மிகவும் எளிமையான உண்மையான இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகான். நமது குடும்பத்தில் பெரியவர் போன்று எங்களுக்கு அன்பை அருளை பயிற்சியாக்கி எளிமையாக இறையை உணரச்செய்த எம் தந்தை அருள்மிகு ஸ்ரீவேதாத்திரி மகரிஷி அவர்கள். இறைவா என உருக்கத்தோடு இறைவனை அடைய ஏங்கித் திரிந்த இளவயதில் என்னை ஏற்று பிரம்மஞானம் உணர்த்தி அருள்நிதியாக்கி பேச வரம் தந்த எளிய்குரு எம் குரு ஆசான் அவர்கள். இறையை உணரவும் அடையவும் உயிரே உற்ற வழியும் உபாயமும் என உணர்த்தி மனதை அறிவுக்கோயிலாக்கி வழிபடச் செய்த தத்துவஞானி. இரமணர், இராமகிருஷ்ணர், நபிகள் நாயகம், ஏசுகிருஸ்து, சித்தர்கள், திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், வழங்கிய உண்மைகளை விளக்கியும் மேலும் ஞானவள்ளல் பரஞ்சோதியார், வள்ளலார் மற்றும் விவேகானந்தர் எண்ணிய எண்ணங்களுக்கு வழிப்பாதையும் அமைத்தவர். உலகிற்கே அற வழி காட்டும் அனைத்து பயிற்சிகளும் அமைந்த இடம் ஆழியாறு அறிவுத்திருக்கோயில்.
@mmurugesan84173 ай бұрын
வெறும் யோகா மற்றும் இல்லாமல் நல்ல மனிதனாக வாழவும் வேதாத்திரி போதித்துள்ளார். அதுதான் தனி சிறப்பு.
@tamilarasitamilarasi5393 ай бұрын
அருட்தந்தையை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லைஎன்றாலும் அங்கேயே தங்கி சேவை செய்த பாக்கியம் 2022,23 ல் எனக்கு கிடைத்தது. இந்த காணொளியை கண்டதும் மனதில் ஒரு பாரமும், அதே சமயம் மகிழ்ச்சியும் அடைகிறேன். காணொளி தந்த தங்களுக்கும் குழுவினருக்கும் நன்றி 💙🙏🌹வாழ்க வளமுடன் 🙏❤❤❤❤❤❤❤❤
@anujothi56283 ай бұрын
நம்முடைய நியாயமான வேண்டுதலை உடனடியாக முடித்துக் கொடுக்கும் சக்தி குரு வேதாத்திரி
@sangamithiraig18343 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச இடம். சொர்க்கம் என சொல்லலாம்.நன்றி ஐயா.வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்.❤❤❤❤
@subramonib1194 ай бұрын
அருமை. அனைத்து உலக மக்களும் செல்ல வேண்டும்.
@sthalasayananselvaraj9993 ай бұрын
நான் கண்ட மகான்களில் சிறந்த மகான் கலியுகம் கண்ட மகான்களில் தலை சிறந்த மகான் வாழ்க வளமுடன்
@UyiraliraiUnarvom3 ай бұрын
வாழ்க வேதாத்திரியம். வாழ்க வளமுடன்.
@sumithajagannathan82924 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@kalaiselvyudayakumar72193 ай бұрын
Thanks for IBC channel 🤝 Vazga valamudan vazga vaiagam 🙏🎉🙏
@kuttysuresh80Ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் , குருவே துணை
@amolikaproducts68193 ай бұрын
I have attended his speeches and got my Bramagnanam from his hand
@shanmugavelprabha86962 ай бұрын
அற்புதமான செயல்🎉
@வேதாத்திரியம்Ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வருடந்தோறும் செல்வது வழக்கம் இங்கு சென்றால் திரும்ப வர மனம் வராது
@jayanthinagarajan55163 ай бұрын
அருமை அருமை அம்மா உங்கள் அருட் தொண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா 🙏💞💐👌👏
வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வையகம் 🙏🙏 குரு வாழ்க 🙏🙏🙏 குருவே துணை 🙏🙏🙏🙏
@dr.k.saravananm.d52423 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@rajasekarm5965Ай бұрын
அருமை வாழ்க வளமுடன் ❤️
@srihari11563 ай бұрын
Vaalgha valamudan
@ananths69413 ай бұрын
மகரிஷி இருக்கும் போது அவரிடம் தீட்சை எடுத்து கொண்டு மூன்று நாள் பயிற்சி எடுத்தோம் அந்த ஹாலில் அமர்ந்து அவரிடம் குரு தீட்சை எடுக்கும் பாக்கியம் கிடைத்தது எங்களுக்கு
It's truly positive vibe place. Yearly once must go stay one week. What a beauti to morning I think this place evening I saw your video. Guruva thunai🙏🙏🙏 Valzha valamudan 🙏🙏🙏