IBC பக்தி பரவசம் 2024 For Tickets : www.ticketprix.com/l/WeFc?afId=bookthroughticketprix
@-Immortalpolitical4 ай бұрын
ஐயா வணக்கம் எல்லோரும் இன்புற்று வாழ மாயை நீங்கி நாம ஏன் இங்கு அரசியல் செய்யக்கூடாது ஐயா உதவுங்கள் ஐயா...🙏🏼🙏🏼🙏🏼
@pushpamurugan10874 ай бұрын
.@@-Immortalpolitical
@BalaMunees-r3y4 ай бұрын
@@-Immortalpoliticalin, im
@thangadurai77015 ай бұрын
100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅உணவே மறுந்து உணவே நோய் தின்னு தின்னே சாகுறானுக என்கிட்ட வாங்க பட்டினி விரதம் போட்டே எல்லா நோயும் சரி செய்கிறேன் 20 வயது வரை கட்டு கட்டுனு கட்டலாம் உடல் உறுப்புகள் வளரும் பருவம் 30 வயது மேல் எந்த அளவுக்கு வாய கட்டுறமோ அந்த அளவுக்கு அதிகமாக ஆயுள் கிடைக்கும் உண்மை. பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை செய்யனும் சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு மருத்துவ மனை பூரா நிரம்பி வழிகிறது இந்த தின்னி முண்டஙகளால் நான் ஒரு இயற்கை குரு விவசாயி நான் ஒரு வேளை தான் சாப்பிடுவேன் மனிதர்களுக்கு
@மழைதுளி-வ2ட3 ай бұрын
பாஸ்ட்புட்
@techknowledgestuff3 ай бұрын
Super
@srsekar332 ай бұрын
வாழ்க தமிழ் 😅😅😅😅😅
@ramya_makesh2 ай бұрын
ஒரு வேலை உணவு தான் நானும்
@akshayamanimekalai49805 ай бұрын
ராமலிங்க அடிகளார் திருவடிகளே சரணம்!
@rraj19914 ай бұрын
சிறந்த பதிவு ஆனால் வெகுஜன மக்களால் பின்தொடர முடியாது என்பதே நிதர்சனமான உண்மை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை கேட்கும் சொற்கள் அனைத்தும் அகம் மகிழட்டும் பி.த. செல்லத்துரை சமூக சேவகர் வெத்தியார் வெட்டு. அரியலூர் மாவட்டம் 1.1.2000முதல் இன்று வரை ஆயிரக்கணக்கில் பனை விதைகளை சேகரித்து நீர் நிலைகளில் நட்டு வருகிறேன்
@saranraj14304 ай бұрын
உங்கள் பணி சிறப்பானது உங்கள் வாட்ஸாப்ப் என் கிடைக்குமா
@psl77952 ай бұрын
நன்றிகள் கோடி 🙏
@ArunVentureАй бұрын
🎉❤❤
@indrarajendiran6665Күн бұрын
Great
@skrishanamoorthy80994 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க நன்றி ஐயா
@vishnuramg1834Ай бұрын
100 % true. Nantri ayya avarkalay. Nagarigam yanra payaril visa unavin moham kuraiyatha nilai thanan yippoluthu.
@PalanisamyNachimuthu-m4m4 ай бұрын
''இத்தன ''வகையான உணவுகள் 'அந்த காலத்துல இல்ல.''இப்ப இருக்கிற உணவு அபாரமாக உள்ளது ''உழைக்கிற மக்களுக்கு 'எந்த உணவும் பிரச்சினையாக இல்ல 'உழைக்காம (உடல் அசையாம)தின்கிற மக்களுக்கு ''தண்ணீர் கூட ''அளவுதான்.
@jeeva75275 ай бұрын
நல்ல விளக்கம், நன்றி.
@SureshKumar-z2b5q25 күн бұрын
நமது தாத்தா பாட்டிகள் எல்லாம் இரண்டு வேலைதான் உணவு உட்கொண்டார்கள். இரண்டு வேலை உணவு உடம்புக்கு நல்லது
நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@NarayanaMoorthy-g3t2 ай бұрын
Miga miga arputamana pathivunga malaysia
@Raja_Rajamanickam20245 ай бұрын
தடையுறாப் பிரமன் விண்டு (விஷ்ணு) ருத்திரன் மாயேச்சுரன் ( ஈஸ்வரன் ) சதாசிவன் விந்து நடையுறாப் பிரமம் உயர் பராசக்தி நவில் பரசிவம் என்னும் இவர்கள் இடையுறாத் திருச்சிற்றப்பலத்தாடும் இடதுகாற் கடைவிரல்நகத்தின் கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேற்கண்டனன் திருவடிநிலையே. திருவருட்பா 6ஆம் திருமுறை - வள்ளலார். குறிப்பு: வள்ளல் பெருமான் அடந்தது அருட்சோதி நிலை எக்காலத்தும் அழியாத நிலை - கடவுள் நிலை அறிந்து அம்மையமாதலின் கடைசி நிலை - வையகத்தும் வானகத்தும் இருக்கின்ற கோடான கோடி அண்டகங்களில் உள்ள ஒருவர் கூட இந்த நிலைய இதுவரை யாரும் அடைவில்லை என்றும் ( almost equal to arutperunjothy aandavar stage ) இந்த பாடல் மூலம் ஆதியும் அந்தமும் இல்லா சுத்த சிவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் உண்மை கடவுள் என்றும் இவரின் அருள் ஆணையின் படி மட்டுமே தான் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் என்றும் இதர கடவுளர்கள் எல்லாம் அருட் சிவமாகியா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் துகள் என்றும் , கீழ்நிலையில் உள்ள இந்த கடவுளர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் இவர்கள் எல்லாம் காலத்தால் அழிய கூடிய கடவுளர்கள் மற்றும் இவர்களால் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியாது என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார்.
@lathasuresh460620 күн бұрын
உணவை வீணடிப்பது ஒரு புறம்...... உணவை கண்ட நேரம் சாப்பிடுதல்.......... தண்ணீர் அருபெரும் மருந்து............... புலால் (நான்வெஜ்) கண்டிப்பாக சாப்பிடாமல் இருந்தால் நம்முடைய உடல் பாகங்கள் சீராக இருக்கும்........ வெந்நீரில் குளித்தல்.... வெதுவெதுப்பான நீரை பருகுதல்......... உடற் பயிற்ச்சி தியானம்.. மது கூடாது ஒருவனுக்கு ஒருத்தி..... இவையே வாழ்வியல் இதை கடைபிடித்தால் கண்டிப்பாக அடித்து சொல்கிறேன் நோய் உங்களைக்கண்டு பயந்து ஓடும்........
@shyamsundar-uk2gj4 ай бұрын
உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்...கடுமையாக உழையுங்கள்.. தினமும் அதிகாலை ஒரு குவளை வெந்நீர் அருந்துங்கள்...இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும் என்றால் தினமும் பச்சை தண்ணீரில் தான் குளிக்க வேண்டும்..
@NarayanaMoorthy-g3t2 ай бұрын
Miagavum arumaiyana Thagaval pathive malaysia
@vijayasankar32692 ай бұрын
Have to bath only on warm water.( Body temperature) not ice cold water...that only Vallalar has said .
@sureshksureshk49215 ай бұрын
என்னால நம்ப முடியல வியப்பா இருக்கு யப்பா பெருமான் உடைய ஞானம் எவ்வளவு பெரிது கேட்க கேட்க ஆச்சரியமாக உள்ளது வியப்பாகவும் உள்ளது
@palanisamyramaiyan95145 ай бұрын
திருஅருட்பா உரைநடை பகுதி வடலூர் ஞானசபை உள்ளே புத்தக கடையில் சன்மார்க்க அன்பர்களிடம் வாங்கி வர சொல்லி படியுங்கள், எல்லாமே அதில் உள்ளது
@mohkrish24064 ай бұрын
Oruvan Bhagavat gita, padithaal Kooda Eruppavan Yaar,Avan Unmaiyana Subavam Kandupidithu Vedalam, 3,Tye of Food Mention in Bahagavadgita Sollukirathu, VALLALAR Oru Nalla Aameegavathi, Avar Scientist illa,Avara Vechi Thevai illatha URUTTU, URUTTUTAVEDAM, Hindukala Muttala Aakka VALLALAR URUTTU, TAMILNATTU ,70%HINDUS DOUBLE STUPID
@santhoshselvaraju709Ай бұрын
தயவு.
@muruganandammuruganandam85542 ай бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
@meenakshisundaramsundar98082 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை
@mrmadhumenon3 ай бұрын
நன்றி ஜி
@madhusoodananmadhucheloor4094 ай бұрын
പഴനിയിൽ തൊഴുത് റോപ് വേയിലിറങ്ങി നടക്കുമ്പോൾ കൈകാട്ടി വിളിച്ച് ഞങ്ങൾക്ക് ഗംഭീര സദ്യതന്നെ തന്ന് ഒരു കൈപുസ്തകവും തന്നവർ ആരെന്ന് മനസിലാവാതെ നന്ദിപറഞ്ഞ് പോന്നു.ആ പുസ്തകം വായിച്ചതിന് ശേഷം മിക്കവാറും യൂട്യൂബിൽ കാണുന്നത് അരുൾപ്രകാശവളളാളർ സിദ്ധനെ സംബന്ധിച്ച വീഡിയോകളാണ്. തനിപെരും കരുണൈ അരുൾപെരുംജ്യോതി...
@seenivasan52934 ай бұрын
Romba nandri ayya❤
@me_kalai5 ай бұрын
Super explanation
@Vanitha.B-h4v4 ай бұрын
நன்றி ஐயா🙏
@Arumugam-cq7xl26 күн бұрын
அருட் பெருஞ்சோதி தனி பெருங் கருணை 🔱🔱🔱🔱🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏
நம் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இளஜூழீகள் நம் தமிழ் சித்தர் வள்ளலாரை படியுங்கள் வள்ளலாரை போற்றுங்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாய்பாபா நமக்கு எதற்கு சிந்தியுங்கள் நம் தமிழகத்து இளம் வயது ஆண்கள் பெண்கள்
@TamilaTamila-jv5lz4 ай бұрын
அதிகமாக நடைமுறை க்கு ஒத்தே வராத விஷியங்கள் சார்...
@kanagakarthick22265 ай бұрын
Hot water dhaan சாப்பிடணும், குடிக்கணும் old manuscript la ancient tamil book la naanum படித்தேன்
@tnpscenglishsyllabusgroup27175 ай бұрын
whats the book ..please tell
@redezhil19835 ай бұрын
அப்ப பானை தண்ணி எல்லாம் குடிக்க கூடாதா ? வெயில் காலத்தில் கூட குடிக்க கூடாதா?
@chellaml3825 ай бұрын
சன்மார்க்கத்தில் உடம்பை பக்குவபடுத்திக் கொள்வது என்பது முக்கியமான ஒன்று அதனால் எப்போதும் வெந்நீர் குடிப்பது நலம் @@redezhil1983
@jrajju2 ай бұрын
ரொம்ப அறிவான விஷயங்கள் வேண்டாம் என்று தள்ளுகிறோம் புரியாத பாஷை கேட்டதில்லை கடின மொழிகளை பேசுவதில்ல ஆனால் வயிற்றுக்கு மட்டும் எளிய உணவை கொடுப்பதில்ல நாவின் ருசிக்கு உன்கிறோம் வயிறு பேசுவதில்ல பேசினாலும் புரியாது 😮
@kalimuthut968426 күн бұрын
வயிறு ஓசை எழுப்பும். அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
@shanthichandran61563 ай бұрын
Thank you 🙏🙏🙏🙏
@premaladeviwimalarthnam.946321 күн бұрын
ஜயா அந்தக்காலத்து மனிதன் இதன்படியெல்லாம் இப்படி வாழமுடியாது அவனவன் தன்வாழ்கைக்காக ஓடவேண்டியகாலம் இது😅😮😮😮
@palanisamy37404 ай бұрын
உப்பு காரம் குறைத்தால் வெந்நீர் அருந்துவதே சிறந்தது.
@tnpsc-hindureligious-viibv74613 ай бұрын
சித்தர்கள் உணவு குறித்த அனைத்து தகவல்களையும், உணவே மருந்தாகும் முறை பற்றியும் பல நூறு ஆண்டுகள் முன்பே கூறியுள்ளார்கள்..
Retired,senior citizen can follow this guidelines.Others practically difficult.
@devam61894 ай бұрын
I'm 29 years old, I have been following for 4 years there are so many benefits on health, financial, mental and etc
@mylittleworldsrilanka1442Ай бұрын
ஐயா, நான் நினைக்கிறேன், நீங்கள் கூறிய சுண்ணாம்பு தடவிய சுக்கு நீர் தற்போது மருத்துவர்களால் கூறப்படும் alkaline water (கார நீர்) ஆக இருக்குமோ? இந்த நீர் செய்வது பற்றி தயவு செய்து காணொளி இடுங்கள் ஐயா
@amjeeva4 ай бұрын
Very nice video, but a small correcction: Milkaai, comes from Chile (South America) not from Arab countries,
We are welcomed in great leader of vallallar foods method by your advses welcomed by all you tube viewers and thanks to i b c பக்தி media vison ok go
@tamil.p97795 ай бұрын
திருமூலர் திருமந்திரம் படியுங்கள் சித்தர்கள் அருளிய உணவுமுறை மற்றும் மருத்துவ குறிப்புகள் மூலிகைகள் விவரம் தெரியும்.
@BalaMurugan-xm9tx5 ай бұрын
அதைதான் வள்ளலாரும் காப்பி அடித்துள்ளார்😂😂
@Waste19785 ай бұрын
ஐயா ஒருவரை பிடிக்கவில்லை அவர் சொல்வதை கடந்து போய் விடுங்கள் அல்லது அதற்கு குதற்கமாக பேசாதீங்க எல்லோரும் திருமந்திரம் படிக்க முடியாது ஆதலால் வள்ளலார் பதிவு படிக்கிறோம் இதில் என்ன தவறு தயவு செய்து மற்றவர்கள் மனதை புண் படுத்த வேண்டாம்
@thamilselvik31095 ай бұрын
மகான்களை அடியொற்றி நடப்பதை காப்பிஅடிப்பது என்று தவறாக பேசாதீர்கள்@@BalaMurugan-xm9tx
@ManiKandan-mv9yx5 ай бұрын
@@BalaMurugan-xm9txama da loosu punda
@kumarhimt5 ай бұрын
இசை ஞானி இளையராஜா விசிறி சாமியிடம் தனக்கு low BP இருக்கிறது என்று சொல்ல , அதர்க்கு சாமி தினமும் மோர் குடிக்க சொன்னார், இதையே High BP இருந்த வேறு பக்தருக்கும் சாமி சொல்லி இருந்தார் , அதனால் அந்த பக்தரிடம் , என்னையா low BP க்கும் , High BP க்கும் ஒரே மாதிரி மோர் குடிக்க சொல்கிறார் என்று கேட்க்க அதை கேட்ட விசிரி சாமி சத்தமாக சிரித்து கொண்டே சொன்னார் , மோரில் மருந்து இல்லை அதை சொல்லிய சாமியின் வாக்கில் தான் மருந்து இருக்கிறது என்று . அது போலத்தான் இது எல்லாம், வல்லலார் சொன்னார் என்ற நம்பிக்கையோடு இதில் எதை பின்பற்றினாலும் அதர்க்கு பலன் உண்டு.
@santhasrichandran24984 ай бұрын
எல்லா சாமியார்களும் ஒன்று தான், ஒரு மண்ணும் சாப்பிடாதே அப்போது தான் சீக்கிரம் மண்ணுக்குள் செல்வாய்.
@pugal91194 ай бұрын
நன்றி
@laksme6956Ай бұрын
வள்ளலார் ஐயா மீசை வைத்திருப்பதும், இடது கையில் பச்சை கலரில் ஏதோ ஒன்று வைத்து இருப்பதும் இதுவரையில் நான் எந்த படத்திலும் பார்க்கவில்லை.கையில் வைத்து இருப்பது என்னவென்று தயவுசெய்து தெரிவியுங்கள் ஐயா
@pushpavalli94711 күн бұрын
Ayya eppidi Vada saabadama irukkurathu
@kalebuk23253 ай бұрын
Thaangai( cocanut )sapidala ma🎉
@ArulmozhiA-k5o10 күн бұрын
ஐயா பச்சரிசி சாதம் ஒத்துக்கொள்ளாதவர்கள் என்ன செய்வது
@ArunKumar-jz9ds8 күн бұрын
இப்படி பார்த்து பார்த்து சாபிட்டாலும் நோய் வரதான் செய்யும் வாழ்கையை அனுபவித்து வாழனும்
@saradha.shanmugam72845 ай бұрын
Super
@eraithuvam31965 ай бұрын
ஐயா வள்ளலாரின் உண்ணும் கலை சிறந்தது.
@BalaMurugan-lf8up5 ай бұрын
Sudu thanni kudikalam sari , Aana sudu thannila kulikka soldrathu eppadi sari Aagum 🤔
@kulothunganviswanathan62114 ай бұрын
அய்யா சொல்பது போல் உணவு உண்டால் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். பூமி அண்டவெளியில் உள்ளது "இதில் மேலே கீழே" என்று எதுவுமில்லை.
@SureshKumar-z2b5q25 күн бұрын
வேளாண்மை செய்தவர்கள் எல்லாம் இரண்டு வேளை உணவுதான் உட்கொண்டார்கள்.
@r.p.kasivishwanathankasi50804 ай бұрын
ஏழைகளுக்கு பயன் படுமா
@arrowart3d4994 ай бұрын
Ivar solluvadu seinumna ithamattum dan pannamudiyum, vera velaiye irukkadu. Onnukuda urupadiya illa
@tamil.p97795 ай бұрын
எந்த பெரிய சித்தர்களும் சொல்லவில்லை என்று அவர் கூறினார் காணொளியில் 8:38 சித்தர்கள் சொன்னதை படியுங்கள் பிறகு சொல்லுங்கள்.
@thanu-go1ts5 ай бұрын
Ivolovu theliva entha sithargalum sonathu ilai
@radhasakthivel25025 ай бұрын
நடைமுறைக்கு சாத்தியமற்றது இவர் கூறுவது பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியம்
@althaf865 ай бұрын
உண்மை
@althaf865 ай бұрын
@@radhasakthivel2502 குளிப்பது சிறுநீரில் என்றால் ஆற்றங்கரை குளக்கரை ஓரங்களில் உள்ளவர்கள் அவற்றில் குளிக்க இயலாது போகும். ஆறுகள் குளங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தையே பயக்கும். உணவைப் பொறுத்தவரை ஹீலர் பாஸ்கர் இவரை விட மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.
@kssps20094 ай бұрын
கவுண்டமணி ஜோக் தான் ஞாபக்கத்திற்கு வருகிறது😂😂
@selvamani85124 ай бұрын
பணக்காரரோ ஏழையோ பசித்து உண்ணும் போதுதான் பலனும் நலனும் உள்ளது. பசிக்கே உணவு. ருசிக்கன்று.
@karunanithiimage889820 күн бұрын
ஐயா இந்த மாதிரி சாப்பிடும்போது உடல் உழைப்பில் ஈடுபட்டிருக்கமாட்டார்
@balasubramanianshunmugam60833 ай бұрын
இவரை சொல்றதெல்லாம் பார்த்தா எங்கிருந்தோ தப்பி ஓடி வந்து பேட்டி கொடுக்கிற மாதிரி இருக்கு. தண்ணில மேல் தண்ணீர் கீழ் தண்ணின்னு பிரிச்சு சொல்றாரே இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு பொதுமக்களே அறிவியலையும் உயிர்இயல்ம் படியுங்கள்
@srinivasan-om5kk5 ай бұрын
உணவு முறை புத்தகம் எங்கு வாங்குவது தகவல் தெரிவிக்கவும்
@chellaml3825 ай бұрын
திருஅருட்பா உரைநடை வாங்குங்கள் ஐயா
@srinivasan-om5kk5 ай бұрын
நன்றி
@sankaran24795 ай бұрын
Urainadai part 6
@selvamv32055 ай бұрын
வடலூரில் புக் கிடைக்கும்
@srinivasan-om5kk5 ай бұрын
புத்தகம் தொடர்பான தொலைபேசி எண் கிடைக்குமா
@selvamdhamodharan34273 ай бұрын
நன்று
@Uthamar1083 ай бұрын
Can anyone tell any one poem of Thirumoolar, mentioning, any single food??! I could not identify??!!🙏🙏
@maxxmine3 ай бұрын
Salem Kuppusamy iyya has told more on vallalar❤❤❤
@AparaayaanAyaan5 ай бұрын
ஒரு பஸ் ஓட்டுனர், லாரி ஓட்டுநர், சுமை தூக்குவர், லோடுமேன், இதை சாப்பிட்டு வேலை செய்ய முடியுமா சிறிது யோசித்துப் பார்க்கவும். அவர் சொல்வதை சாப்பிட்டு பல பேருக்கு யோசனை சொல்லலாம் வேலை செய்யாமல்
@Muniswarannn5 ай бұрын
Unmai .naanum pale perudan pesi irukkiren..ulaipukku yeddra unavu mukkiyam
@RameshBabu-zp7we4 ай бұрын
இது அவரவர் விருப்பம் உம்மால்கடைபிடிக்கமுடிந்தால்கடைபிடியுங்கசுவாமி
@yovantensingh42885 ай бұрын
Ennoda periya doubt ungaloda first second answer la kidachuruchu... But atha yaralaiyum science la proof pandrathu kastam... Prabanjatha than infinity nu ninaikaranga ana inga irukura ovvoru porulukum Periyathu ondrai vida ondru nu poguthu ithan infinity... Apadi patha vinveli thandi inoru visayam irukum.... Ana modern science ala observable universe kuda innum thanda mudila... Vallalarukku nandri🙏
@arumugamperumal277229 күн бұрын
வள்ளலார் ஆன்மிக வாதி..உடல் உழைப்பாளி அல்ல. வாரியார் கூட, பழையதை உண்ணாதே என்றார். விலைவாசி எகிறிவிட்ட இந்த காலத்தில் முடியுமா? வீட்டில் இருந்து பொட்டலம் கட்டிக் கொண்டு போகும் உணவை வேலை இடத்தில் சூடு பண்ணி சாப்பிடுவதா? வெயிலில் வைத்து சூடு பண்ணலாம்.
@nisha46575 ай бұрын
Ungal pathivugaluku ungalai enga thodarvathu ? KZbin or insta vil irukigala ayya
@natrajanperiyasamy9358Ай бұрын
நல்ல கருத்துக்களை சொல்லும் போது ஏன் மியூசிக்கை போட்டு கெடுக்குறீங்க