நான் அனுபவம் பட்ருக்க முகம் ஜொலிக்கும் மஞ்சள் கரிசாலை
@MUTHULAKSHMIA-i4c22 күн бұрын
ஐயா ஆசான் பற்றி தகவல் கொடுங்கள் தீட்சை வாங்க வேண்டும்
@Gnaoli2 ай бұрын
என்னோட குருவாக நான் ஶ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அவர்கள்
@yuvarajayyanar326327 күн бұрын
Ayya nan thavam seinum, nan eanga poi ne guruva kandupidika
@Thangaraj-jm6ib2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@dharmag53452 ай бұрын
❤
@Thangaraj-jm6ib2 ай бұрын
salem kuppusamy 🙏
@Gnaoli2 ай бұрын
அய்யா வணக்கம் நான் குருவிடம் தீட்சை வாங்கவில்லை ஒரு நாள் பௌர்ணமி அன்று ஶ்ரீ காஞ்சி விசுவநாத சாமிகள் ஜீவ சமாதி சென்றேன் அப்போயுது இரவு யாகம் நடந்தது பின்பு பூஜை செய்தார்கள் திடீர் என்று என் நெற்றியில் ஒரு உணர்ச்சி தோன்றியது அந்த உணர்ச்சி எப்படி இருந்தது என்றால் நெற்றியில் ஒரு கண் திறந்தது போல இருந்தது அன்று முதல் நான் தியானம் செய்து வருகிறேன் அந்த நாள் 17 /08/2024 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா எனக்கு தீட்சை வாங்கும் இடம் தெரியாது நீங்களே சொல்லுங்கள் ஐயா
@chellaml3822 ай бұрын
விரைவில் சொல்கிறேன் ஐயா
@abiramivaithilingam2383Ай бұрын
@@chellaml382ஐயா வள்ளல் பிரான் அவர்களுக்கு குரு உண்டு. அவர் தனிகைவேல் பிரான் பின் நாளில் அவர் சாலை ஆண்டவர்களின் குரு பிரான் ஆனவர்.
@rajkumarsr42672 ай бұрын
Ayya neenga deekshai kodupeengala pl
@chellaml3822 ай бұрын
சில நாட்கள் ஆகட்டும் ஐயா சொல்கிறேன்
@Muthukrishnan-25762 ай бұрын
அப்போ முதலாக தியானம் செய்தவருக்கு யார் தீட்சை கொடுத்து இருபார்கள்
@அருட்பெருஞ்சோதிநடராசபதியே2 ай бұрын
தீட்சை என்பது தனிப்பெரும் தலைமைப் பதியான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் மற்றும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆகவே நிலையை அடைந்த வள்ளலார் பெருமான் மட்டுமே கொடுக்க முடியும். மற்றவரகள் யாரும் கொடுக்க முடியாது.
@porselvi03292 ай бұрын
ஐயா வணக்கம். தீட்சை எவ்வாறு பெறுவது. நானும் தவம் செய்து கொண்டிருக்கிறேன். தீட்சை பெற வில்லை. பயம்தான் அதிகரிக்கிறது.
@chellaml3822 ай бұрын
உங்களின் கேள்விக்கான பதில் இந்த காணொளியிலேயே உள்ளது சகோதரி
@naveen949632 ай бұрын
தவம் செய்பவர் தன்னை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். தீட்சை தேடி அலைய வேண்டாம் என்று தான் அன்று கோயிலும் சமீபத்தில் சன்மார்க்க சபையும் இறைவன் செயலால் அடியார்கள் கையால் எழுதப்பட்டது. இறைவன் இடத்தில் பக்தி வைத்து வள்ளலார் முதலிய பெரியவர்கள் செல்லும் பயிற்சியை செய்தால் எல்லாம் தானே ஈடேறும். தீட்சை என்பது உங்கள் மனமார்ந்த நம்பிக்கையும் ஒழுக்கம் மாறாமல் இருக்கும் முயற்சியே. அருட்பெருஞ்ஜோதி
@GopalGopal-uc3rc2 ай бұрын
Maranam illa peruvalve adayirathe asaithanya..neraye sollalamya venam
@JayanthiJayanthi-ek5ro2 ай бұрын
அய்யா நீங்கள் தீட்சை பெற்ற குரு யார் ன்பதை எங்களுக்கும் கூறுங்கள் அய்யா
@Thomasdental-yk8ww2 ай бұрын
வள்ளல் பெருமான் அய்யா
@chezhiyan_8352 ай бұрын
Dei Ella viDeo vum seekirama upload panunga da ibc