Shortsல பாத்துட்டு முழு பாட்டையும் கேக்க ஆசைப்பட்டு தேடி கண்டுபிடித்து வந்தேன் பாட்ட கேட்டாலே புல்லரிக்கிறது என்னா பாடுsuper superb
@DheeranVinoth-vs9qr2 ай бұрын
Naanum ❤❤❤
@aandikumar67222 ай бұрын
@@DheeranVinoth-vs9qr thanks 🙏🏻
@Lokeshlokiee942 ай бұрын
Me also
@Manimegalai-x3x2 ай бұрын
நானும்
@GeethaR-fr2qu2 ай бұрын
நானும் பா
@AmuthaK-vt9qhАй бұрын
அடிக்கடி இந்த பாட்டை கேட்டவர்கள் லைக் போடவும்
@gopikrish57362 ай бұрын
❤❤❤ இந்த பாடலை மேடையில் பாடுவதற்கு மிகவும் தைரியம் வேண்டும் ❤❤❤ சியாமளா தேவி மிக சிறந்த பாடகி ❤❤❤
@vigneshsiva70152 ай бұрын
Ama ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vigneshsiva7015Ай бұрын
❤❤❤❤❤❤❤💥💥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥
@kannanks65736 күн бұрын
Same to u❤
@thamaraiselvant734Ай бұрын
இதுவே சினிமா குத்து பாடல் இது போன்று மூச்சு விடாமல் பாடினால் இந்நேரம் viral ஆகி இருக்கும். ஆன்மீக பாடல் என்பதால் மெதுவாக ஆதரவு கிடைகின்றது. இவரை கண்டிப்பாக ஆதரித்து நல்ல வாய்ப்புகள் தரவேண்டும்
@kajamedia23 күн бұрын
S
@sivaponni232122 күн бұрын
Athu unmatha bro
@speed-qe4ou20 күн бұрын
💯
@manjunathan21622 ай бұрын
எப்படி எப்படியோ தப்பு தப்பா அசிங்கமா dress போட்டு ரீல்ஸ் like வாங்குற இந்த காலத்துல அம்மன் பாடலை அருமையாக supperaga bakthiyoda paadi enga ella இசை பிரியர்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்ற அம்மா ku vazhthukkalm தாயே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyasweety8696Ай бұрын
😊😊😊😊😊😊
@manjunathan2162Ай бұрын
@priyasweety8696 happy diwali 🎇🎇🙏🙏🙏
@harisudan51397 күн бұрын
மெய்சிலிர்த்து போய்ட்டேன் அம்மா அம்மா வார்த்தையில் என்ன ஒரு உயிரோட்டமான குரல்வளம் ❤❤
@saminathanchinna62 ай бұрын
உண்மைதான் இந்த மாதிரியான பாடல்களை நேரடியாக மக்கள் முன் பாடுவதற்கு தனி தைரியம் வேண்டும்❤
@PoornimaKannan-ir2gq2 ай бұрын
தினமும் கேட்டுட்டு இருக்கேன் சகோதரி தெய்வ அருள் இருந்தா மட்டுமே இந்த அற்புதம் நடக்கும் வணங்குகிறேன் சகோதரி
@MonicaRajiv2 ай бұрын
108 சாமி பெயர்களை கொண்ட ஒரே தமிழ் பாடல்.❤
@vigneshsiva70152 ай бұрын
Ama 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥
@nagaanand6207Ай бұрын
108
@parameswaramangappagowder9782Ай бұрын
1008 நாமங்களை சொல்ல எவ்வளவு நிமிடமாகும்.108தான்.
@manikandanv5464Ай бұрын
108
@shailupla3246Ай бұрын
1008 amman padam iruku.. athilum nalini madam thaan( Sakthi Yathirai) but this song only 108 sis..
@maheswariandivel16633 күн бұрын
இந்த பாட்டை பாடுவது அவ்வளவு சுலபம் இல்லை.. அருமையாக பாடுகிறார் இந்தப் பெண் ❤🎉🎉🎉🎉
@sakthivels71942 ай бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்...✋🙏🙏🙏🙏🙏🙏
@asokanjegatheesan556322 күн бұрын
இந்தியத் திருநாட்டில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அருளாட்சி செய்யும் அனைத்து அம்மன் பெயர்களையும் பக்திப் பரவசத்தோடு பாடி அனைவரையும் நெகிழச் செய்த சகோதரி சியாமளா தேவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
@ayyamperumal40682 ай бұрын
சித்ரா அம்மாவிற்க்கு இணையாக பாடுகிறார் மனம் உருகி இந்த காணோளியை கண்டும் கேட்டும் களித்தேன்
@Tough_RiderАй бұрын
இந்த பாடலை மேடையில் பாடுவதற்கு எவ்வளவு நினைவாற்றல் வேண்டும் 😮😮😮😮😮 ஆச்சர்ய பட வைக்கிறது
@THINNISAITamilkuttyCreations2 ай бұрын
Short Video பார்த்து ஓடோடி வந்தேன்..... உடம்பு சில்லரிச்சி விட்டது.... செமயா பாடுறாங்க... கியூட் வாய்ஸ்.... 🥰
@rajasekarparthipan69612 ай бұрын
Yes me too
@paramaguru1987Ай бұрын
பெண் எனும் பேராற்றல் மாபெரும் குரல் வளம்🎉 வாழ்த்துகள்🎉🎊 சகோ
@magimanasseh13392 ай бұрын
உறக்கம் என்ற ஒன்று இல்லையென்றால் 24 மணி நேரமும் இந்த குரலை கேட்டுக்கொண்டே இருப்பேன் ❤
@sksam973916 күн бұрын
அந்த அம்மனின் அருள் உங்களுக்கு இருப்பதினால் தான் உங்களால் இப்படி பாட முடிகிறது... உங்கள் பயணம் தொடரட்டும்.. 👍
@DeltaTN512 ай бұрын
நிறைய பேர் மேடையில் பாடுவார்கள் அது பார்க்க நல்லாருக்கும் ஆனால் அது மனதளவில் ஏற்க்க முடியாது அனால் நீங்க பாடுரது அப்டியே படத்தில் கேட்க்கும் குரல் போலவே இருக்கு வாழ்த்துக்கள் அக்கா 🎉பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு உங்களுக்கும் ஒரு playlist வர வேண்டிக்கொள்கிறேன்
@tizan3694 күн бұрын
😢😢 வரிகள், உங்கள் குரல், இசை தாண்டி ஏதோ ஒன்று என்னை சிலிர்க்க வைத்தது அழுக😢 வைக்கிறது ஓவ்வொரு முறையும். அதை கண்டறிந்து கரைய விரும்புகிறேன் தாயே ..😢🙏
@riyasahamed92512 ай бұрын
பக்தி பாடல்களுக்கு தனி குரல் வேண்டும் அந்த குரல் உங்களுக்கு முழுவதும் உள்ளது 💯👍💕💪🔥😊
@karpagavallis41032 ай бұрын
Na oru Christian..but intha sng neenga padurathala enaku rompa rompa pdikum siter.. congratulations akka..
@vigneshkarunanithi30022 ай бұрын
We like few Christian songs.. We all one.. 🤝
@KuttymohanrajMohanrajАй бұрын
Yes
@GalaxyStar-ls6itАй бұрын
Karapaga valli christian name ah🙄
@GalaxyStar-ls6itАй бұрын
????
@gopinathmp60472 ай бұрын
வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
@devavarathan44926 күн бұрын
நான் மட்டும் 1000 லைக் போடுவேன் ஆடம அசையாம பாடல மட்டும் பரவசம் ஸ்மளா திறமையை அந்த ஆத்தாவே உலகத்துக்கு காட்டிடாங்க
@marimuthusuresh2512 ай бұрын
🎉 அருமையான குரல் குலசை முத்தாரம்மன் ஆசியோடு நல்லதே நடக்கும்
@gamingismylife75733 күн бұрын
எல்லாம் அம்மானை நேரில் சென்று தரிசனம் செய்தது போல் உள்ளது அப்படி ஒரு குரல் வளம்
@R.SRIRAM-we2yy2 ай бұрын
இத்தன நாள் எங்க இருந்திங்க..🎉🔥🎉 addicted 🎉🔥🎉
@velmayilvaiyapuri4137Ай бұрын
ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி !" எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா கோயமுத்தூரின் கொணியம்மாவே சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா கொல்லிம்லை வாழும் எட்டுகையம்மா வாகேஸ்வரி, பாகேஸ்வரி வைதிஸ்வரி யோகேஸ்வரி ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
@SelvamaniSelvamani-zi8dx2 ай бұрын
அவளின் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் 🙏
@tafalgm6294Ай бұрын
விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி காரைக்குடியம்மா பொற்கூடையம்மா ! ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி! ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி !" எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா கோயமுத்தூரின் கொணியம்மாவே சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா கொல்லிம்லை வாழும் எட்டுகையம்மா வாகேஸ்வரி, பாகேஸ்வரி வைதிஸ்வரி யோகேஸ்வரி ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
@seveneleven86952 ай бұрын
Status la 30 sec song kuda paka porumai ilatha kalathula almost 9min song ethana thadavai kettalum same goosebumps moment thank you
@antoammu5917Ай бұрын
I am a Christian. I love Amman songs. Shyamala sister awesome performance. Goosebumps dear❤❤❤❤❤❤❤
@SuryaSingamsurya-gl2ee2 ай бұрын
நீங்களும் அழகாக இருக்கீங்க உங்க பாட்டும் அழகாக இருக்கிறது மொத்தம் அழகு கடவுள் பக்தி நன்றி
@gopinathmp6047Ай бұрын
பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
@SarasR-t1zАй бұрын
Supper
@ManikandanVenugopal-gv6np2 ай бұрын
100.முறை கேட்டாலும் பத்தாது...ஓம் சக்தி பராசக்தி
@kannans2841Ай бұрын
Vijai tv யை ஓரம் கட்டிய தருணம் தாயே போற்றி 🔥🙏
@madhesvaran22022 ай бұрын
தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarrs879Ай бұрын
ஹோம் தியேட்டர்ல ஒரு பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் வேற லெவல் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉
@kirubaraj6555Ай бұрын
வீட்டில் யாருக்குவது சாமி வருமா?
@vasanthsenthilkumar3572 ай бұрын
அம்மா எப்படி அம்மா இத்தனை வரிகள் மனப்பாடம் பண்ணிங்க,..❤❤❤🎉🎉🎉 ஓம்சக்தி
@ThilagakaniVАй бұрын
வர்ணிக்க முடியாது வார்த்தைகள்.... உங்கள் குரலில் அனைத்து தெய்வங்களும் உயிர்பெற்றது.....
@Durga-b1y2 ай бұрын
சேத்தியாத்தோப்பு தீபாஞ்சா அம்மன் super
@ramvisions19 сағат бұрын
என்னை அறியாமலே கண்ணீர் நிற்காமல் வடிகிறது 🙏🏽
@chinnaduraikrishnan49742 ай бұрын
❤ குலசை❤முத்தாரம்மன்❤துணை❤
@vigneshsiva70152 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pandiyarajapandi504929 күн бұрын
யப்பா எவ்வளவு ஃபர்மர்ஸ் என்னால் நம்பவே முடியலங்க நீங்களா என்று வாழ்த்துக்கள் மா
@moorthimoorthi16062 ай бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி உங்களின் குரலில் கேட்கும் போது உடம்பில் சிலித்து விட்டது நூறு முறை கேட்டுவிட்டு முதல் முறை கேட்பது போல் இருக்கிறது உங்களுடைய அற்புதமான வாய்ஸ் நீங்கள் இன்னும் பல பாடல்கள் பாடி பல சினிமாவில் பாட வேண்டும் என்பது எங்களுடைய மனதார வாழ்த்துக்கள் ரொம்ப நன்றி மன நிம்மதி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் அன்பு சகோதரி💐💐💐💐💐💐🫂🫂🫂🫂🫂🫂
@abiabi-xd4dbАй бұрын
Super sister அடிக்கடி பார்க்க தோன்றுது sema sema sema 💞💞💞💞
@Krishna-f7Ай бұрын
சவால் நிறைந்த பாடல் சாமர்த்தியம் நிறைந்த குரல் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@anandsrj23 күн бұрын
குலசேகரபட்டின முத்தம்மாவே… குற்றாலசத்தி பாரசக்தி தாயே… பரமகுடி வாழும் முத்தாலம்மாவே… பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே… கொடியிடையம்மா திருவுடையம்மா… காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா… திருவக்கரையின் வக்கிரகாளி… சிருவாச்சுராலே என் மதுரகாளி… சேலத்து ராஜகாளியம்மாவே… சிந்தல்கரையில் வாழ்பவள் நீயே… சொட்டானிக்கரையின் பகவதியம்மா… திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா… பம்பை மதி செண்டை இது சிந்தும்… உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே… மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே… உடைப்பட்டுசிதறும் உருமாறிப்போகும்… என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி… உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி… கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது… காற்றுக்கு வேலி கிடையாது வாடி… தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும்… இனம் நன்மைப்பெறஅன்னை திருகையாலே… அருள் வழங்கிடு தாயே… வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம்… இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட… கொதித்து எழுந்திடுவாயே… வரவேண்டும் வரவேண்டும்… ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே… பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்… உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி… மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த… ஏவல்கள் செய்த இடங்சல்களை அடி… தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட… வெண்கரையம்மாவே வாடியம்மா… நீ வாடியே வாடி பூங்கொதையம்மா… நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா… ஏணியம்பேடு அபிராம சுந்தரி… ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி… பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி… அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி… திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி… வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா… பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கோட்டை மாரி… திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி… புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி… இனிமேலும் தயங்காதே… உலகம் தான் தாங்காதே… விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி… அணியாயம் ஜெயிக்காதே… ஜெயித்தாலும் நிலைக்காதே… அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே… வாடியம்மா வாடியம்மா வாடியம்மா… அம்மா அம்மா அம்மா அம்மா… அம்மா அம்மா அம்மா அம்மா… அம்மா அம்மா அம்மா அம்மா
@SelviSelvi-gx2ot2 ай бұрын
தமிழ் பாடகிகள் பி. சிலா S.ஜானகி லிஸ்டில் சேர்க்க வேண்டிய முக்கியமான பாடகிகள். வாணி ஜெயராமே பாடியது போன்று எனக்கு தோன்றுகிறது தாயே நீங்கள் இன்னும் நிறைய புகழோடு தமிழ் பாட்டை பாட வேண்டும் . நீங்கள் பாடிய பாடலில் திருக்கடவூர் அபிராமி என்பதை திருக்கடையர் அபி ராமி என்று மாற்றி பாடுமாறு மாயவரத்தான் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன் வாழ்த்துகள் ஷர்மிளா தாயே
@MariyaSelvam-xf7diАй бұрын
😔மனசு கஷ்டம்மா இருக்கும் போது கேட்டா அமைதியா இருக்கு sister🥰❤❤❤❤❤❤❤
@SelvamaniSelvamani-zi8dx2 ай бұрын
உடம்பு சிலிர்க்கிறது 🙏
@romankanna2835 сағат бұрын
ஐயோ உடம்பெல்லாம் புல்லரிக்கிது 💥😱 எவ்ளோ அழகா பிசுரு தட்டாம பாடுறாங்க செல்ல அக்கா 😘😍 ஒரிஜினல விட இவங்க பாடுறது ஆச்சரியமா இருக்கு ❤
@sthilagam676910 күн бұрын
கடவுளின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது அருமையாக பாடி உள்ளீர்கள் ❤
@arulprakashra7169Ай бұрын
அருமையான உச்சரிப்பு... நீண்ட நாளாக தங்கள் பாடலை ரசிக்கிறேன் ஷியாமளாம்மா... ❤❤❤
@BarathanEsakki2 ай бұрын
மேல் மலையனுர் அங்காளம்மண் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥹🥹🥹🥹
@JeniferclaranceJenifer-ot5cnАй бұрын
அழகிய பெண் அழகிய குரல்வளம் 😍😍😍😍😍😍😍✨✨✨✨✨✨✨🎉🎉🎉🎉🎉
@muthueswaran15782 ай бұрын
உண்மையில் உங்கள் குரலில் பாட்டு சூப்பர் 💐💐💐
@prasanthPrasanth-pp2smАй бұрын
பார்க்க பார்க்க திகட்டாத தீர்த்தம் தான் இந்த குரல்...நான் ரசிகர் மன்ற தலைவர் மயிலாடுதுறை மாவட்டம்
@vigneshsiva7015Ай бұрын
🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SS-zs3yf2 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா... அப்படியே அம்மன் அ பார்த்த மாதிரியே இருக்கு
@sivavelu3794Ай бұрын
அருமை யான குரல் வளம் எல்லாம் அந்த சர்வ மஹாசக்தி ஆசி வாழ்த்துக்கள்❤ஷியமாளா தேவி ❤சகோதரி 3:55 🙏🙏🙏
@Sriikanthlyfstyle2 ай бұрын
இந்த பாடல் பாட உங்களால் மட்டுமே சாத்தியம் ஆகும் 👏🥹
@UshaRani-pd6ymАй бұрын
தெய்வசக்தியால் மட்டுமே இது சாத்தியம் மகளே.வாழ்க வளமுடன் மகளே.
ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
நெல்லையை ஆளும் காந்திமதியே...சங்கரன் கோவில் கோமதி அம்மா 🙏🙏🙏
@kp53872 ай бұрын
I am really appreciated and Top Excellence performance. Keep it up HARDWORK done. 👍
@KarthiKeyan-kz1rpАй бұрын
உங்கள் குரலின் இனி மையில் இந்த பாடல் கேட்க அருமையாக உள்ளது அக்கா. புல்லரிக்க வைக்கிறது. தங்களின் திறமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா.
@Geethamd75042 күн бұрын
திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருக்கிறேன் என்னையே மறந்துவிடுகிறேன் கேக்கும் பொழுது....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤