Pilot ஜோதிடர் ஆன கதை - Astrologer Ganesh Kumar | Jothidam in Tamil

  Рет қаралды 36,567

IBC Bakthi

IBC Bakthi

11 ай бұрын

Pilot ஜோதிடர் ஆன கதை - Astrologer Ganesh Kumar | Jothidam in Tamil
#jothidam #astrologerganeshkumar #ibcbakthi #astrology #ibcbakthi
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 128
@sopnack2059
@sopnack2059 11 ай бұрын
நன்றி IBC bakthi... திரு.SGaneshakumar matradhi அவர்களிடம் ஜோதிடம் கற்க பிரபஞ்சம் உதவி செய்ய வேண்டும்.. தங்களிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களில் நானும் ஒருத்தி.. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்.. ஶ்ரீ அகத்திய பெருமானே போற்றி.. ஶ்ரீரங்கம் தாயாரே போற்றி.. பிரத்ரங்கிரா தேவி போற்றி.. குருவே சரணம்..
@SathyaPromise
@SathyaPromise 4 күн бұрын
Really appreciate 🙏 Ganeshakumar and never charged for Astrology service. Purest person 💛 with service mind 💖 helping others without any expectation
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 10 ай бұрын
ஐயா வலம்புரி ஜான் குறித்து உங்களது கருத்துக்கு மிக நன்றி உங்களுக்கு வலம்புரி ஜான் அவர்கள் உலகத்தில் பல விஷயங்களை கற்று தெரிந்து அறிந்த ஒரு மகா சித்த புருஷர்🙏🙏🙏🙏🙏🙏
@vmganesan7507
@vmganesan7507 11 ай бұрын
ஐயா வணக்கம் தங்களின் பேட்டி மிக சிறப்பாக இருந்தது . உங்கள் மானசீக குருவான மறைந்த திரு. முருகு. ராஜேந்திரன் அவர்கள் நடத்திய பத்திரிக்கை ஜோதிடக்கலை . உங்கள் நல்ல காலம் நடத்தியது மறைந்த திரு. புலியூர் பாலு அவர்கள் என்பதை தங்களுக்கு நினைவு படுத்துகிறேன். நன்றி.
@sghaneshakumar
@sghaneshakumar 11 ай бұрын
yes sir it was by srimaan puliyur balu
@latharamesh3239
@latharamesh3239 11 ай бұрын
​@@sghaneshakumarsir your contact number pls
@maniampalam3278
@maniampalam3278 10 ай бұрын
கணேஷ்குமார் ஐயா எனக்கு பலமுறை ஜாதகம் சொல்லியிருக்கிறார், ஆனால் காசைப்பற்றி ஒரு வார்த்தை கூட இதுவரை பேசியதில்லை, நானும் கொடுத்ததில்ல, இப்படி ஒரு துல்லியமான ஜோதிடரை இது வரை நான் பார்த்ததேயில்லை அண்ணா அவர்கள் வாழ்க பல்லாண்டு
@sundermuralisundermurali6595
@sundermuralisundermurali6595 10 ай бұрын
Sir please provide the contact info.
@sundermuralisundermurali6595
@sundermuralisundermurali6595 10 ай бұрын
Mobile number pls
@janjamsudharani6113
@janjamsudharani6113 10 ай бұрын
Sir please give contact number
@senthilvadivu6070
@senthilvadivu6070 10 ай бұрын
பேட்டி காணும் முண்டமும் தொடர்பு எண் சொல்லவில்லை! அவரைப்பார்த்து பலன் கண்ட பரதேசிகளும் சொல்லத் தயங்குகிறார்கள்! அவரென்ன கடவுளா? இந்தமாதிரி பந்தா பரந்தாமன்கள் ஆயிரமாயிரம் பேர் காணாமல் போன நாடு இது!!
@revitvm
@revitvm 10 ай бұрын
Can i get his contact details please
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 11 ай бұрын
உங்கள் பேட்டி நன்றாக இருந்தது.
@divyasubramaniankitchen4486
@divyasubramaniankitchen4486 10 ай бұрын
Super super ஜி ....... கணேஷ் ஜி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@senthilkumar.favouritevide8091
@senthilkumar.favouritevide8091 11 ай бұрын
மிக மிகக் துல்லியமான ஜோதிடர் அண்ணா அவர்கள்
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 11 ай бұрын
உங்கள் அனுபவம் அருமை.
@SaiKumar-ve1zq
@SaiKumar-ve1zq 11 ай бұрын
வாழ்த்துக்கள் கணேஷ் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@srinik5853
@srinik5853 11 ай бұрын
Waiting for this 2nd part...Thanks IBC ..Master is back
@saravananl6951
@saravananl6951 11 ай бұрын
Ivar what'sup number irunthal anuppavum nanri
@sivamani4784
@sivamani4784 11 ай бұрын
மகிழ்ச்சி ஜி அருமை
@sellamuthusr6473
@sellamuthusr6473 10 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sairamann4668
@sairamann4668 11 ай бұрын
Excellent sir Super talk face matter Better let him write book on experience
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 11 ай бұрын
வாழ்த்துக்கள் குருஜி
@rajar5651
@rajar5651 10 ай бұрын
Very nice episode. Continue to give such episodes in future also.
@thesigansakaran456
@thesigansakaran456 11 ай бұрын
Arumai Ayya 👌🌸
@prkdeiva4172
@prkdeiva4172 11 ай бұрын
Arumai
@vinoraj6527
@vinoraj6527 11 ай бұрын
Superooooo super guru ji 🥰🥰🥰
@user-hq2ee9ez7t
@user-hq2ee9ez7t 11 ай бұрын
sir.., kasu vangama yarum palan solavendam ayya, ana reasonable ah keta kuda paravala..., 1st google pay panuga 2K , 5K minimum kekaranga. after gpay 4 to 5 days la call pani solaraga but full and full past ah solitu poidaranga. past elam solaratha vida future la do's & don't ah sona better ah irukum. namba kekarathu kulla avanga oru vartha la finish pandranga velaku podunga avalodhan. marupadi ethachu kekanumna 2K,5K pay panitu pesanum.... monthly 10K salary dhan vangarom aathula evangaluku 5K poiduchinga naga elam yenga porathu...
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 10 ай бұрын
🙄 ஏங்க நான் பார்த்த இடத்தில் ₹250 தான். என் குடும்பத்துக்கு மட்டும் தெரிஞ்ச விசயம் பலவற்றை சொல்லி, தொழில் நிவர்த்தி கிடைத்தது.
@Avinash-mo3rq
@Avinash-mo3rq 10 ай бұрын
Avara eppadi anugarathu uthavungal
@jennieisaqueen.7102
@jennieisaqueen.7102 11 ай бұрын
Hats off to him!
@revathyiyengar1330
@revathyiyengar1330 11 ай бұрын
Excellent Ayya
@dhanaSekaran-mt7hu
@dhanaSekaran-mt7hu 11 ай бұрын
Thanks ji
@singaporesingam4186
@singaporesingam4186 11 ай бұрын
Thank you sir 🙏 please continue videos more information pilot astrology sir please 🙏🙏🙏 more information please sir your speech correct faithful all 🙏🙏🙏
@saravananl6951
@saravananl6951 11 ай бұрын
Sir Ivar what's app number irunthal anuppavum
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 10 ай бұрын
பீச்சில் 10 ரூபாய்க்கு கிளி ஜோதிடமும் முத்து போட்டு பார்த்த ஒருஜோதிடர் உள்ளது உள்ளபடி அப்படியே சொன்னார். நான் விளையாட்டாக சிரித்தேன். அதற்கு அவர் அம்மா! முத்து பொய் சொல்லாது அம்மா. களி வேண்டுமானால் மாற்றி எடுத்து கொடுத்து விடும் ஆனால் முத்து பொய் சொல்லாது. நானும் 3தடவை போட்டு பார்க்கிறேன். அதே எண் தான் வருகிறது என்றார்.
@ExecutiveAssistant-sv7ry
@ExecutiveAssistant-sv7ry 10 ай бұрын
A true gentleman, i have ever come across; a divine soul, not at all moneyminded - im blessed to be his friend
@baljeetsingh591
@baljeetsingh591 10 ай бұрын
Hi can you please share your number
@mr.coolgokul369
@mr.coolgokul369 11 ай бұрын
Wanted ka pa videos more....
@SingaramManickam
@SingaramManickam 10 ай бұрын
👍
@MrEsaivanan
@MrEsaivanan 11 ай бұрын
sir please teach astrology if possible please let us know how to contact you please
@Kuberan_22
@Kuberan_22 9 ай бұрын
Sugame Sulga 🌀
@storyofgods5149
@storyofgods5149 11 ай бұрын
Me also manapparai
@Kuberan_22
@Kuberan_22 11 ай бұрын
🌀🌀🌀
@raghuperumal10
@raghuperumal10 11 ай бұрын
Semma crct ya 7 il chandran Machcham tha crct ah sollitaru 😮😮
@gurupragaasam5690
@gurupragaasam5690 10 ай бұрын
Yen valikatti Guruji Rajadurai chennai
@pavithrajegadesh7391
@pavithrajegadesh7391 9 ай бұрын
Aiyya ennudaiya nagai 18 savaran kanum aiyya....kidaikka yenna seiyanum
@VVTCreation
@VVTCreation 11 ай бұрын
இவரு சொல்றது நெறைய நடக்கும் அப்புறம் ஆளு share மார்கெட்ல ஒருநாளைக்கு 20லட்சம் வர எடுப்பாரு
@VISHALVISHAL-py3cj
@VISHALVISHAL-py3cj 11 ай бұрын
Sir nan handicapped person contact number venum sira pakanam ma
@Sinnava679
@Sinnava679 9 ай бұрын
17:32
@chandarshegar9481
@chandarshegar9481 11 ай бұрын
Sir excellent astrologer. Please tell me how to contact sir. Thanku
@saravananl6951
@saravananl6951 11 ай бұрын
Ivar what'sup number irunthal anuppavum nanri
@chandarshegar9481
@chandarshegar9481 11 ай бұрын
If anyone know his number please share want consultation thanks
@TamilSelvan-kd1cv
@TamilSelvan-kd1cv 11 ай бұрын
Fb id solluga sir....
@RamlakshmanRpt
@RamlakshmanRpt 11 ай бұрын
இவரை எப்படி தொடர்பு கொள்வது. தொலைபேசி எண் அல்லது முகவரி கிடைத்தால் நன்று.
@saravananl6951
@saravananl6951 11 ай бұрын
Ivar what's up irunthal send anuppavum nanri
@Kavalanvairam
@Kavalanvairam 10 ай бұрын
இவரின் பேஸ்புக் ஐடி இவரின் பெயர் எஸ் கணேஷ் மந்த்ரால
@RamlakshmanRpt
@RamlakshmanRpt 10 ай бұрын
@@Kavalanvairam நன்றி🙏🙏🙏
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 10 ай бұрын
Evlo peria experiance
@venisenthilkumar1697
@venisenthilkumar1697 11 ай бұрын
Iyya contact no vendum pl
@gabrieljohnson2366
@gabrieljohnson2366 4 ай бұрын
இறுதி வரை ஒரு முறையை கூட முழுதாக சொல்ல வில்லை
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 10 ай бұрын
மேற்கண்ட ஜோதிடர் நாகர் சிலை வைத்து பூஜை செய்து வருகிறார். நான்சென்ற சமயம் அந்த நாகர் சிலையில் பூமாலை நிறைய இருந்தது.நான்கொண்டு போன மாலையை அவர் அந்த சிலை மேல் சாற்றிய உடனேமாலை கீழே விழுந்தது. இடம் கொள்ளாமல் தான் மாலை கீழே விழுந்தது.ஆனால் அந்த ஆய் ஊய் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். நல்ல ஜோதிடர் கிடைப்பதும் அரிதாகத்தான் இருக்கிறது.
@senthilvadivu6070
@senthilvadivu6070 10 ай бұрын
முகவரி - தொடர்பு எண் pls!
@urbanromeo42
@urbanromeo42 9 ай бұрын
He is sangi. Bjp supporter from tamilnadu 😅
@baljeetsingh591
@baljeetsingh591 10 ай бұрын
HELLO FRIENDS, CAN ANYONE EXPLAIN /TRANSLATE THE VIDEO FOR ME PLEASE, I KNOW GHANESH SIR....BUT DONT KNOW TAMIL.....
@nivssrinivas1547
@nivssrinivas1547 10 ай бұрын
He s telling abt astrology
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 11 ай бұрын
சார் 19/11/1970 மாலை 2 மணி என் கணவர் என்னை அளவற்ற கொடுமை செய்கிறார் 30வருட போராட்டம் எப்போது முடியும் தயவு செய்து கண் பாருங்கள் ஐயா
@THEBOSS-en3zn
@THEBOSS-en3zn 11 ай бұрын
இது யாருடைய ஜாதகம் உங்களுடையதா பிறந்த ஊர்
@saravananl6951
@saravananl6951 11 ай бұрын
Hello mam nalla josiyarai parunga
@bharathidasan4826
@bharathidasan4826 11 ай бұрын
29/03/1966 இரவு 10.35 முத்துப்பேட்டை திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு
@baskerm2670
@baskerm2670 11 ай бұрын
விநாயகர் அகவல் படியுங்கள்.அதில் உள்ள வார்த்தைகளை புரிந்து படியுங்கள்.இதுவும் கடந்து போகும்
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 10 ай бұрын
@@saravananl6951 நன்றி
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 11 ай бұрын
எல்லா ஜோதிடர்களும் நீங்கள் சொன்னது போல் சொல்வதில்லை.
@dhineshnaveen2054
@dhineshnaveen2054 11 ай бұрын
What's up no kudunga sir pls
@manoharank4504
@manoharank4504 10 ай бұрын
Sir unge ph number sollunge
@sshanmugavalli2625
@sshanmugavalli2625 10 ай бұрын
17:02 contact number please sir.
@ranganiyer
@ranganiyer 9 ай бұрын
Mr..Ganesh kumar you are a PILOT...how you became as Astrologer....இரண்டிற்கும் தொடர்பே இல்லையே...pilot post ஐ resign செய்து விட்டீர்களா..?..!
@urbanromeo42
@urbanromeo42 9 ай бұрын
No. He is pilot only. Astrology side work
@urbanromeo42
@urbanromeo42 9 ай бұрын
He knows Astrology But also Pure Sangi 😅😅😅
@gabrieljohnson2366
@gabrieljohnson2366 4 ай бұрын
Ha...haa... Yes 💯😅
@sivakumarb4650
@sivakumarb4650 4 ай бұрын
Sangi ya mukkiyam he knows extraordinary knowledge 🎉
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 11 ай бұрын
வேறு ஏதாவது ஆதாயம் கிடைக்க.ஜோதிடத்தை இழிவா பேசி. பெருமை கொள்வர்..
@craneman4169
@craneman4169 11 ай бұрын
அண்ணா தந்த நம்பிக்கையில் தான் மிக பெரிய துயரமான காலத்தை கடந்து வந்தேன்
@rovingromeo
@rovingromeo 11 ай бұрын
How to contact him...?
@bavanisujeeth2120
@bavanisujeeth2120 11 ай бұрын
Sir pls give me him Contact no I want a solution ( i haven't Baby for 5 years). Pls
@rovingromeo
@rovingromeo 10 ай бұрын
@@bavanisujeeth2120 nichayam pirakkum...treatment edunga.god will fulfill your desire very soon.
@sivamsivam8195
@sivamsivam8195 10 ай бұрын
@@bavanisujeeth2120 தொட்டாமாளூர் கிருஷ்ணன்தரிசனம் செய்யவும் Bangalore to mysore roadல் உள்ளது stop name chennapattina From 3 km தொட்டாமாளூர் உள்ளது குழந்தை நிச்சயம்
@janjamsudharani6113
@janjamsudharani6113 10 ай бұрын
Can you give contact number sir
@Vasu54
@Vasu54 10 ай бұрын
Ibc please share his fb id, i have searched but can't able to find this sir!
@pathmaram
@pathmaram 11 ай бұрын
Plz share his fb id
@muraliraj6198
@muraliraj6198 4 ай бұрын
Sir can I get ur fb id I need ur help sir
@chandrankrishna4663
@chandrankrishna4663 11 ай бұрын
என்னென்ன *கதை* எல்லாம் சொல்றான் பாருங்க! எப்டி எப்டியெல்லாம் *கம்பி* கட்டுறான்.... ஷபா....😂முடியல🤣 சங்கி🤣சங்கிதான்🤣
@craneman4169
@craneman4169 11 ай бұрын
உனக்கு அவரை பற்றி என்ன தெரியும் ஓவராக பேசாதே
@chandrankrishna4663
@chandrankrishna4663 11 ай бұрын
@@craneman4169 சங்கியை பற்றி ஊர் உலகத்துக்கே தெரியும்❗
@craneman4169
@craneman4169 11 ай бұрын
டேய் பக்கி அவர் ஜோதிடத்தில் மிக பெரிய ஆள்டா டுபாக்கூர் ஜோதிடர்கள் போல அல்ல
@gopi.sraman7810
@gopi.sraman7810 11 ай бұрын
இவர் என்னிடம் செய்ய வேண்டாம் என்று சொன்னதை செய்தேன் அதனால் நஷ்டம் அடைந்தேன் அவர் சொன்ன ஒரு பரிகாரத்தால் போன ஒரு குழந்தையின் உயிர் திரும்ப வந்தது ( டாக்டர் கைவிட்ட குழந்தை ) நானும் உங்களை போல் பேசிக்கொண்டு இருப்பவன் தான் என் வாழ்வில் நடந்ததை சொல்லாமல் இருப்பதும் தவறு......... வெட்டி கமாண்ட் அடிப்பவர்களுக்கு
@vijiravivr2722
@vijiravivr2722 11 ай бұрын
@@gopi.sraman7810 சார் அவரோட போன் நம்பர் குடுங்க பிலீஸ்.
@harihariharan461
@harihariharan461 10 ай бұрын
Please give facebook name
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 37 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Equity Edge #1: Unlocking the Future Growth of Hemas Holdings
1:00:16
Softlogic Stockbrokers
Рет қаралды 6 М.