Gm sir 1000000% உண்மை , கன்னி யில் ராகுதான், ஆனாலும் ராகுவின் தாக்கம் தெரிகிறது, மகனுக்கு 2 வருடத்தில் 3 இட வேலைமாற்றம், அந்நியர் மீது நாட்டம், depression, ....stocks market , .....ஆனால் புதன் 11 இல் இருப்பு காரணமோ தெரியவில்லை, படிப்பு, பதவி, எல்லாம் நல்லதாகவே போய் கொண்டு இருக்கு 25 வயதில், ராகு திசை 6 மாதமாக தொடங்கி உள்ளது, கன்னி ராகு , தனுவில் குரு ஆட்சி என்பதால் நல்லதாக அமையும் என்று எதிர்பார்ப்பு உள்ளது நன்றி sir உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கேன்
@MuraliSiva-pk8nn10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குரு ஜி ❤
@sankarram.s79298 ай бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள்.நான் சிம்ம லக்னம் 5 ல் ராகு,நான் உணர்ச்சி வசத்தால் செய்த காரியத்தால் இன்று வெளிநாட்டில் சிரமபடுகிறேன்,நல்ல வேளை தனுசு வீடு என்பதால் என் மனைவிக்கு துரோகம் இழைக்கவில்லை,குருவும் இறைவனும் காப்பாற்றிவிட்டார்கள்😢
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arputhamana vilakkamthankyou sir 🙏
@kalaibaskar71813 жыл бұрын
Sir nalla vilakkam thankyou super 💕💕👌💕👌
@sowndariya56434 ай бұрын
7 வருட காதலித்தேன்😭. நான் காதல் செய்த பையன் நன்றாகத்தான் இருந்தான். 5ல் ராகு. ராகு புக்தி வந்தவுடன் என்னை ஏமாற்றி எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணையும் காதலித்துள்ளான். 💔💔நான் அவனை மன்னித்தும் மீண்டும் அதே தவறை மீண்டும் செய்தான். அதனால் நான் பிரேக்கப் பண்ணிட்டேன். ஏனென்றால் அவனுக்கு அடுத்து ராகு தசை வரப்போகிறது. எனக்கு நன்றாக தெரியும் ராகு புக்தியில் என்ன நடந்ததோ அதுவே ராகு திசையிலும் மீண்டும் நடக்கும் என்பது அதனால் அவனை நான் விட்டு விட்டேன். அவனைப் பிரிந்தாலும் கூட எனக்கு அவனை மிகவும் பிடிக்கும்😭😭😭
@kumaravelv2934Ай бұрын
Good 🎉
@ganesansvpr25773 жыл бұрын
வணக்கம் அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு
@jayakumarguruarulsiddhamar30233 жыл бұрын
அருமையாக புரிகிறது சூப்பர்
@suriyachandrasekar57863 жыл бұрын
Thank you sir for unknown information for rahu bhagavan
@prabhakaranv918410 ай бұрын
Super sir,true information
@MSMurugan-f7n Жыл бұрын
உன்மைய் அய்யா 🎉🎉🎉
@amuthaannadurai99363 жыл бұрын
சிறப்பு குருஜி👌🙏
@saravana77533 жыл бұрын
SRIRAM JI. OUR ASTRO GURU
@srivarshinee40273 жыл бұрын
Beautiful explanation suberb knowledge hatts of you sir crystal clear explanation very very useful for every person in this world and AWARENESS to the people in the world 🌎 BRILLIANT EXPLAINATION keep Rocking sir expecting more knowledge from you sir.OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannadasanr37273 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார். 🙏🙏🙏🙏🙏
@aishuaishu26742 ай бұрын
100% விதம் உண்மை
@bujjingans34603 жыл бұрын
எட்டுயிள்.சூரியன் கேது எட்டாம் வீடு ஒறுபதிவுபோடுங்கள்
@elangovan.m68833 жыл бұрын
திட்டமிட்ட வலை அருமை குருவே...
@sabarishragunathan11906 ай бұрын
நன்றி ஐயா
@kathickb31018 ай бұрын
💯 yes sir 👍👍👍
@svenkatesan27713 жыл бұрын
Very very truely information. Thank you sir
@dineshbabu78273 жыл бұрын
5 ஆம் இடம் ராகு பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏.
@alagesanmudaliyar60502 жыл бұрын
Very nice very good very speaking
@tamilaracyp15043 жыл бұрын
Guruji sir neenga nalla. Solringa
@mano3tara3 жыл бұрын
வணக்கம் ஐயா. ஐந்தாம் இடத்தில ராகு அமர்வதின் பலன்களை லக்கின வாரியாக சிறப்பாக விளக்கியதற்கு மிக்க நன்றி. தங்கள் கூறியது போல ராகுவிற்கு கேந்திரத்தில் சுப கிரங்கள் அமர்வது சிறப்பு. இந்த இரண்டு நிழல் கிரகங்களுக்கு கேந்திரத்தில் மற்றும் திரிகோணத்தில் கிரங்கங்கள் அதாவது சுப மற்றும் பாப கிரங்கள் அமர்ந்தால் நடக்கும் பலன்களை பற்றிய ஒரு தனி காணொளி பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் ஐயா, இதுவரை பதிவு செய்யாவிடில்!
@giridharan44852 жыл бұрын
அருமையான பதிவு. உங்க விலாசம் சொல்லுங்கள் ஐயா
@krmohanasundaram92372 жыл бұрын
100 சதவீதம் உண்மை ஐயா
@jayakumarguruarulsiddhamar30233 жыл бұрын
ஐயா உங்கள் குரல் வளம் மிக அருமை கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது
@harikumarchidambaranathan95612 жыл бұрын
Great Sir. Thanks a lot.
@bharathigovindhan26663 жыл бұрын
நன்றி குருஜி🙏
@padminisrinivas17793 жыл бұрын
Pla'net' , nice explanation
@VigneshVicky-ky8mz3 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@eswaranthangam2676 Жыл бұрын
Nanri sir
@sehanadhithya40702 жыл бұрын
good
@chenchukrishnat49603 жыл бұрын
The Legend SriRamJI Good night Thala 🙋
@jmk84953 жыл бұрын
Thanks iyya☺️☺️❤
@sivasakthistro85838 ай бұрын
Plan + net planet semmmme
@malamalu45002 жыл бұрын
நல்லா சொல்லி இருக்கிங்க சார்
@jayanthisrinivasan40903 жыл бұрын
Plan net நன்றி சார் 🙏🙏🙏
@sydneyjoseph27123 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Rohini25932 жыл бұрын
Hi sir, 17:25 irukum veetin athibathi mari seyal padum rahu, Kadaga lagnam sevai rajayogathipathi, sevai , sani parvai illai , epdi irukum sir ?
@jayalakshmip96463 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா.8ல் செவ்வாய் கேது பதிவிடுங்கள்.
@venivelu51833 жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@ruckmaengineering48033 жыл бұрын
வணக்கம் குருஜி ஆறாம் வீட்டில் கேது பகவான் இருந்தால் பலன் சொல்லுங்கள் ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvamselvaraj82263 жыл бұрын
நன்றி
@er.karnarvasudevanthamizma99583 жыл бұрын
ஐயா உங்கள் அனைத்து வீடியோ சிறந்த கருத்துக்கள் நல்ல துளியமகா இருக்கிறது ஐயா உங்கள் ஜோதிடம் நிலையம் எந்த ஊரியில் உள்ளது ஐயா முகவரி வேண்டும் ஐயா நன்றி ஐயா
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா ஐந்தில் ராகு கேட்டு அதிர்ந்துபோனேன் நெஞ்சுலேசாவலிக்குது இவ்வளவு மோசமா இந்தராகு எனக்குஐந்தில ராகு நான் இவ்வளவுமோசம் இல்லை நீங்கசொண்னதுல பாதி உண்மைதான் நல்லவேளை ராகுதனியா இல்லை ராகுதசாவும் வராது ஆனாலும் எல்லாதசாவிலயும் ராகுபுத்தி வந்தது இனியும் வரும் பயமாஇருக்குது சரிங்க ஐயா கடகராகு என்ஜாதகம் தப்பா எழுதிட்டாங்க ன்னு நினைக்கிறேன் எல்லாம்சிவன் விட்டவழி நன்றி நடந்நவைகளுக்கு நடக்கப் போரவற்றிர்கும் நன்றி
@sambandanpalani45753 жыл бұрын
Thanks Sir
@BalaMurugan-uz8vc3 жыл бұрын
Correct 💯
@alagesanmudaliyar60502 жыл бұрын
Nalla pathiu
@avinus53793 жыл бұрын
Kumbha lagnam rahu in 5th house , sukran and kethu in 11th house . How will be the effect sir?
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@venkatakrishna67303 жыл бұрын
Thanks👍If possible In this type of videos. I request you to explain if planet is Vakram.
@chitrasrinivasansalem82763 жыл бұрын
மாந்தி பற்றி கூறவும்
@sankarpharish11203 жыл бұрын
There are two videos in both the channels for your information I have seen it. It was really really insightful. These are the links of the video one is of astro sriram ji channel and the other is of mahalakshmi jothidam. astro sriram ji channel kzbin.info/www/bejne/aIOaf6OpaZaVlbM mahalakshmi jothidam channel kzbin.info/www/bejne/bIfbZ2CHl9WXoZI
@Venkatakrishnaofficial2 жыл бұрын
Guruji 5il kothanda rahu plus chevvai plus both pushkara navamsam pooradam3🙏eppadi irukkum
@AstroSriramJI2 жыл бұрын
Good 👍
@vindirapradheep54502 жыл бұрын
5il Raghu sukiran chevai makaraleknam female 6il sooriyan guru bhalan enna please sir
@legend14693 жыл бұрын
9 house ragu niyai pathi solluagasir please🙏🙏🙏🙏
@RamakrishnanAchariya2 жыл бұрын
ஐந்தில் சனி பற்றி சொல்லவும்
@raguraji25243 жыл бұрын
Raghu 4th place kethu 10th place Kethu 4th place Raghu 10th place Video podunga guruji Good awareness to avoid problem Super Guruji
@sudhasudha35952 жыл бұрын
Kalvi badhipu yarpaduma 🙏
@AstroSriramJI2 жыл бұрын
No
@dhanaguna28382 жыл бұрын
Kanni laknam 5 il ragu,11il kuru kethu inaivu,4 il sani sukran puthan inaivu eapti sir nallatha
@bhoopathyv18843 жыл бұрын
ஐயா வணக்கம் 13.11.1996 2:55pm salem. எப்போது நல்ல நிலையான வேலை அமையும்.நீங்கள் சொல்வது போல் மேஷம் சிம்மம் தனுசு குரு தொடர்பு கொள்வதால் அரசு வேலைக்கு வாய்ப்புண்டா.போட்டித் தேர்வுக்கும் படிக்கிறேன்.
@vigneshhariharan55633 жыл бұрын
ஐயா... கடக, சிம்ம லக்னங்களுக்கு சனி 7இல் ஆட்சி பெற்றால் நல்ல திருமண வாழ்கையா? அல்லது ஆட்சி பெற்று வக்கிரம் பெற்றால் நல்ல திருமண வாழ்கையா? பரிவர்த்தனை பெற்று வக்கிரம் பெற்றால் என்ன பலன்?
ஐயா ஐந்தாம் இடத்தில் இருக்கும் ராகுவிற்கு குரு பார்வை உள்ளது 🙏 எனில்? நற்பலன்கள் நடக்குமா?
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@YogawithArunTamil3 жыл бұрын
@@AstroSriramJI நன்றிகள் பல ஐயா 🙏 குருவே சரணம்
@aishwaryayuvaraj9552 жыл бұрын
Sir na mesha laknam Dhanushu rasi pooradam naksathram Laknam la sevvai sooriyan sani 5 il ragu 9il chandran 11 il guru sukran kethu iruku 12 il puthan Enna palan sollunga sir
@kavithaarchiemuthu86063 жыл бұрын
இரண்டாவது திருமணம் ஜாதக அமைப்பு பற்றி பதிவு போடுங்க sir. Plz
@nallathambiganesan1204 Жыл бұрын
Raghu and Sani in 5th house in thulam house.mithuna lagnam sir good r bad.
Sir mahara laknam 5 la rahu rohini 4 la.but sukran neecham.ithuku enna palan.solution pls.
@danusyas37192 ай бұрын
Raghu 5 am idam mithuman la iruku, ana 11 la sevvai, kethu, santhiram iruku, sevvai ku 7 idam, raghu va pakkararu, raghu disai la enaku palan epadi irukum sir
@310809ful Жыл бұрын
Magara lagnathil 10th idam sani chandran serkai, 11th idam sevvai kethu, 5th idam rahu matrum sukran kanniyil .
@sudarsaniyer92743 жыл бұрын
Good video ji, pls put a video on paarvai Balam of planets from, friendly, Equal and opposite Rashies, pls Differentiate
@farookmohammed20103 жыл бұрын
7th loard ragu pathi sollunga
@santhosh-mech51937 ай бұрын
5 la raagu and sani.. Sir vaazhakai eppdi irrukum
@manjulasuresh87273 жыл бұрын
Vanakkam guruji Preda dosham endral enna? What will be it's effect.. What is the pariharam.. Please put one video on it.. Thanks in advance..
@alagesanmudaliyar60502 жыл бұрын
Super super super
@amsaraj24393 жыл бұрын
24/05/1992. time:9:35pm place: Dharmapuri Name:Rajan ஐயா அரசாங்க வேலைக்கு முயற்சி செய்கிறேன் கிடைக்குமா? திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் நன்றி
@sdgtamizhan2 жыл бұрын
சிம்மம் லக்னம் 5ல் ராகு 12ல் குரு என்ன பலன் சார் 🙏
@MRBW-hd3dq3 жыл бұрын
Bhuvaneshwaran 09.08.2005 10.31 pm Mumbai Maharashtra Rahu dhisai 🙏 girangalin nilai Matrum en jadhagathil chevvai athikam irukiratha
@alagesanmudaliyar60502 жыл бұрын
Guruve saranam
@naveenraj4953 ай бұрын
5ல் ராகு குரு இருந்தால் என்ன ஐயா
@valliammal25982 жыл бұрын
Làgnathi.guru.sukiran.buthan.soluinga
@karthikselvaraj87573 жыл бұрын
வணக்கம் ஸார், சிறப்பான விளக்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரு சிறிய சந்தேகம் ஸார். இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களின் வீடுகளில் அமரும் ராகு, தனது தசையில் வீட்டின் அதிபதி போல செயல் படும் நேரத்தில், அந்த அதிபதியின் காரகத்தை மட்டுமே செய்வாரா? அல்லது இரு வீட்டு ஆதிபத்தியத்தையும் சேர்த்தே செய்வாரா என அறிய விரும்புகிறேன் ஸார். நன்றி.
@midhunramachandran51312 жыл бұрын
Sir if shani in makaram own house with rahu is bad means then how it will be whether gud Or bad if shani is vakram...
@venkatjyo94 Жыл бұрын
enaku 5 il raagu viruchagam veedu
@srivakeesansri22232 жыл бұрын
என்னுடைய தங்கை Sri Lanka, Vavuniya ல் 20/12/1994 06.36pm பிறந்தார். 5ல் ராகுவும் ஆட்சி பெற்ற சுக்ரனும் இணைந்து உள்ளனர். திருமணம் தள்ளிப் போகிறது. ஏனெனில் குழந்தை பாக்கியம் இல்லை என்று பயப்படுகின்றனர். எவ்வாறு இவ் ஜாதகருக்கு குழந்தைகள் பாக்கியம் கிடைக்கும்?
@doc9462 жыл бұрын
Pournami chandran kendrathil rahu kethu subathuvam adaiyuma?
@AstroSriramJI2 жыл бұрын
No
@sankarkandhasamy64533 жыл бұрын
லக்னபாவர் பார்வை லக்ன சுபர் பார்வை பற்றி விளக்கம் அளிக்கவும் குருஜு
@vijayaragavan2263 жыл бұрын
👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍
@Vasanthaleela11113 жыл бұрын
எம்.புவனேஸ்வரி 24.12.1979,கும்ப ராசி,ரிஷப லக்னம்,சதயம் நட்சத்திரம் மாலை 4.30 மணல்மேடு எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்😭😭😭😭
@ganeshjayram14273 жыл бұрын
Pls put sevvai sani kedu mukutu graham
@sathiyaseelan10583 жыл бұрын
Sir kumba rasi sathyam nachathiram meena lagnam oru video podunga sir common question sir please
@divyabalaji56352 жыл бұрын
Please uploaded 7th place ragu ji 🙏🙏🙏
@AstroSriramJI2 жыл бұрын
Mahalakshmi jothidam already uploaded
@ManickkavasakamTMV3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே. 5ம் இட இராகுக்கு பரிகாரம் இராகு வேளையில் காளி அம்மன், துர்க்கை அம்மன் வழிபாடுகள் பலன் கிடைக்குமா...?
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@dharuna25833 жыл бұрын
M.Rahini Date of birth(27.02.2005) Time(6:02 PM) Place: chinnasalem 1) eppo 12th padikura next enna corse aduthu padikurathu 2) ennoda life eppadi erukum
@deepakk33153 жыл бұрын
Sir 🙋♂️humbly requested question , when will I get bank job ? 25/04/95, time 4.04pm, place madurai
@senthamilselviss38933 жыл бұрын
👌👌💐💐💐
@elysianmusique3 жыл бұрын
Sir, please do video on GRAHANAM. Moon Ketu same rasi-na Grahanama? Or moon ketu same nakshtram-na grahanama? Degrees paakanuma?
@vikneshmahendiran87563 жыл бұрын
Sir.. suryan sani sama sapthama paarvai 12 rasi combinations la oru video podunga sir.. nandri.