92. How to submit Copy Application in the Court நீதிமன்ற ஆவணங்களை வாங்க மனு எப்படி செய்ய வேண்டும்?

  Рет қаралды 33,517

Selvam Palanisamy

Selvam Palanisamy

Күн бұрын

Пікірлер: 280
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
@sermakani1294
@sermakani1294 3 жыл бұрын
உங்களுடைய பயனுள்ள கருத்துக்களை பயன்படுத்திதான் இந்த பத்திரபதிவு மோசடி கண்டு பிடித்தேன் அதற்கு உங்களுக்கு என்னுடைய கனிவான நன்றியை தெரிவித்துகொள்கிறேன் ஜயா
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
ஒருவர் மோசடி செய்து இருந்தால், அவர் அரசு அதிகாரியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் சட்டம் அவர் மீது நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும். ஏற்கனவே செய்த மோசடிக்கு இப்போது கைது செய்தாலும் அவரது அரசு வேலைக்கு கண்டிப்பாக ஆபத்துதான்!
@Ams-n6t
@Ams-n6t 8 ай бұрын
Thank you sir for ur more information..civil case going on currently update..
@viswanathant8968
@viswanathant8968 2 жыл бұрын
நல்ல விஷயம் அருமையான பதிவு மற்றும் விளக்கம் .மகிழ்ச்சி எப்பொழுதும் நீங்கள் அடைய வேண்டும்
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
மகிழ்ச்சி
@kingmaker3600
@kingmaker3600 Жыл бұрын
உங்களால் சரியான தகவலை கொடுக்க முடிந்தால் நீங்கள் குறிப்பிட்டுள்ள தொகையை கொடுக்கின்றேன் நன்றி அய்யா ...
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
என்ன தகவல் வேண்டும் உங்களுக்கு?
@manikp9107
@manikp9107 Жыл бұрын
அசல் வழக்கிற்கு தேவை என்று என் சொத்தின் பத்திரம் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டு அந்த வழக்கும் முடிந்து 12 வருடங்கள் கழித்து இன்னும் என் ஒரிஜினல் பத்திரம் என் கைக்கு வரவில்லை. வக்கீலிடம் கேட்ட போது அது மேல் கோர்ட்டுக்கு கொண்டு போய் விட்டார்கள் .வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார்.ஆனால் இது வரை வாங்கி தர வில்லை. நான் என் பத்திரம் பெற என்ன செய்வது?. வழக்கு மேல் முறையீடு இல்லை.
@selvir9351
@selvir9351 Жыл бұрын
ஐயா வணக்கம் இதுவரை யாரும் சொல்லாத அளவிற்கு தெளிவாக விளக்கமாக புரியும்படி சொன்னீர்கள் மிகவும் நன்றி நன்றி ஐயா நான் வேலூர் டிஸ்ட்ரிக்ட் இல் இருக்கிறேன் என்னை ராணிப்பேட்டையில் கட்டி கொடுத்தார்கள் அவருக்கு எட்டு அக்காக்கள் அதில் இரண்டு பேரைத் தவிர மற்ற ஆறு பேர் என்னை வாழ விடவில்லை அதனால் என் கணவர் நீ உங்கள் வீட்டில் இரு நான் வந்து போய்க்கொண்டு இருக்கிறேன் என்று நான்கு வருடங்கள் ஏமாற்றினார் நான் பிறகு என்னை அழைத்துச் செல் என்றதற்கு மறுத்து வந்தார் நான் நீ அழைத்து செல்லவில்லை என்றால் கூட வருவேன் என்றதற்கு என்னை கோர்ட்டில் கேஸ் போட்டு 17 வருடங்களாக என்னை அலைய விட்டு மூன்று தீர்ப்புகளும் என் பக்கம் வந்தது நாலாவதாக ஹைகோர்ட்டில் போய் அவர் ஜெயித்து விட்டார் போன வருடம் இது நடந்திருக்கிறது என்னுடையவக்கீலும் கேட்டும் இதை என்னிடம் சொல்லவில்லை எனக்கு டைவர்ஸ் கொடுத்துவிட்டு இருக்கிறார்கள் இதற்கு மறு அப்பில் செய்வது எப்படி ஒரு வருடம் ஆகிவிட்டது என் வக்கீலும் இதற்கு உடந்தை இதை யாரிடம் சொல்லி சரி செய்வது என்று கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ் ஐயா எனக்கு அப்பா அம்மா கிடையாது வேறு எந்த ஆதரவும் கிடையாது ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள். சொல்லுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், கலாஸ் மஹால், 1வது தளம், சேப்பாக்கம், சென்னை 600005. தொலைபேசி: 044 - 28592750,044-28551155 - இங்கு புகார் அளியுங்கள்.
@ganesan1395
@ganesan1395 9 ай бұрын
வணக்கங்கையா பாமர மக்களுக்கு புரியும்படியான அருமையான விளக்கம் இதுபோன்று தொடர்ந்து சட்ட சிக்கல்கள் வழக்குகளின் பதிவுகளை போட வேண்டும் ஐயா எனக்கு சில பதில்கள் தேவை தங்கள் போன் நம்பர் தெரிவிக்க முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy 7 ай бұрын
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
@kalaiarasank7803
@kalaiarasank7803 Жыл бұрын
Vazlthukkal Sir vidio super mikka nanre
@kalaiarasank7803
@kalaiarasank7803 Жыл бұрын
Sorry sir Tamil No mobail
@gospelnewtechchannel2275
@gospelnewtechchannel2275 2 жыл бұрын
Useful message sir தொடந்து நிறைய போடுங்க
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
மகிழ்ச்சி ஓகே
@mohankc9361
@mohankc9361 3 жыл бұрын
நல்ல பயனுள்ள பகிர்வு . நன்றி.
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
மகிழ்ச்சி
@kingmaker3600
@kingmaker3600 Жыл бұрын
மாலை வணக்கம் அய்யா எங்களுடைய இடம் சம்மந்தப்பட்ட வழக்கு தற்போது எதிர் தரப்பினருக்கு சாதகம் ஆனது .. எங்களுடைய தந்தையும் சொத்துகுறியவரின் தம்பியுமான வருக்கும் சொத்துகுறிய சகோதரியின் இராண்டவது காதலன் என்ற பெயரில் எதிர்தரப்பு வாதியும் ஆவர் தற்போது உயர்நீதி மன்ற வழக்கில் அவர் தாக்கல் செய்த உயில் உண்மைதான் என்றும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை சில இடங்களை அவருக்கு சாதகமாகவும் தீர்ப்பு வந்தது (joint buying property ) என்றும் தீர்ப்பு வந்தது இதை மேற்கொண்டு தற்போது நாங்கள் தக்கள் செய்ய இருக்கும் எதிர் மனு எவ்வாறு இருக்க வேண்டும் மற்றும் நாங்கள் 5 தரப்பினர் இருந்தும் தற்போது 4 நம்பர்கள் மட்டுமே உள்ளனர் ஆனால் ஒருவர் இறந்து விட்டதால் அவருடைய இறப்பு சான்றிதழ் கோர்ட் இல் தாக்கல் செய்யப்பட்டது. இருந்தும் நாங்கள் முறையாக வழக்கறிஞர்கள் மூலம் அதை எடுக்கும் நிலையில் எங்களுக்கு எங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட ஆவணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை குறிப்பாக இறப்பு சான்றிதழ் இதை எவ்வாறு எடுப்பது தாங்கள் தான் நல்ல பதிவை கொடுக்க வேண்டும். நன்றி
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
நான் வழக்கறிஞர் அல்ல.
@murugesanpalanisamy9512
@murugesanpalanisamy9512 2 жыл бұрын
நன்றி பயனுள்ள பதிவு புதிதாக வழக்கு பதிவு செய்வது பற்றி தெரிவிக்கவும்
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
மகிழ்ச்சி. ஓகே
@kalainesanrethinam4696
@kalainesanrethinam4696 6 ай бұрын
நன்றி
@sanjeeviram7401
@sanjeeviram7401 9 ай бұрын
நல்ல பதிவு
@chandrakumarchandra4584
@chandrakumarchandra4584 Жыл бұрын
கண்ணியத்திற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்களுடைய மக்கள் சேவைகள் மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையில் பொது மக்கள் உயிர்க்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்ன செய்யலாம் தெரியப்படுத்துங்கள்.
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
மாநகராட்சிக்கு புகார் எழுதி அனுப்பலாம்.
@gospelnewtechchannel2275
@gospelnewtechchannel2275 Жыл бұрын
அற்புத தகவல் சார்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@why3100
@why3100 2 жыл бұрын
வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி ஐயா நானும் எனது அம்மாவின் தாய் பத்திரத்தை தொலைத்து விட்டேன் நான் சுமார் ஐம்பதாயிரம் கொடுத்துதான் சிஎஸ்ஆர் காவல் நிலையத்தில் பெறமுடிந்தது பத்திரம் பதிவு செய்ய சிஎஸ்ஆர் மற்றும் நாளிதழில் விளம்பரம் கேட்கிறார்கள் காவல் நிலையத்தில் இடத்தின் மதிப்புக்கு ஏற்ப லஞ்சம் கேட்கிறார்கள் எனது வழக்கு எண் திருப்பூர் மாவட்டம் மூன்று பார் 2022 இது பரவலாக அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெற்று வருகிறது இந்த வகையான கேஸ்கள் எடுப்பதில்லை என்று கூறுகிறார்கள்
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
பதிவுத் தபாலில் புகாரை அனுப்பி வையுங்கள். பதிவுத்தபால் மூலமாகவே விளக்கம் கேளுங்கள்
@abushalibu1433
@abushalibu1433 Жыл бұрын
I have gone to RTI Commissioner on seeing your video How to write 2nd petition to Commissioner How can i see other videos in this series
@nskarur6105
@nskarur6105 Жыл бұрын
நன்றி ஐயா , 1)சார்பதிவாளர் அலுவலகத்தில் தேவையான நில பத்திரம் உள்ள தொகுதி வேறு நபர்களின் வழக்கிக்காக நீதிமன்றத்திற்கு 2001ல் அனுப்பியது இன்னும் திரும்பி வரவில்லை என்கிறார்கள் அதை எடுக்க சார்பதிவாளர் அலுவலகத்தில் எப்படி விண்ணப்பம் கொடுக்கவேண்டும் , மற்றும் 2) நீதிமன்றத்தில் வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத 3 வது நபர் எப்படி விண்ணப்பம் எழுதி வழக்கு விவரங்களை பெறுவது என்று சொல்லுங்கள்.
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
வழக்கறிஞரை நாடுங்கள்
@nskarur6105
@nskarur6105 Жыл бұрын
நன்றி ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
@@nskarur6105 மகிழ்ச்சி
@mohamediqbalmohamedismail9205
@mohamediqbalmohamedismail9205 Жыл бұрын
அருமை ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
அருமை
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@balajivenkatraman7598
@balajivenkatraman7598 2 жыл бұрын
Sir, pls up load Pdf copy.
@ramesht4896
@ramesht4896 Жыл бұрын
Great sir🙏🙏🙏
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 2 жыл бұрын
Now green paper not required A4 sheet enough
@mbvijhaykhumar6825
@mbvijhaykhumar6825 3 жыл бұрын
ஐயா, நன்றி, பார்ட்டி ன் பர்சன் நடைமுறைகளை சொல்லி கொடுங்க ஐயா, நல்லா இருப்பீங்க
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
மகிழ்ச்சி
@saravanakmkkumar7933
@saravanakmkkumar7933 2 жыл бұрын
Very clear sir thank
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
மகிழ்ச்சி
@annaaravind3986
@annaaravind3986 2 жыл бұрын
OK super good sir
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
மகிழ்ச்சி
@_abikuttyeditzz_
@_abikuttyeditzz_ 2 жыл бұрын
ஐயா எங்கள் தாத்தா 1970ல் சொத்து தொடர்பாக ஒரு கேஸ் நடத்தினார் அதன் தீர்ப்பு நகல் இருக்கிறது எங்களுக்கு அவர் சமர்பித்திருந்த ஆவணங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்வது
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
அந்த தீர்ப்பு நகலில் அந்த சொத்துக்கள் குறித்த தகவல் கண்டிப்பாக இருக்கும். அதனை வைத்து ஆன்லைன் மூலமாக அதுபற்றிய தகவல்களை பெறுங்கள்
@sebastsebastian4254
@sebastsebastian4254 2 жыл бұрын
80 வருடங்களுக்கு முன்னர் உள்ள தீர்ப்பு நகலை வாங்க முடியுமா சொல்லுங்கள் ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
இருந்தால் வாங்கலாம். முயற்சி செய்யுங்கள்
@manivannansyes6982
@manivannansyes6982 Жыл бұрын
ஐயா வணக்கம் என் நண்பரின் நில பக பிரிவினை வழக்கு 2016ல் திர்ப்பு வழங்கியது . இப்போது மாவட்ட நிதி மன்றத்தில் உள்ள ஆவானம் நகல் பெறுவது எப்படி ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
வீடியோவில் அதை பற்றித்தான் கூறியுள்ளேன். பாருங்கள்
@manivannansyes6982
@manivannansyes6982 Жыл бұрын
நன்றி ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
@@manivannansyes6982 மகிழ்ச்சி
@User-zt8vq
@User-zt8vq 2 ай бұрын
ஓரு lawyer மூலம் CA போட்டு 1 மாதம் ஆகி இருக்கு. அப்ளை பன்னிங்களா இல்லியான்னு தெரியல. எப்படி தெரிந்து கொள்ளுவது... நானே party in person போட்டு வாங்கலாமா
@aathi8838
@aathi8838 7 ай бұрын
Sar good morning வாதியும் மற்றும் பிரதிவாதி இல்லாமல் தனி நபர் எப்படி மனு எழுதுவது. நன்றி.
@selvampalanisamy
@selvampalanisamy 6 күн бұрын
வாதி / பிரதிவாதி எழுதுவதைப் போலத்தான்.
@shanthivlogs3204
@shanthivlogs3204 2 жыл бұрын
ஐயா தீர்ப்பு வழங்கி அறு மாதம் ஆகிறது ஆனால் ordercopy வாங்கி கொடுக்கவில்லை கேட்டல் அறு மாதம் ஆகும் இல்லைஒரு வருடம் ஆகும் இதை எப்படி வாங்குவது சொல்லுங்கள்
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
காப்பி அப்ளிகேசந்தான் போடவேண்டும்
@actormohan4551
@actormohan4551 7 ай бұрын
தீர்ப்பளித்து ஒரு வாரம் காலத்திற்கு காபி வாங்கலாம் ஐயா கூறியபடி சி ஏ காபி மூலம் தாங்களே வின்னபித்து வாங்கலாம் . வழக்கு நடத்திய வக்கீலுக்கு ஆறு மாதம் ஒரு வருடம் ஆகம் என்கிறீர்கள். இன்னும் எவ்வளவு நாள் ஆகும் என்று ஒரு ரெஜிஸ்டர் தபால் அனுப்புங்கள். அந்த தபாலின் நகலை வைத்துக்கொண்டு வழக்கறிஞர் சங்கத்தில் புகார் அளித்து பெறலாம். இன்னும் ஈசியாக பெற வேண்டுமென்றால் வழக்கு நடத்திய வக்கீலை செருப்பால் துரத்தி துரத்தி அடித்தால் அடுத்த நிமிடமே தீர்ப்பு நகல் கையில் பெறலாம். அதற்கு ஒழுக்கமான நாலு உறவினர்களின் உதவி வேண்டும். யாரும் உதவவில்லை என்றாலும் தனியே நின்று நடு ரோட்டில் வைத்து தாங்களே வக்கீரை செருப்புல அடியுங்கள்
@dhananchezhiyan7321
@dhananchezhiyan7321 Жыл бұрын
Tamilnadu state legal service authority and district legal service authority la mediation panna copy eppadi vanguvathu
@poongodiarumugam4858
@poongodiarumugam4858 Жыл бұрын
Super sir
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@sangeethad_1493
@sangeethad_1493 3 ай бұрын
கோவையில் வழக்கு dismissed ஆகிவிட்டது. வழக்கு நகல் கேட்டு emergencyல்விண்ணப்பித்துவிட்டேன் இரண்டு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது இன்னும் கிடைக்கவில்லை யாரை அணுகுவது
@selvampalanisamy
@selvampalanisamy 3 ай бұрын
நீதிமன்ற ஆவண காப்பறையிலுள்ள அலுவலரை அணுகுங்கள்
@gajagm7051
@gajagm7051 5 ай бұрын
ஐயா வணக்கம். மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. வருவாய் துறையில் இருந்து நீர்நிலை ஓடை ஆக்கிரமிப்பு அகற்றியதற்கான அறிக்கை நகல் வாங்குவது எப்படி. அ
@selvampalanisamy
@selvampalanisamy Ай бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேளுங்கள்
@periyasamyudaiyappanperiya5770
@periyasamyudaiyappanperiya5770 2 жыл бұрын
ஐயா வணக்கம், எனது கிராமதில் ஒரு கோவில்பிரச்சனை விசயமா க இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட் டு கோர்டில் வழக்கு நடந்து முடிந்துல்ளது. இது நடந்து 80ஆ ண்டுகல் ஆகி விட்டது. அந்தத் தீர்ப் பின் நகல் கோர்டில் கிடைக்குமா? ஐயா கூங்கள்...... வணக்கம்... 🙏🙏
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
வாய்ப்பில்லை. இருந்தாலும் வழக்கறிஞர் மூலம் முயற்சி செய்து பாருங்கள்
@sathishk9459
@sathishk9459 Жыл бұрын
Sir CA form PDF konjam send panringala
@sureshkumara3313
@sureshkumara3313 2 жыл бұрын
Kindly make a video on Third party affidavit, third party obtaining certified copy in sub court in civil matter. Do we need to attach any other petition along with third party affidavit and copy application. ? Thank you.
@ammusurya8412
@ammusurya8412 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். தட்டச்சு செய்து கொள்ள வேண்டுமா.அல்லது கையில் எழுதி கெடுக்கலாமா
@sureshkumara3313
@sureshkumara3313 Жыл бұрын
@@ammusurya8412 written and typed both are accepted ?
@nagoormeeranazarali8294
@nagoormeeranazarali8294 Жыл бұрын
ஐயா நான் சொந்தமாக மின்சார வாரிய தலைமை அலுவலருக்குசட்ட அறிவிப்பு கடிதம் செய்யலாம் என்று இருக்கிறேன் அதுக்கு பச்சை கலர் பேப்பரில் அனுப்ப வேண்டுமா, கலர் பேப்பரில் அனுப்பலாமா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
சாதாரண பேப்பரில் அனுப்பினாலும் செல்லும். பச்சை கலர் பேப்பரில் அனுப்புவது நல்லது எடுத்தவுடன் சட்ட அறிவிப்பு அனுப்பாதீர்கள்.
@actormohan4551
@actormohan4551 7 ай бұрын
வழக்கு போடுவதற்கு முகாந்திரம் அதாவது காரணம் மற்றும் ஆவணங்கள் தயவு செய்து கொண்டு, அதன் பிறகு நோட்டீஸ் அனுப்பலாம்
@marimuthu2582
@marimuthu2582 2 жыл бұрын
CA பச்சை கலர் பேப்பரில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சாதாரண வெள்ளை நிற A4 அளவு காகிதம் போதும்.
@masilamani8233
@masilamani8233 2 жыл бұрын
Mcop counter claim patri kurungal
@marimuthu2582
@marimuthu2582 2 жыл бұрын
@@masilamani8233 எனக்கு ஆங்கிலம் புரியாது...
@masilamani8233
@masilamani8233 2 жыл бұрын
தமிழுக்கு தலை வணங்குகிறேன் அய்யா மண்ணிக்கவும்
@periyasamyudaiyappanperiya5770
@periyasamyudaiyappanperiya5770 2 жыл бұрын
ஐயா வணக்கம், எங்கல் கிராமத்தில் 75வருடங்களுக்கு முன் நடந்த வழக்கு. புதுக்கோட்டை நீதி மன்றத்தில் நடந்துள்ளது. அந்த தீர்பில் என்ன கூரப்பட்டுள்ள து என அறிய விரும்புகிரோம். அதற்கு யாரை, எஙகு அனுகவேண்டும். தயவுசெய்து கூறுங்கள் ஐயா....... 🙏🙏
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
வழக்கு எண் தெரிந்தால் நேரடியாகவே அந்த நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்
@periyasamyudaiyappanperiya5770
@periyasamyudaiyappanperiya5770 2 жыл бұрын
ஐயா வணக்கம், எங்கள் கிராமத்தின் கோவில் அரநிலையத்துரையின் கீழ் வந்து ள்ளது. கோவிலின் பழைய ஆவன ங்கள் பெற அரநிலையதுரை அலுவலகம் சென்றாள் கிடைக்குமா? கூறுங்கள் ஐ யா... 🙏
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@periyasamyudaiyappanperiya5770 இருந்தால் கொடுப்பார்கள். விண்ணப்பியுங்கள்
@kavibala1969
@kavibala1969 2 жыл бұрын
சார் வணக்கம் நீதிமன்றத்தின் வழக்கின் நகல் வாங்க copy application form வக்கீலின் கையெழுத்து மற்றும் வக்காலத்து வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் ஐயா என்னையா செய்வது தயவு செய்து பதில் சொல்லுங்க ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
நீங்கள் அந்த வழக்கின் வாதியாகவோ அல்லது பிரதிவாதியாகவோ இருந்தால், அப்படி எதுவும் தேவையில்லை
@kavibala1969
@kavibala1969 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் மூன்றாவது நபர் ஐயா
@kavibala1969
@kavibala1969 2 жыл бұрын
நான் வழக்கின் சம்பந்தம் இல்லாத நபர் ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@kavibala1969 அப்படியானால், யாராவது வழக்கறிஞர் துணையுடன் முயற்சி செய்வது நல்லது. காலவிரையம் ஏற்படாது
@vigneshp669
@vigneshp669 Жыл бұрын
டிகிரி காபி ஜட்ஜ்மெண்ட் நகல் எடுக்க எவ்வளவு ஃபீஸ் ஆகும் ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
எனக்கு தெரியவில்லை. உங்கள் வழக்கறிஞரிடம் கேளுங்கள்
@murugannanthan7835
@murugannanthan7835 7 ай бұрын
500
@NIRMALKUMAR-jv7on
@NIRMALKUMAR-jv7on 3 жыл бұрын
ஐயா, பதிவுத்துறையில் தேடுதல் செய்வதுபோல் வாதியின் பெயர் மட்டும் வைத்து குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் நீதிமன்றத்தின் ரெக்கார்ட் செக்சனில் தேடுதல் மனு செய்ய முடியுமா?
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
முடியாது
@lakshmanaswamyjayavelu603
@lakshmanaswamyjayavelu603 2 жыл бұрын
Being a respondent in a probate case in the High Court of Chennai, can I get the copies from the court in order to file counter
@chandrakumarchandra4584
@chandrakumarchandra4584 Жыл бұрын
வழக்கறிஞர் இல்லாமல் நேரடியாக CA தாக்கல் செய்யலாமா தெரியப்படுத்துங்கள்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
தாராளமாக தாக்கல் செய்யலாம்.
@karunakaran.c.603
@karunakaran.c.603 Жыл бұрын
ஐயா 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொடுத்த நீதிமன்ற உத்தரவின் நகலை இப்போது கேட்க முடியுமா? தயவு செய்து விளக்கம் கூறவும்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
கேட்கலாம்
@actormohan4551
@actormohan4551 7 ай бұрын
சி ஏ அதாவது காப்பி அப்ளிகேஷன் ஃபார்ம் மூலம் விண்ணப்பம் செய்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் கேட்கலாம்
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 2 жыл бұрын
Super
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
மகிழ்ச்சி
@CROWS-OF-JESUS
@CROWS-OF-JESUS Жыл бұрын
Sir 25230/2022-writ petition documents epapdi court LA irunthu vangurathu sir please sollunga my job issue sir
@nandhakumarnatarajan198
@nandhakumarnatarajan198 Жыл бұрын
2005ல் மஞ்சள் நோட்டீஸ் வாங்கியுள்ளார் ் அந்த நகல் எங்கு வாங்குவது?
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
தெரியவில்லை
@nandhakumarnatarajan198
@nandhakumarnatarajan198 Жыл бұрын
நன்றி
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
@@nandhakumarnatarajan198 மகிழ்ச்சி
@boopathym5172
@boopathym5172 Жыл бұрын
மதிப்புக்குரிய 7:18
@m.kathikeyan
@m.kathikeyan Жыл бұрын
எனது தாத்தா 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு இடத்திற்கு பத்திரம் முடித்தார் அதே ஆண்டு வேறொரு நபர் அதே ஆண்டு அக்டோபர் மாதம் அதே இடத்துக்கு பத்திரம் முடிக்கிறார் .சில காலம் கழித்து அந்த இடத்திற்கு நான் தான் சொந்தக்காரன் என்று கோர்ட்டில் முறையிடுகிறார். எனது தாத்தா சரியா கோர்ட்டுக்கு செல்லாத காரணத்தினால் தீர்ப்பு அவர் பக்கம் முடிகிறது.இந்த ஆர்டர் காப்பியை இப்பொழுது நாங்கள் வாங்க முடியுமா. எங்கள இடத்துக்கு நாங்கள் பட்ட முடிக்க முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
ஆவண சாட்சியங்கள் உங்கள் பக்கம் இருந்தால் கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.
@ksmaziavudeen3331
@ksmaziavudeen3331 Ай бұрын
Court record can get by postal sir pl need details
@praburajendran9607
@praburajendran9607 3 жыл бұрын
மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆர்.டி.ஐ கேட்க முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
முடியும். நான் வாங்கி இருக்கிறேன்
@praburajendran9607
@praburajendran9607 3 жыл бұрын
மிக்க நல்லது ஐயா.. இதன் மாதிரி விண்ணப்பம் இருக்கின்றது.
@praburajendran9607
@praburajendran9607 3 жыл бұрын
மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ஆர்.டி.ஐ கேட்க வழிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பம் இருந்தால் தந்து உதவுங்கள். அவ்வாறு செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
@@praburajendran9607 விரைவில் ஒரு வீடியோ மூலம் அதை விளக்குகிறேன்
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
@@praburajendran9607 மகிழ்ச்சி
@vuppalaravikumar5507
@vuppalaravikumar5507 2 ай бұрын
ஐயா வழக்கின் மொத்த ஆவணங்கள் தேவைப்படும்போது எப்படி எழுத வேண்டும் வக்காலத்து முதல் தீர்ப்புரை வரை
@selvampalanisamy
@selvampalanisamy 2 ай бұрын
இப்போது எழுதியதைப் போல் எழுதுங்கள்
@kavibala1969
@kavibala1969 2 жыл бұрын
Lok adhalat judgement copy எப்படி வாங்குவது ஐயா? தயவுசெய்து சொல்லுங்க ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
எனக்கு அதில் அனுபவமில்லை
@-thozhilnutpam6940
@-thozhilnutpam6940 2 жыл бұрын
ஐயா வணக்கம். நான் வழக்கறிஞர் மூலமாக விண்னப்பித்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. அவரிடம் கேட்டால் நாணே கூப்பிடுகிறேன் என்று சொல்கிறார். எவ்வளவு நாட்கள் ஆகும்... எனக்கு அவசரம்.. ஐயா நான் என்ன செய்வது.(bond case 2006 ம் வருடத்திய கோப்பு)
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
நீங்களே கூட விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் ஒரு மாதமாகும்.
@-thozhilnutpam6940
@-thozhilnutpam6940 2 жыл бұрын
@@selvampalanisamy அய்யா நன்றி..
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@-thozhilnutpam6940 மகிழ்ச்சி
@15.7.83
@15.7.83 2 жыл бұрын
ஐயா ஒரு வழக்கில் நடுவரிடம் கூறப்பட்ட வாக்குமூலங்களை ஆன்லைனில் பெற முடியுமா எப்படி பெறுவது?
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
நேரில் காப்பி அப்ளிகேசன் மூலம் விண்ணப்பித்து வாங்கலாம். ஆன்லைன் மூலமாக முடியாது
@boopathym5172
@boopathym5172 Жыл бұрын
மதிப்புக்குரிய ஐயா உயர் நீதிமன்றத்திலே உள்ள வழக்கு ஆவணங்கள் பெறுவதுஎப்படிஏன்ஏன்றால்உயர்நீதிமன்றத்தில்மனுகொடுக்க அனுமதிபெறவோண்டும்ஆகவோஏப்படிபெறுவது
@senthilkumaaran8951
@senthilkumaaran8951 Жыл бұрын
நீதிமன்ற பதிவாளர் என்று ஒருவர் இருப்பார். அவரிடம் மனு கொடுங்கள்
@தமிழன்பக்கம்-ம4த
@தமிழன்பக்கம்-ம4த Жыл бұрын
இதே வழிமுறையில் உயர் நிதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை நேரில் செல்லாமல் தபால் மூலமாக பெற வாய்ப்புகள் உள்ளதா?
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
இல்லை
@Glen_Jones
@Glen_Jones 11 ай бұрын
Sir, ennoda appa oru garden la 10 years ku farming work pannaru but owner accepted salary ya correct aa kudukala, andha garden related case la en appa saatchi sollirukaru andha document vachu case file panna mudiyuma ???
@karthikjeyaram5894
@karthikjeyaram5894 10 ай бұрын
அய்யா, 1985 ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் இரண்டாம் அப்பீல் வழக்கு நடந்து 2006 ல் பெற்ற தீர்ப்பு மற்றும் வழக்குக்கு உடன் சமர்ப்பித்த முந்தைய வழக்கு ஆவணங்கள் மற்றும் வீட்டு பத்திரம் ஆகியவைகளை பெற நீங்கள் சொன்ன வழிமுறைகள் சரியானதா? ஆன்லைனில் கிடைக்கவில்லை.
@selvampalanisamy
@selvampalanisamy 10 ай бұрын
உயர்நீதிமன்றங்களில் உள்ள ஆவணங்கள் என்றால் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வழிமுறைகள் சரியானதுதான்.
@dhananchezhiyan7321
@dhananchezhiyan7321 Жыл бұрын
State legal service authority tn ..ithula mediation panna copy enakku venum... tharamaturanga gangs mudiyuma.....
@rohithashwa2849
@rohithashwa2849 2 жыл бұрын
நீதிமன்றம் ஊழியரை பற்றி அவர் வேலையில் சேர்வதற்காக சமர்ப்பித்த சான்றிதழ்களையும் நகல்களை தீய மூலம் கேட்க முடியுமா எனக்கும் அவருக்கும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
ஆர்.டி.ஐ. மூலம் கேட்கலாம்
@Rojamusical123
@Rojamusical123 11 ай бұрын
பல்லாவரம் நீதிமன்றத்தில், 2 மாதங்களுக்கு முன் தீர்ப்பு கிடைத்தது. இன்னும் தீர்ப்பு நகல் எனக்கு வரவில்லை. எவ்வளவு காலம் எடுக்கும்?. தீர்ப்பில், எதிரி 2 மாதங்களில் பணத்தை கொடுக்க வேண்டும். அந்த காலக்கெடுவும் முடிந்தது. மேலும் எப்படி தொடரலாம். யாரேனும் வழிகாட்டுங்கள்.
@selvampalanisamy
@selvampalanisamy 11 ай бұрын
வீடியோவில் கூறியுள்ளபடி மனு செய்யுங்கள்
@manomurugesh7767
@manomurugesh7767 11 ай бұрын
Quash petition judgment web copy irukku sir...athukku certified copy vanga mudiyuma sir
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh Жыл бұрын
தங்களிடம் தொலைபேசியில் ஆலோசனை பெற முடியுமா? அதற்கான வழிமுறைகளை தயவுசெய்து தெரிவிக்கவும் அய்யா. நன்றி.
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh Жыл бұрын
​​@@selvampalanisamy என்னிடமிருந்து சரக்கை பெற்றவர் பணம் தரவில்லை. GST bill போட்டுள்ளேன். நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. வாடிக்கையாளரிடம் என்னுடைய அக்கவுண்ட் லெட்ஜர் காப்பி ஒப்படைக்க கோர்ட் மூலம் கோரினோம். அவர் அதை தந்துவிட்டார். அதில் அவர் எனக்கு பணம் தரவேண்டும் என உள்ளது. இதையே‌ வருமானவரி‌ தாக்கலிலும் தெரிவித்துள்ளார். அவருடைய வருமானவரி ‌தாக்கலில் எனக்கு‌தர வேண்டிய நிலுவைத் தொகையை சொல்லியிருந்தாலும்,வழக்கை இழுத்தடிக்கிறார். அவருடைய வருமான வரி‌தாக்கலில் அவர் எனக்கு தரவேண்டியதாக சொன்ன நிலுவைத்‌தொகையை‌நான் பெறும் வகையில் நீதிமன்ற‌தீர்ப்பு‌ ஏதேனும் உள்ளதா‌ அய்யா?🙏🙏🙏
@makaathir
@makaathir 2 жыл бұрын
ஐயா, நீதிமன்றத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு முடிந்த வழக்கின் தீர்ப்பிற்கான நகல் மனு எனது வழக்கறிஞர் விண்ணப்பித்தார். இரண்டு மாதங்கள் கடந்தும் இன்னும் வரவில்லை வரவில்லை என்கிறார்.. நகல் மனு விண்ணப்பித்தால் இத்தனை நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று ஏதும் சட்டம் உள்ளதா?
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
எனக்கு தெரியவில்லை. ஆனால், வழக்கறிஞர் துணையின்றி அதனை சீக்கிரம் வாங்க நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்யலாம்.
@makaathir
@makaathir 2 жыл бұрын
@@selvampalanisamy நன்றி ஐயா.. முயற்சிக்கிறேன்..
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@makaathir வாழ்த்துக்கள்
@CROWS-OF-JESUS
@CROWS-OF-JESUS Жыл бұрын
Madras high court ku same procedure thana sir copy application ippadi panna vangidalama
@ezhilezhil6663
@ezhilezhil6663 Жыл бұрын
நகல் பெற வக்கில் மூலம் விண்ணப்பித்த எத்தனை நாட்களி நகலை பெரலாம் அய்யா 2:15
@senthilkumaaran8951
@senthilkumaaran8951 Жыл бұрын
அது உங்கள் வக்கீலை பொறுத்தது.
@rajasekaranrajendran294
@rajasekaranrajendran294 2 жыл бұрын
ஐயா, வணக்கம், 2000 ஆம் ஆண்டு தரப்பட்ட நீதி மன்ற தீர்ப்பின் நகல் தற்போது தேவைப்படுகிறது. Case No. தெரியும். இதை வாங்க வேண்டும். நீதி மன்றத்தில் வழக் கரிஜர் மூலம் தான் பெறமுடியும் எண்ட்று தெரிவிக்கப்படுகிறது. எனவே இதற்கான G.O வை கேட்கிறார்கள். கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
தேவை இல்லை.
@eswaranrooban6162
@eswaranrooban6162 2 жыл бұрын
thanks sir
@sureshpt3075
@sureshpt3075 2 жыл бұрын
ஐயா எனது சித்தப்பாவின் பிரேத பரிசோதனை அறிக்கை ஒரு வழக்கில் தாக்கல் செய்ய பட்டு அந்த வழக்கு 2015 ஆண்டில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது வழக்கின் தீர்ப்பு உள்ளது...இப்போது அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை ஆவண நகல் எடுக்க வழக்கறிஞர் இல்லாமல் விண்ணபிக்க இயலுமா?
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலும் விண்ணப்பிக்கலாம்
@dhananchezhiyan7321
@dhananchezhiyan7321 Жыл бұрын
State legal service authority and district legal service authority la mediation panna copy vanga mudiyuma reply sir
@divakaranm2247
@divakaranm2247 3 жыл бұрын
சென்னை உயர் நீதிமன்றத்தில் பெற நேரில் தான் செல்ல வேண்டுமா ஐயா?
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
ஆம்
@mkstoonsofficial752
@mkstoonsofficial752 Жыл бұрын
சார் எங்க அம்மா 2008 ஆம் ஆண்டு என் அப்பாவோட இறப்பு சான்றிதழ் வேண்டி கோர்ட்ல கேஸ் நடத்தி சான்றிதழ் வாங்கிட்டாங்க அந்த கேஸ் பெட்டிசன் நகல் எப்படி வாங்குறது அந்த கேஸ் நம்பர் தெரியாது.
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
இறப்புச் சான்றிதழ் வழங்கிய வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த கேஸ் நம்பர் இருக்கும்.
@mkstoonsofficial752
@mkstoonsofficial752 Жыл бұрын
Tqqqqq
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
@@mkstoonsofficial752 மகிழ்ச்சி
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
@@mkstoonsofficial752 மகிழ்ச்சி
@rajasekaranrajendran294
@rajasekaranrajendran294 2 жыл бұрын
ஐயா, வணக்கம், High court of Madras ல் family court iல் நான் Party in Person ஆக வதிட்டேன். நான் கோரிய பரிகாரமாக கேட்கப்பட்டவை தவறாக மொழி பெயர்க்கப்பட்டு ஒரு சில வரிகள் ignored செய்யப்பட்டும் உள்ளன, எனவே நான் party in person ஆகவே High court of Madras ல் வாழக்கு thaakal
@rajasekaranrajendran294
@rajasekaranrajendran294 2 жыл бұрын
தாகள் செய்ய Format ஐ வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@rajasekaranrajendran294 எனக்கு அதில் அனுபவமில்லை
@nagarajram3798
@nagarajram3798 2 жыл бұрын
அய்யா அவர்கள் வணக்கம் 🙏.. எனது தாத்தா தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நகல் தவறுதலாக தொலைத்து விட்டோம். 1982 ல் பெற்ற திர்ப்பு நகல் மிண்டும் பெற முடியுமா ...
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
வழக்கு எண் இருந்தால் பெற முடியும். வழக்கு நடைபெற்ற கோர்ட்டை அணுகவும்
@actormohan4551
@actormohan4551 7 ай бұрын
முடியும்
@ushav189
@ushav189 2 жыл бұрын
ஐயா என்னுடைய விவாகரத்து வழக்கு முடிந்து விட்டது அதனுடைய தீர்ப்பு நகல் எப்போது கிடைக்கும்
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
உங்களது வழக்கரிஞரிடம் கேளுங்கள்
@ushav189
@ushav189 2 жыл бұрын
@@selvampalanisamy அவரை ஐந்து மாதமாக இழுத்தடித்துக் கொண்டே செல்கிறார் அதனால் தான் கேட்டேன்
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@ushav189 எந்த கோர்ட்டில் வழக்கு நடந்ததோ, அந்த கோர்ட்டில் உள்ள பதிவாளரை அணுகி விண்ணப்பியுங்கள்
@ushav189
@ushav189 2 жыл бұрын
@@selvampalanisamy Thank you sir
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@ushav189 மகிழ்ச்சி
@Rameshkumar-qk7vt
@Rameshkumar-qk7vt 2 жыл бұрын
ஐயா உங்களின் அலைபேசி எண் ......
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்
@bharanijenifer3675
@bharanijenifer3675 Жыл бұрын
அண்ணா எங்களுக்கு ஒரு கேஸ் CA காப்பி அப்ளை பண்ணி டூ டைம்ஸ் ரிஜெக்ட் ஆகிடுச்சு. உங்களால வாங்கி தர முடியுமா ப்ளீஸ்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
வாய்ப்பில்லை. என்ன தவறினால் கொடுக்க மறுத்தார்கள்/ என்பதை அவர்களே அதில் எழுதி இருப்பார்கள். அதனை சரி செய்து நீங்களே மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
@bharanijenifer3675
@bharanijenifer3675 Жыл бұрын
@@selvampalanisamy இரண்டு முறை அப்ளை செய்தோம் ரிஜெக்ட் ஆகி விட்டது
@anthonyadimaianthony1884
@anthonyadimaianthony1884 2 жыл бұрын
சார் வணக்கம் நீங்கள் குறிப்பிட்டிருந்த அனைத்து தகவல்கள் நன்றாக எனக்கு இதுபோன்ற காப்பி அப்ளிகேஷன் போட்டு எடுக்க வேண்டும் ஆனால் தெரியாது உதவி பண்ணி தர முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
வாய்ப்பில்லை
@manakak6534
@manakak6534 2 жыл бұрын
ஐயா vidoe no : 92 இந்திய சாட்சிய சட்டப்பிரிவு கொஞ்சம் சொல்ல முடியுமா...? சட்டப்பிரிவு போட்டு எழுதக் கூடாதா..
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
எழுதலாம்.
@manakak6534
@manakak6534 2 жыл бұрын
@@selvampalanisamy சட்டப்பிரிவு கொஞ்சம் சொல்ல முடியுமா...?
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
@@manakak6534 குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 207
@sivarajaohm8702
@sivarajaohm8702 3 жыл бұрын
1996 ல் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் (இராமநாதபுரம்) நடைபெற்ற வழக்கில் எனது தந்தையின் பக்கம் தீர்ப்பாகியது. அவர் சமர்பித்த கிரைய ஆவணம் நீதிமன்றத்தில் உள்ளதா அல்லது எனது தந்தை வாங்கினாரா என்பதை எவ்வாறு அறிய முடியும். (Judgement copy மட்டுமே என்னிடம் உள்ளது)
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேளுங்கள்
@sivarajaohm8702
@sivarajaohm8702 3 жыл бұрын
@@selvampalanisamy நன்றி 🙏.... நீதிமன்ற தகவல்களை RTI ல் பெற முடியுமா
@sivarajaohm8702
@sivarajaohm8702 3 жыл бұрын
Reply me sir
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
@@sivarajaohm8702 முடியும்
@sivarajaohm8702
@sivarajaohm8702 3 жыл бұрын
@@selvampalanisamy நன்றி சார்
@kishorekrishg7837
@kishorekrishg7837 Жыл бұрын
ஐயா வணக்கம் எனது தந்தையின் MCOP வழக்கின் தீர்ப்பு எண். என்னிடம் உள்ளது அதன் தீர்ப்பு நகல்லை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வங்கழமா ஐயா?
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
முடியாது. காப்பி அப்ளிகேசன் போட்டு அந்த கோர்ட்டில் நீங்களே வாங்கலாம்
@vingya329
@vingya329 7 ай бұрын
மியூச்சுவல் டைவர்ஸ் ல CA Copy பார்ட்டி இன் பர்சன் ல வாங்குறதுக்கு நம்முடைய பெயரை வாதி என்று குறிப்பிட வேண்டுமா அல்லது பிரதிவாதி என்று குறிப்பிட வேண்டுமா
@selvampalanisamy
@selvampalanisamy 7 ай бұрын
அதில் உள்ளபடி
@vingya329
@vingya329 7 ай бұрын
@@selvampalanisamy thank you sir
@why3100
@why3100 2 жыл бұрын
சார் இது சம்பந்தமாக ஆர்டிஐ வீடியோ ஒன்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பதிவிடவும்
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
எது சம்பந்தமாக?
@jayakumarmahendiran2434
@jayakumarmahendiran2434 Жыл бұрын
நீதிமன்ற தீர்ப்பு நகல்களை பெற முடியுமா..??
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
முடியும்.
@ajmeerraja4718
@ajmeerraja4718 Жыл бұрын
சார் என்னோட வழக்கின் கேஸ் கட் காப்பி எப்படி பெறுவது
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
நேரடியாக கோர்ட்டில் அப்ளை செய்து பெறலாம். வீடியோவை பாருங்கள்
@n.chinnamuthiah1421
@n.chinnamuthiah1421 4 ай бұрын
What's up nuy sollunka anna
@ajmeerraja4718
@ajmeerraja4718 Жыл бұрын
சார் என்னோட கேஸ் கட் காப்பி எப்படி ஆன்லைன் எடுப்பது
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
ஆன்லைனில் எடுப்பது பற்றி எனக்கு தெரியாது
@pandiyanchinnasamy8486
@pandiyanchinnasamy8486 Жыл бұрын
1901 ஆண்டு நடந்த வழக்கின் ஆவணங்களை பெற முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
தெரியவில்லை. முயற்சி செய்யுங்கள்
@n.chinnamuthiah1421
@n.chinnamuthiah1421 4 ай бұрын
Anna enaku dought na
@n.chinnamuthiah1421
@n.chinnamuthiah1421 4 ай бұрын
Hai
@divakaranm2247
@divakaranm2247 3 жыл бұрын
பதிவு தபால் மூலம் விண்ணப்பம் செய்யலாமா?
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
தெரியவில்லை
@vaiyapuri.v7678
@vaiyapuri.v7678 Ай бұрын
ஐயா , வணக்கம். C A மனு வழங்க மறுத்து திருப்பப்பட்டால் C A பெற மனுதாரருக்கு இருக்கும் உரிமைகளும் வாய்ப்புகளும் என்ன ?
@selvampalanisamy
@selvampalanisamy Ай бұрын
மறுக்கப்பட்ட மனுவில் காரணம் எழுதியிருப்பார்கள். அதனை சரிசெய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்
@rajeevgandhi7540
@rajeevgandhi7540 2 жыл бұрын
எத்தனை வருடம் ஆகும்
@selvampalanisamy
@selvampalanisamy Жыл бұрын
2 மாதங்களில் வாங்கலாம்
@rahamathj7825
@rahamathj7825 2 жыл бұрын
அய்யா,CMA 57/1968;7-31975 இந்த கேஸ் நம்பரை ஆன்லைனில் எடுக்க முடியுமா
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
தெரியவில்லை
@sritherjai4580
@sritherjai4580 3 жыл бұрын
நீதிமன்றத்தில் வக்கிள் வைத்து விட்டால் அவரிடம் மட்டும் தான் நகல்களை தரமுடியும் வாதியுடம் தரமுடியாது என்று கிளார்க் கூறினார்கள்
@selvampalanisamy
@selvampalanisamy 3 жыл бұрын
அவர் கூறியது தவறு. வீடியோவில் தெரிவித்துபடி வழக்கின் எண் மற்றும் வாதி & பிரதிவாதிகள் பெயர் தெரிந்தால் போதும்.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
How to Change a Lawyer to your Case?, Changing Advocate ; Raziaq Sattam Arivom
17:41
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 26 МЛН