💥90's kid மிட்டாய் கமர்கட்டு Recipe🤤 | Ts family

  Рет қаралды 76,200

TS FAMILY

TS FAMILY

2 ай бұрын

கமர்கட்டு (Kamarcut) என்பது வெல்லத்தால் செய்யப்பட்ட ஒரு பாரம்பரிய தென்னிந்திய மிட்டாய் ஆகும். இதனைத் தயாரிக்க வெல்லத்தைத் தண்ணீருடன் தேன் போன்ற நிலைத்தன்மையை அடையும் வரை மிதவெப்பத்தில் காய்ச்சி தயாரிக்கப்படுகிறது. இக்கலவையுடன் துருவிய தேங்காயைச் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்துப் பயன்படுத்தலாம்.
******************************************************************
Contact Us -
Mail ID - selviandraj12@gmail.com
Ts Family Masala WhatsApp - 7092233420
Follow us on:
🌈 instagram: ts_family_2311?...
📘 Facebook: profile.php?...
🐤 Moj : mojapp.in/@tsfamily?referrer=...
******************************************************************
Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
Thank you ❤️✨

Пікірлер: 57
@vijisekarsekar7364
@vijisekarsekar7364 Ай бұрын
70s 80s இருந்தது ரொம்ப பிடிக்கும் சகோதரி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Kicksai
@Kicksai 3 күн бұрын
எங்கள் ஊர் புதுக்கோட்டை மாவட்டம் நாங்களும் கல்கோணா தான் சொல்லுவோம்
@user-yj7kn9jy2f
@user-yj7kn9jy2f 2 ай бұрын
நான் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன்.எனக்கு மிகவும் பிடிக்கும்.
@prasanthpraveena5558
@prasanthpraveena5558 2 ай бұрын
90s kids ku ithu kalkona😅
@karuppusamy-gs2kn
@karuppusamy-gs2kn 2 ай бұрын
Namma kaiya patham pathuruvanga
@chandravijendran_6
@chandravijendran_6 2 ай бұрын
Super👌 arumaiyana🎉🎉sweet🍭🍭 sis😊
@Lavanyasampath-kc8tq
@Lavanyasampath-kc8tq 2 күн бұрын
Super sister. I will try
@jacinth51
@jacinth51 2 ай бұрын
அதற்கு முன்பு கூட பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த kamercut உண்டு. சும்மா 90 ' lids பஜனை 😉
@SankariBabu-kn4ip
@SankariBabu-kn4ip 2 ай бұрын
90's kids kuithu super akkia
@Abbas-bm3ky
@Abbas-bm3ky Ай бұрын
சூப்பர்👌 நல்ல இருந்தது
@subhalakshmirajkumar9226
@subhalakshmirajkumar9226 2 күн бұрын
Supersister
@kannanbavan9198
@kannanbavan9198 2 ай бұрын
Super Amma❤❤
@sivakala9004
@sivakala9004 28 күн бұрын
Amma can we make this using karuppati
@ewwyr
@ewwyr 2 ай бұрын
❤❤❤❤❤ சூப்பரா இருக்குங்க அம்மா இது என்னோட ஃபர்ஸ்ட் கமெண்ட்
@user-yd8rl2tv5c
@user-yd8rl2tv5c 2 ай бұрын
Nice good memories ❤❤
@Akithehomemaker-1
@Akithehomemaker-1 2 ай бұрын
Super👌
@hemaprakash8500
@hemaprakash8500 Ай бұрын
My favourite
@saranyammuthug2769
@saranyammuthug2769 2 ай бұрын
Very nice amma
@malarhabi4418
@malarhabi4418 Ай бұрын
அருமை மேம்👌தயவுசெய்து கருப்பட்டியில் கமர்கட் மற்றும் இனிப்பு பண்டங்கள் செய்துக் காட்டுங்கள் மேம்
@thirupathiajayp.a1494
@thirupathiajayp.a1494 2 ай бұрын
👌👌👌👌👌
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 2 ай бұрын
Super❤
@vijayarajan4923
@vijayarajan4923 2 ай бұрын
Super ka❤️
@PriyaNikki-lq9ut
@PriyaNikki-lq9ut 2 ай бұрын
❤❤❤❤
@malathybalakrishnan4214
@malathybalakrishnan4214 2 ай бұрын
SUPER
@lakshmiraja7918
@lakshmiraja7918 2 ай бұрын
Romba taste ah irukum
@user-nan460
@user-nan460 2 ай бұрын
Super Amma❤❤❤
@justnowr
@justnowr 2 ай бұрын
Super excited amma ❤❤❤
@AmuVaram
@AmuVaram 2 ай бұрын
Enka uoorla kalcona solluvom sis..🤞
@Kavinila486
@Kavinila486 2 ай бұрын
Super amma
@sksksk827
@sksksk827 Ай бұрын
🙏🙏🙏
@user-eu6uj1vd8x
@user-eu6uj1vd8x 2 ай бұрын
Ninga real bhagyalakshmi😊😊
@user-nan460
@user-nan460 2 ай бұрын
Unmai Amma 🎉🎉🎉🎉
@lakshmiraja7918
@lakshmiraja7918 2 ай бұрын
Enda mathiri recipes poduga appotha makkaluku theriyum
@SV-du9xk
@SV-du9xk 2 ай бұрын
❤❤❤❤❤
@malarenganathan576
@malarenganathan576 Ай бұрын
தேங்காய்ப்பூ எவ்வளவு podanum, sister?
@hiqe3908
@hiqe3908 2 ай бұрын
Goldan meamories mam
@ushanagarajan3150
@ushanagarajan3150 2 ай бұрын
அருமையான இனிப்பு
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 2 ай бұрын
Super 👌my favorite yummy
@NagajothiK-mq8he
@NagajothiK-mq8he 2 ай бұрын
Very nicema❤😂🎉
@ts_family_2311
@ts_family_2311 2 ай бұрын
Thank you very much
@user-wc2bu1qj2p
@user-wc2bu1qj2p 2 ай бұрын
🥰🥰🥰🥰🥰
@KamaliNiranjana
@KamaliNiranjana Ай бұрын
அம்மா எல்லா அருமை இந்த பிளாஸ்டிக் கரண்டிய வேண்டாம் வேற ஏதாவது கரண்டி போட்டு கிண்டுங்க
@lakshmiraja7918
@lakshmiraja7918 2 ай бұрын
Enaku oru doubt eduku ellathukum jaggery use panranga sweetku
@geethar-rf1pv
@geethar-rf1pv 2 ай бұрын
Good for health
@lakshmiraja7918
@lakshmiraja7918 2 ай бұрын
@@geethar-rf1pv thank you for replying
@seethaseetha8880
@seethaseetha8880 Ай бұрын
சகோதரி இதன் பெயர் கல்கோனா.கமர்கட் என்பது ஜவ்வு மிட்டாய்.அது செய்து காட்டுங்கள்.
@ShamuGavel-zm6gr
@ShamuGavel-zm6gr 2 ай бұрын
கரண்டிமிட்டாய்
@AmuVaram
@AmuVaram 2 ай бұрын
Kalcona..swi gam..bublecum..nool katti karakkura mittai.chow mittai...😂
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 Ай бұрын
சாப்பாட்டுமாவுவடககொஞ்சமாமாவெங்காயம்போட்டவடகமிருக்காகிலோஎன்விலை சொல்லூங்க ஆர்டபோட்டுவாங்கிகறேன்.
@user-vi6hb8km3h
@user-vi6hb8km3h 2 ай бұрын
காக்கா கடி வாயால கடித்து தருவது
@rajeshwarirajaguru6899
@rajeshwarirajaguru6899 2 ай бұрын
ப்ளாஸ்டிக் ஸ்பூன்
@BarvinAjitha-ur8hj
@BarvinAjitha-ur8hj 2 ай бұрын
யூஸ் பண்ண கூடாது
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 Ай бұрын
...
@SriDevi-un3rx
@SriDevi-un3rx 28 күн бұрын
Plastic karandi avoid
@R.D.S86771
@R.D.S86771 2 ай бұрын
❤❤❤❤
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 ай бұрын
Super ❤
@PriyaPriya-my5ob
@PriyaPriya-my5ob Ай бұрын
👌
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 15 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
0:22
佐助与鸣人
Рет қаралды 7 МЛН
😆
0:20
Santi
Рет қаралды 11 МЛН
family is everything 🥺❤️ #shorts
0:16
Pop it GO
Рет қаралды 14 МЛН