எல்லா நட்சத்திரத்தில் தனித்தனியாக போடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
@ramasamys206811 ай бұрын
Vanakkam sir
@rajam3764 Жыл бұрын
ஒவ்வொரு நட்சத்திரங்களின் சுப தாரை அசுப தாரை வழிபடும் தெய்வங்கள் உபயோகிக்கும் நட்சத்திர குறியீடு இவை அனைத்தும் தனித்தனியாக கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்! உங்கள் விளக்கம் அருமை எளிய முறையில் உள்ளது நன்றி நற்பவி ஐயா நன்றி
@ram777thi Жыл бұрын
எல்லா நச்சத்திரம் க்கும் இது போல தனி தனியா ஒரு வீடியோ போடுங்க
@amrithasaravanan9903 Жыл бұрын
2:31 2:31
@sathishvarmatr483 Жыл бұрын
Yes
@ramachandranramachandran8018 Жыл бұрын
Right
@radhika3350 Жыл бұрын
Yes please
@nagarathna1194 Жыл бұрын
kzbin.infozjmU4-_0DSw?feature=share
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
அனைத்து நட்சத்திர கடவுள், சித்தர்கள், மரம், விலங்கு, குறியீடு,கோயில் முறைப்படி வரிசையாக தெரிவிக்கவும். நற்பவி🙏நற்பவி
@switzerlandgenevaplaces6514 Жыл бұрын
Nice video sir
@roopasekarroopasekar9905 Жыл бұрын
எல்லா நட்சத்திரம் போடுங்க சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@karthikkarthik4795 Жыл бұрын
திரு ஐயா அவர்களுக்கு வணக்கம் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான தனித்தனியான வீடியோ போடுங்க சிலருக்கு நீங்க சொல்வது புரியும் சிலருக்கு வந்து ஜாதகம் என்பது புரியாமல் இருக்கும் ஆனா நீங்க சொல்லிக் கொடுக்கிற ஒவ்வொரு இதுவும் அருமையா இருக்கு நீங்க வந்து நட்சத்திர வாரியா போட்டிங்கனா எங்க எல்லாருக்குமே ரொம்ப சிறப்பாக அமையும்
@arumugam1754 Жыл бұрын
Arumugam
@beenaraghavan9974 Жыл бұрын
Sir ,please upload for each natchathiram
@MugundhanG Жыл бұрын
இது எப்படி என்றால், உங்கள் ராசியை (திருவாதிரை) ஒன்றாம் எண் என்று வைத்த்துக் கொள்ள வேண்டும் அதிலிருந்து 2, 3 , 4 .... என்று count பண்ணிக் கொண்டே வரவேண்டும் ரேவதி வரை 22 இப்போது மீண்டும் மேலே அதாவது அஸ்வினி 23 பரணி 24 கிருத்திகை 25 ரோகிணி 26 ஆக, திருவாதிரைக்கு ரோகிணி ௨௬ வது தாரை (நட்சத்திரம்) 2+6 = 8 தாரை பலன் அடிப்படையில் நமக்கு நன்மை செய்யும் தாரைகள் 2, 4, 6, 8 அதற்கு மேல் வரும் எண்களை இரண்டு இலக்கமாக இருப்பின் அவற்றை கூட்ட வேண்டும் உம். 1௦ என்றால் 1+௦ =1 எனவே இதன் அடிப்படையில் பார்த்தால் திருவாதிரைக்கு ரோகிணி ஒரு நன்மை செய்யும் தாரை ஆகும் அதே, ரோகிணிக்கு திருவாதிரை எத்தனையாவது என்று பார்ப்போம் ரொம்ப ஈஸி நட்சத்திர வரிசையில் ரோகிணி ஒன்று என்று வைத்த்துக் கொண்டால் மிருகசீரிடம் ௨ திருவாதிரை 3 3,5,7ஆகியவை ஆகாத (நற்பலன் தராத ) தாரைகள் குறிப்பாக 3 என்பது விபத்து தாரை எனவே ரோகிணிக்கு திருவாதிரை ஒரு பொருந்தாத தாரை சுருங்கக் கூறின், திருவாதிரைக் காரர்கள் ரோகிணி அன்று நல்ல காரியம் செய்தாலோ, பயணம் மேற்கொண்டாலோ, அல்லது ரோகிணி நட்சத்திரக் காரர்களை நண்பராக கொண்டாலோ அவர்களுக்கு அதிர்ஷ்டம் நற்பயன் ஏற்படும். அதுவே, ரோகிணிக் காரர்கள் திருவாதிரை அன்று நல்ல காரியம் செய்தாலோ, பயணம் மேற்கொண்டாலோ, அல்லது திருவாதிரை நட்சத்திரக் காரர்களை நண்பராக கொண்டாலோ ரோகிணிக் நட்சத்திரக் தீய பலன்கள் ஏற்படும். தங்களுக்கு இப்போது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன் வாழ்க வளமுடன் !
@pandiramraj59362 ай бұрын
Sir, please சித்திரை க்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள்
@SoundararajanS-f8f Жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி வணக்கம் ஐயா 🙏 நல்ல பதிவுவை தந்தமைக்கு நன்றி கோவை சௌந்தரராஜன்.
@dineshraman7785 Жыл бұрын
Sir yella natchathiramum podunga yellarhukkum usefull ah irukkum
@sv_beattz8675 Жыл бұрын
தனி தனியா வீடியோ போடுங்க எல்லா நச்சத்திரத்துக்கு
@ammu1407 Жыл бұрын
Sir explain each natchathiram
@muthumaharaja8302 Жыл бұрын
27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியாக பதிவிடுங்கள். நன்றி
@SRINIVASAN-dq1pw Жыл бұрын
Mirugasirisham pls
@harinimanikandan1989 Жыл бұрын
Pls do for all stars sir. Will be very useful for viewers.
@barathadhithya2520 Жыл бұрын
எல்லா நட்சத்திரம் தனி தனி positive negative sluga
@gunasekarapandi1746 Жыл бұрын
Please sae for all natchathiram sir
@ramchem8841 Жыл бұрын
Talk about All stars in separatly..
@gjayaprakash6434 Жыл бұрын
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறியீடுகள் டேட்டோ எது சொல்லுங்க ஐயா jai shree Ram Jai shree varahai
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நற்பவி நற்பவி நற்பவி நம்பிராஜன் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் மெட்ரிக் பள்ளியில் ஹாஸ்டல் இன்ஜார்ஜ் வேலை பார்க்கிறேன் ப்ரோமோஷன் உண்டா ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு தனியான பதிவுகள் போடுங்கள் ஐயா சிறப்பான பதிவு
@sakthidevi2478 Жыл бұрын
ஆயில்யம்
@hemapanneerselvam7089 Жыл бұрын
Thank you sir.please thani thani natchathirthiku video podugaa please sir.unga video ellame nalla useful aa irukku sir.
@hemavathiprabakaran30488 ай бұрын
Very clear. Thank you so much
@nirmaladevi5077 Жыл бұрын
Ella natchathirathukum video podunga sir please please
@jackraven78508 ай бұрын
பரணி தரணி 'ஆள் வாள்' என்பதே சரியானது.அந்த சோதிடப் பழமொழி பெண்களுக்கானது என்பதே உண்மை யான கூற்று.👍 (சில நேரங்களில் மட்டும் ஆண்களுக் கும் பொருந்தும்)
@TS-be6mq Жыл бұрын
கிருத்திகை நட்சத்திரம் பற்றி கூறுங்கள்
@rajalakshmib1735 Жыл бұрын
All star explain pannanum sir please please please
@narmadaparthiban3317 Жыл бұрын
Can u plz make video for each nakshatra so that we can activate janma nakshatra and refer other videos to activate Mitra and parama Mitra thara ....each video will make us understand the item and wht does that nakshatra represents
@sriganesh637911 ай бұрын
NICE EXPLANATION SIR IM RISHABAM (KIRTHIGAI ) PLS EXPLAIN INDIVIDUAL STAR & RELATED THINGS/MATERIALS
@umimba89 Жыл бұрын
Thiruvathiri,utthradam, uttharathi,pooram sollug sir
@arunsurya2262 Жыл бұрын
Ella natchirathirkum video podunga sir
@lovenature2698 Жыл бұрын
Mikka nandri Aiyaa 🙏
@kawininiyavan353311 ай бұрын
அவிட்டம் நட்சத்திரம் அதற்கு தனியாக ஒரு வீடியோ போடுங்கள்
@DharaniVasu-b4p Жыл бұрын
எல்லா நட்சத்திரதிறத்துக்கும் தனி video போடுங்க
@SaravananArumugam-w3r Жыл бұрын
விருச்சிகம் கேட்டை என்ன பொருளை பயன்படுத்த
@menaghadevi1780 Жыл бұрын
Please upload for each star!
@rajkumarperumal8594 Жыл бұрын
explain more about avittam natchathiram
@Vibi.varsha Жыл бұрын
Mirukasiridam sollunga🙏 narpavi
@sivastudio22449 Жыл бұрын
தொடர்ச்சி எப்ப போடுவீங்க சார்
@ramkumarr2617 Жыл бұрын
Swathi natchathiram pathi solluga swami
@roopaguruprasad6116 Жыл бұрын
Please tell me all natchathiram please sir
@SubashiniRam-ux3tz Жыл бұрын
Hi Ashwini natchathiram ku full ah sollunga pls
@ayishanaaziya8962 Жыл бұрын
Ella natchathirathukum thaniya oru video podunga
@punithaarunagiri6414 Жыл бұрын
Thanithaniya video podunga
@sathyaselvaraj2954 Жыл бұрын
Sir please pooram, pooratthai,kettai podunga
@kuppanpadmavathi3932 Жыл бұрын
தனி தனியா விளக்கம் குடுங்க sir
@b.gopinath Жыл бұрын
Rohini, puzham,Thiruvathirai, kettai please four Star detail sir.
@kavinrajt9986 Жыл бұрын
Sola mataru 😂😂😂
@Spiritualchannel12 Жыл бұрын
Kettai star podunga sir
@vijibiogas693 Жыл бұрын
Rogini nasathirathuk sollu ga sir
@anamika5979 Жыл бұрын
Sir. Namaskaram. 2. Natchatram same AA irundha. Edhedu. Sameaa irundha nalladhu. Ededhu efheth same AA irundha nalladhillai. .eg. . Appa pillai. Same chitrai. . Nalladha . Kettadha?
@indhumithra94 Жыл бұрын
Say for all nakchathiram sir..karthigai, sathayam,ketai
Sir Kindly requesting to put for Magaram ,but little explanation for uthiradam.can u help
@udhayamani960 Жыл бұрын
Eallam nachathiram poduga anna
@venkataramanirajaraman3648 Жыл бұрын
Explain us about each nakshrhia Palam for improvement. Because whole world is in recession. We have ample time to hang out. At the end we know that nothing is going to change, until we change ourself.
@udhayamani960 Жыл бұрын
Uthiradam nachathiram sluga anna
@vijaysmile07 Жыл бұрын
Please explain for Poora Natchathiram
@priyankapriyanka1225 Жыл бұрын
Ayya ayilyam natchatiram sollunga
@jegadheesvaranvaiyapuri602 Жыл бұрын
Sivayanama 🙏 Vaazga valamudan vaazga vaiyagam please sir give each and every star separate video.Nandri
@jayamalathi8255 Жыл бұрын
நற்பவீ நற்பவீ
@yoganrk8655 Жыл бұрын
Rogini explain sir
@comali5585 Жыл бұрын
Sir my name Gurumoorthi rasi.simmam nachathiram.puram laknam.kumba laknam
@sivaramanr8860 Жыл бұрын
அய்யா உங்கள் அலைபேசி எண்ணை தெரிவிக்கவும்
@pavithrap9623 Жыл бұрын
Pooradam sollunga
@sumanfdo2455 Жыл бұрын
Avittam pathi sollunga
@saisharmi7587 Жыл бұрын
Sir mirugasiritam nachitatam video snd
@sv_beattz8675 Жыл бұрын
பூரட்டாதி வீடியோ போடுங்க
@vijayalakshmik920 Жыл бұрын
ஓரே ராசி ,நட்சத்திரம் திருமணம்!! செய்யலாமா? சாதியமா? வாழ்கைய எப்படி இருக்கும். கூறவும்.
@nagrec Жыл бұрын
செய்யலாம்..5 நட்சத்திரங்கள் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் என்றாலும் செய்யலாம்..
@vijayalakshmik920 Жыл бұрын
@@nagrec entha entha rasi sollunga please 🙏
@porselvidhayalan2385 Жыл бұрын
Pls explain each natchathiram
@காட்டுமரம் Жыл бұрын
நன்றி ஐயா
@arunkumarmariappan1825 Жыл бұрын
Aayilyam natchathiram pathi podugha
@n.sakthivelvel106810 ай бұрын
Uttiram Podunka sir
@pavithrap9623 Жыл бұрын
Thanks❤❤❤
@Englishbook9823 Жыл бұрын
Please put for Uthiradam
@n.sakthivelvel1068 Жыл бұрын
Uttiram podungasir
@sathyamedia Жыл бұрын
SIR You Always starts with revathi but no explanation for that , who is the Siddhar need to surrender for REVATHI NATCHATRAM
@arakkonammehandiartist Жыл бұрын
Sir government job yaarukku kedaikkum rasi natchathiram vaithum parigarangal sollungal 7years try pannittu irrukken viruchigam rasi anusham natchathiram
@sundardakshnamoorthi4427 Жыл бұрын
Avitttam sollunga sir proper ah sollunga Sir
@vijayanand4836 Жыл бұрын
அனைத்து நட்சத்திர பலன்கள் போடவும்
@sivachandran4742 Жыл бұрын
Thani Thani natchathiram MA sollu ga sir
@TheNaga87 Жыл бұрын
Please do the exercise for all stars
@balusamyganesan1162 Жыл бұрын
Seperate nakshatra explanation
@gracesivagnanadevidevi63578 ай бұрын
Thani thani ya solli kuduga sir
@Adhi_12_kakashi Жыл бұрын
Always starting from first at the end no clearance
@sangliraju7116 Жыл бұрын
Sir uthiraratathi star ku enna use Panam sir please message me sir.
@suriyakumar9108 Жыл бұрын
Avaloo than ahh ithu ena oru full fill ah illai ella star kuk sollunga sir
@MMuralimuraliMurugesan Жыл бұрын
Clear Explanations 👍👍🙏🏻🙏🏻🙏🏻🕉
@rajesh.mAstrology Жыл бұрын
Tell me about chitrai nachiram
@jayanavin7676 Жыл бұрын
Om nar pavi Neeya video poddungha sir Thanks
@sandhyarao7265 Жыл бұрын
Sir i am leo talk little bit in english as very little tamil I understand thank you
@harishkumarn906 Жыл бұрын
Sir my star is punarpusam plz explain about that
@pandi865 Жыл бұрын
Nantri.
@infokaar8 ай бұрын
ஐயா ஒரு பதிவு லக்னம் என்கிறீர்கள் இன்னொரு பதிவில ராசி என்கிறீர்கள் எந்த நட்சத்திரத்தை எடுத்துக்கிறது
@palanivel9525 Жыл бұрын
பூராடம் நட்சத்திரம் பற்றி இரண்டு பதிவுகளிலும் இல்லையே