தேவதூதர்கள் நமக்காக செய்யும் பணிவிடைகள் | 14 facts about angels | Angels in the bible

  Рет қаралды 92,582

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

2 ай бұрын

Bible study about angels - Angels in the bible - Angels in the bible explained - தேவதூதர்கள் யார்
உடன்படிக்கை பெட்டி எங்கே? 👉🏻 • உடன்படிக்கை பெட்டி எங்...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#angelsinthebibleexplained #angelsinbible #biblewisdomtamilkelvikennabadhil #biblestoryintamil #angelsinthebible #தேவதூதர்கள்யார் #biblemysteryintamil #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #angelsinbibleintamil #tamilbibleschoolangels #biblefactsintamil
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Angels facts in bible in tamil / Angels in bible in tamil / Angels in bible tamil / Angels in the bible / Cherubim and seraphim angels / Cherubim angels / Deva thootharkal / Seraphim angel / Tamil bible school angels / angels and demons / biblically accurate angels / cherubim and seraphim / cherubim angels in the bible / கேருபீன்கள் / கேருபீன்கள் சேராபீன்கள் / சேராபீன் தூதர்கள் / தேவதூதர்கள் / Bible wisdom tamil angels / வேத ஆராய்ச்சி / Angels in the bible look like / tamil bible school angels / தேவதூதர்கள் பற்றி 7 உண்மைகள் / The truth about angels / new jerusalem in heaven / Angels message in bible / what do angels do / who are angels / jesus angels / angels in bible in tamil / angels in bible tamil / Characteristics of angels / தேவதூதர்களின்‌ குணாதிசயங்கள் / angels in tamil / different types of angels in bible / angels explained in the bible / angels in the bible explained / angels of god தேவ தூதர்கள் / bible wisdom tamil angels / 72 angels of god / 14 facts about angels

Пікірлер: 463
@lincypushpa2594
@lincypushpa2594 Ай бұрын
நான் 4 ஆம் வகுப்பு படிக்கும் போது என்னை நடு இரவில் பயம் ஆட்கொள்ள, செபிக்கும் போது என் கட்டிலை சுற்றி காவல் தூதர் பாதுகாப்பதை நேரில் கண்டேன்.. thank you God ...
@jesusislord.....
@jesusislord..... 2 ай бұрын
🕯️🕯️♨️♨️ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் அல்லேலூயா 🍁🍁💥💥
@jth4528
@jth4528 2 ай бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Menariya7
@Menariya7 2 ай бұрын
Amen 🙏
@hemapriya3757
@hemapriya3757 2 ай бұрын
En kanavaruku Aandavar Esupa vabathil erundhu kapartri jeevanai thandhar Esupaku Kodi Kodi nandri.Amen
@jesusislord.....
@jesusislord..... 2 ай бұрын
@@hemapriya3757 பேருந்து லாரி நேருக்கு நேர் மோதியது நான் முன்புறம் கியர் பாக்ஸ் ‌அருகில் ஒட்டினார்போல கீழே‌ இருந்தேன்‌..( அனைவரை ‌விடவும் அந்த ‌பேருந்திதில் நான் தான்‌ முன்புறம்‌ இருந்தேன் ) ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி ‌ அதே இடத்தில் மரித்து விட்டார்கள்❗❗ ‌என் ஆடைகள் அனைத்தும் கிழிந்து கந்தலாகி போனது .. ஆனால் என் உடலில் ஒரு ‌சொட்டு இரத்தம் கூட‌ வராமல் அதிசயமாய் இயேசு பாதுகாத்தார் 🛡️🛡️
@JamesrajaJamesraja-lo7ej
@JamesrajaJamesraja-lo7ej Ай бұрын
மரித்து 6 மணி நேரம் பின்னர் எனக்கு ஜீவனை கொடுத்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@user-je4qg9to4o
@user-je4qg9to4o 2 ай бұрын
கர்த்தர் பலமுறை என்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றினார் ஆமேன் 🌹
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vimala1247
@vimala1247 2 ай бұрын
என் குடும்பத்தை விபத்திலிருந்து காத்த கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vaikundamony2858
@vaikundamony2858 2 ай бұрын
கடன் தொல்லையில் மூழ்கி இருக்கும் என்னையும் என் மனைவி குழந்தைகளையும் ஊர் மக்களும் உற்றார் உறவினர்கள் இகழ்ந்து சபித்து ஒதுக்கிய நேரத்திலும் என் தேவன் என்னை ஒதுக்கவில்லை அவருடைய திருக்கரங்களால் என்னையும் என் குடும்பத்தையும் அரவணைத்து பாது காக்கின்றார், நிச்சயம் இந்த கடன் சுமையில் இருந்து தேவன் எங்களை விடுவிப்பார் நான் என் தேவனின் நாமத்தில் விசுவாசிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமேன் 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
நிச்சயம் நடக்கும். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vaikundamony2858
@vaikundamony2858 2 ай бұрын
@@BibleWisdomTamil ஆமேன் 🙏
@vaikundamony2858
@vaikundamony2858 2 ай бұрын
என் தேவனாகிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் இம்மட்டும எங்களுக்கு கிருபை செய்தமைக்காக உமக்கு கோடானு கோடி நன்றி தகப்பனே உம்முடைய அன்பின் மக்களாக எங்களை உம்முடைய சமூகத்தில் ஏற்று இந்த கடன் பாவ சுமைகளில் இருந்து எங்களை இரட்சித்தருளும், ஆமேன் 🙏
@bencharles292
@bencharles292 Ай бұрын
Hai brother
@bencharles292
@bencharles292 Ай бұрын
Halo
@antonyrajselvarayyappan6529
@antonyrajselvarayyappan6529 Ай бұрын
தேவதூதர்கள் பாதுகாப்பு இன்றும் என்றும் எங்கள் குடும்பத்திற்கு அளித்த தேவனுக்கு கோடானு கோடி நன்றி❤
@giftygifty748
@giftygifty748 2 ай бұрын
எனக்கு 14 வயதில் நான் ஊருக்கு போய் இருந்தேன் அங்குள்ள ஏரியில் குளக்க சில தம்பி நண்பர் உடன் சென்றேன் எனக்கு நீச்சல் தெரியாது ஆனால் என்னோடு வந்தவர் நீச்சலில் பழகினவர் நான் நடந்து வந்து தெரியாமல் ஆழத்தில் விழுந்து போனேன் அப்பொழுது தண்ணீர் மூழ்கிகொண்டு கை அசைத்து கொண்டு இருந்தேன் எங்கோ இருந்து என்னை பார்த்தவன் என்னை உடனே தண்ணீர் உள்ளேலிருந்து தூக்கிவிட்டான் நான் நினைத்தேன் என் கதை முடிந்தது என்று ஆனால் என் தேவன் என்னை நினைத்தார் இன்று எனக்கு 31 வயது ஆகுது தேவன் தம்முடைய தூதனை அனுப்பி என்னை காப்பற்றினார். ஆமென் இன்று இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழுகிறேன்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
இயேசுவுக்கு ஸ்தோத்திரம். அற்புதமான சாட்சி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@smk580
@smk580 2 ай бұрын
என்னை வாகன விபத்திலிருந்து நம்முடைய தேவன் காப்பாற்றினார்.. உண்மையிலே எனக்கு அது ஆச்சரியமா இருந்தது..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
இயேசுவுக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@GopiManager-tr5nu
@GopiManager-tr5nu 2 ай бұрын
பலமுறை என்னை தூதர்களைக் கொண்டு காப்பாற்றி இருக்கிறார் என் தேவன் பாவியான என்னை ரட்சித்த என் தேவன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@estherbabyvasanthi4099
@estherbabyvasanthi4099 2 ай бұрын
வண்டி கவிழ்ந்தது..தலை பஸ் tyre ல் நசுங்கி இருக்க வேண்டும்.ஆனால் தேவன் தன் தூதர் மூலமாக வணடி அந்தரத்தில் ஆச்சரியமாய் நின்றது.Praise God.2.மிகவும் நெருக்கமான நேரத்தில் என்னை உடல் நிலை சரியில்லாமல் தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பி விட்டார்..ஸ்தோத்திரம் ஆண்டவருக்கு🎉🎉🎉
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
இயேசுவுக்கு ஸ்தோத்திரம். அற்புதமான சாட்சி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ashokcrajan
@ashokcrajan Ай бұрын
All glory to jesus ❤
@Today-good_day777
@Today-good_day777 Ай бұрын
தேவன் என்னை இதுவரை ஆஷிர்வதிகின்றார் நான் தேவனை விட்டு ஒரு நாளும் போகமாட்டேன்🙏🛐
@reshmasen8839
@reshmasen8839 Ай бұрын
காது வலியால் அவதிப்பட்டு வந்த எனக்கு மருத்துவமனைக்கு சென்று அங்கு மருத்துவர் பரிசோதனை செய்கின்ற வேலையில் மறுபடியும் காது வலி வந்து விடுமோ என்ற பயத்துடன் இருந்த நான் அந்த பரிசோதனை செய்கின்ற வேலையில் அந்த ஒரு நிமிடம் இயேசுப்பா என்று நான் மனதில் சொல்லி விட்டு பின்னர் காது வலி ஒரு துளி கூட வரவில்லை இயேசு ராஜாக்கு கோடான கோடி நன்றி அப்பா ❤❤😢😊
@user-cy2nj6jw8p
@user-cy2nj6jw8p Ай бұрын
பல நேரத்தில் தூதர்கள் பாதுகாத்ததை உணர்ந்திருக்கிறேன். அண்மையில் எனது மகள் பாடசாலையில் சறுக்கு விளையாட்டின் போது ஏணியின் உச்சியில் இருந்து என் கண் முன்பே விழுந்த போது சிறு உராய்வு கூட இல்லாமல் பாதுகாத்தார்கள். (விழுந்த இடத்தின் ஒரு இஞ்ச் விலகி விழுந்து இருந்தால் பிள்ளை மரணம் அடைந்திருப்பாள் தேவனே என் மகளை பாதுகாத்தார்கள். ஆமேன் ❤❤❤❤❤❤
@PrabhuNickson
@PrabhuNickson Ай бұрын
ஆம் 20 வருடங்கள் நான் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன் இது வரை பல முறை ஆபத்தான சூழ்நிலையில் இருந்து என்னைப் பாதுகாத்து வழி நடத்துன அன்பின் தேவனுக்கு கோடான கோடி நன்றி.,.. ஸ்தோத்திரம்..... ஆமென்....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Ай бұрын
இயேசுவுக்கு நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@pratheappratheap2096
@pratheappratheap2096 2 ай бұрын
நான் வைக்கும் விண்ணப்பத்தை மூன்று நாளைக்குள் நிறைவேற்றும் என் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஹல்லேலுயா ❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
இயேசுவுக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@charlesarun1490
@charlesarun1490 2 ай бұрын
God saves me from the accident in a fraction of sec.
@ashokcrajan
@ashokcrajan Ай бұрын
Amen all glory to jesus ❤
@jothimanimohandas5645
@jothimanimohandas5645 Ай бұрын
God has saved me from fall and many times sicknnesd .god has given me life.praise lord.
@selvarajnorianchinnappa4422
@selvarajnorianchinnappa4422 Ай бұрын
My God sent His angels and saved me today.
@maryimmaculate7739
@maryimmaculate7739 Ай бұрын
என்னை பல விபத்துக்கள் ..ஆபத்துக்கள்.. இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து எப்பொழுதும் என்னை காத்து எனக்கு துணை நிற்கும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு எல்லா புகழும் எல்லா கனமும் எல்லா மகிமையும் எல்லா மாட்சியும் எல்லா வல்லமையும் எல்லா ஸ்த்தோத்திரமும் எல்லா இராஜ்ஜியமும் உண்டாகக்கடவது... ஆமென்
@user-kl6uf8uz1h
@user-kl6uf8uz1h Ай бұрын
ஆமென் இயேசப்பா எனது பிள்ளைகள் கோர ஆபத்தில் இருந்து காப்பாத்தினார் என் தெய்வத்துக்கு கோடி நன்றி
@jeyachithra8329
@jeyachithra8329 Ай бұрын
ஒரு முறை கனவில்தேவ தூதரை சந்தித்தேன்... தேவனுக்கே மகிமை...
@rosyanneflorence2453
@rosyanneflorence2453 Ай бұрын
Thanks a lot Jesus for given the guardian Angels to give a protection in our day to day lives
@jmpandi6011
@jmpandi6011 2 ай бұрын
Yes... Many times God saved me... Thankyou jesus... appointed your angels for me....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
Thank you Jesus. You're blessed
@joedaniel5725
@joedaniel5725 2 ай бұрын
பலமுறை இயேசப்பா என்னை காப்பாற்றியுள்ளார் 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
இயேசுவுக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jebajohn4705
@jebajohn4705 Ай бұрын
என்னையும் என் கணவரையும் விபத்திலிருந்து பாதுகாத்த தேவனுக்கு நன்றி
@Stella-qc2ls
@Stella-qc2ls 2 ай бұрын
ದೇವರಿಗೆ ಸ್ತೋತ್ರ ನಾನು ಒಂದು ಕಾರ್ ಆಕ್ಸಿಡೆಂಟ್ ನಿಂದ ಕಾಪಾಡಿಕೊಂಡೇ ಆ ದಿನ ನನಗೆ ಯಾರೋ ಒಬ್ಬರು ಕಾಪಾಡಿ ದಂಗ ನನ್ನಲ್ಲಿ ಒಂದು ಭಾವನೆ ಬಂತು ಅದು ನಿಜವಾಗಲೂ ದೇವರ ಕೃಪೆ ಅಂತ ನಾನು ನಂಬುತ್ತೇನೆ ದೇವರಿಗೆ ಸ್ತೋತ್ರ ಹೇಳ್ತೇನೆ ಆ ದಿನ ನಾನು ಕಾಪಾಡಿಕೊಂಡಿದ್ದು ದೇವರ ಕೃಪೆ ದೇವರ ನಾಮಕ್ಕೆ ಮಹಿಮೆ ತರುವ ಕಾರ್ಯ ಆಗಲಿ❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
You're blessed
@Stella-qc2ls
@Stella-qc2ls 2 ай бұрын
ದೇವರಿಗೆ ಸ್ತೋತ್ರ ಥ್ಯಾಂಕ್ಯು ಫಾಸ್ಟರ್ 💐💐💐
@descendantsofjoshuaministr3551
@descendantsofjoshuaministr3551 2 ай бұрын
Devaru nimmanu ashirvadhisali, paralokadhali nimma hesarannu barayali
@ithayageethamdavid5980
@ithayageethamdavid5980 2 ай бұрын
அற்புதமான வீடியோ 😊. அநேகம் தெரிந்து கொண்டோம். அநேக நன்றிகள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. Thank you 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@senthilkumar.t4937
@senthilkumar.t4937 27 күн бұрын
கர்த்தர் எ எங்களையும் காப்பாற்றினார் நூலளவு வாகனத்திலிருந்து கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ⛪🙇🙏 ஆமென்
@DarshanaSampath-uu2zl
@DarshanaSampath-uu2zl 22 күн бұрын
Nanum pillaikalum kanavanum Uyidodu Erikkirathu kartharudaiya kirupai Love you jesus ♥️♥️♥️🙏🙏💖💖💖
@user-gf5vm1mb4u
@user-gf5vm1mb4u 2 ай бұрын
ஆமென் 🙌❤️ ஹல்லேலூயா 🙌❤️ thank you jesus 🙏❤️ help me jesus 🙌❤️ help people 🙌❤️ god jesus holy spirit 🙌❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
You're blessed
@user-gf5vm1mb4u
@user-gf5vm1mb4u 2 ай бұрын
ஆமென் 🙌❤️ thank you jesus 🙌❤️ praise the lord 🙏
@VijayRaj-jh4xg
@VijayRaj-jh4xg 2 ай бұрын
இன்று காலையில் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது மாடு எதிரே வர நான் brake பிடிக்கும் போது மாடு மீது வண்டி இடித்தது,, எனக்கு பின்னாக அநேக வண்டிகள் வந்த போதிலும், எனக்கு ஒரு சேதமும் ஏற்படாமல் தேவன் பாதுகாத்தார்! தேவனுக்கு ஸ்தோத்திரம்!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
இயேசுவுக்கு நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@PreethiPreethi-gk5vx
@PreethiPreethi-gk5vx 29 күн бұрын
என் னுடைய தேவதூதர் களாகிய நீங்கள் என் மகன் தீய செயல் களிலிருந்தும் இச்சை யிலிருந்தும் விடுபடவும் என் பிள்ளைகளை இறைபற்றில் வளரககவும் தயவு செய்து வுதவங்கள்
@suganthisuganthi4307
@suganthisuganthi4307 7 күн бұрын
அன்பான இயேசப்பா எனக்கு புது ஜீவன் தந்தார் இயேசு அப்பா பிதாவுக்கு நன்றி இயேசப்பா அளவிள்ளாம நன்றி 💞
@jesusblooming5718
@jesusblooming5718 2 ай бұрын
Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
Praise the lord
@bloomblossom8318
@bloomblossom8318 2 ай бұрын
என்னை விபத்திலிருந்து பாதுகாத்த இயேசுவுக்கே துதியும் ஸ்தோத்திரமும் மகிமையும் உண்டாவதாக. கர்த்தர் நல்லவர். இப்போதும் அவருடைய கிருபை என்னை தாங்குகிறது. ஆமென்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-oh1dq9uw7g
@user-oh1dq9uw7g 2 ай бұрын
Praise the Lord.... Hallelujah... Once I was carrying my child on hip and walking on road near deep Valley...it was rainy day... My leg slipped but God saved me and my son from that...tq... Daddy
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
Thank you Jesus. You're blessed
@balasinghbala28
@balasinghbala28 Ай бұрын
Truly God's presence together with timely help and guidance are existing for ever. God is great to help believers. * In 1999, my travel from Ceylon to Chennai was held up. Some sort of help came. Next day morning in another flight, I reached Chennai. * I had to get into Airport after night tiffin. I was alone. War was going on. I didn't know Singalam, to face checking officers. Half an hour I was hesitating and waiting in a stop. One Auto came and dropped inside the Airport and left without collecting fare also. I understood God's help . * In 2016, I fell down from journeying bus in the early morning before dawn. I lost my conscious. After 15 days I gained my memory. Thereafter I came to know, miraculously help came from God. OUR LORD IS LIVING FOR EVER AND WATCHING AS WELL PROVIDING NEEDY HELPS TO GOD'S FOLLOWERS. PRAISE BE TO OUR LIVING LORD.
@vellasamysamivel6298
@vellasamysamivel6298 2 ай бұрын
Tuesday l and my wife were riding highway in two wheler Jesus prevent dash on side wall save our life thanks for living God.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
Thank you Jesus. You're blessed
@aswinl9313
@aswinl9313 Ай бұрын
The Lord protected me from every harm.❤ Jesus....
@bharatibharathi8491
@bharatibharathi8491 Ай бұрын
கர்த்தர் என்னை விபத்தில் இருந்து காத்து வந்தார். கர்த்தருக்கு நன்றி
@NithIsh-kz3wm
@NithIsh-kz3wm Ай бұрын
Kadavel en valkail pariya arputhal saidhular . Ennai parisuthamaga mariullar . Nan rachikapatan. Jesus appaku romba nanri.😇😇😇😇😇💯💯💯💯💯
@user-lz6ur8nc6g
@user-lz6ur8nc6g Ай бұрын
Ennai novin pidiyilirudu kapatrinavar yesu avar parisuthar amen.
@EstherRider-hz2rk
@EstherRider-hz2rk Ай бұрын
Praise the lord brother
@johnprakash8098
@johnprakash8098 2 ай бұрын
ஆமேன் நம்முடைய தேவனாகிய கர்த்தர் அளவில்லா அன்புள்ளவர்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Ай бұрын
God's angel many times helping so much jesus glory father thanks ❤❤❤❤❤🎉🎉🎉🎉😍💞👌👍
@RevathiJohnson-bg6wq
@RevathiJohnson-bg6wq Ай бұрын
Praise the Lord jesus is my way my truth my life always 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sugig788
@sugig788 Ай бұрын
Uncountable times God has saved us.
@kunamreeta4451
@kunamreeta4451 2 ай бұрын
என்னையும் மூன்று முறை விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார் நன்றி அப்பா ❤️🙏🏻🥰
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@arumugamp3083
@arumugamp3083 Ай бұрын
Melum pala murai yennai kappatri ullar.lot of thanks for Jesus.
@vimala1247
@vimala1247 2 ай бұрын
மிக அருமையான தகவல்கள் நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
நன்றி
@suganthisuganthi4307
@suganthisuganthi4307 7 күн бұрын
Hallelujah amen love you yesappa ❤
@michaelmary7340
@michaelmary7340 Ай бұрын
Amen amen amen hallealuya hallealuya hallealuya hallealuya nandri nandri nandri nandri eaysappa umaku sthothiram ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anusiyasanthanamary6849
@anusiyasanthanamary6849 16 күн бұрын
இயேசப்பா இதுவரை என்னையும் என் குடும்பத்தையும் நிறைய ஆபத்துக்கள் இருந்து காப்பாற்றி வந்தார். இனியும் எங்கள் குடும்பத்தைச் எல்லா வகை தீங்கு க்கும் விலக்கி பாதுகாப்பீர். இதுவரை எங்களை எல்லா காரியங்களிலும் வழிநடத்தியது நீங்க தான் இயேசப்பா. இனியும் எங்களை நாங்கள் போக வேண்டிய வழியில் எங்களை நீங்க தான் வழிநடத்தவும். உம்முடைய சித்தத்தின்படியே எங்களை வழிநடத்தும். ஆமென் அப்பா.
@SEENU39075
@SEENU39075 2 ай бұрын
Yen one time I drive fast and skit frent tyre and slide on road it's highway but my JESUS back side no vehicle jesus protect mee😢❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
Thank you Jesus. You're blessed
@pramisalin697
@pramisalin697 16 күн бұрын
பண கஷ்டத்தில் இருந்த போது தேவையை சந்தித்தார் . ஆமென் ஸ்தோத்திரம்❤❤🙏🙏🙏
@sangeethasangeetha2589
@sangeethasangeetha2589 2 ай бұрын
நான் என் பிரசாவதுக்கு நாங்கள் குடும்பமா மருத்துவமனைக்கு கார்லா போகும்போது எங்களுக்கு முன்பாக பஸ் வந்து எங்க கார்ரை கவுத்துப்போட்டுற்கும் அதில் இருந்து கர்த்தர் எங்களை காப்பாத்தினர்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jayachandrika6343
@jayachandrika6343 Ай бұрын
Amen Hallelujah amen Hallelujah amen Hallelujah amen 🙏🏻
@sarahjesus1120
@sarahjesus1120 2 ай бұрын
AMEN...Thank-you LORD... Till now I was protected by GOD'S amazing GRACE....through angels ....HALLELUJAH We are blessed 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
Praise God 🙏🏻
@FathimaGf
@FathimaGf Ай бұрын
கர்த்தர் என் பிள்ளைய பெரிய ஆபத்தில் இருந்து கண்மணிபோல் காத்தார் கர்த்தருக்கு கோடி ஸ்டோற்றம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rathiesther7587
@rathiesther7587 Ай бұрын
Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌
@gnanavincent1323
@gnanavincent1323 28 күн бұрын
விண்ணக மண்ணக தூதர்கள் எங்களோடு இருந்து எங்கள் குடும்பத்தை இறையச்சத்தில் வழி நடத்தும்படி கட்டளையிட்ட எல்லாம் வல்ல தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க
@santha-gb1qh
@santha-gb1qh Ай бұрын
இந்த செய்திகள் ஆங்கிலத்தில் வெளியிட முடிந்தால் இப்போதைக்கு வாலிபப் பிள்ளைகளுக்கு பிரயோஜனமாய் இருக்கும். தேவன் வழிநடத்துவராக. ஆமென். 🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻
@AbiAngelin
@AbiAngelin 18 күн бұрын
கர்த்தர் என்னை எல்லா தீங்கிற்கும் விலக்கி காத்து கொண்டு இருக்கிறார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻
@thilagavathithilagavathi3590
@thilagavathithilagavathi3590 Ай бұрын
என்.ஊயிரை.காப்பற்ற.தேவ.தூதர்கள்.வந்தார்கள்.அதை.நான்.ஆஸ்பட்டலில்.இருக்கும்போது.என்பக்கத்தில்இருந்தார்.நன்றி.இயெசுவே.ஆமென்
@VasanthaAT-gp5lj
@VasanthaAT-gp5lj Ай бұрын
கர்த்தரின் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்தினர்க்கு மிகவும் நிறைவாக கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 🛐🛐🛐🛐🛐🛐.
@britneygodwin
@britneygodwin Ай бұрын
God has blessed me ❤several times. Protected me several times❤Praise to the lord
@thominicantony3558
@thominicantony3558 Ай бұрын
பலமுறை என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய தேவதூதர்களுக்கு நன்றி ❤❤
@user-bo1js3tt5f
@user-bo1js3tt5f Ай бұрын
அவருடைய கிருனப என்றும்உல்லது
@marymaragathamsolomon4512
@marymaragathamsolomon4512 Ай бұрын
Amen alleluia praise the lord jesus 🙏🙏
@motcharagini9734
@motcharagini9734 Ай бұрын
விண்ணக மண்ணக தூதர்களே இந்நாள் வரை எங்களுக்கு செய்து வரும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி தொடர்ந்து எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பை பெற்று தாருங்கள் ஆபத்தில் இருந்து காத்து அவர்களை வழிநடத்துங்கள் ஆமீன்
@harithakannan232
@harithakannan232 Ай бұрын
என் தாயின் வயிற்றில் நான் உருவாகும் முன்னே என்னை முன் குறித்த தேவன் நான் ஒரு முறை விக்ரக கோவிலுக்கு சென்று விட்டு வரும்போது ஒரு மிகப்பெரிய ஆக்சிடெண்டில் எனக்கு தெரியாமலே நான் மீட்கப்பட்ட அப்பொழுது தேவதூதர்கள் என்னை காப்பாற்றினார்கள் மீண்டுமாக ஏழு வருடம் கழித்து பொள்ளாச்சியில் இருந்து மதுரை வரும்பொழுது ஒரு மிகப்பெரிய தவிர்க்கப்பட்டு பிரேக் அடித்து வாகனம் திரும்பி வந்த வழியே திரும்பி நின்றது இதை இன்று வரை ஆச்சரியமாகவும் அற்புதமாக உள்ளது ஆனால் இது எல்லாம் நான் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக என் தேவன் நான் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாகவே என்னை தெரிந்து கொண்டு என்னை ஆசீர்வதித்து இப்பொழுதும் என்னை உயிரோடு வைத்து தேவதூதர்களை எனக்காக பணிவிடை செய்ய வைத்துள்ளார் நன்றி தேவனுக்கு ஸ்தோத்திரம்
@suganthisuganthi4307
@suganthisuganthi4307 7 күн бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக என் தம்பி வண்டியில் போனபோது எதிரில் பஸ் வந்தது இயேசப்பா ஜீவனை பாதுகாத்தார் என் இயேசு அப்பா பிதாக்கு நன்றி 💞
@amsaveni8269
@amsaveni8269 Ай бұрын
Praise the lord to Jesus Christ ✋🧕🏻
@AsirvathamselsiyaSelsiya
@AsirvathamselsiyaSelsiya Ай бұрын
எங்களை இந் நாள் வரையும் காத்து வந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🏻
@balajivasanthi7424
@balajivasanthi7424 Ай бұрын
God saved me in many instance, Thank you JESUS
@kumarsudha7045
@kumarsudha7045 Ай бұрын
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாயிருக்கிற தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ❤❤❤❤
@Bhuvaneshwari-gu1iy
@Bhuvaneshwari-gu1iy 29 күн бұрын
Praise the lord Jesus Christ Amen
@FathimaGf
@FathimaGf Ай бұрын
க ர் தருக்கு ஸ்டோற்றம் 🙏🙏🙏🙏
@kanialbert3836
@kanialbert3836 Ай бұрын
என் தேவன் நானும் என் மகனும் வண்டியில் போகும்போது பெரிய அளவிலான ஆபத்தில் கர்த்தர் காத்து கொண்டார்.ஆமென்🙏
@jayanthigurumoorthi2655
@jayanthigurumoorthi2655 Ай бұрын
என்னையும் என்பிள்ளைகளையும் தெரிந்து எடுத்தார் கர்த்தருக்கு கோடாகோடி ஸ்தோத்திரங்கள் ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@villegevisionministry1413
@villegevisionministry1413 Ай бұрын
நேற்று இரவு எனது இருசக்கர வாகன விபத்தில் தேவன் பாதுகாத்தார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@nisharichard146
@nisharichard146 Ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் என்னை மிகப்பெரிய ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்ட்ரிய கர்த்தருக்கு நன்றி தேவ தூதர்களுக்கும் நன்றி
@MRmobilesMRmobiles
@MRmobilesMRmobiles Ай бұрын
Kotana Kodi kodi nandrikal appa enaku periya aapathu en family problem ooralavuku sari aituchu seikiram ellam sari agi ennai palaiya nilama vita innum nantraga jesu appa vaipar nandri appa
@rebaccas6395
@rebaccas6395 Ай бұрын
Praise the lord. Naanum en 2 pillaikalum.too veelarla schooluku pogumpothu neruku ner mothenathu nan yesuve enru sathamaka kuppitten. Enkalukku oru sethamenre.pathukathar ethepol 3murai. Thank god.
@MRmobilesMRmobiles
@MRmobilesMRmobiles Ай бұрын
En husband en kulanthaigal family la irukuravanga ellarum nalla sugathutan arokiyathutan vaala nandri appa
@vijilakshmi5807
@vijilakshmi5807 Ай бұрын
Praise the lord 😢❤❤ naa 2 murai eranthen but Jesus avaroda jeevan kuduthu ennai elupinaar
@revathi6088
@revathi6088 Ай бұрын
Many times I have experienced Praise the lord
@nathann1237
@nathann1237 15 күн бұрын
Thanks Jesus 🙏
@MuthuSwevatha
@MuthuSwevatha Ай бұрын
Siruneeraga kolaaril erunthu ennai kaathth puthu siruneeragalai kotutha en thevanuku kotana koti sthothiram i love you pappa
@User3011jio
@User3011jio Ай бұрын
நாங்கள் டூவீலரில் ரோடு கிராஸ் செய்யும் போது பஸ் வந்து தட்டி விட்டது.. மிகவும் லேசான காயங்களோடு தப்பித்தோம்.. ஒருமுறை gate க்குள் பாம்பு வந்துவிட்டது அதையும் அடித்து கொன்றோம்.. இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக🎉
@mariarakhini7869
@mariarakhini7869 Ай бұрын
கர்த்தாவே உமக்கு நன்றி நன்றி
@kanybashakanybasha4492
@kanybashakanybasha4492 Ай бұрын
நான் பலமுறை விபத்துக்களில் இருந்து காப்பாற்ற பட்டிருக்கிறேன். One accident happen head injury with coma stage 24hrs right fronto parietal bone fracture with extra dural hemorrhage, when i was conscious i ask my god dont allow me to craniotomy or tracheastomy to save my life my almighty god save my soul without knife in my body now iam stable. Thankyou my lord jesus christ🙏🙏🙏🙏🙏
@selvasbi8062
@selvasbi8062 Ай бұрын
Praise God🙏in the year 2012 on the NH God saved me from chain stracher.my lord is always good for me.
@henryrajdevasahaya7968
@henryrajdevasahaya7968 Ай бұрын
நான் குவைத் நாட்டில் பஸ்ஒட்டும் போது வேகமாக சென்றேன் பாலத்தில் ஏரி இறங்கும் போது டிராப்பிக் ஜாம் எனது வாகனம் பிரேக் பிடிக்கவில்லை பயத்தில் ஒன்றும் ஓடவில்லை குறைந்தது பல வாகனங்களை மோதியிருப்பேன் ஆனால் என்வாகனத்தை தூக்கி வாகனம் செல்லாத போலிஸ் டடிராக்கில் சென்றது நான் கன்ரோல் செய்து நிறுத்தினேன் எனது கை கால் நடுக்கத்தில் இருந்தேன்! அப்போதுதான் நான் உணர்ந்தேன் என்னை பாதுகாத்தது தேவதூதன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! உண்மையான சாட்சி!
@vijayakumarm7895
@vijayakumarm7895 Ай бұрын
One time mywife and myself cross the rode by motorcycle suddenly one car crossed me just miss we saved by the Jesus praise the Lord amen ,
@vathaniganesh2812
@vathaniganesh2812 Ай бұрын
Jesus prodect my family.thank you .lord
@UniqueSkinandHairStudio
@UniqueSkinandHairStudio 2 ай бұрын
Pala murai naan ithai unarnthu irukkiren enaku ippadi pala murai arputham nadanthu irukkirathu.. Thank you jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@GanaPragash-gs1ye
@GanaPragash-gs1ye 2 ай бұрын
Yes dear Christian's and this,KZbin side watching viewers.i have seen the Angel's in my vission and my room I am a lone I have several time I found them they are walking and passing me and touch by there hands like blowing.so these signs I know Angel's in my room.i am a very blessed person of Christ.thabks Jesus for the Angels living with me. God bless you all. Ps.Shanthakumar Evg Srilanka.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
You're blessed
@Tailor2minutes
@Tailor2minutes Ай бұрын
Thank you Jesus
@IlayaRaja-pr1uw
@IlayaRaja-pr1uw Ай бұрын
Praise the lord Jesus Christ. Once our family went to Mysore suddenly one person came in front of our car i don't know how I controlled the car. lord Jesus Christ saved the biggest accident. Praise to be lord Jesus Christ Amen
@UFSA-qo8mu
@UFSA-qo8mu Ай бұрын
Praise the lord
@lalithabai2014
@lalithabai2014 Ай бұрын
Praise the lord 🙏 சாட்சி சொன்னா ஒரு நாள் காணாது. இயேசு உயிரோடு இருக்கிறார் என்பதற்கு நானே (லலிதா) சாட்சி. 91 ஆம் சங்கீதத்தை சுதந்திரமாகத் தந்தார். அப்படியே எங்கள் குடும்பத்தையே பலவித உபத்திரவங்களிலிருந்து பாதுகாத்து வருகிறார். தூதர்களை வைத்து கருசனையாக, அக்கரையுள்ள தேவோனாக பாதுகாத்து வருகிறார். என்னையும் ஒரு இந்து குடும்பத்திலிருந்து இரட்சித்து, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பி, வேதத்தின் அதிசயங்களை பார்க்கும் படி கண்களைத் திறந்து, பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து விடுதலை தந்தார். கர்த்தரை அறியும் அறிவைத் தந்தார். இன்னும் எங்கள் பாடுகளின் வழியாகத்தான் இயேசப்பாவின் துணையோடு கடந்து வந்துகொண்டிருக்கிறோம். சாத்தானை ஜெயித்து ஜெயமெடுத்த இயேசப்பா எங்களோடு கூட இருகிறார். அதினால் எல்லாவற்றிலும் ஜெயம் பெற இயேசப்பா உதவிசெய்கிறார். கர்த்தர் நல்லவர் என்பதை நான் 2007. ஏப்ரல் மாதம் முதல் ருசித்து வருகிறேன் கர்த்தருடைய பெரிதான கிருபையினால. விசுவாசத்தில் உறுதியாக இருக்க தினமும் கர்த்தர் என் கரம் பிடித்து வைத்திருக்கிறார். எங்கள் குடும்பத்தையே தினமும் இயேசப்பாவுக்கு அற்பணித்து ஜெபிக்க கர்த்தர் கிருபை தருகிறார். கிறிஸ்துவுக்குள் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பாக்கியவான்கள். உபத்திரவத்தின் மூலம்தான் அவரோடு நெருங்க முடிகிறது. அவர் அன்பும், ஆதரவும், கிருபையும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. சாட்சி சொன்னால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இன்னும் எங்கள் குடும்பம் கிறிஸ்துவுக்குள் வளர Brother எங்களுக்காக (கணவர் , கர்த்தர் தந்த 2 பிள்ளைகள், 1 மருமகன், பேத்தி 5 வயது) 2 வது மகள் கர்த்தருக்குச் சித்தமான வாழ்க்கைத் துணைக்காக ஜெபிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். (என்னுடைய ஆசிரியைப் பணியில் நான் உண்மையாக இருக்கவும் கர்த்தர் உதவி செய்கிறார். கர்த்தருக்கே நன்றி 🙏)
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 79 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
தெலீலாள் | EP 43 | Samson and delilah | Vedhagamathil pengal
13:24
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН