அருமை! ஒவ்வொரு வகையான கீரைகளை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி!
@Village-samayal_1000 Жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கு நன்றி 💗💗💗
@JayaBharathi-jv7ep8 ай бұрын
Y😢7 ẞ ok 😊@@Village-samayal_1000
@jjnanthu6186 Жыл бұрын
🎉வாழ்த்துக்கள், பாட்டி இயற்கையை சார்ந்து நீங்கள் வாழ்ந்ததால் தான், இந்த வயதிலும், இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்கிறீர்கள். இறைவன் நீண்ட ஆயுளைத் தரட்டும் 🙏🙏🙏
@Village-samayal_1000 Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக நன்றி 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️.......
@rameshalli591 Жыл бұрын
Semma tastu sooperu🎉 ஆங்கிலத்தில் அசத்தும் பாட்டி உங்கள் சமையலும் தான் அசத்தல்🎉
@Village-samayal_1000 Жыл бұрын
Romba romba santhosama irukku♥️♥️♥️♥️ மிக மிக மகிழ்ச்சி🥰🥰🥰 மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@johnsipricilla7158 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது பாட்டியுடைய கீரை சமையல் ரொம்ப நன்றி பாட்டி
@Village-samayal_1000 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க♥️♥️♥️♥️♥️ மிகவும் நன்றிங்க🙏🙏🙏🙏
@Bursi3513 Жыл бұрын
ரொம்ப நல்லாயிருக்கு பாட்டி 👌. எல்லா கீரைகளையும் விவரமா காட்டி ஆய்ந்ததற்கு நன்றி பாட்டி 🙏
@Village-samayal_1000 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ,♥️♥️🙏🙏🙏 நன்றி....
@sakthiveljayaraman5324 Жыл бұрын
எங்க அம்மாவும் எல்ல கீரையும் கலந்து செய்வாங்க அது தனி சுவையாக இருக்கும் இதை பார்த்த ஞாபகம் வருது கிராம வாழ்க்கை
@Village-samayal_1000 Жыл бұрын
Thanks
@selvicoorg Жыл бұрын
@@Village-samayal_1000 88j8
@anithadani9104 Жыл бұрын
இப்படி எல்லா கீரையும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம் என்று இன்று தான் தெரிந்தது. இது போன்ற அம்மாளும் கிராமசுழலும் இருக்கும் வரை நமது பாரம்பரியம் அழியாது. அம்மா நல்லா இருக்கனும் 🙏
@Village-samayal_1000 Жыл бұрын
நிகவும் நன்றி பாரம்பரியத்தை எல்லாமே நாம தா கொஞ்சம் கொஞ்சமா மறந்த்துட்டோம், அதனால் தான் என்னவோ மாத்திரைக்கு அடிமையகி விட்டோம்....... நன்றி மிக மிக நன்றி..🙏🙏
@jeshan818 Жыл бұрын
O
@jeshan818 Жыл бұрын
Al
@jeshan818 Жыл бұрын
@@Village-samayal_1000al P
@jeshan818 Жыл бұрын
😊
@vasanthimanickam3854 Жыл бұрын
எவ்ளோ சத்தான உணவு பழக்கம் எளிமையான பேச்சு நீங்கள் நல்லா இருக்கணும் அம்மா வணங்குகிறேன்
@Village-samayal_1000 Жыл бұрын
மிக்க நன்றி.... வாழ்க வளமுடன்....♥️♥️♥️
@radhasakthivel2502 Жыл бұрын
வணக்கங்க ஆத்தா பலவகை கீரை அற்புதமா இருக்குங்க இன்றும் நாங்க இப்படி செய்வோங்க ஆத்தா ஆனால் நாங்க கீரைக்கு தக்காளி பயன்படுத்த மாட்டோமுங்க இயற்கையாகவே கீரைக்கு ருசியும் மணம் உண்டுங்க. ஆத்தா சமையல் 👌👌👌
@Village-samayal_1000 Жыл бұрын
ஆமாங்க அப்படியும் செய்யலாம்... புலி மற்றும் தக்காளி பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் அவரவர் விருப்பம்... ஆனால் கண்டிப்பாக கீரையை பயன்படுத்துங்கள் மிகவும் ஆரோக்கியமானது... மிகவும் நன்றி 🙏🙏🙏♥️♥️♥️♥️
@RagupathiRagupathi-dh2jqАй бұрын
Athavukku romba romba romba nandri ❤
@chelladurai6476 Жыл бұрын
கீரையும் நன்றாக இருக்கிறது அதைவிட நீங்கள் பேசும் பேச்சு மிக அருமையாக உள்ளது பாட்டி நீங்கள் நூறாண்டு காலம் வரை வாழ வேண்டும் இதயம் கனிந்த நன்றிகள்
@Village-samayal_1000 Жыл бұрын
மிக்க நன்றி...
@rakkamuthurakkamuthu3370 Жыл бұрын
Pppppppppppppll 😊p
@KavithaKavitha-fx3pi Жыл бұрын
😊
@selvakumar1533 Жыл бұрын
😮
@Sweet.ESweet-ut7gy10 ай бұрын
நீ அய்யனார் ஊத்து கருப்பட்டி வியாபாரி மகன் கருப்பட்டி விக்கிறவன் தானே நீ இப்பதானே என்னை டிரைவர் ஆகி லோடு வண்டி ஓட்டுற உனக்கு ஊர்ல நிறைய வப்பாட்டி கேள்விப்பட்டேன் டிக் டாக் ல பாட்டை போட்டு அந்த மாதிரி ஏகப்பட்ட ஐட்டங்கள் விபச்சாரிகள் அதுல வசமான பாட்டு பணக்கார பாட்டு ஒன்னு டிக் டொக் தஞ்சாவூர் கௌதமி விமலாவும் ஒழுக்க இந்த ரெண்டு தேவிடியாவை ஏமாற்றி வண்டி எல்லாம் எடுத்துட்டு ஒழுக்க இவளுக்கு ரெண்டு டிக் டாக் தஞ்சாவூர் கௌதமியும் டிக் டாக் விமலா தஞ்சாவூர் காரையும் இவ்வளவு புருஷன் மாதிரி உனக்கு இவளை கூட்டி கொடுப்பானா நம்மள இது உங்க அம்மாவுக்கு உங்க அப்பாவுக்கும் அயனாதிக்க காரங்க தெரியுமா அமலா பரவால்ல நல்ல கள்ள ஓ** ஓத்திட்டு எதுக்கு குடும்பமே உங்களை கூட்டிக் கொடுக்கும் பரவால்ல அட்ரா ராசா கள்ள உள்ள ஒழுங்கா ராசா மூணு பேரும்
@vasantharvasantha7592 Жыл бұрын
அழகு பேச்சு. Like very much
@Village-samayal_1000 Жыл бұрын
I am so very happy..♥️♥️♥️♥️♥️. மிக மிக நன்றிங்க..... 🙏🙏🙏🙏
@HayazFf Жыл бұрын
Arumayana keerai semmmmmmmmma
@Village-samayal_1000 Жыл бұрын
Thankyou soo much 🌹🥰🥰🥰
@MahaLakshmi-tc4ky Жыл бұрын
Paati நீங்க இன்னும் 💯 ஆண்டுகள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
@Village-samayal_1000 Жыл бұрын
உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி... வாழ்க வளமுடன்.....
@vatirnklvidoes.-qw4me Жыл бұрын
Patti super vera leval Patti, enga ammai napagam varuthu
@bhavanib36746 ай бұрын
@@Village-samayal_1000 33źq
@muhammadfazil561110 ай бұрын
Excellent cooking
@Village-samayal_100010 ай бұрын
Thankyou 🥰🥰🥰🥰🥰
@Dreemitspositive10 ай бұрын
பாட்டி சமையல் அருமை அதனுடன் குழந்தை குளியலும் அருமை சிறு வயது நியாபகம் வருது ❤️❤️❤️
@Village-samayal_100010 ай бұрын
மிக்க நன்றிங்க...... மிக மிக மகிழ்ச்சிங்க 🤝🌹🥰🥰🥰🥰🥰
@guruchelvithangavelu5733 Жыл бұрын
பாட்டி டான் டானன்று பேசுகிறார் 👌பாட்டி
@manoharansivagnanam4439 Жыл бұрын
அரிய கீரைகள்; அறியா சமையல் முறை;அற்புதம் .பாட்டியின் கைமணம்.
@Village-samayal_1000 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🤝🙏🙏🙏
@eswaryeswary668 Жыл бұрын
Very good 👍👍👍👍👍
@Village-samayal_1000 Жыл бұрын
Soo happy thankyou soo much ❤🧡🥰🧡❤
@rahuls98862 ай бұрын
எல்லா கீரையும் இருக்கு உங்க வூருல நல்ல வூர் வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼🌹🌹👏👏👌மக்கள் ❤️❤️❤️❤️
Namaskaram பாட்டி கீரை Samayal எல்லாம் அருமை யாக உள்ளது பாட்டி கருப்பு உளுந்து சாதம் உங்க கிராமம் Style ல கருப்பு உளுந்து Satham பண்ணி விடியோ போடுங்க அய்யா தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@Village-samayal_1000 Жыл бұрын
சரிங்க நிச்சயமா கருப்பு உளுந்து சாதம் செய்றோம்... மிகவும் நன்றி....
@calavadyavr9833 Жыл бұрын
பாட்டிமா கீரை சூப்பர் . நீங்கள் செய்யும் போதே சாப்பிடனும் போல இருக்கு.
@Village-samayal_1000 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க வாங்க சாப்பிடலாம்.... 🌹🌹🌹🌹
@santhiraman2143 Жыл бұрын
எங்க பாட்டிம மாதிரியே கலந்த கீரை கடையல் செய்து இருக்கிறிங்க பாட்டி. கீரை ருசியாக இருக்கும்.👍
@Village-samayal_1000 Жыл бұрын
நன்றி..... எல்லாரும் பாட்டி செஞ்சாங்க சின்ன வயசுல சாப்பிட்டு இருக்கோம் னு சொல்லுறீங்க... நாங்களும் இந்த மாதிரி வீட்டுல செய்யுரோம்னு யாருமே சொல்ல மாட்டிங்குறிங்க..... மிகவும் நன்றி நீங்களும் கட்டாயம் செய்யுங்க..... தப்பா சொல்லி இருந்தா மண்ணிட்சுகொங்க....
@preethapreethavenugopal882610 ай бұрын
குட்டி பாப்பா நல்ல தண்ணீர் வாளியில் இருக்கு பார்க்கவே ஆசையா இருக்கிறது பாட்டிமா அருமையான கீரை வகைகள் குழம்பு 🙏 எந்த ஊர் நீங்கள்
@Village-samayal_100010 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க... ஈரோடு பவானிங்க.... Thankyou 🌹🥰🥰🥰🥰🥰🥰🤝
@santhelkumar7882 Жыл бұрын
அருமையான கீரை
@Village-samayal_1000 Жыл бұрын
மிக மிக நன்றி.....🙏🙏🙏🙏
@kamaleeswarikamaleeswari3598Ай бұрын
அருமை அம்மா , மிகவும் நன்றி அம்மா❤
@Village-samayal_100029 күн бұрын
நன்றிங்க 🙏🥰🥰🥰🥰
@nagrajarts3445 Жыл бұрын
ரொம்ப நல்ல இருக்கு பாட்டி 👌
@Village-samayal_1000 Жыл бұрын
மிகவும் நன்றி நீங்களும் செஞ்சு சாப்பிடுங்க.. அதிக சக்தியுடன் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்தது, கூடவே அதிக ருசியும் கூட....செயர்க்கைய விளைவிக்கும் கீரையை விட இயற்க்கைய விலையுற கீரைல , செயற்கை உரம் கலக்காது , இப்படி கிடக்கிற கீரை கலப்படம் இல்லாத கீரைகள்.. நிச்சயம் பயன் படுத்தி பயன் பெறுங்கள்...🙏🙏🙏
நீங்கள் எங்களின் பொக்கிஷம். எங்களுக்கு நீங்க சொல்லும் தாவரங்களை உபயோகித்ததே இல்லை பாட்டி.
@Village-samayal_1000 Жыл бұрын
அது ஏனென்றால் இது எல்லாமே விலையில்லா தாவரங்கள் இதுக்கும் ஏதேனும் விலை மதிப்பீடு கொடுத்திருந்தாள் கட்டாய மக்கள் உபயோகப்படுத்தி இருப்பார்கள் எவ்வளவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருந்தாலும் விலைமதிப்பில்லாத ஒரு பொருளை அலட்சியப்படுத்துவது மனிதனின் இயல்பு தானே... அவ்வளவு ஏன் என்னைப்போல் முதியோரை எத்தனை எத்தனை பேர் கண்டுக்க படாமல் போகிறார்கள் காரணம் அவர்கள் மூலம் பணம் வரவு ஏதும் இல்லை என்பதற்காக, என்னைப்போல முதியோர்களிடம் உள்ள குண மதிப்பீடை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை, அதுபோல இந்தக் கீரைகளுக்கும் ஏதேனும் மதிப்பீடு பண மதிப்பீடு கொடுத்திருந்தால் மக்கள் கண்டிப்பாக உபயோகப்படுத்தி இருப்பார்கள் இந்தக் கீரைகள் மூலிகைகளாக மாறாமல் உணவு பொருளாக இருந்திருக்கும். நான் ரொம்ப பேசிருந்தா மன்னிச்சுக்கோங்க🌹🌹🌹🌹🌹
@minimilaani696810 ай бұрын
@@Village-samayal_1000 அற்புதமான விளக்கம். உண்மை.
@Village-samayal_100010 ай бұрын
@@minimilaani6968 ரொம்ப நன்றிங்க 🤝🙏🌹🥰🥰🥰🥰
@KalpanaMs-vg9wq27 күн бұрын
இதில் கோவை கிரையை தவிர எல்லா திரையும் கலந்து எங்கள் வீட்டில் செய்து இருக்கிறேன் இன்னும் பல விதமான தோட்டத்தில் கீரைகள் உள்ள து. தரை பசலை செடி பசலை சாதனை. தும்பை மூக்கிரட்டை நாட்டு பொன்னாங்கண்ணி கீரை கொடி பசலை எல்லா ம் சேர்த்து இணைந்தால் சூப்பராக இருக்கும் சென்னை
@MaryThomas-z3j Жыл бұрын
Patti arumai 😢mega arumai ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊
@Village-samayal_1000 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் பாராட்டுக்கு மிக மிக நன்றி....🙏🙏♥️♥️♥️♥️♥️
@m.dhandapanivijay Жыл бұрын
Super❤
@Village-samayal_1000 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி Thanks....♥️♥️♥️🙏🙏🙏🙏
@sivakasicitizentn94 Жыл бұрын
❤patha udane senjen semaya irunthuchu en amma death' agitanga enaku ithe taste la senju tharuvanga bt enaku soli kudukala nan neraia model la senjum antha taste varala inaiku unga video pathu senjen athe taste thank you so much
மிக்க மகிழ்ச்சிங்க.... இவை அனைத்தும் சாப்பிடும் கீரைகள் தான்...... நல்ல மருத்துவ குணம் நிறைந்த கீரைகள் 🤝
@Alitelife2 ай бұрын
Amma neengal samayal nallapadringa 🙏🙏🙏
@Village-samayal_10002 ай бұрын
Romba nandringa 🙏🥰🥰🥰🥰
@Davidratnam201110 ай бұрын
Jesus yesu yesappa bless you amma
@Village-samayal_100010 ай бұрын
Soo haaaappy, thankyou..... God bless you & ur family 🌹🌹🌹🌹🌹🌹🌹
@Tamil2002-g7d Жыл бұрын
சுப்பர் ரோ சுப்பர் 🙏👍
@Village-samayal_1000 Жыл бұрын
ரொம்ப நன்றிங்க ♥️♥️🌹🌹🙏💕
@varshinichithu7838 Жыл бұрын
Super paati
@Village-samayal_1000 Жыл бұрын
மிக மிக நன்றி... 🙏🙏🙏♥️♥️♥️♥️
@alifimam7676 Жыл бұрын
Good Amma ❤
@Village-samayal_1000 Жыл бұрын
Thankyou very much ♥️🙏...
@chitra398311 ай бұрын
Super mmaaa❤
@Village-samayal_100011 ай бұрын
Thankyou soo much🤝🥰🥰🥰🥰
@V6vyas-kj2lm Жыл бұрын
Patti supper enga ammachi ippuditha senjukudukkum
@Village-samayal_1000 Жыл бұрын
ஆமாங்க healthy..
@sampathkumar239 Жыл бұрын
பாட்டி வைத்தியம் சூப்பர்
@Village-samayal_1000 Жыл бұрын
இது இன்னிக்கு வைத்தியம் தாங்க...... ஏனா நாம்ப பழசு எல்லாம் மறந்து விட்டதாலே..... உணவு முறை மட்டும் அல்ல பாரம்பரியம் எல்லாம் தாங்க. மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️ மிகவும் நன்றி🙏🙏🙏🙏......
@sugunavalli4516 Жыл бұрын
Grandma explained very well. I liked her explanation about greens Can she show still more about avilable vegetables which they used for those days I expect still more cooking show from Grandma thankyou so much
@Village-samayal_1000 Жыл бұрын
Of course we show As long as your support is there…. Thankyou very much....
@prakashrao8077 Жыл бұрын
Hope this video is preserved for posterity. Youngsters should gain her knowledge and pass onto next generations.
@Village-samayal_1000 Жыл бұрын
Yes truly, thanks
@RoseMary-hm7co Жыл бұрын
வஏலகஈரஐமட்டஉம் வாசனை கொஞ்ஜம் வித்தியாசமாக இருக்கும் இன்று கூட மூக்கறட்டை கீரைதான் செய்தேன் வடகம் இருந்த நல்ல இருக்குமா உங்கள் பேச்சுப் தேன் பாதிரியாருக்கு
@amalavillalanamalavillalan2618 Жыл бұрын
Simple but very healthy💪 recipe🤤👌👌 paati neenga suiuuper
@kdvalunga Жыл бұрын
enga paatiya thirumba parthamari iruku paati ❤❤❤❤
@Village-samayal_1000 Жыл бұрын
வயது முதிர்ந்த எல்லோரும் எல்லாருடைய பாட்டி தான், நானும் உங்க பாட்டித ங்க .... மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்...♥️♥️♥️♥️ நன்றி.....🙏🙏🙏🙏
@cschanel8236 Жыл бұрын
Wow super patti
@Village-samayal_1000 Жыл бұрын
Thanks
@UshaRani-co2mu Жыл бұрын
பாட்டி உங்க பேச்சி சூப்பர் 🎉🎉🎉❤❤❤
@Village-samayal_1000 Жыл бұрын
மிக மிக நன்றி ரொம்ப ரொம்ப சந்தஷமாக இருக்குங்க♥️♥️♥️♥️
@balkishm5338 Жыл бұрын
Grandma I like your speech😊
@Village-samayal_1000 Жыл бұрын
Thankyou so much
@ranikumaravel6217 Жыл бұрын
சுப்பர் பாட்டி
@Village-samayal_1000 Жыл бұрын
நன்றி
@kcm4554 Жыл бұрын
Beautiful traditional knowledge recipe of grand mother. Though I don't understand grand mother language but still I understand her telling of goodness of health benefit of the recipe. Grand mother you are great & love your recipes too much 👌.❤🎉.
@Village-samayal_1000 Жыл бұрын
Thankyou very much 🙏🙏♥️♥️♥️♥️ Your language pls.....
@kcm4554 Жыл бұрын
@saranyaveerasamy-ud2ro Odiya, I am of Balangir, Odisha ( India).Thank you so much for your kind reply & love you too much grand mother & brother ❤️ ❤️🙏🙏💐💗💗.
@Village-samayal_1000 Жыл бұрын
@@kcm4554 really thanks ♥️♥️♥️🙏🙏🙏🙏
@kalyanib17573 ай бұрын
கீரைகள் பேரை அழகாக சொல்கிறார் அம்மா
@Village-samayal_10003 ай бұрын
ரொம்ப makilchinga🥰🥰🥰🥰
@deepthimendis2431 Жыл бұрын
Thank you for your wonderful cooking at this age you cook but the new generation wants everything spik and pan and without tap water or gas or electrical gadgets they won’t cook like you but your one is the best hearth and the curries are very tasty May the God Almighty bless you and you will be provided with everything
@Village-samayal_1000 Жыл бұрын
Thankyou so much God bless you 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@m.archanam.archana5329 Жыл бұрын
Patti super super keerikulambu❤❤❤
@Village-samayal_1000 Жыл бұрын
மிக்க நன்றி....🙏🙏♥️
@palaniswamyls8088 ай бұрын
கரிசாலை தவறு
@manojkumarkumar1431 Жыл бұрын
Super👌👌
@vijirani6485 Жыл бұрын
பாட்டி காலு தன்டை சூப்பர்
@Village-samayal_1000 Жыл бұрын
நன்றிங்க....
@nibishaprema665 Жыл бұрын
Arumai amma nantri💗💗👑🙏
@Village-samayal_1000 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நீங்க அளித்த பரிசுகள்மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@bharani_-official_49 Жыл бұрын
பாட்டி அருமையா என்ன என்ன கீரை என்பதை தெளிவாக சொன்னீங்க. நன்றிங்க. பாட்டிமா
@sunethraselvaratnam5163 Жыл бұрын
Amma Super.
@Village-samayal_1000 Жыл бұрын
Thanks
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Paati neenga vellandiya iyalba.pesreenga and healthy keerai kuzambu
@Village-samayal_1000 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ங்க.... தயவுசெய்து குறை இருந்தால் கண்டிப்பா சொள்ளுங்க .....
@call-me-as-sara-u175 Жыл бұрын
Ithalam pathurken but keerainu ipatha therinchukiten super patti
உங்கள் கையில் வந்து சாப்பிட வேண்டும் என்று ஆசையா இருக்குதுஅடுத்த தடவை நடக்குமாசாரி அடுத்த ஜென்மம் நடக்குமாநன்றி அம்மா நன்றி பாட்டி நன்றி பாட்டி நன்றி அம்மா நன்றி தெய்வம்
@Village-samayal_1000 Жыл бұрын
என்னங்க இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க... அப்படி எல்லாம் சொல்லதீங்க பழ நூறாண்டு வாழ்க வளமுடன்..... கண்டிப்பா ஒரு நாள் சாப்பிடுவிங்க...
உண்மையில் இது கரிசலாங்கண்ணி இல்லை தான்... மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளை நசுக்கினால் கருப்பு நிறத்தில் ஆகும்.... ஆனால் நாங்கள் இதை கரிசலாங்கண்ணி என்று தான் தான் சொல்லுவோம்...... இதோடு பல கீரைகளை ஒன்றாக சேர்த்து அடிக்கடி கடைந்து சாப்பிடுவோம்... பருப்பில் போடுவோம்.... மிகவும் நன்றாக இருக்கும். நன்றிங்க
@AnnamalaiViji Жыл бұрын
எனக்கும் சாப்பிடணும் ஆசையா இருக்கு பாட்டி 😢❤❤❤
@Village-samayal_1000 Жыл бұрын
கண்டிப்பா சாப்பிடலாம் வாங்க... இன்னிக்கு எவ்வளுவோ உணவு ,, வித விதமான ருசியில் வந்தாலும், ஆரோக்கியம் மட்டும் வருவதில்லை.... மிக்க மகிழ்ச்சி.... .நன்றி...
@Sam-ck8ds4 ай бұрын
First one is not karisalankanni right?
@sasicala8376 Жыл бұрын
Super🎉
@ktstamivlog Жыл бұрын
அம்மா எத்தனை வயசு வந்தும் நீங்கள் செய்ற வீடியோ பார்க்க சூப்பரா இருக்கு
@Village-samayal_1000 Жыл бұрын
நன்றி மிக மிக நன்றி....🙏🙏
@SivanesanMks Жыл бұрын
Supar Amma
@Village-samayal_1000 Жыл бұрын
மிக்க நன்றி...🙏🙏🙏
@kumuthas9257 Жыл бұрын
Superb grand ma😊
@sathvic_pranav_spb Жыл бұрын
Ei apatha karisalangani keerai a veroda anupi vaika muduma enga uur la kidaika matngthu
@Village-samayal_1000 Жыл бұрын
நீங்க எந்த ஊர் சொல்லுங்க...
@villageviewtravel Жыл бұрын
Paati entha ooru...paalamali theriyuthu...pechum mettur pola theriyuthu ..🎉🎉🎉😊