 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அளித்த மருத்துவர் திரு கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி
@tharunramsviii-b58824 күн бұрын
சிறப்பான விளக்கம் டாக்டர் அவர்களுக்கு மிக மிக நண்றி
@padmanabhans73872 жыл бұрын
Excellent.Very good presentation. God bless you
@dhandapanip7589 Жыл бұрын
Super doctor. 🙏🙏🙏🙏
@durairaj7892 жыл бұрын
தங்களின் இந்த பதிவு மிகவும் அருமை டாக்டர். வாழ்த்துக்கள்
@jhansiiyer81952 жыл бұрын
Gd evening Dr. Thank you for the information. Very well explained. Gd awareness to the society. Very easy to understand. 👍👍 Thank you so much Dr. 🙏🏻🙏🏻
@babug4754 Жыл бұрын
super nalla thagaval useful video alaga theliva sonniga sir super babu.g karaikudi
@padmarajagopalan2 жыл бұрын
Very useful info.... I am poor in drinking water... I think that is why sometimes I will pass froth in my urine.... Hereafter I will drink more water.... Thanks a lot.... My doubt cleared
@venkatanarasu80802 жыл бұрын
Dear Sir, After listening your various videos with regard to different types of diseases, I'm promoted 1st year of Medicine 😁 and my age is 70😁. God bless you Sir.❤️
@VelladuraiS-jn7gy4 ай бұрын
டாக்டர் இந்த விவரமான விளக்கம் யாரும் சொன்னது இல்லை நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்....
@sundaramindia5507 Жыл бұрын
ஐயா நீங்க அருமையான விளக்கம் கொடுத்துள்ளேர்கள் நீங்க நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iyyappanptk4872 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்களுக்கு நன்றி டாக்டர்
@kondalhari8424 Жыл бұрын
இறைவனின் ஆசியால், நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டுகிறேன்.
@vadivelurajendra17368 ай бұрын
உங்களிடம் மனிதாபிமானம் இருக்கிறது. அதனால்தான் சமுதாயத்திற்கு எல்லா நல்ல விஷயங்களையும் சுட்டிக்காட்டுகிறீர்கள். உங்கள் அன்பான சேவைகளுக்கு நீண்ட ஆயுள்.
@sethuravi9860 Жыл бұрын
நன்றி sir தெளிவாக விளக்கம் தந்தீர்கள் .
@kalairam67512 жыл бұрын
Thank you so much Doctor🙏🙏🙏
@pushparajahthambirajah486111 ай бұрын
அருமையான நல்ல விளங்கும் படியான விளக்கம். நன்றி டாக்ரர்
@innermostbeing2 жыл бұрын
Thank you so much for your clear explanation, Dr. Karthikeyan!
@brindhab47542 жыл бұрын
வணக்கம் டாக்டர் நீங்கள் சொன்ன கருத்து தெளிவா இருந்தது மிக்க நன்றி நன்றி நன்றி
@jkkumari61512 жыл бұрын
வணக்கம் சகோதர 🙏 மிகவும் அருமை யான பதிவு 👍
@loganathanranggasamy1643 Жыл бұрын
ஆரம்பத்தில் இருந்து உங்களுடைய கருத்துக்கள் சந்தேகங்களை விமர்சனங்களை உங்களிடம் கற்றுக் கொண்டு இருந்தாள் எவ்வளவு பேர்கள் இதை மாற்றி விடுவோம் என்று என்னுடைய கருத்து நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏🏻
@vadukupetswaminathan3822 жыл бұрын
Excellent. You are personification of clarity not only in thinking but very much so in expression of your thoughts. Ultimately your presentation indicates your wide and deep knowledge of urology. Thanks a lot Doctor. May God bless you and your team.
@vajirapanidhakshayani1861 Жыл бұрын
Thank you very much sir
@vvpakuwait6654 Жыл бұрын
வாழ்த்துகள் சார்... மருத்துவம் எளிதாக இருக்கனும் என்ற உங்கள் சீரிய சிந்தனைக்கு மகிழ்வும் வாழ்த்துகளும்.
@padmajothim51332 жыл бұрын
Excellent presentation Dr. Thank you very much Dr.
@maryvijayarani7663 Жыл бұрын
மிகவும் தெளிவாக அறிய முடிந்தது. நன்றி டாக்டர்.
@barathanbella91502 жыл бұрын
Well done Dr Karthikeyan, please keep up your good service!
@balakumarbalakumar7574 Жыл бұрын
தெளிவான பதிவு சார் ரொம்ப நன்றி தமிழில் சொல்லி புரியாதவர்களுக்கும் புரிய வைக்கிறீர்கள் மிக்க நன்றி சார்
@soorianarayanansubramanian12832 жыл бұрын
Excellent presentation and an eye opener Doctor. Simply superb 👌👏👏
@kannadasankannadasan3392 Жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர்..
@vijayalatha67552 жыл бұрын
Good massage Dr Sir. God bless you and your family.
@renugasoundar5832 жыл бұрын
Thank you Doctor🙏🙏🙏👌👌👌
@salwasalwi6650 Жыл бұрын
Salaam alaikum Dr thanks 🙏👍 doctor excillant ⭐ inshallah Allah will give you long life and good health thanks 👍👍
@vijayalakshmisriram41112 жыл бұрын
Very very useful and informative post Dr. Thanks a lot 🙏🙏
@senthilkumarsenthilkumar6638 Жыл бұрын
Mlkaperiya unnathamana samooga sevai Dr. Panam epadium sampathikkalam . Athu periya visiyam illa. Ungaludaya pani thodarattum. ❤❤❤❤❤❤❤
@mohamedfarook25992 жыл бұрын
Sir very nice definition thank you
@buellanagarajan4719 Жыл бұрын
அருமை விளக்கம் ஜயா சாதாரன மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
@annjack1242 жыл бұрын
Excellent explanation Dr.kathikeyan, thank you so much , it will be very useful for my family members.just recently I got high BP i need your guidence Dr 🙏🙏
@vasanthisundernath20672 жыл бұрын
Thank you doctor. You are so good to explain each and every sickness in detail. God bless you dictor
@sivalingamselvi60672 жыл бұрын
மிக்க நன்றி ஐயா சாமானிய மனிதனுக்கும் புரியும்படி உங்கள் வீடியோ உள்ளது மிக அருமையாக நோயின் அறிகுறிகளை விளக்கி காட்டுகிறீர்கள் நாங்கள் உடல் நலம் குறைவால் பணம் செலுத்தி நேரடியாக மருத்துவரை அணுகினால் கூட அவர் எவ்வளவு பொறுமையாக எடுத்துக் கூறுவதில்லை மிக்க நன்றி ஐயா
Ungaluku protein pogutha bro enakku protein leak haguthu bro
@sankaranarayanan711 Жыл бұрын
மிகவும் நன்றி, டாக்டர். மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.
@madhavaraogideon32812 жыл бұрын
Thank you doctor for your clear explanation about the problems one can encounter in passing urine with bubbles.
@savithirisathya5163 Жыл бұрын
அருமையான.விளக்கம் சார்.உண்மையான மக்களுக்கு தேவைபடும் செய்தி.சார் .
@ayeshayesh75212 жыл бұрын
Thanks a lot doctor for your valuable reply really I wish you live long you and your family with good healthy and wealthy without any problems may God bless you and your family thanks (I test my kidney after six month I got good result ) thanks to God
@sivamsivam68462 жыл бұрын
ஐயா. உங்கள் சேவை என்றும் தொடர் வேண்டும் 👃👃👃👃👃👃👃👃👃
@rajathithamizhanban99168 ай бұрын
எனது மகன் சிறுநீர் விட்டு சென்ற பிறகு சிகப்பாக தேங்கி இருக்கிறது டாக்டர். டாக்டரிடம் காண்பித்தோம். தேய்த்து கழுவிய பின்பு கலர் மாரி விட்டால் பயம் இல்லை என்றார்கள். நீங்கள் ஏதாவது கருத்து சொல்கிறீர்களா டாக்டர். கஷ்டமாக உள்ளது.