மீன ராசிக்கு இனி எல்லாம் வெற்றி தான் !! - Om Ulaganathan | Meenam Rahu Ketu Peyarchi

  Рет қаралды 422,076

IBC Bakthi

IBC Bakthi

9 ай бұрын

#ibcbakthi #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi #rahuketupeyarchipalangal #meenam #meenarasi #meenamrahuketupeyarchi
மீன ராசிக்கு இனி எல்லாம் வெற்றி தான் !! - Om Ulaganathan | Meenam Rahu Ketu Peyarchi
---------------------------------------------------------------------------------------------
Link : • பசுவிற்கு தானம் கொடுத்...
பசுவிற்கு தானம் கொடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும் - Om Ulaganathan | Rahu Ketu Peyarchi 2023 Mesham
Link : • கருப்பு உடை தானம் செய்...
கருப்பு உடை தானம் செய்தால் கஷ்டங்கள் தீரும் - Om Ulaganathan | Rahu Ketu Peyarchi 2023 Rishabam
Link : • வில்வ அர்ச்சனை வெற்றிய...
வில்வ அர்ச்சனை வெற்றியை கொடுக்கும் - Om Ulaganathan | Mithunam Rahu Ketu Peyarchi
Link : • Cell Phone-ஆல் ஆபத்து!...
Cell Phone-ஆல் ஆபத்து! கடகம் ராசிக்காரர்கள் உஷார்! - Dr.Om Ulaganathan | Kadagam Rahu Ketu Peyarchi
Link : • Rahu Ketu Peyarchi-யில...
Rahu Ketu Peyarchi-யில் சிம்மம் செய்ய வேண்டிய பரிகாரம்! - Om Ulaganathan | Simmam Rahu Ketu Peyarchi
Link : • வன்னி இலையால் வசந்தம் ...
வன்னி இலையால் வசந்தம் வரும் !! - Om Ulaganathan | Kanni Rahu Ketu Peyarchi 2023 | IBC Bakthi
Link : • சஷ்டி கவசம் படித்தால் ...
சஷ்டி கவசம் படித்தால் சங்கடங்கள் நீங்கும் ! - Om Ulaganathan | Thulam Rahu Ketu Peyarchi 2023
Link : • திருப்பதியில் திருமணம்...
திருப்பதியில் திருமணம் செய்தால் தோஷம் நீங்கும் ! - Om Ulaganathan | Viruchigam Rahu Ketu Peyarchi
Link : • தனுசு ராசிக்கு செல்வம்...
தனுசு ராசிக்கு செல்வம் சேரும் காலம் ! - Om Ulaganathan | Dhanusu Rahu Ketu Peyarchi
Link : • மகர ராசிக்கு பலன் தரும...
மகர ராசிக்கு பலன் தரும் பிரம்ம முகூர்த்த பரிகாரம் ! - Om Ulaganathan | Magaram Rahu Ketu Peyarchi
Link : • கும்ப ராசி ராகு கேது ப...
கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி பரிகாரம் ! - Om Ulaganathan | Kumbam Rahu Ketu Peyarchi
Link : • மீன ராசிக்கு இனி எல்லா...
மீன ராசிக்கு இனி எல்லாம் வெற்றி தான் !! - Om Ulaganathan | Meenam Rahu Ketu Peyarchi
---------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles
now in tambaram
For More Details Click - jeyachandran.com/
---------------------------------------------------------------------------------------------
Adyar Ananda Bhavan
You can now order delicacies from wherever you are via orderonline.aabsweets.com/
aabsweets.com/
---------------------------------------------------------------------------------------------
MCR
Diwali Exclusive Offer: For a limited time,
Shop Now: www.mcrshopping.com
Celebrate the festival of lights in style with MCR Boom Chick Color Shirts!
Purchase Link: mcrshopping.com/
---------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 572
@IBCBakthi
@IBCBakthi 9 ай бұрын
Link : kzbin.info/www/bejne/ooKwpWCnrs2iaKM பசுவிற்கு தானம் கொடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும் - Om Ulaganathan | Rahu Ketu Peyarchi 2023 Mesham Link : kzbin.info/www/bejne/hKHce5V5g7iDjNE கருப்பு உடை தானம் செய்தால் கஷ்டங்கள் தீரும் - Om Ulaganathan | Rahu Ketu Peyarchi 2023 Rishabam Link : kzbin.info/www/bejne/oIvWnZxsZsqflZo வில்வ அர்ச்சனை வெற்றியை கொடுக்கும் - Om Ulaganathan | Mithunam Rahu Ketu Peyarchi Link : kzbin.info/www/bejne/fF65hWxvq7KGrJI Cell Phone-ஆல் ஆபத்து! கடகம் ராசிக்காரர்கள் உஷார்! - Dr.Om Ulaganathan | Kadagam Rahu Ketu Peyarchi Link : kzbin.info/www/bejne/hGTNq5SsZ8eDnsU Rahu Ketu Peyarchi-யில் சிம்மம் செய்ய வேண்டிய பரிகாரம்! - Om Ulaganathan | Simmam Rahu Ketu Peyarchi Link : kzbin.info/www/bejne/m6jIpWtqjJp4qas வன்னி இலையால் வசந்தம் வரும் !! - Om Ulaganathan | Kanni Rahu Ketu Peyarchi 2023 | IBC Bakthi Link : kzbin.info/www/bejne/ip_dn6ipaM-Kn6s சஷ்டி கவசம் படித்தால் சங்கடங்கள் நீங்கும் ! - Om Ulaganathan | Thulam Rahu Ketu Peyarchi 2023 Link : kzbin.info/www/bejne/jaPPpXyIbLp3d68 திருப்பதியில் திருமணம் செய்தால் தோஷம் நீங்கும் ! - Om Ulaganathan | Viruchigam Rahu Ketu Peyarchi Link : kzbin.info/www/bejne/i5TGd5-ba7iWftE தனுசு ராசிக்கு செல்வம் சேரும் காலம் ! - Om Ulaganathan | Dhanusu Rahu Ketu Peyarchi Link : kzbin.info/www/bejne/amW2p4GAbqyleMk மகர ராசிக்கு பலன் தரும் பிரம்ம முகூர்த்த பரிகாரம் ! - Om Ulaganathan | Magaram Rahu Ketu Peyarchi Link : kzbin.info/www/bejne/l4rXdmOwp9SYeJo கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி பரிகாரம் ! - Om Ulaganathan | Kumbam Rahu Ketu Peyarchi Link : kzbin.info/www/bejne/np6laWaHjMybhq8 மீன ராசிக்கு இனி எல்லாம் வெற்றி தான் !! - Om Ulaganathan | Meenam Rahu Ketu Peyarchi
@SarathaDinkar
@SarathaDinkar 9 ай бұрын
Q
@VetriVetri-ct2lw
@VetriVetri-ct2lw 9 ай бұрын
😊 8:49
@balakarur3177
@balakarur3177 9 ай бұрын
Q1a1à
@PerumalMethala-bl6km
@PerumalMethala-bl6km 9 ай бұрын
@AlagappanM-go2dv
@AlagappanM-go2dv 8 ай бұрын
s😊😊😊😊
@malinieducation2045
@malinieducation2045 9 ай бұрын
முதல் முறையாக மீன ராசிக்கு ந‌ல்லது சொல்லீருக்கீங்க . நல்லாருப்பீங்க ஜயா.
@vijays9498
@vijays9498 9 ай бұрын
சொல்லி பிரயோஜனம் இல்லை. நடந்தா நல்லா இருக்கும். ஆனால்.........
@tamilbakthitime
@tamilbakthitime 9 ай бұрын
Pakalam intha year sama adi
@jkumarjayaraman9297
@jkumarjayaraman9297 9 ай бұрын
இருந்தாலும் நமக்கு நடந்தது அப்படியே சொல்றாரே
@sakthip2871
@sakthip2871 9 ай бұрын
😂
@srinivasan-tl5gj
@srinivasan-tl5gj 9 ай бұрын
Yes
@ValarmathiD-bo3br
@ValarmathiD-bo3br 9 ай бұрын
உண்மை அடுத்தவர்களை வாழ நான் காரணமாக இருந்திருக்கிளேன்.நான் வாழ கடவுளை தவிர யாரும் காரணமில்லை. நான் மீனம் ரேவதி
@itsmenotyou9264
@itsmenotyou9264 9 ай бұрын
Same goes to me.
@godsgiftcreations1594
@godsgiftcreations1594 9 ай бұрын
Meenam ellam WhatsApp group la serunga
@thulasidurai2280
@thulasidurai2280 9 ай бұрын
Same problem
@shanthishanthi4228
@shanthishanthi4228 9 ай бұрын
நானும் மீன ரேவதி நல்லதை செய்து அழும் நிலை தியாக வாழ்க்கை எல்லாம் வீண் கண்ணீர்‌ மட்டுமே சொந்தம்
@alien3758
@alien3758 9 ай бұрын
💯
@anandchandran298
@anandchandran298 7 ай бұрын
கேட்க கேட்க சந்தோஷமாக இருந்தது. இப்படி மீன ராசியை பற்றி யாருமே உயர்வாக பேசியதே இல்லை அய்யா 😊😊
@padmasunderasan4680
@padmasunderasan4680 9 ай бұрын
உத்திரட்டாதி மீன ராசி நன்றி
@SriniVasan-zq4il
@SriniVasan-zq4il 9 ай бұрын
இது வரை எவ்வளவோ ஜோசியம் சொல்வது கேட்டு இருக்கிறேன் ஆனால் உங்களைப்போல் உன்மையை சொன்னது யாரும் இல்லை நன்றி அய்யா....🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajamani8752
@rajamani8752 8 ай бұрын
உண்மை அய்யா.. கஷ்டத்திலும் கருணை உள்ளம், யாரையும் விட்டு கொடுக்காத தன்மை, அன்பே பெரிது எனும் எண்ணம், துரோகம் மற்றும் யாருக்கும் கெடுதல் நினைக்க தெரியா மனது.. மற்றொற்கு நடக்கும் நன்மையை பார்த்து தனக்கே நடந்தது போல, என்னும் பெருந்தன்மை 💚😊
@lalitharadhakrishnan-zn8xw
@lalitharadhakrishnan-zn8xw 4 ай бұрын
En pillaiku meena rasi avan vashkaiel meega kashta pattan avan rasiai pattri nalla vidhama katathum santhohama eruku lalitha radha krishnan
@ramachanthran5966
@ramachanthran5966 9 ай бұрын
அய்யா சொன்னது அனைத்தும் உண்மை நான் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்
@SathiyaChandraSekar-uy2nc
@SathiyaChandraSekar-uy2nc 9 ай бұрын
நீங்கள் சொல்வது சரி என்னால் எல்லோரும். நன்றாக இருக்காங்க. நான் தான்.மிகவம். கஷ்டம்.படுகிறேன். உதவி பண்ணதை நன்றி. மறந்து. விட்டார்கள்
@sriganga_08
@sriganga_08 9 ай бұрын
Same to you don't worry namaku theivam ka I vidathu
@premakrishan2333
@premakrishan2333 9 ай бұрын
ஐயா சொன்னது அனைத்து ம் உன்மை நான் உத்ரட்டாதி நட்சத்திரம் நன்றி ஐயா🙏🙏🙏
@sasikumar831
@sasikumar831 5 ай бұрын
ஐயா நீங்க சொன்னது அனைத்தும் உன்மை இதுபோல் மீன ராசியை இதுபோல் யாறும் சொல்லவில்லை ஜயா நான் என் வாழ்க்கையில் நான் வாழ்ந்துக் கொண்டு இறுக்கும் அந்த உன்மையை உன்னையாக சொன்னதர்கு நன்றி ஜயா நான் என் தலைவன் வழியில் நான வாழ்கிறேன் கேப்டன் விஜயகான்து
@sathishkm2973
@sathishkm2973 9 ай бұрын
நன்றி ஐயா. இது வரை யாரும் இப்படி ஒரு விளக்கம் மீன ராசிக்கு கூறியது இல்லை. மிக்க நன்றி ஐயா.
@user-mm5mw2iq4m
@user-mm5mw2iq4m 9 ай бұрын
விரிவான விளக்கம் . அனைத்தும் உண்மையான விபரங்களே. நன்றிகள் பல
@kannathasan3894
@kannathasan3894 9 ай бұрын
மீனராசிக்குசெல்லூவதலாம்உண்மை,ஆனால்வருமானம் துன்பத்தில்,ஜயா சொன்ன துஉண்மை நான்உத்திராட்டாதிநட்சத்திரம்நன்றி🙏🙏
@ramkarthika3219
@ramkarthika3219 9 ай бұрын
தலைவா ❤ unga video va பாத்த பிறகு தான் நான் நல்ல இருக்கேன்
@selvarajlakshmanan9025
@selvarajlakshmanan9025 9 ай бұрын
வாழ்க்கையின் முழுகதையும் ராசிபலனில் முதல் முறையாக.🙏🐟😊🫰
@HariniHarini-jb5lw
@HariniHarini-jb5lw 9 ай бұрын
சூப்பர் ஜயா இப்படி யாரும் சொன்னது இல்லை அனைத்தும் உண்மை உண்மை உண்மை
@osro3313
@osro3313 8 ай бұрын
தங்களின் ஜோதிட ஆராய்ச்சி வேற லெவல் அத்தனையும் உண்மை ஐயா தாங்கள் ஜோதிட ஞானம் பெற்றவர் நன்றி ஐயா நன்றி 🙏🙏
@user-eu9po5vs3i
@user-eu9po5vs3i 9 ай бұрын
அய்யா உங்கள் பேச்சைக் கேட்டால் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது அய்யா
@user-mm5mw2iq4m
@user-mm5mw2iq4m 9 ай бұрын
முற்றிலும் உண்மை, என்னுடைய கருத்தும் இதேதான்.
@manisharmi1442
@manisharmi1442 9 ай бұрын
அய்யா நீங்கள் சொன்னது எல்லாம் அத்தனையும் உண்மை அய்யா 💯 ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sowrirajans9210
@sowrirajans9210 9 ай бұрын
மீன ராசிக்காரர்களுக்கான விளக்கம் உயர்திரு.ஓம் உலகநாத ஐயா அவர்களால் வழங்கப்பட்டதானது வெகு அற்புதம்.வெகு அருமை.வெகு சிறப்பு ஐயா.
@tamilnarentamilnaren43
@tamilnarentamilnaren43 9 ай бұрын
உண்மை உண்மை நீங்கள் செல்வதெல்லாம் உண்மை உங்களின் தொலைப்பேசி எண் தெரிவியுங்கள்,நன்றி கள் பல நான் உத்திரட்டாதி, மீனராசி
@DreamStalwart
@DreamStalwart 9 ай бұрын
Me too 🎉
@sathiyamoorthyn6679
@sathiyamoorthyn6679 8 ай бұрын
என் பெயர் N.சத்தியமூர்த்தி, ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி உள்ளவன் நான் நீங்கள் சொல்வது 100% உண்மை. நீங்கள் சொல்வது போல தான் எனக்கு நடக்கிறது . நான் எளிமையாக தான் வாழ்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து வாழ்ந்து வருகிறேன் எனக்கு கடவுள் துனையாக இருக்கிறார்.
@user-jn5wm1cj7o
@user-jn5wm1cj7o 9 ай бұрын
நன்றி நன்றி ஐயா நீங்க 100 ஆண்டுகள் வளமுடன் வாழ வேண்டும் ஐயா... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. இப்ப தான் என் மன மகிழ்ச்சியில் உள்ளது
@rajaentertainment6087
@rajaentertainment6087 8 ай бұрын
நன்றி ஐயா நல்லா இருப்போமோ இல்லையோ ஆனால் உங்கள் வார்த்தை ராஜாவா வாழ்ந்தது போல் உள்ளது..அவ்வளவு கஷ்டப்படுரோம்...
@user-he7up2zo1w
@user-he7up2zo1w 9 ай бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா இது உண்மையான வார்த்தை நானும் இதுபோல் தான் நடந்து கொண்டிருந்தேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-xz6ih3tn6o
@user-xz6ih3tn6o 9 ай бұрын
மண வாழ்க்கை பாதிப்பு உண்மை
@BalasubramanianG-io7te
@BalasubramanianG-io7te 9 ай бұрын
நல்ல பதிவு மீன ராசி நேயர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை கூறி உள்ளீர்கள்
@nyinyitun4350
@nyinyitun4350 8 ай бұрын
அய்யா நீங்க சொன்னது மனசுக்கு நிம்மதியா இருக்கு நன்றி
@ramyaslifestyle3319
@ramyaslifestyle3319 9 ай бұрын
கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது ஐயா
@jkumarjayaraman9297
@jkumarjayaraman9297 9 ай бұрын
இவ்வளோ தூரம் உன்மைய அப்படியே சொல்ரிங்களே நீங்கள் மீனராசிதான் 100%
@sivaprasath5138
@sivaprasath5138 9 ай бұрын
ஜயா நீங்கள் சொல்வது உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-pd9zk9ef4k
@user-pd9zk9ef4k 9 ай бұрын
❤❤❤❤❤அருமையான நல்ல கருத்து விளக்க பதிவு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
@Vishnupriyan.
@Vishnupriyan. 9 ай бұрын
யோகம் கடைசியா தான் வரும் கடைசி கடைசி னு காத்திருந்து அப்புறம் அதுவே பழகிடும்
@rajasumathi4236
@rajasumathi4236 9 ай бұрын
Super thala
@user-ff4to1ek1g
@user-ff4to1ek1g 9 ай бұрын
போக போக பழகிடும்
@surendar.msystems853
@surendar.msystems853 9 ай бұрын
Correct thann
@saran4510
@saran4510 9 ай бұрын
😂😂😂
@gokulanrao648
@gokulanrao648 9 ай бұрын
But if you believe definitely good yoga will come sure it is yours because deep confidence
@thavarajahsathiya3202
@thavarajahsathiya3202 8 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் என்னைப் பொறுத்த வரை சரியாகத் தான் இருக்கிறது . நன்றி
@kothuparotta1874
@kothuparotta1874 8 ай бұрын
First time ever in history, Hearing so positive josiyam for meenam rasi happy to hear this sir 💥💯🥰
@Samaikkalaam_Vaanga
@Samaikkalaam_Vaanga 9 ай бұрын
சிறப்பாக உண்மையாகவே சொன்னீங்க ஐயா நன்றி 🙏
@user-vj2yh3uy9z
@user-vj2yh3uy9z 5 ай бұрын
சூப்பர் ஐயா இப்படி யாரும் சொன்னது இல்லை அனைத்தும் உண்மை உண்மை நன்றி ஐயா
@saravanan-ud2ir
@saravanan-ud2ir 9 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரிதான். நீங்கள் தெய்வமாக நினைக்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍 நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@mathaimathai7253
@mathaimathai7253 9 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் ஜயா வாழ்த்துக்கள்
@Thamil1
@Thamil1 9 ай бұрын
பெருமிதம், சோகம், துரோகம், ஏமாற்றம், தவறுதல் எல்லோருக்குமே இருக்க கூடிய ஒன்றுதான். இதெல்லாம் எந்த அளவுக்கு சரியான கணிப்பு என்பது தெரியவில்லை. ஐயாவின் சொற்களுக்கு நன்றி!
@massmohansathriyan8391
@massmohansathriyan8391 9 ай бұрын
ரேவதி நட்சத்திரம் அனைத்து உண்மை ஐயா💟
@preethiragu-zl7rr
@preethiragu-zl7rr 9 ай бұрын
நீங்கள் சொல்வது 100%சரி ஐயா. vk சின்னம்மா மீன ராசி
@Ajith_kumar111
@Ajith_kumar111 4 ай бұрын
Vk yaru
@sathishv1702
@sathishv1702 9 ай бұрын
மீனராசிகாரங்க மனச நோகஅடிச்சவங்க எல்லாரும் நல்லாதாஇருக்காங்க
@saravanank4257
@saravanank4257 7 ай бұрын
Ipo nalla irupanga. Ana unga kannu munnadiye kashta paduvanga. Wait pannunga. And same time ungalala avangaluku andha time la help um panna mudiyadhu.
@Ajith_kumar111
@Ajith_kumar111 4 ай бұрын
Vaala mudiyadhu avangalala. But again nenga dhan help panna thudipeenga.throgam pannavangalaiyum mannichu
@karthicks3859
@karthicks3859 3 ай бұрын
100percent crct
@motherayya4129
@motherayya4129 9 ай бұрын
Thank you sir and anchor also i feel happy because I am Meena rasi and my son also Meena rasi 😊
@alagesank442
@alagesank442 9 ай бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துங்கள் வளர்கிறோம் ...... 🙏🙏🙏
@madhusasi6754
@madhusasi6754 9 ай бұрын
proud to be as i am meena rasi.
@garudapurana6807
@garudapurana6807 9 ай бұрын
நல்ல தகவல்கள் கூறியதற்கு நன்றி ஐயா
@manimalas4669
@manimalas4669 9 ай бұрын
Thanks Sir.Mika Nandri .Neenga Solrathu Romba Correct Sir.Vazhga Valamudan. 🙏💐.
@vishnupriyadevendhiren2654
@vishnupriyadevendhiren2654 8 ай бұрын
Kekkave nalla iruku.thanks
@tsk712
@tsk712 9 ай бұрын
வணக்கம் ஐயா நல்லது எஸ் சசிகண்ணன் மதுரை ❤️🦋🙏 வாழ்க வளமுடன் 🌈 மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🦋🐟🌺🙏
@user-up4ym8tk2y
@user-up4ym8tk2y 9 ай бұрын
SOOO HAPPY TO HEAR FROM YOU AYYA. HOPE ALL THE GOOD THINGS WILL HAPPEN TO MEENA RASI PEOPLE. GOD BLESS ALL OF US. 👍👍👍👌👌👌❤️🩷💜🧡💚🩵💙
@ebyallgaming4279
@ebyallgaming4279 9 ай бұрын
I am surprised most of your sayings are correct in my life 🙏💐
@user-mm5mw2iq4m
@user-mm5mw2iq4m 9 ай бұрын
Very true.
@mjdream2782
@mjdream2782 5 ай бұрын
அய்யா நீங்க நல்லா இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்
@balasubrammanian4501
@balasubrammanian4501 9 ай бұрын
Excellent explanation. Really exciting God bless you sir
@chitranoel2997
@chitranoel2997 9 ай бұрын
அய்யா...காலையில்...ஒரு கப் கோதுமை மாவு..சீனி...உப்பு....பால்...முட்டை கலந்து பெரிய தோசை சுட்டு....சின்ன சின்னதாக கீறி...காக்கைகளுக்கு போடுகிறேன்....தினமும்....என்னை கூப்பிட்டு எழுப்பி விடுவதே...காக்கைகள் தான்...❤❤
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 9 ай бұрын
சகோ, தயவு செய்து முட்டை தவிர்த்து விடுங்கள்......சீனிக்கு பதிலாக வெல்லமும், பாலுக்கு பதிலாக தயிரும் சேர்த்து படைத்தல் நன்று......நன்றி.....வாழ்க வளமுடன்.....
@chitranoel2997
@chitranoel2997 9 ай бұрын
@@dhanumamaruthi6296 👍 okay
@saraswathikirthicmedia8004
@saraswathikirthicmedia8004 9 ай бұрын
நன்றி அய்யா நம்பிக்ைக தந்ததற்
@sithasamgam9286
@sithasamgam9286 9 ай бұрын
Sir, I enjoyed watching your video ,what you were saying was so true.hope to see more of your videos.thank you sir.God bless
@Durai6283
@Durai6283 9 ай бұрын
ஐயா திருவடி சரணம்
@vetrivelkaruppasamy4067
@vetrivelkaruppasamy4067 9 ай бұрын
உண்மை உண்மை❤
@bhuvananithish6099
@bhuvananithish6099 9 ай бұрын
ரொம்ப நன்றி சார்
@premierconstructiondesigne247
@premierconstructiondesigne247 9 ай бұрын
All information about meenam 100 percentage correct ❤i also have two Construction company premier Construction and designers & vijin builders Pvt Ltd. I too need name of work is good not for money based
@jayasasigowrishankar7710
@jayasasigowrishankar7710 9 ай бұрын
Excellent 👌👌
@sumathipalaniappan6296
@sumathipalaniappan6296 9 ай бұрын
ஐயா 100%உண்மை
@mahaaskitchen1729
@mahaaskitchen1729 5 ай бұрын
அருமையான விளக்கம் 👌 ஐயா மீனம் ராசி க்கு🙏🙏
@crafts4fans421
@crafts4fans421 9 ай бұрын
ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏
@handcrafts9552
@handcrafts9552 9 ай бұрын
ஐயா, நீங்க சொல்வது முற்றிலும் சரி, உதவி செய்து ஏமாந்து இருக்கிறேன் ஐயா
@radharavi3038
@radharavi3038 9 ай бұрын
Whatever you told is 100 % ccorrect. Mikka Nandri Iyya 🙏
@seelanthalayasingam5205
@seelanthalayasingam5205 6 ай бұрын
ஜயா நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை அதிலும் கடன்பட்டாகுதல் உதவிசெய்வாங்க எனசொன்நீங்க சரிதான்ஜயா ஆனாலும் இன்றுமுதல் நீங்கள்தான் எனக்கு சாமி
@vasanthitheangel2173
@vasanthitheangel2173 9 ай бұрын
Aiya. I salute u, whatever you said 200percent true,especially about me . I m uthirathathi
@DreamStalwart
@DreamStalwart 9 ай бұрын
Me too bro🎉
@JeyBalan
@JeyBalan 6 ай бұрын
மீன ராசிக்காரர்கள் பற்றி மிக சிறப்பாக சொன்னீர்கள் எனது பெயர் ஜெயபாலன் மீன ராசி ரேவதி நட்சத்திரம் புதன்கிழமை இதேபோல் ராசியில் பிறந்தவர்களும் மற்றும் ஏனைய ராசிக்கார்களூம் வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ சிவன் அப்பா வை வேண்டுகிறேன் 😅😅😅😊😊😅😊😅😅😅😅
@varunshappymoment2277
@varunshappymoment2277 5 ай бұрын
Naan rempa mana kastathil iruten .ungolada intha pathiuv rempa aruthalaga iruku thank you .வாழ்க வளமுடன்
@devikaanand4419
@devikaanand4419 9 ай бұрын
Wowwwwwwww superrrrrrrr that's great it's me absolutely 💯 %TRUE 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏻🫶
@prabhakarannair7259
@prabhakarannair7259 9 ай бұрын
Thank you sir for meenam rasi palam
@mybeautifulworldbyrekha2224
@mybeautifulworldbyrekha2224 9 ай бұрын
Ayya romba thanks ❤negative nallairukanum😢 en appa Pol thondrugithu❤
@sumathic2683
@sumathic2683 9 ай бұрын
100/ உண்மை சார்
@elangosowthari4618
@elangosowthari4618 9 ай бұрын
என்னுடைய பெயரில் ( ரி ) வருகிறது.ஞானசெளந்தரி நான் வாழ்க்கையில் எப்படி இருப்பேன் அய்யா ....நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே...நிறைய ஏமாந்து விட்டேன்
@user-xz6ih3tn6o
@user-xz6ih3tn6o 9 ай бұрын
ஐயா நீங்க சொல்வது உண்மை ஐயா........ 100000000%%%%%%
@DeepuParthibangsx
@DeepuParthibangsx 9 ай бұрын
So relatable 😅 atleast happy to hear 😊
@sivat3246
@sivat3246 9 ай бұрын
நன்றி ஐயா
@rajalakshmir7602
@rajalakshmir7602 8 ай бұрын
Ayya....everytime i get ditched by the people whom i trusted to whom i helped beyond by capacity in all.possible ways i.felt very much worried and think i am not fit to live in this world...after hearing your speech i am feeling proud ..its all decided bu UNIVERSE ...all your words are true
@jaikanthjai2925
@jaikanthjai2925 8 ай бұрын
Thanks 😊
@jaikanthjai2925
@jaikanthjai2925 8 ай бұрын
Poruththaar pooomi aalvaar, don't worry ellaaam sila kaaalamey,
@Sivasankar-ib7fb
@Sivasankar-ib7fb 7 ай бұрын
@rajalaksmir7602 am also having the same feeling on my workstation even not my fault my higher officials occusing mee i don't know what to do ... everything will change lets wait
@MuraliNath-kb3rz
@MuraliNath-kb3rz 9 ай бұрын
superb....superb...Arumiyana pathvu
@Venkatgvraman
@Venkatgvraman 8 ай бұрын
நன்றி ஐயா❤ மிகவும் அருமை 🎉🎉🎉🎉😅❤
@muthukrishnan9217
@muthukrishnan9217 6 ай бұрын
தாங்களின் வாக்கு பலிக்கட்டும். அந்த சிவன் மீது ஆணையிட்டு சொல்லுங்கள். நல்லதே நடக்கும் என்று. நன்றி.
@Pandiyan549
@Pandiyan549 9 ай бұрын
Thanks to Mr Om Ulaganathan
@sarujanview
@sarujanview 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@drnandhakumarl1367
@drnandhakumarl1367 9 ай бұрын
Raja raja cholan, kumba rasi , sadhaya nakshatram, raghu vin nakshatram... Built tanjavur periya koil.. all rasi and all the nakshatras are good.. every rasi and nakshatras famous people are there.. we should cant deny it...
@kalaiselvankalai1042
@kalaiselvankalai1042 7 ай бұрын
ஐயா நீங்க சொன்னது மனசுக்கு மனசுக்கு நிம்மதியா இருக்கு ஐயா நன்றி நன்றி நன்றி
@anandramang675
@anandramang675 6 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது சரிதான் 💯 சதவீதம் உண்மை நான் மீன் ராசி
@sundarisubramanian8840
@sundarisubramanian8840 9 ай бұрын
Super cent percent corrct. you have just brought out the exact character of meena raasi so generous and kind to all but getting hurt and harrassment by near and dear.
@sabaripets8931
@sabaripets8931 9 ай бұрын
First time I saw you give positive words... super sir ❤❤❤
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 9 ай бұрын
நீங்கள் சொல்வது 100 வீதம் உண்மை ஐயா
@user-ev1hi1xn2p
@user-ev1hi1xn2p 6 ай бұрын
Super sir.neengal sonnathu ellamae unmai.vullathu vullabadi solli விட்டீர்கள்.Thank you Sir.
@simplysiva2397
@simplysiva2397 9 ай бұрын
ஒ நீங்கதான் உளூந்தூர் பேட்ட உலக நாதனா!!!!!!!!!!!
@monym3437
@monym3437 9 ай бұрын
Arumaiyana pathivu vazthukkal
@mvenkatasalam3463
@mvenkatasalam3463 6 ай бұрын
ரொம்ப அருமையா சொன்னீங்க நன்றி அய்யா
@sudharsan6776
@sudharsan6776 9 ай бұрын
Super and nandrigal ayya 🤗
@kannanlalitha7139
@kannanlalitha7139 9 ай бұрын
Absolutely all correct
@santhamanin4886
@santhamanin4886 9 ай бұрын
அருமை ஐயா உங்கள் கருத்து நன்றி ஐயா
@s.prakashs.pranyga1258
@s.prakashs.pranyga1258 9 ай бұрын
மிக்க அருமை ஐயா அணைத்து துன்பவ்களும் பறந்தோடி போனதை போல ஒரு நிம்மதி
@ItsMeNimesh
@ItsMeNimesh 6 ай бұрын
100% சரியாக பொருந்துகிறது எனக்கு 😢😢 இதுவரை பலாஜிஹாசன் தான் சரியாக சொல்வதாக நினைத்தேன். பாலாஜிக்கு 80/100, உங்களுக்கு 100/100 அய்யா ❤😊
@SelvaKumar-jl2bx
@SelvaKumar-jl2bx 9 ай бұрын
Vazhkaiyla emandhu emandhu nasama pona ayya iniyavadhu vazhkai nalla irukkuma theriyala but production 100/100👌👌👌👌
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 60 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
புகழின் உச்சிக்கே செல்வீர்கள்! - Subash Balakrishnan | Meenam Rasi Rahu Ketu Peyarchi Palan in Tamil
12:43
Nalla Kaalam Pirakudhu | நல்ல காலம் பிறக்குது
Рет қаралды 163 М.
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН