நானும் ஒரு விதவை தான். நான் சமைக்கும் போது சிறிய ஜெபம் செய்வேன் அதாவது எலியாவிற்கு விதவை உணவு கொடுத்த பின்பு மாவும், எண்ணையும் நிறம்பியது அல்லவா அதை மையமாக வைத்து ஜெபித்து விட்டு சமைப்பேன். உண்மையில் சமைப்பதற்கு பொருட்கள் சிறியளவாக இருந்தாலும் சமைத்து முடித்த பின் பாத்திரம் நிறம்பி விடும். கர்த்தருக்கு நன்றி.