லாபம் தரும் செவ்வாய்- Yogi Jayaprakash Astrologer | Simma Lagnam Palangal In Tamil | Lagna Palangal

  Рет қаралды 48,987

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 81
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 7 ай бұрын
நான் சிம்ம லக்னம் தான் நான் வணங்கும் கடவுள் சிவனும், முருகனும் தான் 😍எனக்கு பிடித்த கலர் வெள்ளை தான் எனக்கு பிடித்த நம்பர் 3 தான் நான் எந்த பொருள் வாங்கினாலும் செவ்வாய் கிழமை தான் வாங்குவேன் ரசியாக இருக்கும் 😍 நான் பிறந்ததே செவ்வாய் கிழமை தான் 😍😍 ஓம் நாச்சிவாய நமக!🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் 😍🙏🏻
@mohankumar833
@mohankumar833 10 ай бұрын
Mithunam simmam lagnam
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 10 ай бұрын
சிம்மலக்னம்💯♌
@induraniindurani1638
@induraniindurani1638 4 күн бұрын
நான் சிம்மம் லகனம்❤
@rubaruba7399
@rubaruba7399 10 ай бұрын
💯💯 உண்மை
@HariHaran-kb2de
@HariHaran-kb2de 10 ай бұрын
ரிஷபம் ராசி சிம்மம் லக்னம்
@manipk55
@manipk55 8 ай бұрын
நல்லது தம்பி. நான் மகம் நட்சத்திரம், சிம்மம் ராசி.
@gokilap5508
@gokilap5508 10 ай бұрын
ஐயா கும்ப ராசி சிம்மம் லக்னம்
@MeyyarMeyyarvellaisamy
@MeyyarMeyyarvellaisamy 3 ай бұрын
எனக்கு அடுத்து இன்னும் ஏழு மாதத்தில் செவ்வாய் தசை ஆரம்பம்.... கடகம் ராசி சிம்மம் லக்னம்... எப்படி இருக்கும்.... உயிர் மட்டுமே உள்ளது வாழ்க்கையில் அனைத்தும் இழந்து விட்டேன்.... யாராவது செவ்வாய் தசை அனுபவம் உள்ளவர்கள் இருக்கீங்களா....
@Sunshine-ko3gn
@Sunshine-ko3gn 8 ай бұрын
Exactly true......
@BharathVNC
@BharathVNC 3 ай бұрын
மகரம் ராசி சிம்ம லக்கனம்
@Chock6Mat
@Chock6Mat 10 ай бұрын
💯💯💯 True True True
@archna86
@archna86 5 күн бұрын
Me simma lagnam and husband is kadaga lagnam. I am married for 10 years. Anyone can imagine the struggles, hurdles. Always silent Cold War in full swing 😂😂😅
@velnachiyar2688
@velnachiyar2688 10 ай бұрын
TRUE 👍
@sowndharyavicky1712
@sowndharyavicky1712 10 ай бұрын
Exactly
@evanjarnashtar
@evanjarnashtar 6 ай бұрын
நானும் சிம்ம லக்கினம் தான்
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 11 күн бұрын
Good afternoon 🙏🇦🇺
@mrvvenkat8095
@mrvvenkat8095 6 ай бұрын
Simma rasi❤
@rajagopalraj1894
@rajagopalraj1894 7 ай бұрын
சகலமம் எம்பெருமான் தான். சிவபெருமான் வேண்டாம் என்று கூறுவபவர் ஒரு நல்ல ஜோதிடர் அல்ல. இது என் கருத்து.
@3idots994
@3idots994 3 ай бұрын
என் பையன் கும்பம் ராசி சத்யம் நட்சத்திரம் சிம்ம லக்னம்.
@selvamkumar7809
@selvamkumar7809 Ай бұрын
அம்மா நீங்க சொல்ற அதே ராசி அதே நட்சத்திரம் அதே லக்கனம் பேர் வந்து பெரிய கருப்பன் செல்வகுமார்
@monish.smonish.s169
@monish.smonish.s169 3 ай бұрын
சிம்ம ராசி, சிம்ம லக்கினம்
@riddhiKS
@riddhiKS 3 ай бұрын
I'm also
@Kannan-dw1rt
@Kannan-dw1rt 3 ай бұрын
Yow உண்மை
@BalaKrishnan-sf2fr
@BalaKrishnan-sf2fr 10 ай бұрын
Ķanni rasi sima lakanam uthiram star
@Muruga-yugam
@Muruga-yugam 10 ай бұрын
Unmai tha 👍
@mrvvenkat8095
@mrvvenkat8095 6 ай бұрын
Super bro ❤
@sesha1974
@sesha1974 10 ай бұрын
5:05
@tonyeditsbtsarmy5609
@tonyeditsbtsarmy5609 8 ай бұрын
My husband Simam Laganam simmam rasi me mesham lagnam kanni rasi
@thirumenichandrasekaran184
@thirumenichandrasekaran184 10 ай бұрын
Super
@Saraswathikandasamy-df3fp
@Saraswathikandasamy-df3fp 7 ай бұрын
சிம்ம லக்னம் மகன் தாயின் போச்சை கேட்க கூடாதா சொல்லுங்கள் அண்ணா
@juniorsgalaxy605
@juniorsgalaxy605 10 ай бұрын
Simma lagnam simmalagnam life partners how?
@venkatramanr6036
@venkatramanr6036 6 ай бұрын
சார் ஜாதகம் பார்ப்பது எப்படி கான்டேட் பன்ரது ஆபிஸ் சென்னையில் இருந்தால் முகவரி இருந்தால் பயன்படுவேன் 😊
@blackkdiamond19
@blackkdiamond19 10 ай бұрын
சிம்மம்( ரிஷபம் லக்கனம்) ?
@M.RameshRaja
@M.RameshRaja 8 ай бұрын
Makara lagnam thukku, podungaa
@PaulRaj-t6i
@PaulRaj-t6i 8 ай бұрын
En thatha 2 kalyanam appa rendu kalyanam😂
@mayuramuralidharan2723
@mayuramuralidharan2723 10 ай бұрын
Yen valkai thunai nambakoodathu nu solreenga
@rbskdi
@rbskdi 10 ай бұрын
Nama yepavum avangala kenchi kitea irukanum ninaipanga...ana apudi irundhalum thevai padum podu use pannitu thoogi potruvanga.... Irakkagame illame..😢😢
@VinoSamjey
@VinoSamjey 8 ай бұрын
Me simma lagnam husband kadaga lagnam , 2 perumeh 2 peraiyum namba maatom 😂
@rajagopalraj1894
@rajagopalraj1894 7 ай бұрын
காரணம் என்னவென்றால் சிம்ம லக்கினத்திற்கு கடகம் விரய பாவமாக வருவதனால் அங்கு புரிந்து கொள்வது சரியாக இருக்காது. உங்கள் கணவருக்கு நீங்கள் உயர்வானவராக இருந்தாலும் உங்களுக்கு அது புலப்படாது.
@jyothikumar2899
@jyothikumar2899 4 ай бұрын
LA gn am theriyala star simmam
@tamilviji-me6nh
@tamilviji-me6nh 5 ай бұрын
🎉🎉
@somasundaramrajendran7105
@somasundaramrajendran7105 5 ай бұрын
Skip 1.45 min to avoid preview
@rajasekar2931
@rajasekar2931 11 күн бұрын
@@somasundaramrajendran7105 🙏🏻
@devimala-f7b
@devimala-f7b 5 ай бұрын
Character 1000000% ha ha ha
@artconnection2038
@artconnection2038 10 ай бұрын
Simha raasi simha lagna 😂
@wejaikalam1701
@wejaikalam1701 4 ай бұрын
😅
@SyedibramshaSyedibramsha-ni3xd
@SyedibramshaSyedibramsha-ni3xd 8 ай бұрын
avittam1 magarm rasi rasithipathi sani lagnam simmam lagnathipathi suriyan thssa&kocharam&ko&all
@KaruppasamySamy-y8b
@KaruppasamySamy-y8b 3 ай бұрын
Simmarasi simmama laknam enaku
@hariharan1043
@hariharan1043 10 ай бұрын
லக்னத்துக்கு சொல்ரிங்கலா இல்ல இராசிக்கு சொல்லுரிங்கலா ஏனா நான் மீனம் இராசி சிம்ம லக்னம்
@yogijayaprakash3324
@yogijayaprakash3324 10 ай бұрын
லக்னத்திற்கு தான் ஐயா
@Tamizhan_RC
@Tamizhan_RC 9 ай бұрын
லக்னம் முதன்மையானது . ராசி இரண்டாம் பட்சம். எனவே இந்த வீடியோ உங்களுக்கானது. நீங்கள் சிம்ம லக்னம்
@santhadevialagumalai6094
@santhadevialagumalai6094 8 ай бұрын
En valokaila sevai suriya thisaye illa.so life poratam than
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 6 ай бұрын
Why should not they listen to mother's word
@meyyappanpalaniappan3518
@meyyappanpalaniappan3518 10 ай бұрын
இந்த மூன்று தசை தவிர்த்து வேறு தசை எப்படி இருக்கும்
@yogijayaprakash3324
@yogijayaprakash3324 10 ай бұрын
Video varum
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 7 ай бұрын
புதன் திசை நன்றாக இருக்கும், சந்திர திசை 60% நன்றாக இருக்கும் சுக்ர திசை 50% நன்றாக இருக்கும் சனி திசை சனி 10,11 ம் இடத்தில் இருந்தால் மட்டும் தொழில் வெற்றி இருக்கும் மத்த படி சனி திசை நன்றாக இருக்க வாய்ப்பில்லை ராகு திசை 11 ம் இடத்தில் ராகு இருந்தால் மட்டும் நன்றாக இருக்கும் கேது திசையில் சிவனே சரணாகதி என்று இருப்பது நல்லது 😂
@lakshminadar6103
@lakshminadar6103 9 ай бұрын
True do no trust
@Hemalatha-xq7ht
@Hemalatha-xq7ht 3 ай бұрын
சிம்ம லக்கனம் கணவன் சிம்ம லக்கனம் மனைவி இருவருமே சிம்ம லக்கனம் எப்படி இவர்களின் வாழ்க்கை இருக்கும்
@manasatchi424
@manasatchi424 2 ай бұрын
Same here. Kid also
@sakthipriya7934
@sakthipriya7934 10 ай бұрын
Why kadaga lagnam and simma lagnam should not trust their partners? Anyone please explain pan panunga pa😢😅
@rbskdi
@rbskdi 10 ай бұрын
They will cheat indirectly...
@yogijayaprakash3324
@yogijayaprakash3324 10 ай бұрын
7ம் அதிபதி கடும் பகை மற்றும் 6,8 உடையவர்
@rajathisadhasivam
@rajathisadhasivam 10 ай бұрын
வாழ்க்கை துணையை நம்பாதீர்கள்
@sesha1974
@sesha1974 10 ай бұрын
@rajathisadhasivam why madam?
@rajathisadhasivam
@rajathisadhasivam 10 ай бұрын
பச்ச புள்ள மாரியே மூஞ்சிய வச்சிருப்பாங்க 20 வருஷம் கழிச்சு என்னுடைய கணவர் முதுகில் குத்தினார் நம்ம எதார்த்தமா உரிமையா பேசுறத அவங்க தப்பாவே தான் நினைப்பாங்க ஆனா ரியாக்ட் பண்ண மாட்டாங்க மனசுல வச்சு சமயம் பார்த்து கழுத்தை அறுப்பது சனியின் குணம் எங்கேயோ ஒரு 10 சதவீதம் மட்டுமே ஒரு புரிதலோடு இருக்கும் மீதம் ஒரு 90 சதவீதம் சனியன் மோசமான காரகத்துவம் அப்படியே இருக்கும் நாம் வெளிப்படையாக பேசுவதை குறைத்துக் கொண்டு அவர்களை கொஞ்சம் தூக்கி ஐஸ் வச்சு பேசினால் மட்டும் தான் பிரச்சினை வராது ஆனால் நமக்கு அதாவது சிம்மம் கடகத்திற்கு உண்மையை பேசி பழகிப்போய் இருக்கும் அதிலும் சிம்மம் ஒரு படி மேல் அதிகார தோரணையுடன் தான் அன்பை வெளிப்படுத்தும் ஆனால் அது அவர்களுக்கு அது புரியவே புரியாது அது வாழ்க்கையே பின்னாடி சிதைக்கும்
@suganyaelancheran
@suganyaelancheran 10 ай бұрын
​@@rajathisadhasivamneenga solrathu unmai than
@sairam-jd7rh
@sairam-jd7rh 10 ай бұрын
உண்மை சகோதரி🙏 சிம்ம ராசி பெண் அப்பாவி மாதிரி மூஞ்சி வச்சுக்கிட்டு பேசியே எல்லா வகையிலும் எதிர்பார்ப்பு நிறேவேத்திக்குவாங்க கடைசியில் நீ யாருனு கேட்டா 😡ஆண்கள் நாணயம் பெண்கள் பொய் பேசுகின்றவர்கள் எண்ணம் ஒன்று செயல் ஒன்று ​@@rajathisadhasivam
@saranyavellingiri3252
@saranyavellingiri3252 10 ай бұрын
💯 true
@nedunchezian7056
@nedunchezian7056 6 ай бұрын
Amma appa olso cannot trust later in life you wiill understand cannot trust l
@CarolKishen
@CarolKishen 8 ай бұрын
Ippo yellam yaar yaaro jossihyyam solraangga..
@magesho8731
@magesho8731 8 ай бұрын
நீங்க சொல்றது லக்னதுக்கு பொருந்துதோ இல்லையோ ராசிக்கு பொருந்தது.
@rameshkarthikayan9610
@rameshkarthikayan9610 10 ай бұрын
ஆன்மீக சம்பந்தமா பேசிட்டு டைட்டில் கேவலமா வச்சிருக்கீங்க
@murugesanpandian4113
@murugesanpandian4113 7 ай бұрын
Poi,poi,poi
@sivabalan9320
@sivabalan9320 4 ай бұрын
சிவனில்லாமல் ஒரு அணுவும் அசையாது
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
VENUS IN LEO|SIMMATHTHIL SUKKIRAN
5:33
KMSASTROCAFE
Рет қаралды 15 М.