பத்திரப்பதிவு செய்ய ஒரிஜினல் "அசல்" பத்திரம் தேவையா?/சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

  Рет қаралды 446,747

Paatti Village Tips

Paatti Village Tips

Күн бұрын

Пікірлер: 265
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 9 ай бұрын
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் அருமை.தீர்ப்பின் நகலுடன் அருமையாக விளக்கம் அளித்ததற்கு நன்றி.God bless you and your family.
@JeyarajC-ls2ny
@JeyarajC-ls2ny 9 ай бұрын
இதுக்குத்தான் பட்டா வழங்கி அதில் இணையதள வரைபடத்தையும் பதிவேற்றும் முறையை கொண்டு வரணும்!!!!
@MichaelRaj-h5q
@MichaelRaj-h5q 2 ай бұрын
​@@JeyarajC-ls2nyom
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 5 ай бұрын
பயன் உள்ள தகவல்கள் !!! பாராட்டுகள் !!! நன்றி !!!
@rajiahr9338
@rajiahr9338 2 жыл бұрын
பயனுள்ள பதிவு. ஒரு வேண்டுகோள். விளக்கம் கொடுக்கும் போது, சொன்னதையே திரும்ப திரும்ப கூறுவதை தவிர்க்கவும். கால விரையம் தடுக்கப்படும்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Ok
@JaffarJaffar-vo6pc
@JaffarJaffar-vo6pc 8 күн бұрын
பணம் கொடுத்தால் எது வேணாலும் செய்யலாம் ஒரிஜினல் சொத்து பத்திரம் இல்லைங்க எல்லாமே எப்படி பதிவு பண்றது ஒரிஜினல் சொத்து பத்திரம் வைத்திருக்கும் எல்லாம் அப்ப அப்ப என்ன செய்றது அதை நம்பிக்கிட்டு நம்ம பேர் வச்சிருக்கேன் இடையில் வந்து ஜெராக்ஸ் அதை எதையோ கொடுத்து கொடுத்து ஏதோ ஜெயிச்சாங்க
@maybe_360_love_
@maybe_360_love_ 2 жыл бұрын
மிகவும் எளிமையாக புரியும்படி தெள்ளத்தெளிவாக சொல்வது அழகாக புரிகிறது ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நல்லது.
@SathishKumar-wy2ni
@SathishKumar-wy2ni 2 жыл бұрын
இரு பக்க சட்ட Point கூறியதற்கு நன்றி ஐயா
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 8 ай бұрын
நல்ல தகவலுக்கு மிக்க நன்றி.🙏
@Raamarajan
@Raamarajan Жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா🙏 👌👌👌
@sekardevaraj7354
@sekardevaraj7354 5 ай бұрын
பதிவாளர்க்கு பணம் கொடுத்தால் ஒரிஜினல் பத்திரம் வில்லங்க சான்றிதழ் எதுவும் இல்லாமல் சென்னை 52 ரெட் ஹில்ஸ் பதிவாளர் செய்து கொடுக்கிறார். முகவரியுடன் வக்கீல் முடிப்பார். அந்த முகவரியில் போனால் அந்த வக்கீல் இல்லை என்று சொல்வார்கள். இன்றும் ரெட் ஹில்ஸ் பதிவகத்தில் நடக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 2022 வருடம் முதல்.
@mithranjoseph
@mithranjoseph 5 ай бұрын
பதிவாளராக திருவரம்பூர் ஊராட்சிமன்றத்தில் ,50 வருட பயன்படுத்த பட்ட ஒரிஜினலாக பத்திரத்தை பட்டா வழங்க மறுக்கிறார். பணமாக லஞ்சமாக தர வேண்டிய நிலை.
@JaffarJaffar-vo6pc
@JaffarJaffar-vo6pc Ай бұрын
ஒரிஜினல் மூல பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு என்பது போலியான வேலை சேட் இல்லாத ஒரு பத்திரப்பதிவு என்பது போலியான பத்திரப்பதிவு உடனடியாக இதற்கு ஒரு முடிவு எடுங்கள் இது போலியான முறையில் பணத்தை கொடுத்துவிட்டு பத்திரங்களும் ஜெராக்ஸ் இன் வச்சிட்டு பத்திரப்பதிவு முட்டாள்தனமான செயல் மூல பத்திரம் அவசியம் வேணுமா அவசியம் வேணும் மூல பத்திரம் இல்லாத எந்த பதிலும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் மூலப்பத்திரம் எங்கே போனது என்று கேள்வி கேட்க வேண்டும்
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 жыл бұрын
அருமையான தகவல்... நன்றி...
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@mrvasu230485
@mrvasu230485 Жыл бұрын
I like your conclusion, why did the honourable High court didnt ask the same question to the 3 sellers on what is the reason to not produce the original document. has it been lost with a FIR copy or its burnt or washed in flood. or given the original doc to a power agent for a consideration and now he is trying to sell the property without the knowledge of agent or property is in a loan with NBFC and not paid off EMI going towards auction. i would like to agree to Subregistrars decision of verifying the original before registration to a new party.
@banukumarananantharaj6822
@banukumarananantharaj6822 2 жыл бұрын
EXPLANATIONS SUPER
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@saravana248
@saravana248 4 ай бұрын
அருமையான்னா விளக்கம்
@drrameshkumar1460
@drrameshkumar1460 2 жыл бұрын
நன்றி சார் சொத்தை பரிமாற்றம் அல்லது அடமானம் வைப்பதை வில்லங்க சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது போல , ஒரு சொத்து நீதி மன்ற வழக்கில் உள்ளதை ஒரு சாமானியன் எவ்வாறு தெரிந்து கொள்வது, நீதிமன்ற வழக்கில் பதிவான சொத்தை பதிவேற்றம் செய்து ஒரு சான்றிதழ் வழங்க வழ்வகை உண்டா?
@yesemve
@yesemve 7 ай бұрын
4+3=7; 3+4=7; என்பது போல், பேசியதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டாம்.
@velmuruganraju2289
@velmuruganraju2289 8 ай бұрын
ஐயா ஒரு சந்தேகம் ஒரு அப்பா அவருக்கு மூன்று மகன்கள் அப்பா மறைவிற்குப் பின் அவருடைய சொத்துக்கள் மூன்று பங்காக பிரிக்கப்பட்டது அதில் ஒரு மகனுக்கு43 சென்ட் என்ற முறையில் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டது ஒரு மகன் அவரது மனைவி பிள்ளைகள் 43 செண்டு நிலத்தை எட்டு பிளாட்டுகளாக போட்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்து போட்டு விற்று விட்டார்கள் அந்த இடத்தை விற்ற தந்தைக்கு மூன்று ஆண் பிள்ளைகள் அந்த எட்டு பிளாட் களிலும் விற்பனை பத்திரத்தில் இவர்களும் கையெழுத்து போட்டு விட்டார்கள் பிறகு அதில் ஒரு மகன் மட்டும் லே-அவுட் போட்ட வரிடம் நாங்கள் தானே விற்றோம் அதனால் எனக்கு 30 நம்பர் பிளாட் தர வேண்டும் என்று கூறி அந்த பிளாட்டும் அதன் தென் புறம் உள்ள 30 * 60 ரோட்டுடன் சேர்த்து அவரது மனைவி பெயரில் 2001 ஆம் ஆண்டு போலி ஆவணம் செய்துள்ளார் மேற்கொண்டு 29 ஆம் நம்பர் பிளாட்டின் தென்புறம் உள்ள 30 * 60 ரோட்டை தனது அண்ணன்கள் உதவியுடன் மற்றும் அம்பத்தூர் சார்பதிவு அலுவலகம் மாநில பத்திர எழுத்தர் சாட்சி கையெழுத்து போட்டு அக்கு விடுதலை பத்திரம் எழுதி 2006 ஆம் ஆண்டு அம்பத்தூர் சார் பதிவு அலுவலகத்தில் போலி ஆவணம் செய்து உள்ளார் இன்று வரை 29 மற்றும் 30 ஆகிய மனைகளின் தென் புறம் லே-அவுட்டில் 30x120 அடி ரோடு உள்ளது இந்தப் பத்திரங்கள் செல்லுமா ஒன்று முன் அடமான பத்திரம் என்று அக்கு விடுதலை பத்திரம் ஆவடி தாசில்தார் இது ரோடு ஆக்கிரமிப்பு என்று ஆவடி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்
@harichandranperiasamy9841
@harichandranperiasamy9841 2 жыл бұрын
Court will always confuse the matter it will not take ownership for any issues. Court will give direction Govt will not comply the order in many cases.
@periyaswamysubr6974
@periyaswamysubr6974 2 жыл бұрын
It will better if The Court cancelled the ig's circular which is against the Regn Act & Rules
@kandasamysp8590
@kandasamysp8590 2 жыл бұрын
பிரதானமாக கூறியதற்கு நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@vijayanvijayan8664
@vijayanvijayan8664 2 жыл бұрын
Thanks for your kind and useful commentsment!!🙏🙏🙏🙏🙏
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@ramaniramanikpu3935
@ramaniramanikpu3935 2 жыл бұрын
Sir enathu thaai patta tholainthu vitta eppadi virpathu... Konjam arjand sir reply pannunga sir
@sarathasaratha1146
@sarathasaratha1146 Жыл бұрын
@@ramaniramanikpu3935 lpt
@Channel-nu8lq
@Channel-nu8lq Жыл бұрын
இந்த கோர்ட்டு கொடுத்த அரசாணை இருந்தா கொஞ்சம் அனுப்பி விடுங்க சார்
@orginofnature8104
@orginofnature8104 2 жыл бұрын
அருமையான தீர்ப்பு உயர் நீதிமன்றம்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
ஆம்
@ravikumarpandiyaraj9365
@ravikumarpandiyaraj9365 2 жыл бұрын
இந்த தீர்ப்பு எந்த தேதியில் வழகப்பட்டது என்று சொல்லமுடியுமா? Sir
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 9 ай бұрын
அருமையான பதிவு. ஹைகோர்ட் உத்தரவு தற்போது அமலில் இருக்கிறதா?என்பதற்கு வீடீயோ போடுங்கள். நன்றி
@rajalingamchennai2361
@rajalingamchennai2361 7 ай бұрын
சென்னை வேளச்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலீ பத்திரத்தின் அடிப்படை யிலேயே தாராளமாக பத்திர பதிவுகள் நடைபெற்று வருகின்றன அப்படி போலி பத்திரத்தின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றால் பாண்டியன். பாண்டியன் தெரு, சங்கரன் அவென்யூ வேளச்சேரி சென்னை 42 என்கிற நபரை தொடர்பு கொண்டால் அவரே புரோக்கராக செயல்பட்டு அனைத்து பத்திர பதிவுகளையும் செய்து தருவார் ஆனால் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று சொல்லிக் கொள்வார் பத்திரிகையாளர் என்றும் சொல்லிக் கொள்வார்.
@MurugeshR-d5d
@MurugeshR-d5d 10 ай бұрын
ஐயா நான் ஒரு கோவில் நிலத்தை.ஒரு ஜாதி சங்கத்தின் மூலம் 12 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு eduthirunthen அது அடுத்த மாதம் முடிவுக்கு வரும் பட்சத்தில் மீண்டும் குத்தகை நீட்டிப்பு கேட்டால் தர மறுக்கிறார்கள் என்ன செய்வது.
@selvarajambalam2337
@selvarajambalam2337 9 ай бұрын
எங்க குடும்ப பூர்வீக நிலம் இதை எங்கள் அண்ணன் நில உச்சவரம்பு சட்டத்தின் போது அவர் பெயரிலும் எனது பெயரிலும் எனது தம்பியின் பெயரிலும் படா மாருதல் செய்தார் எங்கள் மூன்று பெயரிலும் மாருதல் செய்யப்பட்ட இடங்களை தவிர எங்கள் அப்பா பெயரில் உள்ள இடங்களை .எனதே அண்ணன் பெயரில் .யு.டி.ஆரில் மாற்றி வைத்துக் கொண்டு தற்போது எளக் பங்கு இல்லை என்கிறார் . எனக்கு என் அண்ணன் பெயறில் மாறிய சொத்தில் எனக்கு உறிமையிருக்கா என்பதை தெனறிக்க வண்டகிறேன்
@sundarbala7083
@sundarbala7083 6 ай бұрын
உங்களுக்கு அப்பா சொத்தில் முழுசா பங்கு உள்ளது. உங்களுக்கு சமமா பிரித்து முன்பே எழுதி கொடுத்து இருந்தால் நீங்க அண்ணா சொத்துஐ கேட்க கூடாது. 2:20
@divyabalasundaram2858
@divyabalasundaram2858 5 ай бұрын
Explain the content with needed information in short.
@umavenkatesan600
@umavenkatesan600 8 ай бұрын
என் அண்ணன் பெயரில் உள்ள ரயத்துவாரி கிராம நத்தம் தோராய பட்டாவை மட்டும் வைத்து என் அண்ணி (VAO) தன்னுடைய அதிகாரத்தை உபயோகித்து பிரிக்கப்படாத கூட்டு குடும்ப சொத்தை தன் பெயரில் அக்கு விடுதலையாக தன் பிள்ளைகளை விட்டு பத்திரம் பதிந்து கொண்டார். அது எனக்கும் உரிய சொத்து. சொத்து வரி என் பெயரிலும் வருகிறது. நான் என்ன செய்யட்டும்?
@SundarRaj-fq9mc
@SundarRaj-fq9mc 10 ай бұрын
101/2 சென்ட் பத்திரம் காணமல் போய்விட்டது. காவல்நிலையத்தில். வழக்கை எடுக்க வே பயப்படுகிறர்கள்.என்ன செய்ய வேண்டும்.
@vijayvijaysurya7220
@vijayvijaysurya7220 3 ай бұрын
Police station la ellam correct a irundhalum NTC kudukka mattanga
@sabarinathankandasamy424
@sabarinathankandasamy424 Жыл бұрын
Thank you very much, it's really important case and judgement
@hitecharts6119
@hitecharts6119 Жыл бұрын
Plesae post this court order in discribtion
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 2 жыл бұрын
Good clarity in your explanation. Thanks. Whether judgement clearly stated the circumstances where copy of 'moola pathiram' is enough or original therefore is not required.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Welcome
@pandiraj1944
@pandiraj1944 2 жыл бұрын
Supper.sir.welcome
@sakthimeena4375
@sakthimeena4375 2 жыл бұрын
It's a very very beautiful information
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@t.arajasekar3561
@t.arajasekar3561 2 жыл бұрын
Is it possible to register an unregistered Will which was prepared on 1 November 2001. The transposer expired during 2013 whereas the registration process requirement started Frome the year 2015. What is the solution. The sub registrar is saying that registered Will only consider for process. Tell me the solution to make the property live.
@VenkatesanS-v5n
@VenkatesanS-v5n 8 ай бұрын
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் 21 வருடம் நாங்கள அலைந்து திரிந்து பயன்ல்லை ஃ👏👃🤚🙏
@SureshKumar-sy1ss
@SureshKumar-sy1ss 8 ай бұрын
Thank you very much for the information
@sridharlakshmikumar6851
@sridharlakshmikumar6851 8 ай бұрын
அசல் ஆவணம் அடமானம் வைக்கப்பட்டிருந்து, அது மறைக்கப்பட்டு நகல் ஆவணத்தின் அடிப்படையில்பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டால் அந்த மோசடி பதிவை எப்படி தவிர்ப்பது? நீதிமன்றத்தின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது ...
@mudhumai
@mudhumai 10 ай бұрын
2001-இல் 5 சென்ட் நிலம் கோவை எட்டிமடை கிராமத்தில் வாங்கியுள்ளோம் ஒரிஜினல் பத்திரம் விட்டு விட்டோம் சான்றிட்ட நகல் பத்திரம் உள்ளது இதுவரையிலும் அந்த இடம் விற்க முடியவில்லை என்ன செய்யலாம்
@sowkathAli-hr1os
@sowkathAli-hr1os 9 ай бұрын
உங்களை நன்கு அறிந்த, உங்கள் மீது முழு நம்பிக்கை இருப்பவர்கள் வாங்குவார்கள். தாய் பத்திரம் எவ்வாறு காணவில்லை என்பதை தெரியப்படுத்தவும்.
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 2 жыл бұрын
சார்.அப்பா பெயரில் பத்திரம்இருக்கு.பட்டா என்பெயரில் இருக்கு.அப்பா தர்பொழுது இல்லை.நான்எப்படி விற்பபது.வழி என்ன...
@srimoolavenkateshsri8183
@srimoolavenkateshsri8183 Жыл бұрын
Unga appavoda Death certificate
@mohamedali-vh8qg
@mohamedali-vh8qg 9 ай бұрын
ஐயா, வணக்கம். ஒரிஜனல் பத்திரம் ரிஜஸ்டர் செய்வதற்கு சில நாட்களுக்கு முன், விற்பவர் தனக்கு அவசர மாக பணம் தேவைப்படுவதால், கிரயம் செய்த பணத்தை கேட்டதால், Agreement A4 size பேப்பரில் அனைத்து விபரங்களையும் எழுதி register செய்து தந்துள்ளார். வாங்கியவரும் விற்றவரும் சில வருடங்களுக்குப்பின் இறந்து விட்டார்கள். . வாங்கியவர் ஒரு trust க்காக வாங்கியிருந்தார். இந்த நிலையில் என்ன செய்வது?
@rajendrana9930
@rajendrana9930 2 жыл бұрын
சார் ஒருவர் இறந்து விட்டார் அவர் பெயறில் பத்திரம் இருக்கு இறந்தவருக்கு வாரிசாக வந்த சொத்து அப்பா அம்மா வகையில் பட்டா இறந்தவர் பேரில் உள்ளது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் மேசர் இறந்தவர் பேரில் உள்ள பட்டவை மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வாரிசு மாற்றம் செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் சைதூல்லோம் இதற்கு ஆல்லைனில் பதிவு செய்து விட்டோம் இதற்கு கெரைய பத்திரம் ஒப்பந்தப த்திரம் குடுக்கணும்மா இல்லை என்றால் நாங்கள் பட்டா சிட்டா குடுத்து உள்ளோம் இது போதுமா இல்லை தாலுகா அலுவலகத்தில் இருந்து தெரிப்பி அனுப்பி விடுவார்களா என்று முளு விவரம் பொது உறவுகள் மற்றும் தொடர்புகள் உள்ளானைவருக்கும் விழிப்பு உணர்வு ஆன்லைன் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்று எண்ணி உள்ளவர்கள் அனைவர்க்கும் புரியும் நன்றி வணக்கம்
@subramanianramalingam9451
@subramanianramalingam9451 2 жыл бұрын
Valuable information. Thank you.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@kvbabu4618
@kvbabu4618 2 жыл бұрын
Valuable information
@cve6294
@cve6294 6 ай бұрын
Indha judgement PDF copy irukuma sir
@MosesKrishnagiri
@MosesKrishnagiri 2 жыл бұрын
சார் பட்டவை கண்பிக்காமல் பத்திரத்தை காண்பித்து பத்திரத்தில் உள்ள நெம்பரை கொண்டு பத்திரப் பதிவு செய்து கொடுத்துவிட்டார். நான் எனது பெயரில் பட்ட மற்றம் செய்ய முயன்ற போது உங்கள் பத்திரம் திருத்தம் செய்ய வேண்டும் பிறகு தான் பட்ட செய்து தரப்படும் என்கிறார்கள் அந்த நபர் திருத்தம் செய்ய வராமல் இருக்கிறார் என செய்ய உங்கள் பதில் தேவை சார்
@chinnatamil8001
@chinnatamil8001 Жыл бұрын
எனக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது சார் என்ன செய்யவேண்டும் தெரிந்தால் சொல்லுங்கள்
@meharbegam836
@meharbegam836 4 ай бұрын
Yenaku theruja oruthonga pathiram miss pantanga..ethuku yenna panrathu
@gayathrijgayathri2065
@gayathrijgayathri2065 7 ай бұрын
ஐயா எனது என் தாயாருடைய தாய் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் போலியான பத்திரங்கள் உருவாக்கி உள்ளனர் 1969-இல் ஒத்தி வைக்கப்பட்டது ரிஜிஸ்டர் பத்திர ஆகும் அந்தப் பத்தரை திருப்பாமல் போலியான கிரையம் பதிவு பத்திர ஆகும் சொத்தை திருப்பாமல் எப்படி ப கிரைய பத்திரம் எப்படி ஆகும் ஐயா எனக்கு எனக்கு விளக்கம் புரியவில்லை
@dheenadhayalanr6719
@dheenadhayalanr6719 2 жыл бұрын
Nice explanation thank-you sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@selvadigital7717
@selvadigital7717 7 ай бұрын
ஐயா எனக்கு தெரிந்த நபர் ஒருவர் சொத்தை வாங்கிய பிறகு பதிவு செய்யப்பட்ட பத்திரம் இருந்தாலும் இன்னும் அவருடைய பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய படவில்லை வேறு ஒரு நபரின் பெயரில் பட்டா உள்ளது என்ன செய்வது
@thangavelp9913
@thangavelp9913 2 жыл бұрын
Good presentation!
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@asokanchakra1186
@asokanchakra1186 Жыл бұрын
Super sir, your conclusion
@sarsan8384
@sarsan8384 2 жыл бұрын
Nice explanation and clear
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@mahadev4341
@mahadev4341 2 жыл бұрын
தீர்ப்பு வெளியான தேதி ஆவணங்கள்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
தீர்ப்பு விவரம் வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.
@padmanabhanpurushothaman7666
@padmanabhanpurushothaman7666 7 ай бұрын
Its very useful sir.. please send me this pdf.. Thank you
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@nanbarelax5954
@nanbarelax5954 2 жыл бұрын
Nice explanation Sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@venmanir.natarajan4201
@venmanir.natarajan4201 7 ай бұрын
ஐயா வணக்கம் எங்கள் சமுகத்தை சார்ந்த கோவில் அறக்கட்டளை சேர்ந்த பத்திரம் காணமல் போய்விட்டது என்ன செய்வது.
@rajankala868
@rajankala868 2 жыл бұрын
ஐயா,எனது அப்பாவின் பெயரில் ஒரு சொத்து இருக்கிறது. அதனுடைய ஒரிஜினல் பத்திரம் காணாமல் போய்விட்டது. இதனுடைய நகல் பத்திரத்தை வைத்து அப்பாவின் வாரீசுதாரர்களாகிய நாங்கள் இந்த சொத்தை எங்கள் பெயரில் அந்த சொத்தை ரிஜிஸ்டர் செய்யமுடியுமா? தயவுசெய்து இதற்கு ஒரு நல்ல ஆலோசனை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
முடியும். முடிந்தால் சொத்து பத்திரம் காணவில்லை என்றால் சில வழிகளை கடை பிடிக்க வேண்டும். அதை செய்து விடுங்கள்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
இந்த பதிவு பாருங்கள். kzbin.info/www/bejne/lYO2Xminqb-JaZY
@elangovanv7220
@elangovanv7220 2 жыл бұрын
இந்த பத்திரப்பதிவு சம்மந்தமான ஜட்ஜ்மெண்ட் காப்பி எடுக்கமுடியவில்லை.காப்பிஎடுக்க விபரம்தெரிவிக்கவும்
@sasir8984
@sasir8984 Ай бұрын
என் பெய‌ரி‌ல் இருக்கிற சொத்து வேற ஒருவர் விற்க முடியுமா
@chokkanathanchokkalingam2701
@chokkanathanchokkalingam2701 8 ай бұрын
விலைகொடுத்து வாங்கி பத்திரம் பதியப்பட்ட இடம் குறைவாக இருக்கிறது என்று சர்வேயர் கூறுகிறார். அதனால் வீட்டுமனைக்கான பட்டா வாங்க முடியவில்லை. இது உண்மைதானா? அல்லூர் சிவகங்கை மாவட்டத்தில் இந்த இடம் உள்ளது.
@sundaramoorthyvijayarangan8842
@sundaramoorthyvijayarangan8842 7 ай бұрын
Super Sir. This Pdf Pls
@ammaniammani7270
@ammaniammani7270 Жыл бұрын
ஐயாஎங்களிடம்பத்திரம்இலைவரிநோட்ஸ்இருக்கிறதுஇடத்திற்கானபீம்இருக்கிறதுநாங்கள்45வருடங்களாக இருக்கிறோம்நாங்கள்பட்டாவாங்கமுடியுமாநாங்கள்யாரைபார்கவேண்டும்தயவுசெய்துசொல்லுங்கள்ஐயாநாங்கள்மிகவும்வேதனையில்இருக்கிறோம்😅
@sowkathAli-hr1os
@sowkathAli-hr1os 9 ай бұрын
பீம் (B-memo) என்றாலே புறம்போக்கு நிலம் ஆகும். இதற்கு VAOவை அணுகவும்.
@jkpoffsetsaichander3563
@jkpoffsetsaichander3563 2 жыл бұрын
ஐயா எங்கள் நத்தம் நிலம் ஏழை தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் இருக்கிறது ஆனால் இன்னொருவர் பெயரில் மாற்றி பட்டா வாங்கி அதை அவர் மனைவியின் பெயரில் செட்டில்மென்ட் செய்துள்ளார் இது செல்லுபடியாகுமா
@chinnatamil8001
@chinnatamil8001 Жыл бұрын
எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது எனக்கு சொல்லுங்கள்
@jayakumar155
@jayakumar155 9 ай бұрын
Am bought DC land my name not transfer to patta revenue dept told builder chit with me to layout plots so how to solve this name transfer name.other wise same community name.transfer any difficulty please explain
@sivanandamc8842
@sivanandamc8842 2 жыл бұрын
My doubt cleared thank you ji
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Good
@johnsonj7602
@johnsonj7602 2 жыл бұрын
Short &sweet best
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@manikam8354
@manikam8354 Жыл бұрын
தாத்தாவின் பெயரில் சொத்து உள்ளது. ஆனால் சொத்து ஆவணம் எதுவும் இல்லை இதை எப்படி மீட்டு எடுப்பது?
@mahaveerprabu
@mahaveerprabu 9 ай бұрын
உங்கள் ஊரில் உள்ள பத்திர எழுத்தரை கேளுங்கள், அவர் பத்திர நகல் சாரபதிவு அலுவலகத்திலிருந்து பெற்றுத்தருவார்..
@manikkamm8673
@manikkamm8673 7 ай бұрын
நீதி அணை pdf eruntha anuppunga sir
@lazarmuthunayagam5418
@lazarmuthunayagam5418 9 ай бұрын
Check it in Radhapuram ,Register office ,anything is possible ?
@srinivasanbalakrishnamoort5731
@srinivasanbalakrishnamoort5731 8 ай бұрын
ஒரிஜினல் பத்திரத்துடன் கூட்டு பட்டாவாக இருக்கிறது தனி பட்டா இல்லாமல் வேறு நபருக்கு பத்திர பதிவு செய்ய முடியுமா . .
@rajRaj-rt4xd
@rajRaj-rt4xd 6 ай бұрын
தாராளமாக பதிவு செய்யலாம் குழப்பம் வேண்டாம் உங்களுக்கே அப்படித்தானே பதிவு செய்து கொடுத்திருகிறார்கள்
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 2 жыл бұрын
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@kjanagiraman406
@kjanagiraman406 2 жыл бұрын
Good.Thanks
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@mahadev4341
@mahadev4341 2 жыл бұрын
நன்றி நீதிமன்றம் வலைத்தளத்தில் நான் PDF format பதிவிறக்கி விட்டேன்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நல்லது.
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 6 ай бұрын
Nanbare...India Pathivu Sattam , Pathivu Vithihal , avai thodarpudaia Civil Sattam , Court Orders patria muzhumaiana padiparivu illathavarhalai.... IG of Registration pathaviyil amarthumpothu... ippadipatta kahtangalai makkal santhikirarhal... 2012 il IG of Registration pathaviyil irunthathu yar ?.. .
@devadosssimon4632
@devadosssimon4632 2 жыл бұрын
Sir இந்த தீர்ப்பு நகலை என்னுடைய Mail ID க்கு PDF லிங்க்காக தரவும் Pls...
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
Hai sir, Please contact my mail ID sathsath2928@gmail.com I will sure forward
@rj78756
@rj78756 2 жыл бұрын
👌 உயர் நீதி மன்ற தீர்ப்பு எண் மற்றும் நாள் எனக்கு தேவைப்படுகிறது தயவு செய்து வழங்கவும் நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
வணக்கம், வீடியோ பாருங்கள் தீர்ப்பு காட்டப்பட்டு இருக்கிறது.
@rj78756
@rj78756 2 жыл бұрын
@@PaattiVillageTips Thanks
@parimalaparimala6181
@parimalaparimala6181 Жыл бұрын
Discription box IL pdf podunga
@fhyrvj
@fhyrvj 2 жыл бұрын
கடந்த 1953 ஆண்டின் சொத்து பத்திரம் என்னிடத்தில் உள்ளது! பட்டா இல்லை, வருவாய் பதிவில் வேண்டிக் கடந்த 1992 முதல் அரசு புறம்போக்கு என உள்ளது வேறொரு மூன்றாம் நபர் போலி பத்திரம் மூலம் தனது செல்வாக்கினால் பட்டா வாங்கியிருக்கிறார். அந்த காலி மனை கடந்த 1953 காலத்திலிருந்து எங்களது அனுபவத்தில் தான் உள்ளது. இப்போது எது செல்லும்?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
ஆவணம் சரி பார்த்து தான் முடிவு எடுக்க முடியும்.
@ஆகப்பெரியசிவம்
@ஆகப்பெரியசிவம் 2 жыл бұрын
Paththiram raththu pannalaaam
@fhyrvj
@fhyrvj 2 жыл бұрын
@@ஆகப்பெரியசிவம் எந்த பத்திரம் ஐயா? போலி பத்திரமா?
@selvakumarraj7290
@selvakumarraj7290 Жыл бұрын
I purchased an ancestral property which does not have any parental document. It had been registered in two brothers name as joint patta. They have sold the property to me by a registerd sale deed through a power agent. Now the Zonal Deputy Tahsildar is not changing the patta to my name citing the reason that the sale deed is without the parental document and moreover the Sellers i.e. the two brothers are no more alive.
@anbucabs
@anbucabs 2 жыл бұрын
நான் ஒரு தோட்டம் வாங்க முப்பது லட்சம் தந்து பதிவு ஒப்பந்தம் போட்டிருந்தேன்.11 மாதம் கெடு. கிரையம் செய்ய வரவில்லை. வழக்கு போட்டு ஐந்து வருடங்கள் நடந்து தீர்ப்பானது. அதாவது கிரையம் செய்ய தேவையில்லை ஆனால் வாங்கிய பணத்தை 12 பர்சண்ட் வட்டியுடன் எனக்கு தரவேண்டும்.இதுதா ன் தீர்ப்பு. அந்த தோட்டத்தின் பாகசாசண பத்திரம் என்னிடம் உள்ளது. இந்நிலையில் எனக்கு பணம் தராமல் வேரு யாருக்காவது கிரையம் செய்ய முடியுமா? தீர்ப்பு வந்து ஏழு மாதங்கள் ஆகியேட்டது. இன்று வரை வில்லங்க சர்ட்டிபிகேட் ல் என் பெயர் தான் உள்ளது.
@rsraja-yv5nd
@rsraja-yv5nd 7 ай бұрын
Sir, please send me the High court judgement citation
@vaithiyanathanmtgr1774
@vaithiyanathanmtgr1774 9 ай бұрын
தாங்கள் விளக்கம் சொல்வதாக நினைத்து மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்வது தாங்கள் ஒருமுறைஇந்தப்பதிவினைக்கேட்டால் விளங்கும்
@kaliamurthyl6469
@kaliamurthyl6469 9 ай бұрын
❤😂😂😂
@kanmanie3782
@kanmanie3782 7 ай бұрын
சார்கடைசிஉயில்செனல்ரலுபடிஆகுமா.?தத்துபிள்ளைகளுக்குஎழுதியசொத்துசெல்லுமாசார்
@somasundaramsubramanian8918
@somasundaramsubramanian8918 Жыл бұрын
Patta is in my fathers name. Copy of registration i am having. Original not available. All legal heirs wants to sale. Is there any latest ruling that without original registration documents we cannot register. Kindly clarify also give solution. Document originaly registered in 1982. Father died in 1996. Copy of document got in 2003.
@policeduty9482
@policeduty9482 Жыл бұрын
Get Dubicate docs by giving complaint to Police station and get missing cirtificate
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 2 жыл бұрын
1990இல் ஒரு பத்திரம் பதிவு செய்தது விலைகிரையம் அந்த நபரும் இப்போது இருக்கிறார் அவர் பத்திரத்தை தொலைத்து விட்டார் அவர் அசல் பத்திரம் இல்லாமல் நகல் பத்திரம் வைத்து செட்டில்மென்ட் செய்து தர பத்திர பதிவு செய்ய முடியுமா?
@2kTrend6
@2kTrend6 Жыл бұрын
Same doubt
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 5 ай бұрын
ஒரு சில பத்திரப்பதிவு அலுவலகங்களில்... ஒரிஜினல் பத்திரம் இல்லாமல் காசை வாங்கிக் கொண்டு பத்திரம் பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள்!!
@ttttrendytruetalk8929
@ttttrendytruetalk8929 2 жыл бұрын
Super
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@temple1097
@temple1097 2 жыл бұрын
Thanks sir.
@gopalakrishnansahanaliny9550
@gopalakrishnansahanaliny9550 2 жыл бұрын
நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@sameenshaheenshayaan
@sameenshaheenshayaan 2 жыл бұрын
First like and cmt *
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@nagarajanm7606
@nagarajanm7606 2 жыл бұрын
@@PaattiVillageTips thinks
@Kumarell
@Kumarell Жыл бұрын
Please share order copy sir its a urgent seal please help me
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
Please contact my mail ID sathsath2928@gmail.com
@News-kuruvi
@News-kuruvi 9 ай бұрын
நிறைய பேரு ,அசல் ஆவணத்தை அடமானம் வைத்து விட்டு, ஏமாற்றும் நோக்கத்தில் பத்திரம் தொலைஞ்சி போச்சின்னு போலீஸ்ல கம்பிளைன்ட் பண்ணிட்டு பத்திரம் முடிக்க வாய்ப்பு இருக்கு. இதனால் வாங்கும் நபருக்குத்தான் ஆபத்து.
@KakashiEdits4444
@KakashiEdits4444 8 ай бұрын
👍
@damodaramoruganti9756
@damodaramoruganti9756 2 жыл бұрын
எங்களிடம் ஒரினரில் பத்திரம் இல்லை. பட்டா மட்டும் உள்ளது. பட்டா அம்மா பெயரில் உள்ளது.அது பூர்வீக சொத்து.அப்பா அம்மா பெயரில் எழுதிய வைத்து விட்டார்.இப்போது அம்மா அப்பா இருவருமே இறந்து விட்டார்கள்.கடந்த 25 வருடமாக நாங்கள் நில வரி கட்டி வருகிறோம்.வாரிசு சர்டிபிகேட் வாங்கியுள்ளோம்.அதை விற்க ஏதாவது தடங்கள் உள்ளதா.
@SivaSiva-xl5rf
@SivaSiva-xl5rf 2 жыл бұрын
உண்டு. நகல்களை எடுத்து வாரிசுகள் கையப்பம் செல்லும்
@shahulhameed-sg3tn
@shahulhameed-sg3tn 2 жыл бұрын
தடங்கல் இல்லை
@narayanasamyramanujam1005
@narayanasamyramanujam1005 2 жыл бұрын
Sir please send yr. What's app no.
@sskqc09
@sskqc09 3 ай бұрын
It should be short
@francelinsunil2577
@francelinsunil2577 2 жыл бұрын
பத்திரம் இல்லாமல் தனிபட்டாவில் பெயர் இருந்தால் அந்த சொத்தை பதிவு செய்து கொடுக்கலாமா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
ஆவணம் சரி பார்த்து தான் முடிவு எடுக்கலாம். எப்படி பட்டா மட்டும் இருக்கிறது ஏன் பத்திரம் இல்லை என்பதை சரி பார்க்க வேண்டும்.
@francelinsunil2577
@francelinsunil2577 2 жыл бұрын
நன்றி
@jothiks9478
@jothiks9478 2 жыл бұрын
சார் வணக்கம் மதுரையிலிருந்து ஜோதி பேசுறேன் அதாவது ஒரிஜினல் பத்திரம் இல்லாமல் ஒரு தரவாடகை போட முடியல நான் கிட்டத்தட்ட மூணு மாதமா அழிஞ்சுட்டு இருக்கேன் தர வாடகை விடுவதற்கு ஒரிஜினல் பத்திரம் கேக்குறாங்க ஒரிஜினல் மிஸ் ஆயிடுச்சு அத ஆன்லைனில் பதிவு செய்து பேப்பரில் விளம்பரம் கொடுத்து விட்டேன் மற்ற வேலை பண்ணிட்டு இருக்கேன் சப்ரிஷிஸ்டர் வந்து இந்த ஒரிஜினல் பத்திரம் இருந்தா தான் வாடகை பத்திரம் பதிவு செய்வேன் என்று சொல்லுகிறார்.அப்படின்னு அடம் பிடிச்சுட்டு இருக்காரு. அதற்கு ஏதாவது வழி பிறக்குமா
@jebarosesubha9285
@jebarosesubha9285 11 ай бұрын
நகலும் இல்லாமல் விற்க முடியமா?
@DARSHANA2018
@DARSHANA2018 9 ай бұрын
இடமும் இல்லாமல் விற்க முடியும்😂
@Channel-nu8lq
@Channel-nu8lq Жыл бұрын
சார் அந்த pdf இருக்கா இல்லையா சார் கொஞ்சம் சொல்லுங்க சார்
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
வணக்கம், Please contact my mail ID sathsath2928@gmail.com I will sure Forward
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
drive.google.com/file/d/1Wn0PLn4CWDGHj5KLRu7afitIvcvClBwI/view?usp=drivesdk
@sathyavathysivakumar9278
@sathyavathysivakumar9278 8 ай бұрын
Can you please send me the judgement copy
@rasoolismail9169
@rasoolismail9169 2 жыл бұрын
அண்ணா.. நாங்கள் ஒரே சர்வே எண் வெவ்வேறு இடம் 2005 மற்றும் 2015என இரண்டு இடம் வாங்கி உள்ளோம். எங்களுக்கு முன்பாக 10நபர்கள் கைமாறி தான் நாங்கள் வாங்கி உள்ளோம்.மேலும் அதில் லைன் வீடு கட்டி நான்கு வருடங்கள் ஆகிறது. இப்ப ஒருமாதத்திற்கு முன்பு மீதமுள்ள இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட முற்படும் பொழுது ஒரு குடும்பத்தார் இது எங்களுடைய இடம். 1950ஆண்டில் எங்களுடைய மூலபத்திரம் இருக்கு. எனவே இது எங்களுக்கு உரிய சொத்து என்கின்றனர். என்ன செய்வது ஐய்யா.. யாருக்கு சொந்தமாகும்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
வணக்கம், கவலை வேண்டாம். முதலில் சொத்து ஆவணம் நகல் எடுங்கள். EC, பட்டா, மூல பத்திரம் நகல், பத்திரம் நகல், FMB என அனைத்து வருவாய் மற்றும் பதிவுத்துறை ஆவண நகல் எடுத்து உங்கள் அருகில் இருக்க கூடிய நல்ல அனுபவம் உள்ள வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் பார்த்து ஆலோசனை ஆவணம் சரி பார்த்து முடிவு எடுங்கள். சரி செய்யலாம்.
@rasoolismail9169
@rasoolismail9169 2 жыл бұрын
நல்லவை பதில் அளித்தமைக்கு நன்றி அண்ணேன். சிறு சந்தேகம் இந்த இடத்தில் அவர்களுக்கு உரிமை வருமா. அல்லது எங்களுக்கு உரிமை வருமா அண்ணா. தயவுகூர்ந்து சொல்லுங்கள். இரண்டு மாதம் தூக்கமில்லை மிகுந்த உளைச்சல். வீட்டின் மதிப்பு 85lc மீதமுள்ள இடத்தின் அளவு 8cent.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
ஆவணம் சரி பார்க்க வேண்டும். கவலை வேண்டாம். அனைத்தும் சரி செய்ய முடியும்.
@rasoolismail9169
@rasoolismail9169 2 жыл бұрын
@@PaattiVillageTips நன்றி அண்ணே.
@rasoolismail9169
@rasoolismail9169 2 жыл бұрын
@@PaattiVillageTips நம்பிக்கைக்குரிய வாக்கு. மனநிம்மதியும் புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. நன்றி அண்ணே
@titusraj4585
@titusraj4585 2 жыл бұрын
Original No patta pannamudiyuma
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.
Nancy's Dissertation Proposal Defense (May 2019)
15:00
Nancee Nancee
Рет қаралды 171 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.