பெற்றோர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை தண்டிக்கும் கர்மா | Jayam SK Gopi | Karma Vinaigal Theera

  Рет қаралды 108,659

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

#karma #jskgopi #bhakthiinfinity #சுகமே #சூழ்க #muruganthunai #murugantemple
பெற்றோர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை தண்டிக்கும் கர்மா | Jayam SK Gopi | Karma Vinaigal Theera
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 689
@PAVITHRAM-g3y
@PAVITHRAM-g3y 5 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே... என் மகளுக்கு 2 வயது 9 மாதம்.. அவள் பேசவில்லை... முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் பாராயணம் பண்ணுவேன்... சஸ்தி திதி என்று என் மகள் முருகன் படத்தை பார்த்து அப்பா அப்பா என்று 4 முறை சொன்னாள்... நன்றி முருகா... வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை.. குகன் உண்டு குறை இல்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@yasodhas3152
@yasodhas3152 5 ай бұрын
இதை படித்து நான்அழுதுட்டேன்.ஆனந்தகண்ணீர்...எனக்கும் பழனிமுருகன் அற்புதம் செய்யவேண்டும்.நான் மிகவும்கஸ்டபடுகிறேன்.அனாதையாக இருக்கிறேன்.பழனிமுருகனை மட்டூம் விரும்பி கும்பிடுகிறேன் அப்பனே பழனி ஆண்டவா.ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@Brotherschannel2013
@Brotherschannel2013 5 ай бұрын
Murugan ungalukkum arul purivaar kavalai vendam
@TanuYoshi-ki5sb
@TanuYoshi-ki5sb 3 ай бұрын
விபூதியல் பாப்பா நாகில் முருகா என்று எழுது கள்
@PAVITHRAM-g3y
@PAVITHRAM-g3y 3 ай бұрын
@@TanuYoshi-ki5sb thank you
@kids6108
@kids6108 Ай бұрын
ஓம் சரவண பவா
@rakshanak.pprabha2294
@rakshanak.pprabha2294 6 ай бұрын
செய்வினை செய்து குடும்பத்தை சீர்குழைத்த ஒருவனை கர்மா ஓன்றும் செய்யாத
@chitravicky2878
@chitravicky2878 5 ай бұрын
எனக்கும் இதே டவுட் இருக்கு....
@SingamSiva16
@SingamSiva16 6 ай бұрын
நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என் செய்யும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடினே 🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏
@F2P372
@F2P372 6 ай бұрын
முருகா எங்கள் குடும்பத்திற்கு எல்லா சூழ்நிலைகளிலும் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@parathidassan800
@parathidassan800 6 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... முருகா எல்லோருக்கும் நல்ல உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் அருள வேண்டும் 🙏🙏🙏
@rajamurugeshan8166
@rajamurugeshan8166 5 сағат бұрын
முருகன் உண்மை என்றால் ஏன் என்னை மட்டும் கைவிடடார் என்னை சுத்தி என்ன நடக்குது முருகா 🙏தவறு என்றால் மன்னித்து விடு முருகா 🙏
@muruganpratha3183
@muruganpratha3183 5 ай бұрын
அய்யா உங்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி எல்லாம் முருகன் செயல் தான்
@anbukamala1969
@anbukamala1969 5 ай бұрын
அவரை சந்திக்க வழி சொல்லுங்க
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 6 ай бұрын
Gopi sir நீங்க ளும் செந்தில் sir ம் நல்லா இருக்கணும் sir எல்லாருக்கும் நல்ல புத்தி வர நீங்க பேசும் விதம் அருமை
@revathiravi3739
@revathiravi3739 6 ай бұрын
கோபி அண்ணன்..... எங்களது குடும்பம் 5வருடமாக மனவேதனை,.. பணவேதனை...அதிகமாக அனுபவிக்கிறோம்.உங்களது பார்வை இந்தmes யை முருகன் அருளாள் ......ஏதாவது வழி கிடைக்காதா என பலவலிகளோடு காத்திருக்கிறேன்..................வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
@alliswell5873
@alliswell5873 6 ай бұрын
வலிகள் தீரும் முருகா 🙏
@revathiravi3739
@revathiravi3739 6 ай бұрын
நன்றிகள் பல...🙏🙏🙏
@Funtamilofficial25
@Funtamilofficial25 6 ай бұрын
கடவுள் துணை இருப்பார்
@dubaimari1995
@dubaimari1995 4 ай бұрын
Om murga Om
@gandhimadhimasilamani8469
@gandhimadhimasilamani8469 4 ай бұрын
சக்கரை என் கர்ம வினை தீர என்ன செய்ய வேண்டுமென எனக்கு ஒருவழி சொல்லுங்க எல்லாம்வல்ல முருக பாபரும் அரோகரா
@monkarmon5401
@monkarmon5401 4 ай бұрын
அப்பா எனக்கு ஒரு நல்ல வழியைகாட்டிவிட்டாய்முருகாசரணம்அரோகரா.🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@spsureshkumar6467
@spsureshkumar6467 5 ай бұрын
நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே,திருப்பரங்குன்றம் ஆண்டவனே, செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதாச்சல மூர்த்தியே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@inshine9826
@inshine9826 6 ай бұрын
என்ன கூட தான் எல்லோரும் மட்டமா பேசுறாங்க , நானும் என்னோட best kudukkuren
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 6 ай бұрын
நண்பர் திரு சாய் செந்தில் மற்றும் நண்பர் J S கோபி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள். முருகனின் பெருமைகளை தெள்ள தெளிவாக உலக மக்களுக்கு விளக்கம் அளித்த தற்கு நன்றி. தங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
@news2945
@news2945 6 ай бұрын
கண்டிப்பா நானும் ஒரு நாள் உங்ககிட்ட முருகரை பத்தி நிறைய விஷயங்கள் பேசுவேன் நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையில முருகர் நடத்தி கொடுத்திருக்காரு கண்டிப்பா முருகர் உங்ககிட்ட பேச வைப்பார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@subramaniyam6427
@subramaniyam6427 6 ай бұрын
😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@komalarosaiah7876
@komalarosaiah7876 6 ай бұрын
Ayya yenga thalaimuraiyar murugar kumbudroam varusha varusham kavadi yedupom ayya aana Kadantha 2 varushama yedukala ayya. Ivvalavu yaen . Yenga amma side thatta paati Peru kooda subramanyam and subbulakshmi 60 years back Yenga thatta paati veetula paambu puthu valarum ayya yenga paati ku Bayam yenga naaga paambu pasangala kadichidumo nu 2, 3 vaati idichaaloom paambu puthu valarum ayya yethana saamiyara kaetaalum. Andha deivam vandu vunga veetula pammbunga roobathula kudiyuruku adha deivam solluchu sir subramanyam subbulakshmi murugar vudaiya Peru indha veedu thedi kudi vandhom pootha idikaadheenga naanga vunga pasangala vonnum seiya maatom nu andha deivam naaga paambu roobathula sollichu sir and saamiyar kitta oru saamiyar illa sir niraya saamiyar adhae badhil da sonnanga sir...
@suganguru6512
@suganguru6512 6 ай бұрын
Iya sir oda num kodunga naanum muruga bakthai than
@A.ShanmugamA.Shammugam
@A.ShanmugamA.Shammugam 6 ай бұрын
அண்ணா நா ஒரு நாள் உங்களை பார்ப்பேன் எனக்கு முருக‌ன் கருணை காட்ட வேண்டும்
@AyyaSathish
@AyyaSathish 4 ай бұрын
Ungala eppadi contact pandrathu gobi bro
@sreeraisreeraj7209
@sreeraisreeraj7209 6 ай бұрын
கோபி அன்னா வணக்கம் அன்னா நான் ஒரு தினக்கூலி வேலை செய்பவன் முருக பக்தன் அன்னா தற்பேது கடுமையான பெருளாதார பிரச்சினை யால் அவதி படுகிறேன் அன்னா எனக்காகவும் அப்பன் முருகனிடம் வேண்டுங்கள் வாழ்கையே வெறுத்து விட்டது முருகன் மேல் கொன்ட் நம்பிக்கை யால் சமாளித்து வாழ்ந்து கொன்டிருகிறேன் சீக்கிர மே பிரச்சினைகள் தீர என் தகப்பன் சாமி அருள் புரிய வேன்டும் முருகா காப்பாத்து
@sangeethashalini4348
@sangeethashalini4348 6 ай бұрын
வேலும் மயிலும் துணை 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🦚🦚🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@chakravarthy9730
@chakravarthy9730 5 ай бұрын
ஸார் உங்களது கருத்து மனதிர்க்கு இதமாக உள்ளது எனக்கு முருகர் பிடிக்கும் அருபடை வீடுகளும் சென்று முருகனை தரிசித்து விட்டேன் நான் அப்பா சிவபெருமான் அம்மா பார்வதி மாதாவை வணங்குகிரேன் எனக்கு இவ்வுலகம் மருபடியும் எந்த பிரவியும் வேண்டாம் எப்போதும் அப்பாசிவபெருமானுக்கும் அம்மா பார்வதிமாதாவுக்கும் கைலாயத்தில் அவர்களது பொர்பாதங்களில் பணிவிடைசெய்ய வேண்டும் என்பதே எனது ஆசை ஆதியும் அந்தமும் இல்லாதாவர் சிவபெருமானுக்கு அப்பார்பட்டது எதுவுமே இல்லை அறியும் சிவனும் ஒன்றே அண்பே சிவம் அண்பே அம்மா பார்வதிமாதா ஸார் உங்களை பார்க்க விலாசம் அல்லது போன்நம்பர் வேண்டும் வாழ்க வளமுடன்
@kishore.i6443
@kishore.i6443 6 ай бұрын
சின்ன வயசுல இருந்தே நான் என் குடும்பம் முருக பக்தர்கள் என் தம்பிக்கு விபத்து ஏற்பட்டு ரொம்ப கஷ்டப் படுரன் கெடுதல் பண்றவங்க தா நல்லா இருக்காங்க நல்லது பண்றவங்க தான் அனுபவிக்கிறோம்...என் அப்பாவையும் செய்வினை வச்சி தா எங்க அப்பவ சகடிட்சாங்க அவங்கலம் நல்லா தா இருக்காங்க... இருந்தாலும் என் நம்பிக்கை முருகர் மட்டும் தான்...🙏
@saisree270
@saisree270 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏🙏
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் எல்லா புகழும் முருகனுக்கே ❤
@mathstorch7713
@mathstorch7713 6 ай бұрын
ஐயா இன்று உங்களை யு டை ய நிக ழ்ச்சி யை பார்க்க முருகன் அனுமதி கொடுத்திருக்கார் ரொம்ப ந ன்றி ங்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🌹🌹🙏🙏🙏
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 6 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@Aswini-cb1bd
@Aswini-cb1bd 27 күн бұрын
நன்றி அண்ணா 🙏🙏🦚🦚🦚🪷🪷
@omsairam4785
@omsairam4785 6 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@suganyasenthilkumar9091
@suganyasenthilkumar9091 6 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கு
@SivaSiva-r2e
@SivaSiva-r2e 6 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
@ITACHIGAMING-jl5eu
@ITACHIGAMING-jl5eu 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 6 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@Pandijothi-uy5ym
@Pandijothi-uy5ym 6 ай бұрын
நன்றி.அண்ணா.என்.வீட்டில்.பிரச்சனையில் .. இருக்கோம்.மும.தான்உதவி.செய்யவேண்ம்
@chitrashankar7548
@chitrashankar7548 5 ай бұрын
சார் கோபி சார் நெம்பர் நான் மிகவும் மனவுளைச்சளில் இருக்கேன் நான் சின்ன வயதிலிருந்தே முருகனை நினைக்காம நான். இருப்பதேயில்லை ஆனா நான் மிகவும் சிரமபடுகிறேன்
@vishalanu2450
@vishalanu2450 Ай бұрын
Muruga saranam aarumugam arulidum anuthinamum yerumugam
@nithiyanithiya3967
@nithiyanithiya3967 3 ай бұрын
Nanu en ponnu thaniya kastapattu erukkum pothu unga vidio parthu Na nonveg muruga nenachu vittu 48 days akuthu murugan kovilugu poitu eruken sir munnati life vena vera marriage nenachukuda parthathila sir ana eppa enkku vera life venu avangala murugan kattanu eniyavathu nanu en ponnu santhosama erukkanum muruga entha nelaimayila erukka enda panatha vakki emathinavanga avangaluku nalla puthiya kututhu en panatha kutukka vainga muruga . 🙏🙏🙏🙏🙏
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 6 ай бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்திள் உறை கறுத்தன் மயில் நடத்து குகன் வேலே
@muruganm9702
@muruganm9702 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம🙏🙏
@sairithierode5820
@sairithierode5820 6 ай бұрын
முருகா என் பையனுக்கு மூளை வளர்சியும் வாய் பேசும் திறனையும் கை கால் சுகத்தையும் கொடுங்கள் முருகா 23 வருடங்களாக கஷ்டப்படுகிறான் கந்தா கடம்பா கார்திகேயா🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺😭😭😭😭
@NoobGamer-cv2nt
@NoobGamer-cv2nt 6 ай бұрын
Yentha ooru amma neenga
@meenasambandan4714
@meenasambandan4714 6 ай бұрын
கவலைப்படாதீங்க மா, முருகர் அருள் வெகு விரைவில் உங்களுக்கு கிடைக்கும்
@hemalatha-jm3iz
@hemalatha-jm3iz 6 ай бұрын
Seekiram seri agiduvan. Kavalai padathinga
@sairithierode5820
@sairithierode5820 6 ай бұрын
நன்றி ஐயா🙏🏻 நான் ஈரோடு
@mareeswarigopal967
@mareeswarigopal967 6 ай бұрын
கோபி அண்ணா நம்பர் உங்களுக்கு வேணுமா
@1717AiVi
@1717AiVi 6 ай бұрын
"உருவாய் அறுவாய் உளதாய். இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" முருகா
@leosinipriya7418
@leosinipriya7418 6 ай бұрын
ஐயா நான் உங்களை நாளை கண்டிப்பாக சந்திப்பேன்.இது உறதி உங்கள் முகத்தை காண வேண்டும் எல்லாம் புகழும் முருகனுக்கே...🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 6 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@parathidassan800
@parathidassan800 6 ай бұрын
கோபி அண்ணா, நீங்கள் ஒரு முறை கந்தன்குடி முருகன் கோவில் வரவேண்டும்...அம்பகரதூர் பத்ரகாளி அம்மன் கோவில் அருகிலுள்ளது
@Thilaga-f3j
@Thilaga-f3j 6 ай бұрын
நானும் உங்கள பக்கணும் முருகா அண்ணா உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு முருகா அண்ணா எங்க hasband பெயர் கோபி என் hasband பாட்டி பெயர் குப்பம்மாள் முருகா அண்ணா 🙏🙏🙏🙏
@Vijayakumar56300
@Vijayakumar56300 Ай бұрын
ஓம் முருகன்
@Dhee-bt2bb
@Dhee-bt2bb 6 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ
@sureshjamuna394
@sureshjamuna394 6 ай бұрын
ஐயா எனக்கு கோபி சார் நம்பர் வேண்டும் தயவுசெய்து மீண்டும் மீண்டும் கெஞ்சி கேட்கிறேன்
@user-AR1cp9wy9a
@user-AR1cp9wy9a 6 ай бұрын
கோபி அண்ணா நம்பர் கொடுங்க please குழந்தையின்மை பிரச்சினை 10 years
@yuvarajayyanar3263
@yuvarajayyanar3263 6 ай бұрын
Same problem please
@thilagavathy924
@thilagavathy924 5 ай бұрын
முருகனுக்கு வெற்றிலை தீபம் போடுங்க குழந்தை வரம் கிடைக்கும்
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 6 ай бұрын
🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏
@arasanmeena5733
@arasanmeena5733 5 ай бұрын
சார்உங்கள்வீடியோபார்த்துநான்அசைவம்சாப்பிடுவதைநிறுத்திஏழுமாதமாகிறது.ஏற்கனவேமுருகனைகும்பிடுவேன்.இப்பமுருகனுக்குஅடிமைஆகிவிட்டேன்.எனதுமகளுக்குநல்லவரன்அமையவேண்டுகிறேன்.உங்கள்ஆசி.வேண்டும்.
@umapathykaruna6635
@umapathykaruna6635 6 ай бұрын
செந்தில் சார் கோபி சாரிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும். எனக்கு மன ரீதியான பிரச்சினை இருக்கிறது.‌அவர் Number குடுங்க pls
@gomathinatarajannatrajan6146
@gomathinatarajannatrajan6146 5 ай бұрын
என்னையும் செய்வினை வைத்து நிறைய கஷ்டப்பட வைக்கிறாங்க அவர்களுக்கு இறைவன் தீர்ப்பு என்னவாக இருக்கும்
@kibh14
@kibh14 5 ай бұрын
I accept ur points. But few things are paradoxical. When girl age become more than 27 still parents not arranged for marriage or not accepted love if she gets out of home and get married then parents curse will not do any thing . Parents duty they didn't do and are toxic means wat to do..
@shanthinivlog888
@shanthinivlog888 6 ай бұрын
அவிநாசி அவிநாசி அப்பர் கோவிலில் முருகர் ஆறு முகத்துடனும் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.தயவு செய்து இந்த கோவில் பற்றி சொல்லவும்
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 6 ай бұрын
🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏
@SathyaSathya-z8q
@SathyaSathya-z8q 6 ай бұрын
எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா
@padhmanethra.e9688
@padhmanethra.e9688 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ ஓம் முருகா ஓம் குகனே ஓம் குமரா போற்றி கந்தா போற்றி.. வேலும் மயிலும் துணை கோபி சாமி உங்கள் போன் எண் வேண்டும் நான் உங்களுடன் பேச வேண்டும் நன்றி ஐய்யா
@karthickrajakarthick5093
@karthickrajakarthick5093 5 ай бұрын
கோபி அண்ணன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் முருகர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் -எனது பெயர் கார்த்திக்
@Karthika-o7n
@Karthika-o7n 6 ай бұрын
நன்றி அண்ண
@prabhudeepu9767
@prabhudeepu9767 6 ай бұрын
Jsk Anna Koda phone number veenum Anna plz...help me
@jeevithajeevitha1380
@jeevithajeevitha1380 5 ай бұрын
Anna murugar engitta pesa sonnara Enaku ungakitta pesanumpola thonudhu Ennoda massage unga kannula paduma neenga pappingala apdi patha engitta pesanumunu thonuma Enaku thriyala ellam murugan seyal nadappadhu nadakkattum ellam avan seyal
@rameshlingam9667
@rameshlingam9667 6 ай бұрын
அண்ணா, என்னுடைய அண்ணன் பையனுக்கு மனநலம் சரி இல்லாம இருக்கான். அண்ணனும் அண்ணியும் திருச்செந்தூர், வட பழனி, பழனி கோவில்க்கு போயிட்டு தான் இருக்காங்க, ஆனால் எந்த ஒரு மாற்றமும் இல்லை.. முன்னோர்கள் தோஷம் இருக்குனு சொல்றாங்க. பையனுக்கு சரியாக வேண்டும். என்ன செய்வது என்று சொல்லுங்க அண்ணா.. எங்களுடைய நல்ல கர்மா தான் இந்த Video பார்க்க வைத்தது.. ஓம் சரவண பவ... 🙏
@ashanamdev821
@ashanamdev821 4 ай бұрын
I too have the exact problem, I don't have the answer
@ilangovaneilango2146
@ilangovaneilango2146 6 ай бұрын
கந்தசாமி யாரை ஆட்கொள்ள நினைத்தால் அவர் ஆட்கொள்வார் யாரும் தடுக்க முடியாது இவர் மதம் ஜாதி பார்க்க மாட்டார் தான் நினைப்பது நிறைவேறும் வல்லமை உடையவர் நம் கந்தசாமி முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
@MadhuMadhu-vo8og
@MadhuMadhu-vo8og 5 ай бұрын
ஓதிமலை முருகன் கோவில் பற்றி சொல்லுங்க
@umachandrabose6560
@umachandrabose6560 6 ай бұрын
Vanakkam sir Ramanathapuram district la irunthu oru Thai murugan matume eanaku துணை nenga eanga prapanvalasai Rana Pali murugan vanthu parunga en maganuku விரைவில் திருமணம் நடை பெற pirarthingal en murugan eana கை விட maatar 😢
@MageshwariMurugan
@MageshwariMurugan 6 ай бұрын
Sir en veetukarar muruga bakdhar anal sotthu.veedu ellam pocchu ..varuda varudam kovilukku povar ...anaal palanikku povadhay nerutthi vettar innum..engalal munnukku vara midiyavillay. Ponnukku velay illa kalyam aagala paiyanukku velai kidaiikala..vazlkaiye kelvi kuriya irukku..sir. Please help pannunga...muruga...potri..potrii..
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 6 ай бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa
@t.r.poovannant.r.poovannan6427
@t.r.poovannant.r.poovannan6427 6 ай бұрын
கோபி அண்ணா முருகன் அருள் இருந்தால் தான் உங்கள் பேச்சை கேட்க முடியும்
@narmathaumarani3704
@narmathaumarani3704 6 ай бұрын
யாராவது கோபி அண்ணா நம்பர் குடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏😢😢😢😢
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 6 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️
@kesavkarpagam
@kesavkarpagam 6 ай бұрын
Vanakkam anna enakku unkala parkanum unka kitta pesanum🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@santhimurugesan7332
@santhimurugesan7332 6 ай бұрын
கருத்துகள் கருத்துள்ளதாக இருப்பதால் தான்
@ShivamShankar-f6o
@ShivamShankar-f6o 6 ай бұрын
எல்லாமே போராட்டம் ஆக உள்ளது. கடந்த 10 வருடமாக poraattamaga உ‌ள்ளது. என்னுடைய தாத்தா பாட்டி பழனி காவடி உறுப்பினர்கள்.
@SELVIRAVIKUMAR-y7o
@SELVIRAVIKUMAR-y7o 14 сағат бұрын
agayam thirupour surasamgaram ❤
@DhivyaHaridoss
@DhivyaHaridoss 6 ай бұрын
அண்ணா இப்போது தான் அனுவாவி முருகனைப் பற்றி திரு விஜயகுமார் அவர்கள் கூறி இருந்தார்... அதில் முருகன் பன்னிரு கை பற்றி கூறினார்..... மனிதனின் ஆசைகளை திருப்தி படுத்தவே என்று கூறினார் தாங்களும் அதையே சொல்றீங்க அண்ணா...... ஐயனே முருகா அனைத்து மக்களும் ஆரோக்கியமான வாழ்க்கை தருவாய் ஐயா ❤❤❤❤❤❤
@introtamizh518
@introtamizh518 6 ай бұрын
Muruga yellorum nalla irukkanum... Muruga Gopi bro kitta pesanum thayavu seithu vaippu kodu Muruga. 🙏🙏
@SVimal-eg1du
@SVimal-eg1du 3 ай бұрын
Love u na
@spspalani4471
@spspalani4471 6 ай бұрын
எஸ் பழனிவேல் ஆகிய தீவிர முருகன் பக்தன் தான் நான் அடிக்கடி திருவாபுரி செல்வேன் முருகனைக் காண எனக்கு ஒரு கார் உள்ளது அதில் பைனான்ஸ் ப்ராப்ளம் இருந்தும் பைனான்ஸ் காரன் என்னை நெருங்கவே இல்லை எல்லாத்துக்கும் இந்த முருகனே துணை. இந்த உயிர் உள்ளவரை ஒருபோதும் நான் முருகரை மறக்கவே மாட்டேன்
@ilayarajailayaraja8330
@ilayarajailayaraja8330 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா வேலும் மயிலும் சேவலும் துணை கோபி சார் உங்க காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ் சார்
@lovelyraja3830
@lovelyraja3830 5 ай бұрын
Anna ennaku nariya problem anna na muruger pakthar na ana kojam nalla athigama kastam padura
@srinivascricketzs8227
@srinivascricketzs8227 6 ай бұрын
அண்ணா வணக்கம் எங்களுக்கு திருமணமே திருப்பரங்குன்றம் கோயில் முருகன் சன்னதியில் நடந்தது எனக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த நான் இன்று வரை நான் பாடதக்கஷ்டமே இல்லை எனக்கு முன்னேற்றம் இல்லை முன்னேற்றத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் அண்ணா 🙏🙏🙏🙏
@BakkiYaraj-ng3iw
@BakkiYaraj-ng3iw 6 ай бұрын
8:48 En appaku drinkers pidikathu. But my husband drunker. En husband v2tlaum jathagam mathi enaku marriage pannitanga .2 yrs agi child illa . Muruga enaku oru baby kudu.
@ambigamp2016
@ambigamp2016 6 ай бұрын
A
@gohulsundarj1025
@gohulsundarj1025 6 ай бұрын
Kandipa murugane ungaluku pirapaar
@BakkiYaraj-ng3iw
@BakkiYaraj-ng3iw 6 ай бұрын
Thank you. Ur words gives confidence.
@nivishanthi530
@nivishanthi530 6 ай бұрын
Gopi sir neenga paesuratha kaetkum pothu muruganae paesura mathiri irukku sir
@sharathanb
@sharathanb 6 ай бұрын
Anna jsk gopi phone number vendum please anna
@saisuccesspromoters7006
@saisuccesspromoters7006 6 ай бұрын
Tharamatagamaa
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@ravichandran8086
@ravichandran8086 6 ай бұрын
ஆன்மீகசொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@KumarKumar-mz1co
@KumarKumar-mz1co 6 ай бұрын
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை
@livyashankar5888
@livyashankar5888 Ай бұрын
Muruga 🙏🙏🙏
@GeethaSelvamani-v7j
@GeethaSelvamani-v7j 5 ай бұрын
Om Muruga appa ❤
@veera_vengai
@veera_vengai 6 ай бұрын
யாரிடமாவது கோபி அண்ணாவின் அலைபேசி எண் இருந்தால் தயவு செய்து எனக்கு தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏plss plss plss plss plss plsss
@kavipriya48
@kavipriya48 4 ай бұрын
Om muruga 🙏anan nan ungagita pesanum mudiumaa
@RadhikaRadhika-u3w
@RadhikaRadhika-u3w 6 ай бұрын
Gopi sir
@dubaimari1995
@dubaimari1995 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அப்பன் முருகனின் அருளால் அனைவரும் நலமாக இருப்போம் ஓம் முருகா ஓம்❤❤
@prabhupreethi9079
@prabhupreethi9079 5 ай бұрын
Murugan adimai auli muluvadum ❤
@vvmvlogs9699
@vvmvlogs9699 6 ай бұрын
முருகனுக்கு அரோகரா அண்ணா வணக்கம் என் பெயர் வள்ளியம்மாள் எனக்கு விபரம் தெரிந்து எனது அப்பா 28 வருடங்கள் மாலை போட்டு 18 வருடங்கள் பாதை யாத்திரை செல்கிறார் ஆனால் நான் 12 வருடங்கள் அவரை மனமுருக வேண்டி என்ன கேட்டாலும் தருவார் 1-என் திருமணம் காதல் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து இருக்கும் போது அவர் அதை நான் விரும்பியவர் உடன் arrange marriage நடந்தி வைத்தார் 2-2 பெண பிள்ளைகள் 3-சொந்த வீடு தந்தார் 4- என கணவர் வெளிநாட்டில் வாகனம் ஓட்டும் பணி புரிந்தார் இவை அனைத்தும் முருகன் அருளால் மட்டுமே ஆனால் 48 நாள் தொடங்கி 53 நாள் நான் non veg சாப்பிடாமல் இருந்தேன் ஆனால் பின்னர் சாப்பிட வேண்டிய நிலை சாப்பிட்டு மிகவும் பணம் மற்றும் மன பிரச்சனை நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் முருகன் இடம் கேட்டு கூற வேண்டும்
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 6 ай бұрын
நீங்கள் சொல்வது unmai
@SoundaryVelautham
@SoundaryVelautham 6 ай бұрын
இலங்கையில் முருகனின் அற்புதங்கள் எவ்வாறு இருக்கின்றது. உங்களால் கூர முடியுமா திரு. Jsk.gobi
@meenakshisuresh9267
@meenakshisuresh9267 6 ай бұрын
Enaku Gobi sir number venum
@ottaikaalana
@ottaikaalana 6 ай бұрын
JSK கோபி அண்ணா அவர்களுக்கு. சமராபுரி என்னும் திருப்போரூர் "ஆகாயத்தில்" முருகர் போர் நடத்திய தலம். தங்கள் கவனத்திற்கு.
@sivamanib2973
@sivamanib2973 6 ай бұрын
கணவன் மனைவிக்கு செய்த துரோகம் அவர்கள் பிள்ளைகளை பாதிக்குமா
@lovelybala3075
@lovelybala3075 6 ай бұрын
முருகன் அருளால் முற்றிய வினையும் முடித்து வைக்கப்படும்....
@sangeethamanivanan3875
@sangeethamanivanan3875 6 ай бұрын
முருகா🙏
@F2P372
@F2P372 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@ValliVallimalar-md7zj
@ValliVallimalar-md7zj 6 ай бұрын
கோபி அண்ணா என் கனவுல யாரோ ஒருத்தர் என் காதுல சரவணபவ ஓம் என்று கூறுகிறார்கள் இதற்கு என்ன அர்த்தம் அண்ணா தயவுசெய்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க அண்ணா
@VishnuPriya-yr4kq
@VishnuPriya-yr4kq 6 ай бұрын
பணம் எப்படி Gopi sir ta கொடுப்பது please🙏🙏யாராவது சொல்லுங்க Account Number Please🙏🙏🙏கண் பார்வை தெரியாத. வாய் பேசாத குழந்தைளுக்கு பணம் கொடுக்க please சொல்லுங்க முருகா🙏🙏
@geethanjalis7757
@geethanjalis7757 6 ай бұрын
Ayya, naan oru 6 months ah Murugar valipadu seiren, enaku Murugan arul kidaikuma?
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 25 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 46 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН