கடக லக்னத்திற்கு விளக்கம் அளித்த மாதிரி எல்லா லக்னத்துக்கும் சொன்னா அய்யா வை காலத்துக்கும் நன்றி உடன் மறக்காமல் இறுப்பேன்
@KethuSamrat8 ай бұрын
அவர் கொட்டைகளை சப்பு வாழ்நாள் முழுவதும் ஞாபகம் இரூக்கும்
@govindarajan24144 ай бұрын
நான்9பேருடன் பிறந்தவன் .கடக லக்னம் 11 ஆண்டுகள் தான்தான் பிறந்த ஊரில் இருந்தேன் இப்போது எனக்கு 79ஆம் ஆண்டு .எனக்கு மகன்சிம்ம ராசியில் பிறந்த பிறகுதான் எனக்கு அரசு வேலை 23வது வயதில் கிடைத்தது.ஐயா அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை .என் தாயை கண்ணில் வைத்து பார்த்துக்கொண்டேன் .அம்மா வாழ்க்கை போராட்டம் நிறைந்தது..காதல் திருமணம்தான் செய்து கொண்டேன்.வறுமையிலிருந்து மீண்டு வீடு வாசல் வசதியை இறைவன் கொடையாக கொடுத்துள்ளான்.ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம எனது அக்கா சிறுகுழந்தையிலேயே தவறி விட்டார் .எனது பெரியம்மா இருவர் குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் தான்..எனது வாழ்க்கையை என் கண்முன் நிறுத்திய ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்.
@poovizhivinoth67055 ай бұрын
Ayya 80./. Perfect prediction unbelievable 😮
@nandhininthirumal54455 ай бұрын
வியப்பாக உள்ளது அத்தனையும் உண்மை.....
@proudhomeengineer13223 ай бұрын
True 💯.... I can experience in my husband life.....he is கடக லக்னம்
@sandhanadurairajk15773 ай бұрын
அய்யா பேச்ச கேட்க போது மனதிற்கு நிம்மதியை கொடுக்கிறது. நன்றி ......
@srirasasenathirasa7451Ай бұрын
❤❤❤நன்றி ஐயா நன்றி நன்றி ஓம் நமச்சிவாய நமக எல்லாம் உண்மை தான் ❤❤❤❤❤❤❤
@govindrajaraghavendra46199 ай бұрын
❤❤❤🙏🙏இவர் சொன்னது அனைத்தும் அனுபவத்தில் உண்மையாக உள்ளது. மற்ற லக்ன காரர்களுக்கும் சொல்லி காணொளி போடுங்கள். இது என் அன்பான வேண்டுகோள். இவரை அணுகுவது எப்படி? இவருடைய எண் பதிவிடவும் தயவு செய்து. கட்டத்தை மட்டுமே வைத்து மிக துல்லியமாக கணித்துள்ளார். அவருக்கு என் நமஸ்காரங்கள் மற்றும் நன்றிகள்.
@baskarbaskar38938 ай бұрын
வாழ்க பொன்னையா சுவாமிகள் வளர்க பக்தி இன்பினிட்டி வெல்க சாய் செந்தில் சார் சுகமே சூழ்க
@govindarajan24145 ай бұрын
ஐயா அவர்கள் விளம்பியது அனைத்தும் எனக்கு பொருந்துகிறது . நன்றி வணக்கம்.
@bhagavathymuthappan21539 ай бұрын
En kanavar kadaga lagnam. Tirumanam mudinthu ore mathathil en தந்தை iranthu விட்tar. எல்லாம் உண்மை. 🙏
@gunapichaimani31409 ай бұрын
ஐயா விருச்சிகம் லக்னம் பற்றி கண்டிப்பாக sollaavum தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 😊
@karunanithilakshmanan11738 күн бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா
@thameemnisha41322 ай бұрын
அவ்வளவும் உண்மை. என்னுடைய முதல் குழந்தை இறந்து விட்டது. என் அம்மா 21 வயசுலயே என் அப்பாவை இழந்து விட்டு சொல்ல முடியாத கஷ்டம் அனுபவித்தார்கள்
@Kannan35439 ай бұрын
ஐயா மிக மிக அருமை ஐயா. என் தாழ்மையான வேண்டுகோள் என் குருநாதர் ஐயா அவர்களுக்கு. எல்லா லக்னத்துக்கு சொல்லுங்க ஐயா
@subramaniansraiyar44488 ай бұрын
I am also kadaga Lagnam Kanya Rasi chithra Nakshatram
@praveenarockiaraj3319 ай бұрын
அனைத்தும் எனக்கு நடக்குது உண்மை நன்றி இருவருக்கும்
@vasumathibadrinath38175 күн бұрын
என் மகன் கடக லக்னம். அவன் பிறந்த 2 வருடத்தில் ஊரைவிட்டு கிளம்பி, 18 வயதாகும் போது அமெரிக்காவில் நிரந்தர வசிப்புரிமையுடன் சென்றுவிட்டேன்.
@SubbulakshmiK-k9u9 ай бұрын
அருமையான பதிவு . நன்றி & வாழ்த்துக்கள் 🎉. இது போன்றே மற்ற லக்னத்திற்கும் வீடியோ போடவும். நன்றி
@pg91878 ай бұрын
Kadaka lagnam prediction Almost suited for me. Born in an upper middle class family. But , after marriage, I am struggling financially for two decades. I am a lady by the way.
@Spkn25Spkn256 ай бұрын
Super 🎉🎉🎉en thampi work mela mela imporment akitan mel athikari pitikala solluvan
@SenthilKumar-vi5mw4 ай бұрын
பூரட்டாதி நட்சத்திரம், மீனராசி, கடக லக்னம் ஒரு பதிவு போடுங்கள் ஐயா.
Excellent Sir never seen this type of explanation before.
@vishvalingam48139 ай бұрын
Sir need for simma lagnam sir❤❤❤❤ wonderful speech
@kumaresanavkkumaresanavk77559 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@thirubarathikthirubarathik53398 ай бұрын
Kataka lagnam puthan natchathiram ayillyam eppadi irukum sir
@balajichandrasekar90859 ай бұрын
அருமையான புதுமையான விளக்கங்கள் ஐயா நன்றி
@maris27058 ай бұрын
மிகவும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻
@renganathanr7159 ай бұрын
எல்லா லக்கினத்திற்கும் பலன் சொல்லுங்க ஐயா
@Gowri22069 ай бұрын
Me too kadaga lagnam....❤❤❤
@senthilraja13069 ай бұрын
thank you sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@catchsenthil9 ай бұрын
Senthil sir, pl find out from Ayya that what is true source of information he learnt Kala Purusha Tatwa. It will help all aspirant astrology student. Ayya have mastered the art of analysing the dynamics of kala purusha tatwa. Pl also ask Ayya how kala purusha Tatwa onNavamsa be interpreted the way he does for Rasi Chakra. Thanks.
@catchsenthil8 ай бұрын
I heat from another video where Ayya stated that he sourced Kala Purusha Tatwa from KP Pathathi Astrology Text books.