பதவியை பறித்த பாதாள முருகர் | Pathala Sembu Murugan | Lord Murugan Miracles

  Рет қаралды 121,058

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 376
@kavimoorthi2245
@kavimoorthi2245 Жыл бұрын
அண்ணா எங்களுக்கு திண்டல் முருகன் சன்னதியில் திருமணம் நடந்தது.எங்களுக்கு ஐந்து வருடம் குழந்தை இல்லை.ஒவ்வொரு திருமண நாள் அன்றும் திண்டல் முருகன் கோவில் சென்று ஆசீர்வாதம் வாங்கிட்டு வருவோம்.ஐந்தாவது திருமண நாள் அன்று மனதார அழுது வேண்டிட்டு வந்தேன்.அடுத்த வருடமே எனக்கு ஒரு பெண் குழந்தை கொடுத்தார்.இன்று எங்கள் திருமண நாள்.இன்று இந்த பதிவை பார்த்ததால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
@Dhachu816
@Dhachu816 Жыл бұрын
My fav temple thindal .. From erode..
@sashmithag8139
@sashmithag8139 Жыл бұрын
வாழ்த்துக்கள் தொடர்ந்து போயிட்டு வந்துட்டு இருங்க முருகனே துணை
@sangaravel.m173
@sangaravel.m173 Жыл бұрын
Appan muruganai nampinor kaividapadamattar❤
@saranyac5175
@saranyac5175 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@rayacorporateservices8493
@rayacorporateservices8493 Жыл бұрын
Arogaraaa
@shanthishanthi4073
@shanthishanthi4073 Жыл бұрын
முருகன் கனவில் மட்டுமில்ல எந்த வடிவிலும் வருவார் … உண்மை உண்மை… எனக்கு சிங்கையில் பங்குனி உத்திரம் போது நடந்தது … எங்கள் வீட்டிலிருந்து கோயிலுக்கு நடந்து செல்வோம் என்று முடிவு செய்து நாங்கள் நடக்க ஆரம்பித்தோம் .. கொஞ்ச தூரம் நடந்த பிறகு என் பெண் கால் வலிக்குதுன்னு சொல்ல நான் விளையாட்டாக கால் வலிச்சா முருகன் கிட்ட சொல்லு அவரு தன்னோட மயில் வாகனத்தை அனுப்பி கூட்டிக்கிட்டு போவாருன்னு சொன்னேன்.. உடனே என் பொண்ணும் முருகா எனக்கு கால் வலிக்குது நீ எனக்கு வண்டி அனுப்புன்னு சொன்னா சொல்லி வாய் மூடல ஒரு வண்டி பக்கத்துல வந்து நின்னுச்சு உள்ள இருந்து ஒரு சீனர் வண்டியில ஏறுங்க உங்கள நான் கோயில்ல விடறேன் அப்படின்னு சொன்னார்.. எங்களுக்கு ஒண்ணுமே புரியல உடனே அந்த சீனர் இன்னிக்கு கோயிலுக்குப் போறவங்கள கொண்டு வந்து கோயில்ல விடறதா என்னோட வேண்டுதல் ஏறுங்க நான் உங்கள கூட்டிப்போறேன்னு சொன்னார். உடனே என் பொண்ணு அம்மா நான் கேட்டவுடனே பாருங்க முருகன் வண்டி அனுப்பிட்டார்ன்னு இன்னிக்கு வரை சொல்லுவா… இது நடந்து 20 வருடமானாலும் இப்ப நினைச்சாலும் புல்லரக்கும் … இது தற்போது எனக்கு திருச்செந்தூர் வரும் போது எல்லாம் வேறு வேறு அனுபவங்கள்.. முருகன் அருளால் வருடம் ஒரு முறை அங்கு வரும் வாய்ப்பு கிட்டுகிறது … முருகனுக்கு நன்றிகள் ❤️🙏
@subhaharmitha9292
@subhaharmitha9292 Жыл бұрын
AnnA nannum singai than
@Kandhankadambakadhirvela
@Kandhankadambakadhirvela Жыл бұрын
ஐயா அகத்தியர் என் கனவில் வந்தார்
@saraswathisundaram6480
@saraswathisundaram6480 Жыл бұрын
முருகாவருகின்ற கந்தர் சஷ்டி 6 நாட்கள் விரதம் இருக்க வைத்து வேண்டுதலைநடத்தி வை முருகா🙏🙏🙏🙏🙏🙏
@nagu9895
@nagu9895 Жыл бұрын
தம்பி வணக்கம் நான் உங்களின் எல்லா பேட்டி மும் பார்த்திருக்கிறேன் முருகனைப்பற்றி கூறக்கேட்பது அவ்வளவு ஆனந்தம் இன்று சென்னிமலை போலாம் என்று கூறினீர்கள் நான் சென்னிமலை வந்து பாருங்கள் என் அப்பன் முருகனின் அழகையும் அருளையும் கேட்கும் வரங்களை தந்து அனைவரையும் நலமுடன் வாழ வைப்பான் என் அப்பன் முருகன் நன்றி தம்பி
@monishadhinesh8348
@monishadhinesh8348 Жыл бұрын
😊😊
@umapanneerselvam1284
@umapanneerselvam1284 Жыл бұрын
PpMo nu 13:06
@nandhudheeksha8846
@nandhudheeksha8846 Жыл бұрын
Sennimalai enga irukku
@jayasree719
@jayasree719 Жыл бұрын
முருகனை உணர்ந்தால் கண்டிப்பாக கனவில் வருவார்........... இது சத்தியம்
@Balacreation1990
@Balacreation1990 Жыл бұрын
*நாகப்பட்டினம்* மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️ அறுபடை வீடு பற்றியே நிறைய தகவல் சொல்றிங்க எட்டுக்குடி, சிக்கல் சிங்காரவேலன் முருகனைப்பற்றி வீடியோ போடுங்க *ஓம் முருகா வேலும் மயிலும் துணை...*
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu Жыл бұрын
மற்ற கடவுளை வழிபட வேண்டும் என்றால் அதற்குரிய சில ராசி நட்சத்திரக்காரர்களாக இருந்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் முருக வழிபாடு அப்படி இல்லை. உள்ளன்போடு அவரிடம் சரணம் அடைந்து நம் கோரிக்கை நியாயமானதாக இருந்தால் நிச்சயம் நிறைவேற்றுவார். ஓம் முருகா 🙏
@SriRam-m9l5v
@SriRam-m9l5v Жыл бұрын
முருகா, குகா ,கந்தா,குமரா நீயே கதி உன் திருவடியை சரணம்❤
@KSP87
@KSP87 Жыл бұрын
நான் யாருடைய பேட்டியையும் இவ்வளவு ஈடுபாட்டுடன் பார்பதில்லை but உங்களுடைய பேட்டி மட்டும் போட்ட 1hour kulla பார்த்து விடுகிறேன்.கண்ணில் பட்டவுடன் பார்க்காமல் கடந்து செல்ல முடியவில்லை அது ஏன் என்று தெரியவில்லை
@ambikraj2560
@ambikraj2560 Жыл бұрын
எனக்கும் Brother same manasu
@muthulakshmipandian8927
@muthulakshmipandian8927 Жыл бұрын
நன்றி சார் முருகன் எனக்கும் அற்புதம் செய்து இருக்கிறார். திருச்செந்தூர்கோயிலுக்கு போவதற்க்கு பஸ் செலவு செய்வதற்கு அதிகமா யோசனை செய்து போனேன். நான் பஸ்க்கு செலவு செய்ததை விட அதிகமாக எனக்கு பத்து மடங்கு கோயில் சன்னதி தினத்தில் கிடைத்தது சார். மிக பெரிய அற்புதமான பரிசு. வெற்றி வேல் முருகா.
@maheswarimaheswari7529
@maheswarimaheswari7529 Жыл бұрын
எனக்கு நெறைய மிராக்கள் நடந்து இருக்கிறது என் அப்பன் முருகன் அருளால் 🔥🦚🙏🙏🙏🙏🙏🙏💖💖💞💞💞 💞💞💞 ஓம் சரவண பவ🙏🦚💯🔥🔥🔥🔥🔥💫
@jayasree719
@jayasree719 Жыл бұрын
முருகனை பற்றி கேட்க கேட்க உள்ளம் மகிழ்கிறது............. நன்றி ஐயா
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын
மெய் சிலிர்க்கிறது எல்லோருக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும் 🙏🙏q
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
சிறுவாபுரி முருகன் பற்றி நான் கூற ஆசைப்படுகிறேன், அதற்கு விரைவில் முருகன் உத்தரவு வர வேண்டும் 🙏🙏
@dhanasekar6974
@dhanasekar6974 Жыл бұрын
நான் இன்னைக்கு நல்ல நிலைமையில் இருக்கேன் அதுக்கு காரணம் என் அப்பன் முருகன் தான் காரணம்...
@HeartbeatTamilan
@HeartbeatTamilan Жыл бұрын
நன்றி சொல்லிட்டே இருங்க முருகருக்கு....😊
@madesht7686
@madesht7686 10 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 Жыл бұрын
உன்னை நினைப்பதை தவிர நான் வேறொன்றும் செய்யவில்லை நீ என் கூடவே இருக்கிறாய் முருகா நான் என்ன பாக்கியம் செய்தேனோ
@diya3487
@diya3487 Жыл бұрын
சார் வணக்கம் உங்க பதிவுக்காக காத்திருந்தேன் கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை சுகமே சூழ்க
@Kruthika901
@Kruthika901 Жыл бұрын
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் முருகா
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏
@vijayashankar2427
@vijayashankar2427 9 ай бұрын
சார் உங்க வீடியோவும் நான் டெய்லி பாத்துட்டு இருக்கேன் ரொம்ப ரொம்ப எனக்கு சார் அதுக்கு மேல தான் முழு நம்பிக்கை வந்துச்சு சார் ஆனா நான் இவ்வளவு நாள் கழிச்சு முருகனின் மகிமையை இப்பதான் புரிந்து கொண்டேன்
@guruskitchenette198
@guruskitchenette198 11 ай бұрын
Because of this person I became a Muruga Devotee #Om Muruga
@ranjithkumarreview
@ranjithkumarreview Жыл бұрын
I spend Rs.20,000 for tour bus & take all my family members to Tiruchendur freely, on my next month salary, I got the same amount 20,000 as my bonus, Thiruchendur murugan done miracle 🙏🏼
@vinchiru
@vinchiru 6 ай бұрын
But all r not getting it I r luckily person 😊
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ என் அப்பன் முருகன் என்னையும் என் குடும்பத்தையும் காத்து கொடு முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲
@bharathidiya7534
@bharathidiya7534 Жыл бұрын
அய்யா உங்கள் வீடியோ எல்லாம் நான் பார்ப்பேன் எனக்கு மிகவும் பிடிக்கும் நம் தமிழ் கடவுள் முருகன் அவரை பற்றி பேசும் போது ஆனந்தமாக இருக்கு
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 Жыл бұрын
வணக்கம் தம்பி தொடர்ந்து உங்கள் பேட்டியை பார்த்து வருகிறேன் .முருகனைப் பற்றி கேட்க கேட்க கேட்க என்றும் சலிக்காது. முருகன் வாழ்வில் உங்களுக்கு எல்லா நலங்களும் வளங்களும் அருளுவார் நீங்கள் எடுத்து வைக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற செய்வார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@rgt8432
@rgt8432 Жыл бұрын
🎉வெற்றிவேல்முருகனுக்குஅரேகர❤
@SumithradeviSiva
@SumithradeviSiva 11 ай бұрын
உண்மைதான் அண்ணா நானும் ருத்ராட்சத்தை தங்க செயினில் போட்டேன் ஆனா ருத்ராட்சம் கீழே விழுந்தது ரொம்ப எனக்கு மனசு கஷ்டமா போச்சு ஒருவேளை பெண்கள் ருத்ராட்சம் போடக்கூடாது என்பதால் தான் விழுந்துடுச்சான்னு சந்தேகத்திலேயே இருந்தது. ஆனா இப்பொழுது தான் எனக்கு அதனோட விளக்கம் தெரிஞ்சது..
@ragupathys3259
@ragupathys3259 Жыл бұрын
தாங்கள் ஒரு புண்ணிய ஆன்மா கோபி sir.love you
@Ramyaramarajan
@Ramyaramarajan 9 ай бұрын
அப்பா முருகன் எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடம் ஆகி விட்டது எனக்கு குழந்தை வரம் குடுங்க அப்பா 😭🙏🦚😭
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 Жыл бұрын
அண்ணா திங்கள் அன்று கனவில் முருகன் சந்தன காப்பு கட்டசெல்லி கனவு வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி நாளை பௌர்ணமி முருகனுக்கு நாளை சந்தனக்காப்பு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sutharamasamy7225
@sutharamasamy7225 Жыл бұрын
Anna enakku kulainthai pakkyam kidaikkanum muruga😢😢😢😢
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 Жыл бұрын
சஷ்டி விரதம் இருங்கள் நிச்சயமாக குழந்தை வரம் உண்டு வாழ்த்துக்கள்
@violetcottoncollections8381
@violetcottoncollections8381 Жыл бұрын
தம்பி உங்கள் பக்த்தி மிகவும் பயபக்த்தி . உங்கள் பக்த்தியை கண்டு நான் வியக்கிறேன்
@sundarraj2279
@sundarraj2279 Жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஆமா அண்ணா நீங்க பேசுறது ரொம்ப ஊக்கமா இருக்கு
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu Жыл бұрын
என் அனுபவத்தில் நான் உணர்ந்தது இந்து மதத்தில் எத்தனையோ கடவுள் வழிபாடு உள்ளது நம் அனைவருக்கும் தெரியும். பக்தனின் கண்ணீரை கண்டதும் எளிதாக மனமிரங்கி வரும் தெய்வம் சக்தி வழிபாடு மட்டுமே (பெண் தாயுள்ளம் கொண்டவர்கள்). ஆனால் அதே தாயுள்ளம் கொண்டிருப்பதும் எளிதில் மனமிரங்கி நல்வழி காட்டுவதிலும் மற்றும் தன் பக்தனை அதிகமாக சோதிக்காமல் வரம் அளிப்பது ஆண் கடவுளிலே முருக பெருமான் மட்டுமே முதன்மை வகிக்கின்றார்.
@abiramiprakasam
@abiramiprakasam Жыл бұрын
ஐயா உங்கள் பேட்டியை பார்த்து அசைவம் விட்டேன் இரண்டு மாதம் ஆகிவிட்டது கடந்த ஒரு மாதத்திற்குள் 3 அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்து வந்தேன் திருப்புகழ் பாடல்கள் மனனம் செய்து வருகிறேன்
@sivagamisiva4522
@sivagamisiva4522 Жыл бұрын
நீங்கள் சைவமாக மாறியதற்கு நன்றிகள் பல
@manjuhegithh6516
@manjuhegithh6516 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா👍👍
@leevino7693
@leevino7693 Жыл бұрын
Please continue doing spiritual episodes Mr. Gopi Sir. This should continue for ever. I always eagerly wait for your interview...🙏
@ganeshponnudurai6060
@ganeshponnudurai6060 10 ай бұрын
Murugar en kanavil vantar 2017..naan manidan alla.nee kavalai padateh. Unakku ambal tunai enrar...Ivar viraintu vantu kaappatrum kadavul.❤
@ThankyouUniverse2010
@ThankyouUniverse2010 Жыл бұрын
அவன் முன் பணிந்தால், உலகின் முன் நம்மை உயர்த்துவான் அன்பன் முருகன் ❤🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!🪔🙏 ஓம் முருகா சரணம் ❤🙏
@mallikam9380
@mallikam9380 Жыл бұрын
எனது ஐந்து வயதில் முருகன் தரிசனம் தந்தார் அவர் ஒரு குழந்தையாக என் வாழ்க்கை மிகவும் சோதனை நிறைந்த வாழ்க்கை எனது நாற்பது வயதில் திரும்ப காட்சி தந்தார் அவருக்கு நாற்பது வயதில்
@jayaramans1833
@jayaramans1833 Жыл бұрын
ஐயா என் குடும்பம் என்னை வி்ட்டு பிரிந்து போய்விட்டது..வாழ்வு வெறுமையாகி போனது..இது என் கர்மா இருப்பினும் முருகரை சார்ந்தும் ஆன்மிகம் சார்ந்தும் என் பயணம் இருக்கிறது..என்னை பக்குவபடுத்தி என்னை ஆட்கொள்ள கந்தனை வேண்டிக்கொள்கிறேன்...நன்றி ஐயா
@yuvathi2704
@yuvathi2704 Жыл бұрын
Sir என் கேள்விக்கு பதில் கிடைத்தது உங்கள் மூலம் முருகன் பதில் அளித்து இருக்கிறார் மிகவும் நன்றி sir
@madhurasairam7476
@madhurasairam7476 Жыл бұрын
Continuously speech like this about murugar, don't stop gobi sir ..... 🕉️🙏🏻
@dhanalakshmim3720
@dhanalakshmim3720 Жыл бұрын
my name -Dhanalakshmi. unga video parthu thaan murugan mel enaku oru irpu vanthathu, last month Madurai pogave irunthathu,so thirupurakundam poinen but murugane pakkave mudila, kovil ku ulla irukura shop la irunthu oru VEL vangitu vanthu en pooja room la vaichi kumputu varen... 20oct date sasti viratham irunthu, kovil ku ponen,but enaku 3 month achi oru accient, ennala konjam thuram kuda nadakkave mudila ,.. romba kasda pattu nadanthu 2 km ponen murugan pakka, kovil la 3 hours irunthu sasti poojai parthutu , murugan kita sonnen, ennala nadaka mudila muruga, en kala saripannu ,illana naa next sasti ku unnana pakkave varamatten nu sonnen...apuram pooja mudinji 2 km nadanthu veetu varen,sutthamave vali illa😊.. easya nadanthu vanthuten... so OM MURUGA🙏,EN APPANE MURUGA...
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Super enaku mattum murugan enai kapatu muruga
@armakerela9598
@armakerela9598 Жыл бұрын
என்.முருகனை..எந்த.சத்தியாலும்.தடுக்க.முடியாது.முடக்கவும்.முடியாது.நினைத்தவுடன்.வருவார்.மிண்ணால்.வேகம்.
@rajilango4829
@rajilango4829 Жыл бұрын
உங்க பேட்டி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு❤❤
@manjulaanand4597
@manjulaanand4597 Жыл бұрын
இருக்கன்குடி மாரியம்மன் பதிவு உங்கள் வாயால கேட்கனும் ஐயா ❤❤
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 11 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@manikandanmanimozhi7586
@manikandanmanimozhi7586 Жыл бұрын
நான் நான்கு வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன் .நான் மறைமலைநகர் திரு செல்வமுத்துக்குமாரசாமி கோவிலில் விளக்கு போட்டு வந்தேன் அடுத்த மாதமே எனக்கு குழந்தை வரம் கொடுத்தார். ஓம் முருகா போற்றி! போற்றி!!போற்றி!!போற்றி!!!
@shalini.s7576
@shalini.s7576 Жыл бұрын
Anna ,,naan theevira muruga bakdhai,,,enaku murugar na romba vuir,,,pona madham naan thiruchenduruku motai poda poirundhen,Anna,,8 murai poi poi murugarai parthu dharisanam parthutu vandhen,,Anna,,,manasu romba niraiva aiduchi Anna,,,indha comment parthutu neenga edhavadhu,enaku solanum Anna,,mikka nandree Anna,,valga vaiyam
@saraswathisundaram6480
@saraswathisundaram6480 Жыл бұрын
முருகன் திருவடிகளே சரணம்🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமை சார்! மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@sivakamisiva7629
@sivakamisiva7629 10 ай бұрын
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏yellam pugalum murugaruke 🙏🙏 murugarukum nandri🙏🙏 alagana pathivu kuduthathuku ungalukum nandri sir 🙏🙏
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@kamarajraj3332
@kamarajraj3332 Ай бұрын
ஆறு முகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் . ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம். ஓம் வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா சரணம் சரணம் சரணம்
@venkatashokp2213
@venkatashokp2213 Жыл бұрын
Thiruchendur muruga nan உங்களை பர்கணும் athuku பணம் vasathi இல்லை please Lord muruga arrange me
@ramasundaramram4765
@ramasundaramram4765 11 ай бұрын
நம்பிக்கை,வையித்தால்,,முருகன்,அருள்,கிட்டும்,
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஶ்ரீ முத்துமலை முருகன் துணை🙏
@ChitraSelvakumar-yn1iy
@ChitraSelvakumar-yn1iy Жыл бұрын
ஓம் நமசிவாய சரி உங்க பேட்டி பார்த்ததுக்கு அப்புறம் தான் சிலம் முருகனே எனக்கு ரொம்ப ரொம்ப நீங்க சொல்லித்தான் பள்ளி அறை பூஜை ஆனால் காலையில் வந்து பார்க்கணும் சொல்லி சொன்னீங்க திருச்செந்தூர்❤
@gunawathinathan5408
@gunawathinathan5408 Жыл бұрын
Gopi sir pls continuesly give speech like this about murugan. 🙏
@madhurasairam7476
@madhurasairam7476 Жыл бұрын
Vanakkam JSK gobi sir..... Next month vara, Maha kandha sashti viratha murai pathi solluga sir....🙏🏻🙏🏻
@tulaseetr7675
@tulaseetr7675 10 ай бұрын
தம்பி முருகன் பக்தி கொண்டவள் நான் உங்கள் விடியோ பார்ப்பேன்
@Italianmallu292
@Italianmallu292 Жыл бұрын
Vetri Vel Veera Vel 🙏 Karunaikadale Kantha potri 🙏❤ from Kerala.. Muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏
@anithas192
@anithas192 Жыл бұрын
Romba super super....muruganukku araghora....yenghalai vala vaikum deivam yengal murugan...muruganai patri peasinaleah vaalkai vetri dan...muruga saranam muruga saranam.🙏🙏🙏🙏🙏
@madhanyoga9996
@madhanyoga9996 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijivijay5390
@vijivijay5390 Жыл бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚🙇🙏
@kesavanvenkkanna2558
@kesavanvenkkanna2558 Жыл бұрын
வணக்கம் ஐய்யாஅடியேன்முருக. பக்தர்முருகபெருமான்னிடம். நாயமாக கோரிக்கை வைத்தால் கண்டிப்பாக நடக்கும். என் வாழ்க்கையில். நடந்தது. ஓம் முருகா
@sharmiselva5421
@sharmiselva5421 Жыл бұрын
Gopi sir en paiyanum nalla pesanum avan life nalla irukkanum nangalum porulatharathula munneranum sir plzzzz pray for me sir
@seethamahalakshmi1798
@seethamahalakshmi1798 Жыл бұрын
Gopi sir because of you I have started praying Murugan now thank you sir… it's Murugan has come like you and and doing this miracle…
@susilasusila-lj2qc
@susilasusila-lj2qc Жыл бұрын
முருகா என் இரண்டு பிள்ளைகளுக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் அப்பா. முருகா
@rjtamizhasongs5833
@rjtamizhasongs5833 Жыл бұрын
Kandipaga kudiya viraivil nadakkum
@suganyasenthil4158
@suganyasenthil4158 Жыл бұрын
Ayya unmayil murugarai patri neenga solvathai parkiren rompa nantri Ayya Engal kuladeivam vel but ipo konjanaaldan enaku murugar mel athita anbu bakthi athigam unmayil murugar periya bakthi your motivation is very attractive information👌👌👌👌👌👌 Om Saravanabava
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Жыл бұрын
Vetrivel Muruganukku Arogara Kumara Kuga.... Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️
@vigneshwaran2481
@vigneshwaran2481 Жыл бұрын
கோபி அண்ணா வடபழனியில் அந்த தம்பதிகளின் குறைகளை கேட்டதை நான் கவனித்தேன் தரிசனம் முடித்து ஆலயம் வெளியில் அண்ணன் என்னிடமும் கேட்டார் ஏதாவது என்னிடம் கேட்கணுமா தம்பி னு 🙏🏻🙏🏻🙏🏻 எல்லாம் முருகர் செயல் 🙏🏻
@sr.dhevajegansingaravelu8789
@sr.dhevajegansingaravelu8789 Жыл бұрын
வேலை விரைவில் கிடைக்க வேண்டும் ஐயா
@Maheswari...
@Maheswari... Жыл бұрын
Sir Unga muliyamaga than enaku murugana vanagara bakkiyam kidaithathu muruganukum ungalukum En manathara nandrigal
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Жыл бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️
@M.karthikKarthik-ey8br
@M.karthikKarthik-ey8br 8 ай бұрын
🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨என் வாழ்நாள் முழுதும் முருகருக்காகவும் முருக பக்தர்களுக்காகவும் தான்...#முருகர்யுகம்ஆரம்பம் #முருகர்அழைக்கிறார் #முருகர்காப்பாற்றுவார் #எல்லாபுகழும்முருகனுக்கே 🙏🕉️🖤வெற்றிவேல் வீரவேல்.🕉️ முருகனுக்க🙏✨... ஓம் முருகா🛐 முதலும்🦚🙏 நீ முடியும் நீயே🛐 எனது✨ முழு ⚜️நம்பிக்கை ✨நீ மட்டும்🙏 தான் 🥺முருகா ✨🥹💯My God is Always With me🙏⚜️❤️🫀✨
@madhurasairam7476
@madhurasairam7476 Жыл бұрын
Vetri vel murugarukku arogara 🙏🏻🙏🏻 Veera vel murugarukku arogara 🙏🏻🙏🏻
@vijimeena7773
@vijimeena7773 Жыл бұрын
Murugan kitta seetu pottu keta today. I m pregnant After 4yrs ...om saravana bhava
@murugammurugan7436
@murugammurugan7436 Жыл бұрын
🦄 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤🙏🙏🙏💐🎉👍
@ravishankar3657
@ravishankar3657 Жыл бұрын
Kanavil murugan vandhal Yunnan Arthas sir. I'm devotee for past 3yrs ❤
@vasudevan.s1414
@vasudevan.s1414 Жыл бұрын
மிக்க நன்றி 🙏ஓம் முருகா❤
@muruganmurugan-iq6gz
@muruganmurugan-iq6gz Жыл бұрын
நான் திக்கற்றா பிள்ளை, நான் அனாதை பிள்ளை அப்பனே முருகா.
@vidyalakshmivb4293
@vidyalakshmivb4293 Жыл бұрын
முருகர் முருகர் னு சொல்லும் விதமே அருமை கேட்டதே பாக்கியமே
@Onnumilapa
@Onnumilapa Жыл бұрын
Murugan enna sothikkiraru 😢avaenna kappathi medetruvanu enakku nambikai irukku🙏
@TAMILGames-sd7fu
@TAMILGames-sd7fu Жыл бұрын
Sivan kitta pala varusama kettu kidaikatha onna murugar thiruchendhur murugar udane kuduthar.❤unum uyirum muruganukku
@ananthramasamy8028
@ananthramasamy8028 Жыл бұрын
தவறு யார் செய்தாலும் தவறு தான். தவறு செய்தவர்கள் ஆன்மிகம் என்ற போர்வையில் ஒளிந்து கொள்ளமுடியாது. தெய்வம் நின்று கொல்லும்.
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 Жыл бұрын
Great video. Blessings to hear. 🙏🙏🙏
@VijayaLakshmi-dl4zv
@VijayaLakshmi-dl4zv Жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்த பிறகு தான் பள்ளியறை பூஜைக்கு தொடர்ந்து வருகிறோம்.
@salem_tamilnadu
@salem_tamilnadu Жыл бұрын
ஐயா தாங்கள் எந்த ஊர்
@karthik.n9075
@karthik.n9075 Жыл бұрын
நான் லா பைத்தியமா இருந்த.. முருகர் மேல...but... இப்போ உண்மையாவே பைத்தியம் ஆகிட்ட... கேட்டா கர்மா nu சொல்றாங்க
@BhavaniBhavani-en9st
@BhavaniBhavani-en9st Жыл бұрын
Ungal petti partha piragu nanum muruganai tharichikka arambichiten mikka nandri sir
@praveenpravee2078
@praveenpravee2078 Жыл бұрын
Yes me too 😊
@VijayaLakshmi-dl4zv
@VijayaLakshmi-dl4zv Жыл бұрын
நான் உங்களை தினசரி கோவிலில் பார்ப்பேன் ஆனால் பேச ஒரு மாதிரியாக உள்ளது. அனைவரும் வந்து பேசுவதையும் பார்ப்பேன்.
@yaminiraj4309
@yaminiraj4309 Жыл бұрын
சுகமே சூழ்க 🙏🙏
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 Жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ❤❤❤❤❤
@kalpanab7576
@kalpanab7576 Жыл бұрын
உங்கள் பேட்டியைபார்த்துஎனக்கும்நம்பிக்கைவந்துவிட்டதுமுருகன்என்றாவதுஎன்னைகைதூக்கிவிடுவார்
@logeshlogesh8081
@logeshlogesh8081 Жыл бұрын
அண்ணா எங்க ஊரில் ஒரு முருகன் கோயில் உள்ளது கட்டாயம் நீங்கள் வரவேண்டும் கோவை மாவட்டம் சோமனூர் அவிநாசி செல்லும் வழியில் சென்னை ஆண்டவர் திருக்கோயில் ஒன்று உள்ளது நிச்சயமாக நீங்கள் அந்த தளத்துக்கு வர வேண்டும் அண்ணா வாருங்கள்
@Kothai-c4z
@Kothai-c4z Жыл бұрын
Murugan Thunai ❤❤❤
@SivasankarN-k6n
@SivasankarN-k6n Жыл бұрын
Very very satafaction video super my father name also Arumugam is was waiting for video 👌👌👌👌👌
@Anandharuban-s4w
@Anandharuban-s4w Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Жыл бұрын
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
@krishnalalitha6690
@krishnalalitha6690 10 ай бұрын
Murugan pesum Deyvam🙏🙏🙏🙏
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН