படிப்பறிவில்லாத பாமர மக்களையும் மிக இலகுவாக சென்றடையும். மிக்க மகிழ்ச்சி டாக்டர். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.🎉🎉🎉
@samiduraik26735 ай бұрын
கல்வியும் மருத்துவமும் வியாபாரம் ஆகி விட்ட இந்த சூழலில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே மிக பெரிய சேவை தங்களை வாழும் மகாத்மாவாகவே பார்க்கிறோம்.
@maithreyiekv99732 жыл бұрын
Dr. மிக மிக மிக அருமையாக விளக்குகின்றீனீர்கள்... உங்களுடைய இந்த சேவைக்காக இறைவனுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு நிறையநிறைய உண்டு வாழ்கவாழ்கவாழ்க வளமுடன்.. நன்றிங்க
@ruhulvoice_26024 ай бұрын
ம்ம்
@santhimaadhu83172 жыл бұрын
இதை விட யாரும் மிக தெளிவாக கூற 🙏முடியாது சார் நன்றி சார்
@johnbenedict666 Жыл бұрын
சிறுநீரக தொற்று குறித்து தெளிவான விளக்கம் தரும் அன்பர் மருத்துவர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@rev.neethinathans44934 ай бұрын
Thank you Dr
@paruvathykaruppiah2069 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்.நாங்கள் நேரில் சென்று காணும் மருத்துவர்கள் இவ்வாறு விளக்கினால் எங்கள் நோய் பாதி குறைந்த மாதிரி தோணும்.நன்றி டாக்டர்.
@DhanaLakshmi-dv1cc2 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர் சார், ரொம்ப நன்றி 🙏🏿 நீங்கள் நல்ல மருத்துவர் மட்டுமல்ல ஒரு நல்ல மனிதரும் கூட. தொடரட்டும் தங்கள் சேவை
@fathimaramsiyaramsiya5547 Жыл бұрын
👍
@sathyapalanivel Жыл бұрын
❤❤
@VICKY-905 Жыл бұрын
எப்படி சொல்லுரிங்க Bro எனக்கு அடிக்கடி சிறுநீர் வரும் நான் மருத்துவமணையில் போய் கேட்டன் ஆனால் எனக்கு சக்கரை நோய் இல்லை நான் college போகும் போது தனியாதான் சிறு நீர் களிப்பேன் ஏன்னென்றால் பக்கத்துல ஆளுங்க இருந்தா வராது இது என்ன நோய் என்று தெரியவில்லை please help பண்ணுங்க😢
@crickettamil77089 ай бұрын
ungal phone no please dr
@meganthanm7743 ай бұрын
Super 👍
@nagammaipalaniappan2732 жыл бұрын
எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாக விளக்கம் தருகிறீர்கள்.super sir.
@honestsathish2 жыл бұрын
நானும் எனது நண்பரும் இதே பிரச்சனையில் உள்ளதால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. 🙏🙏🙏
@angelparimalav707610 ай бұрын
Epothu sariakividththa
@KabilanJack-jz3os10 ай бұрын
@@angelparimalav7076ungalu enna age 😢
@Subbulakshmi-y6b Жыл бұрын
டாக்டர் நல்லா புரியர மாதிரி சொன்னீர்கள் ரொம்ப நன்றி டாக்டர் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் காட் பிளஸ் யூ
@Vijaya-nr8so Жыл бұрын
நல்ல விவரமாகச் சொன்னீர்கள் நன்றி சோன்னால் பத்தாது ஐயா இது சேவை இது போல ஆட்களின் மூலமாக தான் கடவுளை காண முடிகிறது நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ஐயா
@nagaranishanthanam78302 жыл бұрын
Dr.ரொம்ப நன்றி தேவையான விளக்கத்தை தந்தீர்கள்
@krishsrgm5822 Жыл бұрын
மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள். நன்றி டாக்டர்.
@rajalakshmiraj457011 ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும்🙏🏼. நன்றிங்க சார்🙏🏼
@kalpanasakthivel17752 ай бұрын
Superb doctor ❤ Neenga oru God Neenga soldrathu vidham padikathavangalum kuda purinjukuvanga Tq sir 🙏🙏🙏
@sarojaseralathan3015 Жыл бұрын
ரொம்ப தெளிவான விளக்கம் சார் நன்றி நன்றி.
@SkSk-o6yАй бұрын
ரொம்ப நன்றி சேர் இன்னைக்கு நா மருந்து எடுத்தேன் நீங்க சொன்ன வருத்தம் தான் இருக்கு 😢😢😢 உங்களது அறிவுரைக்கு மிகவும் நன்றி
@vijayasekar53782 жыл бұрын
தெளிவான விளக்கம்.நன்றி டாக்டர்
@saransaravanan2617 Жыл бұрын
மிக மிக பயனுள்ள பதிவு மருத்துவர் எனும் பெயரில் வாழும் பாமர மக்களின் தெய்வம்.
@batmanabanedjiva20202 жыл бұрын
மிகவும் அருமையான மக்களுக்கான பயனுள்ள பதிவுக்காக வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌
@sankarjayaram2238 Жыл бұрын
அருமையான விளக்கம் ஒளிவு மறைவு இல்லாத விளக்கம்
@Syeishaa_Your_Boy Жыл бұрын
வணக்கம்.நான் மலேசியாவில் இருக்கிறேன்.எப்பொழுதும் உங்கள் எல்லா வீடியோவையும் பார்க்கிறேன்.எங்களுக்கு நல்ல குறிப்புகளை வழங்கியதற்கு மிக்க நன்றி.
@IshaRoy-v1i Жыл бұрын
I urinate many times a day and the burning sensation was so much that I used to die , I couldn't think about anything else I couldn't go anywhere I was sick then I took Utrason syrup and Utracon Now the burning sensation has also ended and I do not urinate again and again, it seems as if all my diseases have gone away
@sagoondalays669011 ай бұрын
நன்றி மருத்துவரே!நல்ல விளக்கம் தந்தீர்கள்❤
@geethapalanisamy42822 жыл бұрын
👌. டாக்டர். அருமையான விளக்கம். நன்றி🙏🙌.
@chandras8400 Жыл бұрын
மிக எளிமையான புரியும்படி சொல்லிய விதம் அருமை.நன்று நன்றி
@kishansoni6090 Жыл бұрын
While I urinating due to infection in my urinary tract and there was also mild swelling and pain in the testicles I take doctor's medicine, till then my urine infection was fine I always felt like how to get rid of this problem, so I told my friend about the problem So he suggested me about Utracon capsule and Utracon syrup thought of using it and ordered from amazon ever I started using this medicine, after 25 to 30 days, I started getting relief, took two and a half months, now I am completely fine.
@hariharaprasathvenkatesan51062 жыл бұрын
, வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும்
@sandybala84732 жыл бұрын
மிக சிறந்த விளக்கம் டாக்டர்.. 👌👌💐.மிக்க நன்றிகள்
@jayanthivelpari84392 жыл бұрын
மிக அருமை யான விளக்கம் நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்
@rockneverdie234710 күн бұрын
Arumaiyana doctor...telivaaana vilakkam..love u from malaysia
@iya-kn4ut2 жыл бұрын
Anybody can understand the Genesis of urinary infection from the symptoms you have explained clearly and consult the doctor immediately. Thank you very much doctor.
@bheemann80952 жыл бұрын
Uhoowoo H5999
@bheemann80952 жыл бұрын
Jhhhggg. BjK9oxhjxjehdhhh-ej+8f37
@hemagopal2673 Жыл бұрын
Super Super explanation!
@Musicflow143 Жыл бұрын
Neenkal yenkalukku varaprasstham
@revathijegan1499 Жыл бұрын
🎉
@kesavans514510 ай бұрын
Sir, good morning. எல்லா வியாதிக்கும் தெளிவான விளக்கம் அதற்கு தகுந்த மருத்துவம் சொல்லும் டாக்டர் நீங்கள் பல்லாண்டு நலமாக வாழ வேண்டும்
Superb explanations sir. Our earlier generation like our parents did not have chance to know of their health hygiene. Your explanation is superb. Thank you nga sir.keep us updated
@AMS-ANWARI Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்❤❤❤
@sekarnatesan31903 ай бұрын
தங்களுடைய ஆலோசனைகள் எல்லாம் மிகவும் நன்று. மேலும் ஜெனிரிக் மாத்திரைகள் குறித்து தெரிவிக்கவும்
@gnanasekar797124 күн бұрын
Very informative and nice guidelines in the video - thank you very much doctor
@HemaLatha-zb8vd2 жыл бұрын
டாக்டர் தெளிவாக விளக்கம் அளித்தீர்கள்., மிக்க நன்றி
@agapesevengnanaselvipatric53422 жыл бұрын
ரொம்ப அழகான தெளிவான விளக்கம்
@ramakrishnansumathi30772 жыл бұрын
Thank you very much Dr for ur wonderful info 🙏
@gciyer42737 ай бұрын
அற்புதமான விளக்கம்.நன்றி
@elizabethgarret2843 Жыл бұрын
ரொம்ப useful information Sir Thank you so much
@swamysamayal39442 жыл бұрын
பெண்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. மிகவும் நன்றி டாக்டர்.
@bujangann2592 жыл бұрын
நல்ல உயோகமான தகவல் நன்றி
@Raju-kraju3 ай бұрын
🙏🙏🙏🙏🙏very nice 🙏🙏super 🙏👍👍👍அருமையான பதிவு 🙏வாழ்த்துக்கள்
@kasthurigunaseelan17702 жыл бұрын
Supper Dr. Elimaya virivaka makkaluku puriyavaithikal. Romba thanks thambi
@pushpalathanandagopal2722 жыл бұрын
Thankyou very much you are great Dr it's a seasonal information we welcome 👏👏🙏☔☔
While I urinating due to infection in my urinary tract and there was also mild swelling and pain in the testicles I take doctor's medicine, till then my urine infection was fine I always felt like how to get rid of this problem, so I told my friend about the problem So he suggested me about Utracon capsule and Utracon syrup thought of using it and ordered from amazon ever I started using this medicine, after 25 to 30 days, I started getting relief, took two and a half months, now I am completely fine
@senthilsenthil92652 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார் 💕
@anramakrishnan2186 Жыл бұрын
Dear Dr Krathekeyan Doctor like you is a blessing to People. You have well explained about urinary tract etc even a layman can understand it clearly. May God bless you Thanks ANR
@kishansoni6090 Жыл бұрын
While I urinating due to infection in my urinary tract and there was also mild swelling and pain in the testicles I take doctor's medicine, till then my urine infection was fine I always felt like how to get rid of this problem, so I told my friend about the problem So he suggested me about Utracon capsule and Utracon syrup thought of using it and ordered from amazon ever I started using this medicine, after 25 to 30 days, I started getting relief, took two and a half months, now I am completely fine .
@poonguzhalidamo8776 Жыл бұрын
Dr. Karthikeyan Sir 🙏Neenga sollum kalaakai school gate arugil pattigal (👵grandma's) kattu kalaka name virpanai seiginrargal. Wow🤩 ithanai nanmaigala 🙏
@ArohiTrivedi-rf3fv Жыл бұрын
This problem was the most dangerous part of my life, I had to go to urine again and again because I was a working woman, it was very challenging for me It was fine at home, but in the office, the entire office staff used to wash in front of them, so many times he used to feel embarrassed sometimes I controlled myself but it's really painful and not good for health than some one suggest me about Utracon syrup and Utracon capsule and it's really worked for me in just 4 months thanks to Utracon
@nagalakshmi88208 ай бұрын
Super sir entha mathiri yetha docterum porumaya sollamattanga once again thank you for your service vazthugal
@sabariv64684 ай бұрын
Enaku romba pudicha doctor neenga? I like your smile and your way of talking.
@dinosaurfacts2684 Жыл бұрын
Thank you so much Sir for your service.Our prayers..God bless you with long life
@packirisamypackirisamy2592 жыл бұрын
சிறந்த விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி டாக்டர்
@khausalyaverakumar77610 ай бұрын
அருமை😢. உங்கள் சேவை 🙏🙏🙏🙏
@silambuselviselvam10582 жыл бұрын
Explained very well .Thank you so much Dr.
@sujathasuresh64092 жыл бұрын
Explained very very well.Thank you Sir
@walidhhussain1120 Жыл бұрын
thanks a lot doctor, may god bless you and your family forever! many many thanks
@panneerselvamramaswamy84742 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி டாக்டர்🙏
@bsanthibaskar49392 жыл бұрын
Vazgha nalamudan yellorum n neeghalum .🙏🙏🙏🙇
@selvakumars24472 жыл бұрын
Vanakkam sir 🙏 uga videos Ellam super
@francisprasad21712 жыл бұрын
A worth sharing posting .. thank you very much Doctor. Got clarified of many doubts. As usual your explanation is so very clear and valuable.
@drkarthik2 жыл бұрын
You are most welcome
@rkmohan96405 ай бұрын
Thanks u so much my daughter having tiz problem i so suffered on thinking sir now I am little clear 🙏🏻 I prayed God to clear totally from my daughter she will be totally cure from tiz problem pls all to pray for my 5 year old daughter
@God.1235 ай бұрын
Rompa super explanation 👌👌👌👌👏🤝 ennaku entha problemthan eruku sir thank you so much 🙏
@Palanisubbs Жыл бұрын
Very good explain ation sir One of the best hospitals doesn't explain atall
@selvamoorthy63382 жыл бұрын
Sir ungaludaya thagavaluku kody nantrygal
@anandtobra Жыл бұрын
Thanks a lot Sir.. explanations are superb..any one can understand easily and follow..great thanks again Sir...
@Jaika-editz2 жыл бұрын
Your videos are soo good and informative ❤️ Please take about sinus problems 👍
@ravichandransubramaniam61692 жыл бұрын
Yes Sir, I am also need a video on the same. I am encountering an issue of water stagnation in head ,face, neck region whenever taking a head bath both in normal water and luke warm water. The effect is less when using Luke warm water.
@sreemeenatchi7133 Жыл бұрын
Dr s KZbin channel is very correct and advisable
@hemabala56592 жыл бұрын
Your explanation is. Very well. Doctor.. you are explaining in tamil and. Drawing. Is. Very. Useful. To. Who don't know. English. Thank you.
This problem was the most dangerous part of my life, I had to go to urine again and again because I was a working woman, it was very challenging for me It was fine at home, but in the office, the entire office staff used to wash in front of them, so many times he used to feel embarrassed sometimes I controlled myself but it's really painful and not good for health than some one suggest me about Utracon syrup and Utracon capsule and it's really worked for me in just 4 months thanks to Utracon
@geethakarthikkeyan5468 Жыл бұрын
Dont wry! God with u!
@sivakavithasivakavitha73712 жыл бұрын
Very Useful Video Sir🙏 Thank U Very much 🙏🙏🙏
@eses19292 жыл бұрын
Neenga than nalla doctor neenga nalla irukkanum sir
@geneticscientistkohinoordi153910 ай бұрын
ஐயா , எனக்கு வயது 24/பெண். நேற்றிலிருந்து Urine போற இடத்திலிருந்து kidney இருக்குற இடம் வரை வலி radiate ஆகிக்கொண்டே இருந்து வருகிறது.... Low grade fever.... ஆனால் fever இருக்குற மாதிரி தெரியல, but tireness இருந்துக்கொண்டே இருந்தது..... தூங்கி எழுந்தேன் அப்பவும் உடல் சூடு தனிய வில்லை..... நேற்று இரவு left kidney பக்கம் வலி.... இன்று காலையிலிருந்து right kidney பக்கம் வலி..... Now no pain in left kidney side. இந்த அசௌகரியம் தாங்க முடியாமல் , scan center போய் USG ABDOMEN எடுத்தேன். Scan repor டில் cystitis and urine bladder thickness 6.5 mm என்று இருந்தது.... பிறகு gynaecologist பார்த்தேன்.....urine routine and urine culture செய்து வாங்க நு சொன்னாங்க.... வலி மற்றும் தொற்று பரவாமல் இருக்க மாத்திரைகள் கொடுத்தாங்க.... இவ்வளவு விவரம் ஏன் சொல்லுறேன் நா........ காசு கொடுத்து கிடைக்காத தெளிவு உங்கள் காணொளி மூலம் மிக்க தெளிவாக ,எளிமையாக புரிந்துக் கொண்டேன்..... இனிமேல் இந்த நிலை வராதவாறு பார்த்துக்கொள்கிறேன்...ஐயா...... உங்களைப் போன்ற மருத்துவர் ஐயா பிறந்தது நான் செய்த புண்ணியம்.... நான் ஒரு paramedical student...... இவ்வளவு தெளிவாக ஒரு நாளும் எனது ஆசிரியர்கள் கற்பிக்கவில்லை ஐயா...... நோய் வந்த பிறகே படிக்கிறேன், தேடுகிறேன்..... உங்களைப் போன்ற ஆசிரியர் எனக்கு கிடைக்கவில்லை என்ற வலி அதிகமாக இருக்கிறது ஐயா..... Any ways...... உங்களைப் போன்ற சமூக அக்கறை கொண்ட மருத்துவர்களை உருவாக்குங்கள் ஐயா.... நீங்கள் எப்பொழுதும் மன ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.....I LOVE YOU SIR.... I love teachers basically.....
@drkarthik10 ай бұрын
All the best @geneticscientistkohinoordi1539 @geneticscientistkohinoordi1539
@arunkarthi74766 ай бұрын
Superb explanation impeccable sir. Thank u
@shop6642 жыл бұрын
Very good advice thank you
@tseducation382 Жыл бұрын
விதைப் பையில் நீர்க்கட்டிகள் பற்றிய வீடியோ போடுங்கள் ஐயா
@drkarthik Жыл бұрын
Sure
@tseducation382 Жыл бұрын
@@drkarthik Thank you sir 😊
@meenakshisundarameswaranes24762 жыл бұрын
சார், Infertility மற்றும் Treatment ஐ பத்தி பேசுங்க. ரொம்ப நாளா எதிர்த்து பார்த்துகிட்டு இருக்கேன்.🙏
@kadana782211 ай бұрын
Dr Your Explanation is very good .Thank You Sir.
@dhanushkumar93042 жыл бұрын
Clear explanation doctor thank you 🙏🌹❤
@anitharamana59564 ай бұрын
Nice explanation sir thank u .. wat is the urine passing time for 2yrs kid?
@lathamarkantan32802 жыл бұрын
Wonderful explanation about UTI sir. My mother is suffering from UTI and her kidneys are working 25% only. I will suggest her all your suggestions in this video. Thank you so much sir
@roisoleil19262 жыл бұрын
Very use full vidéo thank you so much Dr.
@kishansoni6090 Жыл бұрын
While I urinating due to infection in my urinary tract and there was also mild swelling and pain in the testicles I take doctor's medicine, till then my urine infection was fine I always felt like how to get rid of this problem, so I told my friend about the problem So he suggested me about Utracon capsule and Utracon syrup thought of using it and ordered from amazon ever I started using this medicine, after 25 to 30 days, I started getting relief, took two and a half months, now I am completely fine .
@blubird684911 ай бұрын
Kalakaai & cranberries are same or different?
@kirubakarans58182 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@isaacsundarrajana62142 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம். நான்இதில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நான் ஒரு diabetic.Dr.களிடம் இரண்டுக்கும் மருத்துவம் மேற்கொண்டு வருகிறேன். நன்றி ஐயா.
@kishansoni6090 Жыл бұрын
While I urinating due to infection in my urinary tract and there was also mild swelling and pain in the testicles I take doctor's medicine, till then my urine infection was fine I always felt like how to get rid of this problem, so I told my friend about the problem So he suggested me about Utracon capsule and Utracon syrup thought of using it and ordered from amazon ever I started using this medicine, after 25 to 30 days, I started getting relief, took two and a half months, now I am completely fine
@maheswarisenthil27522 ай бұрын
Sir I have a doubt. Should I use both the capsule and syrup for medication or any one is enough.
Engaluku kekkave kutchama iruku but nenga romba theliva soliring thanks sir
@kishansoni6090 Жыл бұрын
While I urinating due to infection in my urinary tract and there was also mild swelling and pain in the testicles I take doctor's medicine, till then my urine infection was fine I always felt like how to get rid of this problem, so I told my friend about the problem So he suggested me about Utracon capsule and Utracon syrup thought of using it and ordered from amazon ever I started using this medicine, after 25 to 30 days, I started getting relief, took two and a half months, now I am completely fine
@karthikm2078Ай бұрын
Hi sir can u explain how to empty the bladder fully. I have incomplete bladder . Maintaining every hygienic also double voiding .please suggest non surgical trearments
@kanagavallisrinivasan6842 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க அருமையான டாக்டர் சார்
@devarajp31042 жыл бұрын
Dr your expansion and advice about kidney infection is very much useful to the human being very very thanks❤🌹🌹🙏🌹🙏🙏🌹🌹🌹🙏🙏