Rombe true sir. Nan simma lagnam. I have guru in the 6th House of Capricorn. After I graduated, I got the best loan from almost all the banks easily to start business. Rombe rombe easy ah loan kidathathu, and extremely less interest. I bought everything with loan (house, car, degree) but I paid it off easily because business was good and cash flow was also very good. I also get a lot of rebate when I paid everything in full after 5 years lock in period. And many people are willing to give their money to me and want me to manage their money. Many people say, guru in 6th house is not good. But from my personal experience, guru in the 6th House is good. And my mother have ragu in the 6th House, maha lakshmi yogam. If I take money from her on Friday, money will confirm multiply. And that money will stay in the account, it will not be spent. Thank you for your explanation. I feel good now.
@suzannejoshua98362 жыл бұрын
@@freakingawesome2501Sun dasa
@sekumar1232 жыл бұрын
Nice story
@pksitaraman91522 жыл бұрын
Aa SC
@Sath2342 жыл бұрын
🥰
@magisekar314 Жыл бұрын
@@suzannejoshua9836 m
@rajkannan12 жыл бұрын
பொது ஜோதிட கேள்வி: ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் இது நல்ல ஜாதகம், சுமாரான ஜாதகம், சிறப்பானது, கஷ்டப்படும் ஜாதகம் என கணிப்பதற்கான படிகளை விளக்கவும் ஐயா.
@senthurmurugans18732 жыл бұрын
நண்பரே. மிகவும் தெளிவான விளக்கம். மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி நண்பரே. நன்றி 🙏💕
@srinivasannagarajan78872 жыл бұрын
மிக அற்புதமான ஜோதிட விளக்கம். உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலா ம். வாழ்க வளமுடன் ஜெய் ஸாய் ராம்.
@perumalsamy7222 жыл бұрын
குருஜீ கண்ணாடி அணிந்து இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் வாழ்க வளமுடன் 🙏🙏
@senthilvelu568 Жыл бұрын
வணக்கம குருஜி 6-ஆம் இடம் 8-ஆம் இடத்தில் காண பதிவு மிக மிக அருமை நல்ல புரிதல் மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
@ayyaruthiagarajan69022 жыл бұрын
6,8 ல் இயற்கை சுபர், லக்ன சுபர், இயற்கை பாபர் , லக்ன பாபர், விளக்கம் வழக்கம் போல் சூப்பர், வாழ்க வளமுடன்..🙏🙏🌹🌹
I too have jupiter in sixth and saturn in 8th. Mesha Lagna, Saturn dasa is on. No deteriation in any aspect. 6th and 8th are not bad as many astrologers threaten for adverse effects.
@priyasai9242 жыл бұрын
You are unique from other Astrolegers sir. Your content is soo clear without any exaggerate. Easy to understand by anyone. Crystal clear explanation. Replying to the comments clearing doubts which no astrologer doing in KZbin. With this quality you will reach many more heights. Playing all your old videos at the background to listen while doing household work to learn basics of astrology. May God bless you with long life to continue your service. Thank you.
@audiolover092 жыл бұрын
I have guru in 6th house, working in an MNC with good package and also easy loans and ability to repay easily.
@mohanbsm2 жыл бұрын
Super explanation, nandri aiyya 🙏🏼. You are truly the best astrologer telling so much details..
@Sivakolunthu.B2 жыл бұрын
Thanks for clearing my doubts because in my Jatakam, Guru is in 6th place. You are crystal clearly explained my doubts. Thousands Gratitude to your explanation sir. Thank you
@sarojinidevithambapillai91462 жыл бұрын
Sri Ramji ,there is lots of astrologers no ☝️ explains better than you 🙏🙏🙏❤️keep up the good work.looking forward to your live program.good luck.Ella puzlum Iraivanuka.
@mrrajen9290 Жыл бұрын
Superd explaination. I am learning a lot
@ganapathiragu10922 жыл бұрын
Sir I'm a very young in jothidam very soon I will start my own astrology office. I have been reviewed many astrologer vedio by youtube. by the way fews of your vedio also. But your guidence according my study comparison almost correct predicted. Thank you guru her.
@ganesanmktg2 жыл бұрын
Vanakkam Guruji Fantastic explaination. Who Else can this much of clarity other than you sir. Hatsoff to you sir. We are blessed to have you as our manasega Guru 🙏🙏🙏 Ganesan Chennai
@saravanandeepam45272 жыл бұрын
நன்றி அய்யா துலாம் லக்னம் . சனி. 8.
@ramvenkat87422 жыл бұрын
No exaggeration, Sri Ramji ! You are a class apart from the rest of the crowd. Your giving instant examples for various permutations and combinations stands out brilliantly. They are not only simple & terse, but also logical & meaningful. Frankly, this 20 minute video is like listening to some divine music. Congratulations, brother ! P. S: I had posted a query in your Q&A video (Part - 25, Comment section) about my son, V. Ramprasaad. You will certainly add to your kindness if you can pl. give me your priceless opinion.
@sivasubramanian70602 жыл бұрын
Amazing
@e.thangarajkutty33502 жыл бұрын
சார் வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது எனக்கும் 6ஆம் 8ஆம் இடங்களில் குரு சுக்கிரன் அமர்ந்துள்ளார் மிகவும் அருமையான விளக்கம் நன்றி சார்
@velkumar16722 жыл бұрын
பாவியும் சுபரும் சேர்ந்து அமர்துவிட்டல்
@shanthih97802 жыл бұрын
Correct sir. எனக்கு துலாம் லக்னம். 6 ஆம் இடத்தில் குரு சொந்த வீட்டில் உள்ளார். நான் central govt வேலையில் இருக்கிறேன்...
@praveenkumars64712 жыл бұрын
Thulam rasi thulam lagna 6 il sani and ketu...sukkaran 8il aatchi... Guru 3il..palan sollunga sir
Sir my lagnam mesham rasi viruchigam. Viruchigathil guru sukran budan suriyan chandran. Sevai is vargothamam in kumba. Rishabathil sani vakram. Is it ok?
@pavithranpilicode11892 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள் ஐயா.
@dineshvishnu8354 Жыл бұрын
Danusu, lakkanam,8L, suriyan, sevvai, pudan, ulladu, nallada sir 🙏🏼
@singaravadivelmathiazhagan7489Ай бұрын
அய்யா வணக்கம்…ஆறாம் இடத்தில் குரு+சனி+ராகு சேர்க்கை பற்றி கூற முடியுமா🙏🏽
@VigneshVicky-ky8mz2 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
ரிஷப லக்னம் 8 ல் குரு + சுக்ரன் பூராடம் நட்சத்திரம் 2 மற்றும் 3ம் பாதம் குருஜி
@Rajanduraisamy2 жыл бұрын
ஐயா மகரம் லங்கனம் 6-குரு8-சூ, பு, செ, கே, 12-ச, 2-ரா, சந். சனி திசை-ராகு பத்தி. நல்ல கடன் நல்ல வேலை,இருக்கு. வெளிநாடு வாய்ப்பு எப்போது அமையும்? புதன் திசை எப்படி இருக்கும்?
@AstroSriramJI2 жыл бұрын
Good
@kavithajayakumar84305 ай бұрын
Sir, Viruchiga lagagnam- ketu in 8th house. 8th lord is Budhan is sitting as thanitha Budhan in Simam’s house. Will Budhan dasa have aaiyul kurai ? Thank you sir
@Dhivish...073 ай бұрын
ஐயா நான் கடக ராசி விருச்சிக லக்கனம் 8 ல் புதன் குரு ராகு மற்றும் 7ல் சுக்கிரன் சனி என் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்
@tourism36062 жыл бұрын
Risaba lagnam, sat and guru conjunction in 8th place will benefit..as per your statement..I have this conjunction...cleared my doubts..good explanation..tks
@palanim.palani75552 жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா நன்றி வணக்கம் 🙏
@gayathridevi14742 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்.
@r.porchelvan.r.porchelvan.39572 жыл бұрын
Simma laknam guru ,sani 6th house , 8th house la suryan ,sukkran irukku sir enna palan sollunga sir
@Soleeswaran2 жыл бұрын
மீன லக்னம் எட்டில் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் வளர்பிறைச் சந்திரன் பார்வை வாங்கி சொல்லுங்க ஜி
Super sir really true. . நான் ரிஷப லக்னம் 6ல் சு, சூ, பு, ராகு குரு.. .. கடன் கேட்காமலேயே கிடைக்கும்... அதில் பாதி தள்ளுபடி ஆகிவிட்டது.. அடுத்தவர் பணம் மே என்னிடம் உள்ளது..
@sreeraaam91862 жыл бұрын
Good
@vigneshdhamodharan40392 жыл бұрын
@@sreeraaam9186 tank you sir
@MrNagarjun902 жыл бұрын
இந்த பதிவில் மேஷ லக்னம், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் குறித்தும் எதிர் பார்த்தேன்..
@subhalakshmi59502 жыл бұрын
Sir, magaram lagnam..sevvai and raghu in 8th house (simmam).. guru(vakram) paarvai for 8th house...how will be raghu dasa???
@prabhagopi65782 ай бұрын
விருச்சிக லக்னம் 8ஆம் இடம் புதன் வீட்டில் ராகு இருப்பது நல்லதா ஐயா?
Sir,simma lacknam 6il sani,8il suryan,sukran vakran Enna palan sir
@gopinathm67842 жыл бұрын
Mesha lagna 8th place sukiran eppadi irukkum.3rd place guru,4th place ketu,6th place sum,mars,mercury,10th place raghu,kumbam rasi
@jegadeesansekar10522 жыл бұрын
Sir rishabha lagnam 8 il kethu. 6 il guru 5il Sani sevvai 2il suryan Bhudhan Rahu lagnathil sukiran .. guru dasa rahu buthi 24 October aramikka poghuthu palan sollunga please..eppadi irukkun thozhil kudumba nilaimai
@indiraindira65322 жыл бұрын
En son kadaga lagnam 8 la sani veetil sukkiran erukkar nallatha kettatha
@jk2307 Жыл бұрын
Your correct sir. But i have one doubt. Im simma lagnam in 8tb house la Vaikira guru... Ithuvum... Same palan tha sir... Right now puthan thasi ongoing
@k.selamuthukumaran8944 Жыл бұрын
சார் வணக்கம் எட்டில் ராகு சுபர் தொடர்பு இல்லை. வீடு கொடுத்த சூரியன் நீச்சம் . சூரியன் வக்கி சனியின் பார்வை. சனி குரு பரிவர்த்தனை குரு நீசம் எனது மகன் ஜாதகம். ஆயுள் பங்கப்படுமா ?
@BalaMurugan-yg5xj2 жыл бұрын
Swami, my son meena lagnam - in 8th place suryan at thulam rasi and sukran & bhudan at 7th (kanni rasi) Guru & sani at 10th place (dhanushu rasi) & 6th house empty. Pl give your suggestion for suryan sitting in 8th place Current Dasa Surya dasa Makara rasi Uthiradam nakshatra
@Priya-he2ss2 жыл бұрын
Risbha lagnam kanni Raasi uthira Nakshatra guru 6 il iruntha yeppidi sir irukum
@ratnaratnasothy64782 жыл бұрын
Vanakkam guruji . Very good sir
@spmeenakshisundaram95622 жыл бұрын
Vazhga valamudan ayya
@subamkarthick76772 жыл бұрын
ரிசப லக்னம் லக்னத்தி புதன் வக்ரம், மாந்தி மற்றும் சூரியன் இரண்டில் ராகு,8 ல் கே து,9ல் சந்திரன்,மீன சுக்கிரன,ஆறில் குரு வக்ரம், ஐந்தில் சனி வக்ரம் , ஐந்தில் செ வ்வாய் ,
@viswamoorthy132 жыл бұрын
Vannakam🙏🙏iyya kanni lagnam.. suryan+sukran+puthan+ragu in kumbamm... health eppdi erukkum ethalla careful aha erukannum
@MSMurugan-f7n Жыл бұрын
வணக்கம் ஐயா ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க ஐயா. ரிஷப லக்னம்.. அதிபதி சுக்கிரன் எட்டில் இருக்கிறார்.. தனுசில் இருக்கிறார் தனுசு ராசி.. ராசி அதிபதி குரு துலாம் தில் இருக்கிறார்.. ஆயுள் பலம் உண்டா குழந்தை உண்டா சொல்லுங்களேன்.. அய்யா தயவு செய்து கூறுங்கள் ஐயா..🎉.. 🙏🙏🙏. என் வாழ்க்கை துணை ஜாதகம்.. சொல்லுங்கள் ஐயா..
@sthenmozhi57222 жыл бұрын
ஐயா,சிம்ம லக்கனத்திற்கு, 6ம் இடத்தில் சூரியன்+புதன் + சுக்கிரன் சேர்க்கை எவ்வாறு இருக்கும்
@Rajkumar3382 жыл бұрын
கூட்டமாக இருக்கும் 😂😂
@sthenmozhi57222 жыл бұрын
@@Rajkumar338 ,😁
@gopinathd85702 жыл бұрын
Thank you for detailed explanations guruji. Oru oru lagnathirkum entha entha graham lagnathai parthal enna enna palan endru pathivu podunkal guruji.
@pasupathi0672 жыл бұрын
ஐயா கடக லக்னம் சந்திரன் 6 இடம் கேது உடன்3 டிகிரி இருக்க லக்னத்துகு 11 குரு இருக்க சுக்குரன் 4 இருக்க கேது,சந்திரன் பூராடம் 4 இருக்க சூரியன் கன்னி இருக்க சந்திரன் கேட்டு விட்டாரா answer please
@aiswaryahitech-ff1ib10 ай бұрын
Sir na simma laknam. 6m idathil sevvai, raghu, sani3 m iruku
@ramanivijayakumar80012 жыл бұрын
Simply u are Awesome sir!
@jayaradha8282 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன்
@rsr35192 жыл бұрын
Atchi Petra Sevai veetai sani parthal what will happen sir ?
Sir, 6th house Raagu, 8th house vakra sani and vakra guru for kumbha lagnam and rasi. How it will be. Thanks 😊
@AstroSriramJI2 жыл бұрын
Nice
@rajagopalv65312 жыл бұрын
ஐயா, வணக்கம். தயவு செய்து சொல்லுங்கள். சதயம் 1 ஆம் பாதம், சிம்ம லக்னம், 6 இல் குரு. இது புத்திர தோஷமா? நன்றி
@vijayababu54932 жыл бұрын
🙏வணக்கம் குருவே 3&8பரிவர்த்தனை இந்த ஜாதகம் யோக ஜாதகமா ஐயா இந்த ஜாதகத்தில் அனைத்து கிரகத்துடனும் குரு தொடர்புகொண்டுள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா ஐயா dob(13/05/2006)2:15pm சென்னை
@yathursikasivakumaran49932 жыл бұрын
Suppose dhanu lagnam lagnathi pathi guru avar maharathil neesam sani meenathil parivarthanai yogam , sukiran 6 il adchi kudavey sooriyam 6 il Ithu epadi edukirathu sir
@manirajal3932 жыл бұрын
ஐயா மீன லக்னம் லக்னத்தில் சுக்கிரன் புதன்,இரண்டில் சூரியன் ஆறில் குரு???
@nallathambiganesan12042 жыл бұрын
Sir magara lagnam 7 il Chandran and 8 il guru (v) , sani(v), Raghu and chevvai ayya . Good or bad .
@lavanyasenthilkumar31782 жыл бұрын
ஐயா கடகலக்னம் சந்திரன் 6 ல் சூரியன், சுக்கிரன், கேது கூட்டாக இணைந்து உள்ளது.7 ல் புதன், 9 ல் செவ்வாய், 11ல் சனி ,12 ல் குரு ராகு இணைந்து உள்ளது.
@geethake99992 жыл бұрын
வழக்கம் போல உங்க விளக்கம் 👍👌👌👌💯 துலாம் லக்னம் 6ல்கேது,7ல் பரணியில் சுக்கிரன் +செவ்வாய், 8ல் ரோகிணியில் தேய்பிறை சந்திரன் +குரு+புதன்,,, ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம்,,,,sir இது நல்லதா????
@AstroSriramJI2 жыл бұрын
Of curse
@geethake99992 жыл бұрын
@@AstroSriramJI 🙏🙏🙏Thank you sir
@dharanij2859 ай бұрын
எனக்கு ஆறாம் இடத்தில் குரு மற்றும் ராகு உள்ளது. இணைவு இல்லை. மகர லக்னம் கும்ப ராசி. எனக்கு என்ன பலன் ஐயா. எட்டில் சூரியன்.
@annamalaijayasri5855 Жыл бұрын
ஐயா நான் துலாம் ராசி ரிஷபம் லக்கினம் லக்கினத்தில் குரு இருக்கிறது எந்த மாதிரியான பலன் கிடைக்கும்
@chenchukrishnat49602 жыл бұрын
The Legend SriRamJi Vanakkam Thala 🙋
@இமான்2 жыл бұрын
6 இல் புதன்,8இல் குரு, சுக்ரன், செவ்வாய் உச்சம், மிதுன லக்கினம்
@kannannandhini4978 Жыл бұрын
Kumba lagna, 6 il sukran, 8 il guru, pudan. Pudan dasa, sukra buthi. I will be my health
@sowsowmiya83652 жыл бұрын
Nice explanation sir. I'm viruchiga lagnam nd 6th place la guru ND Chandran iruku.10th place la sevvai irukku.ennaku Nalla job kedaikuma.