Your humility is great..You must be great musician... doctor...We gain lot of musical knowledge..
@bagathsingh75576 жыл бұрын
உழைக்கும் மக்களிடம் இருந்து உருவான இசையை ஒரு கட்டத்தில் சுரண்டும் வர்க்கம் தனது உடமையாக்கி கொண்டது. அதை மீண்டும் உழைக்கும் மக்களுக்கு அவர்கள் மொழியில் கொண்டு சேர்த்தவர் இளையராஜா. தமிழ் மரபிசை , கர்னாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை , மேற்கத்திய இசை இவற்றிற்கு இடையில் பாலம் அமைத்த இசைஞானியின் இசைமேதமையை அழகாக சொன்னீர்கள். நாதஸ்வர வித்வான்கள் ஒடுக்கப்பட்ட விதம் குறித்து கூறியதால் நீங்கள் மிகுந்த உயர்ந்த மனிதராக திகழ்கிறீர்கள். புதிய விசயங்கள் கற்றுக் கொண்டேன். நன்றி ஐயா.
@JAIHIND-jg8ui7 жыл бұрын
ஒரு உண்மை ரசிகனின் பரவசத்தை காண கண் கோடி வேண்டும்... இந்த ரசிகரை ரசித்தேன்...பரவசம் என்ற வார்த்தைக்கு இளையராஜா என்றே பொருள் கொள்ளலாம்...
அய்யா உங்கள் காணொளிகளில் கோபம் வருத்தம் ஏக்கம், ஏமாற்றம், மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிய அருமையான பதிவு.
@annapooraniv.annapoorani.v6084 жыл бұрын
ஐயா. நீங்கள் நாதசுர வித்வான்கள் பற்றி சொன்னபோது என கண்ணில் கண்ணீர் வடிந்தது. உங்கள் பதிவுக்கு பின் ஒவ்வொரு இசையும் புரிகிறது.மிக்க நன்றி 🙏🙏🙏
@jahangeerbasha71385 жыл бұрын
என்ன அற்புதமான இசை ஆராய்ச்சி வாழ்த்துக்கள் சார் சாதாரணமாக பார்த்த திரைக்காட்சி(உன்னால் முடியும் தம்பி)உங்கள் விளக்கம். மட்டும் இல்லை என்றால் ! மறுபடியும் வாழ்த்துக்கள் சார்
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
தொடரட்டும் இசைத்தொண்டு 🙏👂👂👂👂💐💐💐🌈🌟🌟🌟🌟🌟🌟🌟🌏🌏🌏🌏🌏
@ragaasuran7701 Жыл бұрын
தமிழும் , தமிழிசையும்( நாதஸ்வரம் , தவில் ) உலகில் தமிழ் மொழி பேசும் மக்களின் பெருமையை இன்றும் என்றும் வெளிபடுத்தும் , விளக்கம் தந்த அய்யா அவர்கள் வாழ்க , வளர்க , வாழ்த்துகள்.
@sundarn.v7776 жыл бұрын
Heartfelt thanks to you Sir. " we saw the movie "Unnal Mudium Thambi". We just saw the movie. Now only, we realised the Legand's effort. Understood that our musical instrument is "Nadaswaram". You are also a Dictionary in music.
@musicvanji6 жыл бұрын
அய்யா உங்கள் காணொளியை தான் தினமும் காலையில் வீட்டில் போட்டு தினமும் அனைவரும் கேட்கிறோம்....உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@karthishiva87085 жыл бұрын
I'm crying
@palaniappanp94836 жыл бұрын
இளையராஜா சார் இசை ஞானி உண்மை.அருமை.இதை நீங்க விவரிக்கிர விதம் என்ன ராகம் சொல்றது அருமை.நன்றி
@terryprabhu15685 жыл бұрын
அற்புதமான ரசாயனம் கலந்த இசைக்கருவிகள் இளையராஜா என்ற பண்ணை புரத்து இறைவன்தான் என்று உணர்ந்து கொள்ள தங்களது ரசனையான பதிவு உதவியது. நான். ராகம் தாளம் தெரியாத.புரியாத ஒரு காட்டுமிராண்டி ஆனால் இயற்கை ரசிகன். உங்கள் ரசனையான ஆழ்ந்த ராக அறிவு என்னை இசையரசனை இன்னும் பல முறை உயிர் உறவினர்கள் ஆக்கியது
@smahendra19484 жыл бұрын
பாடல்கள் தெய்வீகமானவை. நீங்கள் அவற்றை அனுபவிக்கும் விதம் அற்புதமானது. பாலில் உள்ள பழத்தைப் போல.
@masterarulanandh68793 жыл бұрын
இசை மேல் தாங்கள் கொண்டுள்ள அளவில்லா பற்றிற்கு தலைவணங்குகிறேன். "இசை ஞானி தாசன் " அவர்களே.
@rajendranshanmugam68352 жыл бұрын
Thanks Madura Sudha for your open statement and explanations to make us understand! U r simply great!
@Vijayalakshmi-tc9gs4 жыл бұрын
கரகரப்பிரியாவின் இத்தனை அற்புதங்களை தெறிய வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா
@selvamthiagarajan81528 ай бұрын
I like your humbleness, extensive subject knowledge, and passion for music.
@rradhakrishnan022 жыл бұрын
All you said is true of Raja Sir. He is a genious par excellence.
மிக பிரமாதமாக தமிழிசையை வெளி கொண்டு வருகின்றீர்கள். உங்கள் உண்மையான தமிழ் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள். உங்களை பாராட்டுகிறேன்.
@tablamurugesan5 жыл бұрын
அருமை. தமிழர் இசையின் பெருமையை ஆணித்தரமாக எடுத்துரைத்ததற்கு நன்றி அய்யா.
@ramanathanlakshmanan91397 жыл бұрын
வரமளித்தாள் வாணி வழங்குகிறார் இசைஞானி வந்து விழுகின்றது இசைப்பாடல்கள் பதிகின்றன பக்தனின் செவிகளில்.......
@selvakumarpremalatha98774 жыл бұрын
Sir, Infact there is no suitable word to define such a great musical analysis on Mastro's composition. How easily you explained to a common man like me. My sincere request to you is please compile all such works as a thesis and submit with your eloquent explanation in all Indian as well as foreign universities. No doubt, you will be awarded Ph.D.By the way the entire world will come to know about his talents in music. Thank you sir.
@ahobilanarasimhan7795 Жыл бұрын
Sir, Unnai vazhathi padukeran by Sri KJ yesudas is Kharakarapriya? Pl inform
@rameshranganathan40906 жыл бұрын
இதுவரை வாழ்வின் இறுதிக்குள்அந்த இசை மேதையின் பாதம் தொழ வேண்டும் என்று மட்டும் நினைத்துள்ளேன் இந்த நாதஸ்வர பதிவிலிருந்து தங்கள் பாதமும் தொழவேண்டியவைதான்
@MadhuraSudha6 жыл бұрын
இசைஞானி ஐயா அவர்களின் கால் தூசியில் ஒட்டிய தூசு நான். எல்லா புகழும் அவருக்கே
@sakthivelarumugavel37766 жыл бұрын
Ilayaraaja sir ku epdi Nan die hard rasigano apadi dhan unga effort kum madhura sir
@MadPriya17 жыл бұрын
அருமை நண்பரே; ஐயாவினால் விருதுக்கு ஏற்பட்ட பெருமையை கொண்டாடுவோம்
@dunggu17 жыл бұрын
You are great bro. His music is an ecstacy. Unbelievable...i dont sleep without his music every night.
@mava33677 жыл бұрын
நண்பரே - தொடரட்டும் உங்கள் அன்பு பணி ... அருமை அன்புடன்,
@manavalanashokan3437 жыл бұрын
long live Badma Vibushan, Maestro Dr. ilayaraja & simply superb about nadhaswaram,
@mava33677 жыл бұрын
யார் ஐயா நீர் ? இப்படி பொளந்து காட்டுகிறீர் ? பாடல் ரசனை உண்டு. ஆனால் இப்படி நுணுக்கங்கள் தெரிந்தால் மட்டுமே இசை ஞானி யார் என்பது தெரியும் ? அருமை ...என்னுடைய மனமார்ந்த ஆதரவும் ஒரு ரசிகனின் கூற்றுமாக நீங்கள் இதை படியுங்கள் அன்புடன்,
@kamalakannans1511 ай бұрын
neenga sonna peraku unnal mudium thambi seen pathen sir. Aluthuten, Enna oru Nadaswaram Music. Thanks for Sharing sir.
@anbuselvams81616 жыл бұрын
Sir...thanks again for your education. I really watched particular portion of உன்னால் முடியும் தம்பி " movie. Amazing, no words to express.....Raja sir done social justice in 1988.
@sairaguram38413 жыл бұрын
By now everyone would have realized y Raja is so great. Deserves all Awards including Oscar. What a Genius Raja sir. Great work by Delsa Ganesh. Keep it up.
@bhathrachalamm59834 жыл бұрын
என்னுடையசிறுவயதில் மகாபரதகதையை கோயிலில் பாகவதர்கள் சொல்லும் போது18 நாட்கள் தொடர்ந்து கேட்டு இருக்கிறேன் அதைபோல் உள்ளது உங்களுடைய அற்புதமான பதிவு வாழ்க எம்மான் நன்றி சொல்ல வார்த்தை இல்லை வணக்கம்
@Vijayalakshmi-tc9gs4 жыл бұрын
Sir உங்கள் இசை ஞானம் என் உடல் சிலிர்க்க வைத்தது
@MadhuraSudha4 жыл бұрын
நான் சராசரி இசையறிவு உடையவன்
@cuddaloresubramaniam80922 жыл бұрын
In Temple without Nadaswaram mallari God procession won't be there. MANGALA ISAI. WONDERFUL NARRATION. VERY DIVINE MUSIC Carry forwarded by MASTREO..
@kaleelrahmanrajaghiri71817 жыл бұрын
இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய விருது இந்தியாவின் முதல் இசை அமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு நன்றி ஐயா
@manavalanashokan3437 жыл бұрын
little correction with your great permission sir "India's" ➡ world's1st" 🙏
@MrSubaragu2 жыл бұрын
Very well said Nagaswara musicians as the doyen of carnatic and Thamizh traditional music. Best wishes
@magizh36507 жыл бұрын
Congrats raja sir. Thank you Ganesh sir super o super
@rengarajan39074 жыл бұрын
Ilaya raja vin isaiyai ivvalavu vilakkam sangitham vilangathavargalukkum eerppu erpadithiyathu.Pranams to the exploration s of music.. Regards, Rengarajan 75, Maduraikkaran.
@parthansarathy70917 жыл бұрын
Extraordinary climax song....Maestros music is part of our life....Thanks a lot Sir....
@kamalakannans1511 ай бұрын
Sir, Anandabhairavi ragam patri video podunga sir pls...
@EEzham864 жыл бұрын
அன்று தமிழ் இசைக்கான நாதஸ்வர குழுவினருக்கு மேடையில் கூட இடம் கிடைக்காது பெரும் மனவருத்தமான வரலாறுகள் தான். ஆனால் அதற்கு இப்போது இருக்கும் மதிப்பு உலகின் மாபெரும் மதிப்பு... இது போன்று தான் தமிழுக்கும் தமிழ் இசைக்கும் கூடிய சீக்கிரம் இந்த பிரபஞ்சத்தில் மாபெரும் புகட்சி கிடைக்கும்....🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🤗🤗🤗🤗🤗
@MadhuraSudha4 жыл бұрын
மிக நன்று.
@Wiintb6 жыл бұрын
I get emotional the moment I start seeing your videos. But, for the first time, I saw you almost in tears after the emotional outburst on Nagaswaram. Brilliant, unbiased views. With tears in my eyes and ice in my ears; enjoying the legend Raja and his first Rasika, you.
@RajaRaja-or3zj5 жыл бұрын
உங்களை விட இசைஞானி யின் பெரிய ரசிகன் நான் தான்.
@MadhuraSudha5 жыл бұрын
அது சிவம்....பூதகணங்களிலிருந்து ஞானசம்பந்தன் என்ற பாலகன் வரை பக்தர்களைக் கொண்ட இசைப் பிரபஞ்சக் கூத்தன் அவர்!!
@smarul20115 жыл бұрын
Illai naan thaan
@rameshselvaraj3 жыл бұрын
இந்த காணுளியே நிறைய முறை பார்த்து விட்டேன்... ஒவ்வொரு முறையும் புதிது போல் இருக்கு ஐயா.... இளையராஜா இசை கடவுள் கு நாம ஏதாவது நன்றி கடன் செய்யவேணும்.... அவர் அழிய புகழ் பெற செய்ய வேணும்...
@Suppandi695676 жыл бұрын
அருமையான வீடியோ, நேரில் அமர்ந்து பேசுவது போல் இருந்தது
@luckan207 жыл бұрын
Not a single Music composer can produce his volume of gifts to human kind. Raja sir you are simply the best in music. To Barathiraja, you may be a good visionary in the 80s but without Raja sir's music and score your films would have fallen flat.
@sathishkumar-tz6ze6 жыл бұрын
My life God my mother and raja sir
@gpraj44175 жыл бұрын
Everyone will cry for the tune and composition of Raghadevan, because it’s not just music, it’s above all - “a divine music”. Heartful thanks to Madhura sudha sir for your special contributions....
@Muthukumar-xv1qw5 жыл бұрын
தமிழ் மரபு இசைதான் கர்நாடக இசையென ஒவ்வொரு காணொளியிலும் நீங்கள் குறிப்பிடுவது போற்றுதலுக்குரியது ஐயா🙏🙏🙏
@kolam97613 жыл бұрын
ஈீ
@ramkikrish89533 жыл бұрын
ஐயா நாதஸ்ரத்தின் மகத்துத்தை தங்களின் மூலமாக நான் புரிந்து கொண்டேன்
@kumaranramalingam52037 жыл бұрын
Arumai.. Nanri
@BC9997 жыл бұрын
Good analysis, Tesla sir! I'm an addict of "Veedu" theme music. Very FEW people notice such DETAILS in IR music. I like the way you explained the details in the song "Poo Malarnthida" from 'Tik tik tik'. It is SAD that many people just "skim" the surface of the song and declare it as "I love it" or "I hate it" or "it is just okay, average" etc. If EVERYONE had really INDULGED in the details of every song that IR created (including the BGMs), IR would have been MUCH MORE celebrated.
@MadhuraSudha7 жыл бұрын
+BC99 some technical issues
@saravananvellachamy91947 жыл бұрын
அருமை அருமை அருமை. .. வேறு வார்த்தைகள் ஏதும் வரவில்லை.
@ganesanc32664 жыл бұрын
U fooll u know lakshmi narashim iyer the great vidwan at palani
@Vijay41367 жыл бұрын
thaana vandha sandhanamey..super sir....
@Vijay41367 жыл бұрын
maha medhaithan..maha medhaithan..
@raghunilakandan87375 жыл бұрын
Sir my music knowledge is zero, I love the song poo malarnthida, Raja sir only can do this magic in this universe.
@vasudevan92374 ай бұрын
Ayya oru namaskaram
@muruganammu85306 жыл бұрын
இசை கடவுள்
@srivatsansc29535 жыл бұрын
The interludes in poo malrndhida is simply fantabulous. Only a genius can visualize and compose such a song
@rshekhar2000ify6 жыл бұрын
நீர்!! அகத்தியருக்கு ஒரு தொல்காப்பியன்
@VenkataramanSreeram7 жыл бұрын
Pramaadham Sir! You touched upon a brilliant and rare song ( me they are forever in my thoughts and memory though)which is Aanandham Pongida (Sirai Paravai)!
@raizeneziar11 ай бұрын
What song is this in @6:29 ?
@rajamoorthyjayaraman10207 жыл бұрын
yes well said .. ilayaraaja the mastero .jenius . i came from a music family ..my grand fathers ..t.n. rajathinampillai ..thiruvengadu t. p . subramania pillai . . tnr . for thodi raagam tps .. magudi ..
@MadhuraSudha7 жыл бұрын
+Rajamoorthy Jayaraman உங்கள் கால்களைத் தொட்டு வணங்குகிறேன். மஹா மேதைகளின் வாரிசு நீங்கள்
@rajamoorthyjayaraman10207 жыл бұрын
Madhura Sudha ayya.... i am watching your postings .. you are great .. of course i also loving ilayraaja sir
@alwaysjai6 жыл бұрын
Rajamoorthy Jayaraman Magizhchi
@shanthia7144 жыл бұрын
Wowww
@Wiintb6 жыл бұрын
Agreed. Innovation na idhu thaan .
@venkatakrishnan62883 жыл бұрын
Sir, You are rocking in each and every research. Great work. Keep entertaining us and keep enriching us.
@viratprasanth40344 жыл бұрын
Ayyan na nadhasura vidvan ungal pathivu anaitum unmai
@nagautube17 жыл бұрын
I wish one day you visit Raja sir and interview him, if done already my apologies .I'm sure he will be so happy about ur involvement and findings about his music. Good work !!
@ranirajesh78367 жыл бұрын
Superb sir , Your presentation is simple and also shows your dedication towards Isaignani's music composition, your videos are best I found in my life , we dont have words to explain about climax " poo malarndhida" song , such a brilliant composition.
@venkataramankrishnaswamy97835 жыл бұрын
Excellent explanation
@jpanura4 жыл бұрын
சிவாய நம
@gnanamsambandam817 жыл бұрын
சிறப்பு!
@srivatsansc29535 жыл бұрын
Nothing to beat this raaga compositions by the Maestro
@Rose4615 жыл бұрын
ஜயா வாராதிருப்பானோ வண்ணமலர் கண்னன் என்ற பாடலுக்கு எந்த ராகம்
@manokaranthangam52 жыл бұрын
🌹🌹🌹thanks 🌹🌹🌹
@srivatsansc29535 жыл бұрын
Karaharapriya is more pleasant hearing when nagaswaram is played.One can observe this in temple festivals
@ReghurajIyer6 жыл бұрын
Amazing !!!
@s.senthilnathan19416 жыл бұрын
வார்த்தை இல்லை எனக்கு ஐய்யா
@shivaanitha387218 сағат бұрын
Nice sir Padal poduvatharkku mun pesi vidungal Nadu Nadu ve pesinaal rasikka mudiyavillai sir Nadaswaram vaasippathai ketka mudiyavillai My kind and humble request sir❤
@VeeraaVibes92816 жыл бұрын
tremendous passion
@jagannathan80844 жыл бұрын
நீங்களும் இசை மேதை தான் இன்றைய நிலையில் நீங்களும் இசை அமைக்கலாமே
@DharmaDispatch4 жыл бұрын
Great work! I'm surprised you have not yet done an episode on hindolam.
@manikandanm47817 жыл бұрын
நன்றிகள் பல !. "ஆனந்தம் பொங்கிட பொங்கிட" பாடல் நெடுநாள் சென்று கேட்கிறேன் . "ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை " .இந்த பாடலை இன்று கேட்டேன். இதே ராகம் எனபது உடனே தெரிந்து விட்டது. இந்த பாடலை நீங்கள் குறிப்பிடவில்லையே ?..மிக அருமையாக இருந்தது
@alagurathnam98857 жыл бұрын
Super keep it up...
@alagurathnam98857 жыл бұрын
your very bold...
@manoeshwar24974 жыл бұрын
அருமை
@nidoolysudhir80567 жыл бұрын
Part 2 ethe ragathai patri potta nalla irukkum..Nanri Ayya ungal ponnana nerathai itharkaga vaithathurku. Person who has given thumbs down for this precious video is really gone insane
@rajgovindbsc7 жыл бұрын
Super Sir
@anuvenkatesh17 жыл бұрын
Your videos are addictive Sir. It certainly changed the dimension in which we listen to Raja sir's songs. We listen in awe to each & every one of his unique compositions. My request - could you analyze some of his beautiful but underrated songs like i really like indha porappu dhan from un samayal arayil, paaruruvaya from thara thappattai, all of Dhoni songs. For some reason in our God foresaken TN, those did not get the recognition they deserved. I wish it happened through you. Nandri
@brindagiri53516 жыл бұрын
Anu Sandhanam great thought. Hats off.
@anuvenkatesh16 жыл бұрын
Brinda Giri Thank you Brinda. I hope Mr. Ganesh considers it, considering the popular demand :)
@venkatramanathan18717 жыл бұрын
The UMT film interlude brings tears in my eyes especially when watching the veteran actors playing out the emotional scene as per the great KB's script. A potential breakup in the family is prevented by the nagaswaram, starting with a crescendo and mellowing down the ruffled feelings gradually. A masterpiece by all standards. It is a shame that nagaswaram players were treated badly in the early days. I appreciate your genuine feelings.
@vrraghy7 жыл бұрын
poo malarndhida - climax, as expected, and nothing short of it! I've said this before, and let me say it again - you should do a video on *just the interludes alone! Please consider this a request! Thank you!!
@tablamurugesan5 жыл бұрын
Exactly sir.
@akhil14094 жыл бұрын
Woww❤️
@balasundaravelvel78656 жыл бұрын
maestro illayaraja
@shaunbatty7 жыл бұрын
Ungalai ketpathum sugame
@neelcamal7 жыл бұрын
I am able to appreciate more now of these songs which I would not have understood in the absence of your comments.
@tngamingtngaming4473 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sutharshansupiramaniam26594 жыл бұрын
Iya. I have to meet you one day.
@MadhuraSudha4 жыл бұрын
Welcome
@venkat52774 жыл бұрын
Same here. Would be really happy to meet up with you once 🙏🙏
@raghunathansrinivasaraghav64553 жыл бұрын
M S V இசையில் வரும் மாதவிப் பொண்மயிலாள் இன்னமும் நன்றாக இருக்கும்.
@raghunathansrinivasaraghav64553 жыл бұрын
Can the anchor give his mail id. My reply to his heart comment could not be delivered due to No Addressee.