இதைத் தான் இப்படி சொல்வார்கள் அந்த மனிதர் இருக்கிறாரே அவர் எதிலும் அனாவசியமாக தலையிட மாட்டார் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார் அதனால் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார் அவர் உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்கிறது என்று சொல்வது உண்டு நன்றி வணக்கம் ஜெய் பவானி