9மிட குரு | தரும் நன்மைகள் |

  Рет қаралды 35,963

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 140
@selvamsubramani8454
@selvamsubramani8454 2 жыл бұрын
அற்புதம் என் மகளின் ஜாதகத்தில் ஒன்பதாம் இடமான கடகத்தில் குரு தாங்கள் கூறியபடி மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது நன்றி ஐயா
@kavithap7739
@kavithap7739 7 ай бұрын
Samemydaughtet
@raguraji2524
@raguraji2524 2 жыл бұрын
வணக்கம் குருஜி. உங்கள் காணொளிகளை கேட்கும்போது நேரம் போவதே தெரியவில்லை. விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. நன்றி குருவே.
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ஒன்பதாமிட குரு விளக்கம் சூப்பர் 👌👌👌 லக்னத்தை குரு பார்க்க ஏதோ ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@priyaramesh7614
@priyaramesh7614 2 жыл бұрын
மிக மிக அருமை.. மிக்க நன்றி குருஜி.. 🙏🙏
@premashanmugam7929
@premashanmugam7929 2 жыл бұрын
மிக அருமையான பதிவு சார் . நன்றி சார்
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 жыл бұрын
Ok sir romba nala santhegam thelivanathu thank you so much ❤️❤️❤️😘😘😘
@Suriya0495
@Suriya0495 8 ай бұрын
மிக்க நன்றி குருஜீ மீன லக்னம் லக்னபுள்ளி ரேவதி நட்சத்திரம் லக்னாதிபதி குருபகவான் ஒன்பாதமிடமான விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரம் சாரம் பெற்று திசை நடத்துகிறார் குருதிசை குருபுத்தி ஆரம்பமான சில மாதத்திலே தன்னாலே இடமாற்றம் ஆகிவிட்டது நான் எவ்வளவுதான் நினைத்தாலும் சொந்த ஊரில் பூர்விக வீட்டில் பெற்றோருடன் இருக்க முடியவில்லை குருநாதா அப்படியென்றால் 16வருடம் முற்றிலும் வெளியூரில் தான் வசிக்க வேண்டுமா குருநாதா
@dineshbabu7827
@dineshbabu7827 2 жыл бұрын
9 ஆம் இடம் குரு பற்றிய மிக அருமையான விளக்கம் ஐயா. மகர லக்னம் தான் பாவம் போல 9 ஆம் இடத்தில் குரு இருக்கிறது. ஆனால் 63 வயதில் குரு தசை வருகிறது.
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 жыл бұрын
எனது சந்தேகங்களுக்கு அருமையான விளக்கம்🙏
@esumahi1378
@esumahi1378 Жыл бұрын
முதல் திருமணம் சரியில்லாமல் கணவர் குடிக்கு அடிமை பிறகு பிரிவு இறுதியில் அவர் இறந்து விட்டார் மேலும் ஒரே மகனையும் இழந்து விட்டேன் இப்போது வயது 47 மற்றும் 2 வருடம் முன்பு 2 வது திருமணம் செய்தேன் ஆனால் குடும்ப நபர்கள் பிரச்சினை யால் இருவரும் வேறு வேறு இடத்தில் உள்ளோம் அன்பாக உள்ளார் ஆனால் அடிக்கடி சண்டை இத்தனை வேதனையிலும் நான் ஆறுதல் அடைவது உங்கள் காணோலி மட்டுமே உங்களை போன்றோரின் நல்ல மனதினால் தான் நாங்கள் வீழாமல் இருக்கிறோம் வணங்குகிறேன் ஐயா
@esumahi1378
@esumahi1378 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ஐயா
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 💯💐
@thanuthanurjan0698
@thanuthanurjan0698 2 жыл бұрын
சிறந்த விளக்கத்தை வழங்கினீர்கள் ஐயா🙏
@nandhini1284
@nandhini1284 2 жыл бұрын
வணக்கம் அய்யா .தாங்கள் இந்த கானொளிலியில் தந்த தகவல்கள் சற்று நான் ஆமோதிக்கிறேன். 9 ம் இடமான குரு லக்னத்தை பார்ப்பார் மூன்றாம் இடத்தை பார்ப்பார் ஐந்தாம் இடத்த பார்ப்பார் என்ற விளக்கமாக தந்தீர்கள் ஆனால் ஜாதகர்.எவ்வாறு செயல் பட்டால் இந்த பார்வைகள் மூலம் நன்மை &.தீமை செய்யும். அடுத்தவர்களுக்கு இந்த பார்வை பெரும் ஜாதகர் தீமை செய்தால் எப்படி பலன்கள் தருவார்கள் என்று விளக்கம் கொடுத்துள்ளீர்கள் ஆனால் இந்த கானொளிலியில் முழுமை பெரும். நன்றி
@padmadevi3359
@padmadevi3359 2 ай бұрын
Rompa correct sir.9 m idam kuru palan very correct.
@Naagmoto9099
@Naagmoto9099 2 жыл бұрын
Supera sonneenga Ji romba santhoshamaa irukku
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud 2 жыл бұрын
U ...R...really very great my guru jii. I am meena lagnam. Govt job kedaithathale naan sonndha oorai vettu veru ooril vaalkeren nalla munnetrathuden...
@manisulur18
@manisulur18 2 жыл бұрын
தல நிங்கள் எப்போதுமே வேற லெவல் ங்க💐💐💐 👌👌👌🥰🥰🥰
@vinothkumarmsc7795
@vinothkumarmsc7795 2 жыл бұрын
10 ஆம் இட குரு நன்மைகள் patti போடுங்க
@balakarunan8609
@balakarunan8609 2 жыл бұрын
குருஜி அஷ்டவர்க்க பரல்கள் இது வைத்து பலன் அறிவது இது பற்றிய விளக்கங்களுடன் ஒரு வீடியோ போடுங்க 🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for your crystal clear explanation for 9th vision of guru bhagavan 🙏🙏
@jagann25
@jagann25 2 жыл бұрын
100% True.... you are really great Aya...
@abikook2751
@abikook2751 5 ай бұрын
பெற்றோரை இழந்த குந்தைகள் சாதகம் பற்றி சொல்லுங்க குரு ஜி 🙏🥺
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@suryamayavansuryamayavan2942
@suryamayavansuryamayavan2942 Жыл бұрын
மிக்க நன்றி ஜயா
@sureshaynal8615
@sureshaynal8615 2 жыл бұрын
Nice explanation bro, almost wht u explain it suits me,born in Kerala n brought up to Chennai from 1.5 yrs onwards,after that now i settled in kochi,my DOB is 5-7-1965,tob 12.10 pm ,pob is Ernakulam, whenever u get time,pls check it n want to meet you ,lots of love from Suresh kochi
@neeliramesh2126
@neeliramesh2126 2 жыл бұрын
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud 2 жыл бұрын
Vanakkam jii. Magadana yogam for menalagnam pending. Plz pathevedungal jii...Nandri
@gowdhamanmarquis5299
@gowdhamanmarquis5299 2 жыл бұрын
வணக்கம் ஸ்ரீராம் ஜி
@sasi_kumar_34
@sasi_kumar_34 6 ай бұрын
9il (guru + kethu) ஆனால் சேரவில்லை, மீதுன லக்னம் புதன் 6il.
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 2 жыл бұрын
Guruji Namaste very nice predictions about guru bhavan sir a quiz if guru bhavan sits in meenam 04.26.deg in thiruvathurai sukara bhavan 24.42 deg in revathi this kind of combination is is good for the jagathar for future career development and family conditions according to the rishbam laknam pls clarify guruji thank u guruji
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@hellogowtham
@hellogowtham 2 жыл бұрын
🙏🙏🙏 vanakkam from Burma(Myanmar)🌞😍💐
@ragavipriya5664
@ragavipriya5664 Жыл бұрын
excellent speech sir Thank God
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 2 жыл бұрын
மிக நன்று ஐயா
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 жыл бұрын
Vanakkam guruji
@vasang5765
@vasang5765 2 жыл бұрын
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
@kalisaswin7382
@kalisaswin7382 2 жыл бұрын
வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா. சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou sir 🙏
@பிச்சையாபிரகாஷ்
@பிச்சையாபிரகாஷ் 2 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@prasannabca2002
@prasannabca2002 2 жыл бұрын
வணக்கம் sir என் அம்மாவுக்கு தனுசு லக்னம் 9ல்,குரு வர்க்கோத்தமம் ,நீங்கள் சொன்னது உண்மை.கிராமப்புறத்தில் பிறந்து நகரத்தில் உள்ளேன்
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 жыл бұрын
ஐயா மேஷ லக்னம், ரிஷப ராசி , கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+ குரு(மூலம்)., தற்போது ஆரம்பித்துள்ள குரு திசை(மூலம்) எப்படிங்க இருக்கும்? அண்ணாமலை, காஞ்சிபுரம்., Dear sir, How is sun & saturn in my horoscope? Dob: 14.1.84; Time: 1.45.pm., Birth place: kanchipuram., Anyone reply pls sir., when will I get 2nd marriage ? When will I get success & power in politics? When will I become Minister /millionaire? Annamalai, kanchipuram.
@Prakashr1210
@Prakashr1210 2 жыл бұрын
Nandri ❤️🙌
@samppathkumar2120
@samppathkumar2120 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@pratheepnallathambi283
@pratheepnallathambi283 2 жыл бұрын
Nalla seithi 😀😀😀
@SanjayKumar-nb8sh
@SanjayKumar-nb8sh 2 жыл бұрын
Ayya Rasi katthathil santhiran 9 irunthal
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
No problem
@sparrowplaysYT
@sparrowplaysYT 11 ай бұрын
2 am athipathi 9 Il Irunthu 9 am athipathi 11 Il irunthal virchiga lagnathuku mahathana yogama
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 Жыл бұрын
Murali 9-11-1977 5:30am Kanni rasi astham 4 patham laganam thulam guru vakram in mithunam 9th place Guru vakram palan solungasir
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 жыл бұрын
வணக்கம் குருஜி‌ 🙏
@UCOADEEPAKKUMAR
@UCOADEEPAKKUMAR 2 жыл бұрын
அய்யா வணக்கம் துலாம் ராசி Namasathil 6 ஆம் இடத்தில் குரு பகவான் இருந்தல் என்ன பலன் ? அய்யா நன்றி 🙏🙏
@thillainatarajans566
@thillainatarajans566 2 жыл бұрын
ஒவ்வொரு கிரகமும் எத்தனை பாகை வரை நீச்சம் உச்சம் இருக்கும் நன்றி அய்யா
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Already upload video
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 жыл бұрын
வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983 மாலை 3.49 சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம். பதில் தாருங்கள்.
@vanajakr3505
@vanajakr3505 2 жыл бұрын
Thanks Ji.
@mano3tara
@mano3tara 2 жыл бұрын
வணக்கம் அய்யா.9ஆம் இட குரு தரும் பலன்களை விரிவாக விளக்கியதற்கு நன்றி. ஒரு தனுசு லக்கின பெண் ஜாதகர் வெளியூரில் தங்கி வாழும் கணவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 9ஆம் இடத்தில் சிம்மத்தில் குரு (மகம் 3) வக்கிரம். 2023 மே மாதம் வரப்போகும் குரு தசை எப்படிப்பட்ட பலன்களை தரும் ஐயா? தந்தைக்கு ஏதாவது பாதிப்பு உண்டா ?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yes
@beautifulearth7805
@beautifulearth7805 2 жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா, ஐயா மேஷ லக்கினம் 9 இல் தனித்த குரு எப்படி பட்ட பலன் தருவார் ...ஐயா ...
@velu2786
@velu2786 2 жыл бұрын
வணக்கம் குருஜி மகர லக்னத்திற்கு குரு உச்சமானால் பலன் எப்படி இருக்கும்
@manic6327
@manic6327 2 жыл бұрын
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் ஸெளம் நமஹ!! வணக்கம் ஐயா. நான் விருச்சிகம் இலக்கனம் மிதுனம் ராசி. என் தம்பி விருச்சிகம் இலக்கனம் மீனம் ராசி எங்களுக்குறிய நல்ல ஓரை எதுவென்று சொல்லுங்கள் ஐயா.
@PreethiDurai-y1t
@PreethiDurai-y1t 7 ай бұрын
9 th place suriyan+ sani + kuru errukku kanni lagnam kanni rasi enna thu eathu ku oru video pooduga 😢😢😢😢😢😢😢😢😢😢😢pls
@ramanramasamy1200
@ramanramasamy1200 2 жыл бұрын
வணக்கம் குருஜி
@UCOADEEPAKKUMAR
@UCOADEEPAKKUMAR 2 жыл бұрын
அய்யா மாலை வணக்கம் பார்வை பட்டால் பாலன் உண்டா 🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yes
@ranijayaraman4308
@ranijayaraman4308 Жыл бұрын
வணக்கம் ஜயா மாத பலன் வரவேற்கிறேம்
@svasanth2124
@svasanth2124 2 жыл бұрын
Vanakkam guruji Sujitha 22-01-1996 Afternoon 1.40 Vilathikulam Love success aguma??? Marriage life Epti irukum??? Marriage eppothu nadakum????
@ushasubramaniyan6778
@ushasubramaniyan6778 2 жыл бұрын
Namaskaram sir kanni laknam 9 th place Guru & manthi good? pls tell me sir
@mohanaseditz2764
@mohanaseditz2764 Жыл бұрын
Guruji, nan kumba laknam Rishab rasi thilathil sooriyan, guru , buthan eppadi irukkum, naan nalla padipen 90% in 12th std , ana college sera mudiyala, correspondence padichen, late marriage, ore oru girl baby, but genetic problem, ippo 11 yrs en ponnu ippo 2022 iranthutta, next baby irukka, anaku vayasu 42. My DOB 12.11.1981 At 12.55pm chennai,. My husband 19.10.1980 at 11.30 pm chennai.
@Surya-z9h
@Surya-z9h 2 жыл бұрын
Guru suriyan sevvai in 9 th house magara lagna Thula raasi good combination aa?
@sivasubramanians2234
@sivasubramanians2234 2 жыл бұрын
Thanks sir super news sir
@radhay2459
@radhay2459 2 жыл бұрын
Sir 🙏 mesha lagnam ninth place guru Palan sollunga
@DivyaT-mz1qy
@DivyaT-mz1qy 9 ай бұрын
Guru thithi Soonyamanal palan epidi irukum yya
@deepasivakumar1811
@deepasivakumar1811 2 жыл бұрын
ஐயா வணக்கம் குருபகவான் கேதுவின் சாரத்தில் பாக்கிய ஸ்தானத்தில் நின்றால் ஜாதகரின் வாழ்க்கை எவ்விதம் அமையும்
@miss6193
@miss6193 11 ай бұрын
Hi sir...9th house vakra sani please
@Kirubakaran11-28
@Kirubakaran11-28 2 жыл бұрын
குருஜி மகரலக்னம் 9ல் குரு.சனி நல்லதா கெட்டதா
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Not bad
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
Sir, best🙏🙏👌👌
@thandapanisp3143
@thandapanisp3143 2 жыл бұрын
விருச்சிக லக்னம், 9ல் குரு உச்ச வக்ரம் பலன்?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
@thandapanisp3143
@thandapanisp3143 2 жыл бұрын
@@AstroSriramJI நன்றி சார்.
@elangomalavan2276
@elangomalavan2276 Жыл бұрын
Sir i have jupiter in ninth house pisces but my father passed away way soon😢
@sparrowplaysYT
@sparrowplaysYT 11 ай бұрын
Ayya oru santhegam 2 am athipathiyaki Guru ucham petru virchiga lagna laknathipathi 3am idathil ucham ucham thodarpu petru 8il irnthu sani 2am idathai paaarthu dasavo buthiyo nadathinal nalla palanai tharuma illai thanam labam keduma virchiga lagnathirkuu
@AstroSriramJI
@AstroSriramJI 11 ай бұрын
Possible
@muralisri9478
@muralisri9478 2 жыл бұрын
Good afternoon sir 🙏
@arunprasanthp8013
@arunprasanthp8013 2 жыл бұрын
Kadaga lagnam ,guru meshathil irupathu nandra ayya ,,6 veedai parthal enna palan?
@saralat7897
@saralat7897 2 жыл бұрын
🙏 gurujii
@logeshwaranv6655
@logeshwaranv6655 2 жыл бұрын
❤️♥️❣️❤️♥️❣️❤️❣️❣️எனக்கு அரசு வேலை கிடைக்குமா?????????????????????????????????? லோகேஸ்வரன் 16/07/2001. time 3:50am Tindivanam🙏🙏🙏🙏🙏🙏🙏
@nishag840
@nishag840 2 жыл бұрын
Sir resaba lakkanam thulam rasi 9 guru / 11 Dani+ kethu ithu ok va sir?
@bhavanit6583
@bhavanit6583 2 жыл бұрын
29.11.1991 Chennai, 4.40pm... Govt job kedaikuma? Marriage epa ? Sir
@SuSu-km3ow
@SuSu-km3ow 2 жыл бұрын
அய்யா: கிரகங்களின் இருப்பிடத்தை பாவகப்படி பார்க்கலாமா? பார்க்கலாம் என்றால் பலன் எத்தனை சதவிகிதம் பொருந்தும்...
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
25%
@SuSu-km3ow
@SuSu-km3ow 2 жыл бұрын
@@AstroSriramJI நன்றி...
@thirumenineerathilingam1594
@thirumenineerathilingam1594 2 жыл бұрын
மிதுன லக்கினம் 9ல குரு சதயம் 4ல்.. புஷ்கர நவாம்சம் கூட... இப்ப நடப்பு குரு தசா... From 2008 முதல் குரு தசாவில் எல்லாம் போச்சு...தொழில், marriage, எல்லாம் out..3/5/74. காலை 9.05, அருப்புக்கோட்டை... பதில் கூறுங்கள் சார்.. சனி தசாவாது காப்பாற்றுமா?
@vvgirigiri8499
@vvgirigiri8499 2 жыл бұрын
Mithunam Guru Marayanum 6,8,12nantru
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
ஐயா தான் இருக்கும் 9மிடத்தை குரு வலிமையாக்குவாரா
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Yes
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 2 жыл бұрын
இதனால் அறியப்படும் நீதி யாதெனில்..... லக்ன அசுபராக சுப கிரகம் வந்தாலும், அதன் பார்வை பலன் சுபமே. லக்ன சுபராக அசுப கிரகம் வந்தால், அதன் பார்வை பலன் அசுபவமே. Am I correct guruve?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yes
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 2 жыл бұрын
@@AstroSriramJI நன்றி அய்யா
@chandrasekar.schandrasekar1285
@chandrasekar.schandrasekar1285 2 жыл бұрын
ராசிக்கு 9ம் இடத்தில் குரு இருந்தால் எப்படி இருக்கும். சார். மேஷம் லக்கினம் கடக ராசி. மீனத்தில் குரு
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 жыл бұрын
யாவரும் புரியக்கூடிய விளக்கம்👍🙏
@jeevarathinam9464
@jeevarathinam9464 2 жыл бұрын
ஆசான் ஜீ, மிக்க நன்றி , 9 ஆம் இடத்தில் குருவுடன் கேது சேரும் போது மகர லக்னதிற்கு நல்ல பலன் நடக்குமா? 🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yes
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
🙏🙏🙏
@SaravananVallalar
@SaravananVallalar 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி. எனக்கும் துலாம் இலக்னம் 9ல் குரு மீன இராசி ஆதலால் இராசி நாதனும் கூட. எனக்கு பிரச்சனைகளை சமாளிக்கும் திறனைக் கொடுக்கின்றார். திதி சூன்யம் பற்றி விளக்கம் கொடுங்கள் ஐயா.
@roshanthinirosha8249
@roshanthinirosha8249 2 жыл бұрын
9 ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லாமல் அந்த வீடு குருவின் வீடாக இருந்தால் இந்த பலன் குறைந்த பட்சமாவது கிட்டுமா?
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
35%
@roshanthinirosha8249
@roshanthinirosha8249 2 жыл бұрын
Thanks guruji
@karthikeyan-hc1oh
@karthikeyan-hc1oh 2 жыл бұрын
Guruji Simmha lagnam guru in 9th house And in 1st house sukran how it will be
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
@05-ajithkumars3
@05-ajithkumars3 2 жыл бұрын
ஐயா எனக்கு ஒன்பதில் குரு உச்சம் வீடு கொடுத்த சந்திரன் ரிஷபத்தில் கிரகணம் குரு திசை பாக்கியம் செய்யுமா? நல்ல பதிலை கூறவும்
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
No problem
@VishnuVishnu-eq5dp
@VishnuVishnu-eq5dp 2 жыл бұрын
Many say 10th house represents father and 9th just represent father figures. Since in olden days south indians married maternal uncles ,they considered 9th as the house of father(6th from 4th house of mother) says the north vedics. So they consider 7th from 4th the 10th house as the house of father ,claiming that's why sun gets digbala in 10th house like how moon gets digbala in 4th house? Which is the house of father sir according to u sir?
@bhuvan20
@bhuvan20 7 ай бұрын
Sir retro Jupiter in ninth place also same ?
@AstroSriramJI
@AstroSriramJI 7 ай бұрын
Yes
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏 சிம்மலக்னத்திற்கு 9ம் இடமான மேஷத்தில் அஸ்வினி-2 ல் (5டிகிரி) குரு உள்ளது. இது வலிமையா? வலுவற்ற குருவா..?
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
Power
@mahabharathibe8110
@mahabharathibe8110 2 жыл бұрын
9am Athupathi yaa erutha
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
No problem
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
ஐயா எனக்கு குரு9ல் ரிஷபத்தில் வணக்கம் எப்படி இருக்கும் ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
@chandrasiva5777
@chandrasiva5777 2 жыл бұрын
🙏🙏🙏🙏❣
@abi9181
@abi9181 2 жыл бұрын
Sir rasi ku 9 la irundhal palan epadi irukum
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
குரு பார்க்க கோடி நன்மை...
15:09
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 81 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 81 МЛН