நட்சத்திரத்தை ACTIVATE செய்தால் வெற்றி தான் ! | Natchathiram Palan | Narpavi Nambirajan

  Рет қаралды 157,569

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#narpavinambirajan #ibcbakthi #natchathirapalan #natchathirampalangal #astrology #horoscope #devotional #devotionaltalk #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
நட்சத்திரத்தை ACTIVATE செய்தால் வெற்றி தான் ! | Natchathiram Palan | Narpavi Nambirajan
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 211
@andiyan901
@andiyan901 Жыл бұрын
ஸ்ரீ எல்லா நட்சத்திரதாரர்களும் பயன்டுபடுத்தும்படி ஒருபட்டியல் கொடுத்தால் நன்மை வாயில் சொன்னது எல்லோருக்கும் உதவ வழியில்லை
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 Жыл бұрын
எங்க கேப்டன் அவர்கள் பற்றி பேசியதற்கு நன்றி.
@Magizh816
@Magizh816 Жыл бұрын
எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் பற்றி பேசியதற்கு நன்றிகள் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
🙏❤️
@manik..r1767
@manik..r1767 Жыл бұрын
சுவாதி நட்சத்திரம் பற்றி சொல்லவும்
@sumithat.r.s8313
@sumithat.r.s8313 Жыл бұрын
Awesome. So many people are getting benefits from you sir
@DamotharanM-kj5lu
@DamotharanM-kj5lu 8 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம், நன்றிகள் பலப்பல ஐயா
@vasthun.sundaravel7312
@vasthun.sundaravel7312 Жыл бұрын
சூப்பர் தகவல் நன்றி கணவன் மனைவி பற்றி கூறியது
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
நற்பவி🙏 நற்பவி
@subbukms
@subbukms Жыл бұрын
அருமை
@kumarkaliyaperumal7866
@kumarkaliyaperumal7866 Жыл бұрын
ஓம் சிவநற்பவி
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
சூப்பா் சாா்👌
@PAHARIHARANL
@PAHARIHARANL Жыл бұрын
புனர்பூசம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்
@m.gopalkrishnam.gopalakris9528
@m.gopalkrishnam.gopalakris9528 Жыл бұрын
Romba Nantri Nantri
@ranjip6791
@ranjip6791 11 ай бұрын
Super sir wonderful explaination
@kala4284
@kala4284 Жыл бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ❤❤❤
@lndraniramasamy5144
@lndraniramasamy5144 Жыл бұрын
❤ on Narpavi Narpai Narpavi Iyaa punarpusam entha nechathiram porunthum sollunga iyaa Narpavi ❤
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
விஜயகாந்த் சார் பழையபடி நல்லா வரனும்.🙏🙏🙏
@Magizh816
@Magizh816 Жыл бұрын
என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
@srinivasanganeshkumar8414
@srinivasanganeshkumar8414 Жыл бұрын
விஜயகாந்த் பழக்கவழக்கங்களின் விளைவு இன்றைய அவருடைய உடல்நிலை இன்றைய சந்ததினர் புரிந்துகொள்ளவேண்டும் அவருடைய. பொதுநலசிந்தனைக்குதான் 10.5 சதவீத ஓட்டு குறுகியகாலத்தில்.....சுவர்யிருந்தால் தான் சித்திரம்வரைய முடியும்..
@BoominathanBoomi-yw4vv
@BoominathanBoomi-yw4vv Ай бұрын
சாய் செந்தில் சார் வணக்கம் சுகமே சூழ்க
@sony-7959
@sony-7959 Жыл бұрын
Kindly Make a Video on Which Nakshatra born Natives should WORSHIP, which Nakshatra Lord or Saint plz...
@Kuberan_22
@Kuberan_22 5 ай бұрын
9:30 - Sathaga Tharai
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
ஐயா... அட்டவணைகள் தெரிவிக்கவும் 🎉
@billionaire21618
@billionaire21618 Жыл бұрын
Unmai than ivaru sldrthu
@umaranisanthoshkumar5155
@umaranisanthoshkumar5155 Жыл бұрын
kzbin.info/www/bejne/i4fcgJKJpK5mgZI
@kmrvijaykmrvijay8491
@kmrvijaykmrvijay8491 Жыл бұрын
Sir Nan uttharaattathi rompa vedhanai
@elamurugurathiga2215
@elamurugurathiga2215 Жыл бұрын
Thanks iyya
@user-ho8ml1lw4e
@user-ho8ml1lw4e 2 ай бұрын
Thank you sir
@sivasree609
@sivasree609 Жыл бұрын
Ella natchathiram oda sadhaga badhaga thaarai video podunga
@sathishnayak8719
@sathishnayak8719 Жыл бұрын
சார் சொல்வது உண்மை தான்
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Жыл бұрын
ஓம் நமசிவாய நற்பவி
@DhanaLakshmi-th1du
@DhanaLakshmi-th1du Жыл бұрын
யாராவது இவரிடம் ஜோதிடம் பார்த்து இருக்குறீங்களா
@switzerlandgenevaplaces6514
@switzerlandgenevaplaces6514 11 ай бұрын
nice video
@punithadhanu4657
@punithadhanu4657 Жыл бұрын
Aittavanai podunga
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 Жыл бұрын
ஓம் நற்பவி நற்பவி ஓம் 🙏🙏🙏💐💐💐
@arikrishnan2068
@arikrishnan2068 Жыл бұрын
திருவாதிரை பற்றி சொல்லுங்க
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf Жыл бұрын
Good explanation Mirugaseerisham Natchaththiram Thiruvaathirai enakku nallathu seyyuma
@r.gayathrir3709
@r.gayathrir3709 Жыл бұрын
Yes, because i am also miruga seeridam
@karthikeyan6534
@karthikeyan6534 Жыл бұрын
இதய தெய்வம் கேப்டன் வாழ்க
@VenkaeshVenkaesh-ot2eh
@VenkaeshVenkaesh-ot2eh Жыл бұрын
ஆயில்யம்
@sudhakumaresh1015
@sudhakumaresh1015 Жыл бұрын
Give for all natchathiram Aiyya
@umaranisanthoshkumar5155
@umaranisanthoshkumar5155 Жыл бұрын
kzbin.info/www/bejne/i4fcgJKJpK5mgZI
@vanitateju9035
@vanitateju9035 Жыл бұрын
How to calculate sampath Tara vippath Tara etc
@kovaibharani2328
@kovaibharani2328 Жыл бұрын
திருவாதிரை நட்சத்திரம்
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 Жыл бұрын
🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@user-mr5bc3rj7m
@user-mr5bc3rj7m Жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Жыл бұрын
8:34
@happyhome6385
@happyhome6385 Жыл бұрын
Sir please tell for all nakshathiram sir
@Gajakoti4689
@Gajakoti4689 10 ай бұрын
Avittam pathi sollungha guru ji
@shyamsunder8349
@shyamsunder8349 Жыл бұрын
Pl put thara palangal
@santhoshkumarc3845
@santhoshkumarc3845 6 ай бұрын
I am sathayam natchathiram pls sollunga sir
@muthumaharaja8302
@muthumaharaja8302 Жыл бұрын
ஐயா உத்திரட்டாதி activate செய்வது பற்றி கூறுங்கள்
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf Жыл бұрын
Ippadi pothuvaaga sollaamal Case study pol Yaarukku eppo Nadanthu enru sollungal
@Shawin786
@Shawin786 Жыл бұрын
Sir magara rasi utiradam solunga pls
@jackraven7850
@jackraven7850 2 ай бұрын
ஒரு சந்தேகம் சார். அஸ்வினியின் குறி யீடு குதிரை(தலை) அந்த நட்சத்திரக்கா ரர் குதிரை தலையை சின்னமாக உபயோக ப்படுத்தலாமா?என் றால் தாரா பலன்கள் படி நம் நட்சத்திரத்தி ற்கு அந்தக் குறியீடு முதலாக வருவதால் அந்தக் குறியீடு எப் படி நமக்கு சாதக மாக அமையும்?
@Gururajan-vh9jt
@Gururajan-vh9jt Жыл бұрын
Astrologer sir. Rajini sir conductor aa irrukkumpodey. Sri Ragavendra bakthar. Please
@RajanMuthu-st5jv
@RajanMuthu-st5jv Жыл бұрын
தங்கள் செல்போன் நம்பரை தெரிவிக்கும்
@balagopalnarayanan5830
@balagopalnarayanan5830 Жыл бұрын
Vannakam sir, pls advise Rishabam, mirugashira suitable nakshatra
@rameshrajalingamramesh1477
@rameshrajalingamramesh1477 Жыл бұрын
மூலம் நட்சத்திரம் துலாம் லக்னத்திற்கு ஒரு தகவல் சொல்லுங்கள்
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai Жыл бұрын
🍎yenna dhaan solreenga
@thirupurasundarie9335
@thirupurasundarie9335 Жыл бұрын
Sir நான் சிம்மராசி உத்திரம் நட்சத்திரம் எனக்கு எந்த நட்சத்திரம் நல்லது செய்யும் pls சொல்லுங்க கும்ப லக்கினம் 🙏🙏🙏🙏
@harinarayanan5036
@harinarayanan5036 Жыл бұрын
100% விதிப்படி தான் நடக்கும், நீங்கள் அழுதாலும் புலம்பினாலும் விதியை மாற்ற முடியாது.
@arulananthi9223
@arulananthi9223 Жыл бұрын
🙏 விதியை மதியால் வெல்லலாம்ங்க
@kannapiran1932
@kannapiran1932 Жыл бұрын
நானும் இப்படித்தான் நினைத்தேன் ஆனால் அதற்கும் விதி இருந்தால் தான் மதியால் வெல்லமுடியும் என்று தோன்றுகிறது!
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 Жыл бұрын
​@@arulananthi9223vithiya velrathukum ungal jathagathil vithi irukanum
@sathishnayak8719
@sathishnayak8719 Жыл бұрын
எல்லாம் விதி என்றால் ,அந்த விதியில் விதி விளக்கும் இருக்கிறது
@kannapiran1932
@kannapiran1932 Жыл бұрын
@@sathishnayak8719 எல்லாம் அவன் அருளால் விதியின்படி விதிவிலக்கும் உண்டு.
@lotusflower7517
@lotusflower7517 Жыл бұрын
Can you give for all stars?
@thiruchelvamabishek3234
@thiruchelvamabishek3234 Жыл бұрын
Lagna natchatra and chandran natchra is giving issues ( poosam (lagana natchra) is 5nd natchra and pooradam ( jenma natchira) is 2nd natchra, what to do now.
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr Жыл бұрын
Husband and wife kumba lagnam .10 varudam kuzhandhai illai enna seiyalam?
@NirmalKumar-yn8lz
@NirmalKumar-yn8lz Жыл бұрын
For anusham?
@nagarajanpichumani2605
@nagarajanpichumani2605 Жыл бұрын
Kaga bhujabdar ahyilyam nakshathram narbhavee
@anandakumarpj3108
@anandakumarpj3108 Жыл бұрын
Sir,karthigai natchathiram yappadi a activation saivathu solugal plese sir.
@JJ78652
@JJ78652 Жыл бұрын
Which star should Thiruvonam girl get married??? Pls say sir
@thiruvenidamodaran8367
@thiruvenidamodaran8367 Жыл бұрын
Kumbam rasi and simmam yepadi erukum sir nanum yen husband um , future yepadi erukum yenaku bayamaga eruku sir
@helloworld260
@helloworld260 Жыл бұрын
MGR swathi nakchatram nu solluvanga ,,ivru ena diffrent ah soluraru/.?
@ManjulaS-pg2nr
@ManjulaS-pg2nr 11 ай бұрын
Say about danusurasi
@sangeethaS-dm5vw
@sangeethaS-dm5vw Жыл бұрын
Sir pls tell for puratadhi Nakshatram
@AndalK1958
@AndalK1958 Жыл бұрын
(Guru - punarpoosam, visakam, puratadhi ). So good set is (sani - poosam, anusam, utratadhi)
@gopisa8589
@gopisa8589 Жыл бұрын
Adei KZbin Facebook illana neenga activation ehh aairuka mattinga
@samudharshini1189
@samudharshini1189 10 ай бұрын
மூலம் நக்ஷத்திரம் சொல்லுங்க
@karthipavithra1254
@karthipavithra1254 Жыл бұрын
Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi
@kalaiselvivengidasalam8468
@kalaiselvivengidasalam8468 6 ай бұрын
Aswinikke romba soldringa Vera natchatiratirku sollunga
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf Жыл бұрын
Allathu chithirai seyyuma ethai activate seyya vendum
@aravinddeepak9623
@aravinddeepak9623 Жыл бұрын
Natchatra tharai eppadi therinthu kolvathu
@selvirajamanickam9671
@selvirajamanickam9671 Жыл бұрын
Sir vanakkam. Naan thiruvathirai eppadi etha kadavulai vananga vendum
@sharveshcp3546
@sharveshcp3546 Жыл бұрын
துலாம் எந்த எந்த நட்சத்திரம் வணங்கலாம்??
@pandiansuguna6797
@pandiansuguna6797 Жыл бұрын
I am aswini natchathiram ayya
@vigneshm5447
@vigneshm5447 Жыл бұрын
Naanum than aswini
@SheckSheckdhavud
@SheckSheckdhavud Жыл бұрын
ஆமாம் சூப்பர் ஸ்டார் படத்தில் பாம்பு இருந்தால் படம் சூப்பர் ஹிட்
@ganeshram653
@ganeshram653 Жыл бұрын
Thaarai ye eppdi kandu pidipaadhu?? first adhe sollunga boss....
@eshwararao.p4041
@eshwararao.p4041 Жыл бұрын
Kasethan Kadavulapa
@thirumurugans1084
@thirumurugans1084 Жыл бұрын
சார் உத்திரம் நட்சத்திரம் என்னனு சொல்லுங்க
@grppgrpp4818
@grppgrpp4818 Жыл бұрын
சார் நீங்கள் நட்சத்திரதம் தாரையை பயன்படுத்தி CM ஆகலாமே
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 Жыл бұрын
Avar solvadhu anaithum unmai.
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
விஜயகாந்த் ரிசபராசி
@rajkumarp1381
@rajkumarp1381 2 ай бұрын
மீன ராசி மீன லக்னத்திற்கு என்ன எந்த தாரை இயக்குறது
@anusenthil1110
@anusenthil1110 11 ай бұрын
. ஐயா என் கணவர் அஸ்வனி நட்சத்திரம் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக செயல்பட என்ன செய்யவேண்டும் ஆளும் கட்சியிலும் ஒரு பொருப்பில் இருக்கிறார் வாழ்வில் நமக்கும் ஏதாவது ஒரு அதிசயம் நடக்காதா என்று கனவுகளோடு வாழ்ந்து வருகின்றோம் ஐயா ஏதாவது ஒரு நல்ல வழிகள் சொல்லுங்கள் ஐயா
@midhunramachandran5131
@midhunramachandran5131 Жыл бұрын
Bharani chandran, hastham lagnam,rohini bhudhan... Ippo entha nakshatram naan follow panarathu 😢😢
@jackraven7850
@jackraven7850 2 ай бұрын
பரணியின் தெய்வம் மஹாலஷ்மி.கண்ணாடிப் பொருட்கள் எல்லாமே மஹா லஷ்மி அம்சம் பொருந்தியதே. அதனால்தான் சார் கண்ணாடி வளை யல்கள் அணிந்திருக் கிறார் போலும்!?😄👌
@maithiliiyer188
@maithiliiyer188 Жыл бұрын
My son puradam dhanurrasi whichgod he should bless him
@brindhanageswaran8360
@brindhanageswaran8360 Жыл бұрын
Guberar
@shivu3
@shivu3 Жыл бұрын
எங்கள்அன்புதலைவருக்கு தலைவழுக்கை மக்களை கவர தொப்பி வைத்தார் சினிமாவில் தொப்பிவைக்காதபடம் அனைத்தும் வெற்றி எப்படிஆனது சார்
@Kandasamy7
@Kandasamy7 Жыл бұрын
நல்ல கேள்வி, புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் கேள்வி .
@kalaiarasikala7940
@kalaiarasikala7940 Жыл бұрын
Narpavi narpavi sir enakku date of birth theriyathu Nan enna pannuvathu
@ambikavetrivelan8512
@ambikavetrivelan8512 Жыл бұрын
MGR துலாம் ராசி . சுவாதி நட்சத்திரம்.
@Exporeindia
@Exporeindia Жыл бұрын
மீனம் ரேவதி
@sathishkumar5713
@sathishkumar5713 6 ай бұрын
MGR Date of Birth 17.01.1917, Rasi Thulam. Natchatiram Swathi not Revathi Natchathiram.
@devibala275
@devibala275 Жыл бұрын
Maham sollunga sir
@catlover965
@catlover965 Жыл бұрын
Puram
@jenimani8876
@jenimani8876 Жыл бұрын
Kumbam mithuna laknam kadavul
@user-nh4bv6ch5f
@user-nh4bv6ch5f Жыл бұрын
Posam
@NallaNeram83
@NallaNeram83 Жыл бұрын
பாவம் நிருபர் தூக்கத்தை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கார்
@pragen8565
@pragen8565 Жыл бұрын
சதய நட்சத்திரம் பற்றிசொல்லவும்
@balajid8965
@balajid8965 Жыл бұрын
துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்திற்கு ஏற்ற நட்சத்திரங்கள் தரைகளை தெரிவிக்கவும்
@eshwararao.p4041
@eshwararao.p4041 Жыл бұрын
O C la keta epadi soluvaru. Panam kattitu kelunga Boss.😅😅😅
@rajeshwari8311
@rajeshwari8311 Жыл бұрын
Swathi, Thiruvathirai, chathayam anusham poosam utrataathi
@user-jv6sj1us3b
@user-jv6sj1us3b Жыл бұрын
Neengal sonnthu unmai
@gopiram9634
@gopiram9634 Жыл бұрын
For sathayam natchathiram sir,?
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 Жыл бұрын
Sir astham natchathiram Nan epudi activate seivathu
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 207 МЛН
N1. நட்சத்திர தாரை.
22:49
SRJ ASTRO
Рет қаралды 187 М.