பாட்டு கேட்டால் பணம் வரும், யார் என்ன பாட்டு கேக்கணும்? Narpavi Nambirajan | Ilayaraja | IBC Bhakthi

  Рет қаралды 104,030

IBC Bakthi

IBC Bakthi

Жыл бұрын

பாட்டு கேட்டால் பணம் வரும், யார் என்ன பாட்டு கேக்கணும்..? Narpavi Nambirajan | Ilayaraja | IBC Bhakthi
#KalyaniRagaSong #IBCBhakthi #Ilayaraja #NarpaviNambirajan #Temple #TempleFestival #kovilFestival #Astrologer
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 185
@umaraghunathan4089
@umaraghunathan4089 Жыл бұрын
தேவாரப்பாடல்கள் தினமும் சொல்லி வர நல்ல பலன்களை பெறலாம். வாசி தீரவே காசு நல்குவீர்.பணம் பெறவும். அன்னம் பாலிக்கும் என்ற பதிகம் நமக்கு வாழ்க்கை முழுதும் அன்னம் கிடைக்கச் செய்யும் பதிகம்.வீட்டில் உடல் நிலை சரியில்லை என்றால் சாப்பிடக்கூட முடியாத நோயாளிகள் , வாய் வழியாக உணவை சாப்பிட அருளும் பதிகம்.என் தந்தைக்கு நான் கூறி பலன் பெற்ற பதிகம் இது
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 Жыл бұрын
Adhane ivlo nalla nalla padhigam iruku thiruneetru padhigam for fever etc.. adhavittu Ilayaraja paatam😂😂😢😢 mudyala Sathyama
@saravanansaravananm600
@saravanansaravananm600 Жыл бұрын
அருமையான பதிவு சார் இசைஞானியை குருவாக ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று நீங்கள் சொன்னது ரொம்ப மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு சரவணன் காரைக்குடி
@amirthankarthick786
@amirthankarthick786 Жыл бұрын
ஆமா அவர் 3episode ku முன்னாடி போட்ட கரண பதிவின் தொடர் எங்கே இன்னும் 2வருஷம் கழிச்சு போடுவீங்களா 🤔
@-jb5dl
@-jb5dl Жыл бұрын
அந்த கடவுளே இசைஞானி இளையராஜா ஐயா தான் இசையின் அவதார புருஷர் 👑🙏🙏🙏
@sivasathishkumar98
@sivasathishkumar98 Жыл бұрын
பதிகத்தில் உள்ள பக்தி மட்டுமே இறைவனை அசர வைத்தது,திருக்கோயில் கதவுகளும் திறந்து மூடின.
@user-sc3hu4gb8g
@user-sc3hu4gb8g Жыл бұрын
புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாங்க கேக்குறவங்க எதையும் கேட்பாங்கனு நினைப்பு
@anarghyamurugan8104
@anarghyamurugan8104 Жыл бұрын
Trillions and trillions of thanks to you and for universe.
@bharathivimala9528
@bharathivimala9528 Жыл бұрын
நன்றிகள் கோடி
@esakkirajan1399
@esakkirajan1399 Жыл бұрын
Thanks to IBC and Thank you so much to Narpavi Nambirajan....❤️
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im Жыл бұрын
Thanks sir...AUM Shivaya Nama.... Vaazga Nalamudan
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
இசை மழையில் நனைய தயாரா நீங்கள்?🎸🎺🎤
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 Жыл бұрын
அருமை அருமை.
@user-kb1rq2kq6w
@user-kb1rq2kq6w Жыл бұрын
Listening your words getting good vibe sir thanx
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Ohhhh.... appadiyaa.... Valthukal ayya...
@osro3313
@osro3313 Жыл бұрын
மிக்க நன்றி🙏🙏 பயனுள்ள தகவல்🙏 இதை கேட்பவர்கள் கேட்டு பயனடைய வேண்டும்
@vidya967
@vidya967 Жыл бұрын
The best video I have seen very happy ibc
@sstransport9714
@sstransport9714 Жыл бұрын
ஜனனி பாடல் தான் நானும் வைத்து இருகேன் நன்றி நற்பவி மகிழ்ச்சி
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Great song collections 💮🌈🌄
@s.muralis.murali4111
@s.muralis.murali4111 Жыл бұрын
Nandrigal, nandrigal, nandrigal
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 Жыл бұрын
Ilayaraja has got blessings of Kodi samiyar, Mayamma and so many great saints.
@arunprabuarunprabu9583
@arunprabuarunprabu9583 Жыл бұрын
Great Raja sir
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
வந்தாள் மஹாலக்ஷ்மியே நன்றி
@sivakani9403
@sivakani9403 Жыл бұрын
நன்றி sir
@RAJASEKARANRAJA-yf5wj
@RAJASEKARANRAJA-yf5wj 2 ай бұрын
மிக்க நன்றி சார்
@jayasvideos9408
@jayasvideos9408 Жыл бұрын
Wow super sir❤❤❤
@Kuberan_22
@Kuberan_22 2 ай бұрын
4:30 - Kalyani Raagam
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Жыл бұрын
❤️🙏ILAYARAJA 🙏❤️
@geetharajanb6413
@geetharajanb6413 Жыл бұрын
Rombo nandri Ayya
@sumithat.r.s8313
@sumithat.r.s8313 Жыл бұрын
Awesome sir
@suganyasuganyablue2684
@suganyasuganyablue2684 Жыл бұрын
Thank u sir❤❤❤
@balajimanoharan23694
@balajimanoharan23694 Ай бұрын
நன்றி ஐயா வணக்கம் 🙏❤❤
@souls2music567
@souls2music567 Жыл бұрын
Very well said
@Kv2024feb5
@Kv2024feb5 Жыл бұрын
👍🏻🤗 Sir 3000 fees ah 300 aah kuraichaaley ungaluku neraya consultants vaaruvaanga - neengalum nallaa irukalaam makkalum nallaa irupaanga ( India munnerum :- not a joke sir...)
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 Жыл бұрын
very high rate.............
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
If he reduce to 30 then whole tamilnadu will come 😅😂😅
@sri088
@sri088 Жыл бұрын
என்னது அவரை பார்க்க மூவாயிரம் ரூபா வாஆஆஆஆஆஆஆஆஆஆ. Im Escape.
@VijayaLakshmi-kz9tf
@VijayaLakshmi-kz9tf Жыл бұрын
Fraud josyar 3000rs summa fraud. What he spoke is all bullshit.
@VijayaLakshmi-kz9tf
@VijayaLakshmi-kz9tf Жыл бұрын
​@@Kuberan_22 then also he does not deserve this money, all useless mostly people go fr divorce cases, business loss , and jobs and they will talk trhough their hat.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடும் 😊😊
@ChandramohanChandramohan-ep7md
@ChandramohanChandramohan-ep7md Жыл бұрын
,😂
@sathishkannamass
@sathishkannamass 3 ай бұрын
இந்த பாட்டு எல்லாம் mind calm ஆகும் mind calm ஆனா ஆட்டோமேட்டிக் ஆ எப்படி பிசினஸ் develop பண்ணலாம் னு idea கிடைக்கும் over stress ல இருக்கறப்ப எந்த decision எடுக்க முடியாது மெடிடேஷன் தெரிஞ்சவங்க மெடிடேஷன் பண்ணா mind calm ஆகும் செகண்ட் பாடல்கள் பாடல்கள் mind அமைதி படுத்தும் mind அமைதி ஆனாவே ஆட்டோமேட்டிக் ஆ mind clear ஆ வேலை செய்யும் வாழ்க வளமுடன் 🙏
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 ай бұрын
​@@sathishkannamassok😊😊
@babupratheeshkumars1603
@babupratheeshkumars1603 3 ай бұрын
​@@sathishkannamass🎉🎉🎉🎉🎉
@vijayam8860
@vijayam8860 Жыл бұрын
Thank you bro.
@srichithsri8924
@srichithsri8924 Жыл бұрын
Interviewer can smile and responsive
@sakthivelramasamy2589
@sakthivelramasamy2589 Жыл бұрын
Super
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 Жыл бұрын
இசை கடவுள் இளையராஜா...
@naagaa7403
@naagaa7403 Жыл бұрын
நன்றி
@manavalanashokan343
@manavalanashokan343 Жыл бұрын
great analysis about ilaiyaraaja music
@elaa4647
@elaa4647 9 ай бұрын
Nandri
@chandrasekarann199
@chandrasekarann199 4 ай бұрын
Thanks u sir😊
@srisrilaw6011
@srisrilaw6011 Жыл бұрын
Thankyou sir
@manavalanashokan343
@manavalanashokan343 Жыл бұрын
music god - ilaiyaraaja 🎉
@amirthankarthick786
@amirthankarthick786 Жыл бұрын
நான் உங்களுக்கு மூன்றாவது முறை சொல்கிறேன் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக சொல்ல மாட்டிறீங்க அப்டியே சொன்னாலும் அதை அடுத்த பகுதியில் தொடர்வதில்லை இப்படி 100 astrologer 1000விதமான பதிவுகளை செய்வதில் நேயர்களுக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சும்... ஒருத்தர் பேசறதை முழுமையாக தொடர்ந்து பதிவிடுங்கள் அப்புறம் அடுத்த ஆள் கிட்ட போங்க... இல்லனா totaly waste🙏🙏🙏🙏🙏
@selvaart6848
@selvaart6848 Жыл бұрын
S.correct. இவர் எதையும் முழுமையாக சொல்லமாட்டார்.
@nithiyakavi8020
@nithiyakavi8020 Жыл бұрын
Yes ji
@nithiyakavi8020
@nithiyakavi8020 Жыл бұрын
Vaman Seshadri channel paarunga nalla eruku nan parpen very udeful tips
@amirthankarthick786
@amirthankarthick786 Жыл бұрын
@@nithiyakavi8020 👍
@lakshmisrinivasan2218
@lakshmisrinivasan2218 Жыл бұрын
எஸ் ji
@gdlovelyworks8614
@gdlovelyworks8614 Ай бұрын
Padalgal ketka ketka yepdi panam irkapadukirathu endru solavendum....particulars music evoke chakras in our body chakras attract money through universe rays.....
@lakshmipoornima6826
@lakshmipoornima6826 Жыл бұрын
NANRI IYYA..
@parvathipuram1
@parvathipuram1 6 күн бұрын
Kalyani raagam for money - 1. sara sara saara pambu, 2. mun andhi chalai yil, 3. intha mandrathil odi varum, 4. sundari kannal 5. Vellai pura onru - rajini song 6. Vanthaal mahalaxmi ye - uyarntha ullam. 7. Malaiyoram mayile vilaiyadum - prabu song. 8. Kannae kalai mane - moondram pirai. 9.janani janani 10. Kalaivaaniye - sindhu bhairavi
@vishnukarthik3016
@vishnukarthik3016 Жыл бұрын
I totally agree
@sakthinathan8010
@sakthinathan8010 Жыл бұрын
Enthaa songs ellla full aha thermometer Nana ellla songs um padikituthaa erupaan music rembo pudikum anaa naa remboo financial problems erku enna seivathuu
@balajiselvam4074
@balajiselvam4074 Жыл бұрын
True ❤️
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Ithu ennaya pudhu kadhai.eday kettal antha ilayaraja engkakitta kaasu ketparu. Ayyoyo. Deal pottuteengala ilayarajavoda😊😭
@narayanansankaran1957
@narayanansankaran1957 Жыл бұрын
True Raja Rajathan
@kanimozhi2340
@kanimozhi2340 8 ай бұрын
Ivar oru point ah crisp viewers ku padhiya veika matengraru. Interview kodukrapo points clear kodukanum
@HL-eh2se
@HL-eh2se Жыл бұрын
Sir, kadaisi varaikum yarukunu indha pattunu solave illai
@satishvaishlnaidhhh9659
@satishvaishlnaidhhh9659 9 ай бұрын
Some things R not believable but we should try n check it
@arun2708_h
@arun2708_h Жыл бұрын
So if we perceive songs.. We can be wealthy right??..
@Orionvinuk
@Orionvinuk Жыл бұрын
How did the anchor controlled his laughter 😊😊😊😊
@VijayaLakshmi-kz9tf
@VijayaLakshmi-kz9tf Жыл бұрын
Best anchor and worst astrolger. Don't trust any of them. All frauds who faf a lot.
@aswintamizan5204
@aswintamizan5204 Жыл бұрын
Airtel super singer
@saravanankkumarj.d7673
@saravanankkumarj.d7673 Жыл бұрын
கண்டிப்பாக பணம் வரும் பாட்டு எழுதியும் இசை இயற்றியவர் இளையராஜா பணம் சம்பாதித்தர்
@krishnasv833
@krishnasv833 Жыл бұрын
Sir please remaining karnam pathi pesunga sir. You spoke only about three karnams. Thank you sir..
@drpadmapriya
@drpadmapriya Жыл бұрын
It's available in Google.. read from tat
@classiiic
@classiiic Жыл бұрын
👍👍👍🙏🙏🙏
@ananthananth7758
@ananthananth7758 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉❤
@mthuedits2152
@mthuedits2152 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b Жыл бұрын
தலைவலிக்கு ராக உண்டா planet வழியா பிளீஸ்
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Neega sollradhu pathi sari unga sychology fifty yrs mela irukkura sychology than. Nam ellorum discipline valartha karaname raja sir songs than adhuvum kaastapaatu tea kadai, kalyana mandapam. Oliyumoliyum,celyonradio, vivedhbharathi keedu valarthom. May be adha thakkathula pesuringa.
@டைகர்
@டைகர் Жыл бұрын
ராஜா சார் நல்ல பக்திமான் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் ஜாதகம் கதை தான் உருட்டு பழைய காலத்தில் மகான்களின் அற்புதம் உண்மை தான்
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 Жыл бұрын
ராகங்களால் தீபங்களை ஏற்றி வைத்தான் தான் செ மழை வேண்டுமென்றால் அமிர்தவர்ஷினி ராகத்தை கேட்கவும் மன கஷ்டம் வந்தால் ஹிந்தோளம் ராகம் கேட்க வேண்டும் நரம்பு மண்டலம் சீர்செய்ய ஆனந்தபைரவி ராகம் கேட்க வேண்டும் இதெல்லாம் உண்மைதான் ப்ரோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க கொஞ்சம் படிச்சு பாருங்க வரலாறு
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
ஜாதகம் கதை உருட்டா ?! ¿ 🧐🤔
@டைகர்
@டைகர் Жыл бұрын
@@sheenxtchannel7272 ஒரு சிலரை தவிற யார் சரியாக சொல்கிறான் இப்போ
@rampalanisamy8091
@rampalanisamy8091 Жыл бұрын
​@@sheenxtchannel7272 வேறு என்னவாம்.
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
DoB kku ஏற்ற name அமைந்தால்., வாழ்வு சொர்க்கம்... Apadi amaiYaVillai endraaL .., JaaDhak square ah aaiVu seiDhu அதற்கேற்றாற்போல் பெயரை amaikavum...✓✓ // jaadhagam unmai ... // mudinjaa Knjm research pannunga.. // inga ellaaaMae ஆய்வுக்குட்பட்டது..
@yogeshprem9529
@yogeshprem9529 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 Жыл бұрын
Ilaiyaraja the great legend isai kadavul கோவை பண்டிட் ஜோதிடர் சொல்லிருக்கார்
@ramanijsampath1988
@ramanijsampath1988 Жыл бұрын
Evar pandit sarai copy panndraru
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 Жыл бұрын
@@ramanijsampath1988 exactly
@user-premtamil
@user-premtamil Жыл бұрын
😊😊😊😊😊😊
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 Жыл бұрын
Ragadevan
@nethajinethaji4764
@nethajinethaji4764 Жыл бұрын
நற்பவி
@nanthakumar8274
@nanthakumar8274 Жыл бұрын
Yarda negalaam
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
01:22 start...✓✓
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
@@VenkateshDamodharan-kw3dh 😊 no TnkS.. only🤝🏽...
@BalakrishnanJ-vp8ol
@BalakrishnanJ-vp8ol 7 ай бұрын
என்ன என்ன பாட்டு யார் யாருக்கு எந்த எந்த ராசிக்கு. நன்றி
@jayasuryajaya1250
@jayasuryajaya1250 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐
@newmoderntextilesnmt1417
@newmoderntextilesnmt1417 Жыл бұрын
Karakatakaran padathula...maariyama song ku... ela theater layum sami aadinaga...
@kalaievents8250
@kalaievents8250 Жыл бұрын
புதுசு புதுசா ஒருத்தன் கெலம்புறானுங்க
@Sundar-ur2wy
@Sundar-ur2wy 9 ай бұрын
No hospital accident songs ask immediately remedies dubakur jothidar
@madevianand2059
@madevianand2059 Жыл бұрын
எல்லோரும் வாங்க போற ப
@madevianand2059
@madevianand2059 Жыл бұрын
எல்லோரும் வேலை வெட்டிக்கே போகிதாங்கு பாட்டு கேலுங்கு பணம்தாணே வரும் நாங்க எண்ணா முணட்டளங்களா
@vivaansruthi797
@vivaansruthi797 9 ай бұрын
கல்யாணி ராகப்பாடல் களை மனம் ஒன்றிக் கேட்டால் பணம் வரும் என்பதை ஏற்றுக் கொள்வோம்!அதில் இளையராஜாவை மட்டும் குறிப்பிடுவது ஏன்?மன்னவன் வந்தானடி எனும் மகாதேவன் பாடலையோ,இசைகேட்டால புவி அசைந்தாடும் எனும் விஸ்வநாதனின் பாடலையோ,வெண்ணிலா வானில் வரும் வேளையில் எனும சுப்பையா நாயுடுவின் பாடலையோ கேட்டால் பணம் வருவது தடை படுமா?அநேக இசையமைப்பாளர்கள் கல்யாணி ராகத்தைக் காட்டியுள்ளார்கள்!
@rithiarjun6191
@rithiarjun6191 Жыл бұрын
Kona vaya .one song padu
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt Жыл бұрын
😊
@sujithsujith8272
@sujithsujith8272 Жыл бұрын
எல்லாம் தெரிந்த நீங்க பில்கேட்ஸ் ஆயிருக்கனுமில்ல.... | | |
@mhaviary9909
@mhaviary9909 Жыл бұрын
Poda
@kirubanandhan8576
@kirubanandhan8576 Жыл бұрын
As usual... Topic pathu emandhuten.. waste of time.. song keta enjoy panalam... Peacefulla relax panalam..stress relief.. indha Mari Sona paravala. Ithana varushama tamilnadu poora Ilayaraja paatudhan kekuranga.. elarume guberana ayitangala.? Reach aganumna ena venalum soldradhu..
@nirmalas1628
@nirmalas1628 Жыл бұрын
Job ketaika yenna ragam kekanum sir....
@-jb5dl
@-jb5dl Жыл бұрын
Rakkamma kaiya thattu from thalapathy ilayaraja sir musical 🔥🔥
@remjack9004
@remjack9004 10 ай бұрын
Nala questions
@raghunathankoundinyasubbar9975
@raghunathankoundinyasubbar9975 Жыл бұрын
Summa build up Entha kalyani paattinaaleyum Entha pays number illao Naan GNB seed an Kalyani king Lazy kalyani enakku pidikkaathu HMV RAGHU
@badriBN333
@badriBN333 Жыл бұрын
Ilayaraja oru angry birdu Sir mattum thean periya mahan ninapu A R thean GOAT
@yugaraja4478
@yugaraja4478 Жыл бұрын
பக்தி பாடல்கள் போய் இப்போ சினிமா பட்டா...🤭இப்போ இதுதான் ட்ரெண்ட் போல...( உருட்டு உருட்டு )
@prabhuraj2000
@prabhuraj2000 Жыл бұрын
All music is from ragams
@satishvaishlnaidhhh9659
@satishvaishlnaidhhh9659 9 ай бұрын
In night if we sleep by hearing song wives will get angry
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சடி யம்மா... இது என்ன ராகம்?🤔 பாட்டுக்கு🎤பாட்டு ஆரம்பம்😊
@startamilcoin561
@startamilcoin561 10 ай бұрын
IBC 500000
@user-xt5dq5vr9s
@user-xt5dq5vr9s 6 ай бұрын
Paatu ketta panam varuma 😅
@a.kannigasri8841
@a.kannigasri8841 Жыл бұрын
Aruldoss ganesan. 3.12.1979. Pm. 02.20.ஜோதிடர்கள் சொன்னது எதுவும் இது வரை நடந்தது இல்லை ஜோதிடம் பொய். கடவுள் இல்லை. கள்ளக்குறிச்சி
@thakan150
@thakan150 Жыл бұрын
Ok da my venru
@a.kannigasri8841
@a.kannigasri8841 Жыл бұрын
@@thakan150 நான் நல்ல தாய்க்கு பிறந்தவன் நாகரிகமான முறையில் கருத்து தெரிவிப்பேன்
@thakan150
@thakan150 Жыл бұрын
@@a.kannigasri8841 apidiya 😂😂
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
DoB - 3&5 ... Luck 🤞🏼✨... Wow.. spr ங்க..,
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Жыл бұрын
தம்பி உங்க வாழ்க்கை போராட்டமாகதான் இருக்கும். அதுவும் 2013 க்கு பிறகு நிலைமை மோசமாகாதான் இருக்கும். தொழில் நஷ்ட்டம், நிலையான வேலை இல்லை, இழப்பு, அவமானம், அசிங்கம் போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கும். ஆனால் உங்களுக்கு மூன்று வேலை உணவு கிடைத்துவிடும். (அதில் குறை இருக்காது).உங்களுக்கு திருமணம் நடந்திருக்காது, அப்படி நடந்திருந்தால் மனைவி சரியாக அமைந்திருக்கமாட்டார்.நாமக்கல் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வாருங்கள். நல்லது நடக்கும். வாழ்க வளமுடன்.
@user-vf8kk3uc9w
@user-vf8kk3uc9w Жыл бұрын
உனக்கு நிச்சயம் தரித்தரம் வரும் அதுதான் உண்மை
@Sundar-ur2wy
@Sundar-ur2wy 9 ай бұрын
Your toltal songs death songs oooooo
@ramanijsampath1988
@ramanijsampath1988 Жыл бұрын
Sir evar kovai pandit Vijay sarai copy pandraru. Pandit sir is best
@prabuganesh96
@prabuganesh96 Жыл бұрын
அப்போ பாடின இளையராஜா பில்கேட்ஸ்ஸா அப்பவே நான் பில்கேட்ஸ் கிட்ட சொன்னேன் அவர் தான் இவர் பாட்ட கேக்கல
@rajeshjayaramanmudaliyar3815
@rajeshjayaramanmudaliyar3815 Жыл бұрын
Wast pf gh bad.
@karthi3392
@karthi3392 Жыл бұрын
Enaku unga kitta pesanum sir
@m.mageshkumaranm.mageshkum2262
@m.mageshkumaranm.mageshkum2262 Жыл бұрын
3000rs
@annapoorani7117
@annapoorani7117 Жыл бұрын
​@@m.mageshkumaranm.mageshkum2262 😂
@surentharjayaraman4164
@surentharjayaraman4164 Жыл бұрын
3000ஓவாவா...😁😬😂😂🤣😇பேசறதுக்கேவா ???
@annapoorani7117
@annapoorani7117 Жыл бұрын
@@surentharjayaraman4164 namaku naame pesikalam apo....best adhu 😃
@K369T1
@K369T1 Жыл бұрын
அது சரி உங்க வாயி உங்க உருட்டு 😂
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
Amruthavarshini Ragam | Muthuswamy Dikshithar Kriti
4:02
Rama Raghuraman Veena
Рет қаралды 2,6 М.
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН