Mithunam Sani Vakra Peyarchi 2024 - Harish Raman | மிதுனம் ராசி மற்றும் நட்சத்திரங்கள் | IBC Bakthi

  Рет қаралды 135,523

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#sanivakram2024 #harishraman #mithunam #sanivakrapalan #mithunamrasi2024
Mithunam Sani Vakra Peyarchi 2024 - Harish Raman | மிதுனம் ராசி மற்றும் நட்சத்திரங்கள் | IBC Bakthi
This video is about an overall prediction for the Sani Vakra Peyarchi 2024 by a famous astrologer Harsih Raman. This video is specially only for Mithunam Rasi. Subscribe to the IBC Bakthi KZbin channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Mesham Sani Vakra Peyarchi 2024 : • Mesham Sani Vakra Peya...
Rishabam Sani Vakra Peyarchi 2024 : • Rishabam Sani Vakra Pe...
Mithunam Sani Vakra Peyarchi 2024 : • Mithunam Sani Vakra Pe...
Kadagam Sani Vakra Peyarchi 2024 : • Kadagam Sani Vakra Pey...
Simmam Sani Vakra Peyarchi 2024 : • Simmam Sani Vakra Peya...
Kanni Sani Vakra Peyarchi 2024 : • Kanni Sani Vakra Peyar...
Thulam Sani Vakra Peyarchi 2024 : • Thulam Sani Vakra Peya...
Viruchigam Sani Vakra Peyarchi 2024 : • Viruchigam Sani Vakra ...
Dhanusu Sani Vakra Peyarchi 2024 : • Dhanusu Sani Vakra Pey...
Magaram Sani Vakra Peyarchi 2024 : • Magaram Sani Vakra Pey...
Kumbam Sani Vakra Peyarchi 2024 : • Kumbam Sani Vakra Peya...
Meenam Sani Vakra Peyarchi 2024 : • Meenam Sani Vakra Peya...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 209
@IBCBakthi
@IBCBakthi 3 ай бұрын
Mesham Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/o6iWqGBnpLacY7c Rishabam Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/a4WWn2qZgN-IqNE Mithunam Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/n5uzYmebgahopZI Kadagam Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/oHynnIWZrZadjc0 Simmam Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/nWbOlGuZfbBjq6c Kanni Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/apStZodpppyLaq8 Thulam Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/i5Kmon2EpLl5m9k Viruchigam Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/qZSQh2aufZusgMk Dhanusu Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/mpTJm36CiK97aLs Magaram Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/emXUaJtnj5qgo68 Kumbam Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/gWnIYmBsnZhrj7s Meenam Sani Vakra Peyarchi 2024 : kzbin.info/www/bejne/jorTpKCMi7Vjgs0
@priyadilli-wk9mn
@priyadilli-wk9mn 2 ай бұрын
Same problem sister
@margaretprakash8236
@margaretprakash8236 2 ай бұрын
Reply
@paperroast2065
@paperroast2065 3 ай бұрын
12 ராசிகளில் மொக்கையான ராசியாக மிதுனம் இருப்பதற்கு என்ன காரணம் ஐயா 😥
@Rsit-xs6uu
@Rsit-xs6uu 3 ай бұрын
@@paperroast2065 😀😂
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 ай бұрын
மொக்கையா. அட ஏங்க. இந்த அடிய வேற எவனா வாங்குனா செத்திருவான். நாலாவது உசுரோட உளமாடுரோம்ல. 😄
@mohamedtarik6597
@mohamedtarik6597 3 ай бұрын
Correct question bro ❤
@s.moorthysubramaniyan8171
@s.moorthysubramaniyan8171 2 ай бұрын
S bro
@ssmusicals0904
@ssmusicals0904 2 ай бұрын
Namma maththavanga mela pavam paakrthu, unmaiya iruppathu, ulaithu vaala ninaipathu ithellaam thaan namma kastathukku kaaranam
@arunamiruthula6074
@arunamiruthula6074 3 ай бұрын
திருவாதிரை நட்சத்திரம். எப்போதும் பிரச்சனை, மன உளைச்சல்.
@TJ.JANANI
@TJ.JANANI 3 ай бұрын
Naanum
@selvakumar-zo7cy
@selvakumar-zo7cy 3 ай бұрын
Me also 😢
@RamyaR-mk1ys
@RamyaR-mk1ys 3 ай бұрын
Me too
@RamyaAnand1124
@RamyaAnand1124 2 ай бұрын
Yes it's true
@s.subikavll-a2908
@s.subikavll-a2908 2 ай бұрын
True
@AshmithaSenthilprabu
@AshmithaSenthilprabu 3 ай бұрын
ஐயா நான் மனச அளவுல செத்து பல வருஷம் ஆச்சு வெறும் உடம்பு மட்டும் த இருக்கு. இதும் எப்போ போகும்
@sanagnel7586
@sanagnel7586 2 ай бұрын
Nanumdan manasalavula sethu 5 varusam achi
@கோவைமைந்தன்
@கோவைமைந்தன் 2 ай бұрын
இப்போ தான் யா என் வாழ்க்கையில கொஞ்சோ வெளிச்சம் தெரிது மிதுன ராசி கூட்டளிகளே மணம் தளராதீர்கள் எல்லாம் நன்மை உண்டாகட்டும்❤❤❤❤
@sanagnel7586
@sanagnel7586 2 ай бұрын
Unmaiyava sir nanum midhunamdan padadha padu ila
@dtabi1769
@dtabi1769 2 ай бұрын
Yes. True
@MuruganMurugan-fn4oj
@MuruganMurugan-fn4oj Күн бұрын
@Rsit-xs6uu
@Rsit-xs6uu 3 ай бұрын
அட ஏனுங்க நான் மிதுனம் தான் ஒன்னும் நல்லது காணொமுங்க
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 ай бұрын
அவுங்க சொல்ற பரிகாரங்கள பின்பற்றி பாருங்க. நானும் மிதுனம் தான். நமக்கான நேரம் வரும் வரை வாய்ப்பு கிடைக்கும் வரை, நம்மை செம்மைப்படுத்த வேண்டும். நம்புங்க மிதுன ராசி பட்ட பாடு ஒழுஞ்சு நலமா வாழ்வோம்
@kattupuchidotcom4849
@kattupuchidotcom4849 3 ай бұрын
Im literally crying seeing this video.. any other mithunam?
@sandyaarul-yn8he
@sandyaarul-yn8he 3 ай бұрын
Me 2
@selvakumar-zo7cy
@selvakumar-zo7cy 3 ай бұрын
😢✋🏻
@fernandok23
@fernandok23 3 ай бұрын
Since 2004 I am suffering a lot in my Life It’s been 20 Years - Naan Nimmadhiya Oru Vai Saputtu
@aruntamilan6657
@aruntamilan6657 2 ай бұрын
Me
@vickydev3412
@vickydev3412 2 ай бұрын
​@@fernandok23Same bro
@Kalaieinstein
@Kalaieinstein 3 ай бұрын
மிதுனம் நான்....Only one solution for me.....Death.....
@soundharrajan1610
@soundharrajan1610 3 ай бұрын
Yes same feeling
@JayanthiM-ey5ku
@JayanthiM-ey5ku 2 ай бұрын
Always நம்ம தான் இழக்கணுமா? உயிராக இருந்தாலும்...எது problem ஓ அதை தூக்கி வீசுங்கள்.. நாம் சுமை தாங்கி அல்ல... Feel free , இடமாற்றம் நல்ல வாழ்க்கை, மன அமைதி தரும்.. change the location, U ll rock soon. Congrats for your happiness 😊
@januasherlyjanuasherly9252
@januasherlyjanuasherly9252 2 ай бұрын
Yes
@magudeeswar4756
@magudeeswar4756 3 ай бұрын
தலைவா... வேலை கிடைக்குமா தலைவா.......... அது மட்டும் தா பிரச்சனை...
@sivadentallab
@sivadentallab 2 ай бұрын
திருமணமாகி ஓரே நாளில் ஒடி போன மனைவி தீரா துயரம் ..மிதுனம் என்றாலே கடினம் தான் நிறையே உண்மைகள்...நல்லது நடக்கட்டும்
@sathyasri2949
@sathyasri2949 3 ай бұрын
2017 la arabichathu innum mudila😢😢😢 athuku munadum kasdam than ana intha alavuku illa
@ganesans5219
@ganesans5219 3 ай бұрын
Enakkum 2017 thaan
@arun26119
@arun26119 3 ай бұрын
Very good ippadi than irukanum 😂🎉Vera level 💯
@arun26119
@arun26119 3 ай бұрын
Marriage acha ma illa aagalana propose pannurathuku🎉
@thirusanthini9465
@thirusanthini9465 3 ай бұрын
Seme to you
@sathyasm5401
@sathyasm5401 2 ай бұрын
Same
@arunamiruthula6074
@arunamiruthula6074 3 ай бұрын
வாழவே பிடிக்கலை. 23 வருடமாக என் கணவரின் சைக் புத்தியுடன் வாழ முடியலை. எங்காவது போயிடலாமானு இருக்கு
@KannanWelding-p3h
@KannanWelding-p3h 3 ай бұрын
கண்டிப்பாக சரியாகும் பயப்படாதீங்க
@muruganvelayutham6795
@muruganvelayutham6795 2 ай бұрын
Vazava pedikkla
@murthymurthy5600
@murthymurthy5600 Ай бұрын
take him good doctor
@Karthi190
@Karthi190 Ай бұрын
உங்க படிப்பும் உங்க நம்பிக்கையும் விடாதீங்க
@karthikvijayan7266
@karthikvijayan7266 2 ай бұрын
மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு வாழ்க்கையில் ஒரு நல்லதே நடக்காததா பொறந்ததுல இருந்து அனுபவித்து கொண்டே இருக்க வேண்டுமஆ??!?😂😂😂
@ramauramau4803
@ramauramau4803 3 ай бұрын
என்மகன்திருவாதிரைதான்படாதகஷ்ட்டமேஇல்லைசாவின்விளிம்புவரைசென்று வந்துவிட்டான்
@dharanidivya744
@dharanidivya744 3 ай бұрын
enga anna ku aped tha eruku
@GowthamDhanasekaran-o4d
@GowthamDhanasekaran-o4d 3 ай бұрын
இது மிதுனராசி பெண்ணுக்கு பொருந்துமா
@gowrisankarkailasam1375
@gowrisankarkailasam1375 3 ай бұрын
Porundhathu
@chitrak982
@chitrak982 3 ай бұрын
எல்லார்க்கும் பொருந்தும்
@gowrisankarkailasam1375
@gowrisankarkailasam1375 3 ай бұрын
@chitrak982 it is based on individual astro chart according to birth date and birth time.his astro prediction is general
@srinisrini9666
@srinisrini9666 3 ай бұрын
Naan mithunam raasi. Naan yeppo saavan sollungo please
@kannammaviji1674
@kannammaviji1674 2 ай бұрын
ஆமா சார் எங்க கொள்ளுதாத்தா தென்காசியில் ஒரு கோவிலை கட்டியுள்ளார். என் தாத்தாவும் சாமியாடி தான் ஆனால் நான் இந்த நாள் வரை சாகவும் முடியல வாழ்வும் முடியல😢😢
@thirumalanandh2844
@thirumalanandh2844 3 ай бұрын
40 வயசு இன்னிவரை yanda முண்ணர்தமும் இல்லை
@muruganvelayutham6795
@muruganvelayutham6795 2 ай бұрын
Ennala mudiya
@suthusuthu5973
@suthusuthu5973 2 ай бұрын
சார் நான் திருவாதிரை நட்சத்திரம் சார் உயிர் மட்டும் தான் இருக்கு
@socialnetwork3178
@socialnetwork3178 2 ай бұрын
உண்மை உபதேசம் கோயில் குருவாக பாடம் சித்தர் வீட்டில் பிறந்துள்ளேன் வள்ளலார் இராமலிங்க அடிகள் சோதி இயற்கையாக அந்தரத்தில் வந்து சென்றார் என் மகனும் நானும் நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம் நான் கேட்டேன் நீங்க மட்டும் சோதி எப்படி ஆனீர்கள் என்று வடலூரில் சத்திய ஞான சபை மேலேப் பார்த்தோம் நங்கநல்லூர் வெங்கட்ராமன அய்யர் நீங்க என்ன கேட்டாலும் நடக்கும் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றார் கேட்டேன் கிடைத்தது திருவாய்திரை உண்மை
@balajirreddy4989
@balajirreddy4989 3 ай бұрын
Thanks a ton ji for the positivity, happy to hear about your precise predictions 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Aru17663
@Aru17663 3 ай бұрын
Good prediction...Thiruvathirai star...Thank you so much
@TSK-z8h
@TSK-z8h 3 ай бұрын
Nothing is improve for past six month after sani perchi on dec 24
@MAHESWARIC-pd5yv
@MAHESWARIC-pd5yv 2 ай бұрын
வணக்கம் சார் கல்யாணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை மனைவிக்கும் எனக்கும் ஒரே சண்டை தான் அவர் என்னை விட்டு பிரிந்து இருக்கிறார் எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்னதான் செய்வது மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்
@ramanujam9841
@ramanujam9841 2 ай бұрын
பொதுவாக சொல்வது எதுவும் யாருக்கும் நடக்காது.வீடியோ போடனும்.போட்டு பேசிட்டார்.
@sandhiyar5887
@sandhiyar5887 3 ай бұрын
En husband job illama irukkaru job kidaithal nallathu date of birth 3.8.1986.time 2.30 pm kallakurichi place neenga sollarathu true
@dshankarwrites
@dshankarwrites 2 ай бұрын
Mithunam rasiyai vaithu nalla ella jothidarum video podiranga, there is no humanity even within family. 😂
@kavyanavaneeth8842
@kavyanavaneeth8842 3 ай бұрын
Thiruvathirai sonnathula veedu mattum than change agirukku maththapadi yellam apdiye than irukku.. oru development um illa.. share market semmaiya senjuttu irukku.. yeppo yenna agumnu theriyama poittu irukku..
@sathyakavin97
@sathyakavin97 3 ай бұрын
Yes crct to me also home matum tgaan change. Poturntha ella gold um adagu poiachau
@venkatven5428
@venkatven5428 3 ай бұрын
சார் எனக்கு கல்யாணம் ஆகவில்லை தீர்வு என்ன
@User-848-p4s
@User-848-p4s 3 ай бұрын
Midhunam thiruvathirai natchathiram 33 vayasu avadhu kalyanam avala
@prasathprasath915
@prasathprasath915 3 ай бұрын
நல்லது. இதுவே உன் வாழ்க்கை சந்தோசம் . திருமண செய்தால் வாழ்க்கை நாசமாகும்
@User-848-p4s
@User-848-p4s 3 ай бұрын
@@prasathprasath915 பிறந்து வளர்ந்து தனிமரமாக சாவதற்கு ஏன் வாழ்க்கை வாழ வேண்டும். கல்யாணம் நல்லது கெட்டது சந்தோஷம் துக்கம் அனைத்தையும் பார்க்க வேண்டும் அதுவே வாழ்க்கை.
@prasathprasath915
@prasathprasath915 3 ай бұрын
@@User-848-p4s அப்படியா திருமணம் செய்து கொள் உன் விதி எதுவோ அதே நடக்கும்
@onemanarmymadurai9709
@onemanarmymadurai9709 2 ай бұрын
neega naaraya puniyam panni irukiga
@PoonkothaiGajendran
@PoonkothaiGajendran 3 ай бұрын
DOB31.12.1963,,8.40a.m time,,,,only உயிர் உள்ளது,,,😢
@santhivhn4514
@santhivhn4514 Ай бұрын
Methuna rasi thiruvathirai nasathiram.en makan en marumakal nakayosriku methunarasi merukanasathiram.evairkaluku thirumanam.aki 5 varutam akivitathu evirkaluku kulainthibakiyam.epothu kitikum samay
@kesavanks9279
@kesavanks9279 2 ай бұрын
நானும் மிதுனம் தான் பாக்ய சனி இருந்து நல்லதே நடக்கலையே
@vivianvivian1660
@vivianvivian1660 3 ай бұрын
எந்த முன்னேற்றமும் இல்லை ஐயா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@KalaiSelvi-fb1cs
@KalaiSelvi-fb1cs 3 ай бұрын
Thambi neenga each and every word very true. Others don't think l am messaging my comments for advertisement. God promise what all he narrated in the video is true.tq. God Bless you my son 🙏🙏
@90sss89
@90sss89 2 ай бұрын
வாக்கிய பஞ்சாங்கம் ல மிதுனம் ராசி. திருக்கணித பஞ்சாங்கம் கடகம் எது சரியானது. எதை எடுத்து கொள்வது
@meenakshir7746
@meenakshir7746 3 ай бұрын
Past 6 years before i lost my job. Till am not getting
@nila7795
@nila7795 3 ай бұрын
Naanum romba neram wait panni samy ya parthen tirupathy la.. koil la irunthu velila vanthathu la irunthe sandai kudumbatha pirinjaen sapatuku kasta patten sooravali adichutu poi oru mayanam la irukira mathiri iruku Yen life.... so yevalavu neram ninnu samy ya parthalum thalaila la yenna yeluthi iruko athu than nadakkum
@deepakumarkd1043
@deepakumarkd1043 2 ай бұрын
Seme to u
@narasimmankumar9838
@narasimmankumar9838 Ай бұрын
சார் நான் மிதுன ராசி நாலாம் பாதம் துலாம் லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் சொல்ல முடியாத துயரம் சார் உங்களுடைய வீடியோ எல்லாம் பாத்துட்டு இருக்கேன் எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்க சார்
@saibyke
@saibyke Ай бұрын
Tirupati anga da perumal erukaru murugar tha erukaru..
@selvam848
@selvam848 22 күн бұрын
மிதுனம் ராசி இப்போது ரொம்போ நன்னாஇருக்கு சாமி. சாமியே சாமி இப்படியே கேட்டு பழகி போச்சிசாமி
@kinsysindia7752
@kinsysindia7752 3 ай бұрын
Excellent explanation about waiting time in temple. I have always got Tirupathi Darshan in few hours 🙏🙏🙏
@semmozhiulagam4086
@semmozhiulagam4086 3 ай бұрын
Bro ethathu solira pora... slry koda varala....one rupee ilama irukan bro
@vaidehiprabhakar9300
@vaidehiprabhakar9300 3 ай бұрын
Cool. Good things will happen. Stay blessed.
@ramanujam9841
@ramanujam9841 2 ай бұрын
திருவாதிரை நட்சத்திரம். 57 வயது.படாத பாடு படுகிறேன்.மன நிம்மதி இல்லை.வாடகை வீட்டு பிரச்சனை தீர்வே இல்லை
@narasimmankumar9838
@narasimmankumar9838 Ай бұрын
சார் வணக்கம் திருவாதிரை நட்சத்திரம் நாலாம் பாதம் சார் மிதுன ராசி துலா லக்கனம் சார் ரொம்ப கஷ்டத்துல இருக்க ஏதாவது ஒன்னு சொல்லுங்க சார்
@sivakannan3880
@sivakannan3880 2 ай бұрын
Satheyama mudila 8month wrk eilla .kadan tha eruthu .wrk kedaicha pothum .eraiva uilachu sambreka wrk kekuren kan velithu paru muruga...
@wastefellow-j8s
@wastefellow-j8s 2 ай бұрын
Ada enanga entha oru pakkamu poga mudiyala
@wastefellow-j8s
@wastefellow-j8s 2 ай бұрын
Thiruvathirai solura ellame nambura mathiri ila suththama entha oru nalla visayam nadakala
@tradersindeed9009
@tradersindeed9009 3 ай бұрын
Yennaku yennamo mithunarasiyae vachu KZbin earn pannuraangaapolaaa... Finala avalu joshiyaarum think panniyaachu, ellarum mithunaraisyae use pannuraangaa, namaa yean use pannakudaathu.😂😂
@pooraniprasanna6023
@pooraniprasanna6023 2 ай бұрын
Intha mirugasiridam epo savu varumnu sollunga....iyo mudiyala enna padu pada vendiyatha iruku...saavu vantha nalla irukumnga...ithuku mela mudiyalanga...mithunam rasi nalla irukum aana engaluku nalla illanga
@sangarisangari1742
@sangarisangari1742 3 ай бұрын
ஐயா கும்பகோணம் அருகே உள்ள விஜயேந்திர சுவாமி மடத்திற்கு பாதயாத்திரை சென்று வந்தேன்
@thalaypillay276
@thalaypillay276 3 ай бұрын
48yr already not only in India in Malaysia also the same kastaam.... Kastaastam mithunam haa.. haa.. I also see many astrologer but no one can tell my Jaatagaam because it's a heavy 1 😂😂😂😂😂😂 all failed to predict they can't fix the problem😊
@SeethalakshmiSeethalakshmi-o1l
@SeethalakshmiSeethalakshmi-o1l 2 ай бұрын
Ponarpoosam matum yen ipadi kastapaduthu
@Nagasiva14h
@Nagasiva14h 3 ай бұрын
100%S
@renugadevi804
@renugadevi804 3 ай бұрын
Evlo sambathichalum kaila nika matenrathu
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 2 ай бұрын
ஐயா சனி வக்ர காலத்தில் மிதுன ராசிக்கு தி௫மணம் செய்யலாமா ஐயா.. 🙏🙏🙏🙏🙏🙏
@rajraju1141
@rajraju1141 2 ай бұрын
மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் கும்பலக்னம் பாதி பலன்கள் சரியாக இருக்கிறது
@muthus3826
@muthus3826 3 ай бұрын
Opportunity naaa... Eanna... Kekura mari eruku sir.....
@VidyaSagar-hq9ep
@VidyaSagar-hq9ep Ай бұрын
Onnum perusa ille sir adey problems dan
@VidyaSagar-hq9ep
@VidyaSagar-hq9ep Ай бұрын
Job problem sir
@sangeethanatarajan8647
@sangeethanatarajan8647 3 ай бұрын
S sir last time Tirupati 13hrs stay. Pani pothum sir
@kuttyabi31
@kuttyabi31 27 күн бұрын
Marvellous informations and extraordinary predictions and awesome explanations thankyou very much sir
@KalaiSelvi-j4y
@KalaiSelvi-j4y 2 ай бұрын
சார் எனக்கு 57வயது ரொம்ப கடன் பிரச்சினை எப்பதீரும்
@sandrasilver4554
@sandrasilver4554 3 ай бұрын
Kadavulukkum astrologykum why do make this nonsensical connection.Theervu soolatheenga sollathenga.Mut pirappu,pitpirappu why so many stupid comments.We are made of dna all chemicals and electrical chemical activities.If planets are making an influence you cannot bribe your planet to enforce less of a charge on you.The more I reasearched astrology the more I realised that one can’t change anything,so Why find out and stresss about it better leave it to nature .Just like you can’t choose your birth ,parents skin colour diseases disorders are all predetermined .Ethyvym Maharaorathilla.
@Charumathis_Kitchen
@Charumathis_Kitchen 2 ай бұрын
Urutugalil pala vidham adhil idhu oru vidham 😂
@AminaGazi-o2w
@AminaGazi-o2w 2 ай бұрын
Wastminthunam
@meenakshir7746
@meenakshir7746 3 ай бұрын
Nothing is happening
@SasiKumar-ee8os
@SasiKumar-ee8os 2 ай бұрын
90's kid eppo kalyanam sir
@selvarajsubramanium6488
@selvarajsubramanium6488 3 ай бұрын
Thank you
@SuganJustin
@SuganJustin 2 ай бұрын
Naan srilanka. Nanga epdi India la kovil poga mudium
@sathyaselvi296
@sathyaselvi296 3 ай бұрын
கும்பகோணத்தில் எந்த கோவில் என்று சொன்னால் நலமாக இருக்கும்
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 ай бұрын
ரொம்ப நன்றிங்க 🙏
@shermilaathulyageo989
@shermilaathulyageo989 3 ай бұрын
En akka payan mithuna rasi...nethu accident vla இறந்து poitan
@vgp6668
@vgp6668 3 ай бұрын
😢😢
@__.ajithxz.__
@__.ajithxz.__ 3 ай бұрын
Sethu pola PM
@ShivaKumar-bt3qh
@ShivaKumar-bt3qh 3 ай бұрын
Intha comment innum bayatha adhigamagthu
@36-pirakadheswaran.j7
@36-pirakadheswaran.j7 3 ай бұрын
Yenna நட்சத்திரம்
@bepatient928
@bepatient928 2 ай бұрын
Enak ipdi nadantha nalla irukum. Mudiyale. Romba kashtam ah iruk. Nimmadhi ye ilaa
@aiylamshankarvenkataraman2821
@aiylamshankarvenkataraman2821 3 ай бұрын
How to contact you and what is your fee. I have literally lost everything except self belief. Can you advise me. DOB 16 12 59, 8.47am Chennai, Ardra
@Vsarees276
@Vsarees276 3 ай бұрын
True sir
@cutsiepumpkin..668
@cutsiepumpkin..668 3 ай бұрын
Thank you sir 🎉
@__.ajithxz.__
@__.ajithxz.__ 3 ай бұрын
PM
@GomathiRajendran-ly3sx
@GomathiRajendran-ly3sx 3 ай бұрын
Neenga solra plangal ellam ponnukalukum thana sir Ella pothu palana ah
@sandrasilver4554
@sandrasilver4554 3 ай бұрын
Naan Sotheby’s move ayiten.
@ammaarusuvaiunavu5680
@ammaarusuvaiunavu5680 2 ай бұрын
Valvatha savatha endra oru nilamai
@haribossgaming4442
@haribossgaming4442 2 ай бұрын
Sir nan Neet ku paduchutu irukan positive ah irukum ma
@renugadevi804
@renugadevi804 3 ай бұрын
Girls ku sethu solunga
@amudha2743
@amudha2743 3 ай бұрын
Methuna laganm poruthuma
@RajKumar-mq9id
@RajKumar-mq9id 3 ай бұрын
Thirupathi pogamaten..... Naa thesathalum siva bakthan..... Siva bakthanavathaan saaven.....
@santhan-yq9gf
@santhan-yq9gf 3 ай бұрын
Ayya thirumal thiruvarooril siva perumanai nenjil vaithu pooja seikirar..miga periya sivan adiyar adiyaraga parungal vanagi vitu varungal thiruvadiyai vanagigiren aiya
@RajKumar-mq9id
@RajKumar-mq9id 3 ай бұрын
@@santhan-yq9gf ayya enaku 27 vayathuthan agirathu enaku ethuvarai neraya kastangal thaan nadanthuruku.... Enaku enna anaalum en siva perumanai athi thivirama nesikeren..... Naa saagum pothukuda siva na valipattutu than saaven....
@nathinathi6099
@nathinathi6099 3 ай бұрын
Nandri bro
@shanthkannan3858
@shanthkannan3858 2 ай бұрын
Cheku la aatuna suthamana uruttu!
@harshacreations2641
@harshacreations2641 3 ай бұрын
Romba worst ta poitu irukku😊😊😊😊
@SakthivelM-oj9jb
@SakthivelM-oj9jb 3 ай бұрын
Intha jenmam kumpa laklam
@gopinathsrirammedicals5743
@gopinathsrirammedicals5743 3 ай бұрын
கடன் திரு ஐயா
@Sakthivelu1997
@Sakthivelu1997 2 ай бұрын
that aunty looks cute- black beauty, beautiful eyes 😍
@surendran27
@surendran27 3 ай бұрын
Thank you sir 🤝💐
@SureshKumar-e7z3r
@SureshKumar-e7z3r 3 ай бұрын
Tq.sir.❤
@KarthikrajanSaravanakuma-ii3ej
@KarthikrajanSaravanakuma-ii3ej 3 ай бұрын
Already marriage agi iruntha
@karna.s.r
@karna.s.r 3 ай бұрын
Nanri
@sandhyasomasundaram6739
@sandhyasomasundaram6739 2 ай бұрын
Thank you so much 🙏
@sriramchan9303
@sriramchan9303 2 ай бұрын
Yes teacher
@s.santhoshkumars.santhoshk9874
@s.santhoshkumars.santhoshk9874 2 ай бұрын
Thank you sir
@mpkpms2029
@mpkpms2029 2 ай бұрын
👍🎉🎉🎉👍
@bharathimohan848
@bharathimohan848 3 ай бұрын
Fourn poganuam visa innuam varala
@KajaBanu-u6t
@KajaBanu-u6t 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@Thangaraj-zd7pj
@Thangaraj-zd7pj 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@srinivasanvembu3106
@srinivasanvembu3106 3 ай бұрын
Thanks Anna 🙏🙏
@mgmgrock2068
@mgmgrock2068 2 ай бұрын
❤❤❤❤❤❤
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 27 МЛН