இவர் மனித வடிவில் இருக்கும் தெய்வம் உண்மையை அப்படியே போட்டு உடைக்கிறார் இவரைப் போன்றோருக்கு மட்டுமே இறைவன் எப்போதும் துணை இருப்பார்
@umasankarloganathan44405 күн бұрын
ohm sudali mada swami namo namaha, i think strong relation between sudali madan swami and kelakkiyar siddhar
@Theni_____band____892 ай бұрын
என் அப்பன் முருகர் இருக்க பயமேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தரே நாமே நமக
@Mohananehrugi2 ай бұрын
நீங்க சொல்றது உண்மை sir....unga first video பார்த்ததும் ரொம்ப பிடித்தது....நானும் முருகன் பக்தை...🙏
@ashoka40162 ай бұрын
❤❤❤
@yogeswaryvalsyanandan96102 ай бұрын
Yup me too
@சாய்கணபதி2 ай бұрын
Am also
@kalpana55612 ай бұрын
Om shree kelakiyar om namo namaha
@stnpschool2 ай бұрын
Yep even I liked the video, first time itself
@gthilagam18802 ай бұрын
உண்மை sir, உங்கள் வீடியோ பார்த்து அதிகாலை நேரத்தில் தீபம் ஏற்றி om sri கேளக்கியர் சித்தரே போற்றி, 108 தடவை சொன்னேன், எனது மகள் முதலமைசர் உலக கோப்பை விளையாட்டு போட்டியில் (பளு தூக்குதல்) 3ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார், மிகவும் சந்தோசமா உள்ளது, கேளக்கியர் சித்தர் எங்களுடன் இருப்பதை போல் உணர்கிறேன், நன்றி நன்றி நன்றி சித்தர் ஐயா 🙏💐💐
@bhuvaneswari9568Ай бұрын
Hello sir kelkiya siddar patri nenga pesiyathai manthiram sollanunu ethum enaku theriyala evarai neengavananginal neengal kettathum kidaikum endrathum ore nalil Nan ketathu kidai erpadugal nadanthuruchu
ohm sudali mada swami namo namaha, i think strong relation between sudali madan swami and kelakkiyar siddhar
@anithaani7736Ай бұрын
நான் இன்றைக்கு தான் ஆரம்பித்தேன். இன்று சஷ்டி காலை 4 45 இருந்து 5 15 வரை சொன்னேன். எனக்கு நெய் சந்தன வாசனை வந்தது அந்த நிமிடத்தில் இருந்து எனக்குள் இனம் புரியா சந்தோசம் சித்தர் என் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார். உங்களுக்கு மிகப் பெரிய நன்றி சகோதரா. 🎉
Dec 2 nd la irunthu manthram soltu irukan athum bramha mantra tha soltu vanthan ethum theriyala, en en valipatla thavaru iruko enna thavarunu therla gurujii, ena pantathunu therlavaran Ena
@Tamilselvi-g3q2 ай бұрын
சாய் அப்பா எல்லேருக்கும் கேளக்கியசித்தர் அப்பாவின் அருள் கிடைக்கும்❤❤❤❤❤எல்லேர்க்கும் எல்லா நலன்களும் வளங்களும் கிடைக்கவேண்டும் அப்பா❤❤❤
@suganyadinesh37182 ай бұрын
இந்த பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றி அண்ணா ஓம் கேளக்கியசித்தர் நமோநமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indumathiindu43092 ай бұрын
உண்மை சார் உங்க முதல் காணொளி பார்த்து மிகுந்த நம்பிக்கை வந்தது நான் நினைத்தேன் என் அப்பர் முருகனுக்கும் இந்த சித்தரிக்கும் தொடர்பு இருக்கும் என்று நானும் ஓம் ஸ்ரீ கேளக்கியர் நமோ நமஹ என்று சொல்லும் போதெல்லாம் ஒரு நல்ல மாற்றத்தையும் நன்மையும் அடைந்து வருகிறோன்
அருமையான பொக்கிஷம் வெளியிட்டு இருக்கிறீர்கள் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ...!!!
@harsnivikuttyharsnivikutty57002 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி நாங்க முருகர், சிவன் 🙏🙏🙏பக்தர் ஜயா நானும் பிரம்ம முகூர்த்தத்தில் கேளக்கியர் சித்தரை தரிசிக்க நினைக்கிறேன் ஐயா எங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ......🙏🙏🙏🙏🙏
@stnpschool2 ай бұрын
Sir, it's true . I m a devotee of lord muruga. First time when i saw your video, i liked it. Moreover i m expecting your videos.every day. Im keep on searching your videos. Even got miracles in my life after praying kelakiya siddar. Thankyou universe
@rajasekar10452 ай бұрын
எனக்குமே உங்களுடைய முதல் வீடியோவை பார்த்த உடனே பிடித்து விட்டது
@nishashanthi28022 ай бұрын
ஆமாம் நான் முருகர் பக்தை. உங்கள் video பார்த்ததிலிருந்து கேளக்கியர் சித்தரை வழிபட ஆரம்பித்தேன். ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@saisree2702 ай бұрын
உண்மை தான் அண்ணன். என் கனவில் காட்சி கொடுத்தார். நீங்கள் தலையில் கட்டியுள்ளது போலவே முண்டாசு கட்டியிருந்தார். வெள்ளை நிற உடையில் இருந்தார். கேளக்கியர் ஐயா தியானத்தில் காட்சி கொடுத்தார். உங்கள் முதல் பேட்டியை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நான் முருகர் வெரிதனமான பக்தர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏. ஓம் கேளக்கியர் சித்தரே நமோ நமக🙏🙏🙏🙏🙏🙏
@AMABHARATHM2 ай бұрын
நீங்கள் எப்படி வழிபாடு செய்தீர்கள், எப்படி தியானம் செய்ய வேண்டும்📿?
@imalone69042 ай бұрын
@@AMABHARATHMஎரியும் விளக்கின் ஒளியை கவனித்து ..உங்கள் நெற்றி நடுவில் கண்களை மூடி ஒளியை பாருங்கள் .. வேர் எதுவும் நினைக்காமல்.
@sekarkuti21972 ай бұрын
சரி di
@rega49202 ай бұрын
அய்யா❤❤
@saisree2702 ай бұрын
@@sekarkuti2197 எல்லா புகழும் முருகருக்கே 🙏🙏🙏. உன்னை முருகர் காப்பாற்றுவார்.
@r.k.jeyprakash38002 ай бұрын
என்னுடைய தொலைந்து போன 6 கிராம் தங்க மோதிரம் கிடைத்தது. ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.
@karthikakarthika37752 ай бұрын
எனது மகனும் விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது முருகா துணை கேளகியர் சித்தர் துணை.
@parimalar2559Ай бұрын
கேளக்கிய சித்தரே என் பணத்தை எனக்கு கிடைக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்❤
@shalinishalini992 ай бұрын
Ashok sir உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி.
@abinaveenabinaveensivanisri2 ай бұрын
குருவே சரணம் ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் நான் ஒரு சிவன் பக்தன் நீங்கள் சொல்லும் அனைத்து விஷயம் உண்மைதான் நீங்கள் சொல்லும் விஷயத்தை நான் முயற்சி செய்கிறேன் எனக்கு முதல் தளம் நீங்கள் குருவாக உங்கள நான் ஏற்று நீங்கள் சொன்ன ஓம் கிளக்யார் சித்தர் நமோ நமக என்று உச்சரிக்கின்றேன் எனக்கு நீங்கள் குருவாக உங்களை நான் தியானிக்கின்றேன் பின்னால் கிளக்யார் ஓம் நமச்சிவாயா சிவாய நமக 🙏🙏🙏🙏சித்தர் மந்திரத்தை நான் உச்சரிக்கின்றேன்
@captainviswanathan27252 ай бұрын
I have always been a Muruga devotee who gets immense pleasure singing Murugan songs including VEL MAREL ,ANUBUTHI TIRUPUGAL and SANMUGA KAVASAM.I mastered Tamil to say all this verses.There can be no greater pleasure than praying to Muruga.Our kuladeivam is Sivaperuman.God bless.
@ranip79282 ай бұрын
I am devotee of muruga and shiva so I am surprised that I am chanting kelakkiya sidearm namam Thank you muruga
@malarvizhiravichandran51772 ай бұрын
நன்றி கேளக்கிய சித்தர், காணாமல் போன நகை கிடைத்து விட்டது,❤
@manakchandlicstarhealthcon11202 ай бұрын
என்ன செய்தீர்கள் என்று உங்கள் அனுபவத்தை பகிருங்கள்
@SIRANISirani-w8x2 ай бұрын
❤
@sakthitrendsmaha425429 күн бұрын
Yepdi paniga sis..
@rajasekar10452 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்துமே மிக சரியானது ஐயா 🙏🦚🐓
@silvalingamkrishnan96612 ай бұрын
அருமை
@cookoo2k0115 күн бұрын
முருகா சரணம் நான் இந்த வீடியோ கார்த்திகை அன்று பார்கிறேன் ❤
@amalag42272 ай бұрын
ஆம் ஜயா தங்கள் முதல் காணொலி எனக்கு மிகவும் பிடித்து விட்டது.நான் முருகா பக்தை
@sathyasathya415Ай бұрын
அய்யா இன்று தான் முதல் நாள் விளக்கு ஏற்றினேன் முழு உருவம் தரையில் நிழல் இது சத்தியம் 😢😢😢😢😢 நான் பார்த்தேன். முருகனும் சிவன் பார்வதி நிழல் தெரிந்தது 😢😢😢😢 சத்தியமா சொல்றேன்....
@kambika79132 ай бұрын
எங்கள் குடும்பமே முருகன் அடிமைகள் தான் 🙏🙏🙏என்னோட akka payyan visaga நட்சத்திரம் துலாம் ராசி 🙏
@SaroJini-z7f2 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ. அய்யா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அய்யா.. ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ. ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ.😮😮😮😮
@karthikavininiyaillam37862 ай бұрын
கேளக்கியர்
@parimalar2559Ай бұрын
ஒம்கேளக்கிய சித்தர் நமோ நமஹ❤
@punithapunitha29742 ай бұрын
முருகன் பக்தி நான். முதல் முறையாக விடியோவில் பார்த்து பிடித்தமான இருந்தது
@srijothi24172 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.எனக்கு கேளக்கியர் நேரிடையாக தரிசனம் தந்தார்.அசோக் ப்ரோக்கு மனமார்ந்த நன்றி சொல்லி கொடுத்து அசோக் ப்ரோ. எவ்ளோ போராட்டத்திற்கு பிறகு நான் ஐஸ்கிரீம் கூல்ரீங்ஸ் கடை வச்சி இருக்கேன்.ஒரளவு வருமானம். ப்ரோ சொன்ன இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வேன்.27.9.2024வெள்ளிக்கிழமை மதியம் 12.15க்கு சுமார் 65ல இருந்து 70வயது ல ஒரு பெரியவர் இல்ல அப்பா னே சொல்லறேன் என் கடை க்கு வந்தார் அன்று வெய்யில் ரொம்ப அதிகம். தலைல உறுமாலை கட்டிட்டு தோள்ல பெட்சீட் போட்டுட்டு கடை க்கு வந்தார். மேங்கோ ஜுஸ் கேட்டார் எடுத்து கொடுத்தேன்.அவர் பாட்டில் ல எக்ஸ்பெரி டேட் பார்த்து தானே சரக்கு எல்லாம் எடுப்பிங்கனு கேட்டார்.ஆமாங் ப்பா எக்ஸ்பெரி பார்த்து தான் வாங்குவேன் னு சொன்னேன்.அவர் மக்கள் சார்பில் அவர் பேசறார் மக்கள் பாவம் எதை கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவாங்க அவர்களை ஏமாற்ற கூடாது நேர்மை யா இருக்குகனும் னு சொன்னார்.நான் ருத்ராட்சம் போட்டு இருக்கேன். அவர் என்ன கை கூப்பி வணங்கறார். நான் கத்திட்டேன் அப்ப்ப்பா ... என்ன செய்யறிங்க நீங்க பெரியவங்க எனக்கு கையெடுத்து வணக்கம் வேண்டாம் னு சொன்னேன். அதுக்கு அவர் சொன்னது நீ அணிந்து இருக்கும் ருத்ராட்சத்திற்கு என் கை வணங்கியது இதை எல்லோராலும் அணிய முடியாது நீ பாக்கியம் பெற்றவள் னு வாழ்த்தினார்.என்னிடம் ஒரு செம்புல தண்ணீர் வாங்கி குடிச்சிட்டு நீ நல்லா இருப்ப உன் தொழில் நல்ல படியாக வளரும் கவலை வேண்டாம்.குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள் னு சொல்லி ட்டு கழம்பறார் நான் கேட்டேன் எங்கே இருந்து வரிங்கனு கேட்டதுக்கு விராலிமலை ல இருந்து வரேன் னு சொன்னார். நன்றி நன்றி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@hariyasivakumar18832 ай бұрын
நீங்க சைவமா சகோதரி 🙏
@hdjd85802 ай бұрын
ஓம் சிவாய நமக எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் கேளக்கியர் சித்தர் அப்பா உங்கள் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ValarmathyM-b4w2 ай бұрын
உண்மை. பட்டாம்பூச்சி, வண்டு வந்தது. நிறைய தடவை கவனித்து விட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻
@velayuthamvelayutham165814 күн бұрын
அய்யா தங்களது வீடியோ பார்த்தேன். மிகவும் மகிழ்சியாக இருந்தது. அடியேன் சிவபக்தன் சிவதீட்சை பெருங்குளம் ஆதீனம் மூலம் 20ஆணடுக்கு முன்பு பெற்றுள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனது பெயர் வேலாயுதம் தங்களது வீடீயோ உரையாடல் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்த நான் தங்களது அருளாசியுடன் வழிபாட்டு முறையுடன் வழிபடுகறேன். "ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ" இதுவும் இறைவனின் திருவிளையாடல் என எண்ணி மகழ்கிறேன். க.வேலாயுதம், இராஜபாளையம். மற்ற
@andiperiyasamy80632 ай бұрын
THANKS ASHOKA BROTHER & IBC BAKTHI
@rojadevi2613Ай бұрын
நல்ல கருத்துக்கள் முதல் முதலில் இதே பதிவு பார்த்து உண்டு இரண்டு நாட்கள் கழித்து வெட்டு கிழி 5,6 தினமும் வந்தது அடிச்சு தூக்கி போட மனது வரல இப்போது அழகான வன்னத்து பூச்சி என் முகத்தை சுற்றி பறந்தது ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
@karthikeyanbalasubramani28532 ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏
@ramyan35322 ай бұрын
இரண்டு நாள் முன்பு ஐயா வை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் இரவு 12 மணி, வண்டு போல் 10 நிமிடங்கள் அறையில் காட்சி கொடுத்தார் அடுத்த நாள் உருவத்தை பார்க்க நினைத்தேன்.அன்று இரவு வெள்ளை நிற ஆடை கனவில் தோன்றியது ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என் வேண்டுதலை ஐயா அவர்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறார் ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@misskee98902 ай бұрын
Enakum parka vendum ayyava nanum adhan aasai padukiran om kelakiya sithar namo namaha🙏🏻
@ramyan35322 ай бұрын
மனதார வேண்டுங்கள் ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ எனது சித்தி கேன்சர் குணமாக சித்தரை வேண்டுகிறேன்
@ParimalaRajamani-s3c2 ай бұрын
சித்தி குணமாக நானும் வேண்டுகிறேன்
@l.varnikhasree63132 ай бұрын
ஐயா எனக்கு கேளக்கியர் சித்தர் 12 ஆம் நாள் நான் மந்திரம் சொல்லி முடித்து படுத்த உடன் என் கனவில் வந்து ஆசிர்வாதம் செய்தார் என் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றுவார் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன் கேளக்கியர் சித்தர் ஐயாவே நமஹ
வேலைக்கு சித்தர் நமோ நமஹ ஐயா என் கைகள் பரிபூரணமாக குணமாகும்
@sujathamohan2192 ай бұрын
ஓம் ஸ்ரீ கேலகி ய ர் சித்தர் நமோ நமஹ ஓம் சரவணப வ எல்லா புகழும் முருகருக்கே
@vgovindaraj8222 ай бұрын
ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ நன்றி நற்பவி ஐயா 🙏🙏🙏🙏
@balajianu62442 ай бұрын
நேற்று தான் இந்த மந்திரம் திருவண்ணாமலை சென்று இருந்தேன் பிரதோஷம் நேரத்தில் மனதுக்குள் சொன்னேன் இன்று காலை 3 முறை மட்டுமே சொன்னேன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தேன் 2 கரு வண்டுகள் என் அருகில் பறந்து கொண்டே இருந்தது மெய் சிலிர்த்து விட்டது ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ. ❤
@tharmeswarythiru44972 ай бұрын
100% உண்மை எனது நண்பிக்கு உடனே கிடைத்தது
@Manonmanidevy.8319_2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@prabhasview2 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏
@sivagami292 ай бұрын
This is true. Enaku nadathuchi .
@marisivayds2 ай бұрын
எனக்கு காட்சி தருகிறார் ஆனாலும் முழுவதும் கிடைக்க வேண்டும் ஏதோ ஒன்று தடையாக உள்ளது ஓம் கேலக்கியர சித்தர்
@kvivekanandan77232 ай бұрын
❤ sir correct I am devotee of god murugan I am vishaka natchaththiram thulam rasi now I pray kelakiyar siddhar thank you sir
@a2v245zzrf2 ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏 (Thanks Astro Ashoka)❤️
@ashoka40162 ай бұрын
❤❤❤
@ramarajjayaganesh55182 ай бұрын
@@ashoka4016sir morning 4 clock ku kulikanuma .antha time'outside poha bayem neega theliva oru video podugga or reply kudugga sir .over problem eruku sir please
@ragubbm12392 ай бұрын
Satyam anna.na unga video.2 ila 3 rd pakra.but 1 st time 1 day patha.NA MURUHAR BHAKTHAR THA ❤
@arivuchelvan1342 ай бұрын
முற்றிலும் உண்மை ஐயா நான் முருகனுடைய பக்தன் உங்களுடைய வீடியோ யூடியூப் இல் முதல் முறையாக பார்த்து பிடித்து மற்றவர்களுக்கு எடுத்து சொல்லி வருகிறேன்
@reginaregina2826Ай бұрын
முற்றிலும் உண்மை சார், நானும் முருக பக்தை சார்..... ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நாமோ நமக 🙏🙏🙏
@arulselvi6366Ай бұрын
நேற்று பழனி முருகனுக்கு நானே அபிஷேகம் செய்வதுபோல் கனவு கண்டேன் இன்று உங்களுடைய வீடியோ முதன்முறை பார்க்கிறேன் எனக்கு உடல் மற்றும் மனம் மிகவும் பாதிக்கப்பட்டவள் நாளை ஐப்பசி பௌர்ணமி வெள்ளிக்கிழமை என் உடல் நலமடையவும் என் தொழில் முடக்கம் தீர்ந்து அதே சமயத்தில் என் கணவரின் ரியல் எஸ்டேட் கமிஷன் பிஸினஸ் வெற்றிபெற வழிபாடு செய் என்று பழனி முருகனே தங்கள் மூலம் உத்தரவு பிறப்பித்தது போல் செயல்படுவேன் ஓம் முருகா ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமோ 🙏
Unmai nan shivan bakthai,etho onru iruku,om namashivaya
@pandeeswaris918Ай бұрын
அனைத்தும் உண்மை அய்யா முதல் நாள் அன்றே உணர்ந்தேன் நன்றி அய்யா
@sundradevib85812 ай бұрын
Tk u.....i am having full hope.....i am getting all success...
@nithyaacooking2 ай бұрын
Nanum kelakkiya sittharuku vizhaku potut iruken ayya. Aana edho oru positivity feel irukunga sir. Daily oru chinna venduthal veikkiren atha kandippa neravethuranga sitthar ayya. Om sri kelakkiya sitthar namo namaha 🌺🙏🙏🙏🙏🙏🌺.
@DeepaCDeepaC-n7k6 күн бұрын
OM Namah Shivaya God 🙏 kelakar sister Namah Namak 🙏😭❤️🙏
@Storiesby-V2 ай бұрын
I did this..and after 3 days a black honey bee came which he mentioned in the previous video. Blessed 🙏🏻 and I also shared it to my friends ✨
@sabarigiri0012 ай бұрын
Yesterday I seen early morning and disappear suddenly
@HemaLatha-wj7of2 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ அப்பாவுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடாணகோடி நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@kalinganraju8802Ай бұрын
💐🇮🇳🫂✨🛐☮️🌍🏯🕋⛪🛕😊 ஸ்ரீ கேளக்கியர் சித்தர் எல்லோரும் நல்லா இருக்கணும் ஐயா நானும்🙏🛐😌
@MahaMaha-t8o2 ай бұрын
எங்களுக்கு வேண்டியதை எப்படி கேப்பது.எனக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று கேக்கனுமா இல்லை அரசாங்க வேலை கிடைத்தது விட்டது என்று positive கேக்கனுமா ? நான் வாரம் வாரம் செவ்வாய் கிழமை முருகனுக்கு பூஜை, அபிஷேகம் செய்வேன்.என் அப்பன் முருகன் சித்தரை வழி காமித்து இருக்கார் என்று நம்புகிறேன்.
@user-dm3tq3zs4jmanivannan2 ай бұрын
தம்பி உங்கள் கோரிக்கையை மனதில் வையுங்கள் அய்யாவை மனம் உருக வேண்டுங்கள் நன்றி நன்றி கேலக்கிய சித்தர் ஐயா நமோ நமக
@PrabuDeepa2 ай бұрын
Intha video first time parkkuren intha video parkkum pothey kan kalangudhu anna om kelakkiyar sitthar namo namaha🙏🙏🙏
@ram02102 ай бұрын
அம்மா தாயே, அவர் பேசும் பொழுது, இடையில் பேச வேண்டாம்.அவர் பேசு முடிந்த பிறகு அடுத்த கேள்வியை கேளுங்கள். அவர் முதலில் ஏதோ சொல்ல வந்தார், இடையில் நீங்கள் அவர் சொல்லி முடிக்க முதல் ஏதோ கேட்டீர்கள்.பிறகு அவர் சொல்ல வந்ததை சொல்ல வில்லை.
@baabimurugan6032 ай бұрын
ஆமாம்
@anithanair25802 ай бұрын
Yes,she interrupted him when he was going to tell something Important
@sugashvishnu2 ай бұрын
ஆம் அவர் பேசிய பிறகு நீங்கள் கேள்வி கேளுங்கள் ஐயா ஏதோ சொல்ல வந்தார்
@Aanmeegajothi-3692 ай бұрын
உண்மை சகோதரரே நானும் முருகபக்தை. கேளக்ய சித்தர் மந்திரம் சொல்லி நானும் என்னுள் நல்ல அதிர்வுகளை உணர்ந்துள்ளேன். எல்லோருக்கும் சித்தரின் அருள் கிடைக்கட்டும் சித்தர் புகழ் உலகெங்கும் பரவட்டும். நற்பவி நற்பவி நற்பவி ஓம் சரவண பவ. சற்குரு சரணம். ஓம் கேளக்ய சித்தர் நமோ நமக.
@ssselva97752 ай бұрын
Yes
@keerthiprabhu87282 ай бұрын
மனமுருகி வேண்டிட... சித்தரின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்
@laksmaniyer2 ай бұрын
Eagerly waiting to hear Ashok
@PunithaRamesh-f2d2 ай бұрын
அழகா பேசரிங்க 👑👑🌹🌹
@sabarisri267Ай бұрын
💯 உண்மை அருமை 🙏
@sashimahaa18602 ай бұрын
ஓம் முருகா..... கேழக்கிய சித்தரே நமஹா...
@vishalmango35452 ай бұрын
Anchor....awesome question madam😊
@us72602 ай бұрын
This true 🙏🙏 om shri kelakkiya sithar namo nammahgaa
@balamani8797Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை சகோதரரே
@lordofsivansivan27052 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க, பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@WorldBestYoubers2 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ. அய்யா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அய்யா.. ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ. ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ.
@mouniyavijay38412 ай бұрын
Me always connected to Sivan ❤ Om nama sivaya 🙏
@sathabisek2 ай бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா
@muruganmurugan30472 ай бұрын
நன்றி ஐயா. ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நம..... 🙏🙏🙏🙏🙏
@@ashoka4016Sir en peyar Robert Kennedy sir intha kanoliyai parthen nanum intha manthiram seithen sir enaku entha vidha chinna arikuyiumbtheriyavillai sir nei vilakku vaithu than indha manthiram sollavenduma illaii satharnama sollalama sir. Nan en veetil sadharnama intha mandhiram sonnal edho enoda mind distract agitea iruku sir. Ana enoda friend vetilo allathu office layo amarnthu sonnal endha vidha disturbum illama solrean sir adharku ena Karanam sir pls help me sir. Na romba kadan prachanayil iruken sir.
@kesavamoorthi98192 ай бұрын
நான் அவரை பிராத்தனை செய்யும் ஒவ்வொரு முறையும் அவர் எட்டுக்கால் பூச்சி ஆக தான் வருகிறார் ❤❤❤ஓம் கேளக்கியர் சித்தர நமோ நமக🙏🙏🙏🙏🙏
@vp7742 ай бұрын
குருவே சர்வம்🙏
@mpachaiyammalmpachaiyammal52362 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் ஐயா வணக்கம் உங்களுடைய முதல் வீடீயேவை பார்த்தும் உடனே பிடித்து விட்டது ஐயா நான்றி
@mpachaiyammalmpachaiyammal52362 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
@Rockyrockzzzz2 ай бұрын
Yes edho idhula iruku na kuda feel panna
@ashoka40162 ай бұрын
❤❤❤
@aswinaswin4182 ай бұрын
ஓம் ஸ்ரீ கேரக்டர் சித்தர் நமோ நமஹ
@vigneswarivikki20232 ай бұрын
கேளக்கிய சித்தர்
@Malathi7942 ай бұрын
Neengalum unga kudumpamum nalla iruklanum anna netruthan parthen kalatta divine
@marianitrajakoon99492 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமே நமஹா எனக்கு கருவண்டு சில நாட்களில் ஒரே நேரத்தில்வாருகிறது.
@RanisHomeLondon2 ай бұрын
Guru ji... what you said is correct. My mother follows it and she feels it happening to her ...❤
@mbharanimbharani2 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@horsegrass2 ай бұрын
சரியாக சொன்னீர்கள் என் பெயர் சக்திவேல் மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🎉🎉 அண்ணா விளக்கு தானா குளிர வேண்டுமா இல்ல நாம மழை ஏத்த வேண்டுமா...அண்ணா என்னோட கணவர் பெயர் வேலவன் நான் முருகன் தீவிர பக்தி எனக்கு.... எனக்கு முருகன் அருளால் உங்களது வீடியோ பார்க்க எனக்கு வரம் கிடைத்தது மிக்க நன்றி அண்ணா🎉❤
@srihari.p80222 ай бұрын
Sri Kelakkyasidhar namaha
@balagurunathansennaiyan93892 ай бұрын
விளக்கை நாமே அணைக்க வேண்டுமா அல்லது அதே தானாக அணைய வேண்டுமாம்
@balagurunathansennaiyan93892 ай бұрын
சாரி குளிர
@SakthiVel-uq6lj2 ай бұрын
வணக்கம் ஐயா, தற்போது தான் தங்களது பதிவுவை பார்த்துள்ளேன். அடியேன் பெயர் சக்திவேல். அடியேன் சிவபெருமான் பக்தன், முருகன் பக்தன். தாங்கள் மிகவும் அருமையாக பல விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றிகள் பல.... மானசீகமாக தங்களை குருவாக பார்க்கிறேன்.
@rajeshwaryselvakumar34162 ай бұрын
Kalakkiya sitharayen kaniya vethu vettan nanri
@sumithraramesh247925 күн бұрын
Om Sri Kelakiyar Siddar Namo Namaha. Thanks to kelakiyar siddar, I prayed on behalf of my daughter who lives in Australia desperately looking for job. Once I started prayer on her behalf, she saw white butterfly, I told her to watch for it, immediately she was called for interview and after all the process went through smoothly and she got job In HP. She has to report on Jan 6th. Thanks to Kelikiyar siddar . Thanks to Ashok ji.
@maragathavalli79732 ай бұрын
உண்மை தம்பி அப்பா அப்பா ஓட தாத்தா நான் முருகன் அடிமை என் மகன் A.M வெற்றி வேல் என் பேரன் விசாகன் மகள் கார் திகாயினி முதல் வீடியோ அற்புதமான பதிவு